"37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் சண்டையே வரல; ஏன்னா...!" - Actress Lakshmi 1st Time Opens Up

Поделиться
HTML-код

Комментарии • 409

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 25 дней назад +47

    I lost all respect for lakshmi after actress Sowmya interview about her husband Siva chandran

  • @Ajm337
    @Ajm337 29 дней назад +26

    Just watched an interview about her husband.omg.Disgusting.

    • @wowser2153
      @wowser2153 17 дней назад +1

      And she allowed it. Shame.

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu 16 дней назад

      ​@@wowser2153 is that true😮

    • @wowser2153
      @wowser2153 16 дней назад

      @@vimalajohnbabu her daughter aishwarya said the same thing 20 years ago and ran away from him.

  • @larabauer7662
    @larabauer7662 22 дня назад +13

    this nasty lady was just looking away while her husband Sivachanran was missusing Aishwarya and soumya. she is living a fake life and destroyed her child

    • @savithah8740
      @savithah8740 8 минут назад

      Also the adopted girl child Samyuktha

  • @wowser2153
    @wowser2153 17 дней назад +10

    Why did a successful independent woman like her allow her third husband to abuse her daughter and other young women.

  • @p.ssheeja126
    @p.ssheeja126 23 дня назад +12

    Ashamed of you & your husband🤮

  • @Chirpieshome
    @Chirpieshome 22 дня назад +7

    You must be ashamed of yourself

  • @vishali11hagoramoorthy26
    @vishali11hagoramoorthy26 Год назад +27

    சாய்பாபா அருளால் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மன அமைதி யுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருப்பார்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Год назад +63

    Most beautiful lady of our Indian film industry. Top in acting. My all time favorite actress

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +39

    Tamil cinema never give her proper character role...she is amazing and multi talented actress..Sila nerangalil Sila manithargal,oru nadigai nadagam paarkiral,sirai,samsaram minsaram,innum niraya niraya padangal satchi sollum ivarin thiramai solla,very straightforward and positive person. Now I know from where iswarya mam got her boldness and energy.. Lakshmi amma stay blessed and be healthy with your lovely family..❤❤

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Год назад +85

    அருமை யான நடிகை லட்சுமி திறமை வாய்ந்த நடிகை எனக்கு மிகவும் பிடித்த வர் ❤🎉😊

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +80

    எனக்கு தைரியத்தை தந்த நடிகை இவங்க.சிறை படத்தை பார்த்து தான் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்து என் மாமியார் மற்றும் கணவரை தைரியமாக கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.நான் திருமணத்திற்கு முன் பயந்த சுபாவம் கொண்டவள்.என் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டேன்.அவர் சொல்வது தவறு என்று எனக்கு தெரிந்தாலும் கேட்க தைரியம் வராது.அப்படியே தான் என் கணவர் வீட்டிலும் இருந்தேன்.சிறைபடத்தில் லட்சுமி மேடம் நடிப்பை பார்த்து தான் எனக்கும் தைரியம் வந்தது.

    • @rrs507
      @rrs507 Год назад +2

      Yes Mee too 😊

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад +43

    Lakshmi amma fingers act pannum! - Samsaram Adhu Minsaram - Love you Lakshmi madam❤

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Год назад +12

      I'm always admiring her fingers... Even now also... 😍😍😍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +7

      சில நேரங்களில் சில மனிதர்கள் ல யும் விரல்கள் nadikkum. Most of her acting...is body language. She is a excellent actress. வாழ்க்கை ல yum romba dairyamaana mudivugal எடுத்தாங்க

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Год назад +10

    யப்பாஆஆஆஆ....என்னா பேச்சு...சும்மா கடகடகடன்னு....கொஞ்சம்கூட போரடிக்கல...இதுதான் லக்‌ஷ்மி ம்மா...சூப்பர்மா....அவங்க வாய்ஸ் தான் அவங்க ப்ளஸ்...

  • @shanthikirithivasan3089
    @shanthikirithivasan3089 Год назад +13

    Versatile actress... கண்ணை மூடிண்டு அவங்களை நினைத்தால் கூட அவங்க நடக்கற நடை, சிரிப்பு, கண் எக்ஸ்பிரஷன்ஸ், love எக்ஸ்பிரஷன்ஸ்...wow...
    டான்ஸ் கூட மெதுவா நளினமாக... Very graceful
    Actress... விரல் கூட நடிக்கும்... சொல்லின்டே போகலாம்...

  • @arumugamlatha7955
    @arumugamlatha7955 Год назад +262

    சம்சாரம் அது மின்சாரம். Climax ஒண்ணு போதும் இவர் திறமைக்கு

    • @dvyabas
      @dvyabas Год назад +7

      True indeed ! ✨

    • @jayalakshmi8367
      @jayalakshmi8367 Год назад +3

      ​@@dvyabas❤❤
      ,

    • @vksvks7901
      @vksvks7901 Год назад +1

      பாசம் பறவைகள் கூட

    • @San-tp8ss
      @San-tp8ss Год назад +4

      சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர்
      என்னை பொறுத்தவரை சாவித்திரி அம்மாவுக்கு பிறகு, இவர் திறமையான நடிகை

    • @stylishkiki2948
      @stylishkiki2948 Год назад

      ​@@dvyabasI think I can call me to you and monisha I think lo😂

  • @Velu-m6b
    @Velu-m6b Год назад +9

    இவர் வீட்டில் பணிபுரியும் செக்யூரிட்டி யை கூட மிகவும் மரியாதையாக நடத்த கூடியவர்

  • @srividya2192
    @srividya2192 Год назад +53

    இந்த தைரியம், அறிவு இவரின் தனி அழகு👌 sema interview👏♥️

  • @srijavinodh204
    @srijavinodh204 Год назад +7

    She is so strong and so much clarity how come she brought up her daughter like this and gave her so much childhood trauma

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Год назад +11

    மறக்க முடியுமா ❤
    பொன் வானம்
    பன்னீர் தூவுது இந்நேரம்
    பொன் வானம் பன்னீர்
    தூவுது இந்நேரம் அட
    எண்ணம் மீறுது வண்ணம்
    மாறுது கண்ணோரம்
    பொன் வானம் பன்னீர்
    தூவுது இந்நேரம்
    ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    லலலல லலல
    மழை தூத்தலே
    ஒதுங்க இடம் பார்க்குதே
    மலர் அம்புகள் உயிர்
    வரைக்கும் தாக்குதே
    மழை செய்யும்
    கோளாரு கொதிக்குதே
    பாலாறு (2)
    இது காதல்
    ஆசைக்கும் காமன்
    பூஜைக்கும் நேரமா (2)
    இந்த ஜோடிவண்டுகள்
    போருதான் இடுமா
    பொன் வானம்
    பன்னீர் தூவுது இந்நேரம்
    தங்க தாமரை
    மலர்ந்த பின்பு மூடுமோ
    பட்டு பூங்கொடி படற இடம்
    தேடுமோ
    மலர்கணை
    பாயாதோ மது குடம்
    சாயாதோ (2)
    இந்த வெள்ளை
    மல்லிகை தேவ கன்னிகை
    தானமா (2)
    மழை காமன் காட்டில்
    பெய்யும் காலம்மம்மா
    பொன் வானம் பன்னீர்
    தூவுது இந்நேரம் அட
    எண்ணம் மீறுது வண்ணம்
    மாறுது கண்ணோரம்
    பொன் வானம் பன்னீ

  • @eshaccount
    @eshaccount Год назад +65

    enjoyed this conversation. The host is great. PLEASE give host's name. He was very involved in the conversation with Lakshmi madam. His way of asking question was very welcoming. Lakshmi madam - You are great. Admire your courage. With fear there is no point living. You are inspiring. This conversation is more like a homely talk Thank you.

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Год назад +5

      Thank u so muchhh ❤❤

    • @djgarden
      @djgarden Год назад +2

      Jinna

    • @brahmos6712
      @brahmos6712 Год назад +6

      ​​@@jinadhattandharanendaran8115Jina, you have handled very many interviews and you do a lot of Home work, before facing
      the guest.
      Jina, could you kindly spell out your name both in English and Tamil for the benefit of your viewers ?
      ஜீன தத்தன் தர்மேந்திரன் நரேந்திரன் - சமணர் ?
      அல்லது புத்த மதம் சார்ந்தவரா ?

    • @balasubramanian3703
      @balasubramanian3703 Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Год назад

      @@brahmos6712Jinadhattan - ஜினதத்தன்

  • @venkatkumar812
    @venkatkumar812 Год назад +13

    Please give credit to the anchor too in your description box. He normally does an amazing job and this interview is no different. I liked the manner in which you brought out the unknown side of Lakshmi ma.. Good work!

  • @mohamedsherooz6371
    @mohamedsherooz6371 Год назад +74

    All time favourite LAKSHMI Amma. With all due respect I would like to call you 'Nadippu Rakshasi' You are a treasure of Tamil cinema with natural acting, beauty and talent.
    Good job Jinna, After Revathy Ma'am's interview, this is an interview that really enjoyed watching.

  • @sreeramkumarlr615
    @sreeramkumarlr615 Год назад +19

    மிகப்பெரிய நம்பிக்கை அளித்த பேட்டி லட்சுமி அம்மா 👏👏👏👏🙌🙌🙌🙌 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Год назад +18

    Versatile actress❤ Indian film industries Jackpot👍Lashmi Mam

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Год назад +36

    நடிப்பு வராதுனு யார் சொன்னது? இவரின் கண்கள்,வாய்‌,மூக்கு ஏன் சிரிப்பு கூட நடிக்கும். பார்த்து பார்த்து வியந்திருக்கிறேன். சிணுங்கள் கொஞ்சல் இதெல்லாம் இவரிடம் நிறையவே இருக்கும்.

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Год назад +15

    எனக்கு மிகவும் பிடித்த எவர் கிரின் ஆக்டர் லட்சுமி அவர்கள் 😍😍😍

  • @sudhapriya5474
    @sudhapriya5474 Год назад +12

    Pon vaanam paneer thoovudhu song ....What an expression What a style and elegance. OMG very beautiful

  • @raghupathy8163
    @raghupathy8163 Год назад +8

    Tamil cinemala neega vangina award than first national award for the best actress.

  • @arunal1266
    @arunal1266 Год назад +14

    இன்று நீ நாளை நான் பாச பறவைகள் சம்சாரம் அது மின்சாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheelapalani518
    @sheelapalani518 Год назад +22

    She is a wonderful Actress & I like her boldness .

  • @sophymathew1034
    @sophymathew1034 16 дней назад +5

    Beauty without character

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan4033 Год назад +10

    Very aptly named Ratchasi. In a good way. She is gorgeous at 70. Seems super intelligent, interesting, talented, and DTE person. Speaks from the heart. ❤

  • @sundaribala7113
    @sundaribala7113 Год назад +6

    All time favorite actress! Jeans, baby, Sirai and many more👏🏼👏🏼

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +2

    கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம்❤❤❤

  • @revathijayaraman9908
    @revathijayaraman9908 Год назад +15

    My darling actress she is. Her voice is her plus point

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +6

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் Y. G. பார்த்தசாரதி வருவது போல, என் மாமனார் என்னை சீண்டி கொண்டே இருப்பார் லட்சுமி mam போல அதை சட்டை செய்யவில்லை ஒரு கட்டத்தில் படத்தில் வருவதை போல பொறுக்க முடியவில்லை. படத்தில் அவர் திருந்தி விட்டார். நிஜத்தில் என் மாமனார் திருந்த வில்லை 😔 அந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இந்த ஞாபகம் தான் வரும் கசப்பான நினைவுகள் தான்.

  • @charlesamaran5231
    @charlesamaran5231 Год назад +11

    Super super Lakshmi sister most of the your movies were i have seen ma all movies were very nice character 70's released all movie especially Thyagam my favourite song solo song lyrics very meaningful message i want to meet once in my life ❤️❤️

  • @sp.ragu.1
    @sp.ragu.1 6 месяцев назад +5

    முழு பேட்டியும் தொய்வில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அழுத்தமான பேச்சு.

  • @karthikasam5448
    @karthikasam5448 Год назад +10

    Anchor done a really good job👍love for Lakshmi mam❤️

  • @bhdrachlam
    @bhdrachlam Год назад +20

    எனக்கு பிடித்த EVERGREEN ❤❤❤

  • @ariesforever4615
    @ariesforever4615 13 дней назад +2

    Oh my god…. I really admired this lady soooooo much till I watched the interview of Dr. sujatha…..what’s happening 😢

  • @Sams2
    @Sams2 Год назад +5

    Anchor -good research and embracing conversations ! fantastic -so nice to see a lovely actress talking heart out 👏

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 Год назад +25

    அம்மா தன் நம்பிக்கை உள்ள தாய்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +2

    லட்சுமி மேடம் உங்க படம் பார்த்தாலே படம் பார்க்கிறவங்கல அலவக்கிறவங்கலாச்சே நீங்கலாஅழகூடதுங்கிறிங்க🤣😂🥰👌

  • @jayapriya6465
    @jayapriya6465 Год назад +7

    This anchor is a talented one! More future to you!

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Год назад +4

    அழகு திறமையான பேச்சு ❤

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +5

    எல்லோரும் உங்க சம்சாரம் அது மின்சாரம் படம் தான் first சொல்லுவாங்க.. அதோடவா உங்க நடிப்புக்கு ஒரு தாலி தானம்
    சில நேரங்களில் சில மனிதர்கள்
    என் உயிர் கண்ணம்மா
    அவன் அவள் அது
    இன்று நீ நாளை நான்
    காசேதான் கடவுளடா
    நெற்றி கண்
    பொல்லாதவன்
    தியாகம்
    பாச பறவைகள்
    சிறை.. அனைத்தும் அற்புதம் ❤️👍🏾💕 இன்னும் etc.. Etc... 🙏

  • @jayakumarg6417
    @jayakumarg6417 14 дней назад +4

    Justice for Soumya.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +7

    Actress Lakshmi looks 50 whens she's already 70+

  • @mahamurali9853
    @mahamurali9853 Год назад +14

    Lakshmi very wonderful Actress 🎉🎉🎉

  • @balaramraji7919
    @balaramraji7919 Год назад +6

    லக்ஷ்மி அம்மா வின் நடிப்புக்கு நமஸ்காரம் தற்போது வெளிவந்த சுவீட் காரம் காபி நடிப்பு அபாரம் அம்மா keep going

  • @dumilstar8526
    @dumilstar8526 Год назад +7

    நீங்க அழகாக இருக்கீங்க உங்கள் நடிப்புக்கு இணையான ஆட்கள் இல்லை

  • @rajanisubramaniam6185
    @rajanisubramaniam6185 Год назад +8

    Lakshmi mam, myself always an admirer of your acting, devotion particularly to Sri Sathya Sai (our beloved Swamy), and your attitude towards life. Love you, mam. I will be happy, if you reply me with few words.❤

  • @vijayalakshmin9958
    @vijayalakshmin9958 Год назад +2

    Lakshmi is one of the Best Actress. She was my schoo mate, but junior to me.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Год назад +4

    லக்ஷ்மி அவர்களின் நடிப்பில் மிகப் பிரமாதம் என்று பல திரைப்படங்களைக் கூறமுடியும் என்றாலும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியை ஜெயகாந்தன் எப்படி தனது எழுத்தில் வடித்திருப்பாரோ அப்படியே தனது நடிப்பில், பாவங்களில் கொண்டு வந்திருப்பார். She is really a legend.

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 Год назад +6

    Like her interview. Feeling as if my relative is talking to me.
    Appreciate madam on all round talent.

  • @rajiKrishnan52
    @rajiKrishnan52 Год назад +25

    Very true on being an independent woman, and an example of women empowerment . VERY smart , practical, thoughts and views . 👏 . I really admire her so much. ❤😊

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +1

    Truly believe in Lakshmi 's words...do not be afraid...we must be bold & confident...laugh a lot...
    She is blessed with a humorous & knowledgeable husband...
    Humour makes our life light...

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan3186 Год назад +11

    My favorite actress..

  • @sangeethamohan9974
    @sangeethamohan9974 Год назад +7

    Veettukku Veedu Kasethan Kadavulada humour flimil laxmi amma
    acting vera level

  • @Deviganesh-s5b
    @Deviganesh-s5b 11 месяцев назад +1

    Nice to see her interview.. Beautiful lakshmi mam.. ❤🎉My father likes her acting

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Год назад +7

    அந்த மாதிரி ஒரு நண்பன்
    வேற லெவல் லக்ஷ்மி மேம்
    எனக்கு பிடித்த நடிகை ❤❤❤

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 Год назад +4

    Lakshmi ma! One of my most fav actors! Kaasethaan kadavulada, Nootruku nooru, Navagraham, Samsaaram adhu minsaaram, Netrikann, Rudhra, Rhythm, Jeans, Padayappa ethana memorable performances! 😍😍😍 Jina Anna, avanga teacher name lam neenga nyaavagam vechurkenga? You brought the best out of Lakshmi ma! Easily one of your best interviews! Avanglum unga interview va semmaya enjoy pannirkaanga. You made her feel so comfortable. Semma, Anna! Loads of love to you and Lakshmi ma! Lakshmi ma paathale Jeans la Raju Sundharam solra dialogue "Krishna Kannaamba na nee Savitri, Krishna nadipu kalloori na nee tutorial" adhaan nyaavagam vardhu. She's worth that compliment. ❤😍☺
    - Anjana

  • @Ash-il5wr
    @Ash-il5wr Год назад +18

    Only actress I know who excelled and dubbed herself in all south indian languages. Endha bashai pesinaalum andha mozhi a sendhavanga maariye irukum. Acting layum top notch..Adhu romba aboorvam. Saritha comes close to lakshmi ma. Other actresses like Radhika, Suhasini needed dubbing in other languages.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 Год назад +10

    Talented actress. Practical woman

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Год назад +27

    Im the biggest fan,of your acting, she is the only one won first heroine national award for Tamil flim, and she is the only one get flimfare all the south Indian language and hindi also. No one has that record, ella character uhm azhaga nadipanga laxmi amma

  • @venkatakrishnams
    @venkatakrishnams Год назад +5

    absolutely well done by the host ... best wishes to you.., watching Lakshmi madam act or talk a pleasure , such a wonderful performer and a charming person

  • @Epicbgmcollection
    @Epicbgmcollection 14 дней назад +2

    padathla nadichadha vida real life and interview la romba nalla nadikra ne

  • @vidhyasivakumar2751
    @vidhyasivakumar2751 Год назад +5

    Super lakshmi mam you are always inspiration to me

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Год назад +2

    Great talk about her experience.

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Год назад +2

    Superb... interview...i have seen her in kanada neeya naana ..

  • @shakila7518
    @shakila7518 Год назад +4

    Costumes are so good. அழகான sarees.. so Cute லக்ஷ்மி mam

  • @lilaantoine8385
    @lilaantoine8385 10 месяцев назад +2

    உங்கள் திறமைக்கு சம்சாரம் அது மின்சாரம் போதும்

  • @Sarveshvishu-mo1tk
    @Sarveshvishu-mo1tk 6 месяцев назад +1

    Look at the dignified way she carries her self and the way she talks unlike her own daughter

  • @rajiKrishnan52
    @rajiKrishnan52 Год назад +8

    Very interesting conversation and Lakshmi is such an amazing actor 👏 and happy knowing all her experiences through this interview. ❤️ and 🙏🙏

  • @suhag4535
    @suhag4535 Год назад +7

    She has done tons of quality malayalam movie ,which you cant even imagine 😮. She may not have been well utilised in strong character roles in other regional language but she got a meaty roles in Malayalam. She and srividya madam were awesome in Malayalam

    • @shailajab7468
      @shailajab7468 6 месяцев назад +2

      Even in Kannada film industry , she has given her real talented performances

    • @wowser2153
      @wowser2153 17 дней назад

      @@shailajab7468anantnag lakshmi were super pair

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Год назад +3

    Your Great Lakshmi madam , straight forward mind well done good Human being ❤

  • @basriabegum2735
    @basriabegum2735 Год назад +3

    Most beautiful lady,I Love her acting.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +6

    Great actress...such a bold lady...see her gut level... amazing 👌

  • @jayanthirangarajan4183
    @jayanthirangarajan4183 Год назад +9

    She is one of the most amazing actresses I have ever seen

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +4

    இவர்கள் குணாதியங்கள், என் குணத்திற்கு 100% பொருந்துகிறது.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 Год назад +2

    Her acting in Balachander tele series jannal was extremely overwhelming waw mam I don't know what to say but love you

  • @HiraNair
    @HiraNair Год назад +18

    Jaw-dropping gorgeous lady Lakshmi amma. She's outspoken and down to earth. I love that !

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 6 месяцев назад +1

    With MGR in Mathukara Velan , Sangay Mulaga , Kumari Kottam and Idayavenai.

  • @naliniv6090
    @naliniv6090 Год назад +1

    Avan Aval Adhu wow fantastic movie mam Aachi amma yourself n sri priya unga 3 combination superb. Appovey surrogacy pathi movie. Samsaram adhu minsaram chancey illa acting superooo super😊

  • @zareenabegum1213
    @zareenabegum1213 Год назад +3

    Lakshmi maa love you soooooo much

  • @R-user63
    @R-user63 Год назад +4

    Host is Great. Correct option to take an interview with elderly person wo needs comfort with the way questioned.

  • @LoveMakesLifeBeautiful-R25C6
    @LoveMakesLifeBeautiful-R25C6 Год назад +3

    Great interview anchoring ❤

  • @agnessharon9440
    @agnessharon9440 Год назад +11

    One of the most satisfying and interesting interview that I ever watched...
    She is so energetic and enthusiastic person...
    God Bless U Abundantly Lakshmi mam❤❤❤❤❤
    From 🇲🇾

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Год назад +27

    Lovely to hear lakshmi talking about laughter. It’s so contagious. She is a beautiful character in real life too. Love you so much lakshmi ma.

    • @rajalakshmi2899
      @rajalakshmi2899 Год назад

      வெங்கடலக்ஷ்மி
      கமலா டிச்சர்
      பாமாடிச்சர்மறந்து விட்டிங்களாஸ்கூல் டிராமாவில் சீதை வேஷம் உங்களுக்குத்தான் எப்பொழுதும்
      பள்ளியை
      மறக்காதீர்கள்

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Год назад +5

    உதயகிதம் பாசபற்வைகள் மிகவும்பிடித்த படம்

  • @nishashiva94
    @nishashiva94 Год назад +4

    Ethunai ramyamaana mugam......❤❤❤❤ungala paakumbothu..........evanga namma sondham.....nu nenaikathonudhu❤

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 Год назад +1

    Super Interview

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +5

    தவமிருந்து, பிறந்த வேங்கட லட்சுமி.

  • @queenitzy2258
    @queenitzy2258 11 месяцев назад +2

    My favourite actress❤

  • @ItsMe-xf4jl
    @ItsMe-xf4jl Год назад +11

    Jina...I whole heartedly wishing u all the very best..u will reach heights!!

  • @sulosart
    @sulosart Год назад +4

    Great great Artist Smt.Lakshmi ❤❤❤❤❤❤

  • @ஜெனீவா
    @ஜெனீவா Год назад +1

    இவங்க attitude அப்படியே இவங்க பொண்ணுக்கு இருக்கு. போல்டா பேசுவது.

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 Год назад

    Madam ...no words to say..நீங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @menarai5588
    @menarai5588 Год назад +6

    Laughing is her secret of being pretty and young ❤