சமைக்க தெரிஞ்சா போதும் கோடிகளில் சம்பாதிக்கலாம் ? : Chef Deena Exclusive Interview | Metro Mail

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 243

  • @SarasusSamayal
    @SarasusSamayal Год назад +92

    தீனாவின் மனம் திறந்த பேட்டியில் அவரின் எளிமையையும் கடின உழைப்பையும் பிறரை மதிக்கும் தன்மையையும் உணர முடிகிறது.அம்மாவின் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றென்றும் தீனா.

    • @vasanthaslifestyle
      @vasanthaslifestyle Год назад +3

      💯 unmai maaaa

    • @sasirekha1959
      @sasirekha1959 Год назад +4

      Unga chenala eppavum papen sarasuma

    • @vidyakarthikeyan8019
      @vidyakarthikeyan8019 Год назад +3

      Great sarasama super u are

    • @pankajampillai335
      @pankajampillai335 Год назад +3

      சமையல் பண்ணும் போது நிதானம் தேவை என்பது உண்மை😊

    • @meenakshi9341
      @meenakshi9341 Год назад +1

      Yes truth amma.good chief deena.👍👍💐👍

  • @thilakak5205
    @thilakak5205 Год назад +22

    இன்றைய தீனாவின் வெற்றிக்குப் பின் இவ்வளவு அனுபவங்கள், மனதை தொட்டு விட்டது

  • @rsani5320
    @rsani5320 Год назад +9

    Dheena aal paakathan rough and tough...
    Very polite person, down to the earth... No vetti bandha.. No perumai pechu...
    Nice guy.

  • @perkshrconsultant2542
    @perkshrconsultant2542 Год назад +14

    உங்களின் பணிவும் எளிமையும்.. உள்ளார்ந்து செய்யும் சமையலும் உங்களை உங்களை உயர்ந்த இடத்தில் வைக்கும்.. 🙏🏻💐

  • @chennaitrends
    @chennaitrends Год назад +12

    தீனா சார் செய்யும் சமையல் எல்லார் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தீனா சார்🎉

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Год назад +13

    Sir....உடைய தெளிவான பேச்சு....இருப்பது வைத்து அழகா சமையல் செய்யும் விதம் மிக அருமை...❤

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +2

    நேர்மை, கடின உழைப்பு, புதிய யுக்திகளை கையாளும் திறன்,எளிமை,கம்பீரமான குரல்வளம், சுயமாக சிந்தித்து துணிந்து செயல்படும் ஆற்றல் இப்படி மனிதநேயத்துடன் செயல்படும் ஒருவர் என்றுமே வெற்றிப்படியை மட்டுமே நோக்கிச்செல்வார்.அதற்கு பொறுத்தமானவர் தீனா ஒருவர் மட்டுமே

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 Год назад +5

    அவர் பேச்சில்ஓரு தெளிவு, எல்லாரும் கற்றுக்கெரள்ளவேண்டும் என்ற உண்மையான ஆர்வம்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +5

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Год назад +72

    அலட்டல் இல்லாமல் ,பெருமை பேசாமல் வீட்டில் இருக்கும் பொருட்கள்,எளிமையான உரையாடல் அதுதான் தீனாsir.

  • @vijianu4647
    @vijianu4647 Год назад +8

    தீனா sir உங்கள் சமையல் உங்களை போல எளிமையாக இருக்கும்..

  • @s.shalinianand3407
    @s.shalinianand3407 Год назад +17

    Deena anna ur such a down to earth person.. you will reach heights

  • @mega62518
    @mega62518 Год назад +3

    Mr.தீனா சமையலின் தாரக மந்திரம் நிதானம் என்று சொன்னதில் I'm impressed. Keep rocking 🎉

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Год назад +1

    எங்களுக்கு எப்பவுமே தீனா அவர்கள் மிகவும் பிடிக்கும் 🌹
    எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் 🌹
    இந்த நேர்காணலை வழங்கிய மெட்ரோ வுக்கு வாழ்த்துக்கள் 🌹
    தீனா அவர்கள் மென்மேலும் வளரவேண்டும். வளர்வார் 🙏பாராட்டுக்கள் 🙏

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Год назад +5

    நிச்சயமாக இவரது நல்ல சமையல்
    He is an easy going simple cooking chef

  • @shakila7518
    @shakila7518 Год назад +12

    Super, Excellent, mind blowing interview... very Simple genuine character 🎉பேட்டி எடூப்பவரின் குரல் பழைய Pepsi Uma வை சற்றே ஞாபக படடுத😮த்துகிறது🎉

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +1

    நெறியாளரின் குரல் இனிமை.Recent days ல் இது போன்ற Voice கேட்டதில்லை.Excellent.

  • @rajen39804
    @rajen39804 Год назад +2

    Need more of such interviewer who gives importance to the guest and listens more from guests..great work!

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோதரா எளிமையான மனிதர் அளவுகள் சரியான முறையில் இருக்கும் ஒவ்வொரு ஊரின் ஸ்பெசலையும் தேடிதேடி நமக்கு சொல்லித் தருவார் பேச்சுத்திறமை அதிகம் இவரையா கிண்டல் செய்துள்ளார்கள் அப்படியானால் நாங்களெல்லாம் எந்த மூலை?

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 Год назад +1

    அண்ணா உங்க சமையல் பாத்துதான் எனக்கு சமையல் பண்ண்ணவே ஆசை வந்தது❤thanks Anna

  • @suganthik.s1016
    @suganthik.s1016 Год назад +3

    Simplicity and humbleness to the core. This is chef Dheena. From kids to aged people anyone who sees your video will follow your receipe. Your down to earth way of explaining even the minute details is the secret of your success. Wishes to reach great heights in your journey. May God bless you & your family in abundance.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Год назад

    இவரின் fan நான்.. நேர்காணல் செய்யும் பெண் அருமையான உச்சரிப்பு. நல்ல எதிர் காலம் உண்டு

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +3

    தெளிவான பேட்டி. சந்திரன் கர்மா உள்ளவர்களுக்கு சமையல் அருமையாக வரும். பயணங்களில் விருப்பம் அதிகமாக இருக்கும். அம்மாவின் பாசத்திற்கு உள்ள நபராக இருப்பார்.வாழ்த்துக்கள் தீனா சார்.

  • @sz5dj
    @sz5dj Год назад +1

    இவரின் தீவிர உழைப்பு கொடுத்தது ஏற்றம்.... வாழ்த்துகள் 💐😊

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 Год назад +5

    Deena sir, you are the only one who is travelling a lot for our sake and bringing out traditional recipies in your channel. Your channel is the best l have ever seen

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 Год назад +2

    அக்கா தடுமாற்றம் இல்லாத பேச்சு
    நல்ல எதிர்காலம்

  • @shobanap4934
    @shobanap4934 Год назад +5

    Amazing interview. I felt like listening to a good friend. The interviewer did a great job, too. She was calm and listening.

  • @sumithram4720
    @sumithram4720 Год назад +4

    Very nice interview. Big fan of chef Dheena. Special mention to Najma for the fabulous job

  • @asiyaomar
    @asiyaomar Год назад +2

    நீங்கள் சின்ன வயதில் Zee Tamil la show செய்த பொழுது உங்களை தெரிய வந்தது.Enaku therinthu Chef Dheena appave famous aahiteenga. Neenga sonna antha nithanam unmai.

  • @latha8866
    @latha8866 Год назад +1

    Deena enna cook venumnalum onga video than parpen pa excellent chef neega vazhga valamudan I like deena ennoda paiyan mathirri iruka pa ella selvangaludan pallandu nallarkanum pa ❤

  • @ramkumarrajasekaran1014
    @ramkumarrajasekaran1014 Год назад +4

    Best wishes chef Deena...the way of explaining and the techniques ....u explain is really great

  • @vsv0412
    @vsv0412 Год назад

    Very nice interview Deena Sir. You are talking right from your heart. A small suggestion to the host - please dont start all your questions with "Aana", that sounds negative. He is talking very positively, please maintain the tone in your questions too.

  • @ranijacob6642
    @ranijacob6642 Год назад +4

    Simple, humble and a very good character person

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Год назад +8

    Zee Tamil -ancharipetti. Your's part was very superb. 15 years back. Bachelor kitchen.

  • @Jayanthi1963
    @Jayanthi1963 Год назад +2

    You are good and humble soul really i love you brother i am so very happy dear chef keep going you will reach high god bless you and your family keep posting thank you so very much dear brother chef this is jayanthi

  • @bvrockers9844
    @bvrockers9844 Год назад

    Good teacher. Nalla explain pannuvaru. Ivarubsollitharathula kashtamana dish kooda easya irukkum. Inniku enn pasanga virumbi sapidarangana athukku Karanam Dina sir teaching than. Thank you so much sir🎉🎉❤❤

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 Год назад +1

    Excellent Interview ❤❤❤ My favourite person Deena bro.... Every Morning...unga video post anavudan...athai parthu...same ingredients enga vettil irrundhal....same recipe seidhu... afternoon lunch enga pappavukku,,,school ...kondu selven ..I am very big fan of u sir....God bless u & ur family also 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mangaiyarkarasieswaran1378
    @mangaiyarkarasieswaran1378 Год назад +1

    Super interview thambi unga Samayal ellam arumai

  • @banudhana9345
    @banudhana9345 Год назад +3

    Deena dishes always very nice

  • @balasundari1732
    @balasundari1732 Год назад +1

    Best wishes chef Deena...your voice is very clarity...
    and humble speech is excellent....

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Год назад +1

    Deena sir speech அருமை

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Год назад +12

    Superb interview 👏👏👏🙏🙏🙏😇.
    Chef Deena worth your struggles every step, shows your success now. Worth it.
    The tradition, culture is deep rooted in you because of your parents 🙏🙏.
    And now with your lovely wife and kids 🙏🙏👏👏.
    Hats off to your patience and being humble, inspiring lives.
    God bless you for your future endeavours 🙏🙏💐.

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna Год назад +2

    I often follow Chef Deena’s recipe.Yesterday we made வாழைத்தண்டு கூட்டு.very tasty.

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan Год назад +1

    Great video Chef❤❤ very realistic❤

  • @Chitra-anand
    @Chitra-anand Год назад

    Good interview dheena bro. Last ah you wished the anchor for her future, anga heartmelr ஆயிட்டேன். You are a good soul ❤

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Год назад +2

    Very effective and usefull Explanation dear Deena brother, Thanks 🙏

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 Год назад +6

    I learned many things about cooking from you,when I need idea to cook I use to watch your videos often ,badusha,kaju kathli, mysurpa everything I learned from you chef,I get lot of applause my son says you are the best in cooking ,credit goes to you chef 👨‍🍳 👏 🎉🎉

  • @rosemaggi4246
    @rosemaggi4246 11 месяцев назад

    ONE OF MY FAVOURITE CHEF DHEENA SIR ❤🎉

  • @rajasekhar9361
    @rajasekhar9361 Год назад +1

    I am from Andhra. I am also cook in CRPF. He is inspired me

  • @NandiniVL-t2q
    @NandiniVL-t2q Год назад +1

    Deena bro neenga na yengaluku uyir bro. More than your cooking your tasting process and praising others is awesome. All credits to your family. God bless you bro

  • @bellmoon2997
    @bellmoon2997 Год назад +1

    Superb conversation na....vazhthukal

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 Год назад +6

    For your humble nature, immense patience, vast experience, superb way of explaining the method you will go beyond anyone's expectations. God's blessings are ever with you. I am your great fan ONLY FOR PURE VEG RECEIPIES 😂
    I prepare almost all your veg recipes immediately. Just for information I am 69 years young😊

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад

    மிக அருமையான பதிவு.. நன்றி

  • @indiramurugesan8808
    @indiramurugesan8808 Год назад +1

    Superb.we are touched with your simplicity n your involvement.God bless you n your family ❤

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 Год назад +1

    Unexpected video. I'm happy to know about my favourite chef and bro. Thank you so much

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 Год назад

    Deenaa sir ungal punnagai arumai.keep it up.

  • @lalitha1154
    @lalitha1154 Год назад

    Deena sirkku triptita irukko illayo enakku romba perumaiya irukku.enna I can see a smile on my baby's face.

  • @subashinirajavel8141
    @subashinirajavel8141 Год назад +3

    I learnt more dishes from ur video,u r my cooking guru sir.

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini Год назад +7

    Even I liked his way of cooking & explanation

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Год назад +3

    சகோதரி உங்கள் வீடியோ நன்றாக உள்ளது ❤

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +1

    Deenas pesum vidam rompa pidikkum 👍🏼

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 Год назад +1

    உங்க சமையல் ரொம்ப சிம்பிளா சூப்பரா இருக்கு சார்

  • @amurugesan1110
    @amurugesan1110 Год назад +4

    Chef Deena Dhayalan பணிபுரிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍👍
    Chef Deena சொன்னதைக் கேட்டிருந்தா Naanum Chef 👨‍🍳👨‍🍳👨‍🍳
    Radisson Blu Chennai City Center Team
    Congratulations Chef Deena

  • @gayathriparthiban6339
    @gayathriparthiban6339 Год назад +1

    Ungalin thevera fan sir neegal seitha samayal mostly try panniruka sir really good teast thank you so much

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 Год назад +1

    Super interview sir,unga cooking journy countinue vallthugal,🎉🎉🎉🎉🎉,very simple person sir nega,

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +6

    Dheena bro ur interview was amazing.Becoz of ur humbleness u have reached ur heights.ur experience is awesome and ur dishes r very tasty.

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Год назад +3

    தீனா அண்ணா சொன்னது 100% உண்மை நானும் ஒரு chef தான்....

  • @vanjulabharathan9401
    @vanjulabharathan9401 Год назад

    Unga elimai, unga panivu, neengale sonna nidanam ellaam niranindavar neengal . Vaazhga valamudan. Ungal yadarthamana anugumurai palarayum kavarndulladhu.

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +4

    DENA sir your the best chef.Your vedios are very very informative even for we SENIORS .YOU ALWAYS TRY TO GIVE GOOD TIPS WHICH GIVES THE RECIPE PERFECT RESULT. TRULY WE LOVE YOUR COOKING AS WELL AS SIMPLICITY. PLEASE STAY ALWAYS THE SAME DEAR DENA.GOD BLESS YOU ❤❤❤❤❤❤

  • @rrkokila
    @rrkokila Год назад +4

    கற்றது கை அளவு கல்லாதது உலகளவு 👌

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam ! Mananiraivaana chef Deenavin Utaiyadalukku nanry.

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 Год назад +2

    தீனா தம்பி அம்மா சமையல் உங்களுக்கு மட்டும் இல்லை உலகத்தில் எல்லாருக்குமே பிடிக்கும் எங்க அப்பா கூட சொல்லுவாரு எங்க அம்மா பாவக்காய் புளி குழம்பு வச்சா ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு நான் சண்டைக்கு போவேன் ஏன் எங்க அம்மா செஞ்சா நல்லா இல்லையா அப்படின்னு அந்த வயசுல அது புரியல இப்ப புரியுது அம்மா வந்து சாப்பாட்டை மட்டும் கொடுக்கிறது இல்ல சாப்பாட்டோட அன்பையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொடுக்கிறது நால அந்த உணவு கண்டிப்பா எல்லாருக்குமே ருசியா இருக்கும் என் அம்மா நிறைய வெரைட்டி செஞ்சு கொடுப்பாங்க கொடுத்தாங்க சாதத்துல உப்பும் மிளகாய் தூளும் நல்லெண்ணெய் ஊத்தி பிசைந்து கொடுத்தால் கூட எனக்கு ரொம்ப ருசியா இருக்கும் இப்போ நினைச்சுக்குவேன் என அந்த அன்பை மிஸ் பண்ணி கொடுத்ததினால் அது எனக்கு இன்னும் கூட அந்த ருசி நாக்குல இருக்கிற மாதிரி தோணும்

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 10 месяцев назад

    வாழ்த்துக்கள் தீனா அண்ணா

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 Год назад +1

    Wow great patience in speaking too

  • @jeevagrohith793
    @jeevagrohith793 Год назад +2

    My favorite sir ❤❤❤❤❤❤❤❤

  • @nithyasriharikrishnan7506
    @nithyasriharikrishnan7506 Год назад +1

    வாழ்க வளமுடன் தீனா❤

  • @srenathr2521
    @srenathr2521 Год назад

    Lock down la irundhu Dheena sir, fan ❤❤❤

  • @vijaya8822
    @vijaya8822 Год назад +2

    Excellent interview

  • @Lemon.Yellow
    @Lemon.Yellow Год назад +1

    Such a wonderfull humanbeing... We always love you sir

  • @alliswell5873
    @alliswell5873 Год назад +1

    Deena sir வாழ்த்துகள் 👍🙏

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 Год назад

    Yes chef.... ❤ from Malaysia too

  • @suseelaparameswaran4729
    @suseelaparameswaran4729 Год назад

    Hi Deena. First of all you are respectable person and listen what other persons ideas. We are in Australia and our son 20 yrs like you and he says , Deena Anna explains easy and clearly . Goodluck and be happy always.

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 Год назад +1

    Super deena bro while you are talking no pride you are very simple

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Год назад +1

    Bro ungala parkum pothu innum naraiya samaikanum assai varthu brother. And unga video my favorite anna. 🥰🥰

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Год назад +1

    தம்பி தீனா நன்றி .

  • @preethammk6831
    @preethammk6831 Год назад

    Very humble and simple person . His receipe also very simple. I learned a lot.

  • @abiagreenkitchen
    @abiagreenkitchen Год назад +1

    Experience makes people perfect ❤

  • @madanama1
    @madanama1 Год назад +4

    Excellent Interview

  • @Samayaldrizzles
    @Samayaldrizzles Год назад +1

    Hello sir. I like your way of cooking and explanation. You are my inspiration.

  • @kvavinassh5353
    @kvavinassh5353 Год назад

    அருமை நலமுடன் வாழ்க

  • @venkataramanmani6260
    @venkataramanmani6260 Год назад

    I like his clean shaven face and infectious smile and above all his pronunciation & diction. Great to watch him always

  • @meghah4876
    @meghah4876 Год назад +1

    One of my favorite chef nice to see his video😊

  • @venkatesh1972
    @venkatesh1972 Год назад +5

    Aahaa....wonderful hearing you speak....fantastic interview chef dheena.
    You are great.....25 nimisham ponadhae theriyalae..

  • @SangarNandhini
    @SangarNandhini Год назад +1

    Dheena Anna dheena Anna thaa thanks to metro mail.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    Respect சகோ always 💖💖💖💖💖 God bless you and your family 💖💖

  • @Joysrenu1226
    @Joysrenu1226 Год назад +2

    தீனா அண்ணா உண்மையை பேசினீர்கள்

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Год назад +3

    I regularly follow ur video shares BRILLIANT N EXCELLENT simple smart recipes and your outdoor cooking ideas Amazing... MR.Dheena..Vey polite n patience is ur SECRET INGREDIENT...I'm ur FAN 😊GOD BLESS YOU AND YOUR FAMILY😊❤

  • @Mrkrishnakum
    @Mrkrishnakum Год назад

    I'm just following his venpongal receipe excellent taste and minute details

  • @kmohannaveen
    @kmohannaveen Год назад

    Watching you since anjarai petti program, such a good gentlemen you are

  • @sivask2122
    @sivask2122 День назад

    You seems like my brother 🙏🙏👌👌👌