இந்த ஊரில் எல்லாருமே CHEF | Tamilnadu Village full of Cooks

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • We visited Kalaiyur famously known as the Village of Cooks. Almost all Men from this village are Cooks. Surprising and Shocking. Watch it and enjoy the adventure.
    #villageofcooks #chefvillage #meetastranger
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com

Комментарии • 204

  • @ravime2192
    @ravime2192 2 года назад +44

    எங்கிருது இந்த மாதிரி கன்டன்ட் கிடைக்கிறது.. ஒவ்வொன்ரும் தனிமை வாய்ந்ததாக இருக்கிறது...
    பாராட்டுக்கள் .

    • @meetastranger
      @meetastranger  2 года назад +3

      நன்றி 🙏

    • @rajagopalp721
      @rajagopalp721 2 года назад

      222Copied text is stored in the clipboard for 1 hour.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 года назад +50

    Bros ,மதுரை மாவட்டம் மேலூர் மணப்பட்டி சமையல் கலைஞர்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.ஊர் முழுக்க சமையல்காரர்கள்தான்

    • @kvveriyanskvfans5428
      @kvveriyanskvfans5428 2 года назад +2

      வாழ்த்துக்கள் நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிட்டீங்க

    • @nethaji95
      @nethaji95 2 года назад +1

      💥 அங்க வந்து பாருங்கள்

    • @AC-bi9go
      @AC-bi9go 2 года назад +1

      Super bro. Yes manapati is amazing and we mostly had good experience

    • @kumarblore2003
      @kumarblore2003 2 года назад

      Super. வாழ்க வளமுடன்

    • @kavithasaravanan8042
      @kavithasaravanan8042 2 года назад

      Yes

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 2 года назад +16

    ஒரு கிராமமே சமையல் கலையில், உங்களின் பதிவை பார்த்து அவர்களுக்கு நிறைய சமையல் வேலைகள் கிடைக்கும். நல்ல பதிவு. நன்றி🙏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +15

    கலையூர் என்பதற்கு ஏற்ப கலைநயமிக்கதாக இருக்கின்றது. பதிவுக்கு நன்றி பிள்ளைகளா.

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 года назад +21

    என்னுடைய பாட்டியின் ஊர் இது, விழுப்புரம் மாவட்டம், மிக்க நன்றி, வெளி உலகிற்கு தெரிய படுத்தியதற்கு

    • @meetastranger
      @meetastranger  2 года назад

      🙏🙏🙂

    • @tamilarasan2187
      @tamilarasan2187 2 года назад

      தவறு கடலூர் மாவட்டம்

    • @srinivasanmuthukrishnan6107
      @srinivasanmuthukrishnan6107 2 года назад

      @@tamilarasan2187 மிக்க நன்றி தவறை திருத்திக் கொள்கிறேன்

  • @madras2quare
    @madras2quare 2 года назад +16

    வணக்கம் தம்பிகளா நல்லா இருக்கு உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள் தம்பி. இந்த 100 நாள் வேலைத் திட்டம் எந்த லட்சணத்தில் உள்ளது என்றால் வேறு ஊரில் இருந்து கொண்டே நம் ஊரில் நாம் இருந்து வேலை பார்த்ததாக தினமும் பத்து அல்லது இருபது கமிஷன் நம் அதிகாரிக்கு கமிஷன் தந்துவிட்டால் போதும் மொத்தத்தில் அரசு கொடுக்கும் பணத்தை பொதுமக்களும் அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டயப்போடுவது தான். கொஞ்சம் அப்பப்போ நம் அரசியல் நாட்டுநடப்பையும் பேசுங்கள். ஏன் பயப்படுகிறீர்கள். இளைஞர்கள் நீங்கள் பயப்படலாமா?

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 2 года назад +16

    கடைசி வர பார்த்தேன் வேர லெவல்ல இருந்துச்சு அப்பரம் அந்த பெரிய சமையல் காரர் கிட்ட இருந்த கடிதம் கிழிஞ்சு போர மாரி இருந்துச்சு அதை லேமினேட் மாரி எதாட்ச்சு பன்னி குடுத்தா நல்லா இருக்கும்

  • @sathyasri2949
    @sathyasri2949 2 года назад +4

    புதுமை தேடி உங்கள் பயண‌ம் அருமை சகோ...

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 года назад +10

    Each and every episode different experiences. Thanks brother. Keep it up.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +1

    Miga Arumaiyana, Acharya Pada Wediya Video, Sahodarargaley! Wazga Anaiwarum Pallandu 👍Mikka Nandri *****🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kumarkrishnan8919
    @kumarkrishnan8919 2 года назад +5

    இதற்கு பக்கத்து ஊர் குட்டியாங்குப்பம் தான் இப்போது சரியான சமையல்கார் அதிகம் ஊர் நண்பரே

  • @ekambaram2856
    @ekambaram2856 2 года назад +5

    ஆற்காடு அருகில் கே.வேளுர் என்னும் ஊரில் அனைவரும் சமையல்காரர்கள்தான். மற்றும் காஞ்சீபுரம் அருகில் குன்னத்தூர் என்னும் ஊரிலும் பெரும்பாலும் சமையல்காரர்கள்தான்.

  • @vigneshvignesh9047
    @vigneshvignesh9047 Год назад +2

    இது எனது ஊருக்கு பக்கத்து ஊர் தான்...
    இக்காணோலியில் எங்கள் கிராமத்தை பற்றிய செய்தியை உலகறிய செய்ததற்காக மிகப்பெரும் நன்றி...🙏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +8

    ஏம்ப்பா கடைசிவரை யாரும் அந்த சிறப்புமிக்க சமையலை செய்து உங்கள் பசிக்கு போடலையே என்ற வருத்தம் தான்.

  • @nellainayakan
    @nellainayakan Год назад +2

    திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகே சிங்கி குளம் என்ற ஊரில் அனைவரும் சமையல் கார்கள் தான்.... 🔥

  • @pandianesp7350
    @pandianesp7350 2 года назад +3

    45year munnadi parta ranganadan aiya
    Avargalai parttadil happy.
    Pandiane(France)

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +4

    உங்கள் காணோளி வாயிலாக சமையல் கலைஞர்கள் உள்ள கலையூர் சிதம்பரம் தாலுகா கிராமம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 года назад +3

    இதே மாதிரி திருநெல்வேலி&தஞ்சாவூர் லயும் ஒவ்வொரு கிராமம் இருக்கு.

  • @avanthipriya2220
    @avanthipriya2220 Год назад +2

    Hi anna na kalayurthan enga thatha enga mama ellarum samayal karangathan ❤❤❤ good chefs in this place ❤I proud my self love you Anna's thanks for my villege vedio edukka evlo thooram vanthathukku ❤

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Thank you so much 🙏 💓 💗

    • @sekarpriya9063
      @sekarpriya9063 Год назад

      Hi Nanu Kalaiyur dha

    • @sekarpriya9063
      @sekarpriya9063 Год назад +1

      My grandfather and my father also good chef in my village

    • @avanthipriya2220
      @avanthipriya2220 Год назад

      @@sekarpriya9063 podi paithiyakari

    • @sekarpriya9063
      @sekarpriya9063 Год назад

      @@avanthipriya2220 hello yaru ga neenga Enna paithiyakari nu soldringa

  • @pumred
    @pumred 2 года назад +4

    Arumaiyana content bro👌🏻....kadaisivarikkum neenga avanga samayal taste pannengala illaya 😁😁

  • @shiju_4
    @shiju_4 2 года назад +26

    100 naal velai thittam, makkalai somberi aakki, vivasaayathai azhichiduchinnu Seeman annan sonnarnnu dhairiyamaa sollen nanbaa...

    • @sri7554
      @sri7554 2 года назад +2

      விவசாய வேலை செய்பவர்கள் நூறுநாள் வேலைக்கு சென்று விடுவதால் விவசாயத்திற்கு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை...
      இதனால் விவசாயம் பாதிக்கப் படுகிறது...

    • @sri7554
      @sri7554 2 года назад

      @@ranjith9152 விவசாய வேலை செய்வது அடிமைத்தனமா?

  • @marimarimarimari3876
    @marimarimarimari3876 2 года назад +8

    Bro எங்க ஊரு பகுதியில் உள்ள ஒரு ஊர் கிராமம் எல்லாரும் cook Bro ஊர் names ஆண்டார் பந்தி திருவாருர் dist poonthottam ப‌க்க‌ம்

    • @meetastranger
      @meetastranger  2 года назад +2

      Thanks for the information 🙂👍

  • @OmegaMarmaduke
    @OmegaMarmaduke 2 года назад +2

    Wonderful... How diverse is our country

  • @sivajimuthucumaru2363
    @sivajimuthucumaru2363 2 года назад

    சமையல் என்பது ஒரு கலை அது பெண்களை விட ஆண்களால முடியும் பாராட்டப்பட வேண்டிய விடயம் அது ஒரு தொழிலாக செய்வது பாராட்டப்படவேண்டியது வாழ்க வளமுடன் பழைய புராணத்தை உதாரணம் காட்டமுதல் சோழர்கள் படைகளுக்கு சமையல் செய்தவர்கள் எங்கே?

  • @bangarukrish1976
    @bangarukrish1976 2 года назад +2

    5:43 minutes la so sweet spoke... 😂😂. Nice ... True ma. 🌷🙏

  • @mathansai2449
    @mathansai2449 2 года назад +7

    Bro ur channel deserves a 1m subscribers bro......u guys r my fav vloggers...

    • @meetastranger
      @meetastranger  2 года назад

      Thanks bro 🙏 ur comment is really motivating 🙂

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +1

    First time in tamil you tube history. U are famous for your unique videos

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Oh thank you so much.... so happy 🙂🙏🙏❤

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад +2

    👌👌👌👌👌தம்பிங்களா.ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி காணொளி பதிவிடுங்கள் தம்பிங்களா .

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 2 года назад +6

    You can go to Palakkad. There is a place near kizhakancheri most of the people are cooks and spread over India

  • @manivlogs3978
    @manivlogs3978 2 года назад +1

    Super bro unga videos different irku...nanu pondicherry tha but ivlo history irkunu thariala ...niga adha history kundu podichi adha explore panudradhu super bro..unga work nalla panuga bro...

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 2 года назад +12

    Such interesting vlogs ❤️❤️❤️

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +6

    Excellent work thambi congratulations I am very happy to see your program it's very good

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 года назад

    அருமையான பதிவு மகிழ்ச்சி.போற்றுதலுக்குரியது

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 года назад +5

    தம்பி
    100 நாள் வேலை என்பது வெளிநாட்டு சதி
    மக்களை உழைப்பில் இருந்து வெளியேற்றுவது.

  • @posadikemani9442
    @posadikemani9442 2 года назад +1

    Super content of the international system let kalaiyur become famous on seeing by u tubers

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Год назад

    Nachiarpatti near Srivilliputtur virudhunagar district most of men of the village r cook

  • @srikrupa7445
    @srikrupa7445 2 года назад +10

    Never knew such a place existed.Wow 😀😀

  • @sumathi871
    @sumathi871 2 года назад

    Azhagar kovil la antha venduthal bommaigal parka rombo azhaga irukum... Thiruvizha vum super ah nadakum

  • @AnbuViji-tl6wy
    @AnbuViji-tl6wy 2 месяца назад

    Bro how you find this village bro
    In 2016 I search this village went from Chennai to find, I can't find and came back
    In Google map it shows 2 place in that name one near gingee Villupuram route 1st I went there asked but no one is like that
    Then another place showed in near ramanad Karaikudi
    I went there also and asked all no one knows about it
    I saw in omg Mera India show
    But I can't find 😢

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Год назад

    வில்லியனூர் பாகூர் இடையே கரையாம்புத்தூர் போகும் வழியில் கடுவனூர் அருகிலும் கடலூர் நத்தப்பட்டு லேன்ட் மார்க் இது கலையூர்.

  • @vanakkamchennai7118
    @vanakkamchennai7118 2 года назад

    Arumaiyana village super

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm 2 года назад +1

    நம்ம நாட்ல வீடியோ கட்டுபாடு பெரிய அளவில் இல்லை அதனால் நிறைய எதார்த்தங்களை பார்க்க முடிகிறது

  • @factcheck2204
    @factcheck2204 2 года назад +2

    Thanks Brother I learn always some thing from your videos Im from Pondy now settled in france for the past 20 years,

  • @ragoonathansnarayanan1061
    @ragoonathansnarayanan1061 2 года назад

    Very good all people chef great lm from malasia tq👌💯💛

  • @naveenr9543
    @naveenr9543 2 года назад +1

    Bro really impressed... Pakka stranger thoughts ... Wanna work with you and even having interest also...

    • @meetastranger
      @meetastranger  2 года назад

      Thanks brother...contact me through inst or Gmail...

    • @naveenr9543
      @naveenr9543 2 года назад

      @@meetastranger given req in insta... Can i have ur mail id?

  • @vallisunder5634
    @vallisunder5634 2 года назад +1

    Superb video... keep rocking.👍💞💞

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 года назад

    Bro kalaiyur chidhambaram pakkathula iruku eambalam yen poninga?

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @mercurialdude
    @mercurialdude 2 года назад +2

    As usual super video nanbas!!

  • @sivakumarb2192
    @sivakumarb2192 2 года назад +1

    Nice & Interesting Video Bro 👌👍

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 2 года назад

    pudukottai pakkam ponga..ella veetlayum 1 aalu foreign poi iruppanga.

  • @SJ-is9ii
    @SJ-is9ii 2 года назад

    இதைப்போல காரைக்குடி அருகே கீழாநீலைக்கோட்டை என்ற கிராமத்தைச்சுற்றிலும் சுமார் 5000
    செட்டிநாட்டுசமையல்காரர்கள் உள்ளனர்

  • @RajuRaj-pd4ho
    @RajuRaj-pd4ho 5 месяцев назад

    veg. or nonveg.???

  • @srinivasan8658
    @srinivasan8658 2 года назад

    Sri ram i am addicted your sweet smile, so cute

  • @balajimathu9558
    @balajimathu9558 Год назад

    Interesting place...
    Interesting men

  • @saigeetha850
    @saigeetha850 2 года назад

    First time watching ur videos really awesome

  • @aravindmj87
    @aravindmj87 2 года назад +2

    Super Bro👍 Keep going ur journey 🎥

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад

    Famous cooks
    Uleripattu baskar, sakthivel,
    Abishegapakkam Subramanian,
    Kuttiankuppam prakash, many others,
    Edapalayam jayaraman, pakkri,
    Kuppan kalaiyur , n sons,
    Kaliamoorthi kalaiyur all famous,
    Sornavur sekar Naidu very famous in. South Indian dishes of 700 varieties booklets he is,
    Maligai madu , manamedu, bahour,
    Kondareddi palayam , teams in pondicherry 4 caterers n events for 10,000 members food preparation for two days functions including reception, marriage, n savouries, snacks, chats , soft drinks, payasams moondhal, aval, ilaneer, nunghu,dates syrup, pista payasams famous, parathas, dosas, variety idlies, karakuzhambu,
    Spl sambars, pomegranate, pineapple,tomoto, coconut milk rasam varieties all curd snacks, vadas , so many items in buffets,
    Good, delicious, hot n cool serves , papads twenty variety , curd rices 30 variety n joi with all famous veg caterers, no nnon veg items in funcy 🌞👌💪👁️

  • @vimalnathan1318
    @vimalnathan1318 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @GandhiKesav
    @GandhiKesav 2 года назад +1

    All videos amazing content 💥

  • @therukoothuvideos
    @therukoothuvideos 2 года назад

    மகிழ்ச்சி..

  • @RS-sr6nu
    @RS-sr6nu 2 года назад +1

    Bro, nice video! Assuming those cooks cook only for events like weddings, what do they do when there is no event? Do they just sit idle or do other work?

    • @meetastranger
      @meetastranger  2 года назад +2

      All through the year the do the cooking and catering based works only brother .

    • @RS-sr6nu
      @RS-sr6nu 2 года назад

      @@meetastranger thank you

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 года назад

    great place, thanks brother's

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад

    Find R. Sekar Naidu sornavur ,
    700 members cook n helpers for 10000/ members functions from all overtamil Nadu Andra ,Kerala varieties ,
    3 booklets 400 variety cooking items, savouries sweets southern, northern , soups , payasams, variety veg coot

  • @lonelystag
    @lonelystag Год назад

    Hi, Can any one give a map location of this village or contact of any of these cooks?

  • @saranmala1980
    @saranmala1980 2 года назад

    Car drive panavar voice mirchi siva mathiri irukku🙂

  • @Villadesangee
    @Villadesangee 2 года назад

    Kalaiyur segar...

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 2 года назад +1

    Tell ranganathan ayya catering name and detail

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад

    Super very good bro ok tq🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🙏❤❤❤👍👍👌👌👌🌷

  • @rameshmadhavanpillai3832
    @rameshmadhavanpillai3832 2 года назад +1

    உண்மை தான் இவர்கள் கை பாகம்

  • @gamutha1730
    @gamutha1730 2 года назад

    Nice new thought 👌👌

  • @ksathish1488
    @ksathish1488 2 года назад

    தரமான பதிவு

  • @egaichelvi3739
    @egaichelvi3739 2 года назад

    Interesting..... Nice one

  • @MohanKumar-hf1nh
    @MohanKumar-hf1nh 2 года назад

    Hi bro
    Ainga oruu ku vaga
    Ranavapattai oru full army man matum tha bro

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 года назад +2

    Vazthukkal 🙏

  • @satheeskumar9242
    @satheeskumar9242 2 года назад

    Bro kalaiyur la phone no kidaikuma

  • @maharaja6047
    @maharaja6047 2 года назад

    Vera level bro, super

  • @sahayajegatha5901
    @sahayajegatha5901 2 года назад +3

    100days work paththi sonnathu 💯 unmai brother

    • @meetastranger
      @meetastranger  2 года назад

      Thanks brother 🙏

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 года назад

      Actually 100 days work is good. But, people(workers) are not used in proper way. For one hour or less than one hour , they work or not worked money is paid.

  • @truth3339
    @truth3339 2 года назад +2

    அப்ப இது" குக் "கிராமம் னு சொல்லுங்க!

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 года назад +1

    Superb bro 👌

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 года назад

    Iam new subscriber Bro

  • @sukhibalan2117
    @sukhibalan2117 2 года назад +1

    U both r awesome

  • @mahibalakrishnana1636
    @mahibalakrishnana1636 2 года назад

    All tha best na super

  • @r.krishanmurthy2106
    @r.krishanmurthy2106 2 года назад

    Sir nanmum siriyan my name catering krishmurthy near by kaduvanur oru kalayan nanum 100 vala work kuduka catering pannra enga kudumam samyal saibaga very thank you
    Sir catering motivation pannuga 🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад

    அப்படி ஒரு ஊர்ல உங்களுக்கு யாராவது ஓசில சோறு போட்டங்களா.

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад

    Wow superb 👍👍👍👍

  • @chitraraman103
    @chitraraman103 2 года назад

    Very interesting information

  • @betcysuniverse5152
    @betcysuniverse5152 2 года назад

    Ohhh super 🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻

  • @nigelannie04
    @nigelannie04 2 года назад

    This video is incomplete, you must have put the the cooking place and the food with all the dishes video too.

    • @meetastranger
      @meetastranger  2 года назад +1

      Hi.. thanks for your feedback.. the thing is there is no cooking place.. they cook in wedding halls or any celebrations.. and the dishes...I enquired about that ..its very common veg recipes that we see in almost all marriage functions. So nothing unique.. the only unique thing is the village where everyone of them is a practising cook... that's wi I didn't show those details..🙂👍

  • @Balamanan
    @Balamanan 2 года назад

    Engal ooril veettil oru kothanaar ullaargal

    • @Balamanan
      @Balamanan 2 года назад

      Engal Oorukku Varungal

  • @காத்தாடிமனசு

    Nice Vlog..

  • @preethasa6797
    @preethasa6797 2 года назад

    Best channel

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Very super Sir

  • @mathessavithri7262
    @mathessavithri7262 2 года назад

    இது குக் கிராமம் செம

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 года назад

    you could have asked those kids what they want to be when they grow up

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    ❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️🔥 super ❤️❤️❤️❤️

  • @venkatesansudharsanam2918
    @venkatesansudharsanam2918 2 года назад

    Nice vlog

  • @balajijamuna7465
    @balajijamuna7465 2 года назад

    Super bro

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Месяц назад

    ❤ We understand now how in all hindu marriages we employ a group of cooks to take over complete contracts, to buy vegetables according to list approved by chief who conducts the marriage! On receipt of this list this group of cooks or chefs prepare all items, serve, clean for batch by batch guests!!!?? This village one such public service groups!!!!!!!!!!

  • @tigmunna1119
    @tigmunna1119 2 года назад

    Nice brother,,