Disco Shanthi Home Tour🏚️ இதுக்கு பேர் வீடு இல்ல பங்களா😮 | Cineulagam Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июл 2024
  • Disco Shanthi Home Tour🏚️ இதுக்கு பேர் வீடு இல்ல பங்களா😮 | Cineulagam Exclusive
    #DiscoShanthi #DiscoShanthiHomeTour #UntoldStoryOfDiscoShanthi #TamilCinema #CineulagamExclusive
    This is Cineulagam's Exclusive Home Tour of the famous yesteryear Actress Disco Shanthi. Santha Kumari (born 28 August 1965), famously known as Disco Shanti, is an Indian actress who was particularly famous in South India for her appearances in item numbers. She has appeared in more than 900 films in different languages of India, including Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi and Odia. Watch the FULL VIDEO to know the untold sides and Disco Shanthi's life behind the lenses. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    Chapters:
    00:00 Disco Shanthi Home Tour Promo
    00:59 The Legend Movie AD
    01:08 Nadhi Movie AD
    01:22 Disco Shanthi Home Tour Introduction
    02:31 Disco Shanthi Introduction
    03:32 Disco Shanthi Home Tour Begins
    16:50 Disco Shanthi Interview Promo
    17:05 The Legend Movie AD
    17:14 Nadhi Movie AD
    17:28 GP Muthu Home Tour Glimpse
    ---------------------------------------------------------------------------------------------------
    Quick 15 with Disco Shanthi: • Quick 15 with Disco Sh...
    GP Muthu and Wife Atrocities: • GP Muthu Home Tour 🏚️ ...
    பெரிய வீடு எல்லாம் கிடையாது... கட்டான் தரையில தான் தூங்குறேன்
    VIDEO LINK: • மலையாள படத்துல Bittu வ...
    மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 95000 92702
    ---------------------------------------------------------------------------------------------------
    Quick 15 : bit.ly/3ydHpqj
    Super Mamiyar Sweet ana Marumagal : bit.ly/3xOpeYj
    Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
    Manidhi Vaa: bit.ly/3wlmJgW
    An Inspiring Icon: bit.ly/3KRwU0y
    Untold Cinema: bit.ly/36uQtgu
    Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
    ----------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • РазвлеченияРазвлечения

Комментарии • 391

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 года назад +224

    மூச்சுக்கு மூச்சுக்கு பாவா.. பாவா.. பாவா.. சினிமால தான் கவர்ச்சி நடிகை. குடும்ப வாழ்க்கையில நல்ல குடும்ப தலைவி.. 🙏🏻🙏🏻

    • @raghove
      @raghove 4 месяца назад +1

      😊.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 года назад +77

    செம ஜாலியா இருக்குங்க வீடியோ சாந்திமா நீங்க நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏿

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Год назад +25

    ய ம்மா சத்தியமா நம்ப முடியவில்லை அம்மா நீங்க உங்க பாவா love so great குட்டி பத்மினி கூட interview பார்துட்டுதான் இந்த வீடியோ பார்க்கிறேன் சினிமா நடிப்பிற்கும் நிஜ வாழ்கைக்கு ம் சம்மந்தம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டேன் நீங்க வேற லெவல் வாழ்க்கை வாழ்ந்து உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் அன்பு, பாசம், மரியாதை, பற்று, பண்பு, உழைப்பு இல்லற வாழ்க்கை , குழந்தை வளர்ப்பு, தொண்டு செய்தல் , சுவாமி பக்தி சொல்லிகொண்டே போகலாம் ...... etc... அனைத்திலும் நீங்க best 👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨🥳🥳🥳🥳🥳🥳🥳 அம்மா உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் குழைந்தைகளும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க உங்க interview அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏💋💋💋💋💋 வாழ்க ஶ்ரீஹரி புகழ் வாழ்க வாழ்க வாழ்க 🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @sarithasakthivel
    @sarithasakthivel 2 года назад +47

    Love you so much mam....பாவா பாவா என்று ...எந்த வார்த்தை வந்தாலும் பாவா என்ற வார்த்தை வந்துகிட்டே இருக்கு...இதுவே உண்மையான காதலின் அடையாளமாக நான் பார்க்கிறேன்..கடவுள் இவ்வளவு சீக்கிரமாக அவரை கூப்பிட்டு கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.

  • @nachiyar1554
    @nachiyar1554 2 года назад +40

    சாந்தி அம்மா இயல்பா பழகுறாங்க. அவங்க மட்டுமில்ல அவருடைய தங்கையும் தான். பந்தா இல்லாத இயல்பான நபர்களை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. ♥♥♥

  • @kavithak13
    @kavithak13 2 года назад +32

    She acted glamorously. How many people would have cursed and teased her and spoke bad about her. But there is such a beautiful person inside her. Each sentence she speaks is about Srihari sir. She calls him bhava. Poor lady she misses him alot. How much she had gone thru in her life. She was like a mother to her sisters. Srihari sir was such a good soul. He saw the beautiful heart inside her. Sometimes we all judge people so fast but the pain behind their lives is so heartbreaking. Shanti ma'am, bless you.

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 2 года назад

      Avarin ilappu konjam avunga manasu bathichcha maathiri theriyuthu....poor soul....but God has given her courage to overcome to bring her children in a great way....thanks divine order...God should give her more health and courage and confidence to move further more...

  • @1006prem
    @1006prem 2 года назад +28

    1 இலட்சம் முறை பாவா,அவ்வளவு அன்பு.வாழ்க சாந்தி அம்மா🙏🙏🙏🙏

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад +17

    வாழ்த்துக்கள் டிஸ்கோ சாந்தி அவர்களே , உங்கள் கடின உழைப்பால் நீங்களும் உயர்ந்து , உங்கள் குடும்பத்தையும் உயர்த்தி தலை நிமிர்ந்து வாழவைத்துள்ளீர்கள் , மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏

  • @saibha5152
    @saibha5152 2 года назад +24

    உங்கள் கணவர் #Srihari இறந்து 10 வருடம் ஆனாலும், நீங்கள் உங்கள் பாவா நினைவாக இருப்பது, அவர் எவ்வளவு தூரம் நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

  • @vijayg3049
    @vijayg3049 2 года назад +27

    Naan partha varayil cinemavil glamour dance adura mukkalvasi per nijathil romba panbanavangalagavum anbanavangalagavum irukiraanga....
    All the best Shanthi madam

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +53

    ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு மான் போல துள்ளி துள்ளி குதித்து ஆடிய டிஸ்கோ சாந்தி அவர்களா இது வயோதிகம் எப்படி எல்லாம் மனித உருவத்தை மாற்றி விடுகிறது பாருங்கள் கொடுமை கொடுமை பரவாயில்லை வயதான காலத்தில் கோடீஸ்வரி ஆக வாழ்கிறார்கள் அதுவே பெரிய விஷயம் சின்ன வயதில் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு இது இறைவன் கொடுத்த பரிசு

  • @Cineulagam
    @Cineulagam  Год назад +6

    Quick 15 with Disco Shanthi: ruclips.net/video/uB9P0q05b2Y/видео.html
    Disco Shanthi Part-1: ruclips.net/video/ljoSC0iJoyY/видео.html
    மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive
    Disco Shanthi Part-2: ruclips.net/video/80l0vFn3NmQ/видео.html
    Silk Smitha உடம்பும் கண்ணும் என்ன விட அழகுன்னு சொல்லு ஆனா.. | Disco Shanthi Open Interview
    Disco Shanthi Emotional: ruclips.net/video/xQH7wfVYME8/видео.html
    கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 года назад +27

    This is the reality of most noble women in this country...does not mean whether she is an actress or not... every minute she talks about her late husband.. because children or grand children can never replace a good man in her life..

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 2 года назад +13

    நீங்கள் வேறலெவல் அம்மா ரொம்ப சாதாரனமாவராக அன்பானவர்😍🙏🙏🙏

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 2 года назад +462

    கணவரின் மீது இறந்தும் மரியாதை வைத்து உள்ள பெண்மணி வாழ்த்துக்கள் மேடம்

    • @veluppillaivarathakumar2526
      @veluppillaivarathakumar2526 2 года назад +2

      OO

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 2 года назад +1

      @@veluppillaivarathakumar2526 அது என்ன பா OO

    • @ebinatecht2706
      @ebinatecht2706 2 года назад +5

      @@veluppillaivarathakumar2526 Her husband is an Telugu actor.
      He acts some movies such as blockbuster Magadheera and Vettaikaaran.

    • @mekala5169
      @mekala5169 2 года назад

      @@ebinatecht2706 🙁🙁😐🙁😐🙁🙁😐🙁🙁🙁

    • @mekala5169
      @mekala5169 2 года назад

      @@veluppillaivarathakumar2526 😦😔😔😔😦

  • @sujiselfie812
    @sujiselfie812 2 года назад +20

    Shanthi amma oda dance than parthu irrukkan avanga pesuratha 1st time parkiran avangalaiyum romba year kazhlichu yeppa than parkiran super semma jolly type aha irrukkanga wow azhlagana speeching amma onga veedu romba azhlaga irruku amma superb💖💕💖💕❤❤👌👌👌👌👌

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 года назад +10

    Lovely shanthi mam❤️❤️❤️ unga husband mela nenga vaidhu irrukkum anbu super❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @maitiliwarman9625
    @maitiliwarman9625 2 года назад +15

    Anchor really had guts, confidence, style to carry the tour thoroughly so interestingly! Wished the tour was longer!!!

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 2 года назад +62

    வீடு எவ்வளவு பெரியது என்று நினைக்காதீர்கள். இதை விட பெரிய, நல்ல மனம் கொண்டவர் டிஸ்கோ சாந்தி.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 2 года назад +28

    Bhava bhava bhava tha, evlo love

  • @sathamsatham7290
    @sathamsatham7290 2 года назад +19

    Silk Smitha uyiroda irunthu iruntha ivanga maaree good life vaalnthu irupaanga
    Avanga home tour um paathu irukalaam

  • @radhasoundhar7959
    @radhasoundhar7959 2 года назад +16

    அப்படியே உங்க அப்பா ஆனந்தன் சார் மாதிரியே இருக்கிறீர்கள்..உங்கள் கணவர் மேல் இவ்வளவு பாசம்.

  • @priyams1990
    @priyams1990 2 года назад +15

    Disco சாந்தி அம்மா மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் - அவர் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @diamonds_of_sisters123
    @diamonds_of_sisters123 2 года назад +16

    அம்மா நீங்களும் சரி உங்க வீடும் சரி 👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @nagaraj1004
    @nagaraj1004 2 года назад +16

    While doing this home tour, though we see her house, but in real I felt how she lead her life is understood from her voice and words, she missed her husband is felt , her fear, . She couldn't express her emotions, she is stressed a lot,. If this video find her experiences of her field mean , they too feel happy. We can learn manything from them, happy to see her 💐

  • @sukakarthick170
    @sukakarthick170 2 года назад +40

    Ana onnu matum puriuthu glamour dance panna yellarum real life la Vera level.

    • @narmadhasaravanan5199
      @narmadhasaravanan5199 2 года назад +2

      En husbandum ethey tha solvaru bro

    • @sukakarthick170
      @sukakarthick170 2 года назад +2

      Ok sis

    • @worldinourhand7628
      @worldinourhand7628 2 года назад

      Ellarum illa because silksmitha iruntha idam teriyala

    • @sukakarthick170
      @sukakarthick170 2 года назад

      80 s and 90s glamour dancers yellarum reallifela heroines than.evinga loveku munnadi ipa irukara love yellam nikathu

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 2 года назад +8

    Eppavum happy ah Disco Shanthi mam irukkanum nnu God ah pray pannikkurean ......

  • @abithabi.a1997
    @abithabi.a1997 2 года назад +5

    Nenga interviw ly sonna vartaigalily bava than adigam supr mam hari sir yangeum pogaly vungaloduthan irukkirar🌲🌲🍒

  • @sss29933
    @sss29933 2 года назад +37

    Actually heroines palar divorce pannittu 2 3 marriage pannittu irukkanga..but see the dancers disco santhi mam. Respect her..Also Anuradha mam

    • @LADIES2023
      @LADIES2023 Год назад

      Exactly we normally troll item Danvers very much but they have more respectable than lead heros and heroines

  • @rajinikanth2121
    @rajinikanth2121 2 года назад +6

    Super house...Nice interview...Both shanthi and anchor took the conversation well naturally...God bless

  • @sasirekha431
    @sasirekha431 2 года назад +36

    டிஸ்கோ சாந்தி குடும்பம் நீண்ட ஆயுளோட வாழணும் இனி கஷ்டம் வரகூடாது

  • @VinuS_vilog
    @VinuS_vilog 2 года назад +13

    Shanti mam while I'm watching this......my eyes are tears.....ur such a nice person.......how loving ur husband......keep live happily mam

  • @sfvlog3481
    @sfvlog3481 Год назад +12

    வீடு ரொம்ப அழகா இருக்கு 👍👌

  • @vikneshnair1647
    @vikneshnair1647 2 года назад +20

    Glamorous dance was a profession a respected lifestyle who she really is ❤️

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 Год назад +6

    disco shanthi madam jollya pesuranga.......very very beautiful house

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 2 года назад +15

    This bungalow is nothing before Disco Shanthi madam's heart. A genuine lady who lives for her family. She is like God to her sisters. May God bless her always.

  • @archanakalai7834
    @archanakalai7834 2 года назад +19

    Anchor super casual speech... Cool ah handle pandraru...

  • @fathimas7924
    @fathimas7924 2 года назад +42

    Disco shanthi,anu radha mam, kanavanae kan kanda divam mathri erukanka , kudumba kuthu vilaka nadicha heroine yellam 2,3,nu husband a oda erukanka

  • @devianju1989
    @devianju1989 2 года назад +13

    She is very sweet good wife mother housewife... Semme mam....

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 года назад +3

    Vanakkam santhi 🙏mam. Ungala romba varudam kalithu parpathu migavum manathuku happya irruku.God bless u All.🙏🙏🙏

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 года назад +15

    சாந்தி அம்மா அருமை இருக்கீங்க சந்தோசம்

  • @helloindians2760
    @helloindians2760 Год назад +9

    Really great Lady Santhi mam, innacent,..... But mind observer

  • @ashwinia7059
    @ashwinia7059 2 года назад +13

    Nice to see you ma'am again.... u r the super strong women 🙏

  • @sumalathakumar4848
    @sumalathakumar4848 2 года назад +5

    Hey tat blue jean dress female..she is suchithra...Hru suchi....... Am sumalatha. We studied together in sathyaa matriculation school.. U remember ah... Omg... Ethana varusham aachu unna paarthu.. Am excited 🥰chinna vayasula un veetla veladuvom...nee, naan,durga laam...sweet memories...happy to see u.. Stay blessed dear suchi😘

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 года назад +6

    க்கியூட் க்கியூட் டார்லிங் ம்மா நீங்க உங்களைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக தெரியும் மேடம் சூப்பர் 🤝👏👸❤️❤️❤️❤️❤️💯

  • @umabitr8157
    @umabitr8157 Год назад +9

    Very beautifull house disco shanthigharu very well respected to others

  • @rjmalervilee4327
    @rjmalervilee4327 2 года назад +5

    Long year ago just see u mam really happy to see u My mom really Ur fan mam god bless you and your family 💕 mam

  • @radha891
    @radha891 2 года назад +25

    அழுகை தேரியாமல்இருக்கு கண்ணடி பொட்டு இருக்காங்க ❣️❣️❣️டிஸ்கோ சாத்தி அம்மா❣️❣️❣️❣️

    • @marymercy8167
      @marymercy8167 2 года назад

      இந்த பொண்ணு யாரு?

  • @chitrasethu6763
    @chitrasethu6763 2 года назад +16

    Disko Santhi lovely women 😘

  • @sanjulin8812
    @sanjulin8812 2 года назад +14

    Adorable iron lady...and she is living a more meaningful life...far better than many other current heroines...

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 2 года назад +7

    Happy to see u madam after long time . Nice one . Long Live madam

  • @rabamuzixs4769
    @rabamuzixs4769 2 года назад +6

    Interview full me bhava bhava nu epdi ivlo love la thambathyathula irukuma aatcharyama iruku
    Lover never dies 🙏🙏🙏

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 2 года назад +15

    வீட்டை விட, சாந்தி,அவுக சிஸ்டரை விட அடேய் தம்பி நீ கலக்குறேடா....நா சிரிச்சிக்கிட்டேதான் பார்த்தேன்.இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருந்தால் செமையாய் சிரிக்க வச்சிருப்பே....வாழ்த்துகள்....வான்மதி/ சென்னை

  • @puliyadavpailwan2939
    @puliyadavpailwan2939 Год назад +6

    Iam Telugu but I am watching
    ❤ That is love on Srihari sir ❤

  • @duraildks3944
    @duraildks3944 Год назад +11

    பாவா great 🎉

  • @tamilthuli8807
    @tamilthuli8807 2 года назад +30

    டிஸ்கோ சாந்தி மேம் வளமாக இருப்பது உண்மையா சந்தோஷமாக இருக்கிறது

  • @abiramig6307
    @abiramig6307 2 года назад +6

    Lovely wife.good hearted lady.humorous interview.

  • @nirmalakumari8517
    @nirmalakumari8517 2 года назад +5

    Super cute and I'm so excited ❤❤❤❤👍

  • @shoppingworld19
    @shoppingworld19 Год назад +31

    Anchor ku anchoring soli kuduthu anupuna nalla irukum 😟

    • @udaya7952
      @udaya7952 Год назад +6

      Konjam nakkala paesura mathiry iruku.... Mathavanga veetuku poitu avangalaiyae kindal panra mathiry iruku antha anchor paechu

    • @nirajahjagathalakumar9794
      @nirajahjagathalakumar9794 Год назад

      No he did good job

  • @southernfans1499
    @southernfans1499 2 года назад +13

    Miss u SriHari real Star 🌟 Anna

  • @aradhana41
    @aradhana41 2 года назад +1

    Superb mam. Vazhga pallanduu

  • @mariammaria113
    @mariammaria113 2 года назад +10

    Loveable lady.. love from Malaysia

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 2 года назад +7

    People look dwn on dances like this bt see how god bless her this much. She look like a vry nice woman. God bless u Shanthi sis

  • @githztanizh6865
    @githztanizh6865 2 года назад +15

    She miss her baava so much can feel it

  • @andril0019
    @andril0019 2 года назад +15

    @9:32 Prakash Raj- Lalitha couple’s son!

  • @yaswanthyas6695
    @yaswanthyas6695 2 года назад +3

    Indha home tour super aa irundhuchu

  • @sandysanraj2550
    @sandysanraj2550 2 года назад +31

    நீங்க அடுத்தவங்க வீட்ட பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க.... ஏன் ஊடகத்துறை இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது...... அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்...... என்ன அவர்களின் வீடு பெரிதாக இருக்கிறது அவ்வளவுதான்......

  • @akbara5162
    @akbara5162 Год назад +2

    Ohhh , family members how cooperation with upcourse Realy great

  • @openthekitchen
    @openthekitchen 2 года назад +11

    We miss you Sri Hari Sir. God bless you Shanthi.

  • @premdwh
    @premdwh 2 года назад +8

    Disco Shanti Madam Husband Sri Hari Popular actor in Telugu Cinema ..

  • @srisai6123
    @srisai6123 2 года назад +13

    செம காமடி: செம timing
    பார்த்து: எல்லாரும் டிஸ்கோ சாந்தி பேமலி மாதிரி இருக்க மாட்டாங்க

  • @nazihabegum981
    @nazihabegum981 2 года назад +9

    Shanthi sis u r a good human being lov u lot

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 года назад +13

    என்ன ஒரு கலைநயம்? ஆச்சரியமாக இருந்தது.ஒவ்வொன்றும் அழகானது.

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 2 года назад +5

    Sema jolly interview pa nice....

  • @orange2696
    @orange2696 2 года назад +10

    Madam.... u miss ur husband so much... wish u happiness and good health

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️🔥❤️❤️❤️

  • @arfatahreem8932
    @arfatahreem8932 2 года назад +3

    Amazing home superb lady❤️

  • @ranjithasaravanan1879
    @ranjithasaravanan1879 2 года назад +8

    I like her after this interview she is sooo good

  • @annej4272
    @annej4272 2 года назад +11

    Super actress disco shanthi ma'am. Superb dancer!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +7

    Beautiful house just like Shanthi mam

  • @kishorekishore8427
    @kishorekishore8427 2 года назад +6

    Srihari sir good soul❤

  • @mayatr3138
    @mayatr3138 2 года назад

    Congratulations Asha... Unkakulde sevingsil Mr Ravikku niraye things vangi kodukkam.. Ok best of luck..

  • @vijayachamundeeswariviji8112
    @vijayachamundeeswariviji8112 2 года назад +8

    Really a good soul ❤️

  • @sreekanthvlog2.0
    @sreekanthvlog2.0 2 года назад +3

    Naga evaga fam tha... Kandukave mathragaa its ok ... God bless you amma ❤

  • @samykumar7731
    @samykumar7731 2 года назад +6

    Great Disco shanthi

  • @durgasdiary9374
    @durgasdiary9374 2 года назад +5

    Nice.. Cool interview 🤩

  • @RahulKumar-qv1wt
    @RahulKumar-qv1wt 2 года назад +8

    Ennakku shanthi amma romba pidikkum

  • @vimalavimalaramalingam340
    @vimalavimalaramalingam340 2 года назад +16

    Inthu mathiri veedu Namma kanavula than vazha mudiyum

  • @cprabha7476
    @cprabha7476 2 года назад +6

    Sweet and Good hearted person. I like her.

  • @iswaryas2893
    @iswaryas2893 2 года назад +8

    You are so great mam🙏

  • @sankarpraba6650
    @sankarpraba6650 2 года назад +8

    Happy to hear Disco Shanthi Mam interview

  • @harishankar908
    @harishankar908 2 года назад +9

    Disco shanthi mam your father name anandan romba kastapattar life last la nalla manither your husband hari acted in vijay film vettai karan

  • @Bakthiadiyarkuadiyen
    @Bakthiadiyarkuadiyen 2 года назад +15

    Always say bava.. she miss so much bava

  • @frend6188
    @frend6188 2 года назад +3

    Beautiful house.love u disco

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 года назад +1

    அருமை

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork6731 2 года назад +3

    thambi niyum sapdu poviyam marakama,sema fun pa

  • @guna2647
    @guna2647 2 года назад +6

    Samma house 🏘️🏘️🏘️👍👍👍

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 года назад +7

    Very beautiful house

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 2 года назад +2

    God bless you family sister ♥️🥰🙌

  • @sridharks8449
    @sridharks8449 2 года назад +1

    Congratulations mam always happy mam