Actor Sivachandran about his Life & Cinema Career | Rewind with Ramji|Actress Lakshmi|Hindu Talkies
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- தன் வாழ்க்கைப் பயணம் பற்றி மனம் திறக்கும் நடிகர் சிவச்சந்திரன்!
Actor Sivachandran about his Life & Cinema Career | Rewind with Ramji | Actress Lakshmi | Hindu Talkies |
#Sivachandran #Lakshmi #RewindwithRamji #HinduTalkies
Dr. Soumya's was Extremely valuable interview. Extremely courageous of Dr Sujatha to share this story. Kudos and more power to her ....
So this is sivachandran!!
Yess after actress Sowmya's interview with Burkha Dutt
@@anusakshayapathra5523just watched that now , horrible
Pedephile!!
Horrible man
Now he has a new adopted victim
I'm so happy to see comments from Tamil Bros and Sisters. In Malayalam industry, after Hema Commission report, majority speaks against Women in comment section. And those men who wants to support also keeps silent as they will be trolled calling names like Paavada, which is considered to insult by refering to skirt or underskirt related...But here it is different. I have seen the same in case of another actress whose name starts with S, I don't remember her name. That time also, comments were really compassionate. Proud of you guys.
Oh so we can just blindly believe what women say if its about sexual assault???.. imagine those feminist and paavada wont come back after they realise its false ???
After hearing actress sowmya story - it is horrifying to see a human being like you
So this is an eye opener for all of us audience.. To understand to what extent these people fake... Shocked after seeing the interview of Dr. Sujatha (actress soumya).. See how well this man presented himself before camera.. If i had not watched soumyas interview i wud have thot this man is the sweetest man in the world..
Same thought. I watched the interview last night and it made me feel disgusting about this guy.
U saw he did it?...
@@Berrygirl6784 Oh I am not as cheap as you to go and see all this.. And even if I see it accidentally I will do what I can to rescue that lady at that point of time..
@@Berrygirl6784 yes he did it and more
@@aishwariyaabhaskaran6625 That should put an end to the Doubting Thomases! Cannot believe that women themselves doubt the word of another woman be it a doctor or a woman begging for a few pennies! Kudos to you for endorsing!
சிவச்சந்திரன் அவர்களின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது தரமான ஒரு மனிதர் இவரிடம் இருக்கும் தன்னடக்கம் நிறைந்த குணங்கள் அபாரம் அற்புதமான பேட்டி தொகுத்து வழங்கிய இந்த யூடியூப் சேனல் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி சார் பாண்டியன் மதுரை
சார்,
இந்து டாக்கீஸ் உங்கள்
நேர்காணல் நிகழ்ச்சி
பார்த்து,கேட்டு மிகவும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
உள்ளது உள்ளபடி மிகவும் தெளிவாக
உங்கள் திரையுலக
அனுபவங்களை நீங்கள்
பகிர்ந்தது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நான் என்ன செய்ய வில்லை,எது உங்கள் தவறு என்று நீங்கள்
அப்படி சொன்னது
மிகவும் தெளிவாக
சிறப்பாக இருக்கு சார்.
கடைசியாக உங்களின் இந்த நேர் காணல் மிகவும் எனக்கு சந்தோசம்.
வணக்கம். சார்.
வாழ்த்துக்கள்.
.
But married lakshmi
Yes rompa nallavan evan
Pl see dr sujatha interview with barkha dutt them comment
நல்ல வாழ்க்கைக்கு பயனுள்ள நேர்காணல். சிவா சார் உங்களோட அறிவுசார்ந்த எளிமையான பதில், பணத்தை தவிர வேற வாழ்க்கை உண்டு என்ற விளக்கம் மிக அருமை. உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு 🙏
Interviewsuper.
ஒரு மணிநேரம் போனதே தெரியாமல் சென்ற இன்டெர்வியூ அருமை. எனக்கு பிடித்த நடிகர்களில் சிவச்சந்திரன் சார் ஒருவர். சிவா சார் இன்டெர்வியூ பார்க்கும்போதும், லக்ஷ்மி மேம் இன்டெர்வியூ பார்க்கும்போது ஒரு positive vibe கிடைக்கிறது. ❤️❤️❤️
Please watch dr.sujatha burkha datt interview... this man is a monster .. shamelessly sitting in Actress Lakshmi inv=come and playing victim game and made her daughter move out and now in the poisonous motto to take all her money...
@@gurus3694 Really🙄
@@meenaramakrishnan4465 seems he raped many teenage women including Lakshmi amma daughter .. listen to those interviews .. it’s all viral now
அருமை... யாரைபற்றியும் ஒரு குறை சொல்லாதது.. சிறப்பு..
He's lying.. He's acting.. He's a Rapist
அற்புத மனிதரின் அடக்கமான பேச்சு,மனதை நெகிழ வைக்கும் மனம் திறந்த பேச்சு,அனுபவம், அபாரம்,நன்றி sir,இந்த பேட்டி மனதிற்கு இதம், மற்றும் காற்று கொள்ள வேண்டிய நிறைய விசயங்கள்,மேலும் என் அபிமான நடிகை லக்ஷ்மி அம்மாவின் துணைவர் என்பதில் எனக்கு பெருமையே
Cdd
Did you see dr sujatha and Barkha Dutt interview.
Shivachandra you will not escape. Karma will follow you . .That is the best punishment
அருமையான நேர்காணல். எனக்கு லஷ்மி அம்மாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சிவசந்திரன் ஐயா மேல் இதுவரை பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. Maybe it's a reflection of the characters he did in cinema. ஆனால் இப்போது இந்த நேர்காணல் பார்த்து அவர் மேல் மிகுந்த மரியாதையே வந்துவிட்டது. நல்ல அருமையான தெளிவான மனிதர். யார் மனதையும் புன்படுத்தாமல் பேசிய விதம் அருமை. மனைவியை இவ்வளவு நேசிக்கின்ற மதிக்கின்ற மனிதரைப் பார்ப்பது அரிது🙏 Special appreciation to the host for the wonderful questions he asked.
Pattina pravesam padam paarungal avar meethaana abibrayam maarum
He is a criminal
Go watch dr. Sujatha. He is a sex offender
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவசந்தரனிடமிருந்து மிக நேர்த்தியான ,ஸ்வாரசியமான உரையாடலை கேட்க முடிந்தது.அவர் பழைய நினைவுகளை நேராக அலட்டல் இல்லாமல் பகிர்ந்ததும் தன் மனைவிக்கு தரும் மரியாதையும் மிக அருமை!வாழ்த்துக்கள்!!
They act better in real life seems 😢😢😢😮
சார் உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோசம். நேர்மையான interview.
Dr SUJATHA (SOUMYA)...Remember the name !!
😂😂yeah she's hot. A real man cannot resist her.
அற்புதம் இத்தனை நாள் எனக்கு இவரை பிடிக்காது. எவ்வளவு திறமைகள். என்ன யதார்த்த மான பேச்சு. அற்புதமான நிஜமான மனிதன் சார் நீங்க realy இன்றைய லிருந்து தான் சார் நான் உங்கள் fan . ஒரிஜினல் ஹீரோ நீங்கள். மீண்டும் படம் பண்ணுவீங்க கண்டிப்பா வெற்றி ஆகும்.. எனக்கு கூட ஒரு ரோல் தாங்க. இலவசமாக நடித்து தரேன்.. வாழ்க
@@okgoodflowtech1185 what a great person. Your wife got a gifted husband.
He is a villain..
அருமையான நினைவுகளின் பதிவு.நன்றி.
அற்புதம்.உள்ளதை உள்ளபடி கூறி,பந்தா ஏதுமில்லாமல் பொய்கலப்பில்லாத உங்கள் பேச்சு இன்றைய தலைமுறை கவனிக்க வேண்டிய ஒன்று. வாழ்க பல்லாண்டு.
Sir really u r grateful 🙏
Just i am going to 40 years ago, I will also like, & I am shadow for u
W2
ஆனா அடுத்தவன் பொண்டாட்டியமட்டும் இவனைமாதிரி அதுவும் கிழவியை கணக்குபன்னிடாதீங்க
@@kumarjeevan5833 wow... you seem to have understood him well even 2 years ago.. i am after only watching dr sujathas interview. hats off sir
Super Sir, யதார்த்தம் என்ற வார்த்தைக்கு உதாரணம் உங்கள் பேட்டி.Great.,நிறைகுடம்.
Shocked to see Lakshmi too involved in dr. Soumya victim case
He is to be punished with life term !
No wonder Lakshmi daughter doesn't speak to her.
She was right !
Is Sivachandran accused of rape by Soumya (Dr. Sujatha) in his 1992 movie Jodi Sendachu?
not just Dr. Sujatha also his wife's daughter
தரமான பேட்டி 👌 இயல்பான மனிதர்போல ❤ சூப்பர்ஸ்டார் பத்தி இவ்ளோ இயல்பா மிகைபடுத்தாம சொன்ன முதல்மனிதர் நீங்கதான் சார் ❤
Enaku migavum piditha en kanavu nayagan sivachandran sir. Pala varushanfaluku piragu ungal interview parthathil romba santhosham😍
எனக்கு மிகவும் பிடித்த பேச்சு. பழைய கால நினைவுகள் மிக அருமை மிக்க நன்றி சிவச்சந்திரன்.
மதிப்புமிக்க எதார்த்தமான மனிதர். வாழ்த்துக்கள் சிவா சார்.
மிகவும் பயனுள்ள அருமையான பேட்டி, மிகவும் நல்ல மனிதர் அனுபவம் ஒரு பொக்கிஷம். நல்ல குடும்பம் இளைஞர்கள் கேட்க வேண்டிய பேட்டி.
மிகவும் அருமையானதொரு பேட்டியை தந்துள்ளீர்கள் சிவச்சந்திரன் சார் 👌👍🙏
அண்ணன் விஜயகாந்த் பற்றிய உண்மைய சொன்னதற்கு ரொம்ப நன்றி திரும்ப திரும்ப நல்லவர் சொன்ன விதம் அருமை
If by
உண்மையான மனிதன். படிப்பு, நல்ல பண்பை கொடுத்தது. God be with you N your Family till your Looooooooooooooooooooooong Happy Life.
Shame on you Mr.Sivachandran.😮😮😮
வாழ்க வளமுடன். சார் நீங்கள் அப்பவும் அழகு. இப்பவும் அழகு. உருவத்த்தை மாத்திரம் அல்ல சார். லட்சுமி மேடத்தோட வாழ்க்கை துணயாக மிக மிக அழகு சார். தற்சமயம் அடுத்த வீட்டு ஜன்னல் பார்த்திட்டிருக்கேன் சார். அவங்களுக்கும் எங்கள் அன்பும் வணக்கங்களும் சார்.
சூப்பர் சார், யதார்த்தமான பேட்டி, குடும்பத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதை நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறப்பு நேர்காணல் 👍
திருவாளர் சிவசந்திரன்
மிகவும் யதார்த்தமான பேட்டி
வாழ்க்கையின் வரம்புகளை உணர்ந்த ஒரு யோகியின் நிலை
தன்னிலை உணர்ந்த ஆத்மசிந்தனை
நல் வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்
பிரமாதமான இன்டர்வியூ.சிவ சந்திரன் சார் அற்புதம். உங்கள் personilty இப்போது நல்ல characters கொடுக்கப் படவேண்டும். Now I understand why Lakshmi Mam had chosen you. I feel you should have recognised much more in the industry.
I am so happy to rediscover this handsome and good actor. Looks so different from his youthful days. Glad he has moved on in life and living well. Good chat.
நானும் 70வது 80களில் அவரது ரசிகன்தான். அவருடைய பேச்சு மிக யதார்தமானது. கலப்படமில்லாதது.
அருமையான இயக்குனர் மற்றும் நடிகர் வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான எதார்த்தமான பேட்டி. வாழ்த்துக்கள் சிவா சார்👌👌👍👍
Yes
@@najmahnajimah8728 j
நட்பு என்பது தாய்க்கு சமம் 'மிக அருமை நன்றி வணக்கம்
Fantastic interview with an open heart speech
Adappavi neeya??
ivaneyy daan kelavan 👞
காமக்கொடூரன்
ஏன்?
@@bhuvanachowdhary8257❤🙏
@@susima3886 ❤🙏
Laksmi man acting amazing I like her acting neengal iruvarum needudi vazha vendum 🙏🙏🙏🙏🙏🙏
தோல்வி வரும் பொழுது பிறர் மேல் பழி கூறும் மனிதர்கள் மத்தியில் அதை தன்னுடையது என்று பேசிய அற்புதமான மனிதர் .இவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. அருமையான நேர்காணல்.
True ji…even I was surprised…
unga pechchu really super.... enakkum oru thelivu.... manithargalai eppadi purenthu nadanthukkanum nu
இன்று தற்செயலாக தங்களது பேச்சைக் கேட்டேன் மிகவும் பிடித்தது மனம் திறந்து பேசும் பக்குவமான யதார்த்தமான பேச்சு மற்றும் கல்வியில் மேம்பாடு, அனுபவம் உணர்த்திய வாழ்க்கை, கற்க கற்கத்தான் இந்த பக்குவமும் தங்களது பேச்சில் உணரமுடிகிறது எனது தந்தையார் எனக்கு அறிவுறுத்தியது அவர் மறைந்தும் அவர் மீண்டும் எழுந்து வந்து எனக்கு போதிப்பது போல் இருக்கிறது . அந்த வகையில் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
நல்லா இருக்கீங்களா? உண்மையில் உங்களை தற்காலத்தில் திரையில் பார்க்காமல் இருப்பதில் எனக்கு ஏக்கமே. RUclipsல் உங்களை பார்த்ததில் நீங்கள் பேசியதை கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
NICE TALK - VANDICHAKKARAM AND ANATHARAKAM NICE ACT BY SIVACHANDRAN
மிகவும் எதார்த்தமான பேச்சு.❤
நடிகர் சிவ சந்திரன் அவர்களின் எளிமை, மற்றவர்களின் மீதுள்ள உயர்ந்த அபிப்பிராயம் மிகவும் அருமை.
A
லெஷ்மிய Marriage பண்ணியது Ok but உங்களுக்கு னு ஒரு வாரிசு இல்லாம போச்சே Sir I'm very sad உங்களுக்காக ரொம்ப கவலைபடுறேன்
Please don't judge a person for not being a father of his own,he is great,well articulated, down to earth,depth knowledge about life. Wow what a lucky person actor Lakshmi is? I like their way of taking things in life,you can see wisdom, as well no accusations, he is a role model of husbands.I salute Actor Lakshmi in this.God decided to give peace in their latter life, let it continue for ever.
@@kavik4684watch Dr sujatha ( actree sowmya) recent interview. He molasted a teenager . He’s a nasty guy.
@@nirmalams9851watch Dr sujatha’s interview. He’s such a nasty person.
சூப்பர் சார்
குழந்தைகள் மத்தியில் பேச வாங்கசார் 🎉🎉
I never knew he was such an open and down to earth person..Ecen at this age he is looking too good..Excellent sir
Niraikudam. Manam thirandha pechu. Vazthukkal sivachandran sir.
அருமை சிவச்சந்திரன் சார்....
Nice to see Shri Siva sir,Siva sir looks so different.
Happy to watch this wonderful interview since I grew up watching Siva sir movies
Thanks Ramji sir for hosting.
Long live Siva sir and family. 🙏👍😊
I m a mgr devotee. I watched this interview fully. Very very fine and fantastic and also a good lesson to us. Thxs a lot. All the best.
ஒரு வில்லன் நடிகருக்குள் உயர்ந்த கதாநாயக குணம்.பட்ட அவமானங்களை எல்லாம் யாரையும் புண்படுத்தாமல் நாசுக்காக சொல்கிறார்.உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க சார்
Very truthful man with immense knowledge and realistic personality. Great inspiring talk.
Rosappoo ravikkaikari niyabagam varuthunga sir super
இந்த நிகழ்ச்சியை காணும் போது என்னையே மறந்தேன் அருமையான நேர் கானல் திறமை தன்னம்பிக்கை வாழ்க பல்லாண்டு 🙏🏾🙏🏾🙏🏾
Oh my god what a interview, i am big fan of him after Arasi sereil ,but he is very sweet in real life also
உங்கள் நேர்காணல் அழகான நாவல் வாசிப்பது போன்றிருந்தது. மனைவியை மதிக்கும் பண்பு மிகச் சிறப்பு. எளிமை அறிவு அன்பு சிவச்சந்திரன்
This guy is bad. Please go and check actress Soumya’s interview.
He's a pervert,Lakshmi too must be one to support a husband like him
How u believe jer blindly?😂 cause she is woman wow what a privillege to be a woman i didnt know this
Such a golden actor with very high vibrations and excellent mind set...
I miss his acting and seeing him on big screen
பக்குவம் பக்குவம்பக்குவம்.அப்படி ஒரு பக்குவம் தெரிகிறது திரு சிவா அவர்களின் பேச்சில்.யாரையும் குற்றம் சொல்வதில்லை.யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.ஒளிவு மறைவும் இல்லை.தன் தோல்விக்குக் காரணம் தானே தான் என்ற சுயபரிசோதனை.மீண்டும் எழுவேன் என்ற தன்னம்பிக்கை.மனைவிக்கு மரியாதை.திட்டமிட்ட வாழ்க்கை அனைத்தும் சூப்பர்.புதிய படைப்பகளை விரைவில் எதிர்பார்க்கிறோம் சார்.உங்களுக்கு பக்க பலமாய் வழிகாட்டியாய் உங்கள் நேர்மையும் சத்தியமும் அந்த ஆண்டவனும் நிச்சயம் துனையிருப்பார்கள் இது உறுதி.
Happy Birthday wishes Sivachandran sir! I like your simplicity.with prayers .
எனக்கு பிடித்த அழகான நடிகரில் சிவசந்திரனும் ஒருவர்
உங்கள் பேட்டி மிகவும் நேர்மையாகவும் நல்ல பயனுள்ளதாகவும் அமைந்தது மீண்டும் நீங்கள் நடிக்க வேண்டும்
சிவ சந்திரன் அருமையான நல்ல மனிதர்
Very Excellent Interview.
என் உயிர் கண்ணம்மா படம் அருமையான படம்
Very good interview and Sivachandran sir's open talk is very impressive. CHRIST bless.
எனக்கு சிவசந்திரன் சார் நடிப்பு பிடிக்கும். மிகவும் அருமையான குணம்.நிரைய புக்ஸ் படிக்கணும் என்று கூறினார். உண்மை. மிகவும் யதார்த்த மான மனிதர். வாழ்க வளமுடன்.
Good interview.he spoke like our family member.hats off
Super sir,good speech.
💖💖💖💖💖 Sir such an wonderful outspoken interview.... hats off
A Genuine person Sivachandran Sir.. Liked your open heart.. Super Sir.. What a respect with his lifepartner Lakshmi Mam.. Long live The Lovely Couple and Family👏👏👏👏👏🙏
He is not, he is a molester..he raped a girl...he spoiled her career..
Ramji sir u interviewed well my great actor Sivachandran
மிகச் சிறப்பான நேர்காணல் அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன்
Actress Sujatha (Soumya)madam, As a human being we are extremly sorry for your pathetic incident on those days... 😢
Siva sir super romba varusham achi sir unggala parthe
Very frank, matured and down to earth talk. 💐
எவ்வளவு காலங்கள் ஆயிற்று சார் உங்களைப் பார்த்து. ரொம்ப சந்தோஷமா. இருக்கு. எனக்கு மிகவும் பிடித்த வில்லன் சார் நீங்க.
Sir you're great sir. You are totally different ,about my thoughts to your self. Great sir..
I am so relaxed after watching this interview. Oru nalla manusuna nerla sandhitcha anubavam.
Wow really so frank and down to earth person have never met anyone like him before. Sometimes when we see an actor as a villain in many movies we tend to imagine that in real life the person is also a bad person. Actually Siva chandran's acting was so good that people like me had this mindset. Anyway after hearing his frank interview I think his wife is very lucky to get such a gem of a person as her life partner. Stay blessed stay safe god bless you and your family.👍❤️
Super interview with Mr.Shiva Chanran sir.I enjoyed this conversation.
He is a villain in real life too
திரு சிவசந்திரன் சார் வணக்கம். சார் உங்களுடைய வாழ்க்கையை இரசித்து வாழ்ந்து வருகிறீர்கள். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.சார் நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் இறைவன் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அருமையான பதிவு. 👌👌👌👌❤❤❤❤❤
Super interview sir god bless you👍💪🏽🌹manathai thalarvidadinga you will get good chance
U are legend sir ur interview. So beautiful
அருமையான மனிதர் 🙏
வான் நிலா ,,,பட்டினப்பிரவேசம் பாடல் ஒன்றே போதும் ..லட்சம் முறை கேட்டிருப்பேன் அந்தப்பாடலை
Wonderful 👌👏👏👏
Good interview,,, he spoke truth,,, no banda,, genuine person God bless the lovely couple👫💜
எதற்கு தங்கம் , வைரம் , எல்லாம் ? தங்களது இந்த நேர்மையும் அன்பும் அறனும் உடைத்தாயின்? இறைவன் பார்க்கும் இல்லமாக என்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்🙏
சிவசந்திரன் சார் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
உங்களிடம் நாங்கள் நிறைய கற்று கொள்ள வேண்டும் பயனுள்ள தகவல்கள் கூறினார்கள் மகிழ்ச்சி 🙏
மிகச்சிறந்த பேட்டி.பார்ப்பவர்களுக்கு சிறந்த படம்.....அல்ல....பாடம்.வாழ்த்துக்கள்.
அருமையான, யதார்த்தமான நடிகராக, ஒரு creator ஆக சிவா sir அவர்களை உணர்ந்திருக்கிறேன் ..இந்த உரையாடல் கேட்டது ஒரு நல்ல இனிமையான அனுபவம்... மேன் மக்கள் என்றும் மேன்மக்களே !!
I love you Sir ❤️
Natural man and excellent speech great sir
After seeing this interview I realised that Rajini is a super star in reel life, but Sivachandran is a Super human-being in real life. God bless him for a good health.
Super interview 👍
I appreciate the anchor,bo intervention,polite,careful listening,asking question without any mallified intentions . I used to think can i meet any ground real person without any iyota of agangaram. Yes i found u.I think i am a great fan of actor Lakshmi mam that could be the reason of adoring u sir.I pray for u,mam and ur daughter to get success in all your endeavours.