"யார் செத்தாலும் இதை மட்டும் மாத்திக்க மாட்டேன்; காரணம்...!" - Actress Lakshmi Interview Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 353

  • @ushav2119
    @ushav2119 Год назад +112

    Super interview. Lakshmi madam கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை. ஒரு நல்ல மனநல ஆலோசனை பெற்ற உணர்வு ஏற்பட்டது

    • @gknaghashreegk
      @gknaghashreegk Год назад

      💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @Lilly-x3u8d
      @Lilly-x3u8d 8 месяцев назад +1

      My mom is a huge fan of Lashmi mam,I think we all missed her youth journey🙏.Such a genius n legend lady.. Evergreen Gorgeous n blessed by God..Looks as a Goddess ❤️💞❤️

    • @mahiprabhas6476
      @mahiprabhas6476 8 месяцев назад

      😊

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +106

    நான் லஷ்மி மேடத்தின் மிகப்பெரிய ரசிகை.என் insperation அவங்க தான்.பல சமயங்களில் நான் துவண்டு இருக்கும் போது இவங்க interviewஎனக்கு ஒரு motivation தரும்.இவங்க சொல்வது சரி.நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதில் நாம் ஏன் அழணும், வருத்தப்படணும்.காலுக்கு உதவாத செருப்பை கழட்டி வீசுவது போல் நமக்கு தேவையில்லாதவர்களையும் தூக்கி எறிந்து விட்டு நமக்கு பிடித்தவர்கள் ஒருத்தர் இருந்தால் கூட போதும்.அவர்களோடு வாழ்க்கையை அனுபவித்து விட்டு போகணும்

  • @sumiwaran8972
    @sumiwaran8972 Год назад +35

    Mrs Lakshmi you nailed it !! Especially when it comes to social media 🤣...wonderful , happy -go-lucky human 💖 she is ..please interview her more ...

  • @aksithagames6373
    @aksithagames6373 Год назад +41

    Anchor behaved do maturedly which impressed Lakshmi madam too❤...Lakshmi mam you are such a bold person every girl should learn how to face the society, insults and keep moving

  • @kannapiran1932
    @kannapiran1932 Год назад +23

    Nice interview man!நல்ல அரட்டை !
    நல்ல தீர்க்கமான கருத்துக்களுடன் கூடிய இயற்கையான அரட்டை!
    லட்சுமி மேடம் லெவலே வேற மாதிரி!!

  • @eswariv2751
    @eswariv2751 Год назад +23

    Wow wow wow what a speech, what a clarity, what a knowledge, what a attitude, ohhhhhhh superrrrrtooooo super mam. A big salute to you mam. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 Год назад +37

    லக்ஷ்மி,எப்பவுமே special characterதான்.அதுக்கு example அவங்க பதில்களும்,நன்றி சொன்ன விதமும்.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Год назад +18

    லட்சுமி - இந்த மூன்று பாகம் காணொளியை பார்க்கும் முன் இந்த மனுஷி இப்படித்தான் பேசுவா என்ற என் நினைப்பை எங்குமே மாற்றவில்லை. True to Her Character and Beliefs. 🙏

  • @sangaviselvaraju9044
    @sangaviselvaraju9044 Год назад +24

    Such a sensible interview ! Legends like her should be interviewed . Kudos to the anchor as well for letting her complete apart from the sensible questions too!!

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +54

    A special thanks to Jina too - you not only ask interesting questions, but you’re so thorough with your research too, and you allow the celebrity to talk, your respect and awe for Lakshmi ma’am was very obvious 👏👏

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Год назад +4

      Thank y so much ❤️❤️❤️

    • @gurus3694
      @gurus3694 Год назад +2

      @@jinadhattandharanendaran8115 good job jina. Lakshmi mam deserves much more respect . She is a true legend and I have heard a lot about her daughters aishwaryas ethics and truth and her brought up from her close circle of friends when compared to other celebrity kids . Lakshmi mam , her mom and her daughter are blessed souls …

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 11 месяцев назад

      Samsaram minsaram not so easy. Toforget❤❤🎉

    • @pps8872
      @pps8872 8 месяцев назад +2

      Your homework and detailing is your uniqueness

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Год назад +7

    நன்றி அம்மா நீங்க நல்லா இருக்க வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @muruganandam12
    @muruganandam12 Год назад +10

    அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.. இந்த பேட்டிக்கு அப்புறம். மிக மிக மிக மிக பிடிக்கிறது.நன்றி.

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Год назад +15

    எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே (படம் நவக்கிரகம்)லஷ்மிமா நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வசனம் ,வசனமில்லா நடிப்பு இவர்களோடு ரசிகையாக நாங்கள் செய்த பயணம் ஒரு பொற்காலம்.சிறை படத்தில் கடைசி சீன் தாலியை கழட்டி வீசுவாங்க அது துப்பாக்கியில் போய் மாட்டும்.வசனமில்லா முகபாவனை இப்படி எத்தனையோ.பாசப்பறவைகள் பட கோர்ட் சீன் இப்போதும் கண்முன் நிற்கிறது. "சரிதான் வாயை மூடுடி"

  • @sekarsandhya9037
    @sekarsandhya9037 Год назад +6

    Very good interview. Lakshmi speaks openly without any air around. Very truthful words.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Год назад +14

    Very practical, brutally frank,straightforward persona. I admire, appreciate & respect Ms Lakshmi a lot, as an excellent artist, as a good human ❤ very candid interview, thanks

  • @ananya4826
    @ananya4826 Год назад +10

    Anchor has done a fabulous job. The way, he was giving respect to very senior actress like Lakshmi amma.

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 8 месяцев назад +1

    My mom is a huge fan of Lashmi Mam,I think we all missed her Golden youth Journey 🙏.Such a legend n Genius lady ❤️💞❤️. Evergreen Gorgeous&blessed by God .An exact Goddess ❤️

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +35

    மிகவும் புத்திசாலி + அறிவாளிதான் நடிகை லட்சுமி! வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!

  • @brindarao29
    @brindarao29 Год назад +10

    Best interview ever. Thank you Lakshmi madam....you nailed it.❤

  • @nanthakumarmurugesan9765
    @nanthakumarmurugesan9765 Год назад +22

    Need more such meaningful interviews from Vikatan.. thanks to Vikatan for such a lovely conversation

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Год назад +13

    The words she spoke in the end should be the best ever lesson for everyone born rich or poor in this world. Thank you Mrs. Lakshmi

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +56

    வாழ்க்கையை, மிகவும் ஜாலியாக நகர்த்துகிறார் நடிகை லட்சுமி.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      It is a counselling for us too. No use worrying

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад

      @@malathibhaskaran5453 ஆமாம்.

    • @gurus3694
      @gurus3694 Год назад

      @@malathibhaskaran5453 agreed , it can come only with lots of wisdom . She is the true periyaar kanda puthumai Penn.. who has control over her life … true inspiration for how women should be

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +1

      @@gurus3694 aen bharathiyaar indha புதுமை பெண் endra concept kku வழி கோல் idavillayaa?. Periyaar dhaan ellathukkum காரணமா?...

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад

      ​@@malathibhaskaran5453
      Bharathiyaar is an Iyer. So, they won't tell his name. How are you sister? BB 7 is coming.

  • @Tulip912
    @Tulip912 Год назад +8

    நல்ல செய்திகள் சுவைபட. அருமை.

  • @rammasamyrama8273
    @rammasamyrama8273 Год назад +5

    எனக்கு பிடித்த நடிகைகள் மூன்றுபேர் லெட்சுமி அம்மா ஸ்ரீவித்யா அம்மா சுஜாதா அம்மா அவர்கள் மட்டுமே.

  • @krishnavaneenewman4419
    @krishnavaneenewman4419 Год назад +3

    What an incredible interview. I truly admire Lakshmi, her acting and her attitude towards humanity and her life. ❤️❤️❤️

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +1

    🙏🏻🌹 லட்சுமி மா இன்டர்வ் யூ சூப்பரோ சூப்பர் நிறைய நல்ல விஷயங்களை பற்றி சொன்னதற்கு நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @karthikeyankarthikeyan3547
    @karthikeyankarthikeyan3547 Год назад +29

    The host is very talented and good. He knows Lakshmi's old movie name. Very casual, interesting, fun host interview. 👍

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +17

    உங்களை, பின் தொடர்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Год назад +6

    So energetic interview. Lakshmi mam great person.

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 Год назад +7

    அருமை லட்சுமி மேடம் உங்க நடிப்பு பிடிக்காதவங்க யார் இருப்பா உண்மையான வார்த்தைகள் நன்றி மேடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @vennaval2456
    @vennaval2456 Год назад +3

    அம்மா நீங்கள் எங்களுக்கு முன்னோடி வாழ்க வளமுடன் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் அவர்களுக்கு அருளுவார்

  • @sasirekha1959
    @sasirekha1959 Год назад +7

    Unga interview arumaya irukku

  • @RS-xr9ep
    @RS-xr9ep Год назад +1

    I appreciate the anchor for the smooth flow of the interview. It’s quite clear that he has done some homework but still keeps a low profile, does not interrupt unnecessarily like some anchors who seek attention for themselves

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +11

    Fabulous interview ma’am! I was already a huge fan of your acting and beauty, now I’m a huge fan of your personality too💞💕❤️🥰

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +1

    அருமை. மேடம்.
    சரியானபுத்திமதிகள். நன்றி.

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 8 месяцев назад +1

    தியாகம் படத்தில் உங்க அழகை ப் பார்க்கிறது க்காக ve இன்னொரு தடவையும் பார்த்தேன்

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so Год назад +3

    Excellent Lakshmi mam . Your words are very worthful for all generations . We are your fans very long time from our school days. Indru nee nalai naan. Paasa paravaigal. Lovable days.

  • @karnakiganandran8240
    @karnakiganandran8240 Год назад +16

    My admirable actress and brilliant woman, my respect 🙏

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Год назад +3

    பழைய நிகழ்வு ஞாபகம் ஒன்று. உண்மை என்று நினைக்கிறேன்.
    1977 ல் மும்பையிலிருந்து சென்னை வந்த ஒரு விமான விபத்தில் நடிகை ராணிசந்திரா உட்பட 95 பேர் பலியாகினர். அந்த விமானத்தை அம்மா இலட்சுமி அவர்கள் சற்று தாமத்தில தவறவிட்டு விட்டதாக படித்த ஞாபகம். இலட்சுமி அம்மா நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டு வாழ அனைத்துக் கடவுள்களையும் வேண்டுகிறேன்.

  • @n.arunkumar
    @n.arunkumar Год назад +3

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேட்டியை காண முடிந்தது. நன்றி.

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Год назад +2

    Ennoda amma enkita pesara maari irukku ma neengalum ennoda ammathaan nandri ma

  • @MrSvraman471
    @MrSvraman471 Год назад +3

    Very intelligent mature responses from Ms Lakshmi. A gripping interview 🎉

  • @KK-ky3ju
    @KK-ky3ju Год назад +2

    ரொம்ப நாள் யோசிச்சேன் இவங்கள என் யாரும் இன்டர்வியூ பண்ணலனு ? இவங்க தமிழ் உச்சரிப்பு vs சரோஜா அக்கா பேசுவதையும் நினைத்து பார்த்தேன் 😅, laxmi mam na male actor dominant pandra alavuku ivanga arquements irukum ,one of the best dialogue delivery artist ❤

  • @sathiyanalini423
    @sathiyanalini423 8 месяцев назад

    Hi Jenna, I used to watch again again this Lakshmi Amma series.
    becaz of lakshmi Amma and your spontaneous.
    you know very well how to handle as a LEGEND.
    marvellous Interview...

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x Год назад +2

    very true and honest interview. Glad to hear it. Kumar -Singapore

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +4

    O baby super film lakshmi mom super acting full entertainment

  • @padminiramesh9400
    @padminiramesh9400 8 месяцев назад

    Praying god to shower d blessings abundantly on you and on your family for ever madam.wonderful interview lakshmi madam.

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Год назад +11

    Nice interview with Lakshmi mam 👍 good motivation 👌

  • @raguramranjith5352
    @raguramranjith5352 Год назад +5

    உங்க பேச்சு அருமை உங்களுடைய முகம் அழகு

  • @eswariv2751
    @eswariv2751 Год назад +4

    Arumaiyana anchor. Valthukkal. 🎉🎉🎉🎉🎉🎉

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +5

    Ipo Dan puriyudu why your daughter aishwarya is so talented , charming , bold and adorable.. hope you both are in good terms.. neenga rendu perum serndu oru interview kudunga

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Год назад +6

    Great interview..... especially last quote ❤

  • @geethakumar576
    @geethakumar576 Год назад +9

    Bold and beautiful women...... inspirational too. ❤

  • @sumathisathish8324
    @sumathisathish8324 Год назад +4

    What a motivational speech. Thank you Lakshmi mam.

  • @jeenajoseph3560
    @jeenajoseph3560 Год назад +6

    Excellent interview,most inspirational.laxmi ma'am ❤

  • @rameshar4046
    @rameshar4046 Год назад +4

    Super speech mam. ❤ 🎉 ❤

  • @murugank8644
    @murugank8644 6 месяцев назад

    SUPER லட்சுமி அண்ணியை ஆண்டவன் கடைசி வரை மகிழ்வாக காப்பாற்றும் படி வேண்டுகிறேன்

  • @m.r.r8408
    @m.r.r8408 2 месяца назад +1

    Watching this after the expose by Dr. Sowmya about this criminal couple! Great acting!👏

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Год назад +1

    Your photo psychology speech is very nice. By R.ambikeswari psychology and Varma from erode kaviraj and supksha hospitals.

  • @prakashs974
    @prakashs974 Год назад +7

    Anchor so sweet
    Very positive person
    😘😘😘

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Год назад +9

    நீங்களே எழுந்து பழகிகங்க....மிகநிதர்சனம் ....லட்சுமி...ம்மா

  • @apsarassamayal
    @apsarassamayal Год назад +4

    My respect to Lakshmi mam ,I enjoyed this interview, thanks to zinna and avalvikatan team🎉🎉

  • @rajanisubramaniam6185
    @rajanisubramaniam6185 Год назад +6

    So much to learn from u, mam. God bless you and your family.

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 Год назад +2

    So nice and madam has given several golden advises in this interview.

  • @manimala8295
    @manimala8295 Год назад +3

    Super amma உங்க மாதிரி அடுத்த ஜென்மத்தில் பிறக்கணும்

  • @uthirameenu8048
    @uthirameenu8048 Год назад +1

    Amazing interview- jina Sema anchor. Knowledgeable anchor not a Wikipedia anchor. Interview edukravangale pathi nalla knowledge ulla anchor, amazing questions no interruptions. Really a wow interview after a very very long time

  • @r.rengharajan7264
    @r.rengharajan7264 Год назад +2

    What a practical person is Lakshmi mam

  • @MsRita21
    @MsRita21 7 месяцев назад

    Nice interview. She is humble and simple

  • @creativevlogger7902
    @creativevlogger7902 Год назад +13

    Superb interview Lakshmi mam

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Год назад +5

    Such a beautiful interview...thank you for this channel...

  • @sravi955
    @sravi955 Год назад +4

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @devawilson5609
    @devawilson5609 Год назад +4

    Mam u r such a marvelous actor s I still love you mam I like your movie சம்சாரம் அது மின்சாரம் u r acting precious mam love u lot u and ur acting this movie mam❤

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Год назад +7

    I love you Lakshmi Amma. I lost my mom because of COVID too just after SPB Garu.

    • @Abi75789
      @Abi75789 Год назад

      I am so sorry to hear about it. Keep going with his blessing. Yes, it's hard-breaking to remember everyone who we are missing due to COVID. Please be strong ❤❤❤❤❤

  • @farzanafathima1908
    @farzanafathima1908 Год назад +8

    Thank you for your word's Amma love you❤

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Год назад +3

    நிஜம் வாழ்க்கை மிகவும் அழகானது

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Год назад

    Fantastic actress...... Ella characters uhm arumaiya nadipanga south India la ulla ella language layum state award vangana ore nadigai ivanga than flimfare also...

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад

    Aval Vikadan 🙏 Lakshmi Akka Arumaiyana Vilakam Koduthinga. Kudumbathil bolda irukanum, Arithu Manidarai Pirapathu Arithu eduthu sonninga 👑⛑👒🎩 🙏

  • @sraa2468
    @sraa2468 Год назад +2

    I luv u Lakshmi Amma❤❤❤may God bestow more blessings for u🙏🙏🙏

  • @zohoraansar751
    @zohoraansar751 Год назад

    I too admire her for her awesome exellent acting ,from my small age ,i want to see u acting again ,waiting

  • @ranijithesh6247
    @ranijithesh6247 Год назад +6

    Such a positive person❤❤

  • @prabhanithin1895
    @prabhanithin1895 Год назад +3

    Amazing and wonderful interview laxmi mam fantastic

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад

    Neengall.yendrum.dhairiya.lakshmiyagave irungall..vaazhththukkall.thunnive.thunnai.tq.lakshmi.god. less u.😊😊😊😊😊😊😊

  • @chitra.ramani504
    @chitra.ramani504 8 месяцев назад

    Yes Mam true we must thank every jawan and security personnel 🙏🙏🙏

  • @RajRaj-dj3qm
    @RajRaj-dj3qm Год назад +2

    Fine interview🎉

  • @gowrikribhanidhi4559
    @gowrikribhanidhi4559 Год назад +1

    🎉Beautiful and thoughtful message to thank God

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад

    Great lakshmi mom talks really amazing 👏 thoughts big God's all offers thank you mom this goodwill I am follow

  • @csksivakumar609
    @csksivakumar609 Год назад +1

    லட்சுமி மேடம் உங்களுடைய ஆக்டிங் உங்களுடைய நடிப்பு உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கை வெரி பிராக்டிகல் மேடம் நீங்க

  • @oshins4524
    @oshins4524 Год назад +6

    Super interview.. bold lady

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Год назад +3

    From this interview it’s very evident that Lakshmi is well read intelligent lady.

  • @mohanbuvan
    @mohanbuvan Год назад +1

    Enjoyed the interview. Nice anchoring man.

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Год назад

    Her straight forward truth which is utter truth refined thoughts has made her to touch the success may be circumstances in her life have. Given some pain but she is highly practical

  • @vijayaaravind1086
    @vijayaaravind1086 8 месяцев назад

    Super interview. I like it very much.

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 Год назад

    Very informative and interesting interview. NICE PERSON LIVE LONG. PRAYING GOD.

  • @chandramoulibcmouli3039
    @chandramoulibcmouli3039 Год назад +1

    Great interview. Mam always great.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Genuine speach!

  • @mumtajsania930
    @mumtajsania930 Год назад

    You are a versatile actress but your speech was fact this is true nothing to say fantabulous ILU Maa❤❤❤❤

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Год назад +2

    Good interview; best anchor.

  • @manikannan1071
    @manikannan1071 Год назад +5

    Wowwwwwww so sweeeeeet lakshmi mam awesome interview bold ah pesuneenga semmmmma👌👌👌🤝🤝🤝👏👏👏😎😎😎🤩🤩🤩

  • @eashwarjanardhanan517
    @eashwarjanardhanan517 Год назад +5

    Superb... Would have been even better if you had interviewed Sivachandran sir as well

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +9

    தேன்மல்லிப்பூ லட்சுமி அவர்களின் பேட்டி அருமை🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉