''ஒரு Chef-அ கல்யாணம் பண்ணிருக்கேன்னு...'' - Mrs & Mr. Chef Deena | Couple Interview | Part - 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 33

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 Год назад +9

    தீனா தம்பி நான் உன்னோட சமையல் டிவியில் நிறைய பார்த்து இருக்கேன். உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது சமையலுக்கு மேல இன்னொன்னு உன்னோட பொறுமையான அந்த பேச்சு நிதானமா சொல்லிக் கொடுக்கிற தன்மை இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும். உன்னோட குணத்துக்கு ஏத்த மாதிரியே உன்னோட மனைவி அமைந்திருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கிறது. நீங்க ரெண்டு பேரும் பேசறத எனக்கு யாரோ ஒருத்தர் மாதிரி தெரியல என்னோட கூட இருக்கிற ஏதோ ஒரு சொந்த மாதிரி சொல்லனும்னா தம்பி தம்பியோட மனைவி அப்படித்தான் தோணுது. உங்களை நேரில் பார்த்தால் இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும். நீங்க எந்த ஊரு எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் பசங்களோடு சேர்ந்து எங்க வீட்டுக்கு வாங்க ஒரு நாளைக்கு. எங்க ஊர் திருப்பூர். நீங்க ஒரு செப்பா வர வேண்டாம் என்னோட தம்பி தம்பி குடும்பமாக வாங்க. ஏன்னா நாம ஒரு பேமஸான செப் அதனால வர சொல்றத நினைக்க வேண்டாம். ஏன் தெரியாது தீனா தம்பி எப்பவும் புடிக்கும் சமையல் பாக்குறப்போ இப்போ வைஃப் ஓட பார்த்து ரெண்டு பேருக்கும் சேர்த்து பேசுறது பண்றது எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. வாழ்க்கை என்றால் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்றதுதான் வாழ்க்கை இந்த காலத்தில் நிறைய பேர் கிட்ட இதை பார்க்க முடியல. இதுபோல எப்பவுமே நீங்க சந்தோசமா தான் இருக்கணும்னு நான் சொல்ல மாட்டேன் ஏன்னா நீங்க அப்படித்தான் இருப்பீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால அதனால நான் வாழ்த்தை மட்டும் சொல்கிறேன் வாழ்க வளமுடன். எப்படி சொல்றதுன்னு தெரியல மொத்தத்தில் உங்க ரெண்டு பேத்தையும் ரொம்ப புடிச்சிருக்கு. 💐

  • @ridhanyaramesh2912
    @ridhanyaramesh2912 Год назад +7

    Super.... Deena anna enakku romba pudikkum....
    Enakkum love marriage thaa... Anna sonnathu correct.... 7 to 8 years aana piraku thaa understanding vanthathu.... Sister sonnathu romba romba correct... Love pannum period vera.. Marriage life vera....

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +24

    தீனா மனைவி ரொம்ப யதார்த்தமான பெண் ❤ Dheena very lucky man 😊

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Год назад

      Until you get in to the trash can you never know what is inside.. don't judge too quickly..

  • @KDTKalaivani
    @KDTKalaivani 12 дней назад

    The way he allows his wife to talk...so humble he is

  • @kanmaniveedu1984
    @kanmaniveedu1984 Год назад +12

    So cute of u two😍 lovely couples I like deena sir very much இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகள்🎉🎊👏🎁

  • @bestbuyvlogs4223
    @bestbuyvlogs4223 Год назад +9

    Beautiful couples 👏👏👏
    Long way to go dear 👍

  • @carmelmary4211
    @carmelmary4211 Год назад +9

    Beautiful Couple God bless you

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад +6

    Both are so cute and matured!!! ❤❤❤❤

  • @thambidurai7483
    @thambidurai7483 Год назад +2

    19:04 All the best 🎉🎉🎉

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Год назад +2

    So cute and happy lady, Stay blessed both of you forever.

  • @sathishkumaran3535
    @sathishkumaran3535 Год назад +1

    Lovely couples ❤ julie looks like mahanadhi shobhana

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 7 месяцев назад

    Congratulations Couple's 💐💐

  • @kavichandru2455
    @kavichandru2455 Год назад +3

    Sir neenga happya irunga ❤god bless u 🎉🎉🎉🎉🎉🎉

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Год назад +1

    Very yrue this thought pattern in a couple isvery rare.u think and ure partner has already done it.

  • @kavithakavi5356
    @kavithakavi5356 Год назад +1

    Super couple 😊

  • @anithamarimuthu5133
    @anithamarimuthu5133 Год назад +1

    Beautiful couple in the world

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Год назад

    Wow what a lovely couple, may God bless you both n family always. Greetings from Malaysia. ❤❤❤🙏🏼

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Год назад +1

    So cute couple ❤

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Год назад

    God be with you both!

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Год назад

    May God bless u people.

  • @vijayaletchumy976
    @vijayaletchumy976 Год назад +1

    God bless you and your family. Stay blessed and happy forever. ♥️ from an aunty who likes most of your recipes...... 🇲🇾

  • @vinothkumarveramani4114
    @vinothkumarveramani4114 Год назад +1

    ❤❤❤

  • @RADHA.VRADHIKA.V-lg1lg
    @RADHA.VRADHIKA.V-lg1lg Год назад

    Super❤❤❤❤🙏👍👌

  • @welginfathima9739
    @welginfathima9739 Год назад

    Nice

  • @kavichandru2455
    @kavichandru2455 Год назад

    💐❤

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj Год назад

    Cho sweet couple

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Год назад

    ⭐⭐⭐⭐⭐⭐💯⭐🔴

  • @kanmaniveedu1984
    @kanmaniveedu1984 Год назад +2

    நீங்கள் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் எனது ஆசை நிறைவேறுமா

    • @nazeemgani505
      @nazeemgani505 Год назад +1

      கண்டிப்பா வருவாங்கமா

  • @muthub2640
    @muthub2640 Год назад

    பொட்டு வைமா