MK Alagiri மகள் Kayalvizhi - அப்பாவுக்கும் ரஜினி அங்கிளுக்குமான நட்பு வெளியில தெரியாது EP-11

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 445

  • @shivaramrp4182
    @shivaramrp4182 Год назад +60

    மிகவும் நிதானமாகவும்,பொறுமையாகவும், தன் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமாகிய மாண்புமிகு அழகிரி அவர்களைப் பற்றியும், குடும்ப உறவுகளைப் பற்றியும் தெளிவாகவும், அருமையாகவும் பகிர்ந்தமைக்கு சகோதரி கயல்விழி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 Год назад +76

    யார் மனதையும் புண் படாமல் அமைதியாக அருமையாக குடும்ப நிகழ்வுகளை எடுத்து வைத்த சகோதரி கயல்விழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் புலிக்கு பொறந்தது பூணையாகுமா என்பதற்கு உதாரணம் தந்தையைவிட மிகவும் அருமையான அடக்கமான பதில்கள்

    • @kayalidhayan5801
      @kayalidhayan5801 11 месяцев назад

      நன்றி🙏🏽

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 8 месяцев назад +1

      உஅஆஆஆஅஆஆாஆஆஆஆஆஆாாஆாாா

    • @balasubaramani-k3f
      @balasubaramani-k3f 7 месяцев назад

      Mi at?😊 hu ni hu hu by😮 ni de ni.vc ni FC❤
      😢
      ​@@devakisadasivam3653

    • @SivaA-q2n
      @SivaA-q2n 22 дня назад

      வாழ்த்துக்கள்

  • @renugadevi1818
    @renugadevi1818 9 месяцев назад +21

    கயல்விழி பேட்டி அருமை நிதானமான பெண்மணி. நீங்கள் பேசுவது நாங்கள் வீட்டில் பேசுவது போல் இருந்தது. மகிழ்ச்சி

  • @jachinjachin9994
    @jachinjachin9994 Месяц назад +7

    மிக அருமையான பதிவு..‌ உண்மையிலேயே கலைஞரின் வாரிசு நாவண்மையும் அடக்கமும் நேர்த்தியான பேச்சும் வாழ்க வளமுடன் கயல்விழி அக்கா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад +62

    சூப்பர்டா கயல், உன் அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத பேச்சும், அந்த புன்சிரிப்பும் சூப்பரும்மா! வாழ்த்துக்கள்.

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Год назад +49

    கயல்விழி பேட்டி அருமை! வெள்ளந்தியாக குடும்ப உறவுகள் பற்றி வெளிப்படையாக பேசியது சிறப்பு! நல்ல எதிர்காலம் உண்டு!

  • @s.ravikumar1762
    @s.ravikumar1762 Месяц назад +11

    ❤ மேடம் அருமையான தமிழ் பேச்சு ஏனா அது கலைஞர் அவருடைய பேத்தி அல்லவா சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை.

  • @உதவும்ஆவிகள்

    இவருடைய பேட்டி அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது ஒரு வித soft corner உண்டாக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை உணர்கிறேன்.... அதே சமயம் இவரது தமிழ் மிகவும் அழகாக உள்ளது. வீட்டில் எந்த மொழியில் பேசிக் கொள்கிறார்கள் என்று அறியும் ஆவலை உண்டாக்குகிறது!!

  • @philipthandal997
    @philipthandal997 11 месяцев назад +31

    இவ்வளவு பெரிய பவர்புல்லான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வெள்ளந்தியாக இயல்பாக பேசுகிறார். அருமை! நீடூழி வாழ்க!

  • @SampathKumar-fg1yf
    @SampathKumar-fg1yf Год назад +15

    அருமை!!! பேட்டி க்கு பதில் சொல்லியவண்ணம் கேட்ட எங்க உள்ளத்திற்கு மகிழ்ச்சி!!! வாழ்த்துக்கள்!!! By, அடியேன் Rsk. Kpm.

    • @viswanathan796
      @viswanathan796 Год назад

      அடியேன் இல்லை அடிமை அதுவும் கொத்தடிமை 😂😂

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 Год назад +23

    எதிர் பார்க் கா த பேட்டி..... மிக்க மகிழ்ச்சி.... இது வரை யாரும் வெளியிட நினக்கா த பேட்டி....

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Год назад +42

    உங்களின் குடும்ப ஒற்றுமை தொடர்ந்து இப்படியே இருக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 Год назад +50

    தந்திரமிக்க குடும்பத்தில் ஒரு அப்பாவி மழலை.

    • @gjanardhanan9652
      @gjanardhanan9652 Год назад +6

      ஊழலில் ஒரு மழலை 😅

    • @KANNANkannankannan-sj9cy
      @KANNANkannankannan-sj9cy Год назад +1

      தவரு நன்பா கருணாநீதி குடும்பத்தில் யாரையும் நம்பாதே

  • @RAVIK-ry9jp
    @RAVIK-ry9jp Год назад +12

    அனதர் ஜெ உருவாக்கம்.. நல்ல பேச்சு தெளிவான புரிதல்.. வாழ்க வாழ்த்துக்கள்🎉🎉

  • @pandiyarajanpandiyarajan6298
    @pandiyarajanpandiyarajan6298 11 месяцев назад +3

    Kayal sister.. great interview, it shows how simple your nature.. Down to earth speech

  • @elizabethrosario1307
    @elizabethrosario1307 9 дней назад

    Super kayil. I have seen you for the first time. Family oriented face. Your family statement was amazing. Simply superb.

  • @Newton.Marianayagam
    @Newton.Marianayagam Год назад +113

    அழகிரி, அரசியலில் இல்லாதிருப்பதே , தமிழ்நாட்டுக்கு நல்லது...

    • @alagirisamys5426
      @alagirisamys5426 2 месяца назад +7

      ஸ்டாலினுக்கு ரொம்ப நல்லது.முக அழகிரியை சேர்க்காதது காரணம் வெறுப்பை விட பயமே அதிகம்.

    • @murugesan1696
      @murugesan1696 10 дней назад

      😁😁😁😁​@@alagirisamys5426😁😁😁😁😁😁😁😁😁😁🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @sulaimanharith7293
    @sulaimanharith7293 11 дней назад +3

    She is very talented and humble.

  • @BODHIDHARMA-t1u
    @BODHIDHARMA-t1u 12 дней назад +4

    Salem to veerapandiyar TMK mr.Alagiri full support Thalaivar ❤

  • @muruganselvam1192
    @muruganselvam1192 Год назад +4

    அக்கா அருமையான பதிவு

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Год назад +26

    கயல்விழி அருமை யாரையும் புண்படாத பேட்டி.

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 Год назад +12

    So sweet and cute speech. Congrats.

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 Год назад +16

    MGR ஒரு மதிக்க தக்க தலைவர்#மனித நேய உள்ள கொண்ட மனிதன் #ஏன் உன்னுடைய தாத்தவே MGR ரிடம் தோற்றவர் அப்படி பட்ட தலைவனை ஒருமையில் MGR என்று பேசுகிறாயே #இது அழகல்ல #அவருக்கு நிகர் அவர் தான் #

    • @panchapaattu3880
      @panchapaattu3880 Год назад +3

      MGR ஐ MGR என்று சொல்வது என்ன ஒருமையில் பேசுவது.அவரை 'தொப்பி தலையன்' என்று சொன்னால் அது ஒருமையில் பேசுவது. ஓவராக முட்டுக் கொடுக்காதீர்கள். ஒருவேளை அவரை புரட்சித்தலைவர் என்று சொல்ல வேண்டும் என்றால் லெனின், ஸ்டாலின், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ,மாவோ, ஹோசிமின் போல அவர் புரட்சியாளரா?

    • @rajaratnamparamasamy995
      @rajaratnamparamasamy995 Год назад

      @@panchapaattu3880 இனத்தை அழித்த கருணாநியை ஏன்டா கலைஞர் என்கிறீர்கள்

    • @raaji_lk
      @raaji_lk Год назад

      ruclips.net/video/J_F7odM5BkM/видео.html இதோ உன் தங்க தலைவனின் நாத்தம் புடிச்ச உண்மை வரலாறு, பார்த்து புழங்காகிதம் அடைந்து கொள்.

    • @B7S7S7
      @B7S7S7 7 месяцев назад

      MGR மனித நேய மிக்க தலைவராக இருந்த ரா?

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 5 месяцев назад

      Mgr என்ன பெரிய புடுங்கியா. Mgr ஐ விட eps நல்ல நிர்வாகி...

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Год назад +14

    அழகு குடும்பம் பொறாமையாதான் இருக்கு❤❤❤❤❤😂

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 День назад

    அருமை கயல் மா....❤

  • @raniwilson8094
    @raniwilson8094 Год назад +7

    Annan Alagiri ponnu Superb.Nalla aethirkalam undu.Entha porumai;Nithanam;Anbu pasam pattru;Aravanaippu ellam thangaiedam nallavae erukku.Vaalthukksl.May God shower HIS blessings to you and your family.

  • @gajendirangajendiran6234
    @gajendirangajendiran6234 16 дней назад

    மிகவும் அருமையான யதார்த்தமான அழகான கலந்துரையாடல்🎉

  • @pudursaravanan6161
    @pudursaravanan6161 11 месяцев назад +3

    Very good interview congrats

  • @SelvaKumarR-w6e
    @SelvaKumarR-w6e 11 месяцев назад +11

    மதுரையில் அண்ணன் அழகிரி அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் எடுத்த முன்னெடுப்புகளில் என்னை வியக்க வைத்த இரண்டு காரியங்கள், 1. மதுரை முழுவதும் இலவச கழிப்பிடங்கள் அமைத்தார்,
    2. இலவச திருமண மண்டபங்கள் கட்டினார், ஒரு சாமானியனின் அளவிற்கு சிந்தித்து செய்த காரியங்கள

  • @ragunathank9455
    @ragunathank9455 Год назад +11

    தம்பியையும் அன்புடன் தலைவனா ஏற்றுக்கொள்ளும் மனநிலை மனபக்குவம் வேண்டும். பேத்தி சிறப்பா பேசுகிறார்.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 18 дней назад +1

    அழகிரி அண்ணன் மகள் கயல்விழி அவர்களின் உடல் மொழி பேச்சு கலைஞர் மகள் கனிமொழி அவர் களின் உடல் மொழி பேச்சு ஒரே ஜாடை இயற்கை ஓரே ஜின் ஒரே ஜாடை இயற்கை தந்த சீதனம் வாழ்க👍🙏

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Год назад +14

    அழகான குரல் , அழகிரியை அடுத்த லெவலுக்கு உயர்திஇருக்கார்! வாழ்த்துக்கள்! அரசியல் அறிவு இவர் இரத்தத்தில் இருக்கு!

  • @arunchandar115
    @arunchandar115 Год назад +8

    Down to earth.....akka

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 11 месяцев назад +4

    கயல் விழி பேட்டியில் தயாளுஅம்மா பற்றி சொல்வதைக் கேட்டபிறகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam Год назад +17

    அப்பாவியா இருக்காங்க...😊

    • @critic8478
      @critic8478 Год назад

      Ithu appavi ya. Periya rowdi pombala

  • @rajadurai2097
    @rajadurai2097 Год назад +10

    எனக்கும் திமுக ஆட்சி பிடிக்காது ஆனாலும் அழகிரி sir சொல்லுரத விட அண்ணன் சொல்லுறது என்னமோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்.......இது நம்ம அண்ணன் பொண்ணு.....

  • @sethilnathansudharsan2061
    @sethilnathansudharsan2061 Месяц назад

    அருமை மிகவும் எளிமை

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 Год назад +16

    தலைவர்கள் கொண்டாடும் தலைவர் கலைஞர். அவரது பேத்தி பேட்டி மிக அருமை..... பேச சொல்லி தரனும....

    • @1006prem
      @1006prem Год назад +2

      😂😂😂😂😂😂😂
      டேய் கும்மிடிப்பூண்டி மூடுடா😂😂😂

    • @ravichandrandurai7766
      @ravichandrandurai7766 Год назад +1

      @@1006prem உனக்கு ஏன்டா எரியுது......

  • @Arjunanarjun-bj6jr
    @Arjunanarjun-bj6jr 8 дней назад

    super speech sistet

  • @ns2534
    @ns2534 7 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 20 дней назад

    Good talk. 🎉🎉🎉

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +33

    மதுரையில் இருக்கும் குடும்ப அரசியல் பினாமி அழகிரி குடும்பத்தை பார்த்தால் குடும்ப பத்திரிக்கை எரிந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது இவர்கள் மக்களே காப்பாற்ற போறாங்கலாமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @babuswiss1
      @babuswiss1 Год назад +1

      உண்மையைச் சொன்னீர்கள் சகோ. இந்தப் பொண்ணு தனது தகப்பனை ஏதோ சுதந்திரப்போராளி மாதிரி build up கொடுக்குது. ஊரைக் கொள்ளையடிச்சு தின்று கொழுத்த குடும்பம்தானே இது.😡😡😡

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Год назад +1

      தர்மபுரி பஸ் எரிப்பு ஞாபகத்துக்கு வருகிறது

    • @ponrajponraj139
      @ponrajponraj139 Год назад +1

      @@DhilagavathyS-cz6qj நானும் மதுரைக்காரன் தான் டா நல்லா ஞாபகம் வருகிறது உன்னை போன்ற திமுக அதிமுக திராவிட கட்சிகள் கொத்தடிவைகளின் உன் அடுத்த வாரிசுகளும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இந்த பதிவு இன்று உனக்கு 200 ரூபாய் பெரிதாக இருக்கலாம் இல்லை கட்சியில் ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா என்று ஏக்கத்தில் இருக்கலாம் காலம் அரசியல் மாறிவிட்டது சற்று சிந்தி நண்பா ஒழுக்கம் உயிர் மேலானது! காமராஜர் காலம் பொற்காலம் வருடங்கள் கழிந்தது இனி திரும்பி அதே வருடங்கள் வரும் சற்று சிந்தி அரசியல் ஒழுக்கத்துக்கு ஒரு இன்னொரு காமராஜர் வருவார் ஏன் வந்துவிட்டார் சிந்தி யார் என்று உன் பரம்பரைக்காக!!🙏

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Год назад

      @@ponrajponraj139 வந்தது யார்?
      நீங்கள் குறிப்பிடும் நபரை பற்றி
      அறிய ஆவலாய் இருக்கிறேன்....

    • @ponrajponraj139
      @ponrajponraj139 Год назад +1

      @@DhilagavathyS-cz6qj காத்திரு உன் குலதெய்வம் அருள் புரியும் நீ தெரிந்து கொள்வாய்😎

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад +13

    பத்திரிக்கை.எறிந்தது.பிரச்சணை.மறைந்து.போச்சா.மரந்துபோச்சாமா.இண்ணும்.அரசியல்.ஆசைஏண்❤❤❤❤❤

  • @ArunaArulselvan
    @ArunaArulselvan 5 месяцев назад

    Love your simplicity ka❤

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Год назад +3

    அன்புச் சகோதரி கயல்விழி அப்படியே தந்தையின் முகத்தை உரித்து வைத்து இருக்கிறார். எப்பொழுதும் அம்மாக்களுக்கு மூத்த மகன் மீது அலாதி பிரியம் இருக்கும். அந்தவகையில் தயாளு அம்மாவிற்கு அழகிரியை மிகவும் பிடிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். மன்னராட்சி காலத்தில் முடி சூடி கொள்வதற்காக உடன்பிறந்த சகோதரர்களை கொல்வது சாதாரணமாக நடந்திருக்கிறது. சரித்திரத்தை படித்தவர்கள் இது சகஜம் என்பதை அறிவார்கள்.இந்த அழகு தேவதைக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

  • @arokiyamarys841
    @arokiyamarys841 Год назад +4

    So cute congrats

  • @bmjuly12
    @bmjuly12 17 дней назад

    Simplicity 👌👌👌👌👌

  • @majisuladevi9281
    @majisuladevi9281 6 месяцев назад

    Wonderful your Interview sister

  • @shanmugama9224
    @shanmugama9224 Год назад +1

    மிக அருமை, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்.மிக அருமையான பேட்டி.

  • @geekay3411
    @geekay3411 Год назад +32

    தியாகி குடும்பம் போல

  • @MaveeranPrabhakaran-w1q
    @MaveeranPrabhakaran-w1q 26 дней назад

    Very good Amma you are great

  • @muralidaransrinivasan2275
    @muralidaransrinivasan2275 Год назад +3

    அஞ்சா நெஞ்சர் எனதுதலைவர் அரது அன்பு மகள் பேட்டி மிகவும் சிறப்பு மற்றும் விகடன் குழுவினர் அஞ்சாநெஞ்சரை திருவாரூர்சட்ட மன்றதொகுதியில் நிற்க சொல்லுங்கள் வெற்றி அவருக்கே

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 11 месяцев назад

      துர்கா & சபரீசன் இருக்கும் வரை அழகிரி குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு இல்லை. கனிமொழியையும் எம்பியை தாண்டி பதவிக்கு ஆசை பட்டால் ஒதுக்கி வைக்க திட்டம் வைத்திருக்கிறார்கள்.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 11 месяцев назад +1

    Supper kayalvizhi speech great and good

  • @dravidan.aravind
    @dravidan.aravind Год назад +82

    Madurai Dinakaran office la erithu kolai seiyappatta appavi 3 perukku neethi kidaikuma. Athukkaga alagiri varuthapattara?? 😮

    • @emailservice7039
      @emailservice7039 Год назад +13

      தர்மபுரி பஸ் மாணவிகள் 3 பேர் எரித்து கொல்லப்பட்டதுக்கு யார் நீதி கொடுப்பது

    • @shankares388
      @shankares388 Год назад +5

      Tha. Kirutinnan???

    • @dravidan.aravind
      @dravidan.aravind Год назад +5

      @@emailservice7039 Un sattai alukka paaruda na, Avan sattai alukku kaatriye, enna palakkam ithu??

    • @emailservice7039
      @emailservice7039 Год назад +3

      @@dravidan.aravind அதாவது மத்தவங்க சூத்த கழுவ சொல்லும் முன் உன் சூத்த கழுவு சொன்னேன் மொதல்ல அவனுக்கு சொல்லிட்டு என்னை கேளுடா வெண்ண

    • @raviganesh6517
      @raviganesh6517 Год назад +5

      ​@@dravidan.aravindஏண்டா, இரண்டு சட்டையுமே அழுக்குன்னா இரண்டையுமே தோய்த்து போடுங்கடா. நாத்தம் தாங்க முடியலை

  • @joejezan973
    @joejezan973 Год назад +7

    அழகிரி ஊரறிந்து செய்த தீயச் செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இவர் பெயரில் மன்னன் செய்த கொடுமைகள் எத்தனை எத்தனை. பெரிய தியாகப் பரம்பரை மாதிரி.

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Год назад +10

    Ennaku DMK podikadhu but alagiri sir pudikum❤

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 11 месяцев назад +1

    தங்கை கயல்விழி யின் நேர்காணல் ஒரு நெகிழ்ச்சியான நிகழ் வாக இருந்தது. அண்ணன் அஞ்சாநெஞ்சரின் தம்பியாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். பண்பின் இருப்பிடம் அண்ணன். 🙏🙏

  • @nijanthannatpu2143
    @nijanthannatpu2143 Год назад +12

    அண்ணன் அழகிரி 😢❤

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 Год назад +4

    Happy to see ur interview Veninma ❤️

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c Месяц назад

    அருமையான பேட்டி

  • @IndiraniIndirani-g2o
    @IndiraniIndirani-g2o 7 месяцев назад

    அருமையான பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @ssrikanttrichy5933
    @ssrikanttrichy5933 11 месяцев назад +1

    நல்ல முறையில் வளர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    உங்கள் தந்தை அவர்களின் கட்சிக்கான உழைப்பு மிகவும் அதிகம்

  • @umajuliot
    @umajuliot Год назад +1

    Nice speech....

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Год назад +4

    Beautiful interview

  • @r.venkateshkumar6920
    @r.venkateshkumar6920 7 месяцев назад

    Super akka

  • @murukesansendhamarai
    @murukesansendhamarai Год назад +19

    தமிழ்நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம் டா

    • @sangaiyas3962
      @sangaiyas3962 Год назад

      Parathesi un velaiya paruda

    • @sangaiyas3962
      @sangaiyas3962 Год назад +1

      Maduraikku alakiri ievala sensurukkaru theriuma da

  • @nspremanand1334
    @nspremanand1334 Год назад

    Nice and glamourous.

  • @KiruthigaKiruthiga-f3s
    @KiruthigaKiruthiga-f3s Год назад +3

    Congratulation Ex Minsetar MK Alagri

  • @chinnachamy6652
    @chinnachamy6652 Год назад +5

    Nalla ponnu very good

  • @muralidharanr1597
    @muralidharanr1597 Год назад +2

    Kalaingar made a smart and intelligent choice for the organisation that he helped to achieve great heights!!!

  • @annamalaisami1400
    @annamalaisami1400 Год назад +1

    valga valamudan

  • @travelwithmuthu4381
    @travelwithmuthu4381 17 дней назад

    Great Going Keep Going Kayalvizhi 🙏

  • @dharundharun1407
    @dharundharun1407 Год назад +1

    ❤❤❤

  • @SeriKathiresan
    @SeriKathiresan Год назад +2

    Prestigious interview

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 Год назад +3

    Kalainger great leader, highly social responsibility dynamic personality

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 Год назад +2

    அன்பு சகோதரி கயல்விழிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், தென் மண்டலத்திற்கு அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் படை பலம் வேண்டும்

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Год назад +3

    Good family ❤❤❤❤❤

  • @chandran.pitchai4184
    @chandran.pitchai4184 Год назад +3

    Don't judge a book by it cover 👏 She's very innocent and very casual in her talking

  • @saravana9521
    @saravana9521 Год назад +1

    சகோதரி உங்கள் நினைவுகள் எங்களையும் பழைய நினைவுகளை கொண்டு சென்றது. உங்கள் குடும்பத்தினரின் ஒருவராக நினைவுகளை கொண்டு சேர்க்கிறது

  • @r.murthimurthi4088
    @r.murthimurthi4088 Год назад +20

    சொந்த வீடா அட பாவிங்களா திமுக ன்ற வீட்ட கட்டுனதே அண்ணா, EVK சம்பத், மதியழகன், நாவலர் தான்

    • @rajaratnamparamasamy995
      @rajaratnamparamasamy995 Год назад

      மக்கள் திலகம் MGR உற்ப்பட ✌️✌️

    • @johnsonm9101
      @johnsonm9101 Год назад

      அண்ணாதொடங்கிய கட்சி
      கலைஞரும் அன்பழகனாரும் நெய்வேலி பகுதியில் வீடுவீடாக நடந்து திண்ணை தோரும் அமர்ந்து ஆதரவு கேட்டு கால்நடையாக அலைந்து பணிசெய்து வளர்த்த நிகழ்வுகளை என் ஆசிரியர் சொல்ல கேட்டிருக்கிறேன்
      முழுமையான விவரம் தெரியாமல் விமர்ச னம் சரியானதாகாது

    • @Venuprabha-t8e
      @Venuprabha-t8e 2 месяца назад

      ​@@rajaratnamparamasamy995இடையில் வந்தவன்தான் எம்.ஜி.ஆர் .

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Год назад +10

    யதார்த்தமான வார்த்தைகள்..

  • @bagavathim7485
    @bagavathim7485 Год назад +11

    நல்லவனுக்கு நல்லது தெரியும்.கெட்டவனுக்கு கெட்டது தெரியும்.

  • @sakthivels1830
    @sakthivels1830 Год назад +1

    Correct ah sonneenga bro

  • @saranraj3128
    @saranraj3128 Год назад +1

    பண்பு ❤

  • @vijayabaskaran754
    @vijayabaskaran754 6 месяцев назад +1

    Arumayana nithanamana
    Mattravar manam punpadatha pathilgal.

  • @RAVIK-ry9jp
    @RAVIK-ry9jp Год назад +6

    வாழ்த்துக்கள்.. ❤ வருங்கால மந்திரி.. 🎉

    • @SamyIyer
      @SamyIyer Год назад

      Vere,suppar,metteng

  • @Kumareshan-uv6ni
    @Kumareshan-uv6ni 11 месяцев назад

    KAYAL IS GOOD IN HER, INTERVIEW , BALANCING THE INTER FAMILY MEMBERS RELATIONSHIP.GOOD FUTURE AHEAD.

  • @balabalabalabala6176
    @balabalabalabala6176 10 месяцев назад

    வாழ்த்துகள் சகோதரி

  • @ramnathan2706
    @ramnathan2706 Год назад +6

    Madurai King 👑 always alagiri... very powerful... but why unnecessary silent... still southern districts people likes Mr alagiri...

    • @Sujathal1234
      @Sujathal1234 Год назад +1

      Noooo we don't like him. Worst fellow

  • @ramchandra5676
    @ramchandra5676 Год назад +15

    இரண்டாவது கனிமொழி....

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад +2

      உண்மை யோ.உண்மை

  • @papauma303
    @papauma303 4 месяца назад

    ❤❤

  • @sema5395
    @sema5395 Год назад +1

    Kayavezhi oora adichu olayla potuu , nallla irukkeyinga❤❤

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 6 месяцев назад

    Good but now how is dhayanithi azhagiri... Heared he has been admitted in chennai apollo and now in vellore hospital... Is he ok now...?

  • @ramachandranps499
    @ramachandranps499 Год назад +10

    அரசியல் என்பது தொழில் வயிற்று பிழைப்பு, பொய் பேசுவதுதான் திறமை வாய்ந்த அரசியல் வாதிகள் என்று மக்கள் மனத்தில் விதைத்து விட்டார் கருணா‌நி‌தி. இனி தமிழ் நாட்டில் உண்மை அரசியல் வருவது மிக கடினம்.

  • @Ettayapuramkannanmuruganadimai

    தமிழ்நாடு மிகப்பெரிய நிலப்பரப்பு அந்த காலங்களில் மூவேந்ததர்கள் ஆண்டார்கள் .. இன்றும் அதுபோல் செய்தால் நன்றாக இருக்கும் .. மன்னர்களுக்கா பஞ்சம். .........பாண்டிய மண்டலம் - அழகிரி அண்ணனுக்கு .. சேர மண்டலம் தமிழரசு அண்ணனுக்கு .. சோழ மண்டலமும் பல்லவ மண்டலமும் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு .. வாழ்க வளமுடன் .. வாழ்க தமிழ் .. வளர்க தமிழர்கள் ..............

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Год назад +5

    மதுரை சன்டிவி எரித்தது சரியா நானும் நேர்மையாளன் தான் மறக்க முடியுமா உங்க அப்பா அரசியல் வாதி இல்லை அவர் எமோஷ்னல் ஜங்ஷன்
    ஆனால் பிறரை காயப்படுத்துவதில் நியாயம் உள்ளதா
    பல சேதம் நியாயமா

  • @kumarr3347
    @kumarr3347 Месяц назад

    அருமையான பணிவான பேட்டி அரசியலுக்கு வராமலிருப்பது மிகவும் அழகு..

  • @PantPant-v4n
    @PantPant-v4n Год назад +3

    Good kayal

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 2 месяца назад

    சொன்னதை கேட்டு அறிந்து கொள்ளும். எங்கள் அண்ணனான அஞ்சா நெஞ்சன்

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan 2 месяца назад

      கம்யூனிஸ்ட் உறுப்பினர் சகோதரி லீலாவதியை படுகொலை செய்த கொலைபாதகன்

  • @yasothasigamani2439
    @yasothasigamani2439 Год назад +1

    Vikutankku nantri
    Pacha thamilachi konchumtamil speech thamilthaai magal madurai kulavizhkku sakothari vazhka pallandu thirukural pol