Kayalvizhi Alagiri - எனக்கு அரசியலுக்கு வரணும்னு விருப்பமிருக்கு | EP -11 (Part -03)

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 77

  • @unmaipaper8653
    @unmaipaper8653 11 месяцев назад +29

    கோபாலபுரம் வளர்ப்பு இந்த பெண் ,அன்பு மட்டும் நிறைந்து இருக்கும் வாழ்த்துக்கள்

  • @chandran.pitchai4184
    @chandran.pitchai4184 11 месяцев назад +9

    எண்ணம் போல் வாழ்க்கை 💯 உங்களின் நல்ல எண்ணத்திற்கே மறுமணம் நன்றாக அமைந்துள்ளது👏 வாழ்த்துக்கள்

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 8 месяцев назад +7

    ❤அக்காவ எனக்கு தெரியாது ஆனால் இந்த பேட்டிய பார்த்ததுல இருந்து அக்காவோட ஃபேன் ஆகிட்டேன் அக்கா பேசுறது குயில் கூவுவது போல் உள்ளது உங்கள் ரசிகை தேவி❤❤❤❤❤❤

  • @annadurai5179
    @annadurai5179 7 месяцев назад +6

    தமிழ்பெண் அருமை

  • @namcojeeva
    @namcojeeva 11 месяцев назад +31

    மிக மிக வெளிப்படையான பேச்சு ...அகத்தின் அழகு ..முகத்தில் தெரியும் என்பது மிக மிக சரி ...வாழ்க ..வளமுடன் ...வாழ்த்துக்கள் ...

  • @spreadpositivity6660
    @spreadpositivity6660 11 месяцев назад +17

    Akka your speech and narration feels like a baby I personally feel positivity on your words. I pray to god for the happy marriage life of you akka.

  • @shyamalar1139
    @shyamalar1139 19 часов назад

    Hi Kayalvizhi . Very happy and delighted to see u . How is yiur sister Manju . We all studied in St. Charles near Tirunagar . You were my senior my one year. Hope u remember our practice at Dhanalakshmi miss house for a annual day.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 11 месяцев назад +10

    எங்கள் வீட்டின் சகோதரி வாழ்த்துக்கள்

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh 11 месяцев назад +5

    எனது சகோதரரின். மகளின் பேச்சு தலைவர் கலைஞரின் தமிழ் கவிதை போல் இனிக்கிறது, இவரை திிமுகவில் சேர்க்கலாம், தங்க. தளபதி பரி சீலிிக்க வேண்டும், ்

  • @valarmathi6014
    @valarmathi6014 10 месяцев назад +2

    நேர்த்தியான பேச்சு சூப்பர்👌👌👌

  • @surendransurendran2922
    @surendransurendran2922 11 месяцев назад +4

    Vazthukkal sagothari

  • @vijayabaskaran754
    @vijayabaskaran754 6 месяцев назад +1

    Rombavum soft speech

  • @devaraja500
    @devaraja500 11 месяцев назад +4

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கயல் அழகிரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 11 месяцев назад +7

    வாழ்த்துக்கள் கயல் !

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k 8 месяцев назад

    Kalainjar iyya kudumbam Pillaigal, peran pethigal anaivarume Azago Azagu,Kollai Azagu👌Indha vamasa vazi pala noorandugal vaaza en manamarndha vaazthukkal 🙏

  • @shyamalar1139
    @shyamalar1139 19 часов назад

    How is amma ? Gandhi aunty was a warm woman and i remember u resided in 7 th stop .all the best . Hope we meet sometime.

  • @vinothkumar9854
    @vinothkumar9854 11 месяцев назад +3

    Good speech ❤

  • @dharungaming5843
    @dharungaming5843 7 дней назад +1

    சிரிப்பு ரொம்ப அழகா அவங்க பாட்டி மாதிரி இருக்கு

  • @yasodhams4858
    @yasodhams4858 11 месяцев назад +2

    சின்ன சுடலை பத்தி நீ சொன்னது மிகவும் நல்ல ஜேக்

  • @athavan9315
    @athavan9315 3 месяца назад

    சிறப்பான கருத்து

  • @ravik9675
    @ravik9675 11 месяцев назад +3

    Very true best of luck

  • @MariaSusai-u5j
    @MariaSusai-u5j 17 дней назад

    Excellent 👌👌👌👌

  • @shanmugasundari2689
    @shanmugasundari2689 11 месяцев назад +8

    சிரிப்பு அழகு❤ Madam

  • @gopannakrish5057
    @gopannakrish5057 11 месяцев назад +5

    நடிகை லைலா போன்று குழந்தை தன்மை உங்களிடம் உள்ளது.அருமை.

  • @vaappugani9191
    @vaappugani9191 11 месяцев назад +4

    Heartily speach very nice

  • @syedabbas1101
    @syedabbas1101 6 месяцев назад

    This was one fantastic interview

  • @natchander4488
    @natchander4488 11 месяцев назад +2

    Hi Kayalvuzhi bro
    Unga appa Azhagiri...madurai yai ye
    Kolainagaramaga .. mattrinaree

  • @vijaykumarvijaykumar5510
    @vijaykumarvijaykumar5510 11 месяцев назад +1

    Vandhu vandhu super

  • @venkatnaydu1610
    @venkatnaydu1610 11 месяцев назад +1

    Arumai sistar 👍

  • @radhakrishnan8850
    @radhakrishnan8850 3 месяца назад +1

    கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பது அண்ணன் மகளுக்கு பொருந்தும்.

  • @kansg233
    @kansg233 11 месяцев назад +4

    மதுரையில் மக்கள் நிம்மதியா இருக்காங்க போல.... அதான் அக்கா அரசியலுக்கு வந்து அவங்க நிம்மதிய சாகடிக்க ஆசை படுறாங்க போல..... வாம்மா வந்து உங்க குடும்பம் ஸ்டாலின் குடும்பத்துக்கு சளைத்தவர்கள் இல்லைன்னு காட்டுங்க.... தமிழகம் நாசமா போகட்டும்......

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 9 месяцев назад

    ❤❤❤😘😘😘

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 4 месяца назад +2

    சென்னையில எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் ஏன் மதுரைக்கு போகனும்???, நான் கேல்விப்பட்ட வரை அழகரியின் ரவுடித்தனம் சென்னையில் பண்ணியதால் MGRயின் எச்சரிக்கையின் காரணமாக மதுரைக்கு சென்றதாக செட்டில்லானாதாக கேல்விப்பட்டியிருக்கேன்.

  • @natchander4488
    @natchander4488 11 месяцев назад +4

    HI kayalvizhi bro
    Unga appa Azhagiri central minister aaga eruntha pothu
    Parliment le
    Pesave ellaiye..

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 11 месяцев назад +4

    ஐயோ நீங்களும்மா அரசியலுக்கு தாங்காது தமிழ் நாடு

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 11 месяцев назад +4

    உங்க எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு... உங்க வீட்டு ஆளுங்க அவங்க சுதந்திரம் னு சொல்லுவாங்க... ஆனா தமிழ் நாட்டுல மத்த எல்லோரும் பெரியார் கொள்கை, கடவுள் எதிப்பு, பிராமணன் துவேசம், தாலி அறுப்பு போராட்டம் இதுல எல்லாம் கலந்துக்கணும்... உங்க குடும்ப கட்சிக்கு குடும்பத்தை தவிர்த்து மத்தவங்க எல்லாம் சப்போர்ட் பண்ணனும்... என்ன ஒரு நியாய அநியாயம்... இம்ம்ம் அடுத்த மதத்துக்கறாங்க சந்தோச பட இந்து மத அவமதிப்பு... பண்றத தவிர்க்க சித்தப்பாவுக்கு சொல்லுங்க

  • @Fyzal-by1vh
    @Fyzal-by1vh 6 месяцев назад

    ARUMAY VAALTUKAL SKM SWAMIMALAI

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 11 месяцев назад

    👌

  • @yasodhams4858
    @yasodhams4858 11 месяцев назад +4

    கொஞ்சம் கூட வொக்கம்ம இல்லையா உன் சுடலை சித்தப்பா உன் அப்பாவை துரத்தி விட்டு விட் டச்சு நீ என்னமோ ஒவர சொல்லிட்டு திரிகிறா

  • @davidraja6490
    @davidraja6490 3 месяца назад

    I love you kazhalvizhi

  • @malayalanmk4466
    @malayalanmk4466 18 дней назад

    மதுரை யில் பாடகர் TMS அவர்களுக்கு பாரட்டு விழா கலைஞர் முதல் அமைச்சர் ஆக இறுந்த போது நடந்த போது கயல்விழி தொகுப்பு உரை வழங்கி சிறப்பித்த விதம் அருமை TMS ரசிகர்கள் மனம் அப்பா மகள் இருவரை யும் என்றும் மாறவது. எங்கள் மனம்TMS ஆன்மா ஆசி வாழ்து உள்ளது வாழ்க உங்கள் ஆன்மீக உணர்வுக்கு வாழ்து

  • @sivakarthik1429
    @sivakarthik1429 8 месяцев назад

    Annan alagiri

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 11 месяцев назад +3

    Meenakshi amman koil la kalyanama!!!!!podu sakkka

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 5 месяцев назад +2

    கலைஞரின்பேத்தியின்உரையாடல்மிகவும்அருமைஅற்புதம்

  • @natchander4488
    @natchander4488 11 месяцев назад +2

    D m k nna
    Ddenguu malaria kkosuu bro

  • @natchander4488
    @natchander4488 11 месяцев назад +3

    Hi Kayalvizhi bro
    Unga appa .. Azhagiri minister aaga eruntha pothu....oru velaiyai yum uruppadiyaga seyya villaiye !

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 11 месяцев назад +3

    வந்து வந்து அதிகமாக இருந்தது

  • @sasidharankr2344
    @sasidharankr2344 11 месяцев назад

    Who is she ??????

  • @erkrishchennai
    @erkrishchennai 11 месяцев назад +2

    ராஜ்ய சபா உறுப்பினர் ரெடி.அப்புறம் மகளிர் அணி.,.. Central minister... கடைசியாக CM. ஆந்திரா கர்நாடகா கேரளா நபர்கள் தான் தமிழனை ஆள தகுதி உடையவர்கள். தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கும் வரை.

    • @Shajin-lh3lq
      @Shajin-lh3lq 11 месяцев назад +1

      யார் ஆந்திர

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 11 месяцев назад +1

      சில சங்கிகள் ஏன் இவ்வளவு அக்கறை எடுத்து வயிறு எரிகிறார்கள்?

  • @raduvedi
    @raduvedi 11 месяцев назад

    Nobody is afraid of Uday, he is simply not mature enough! Sorry mam I respectfully disagree

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 11 месяцев назад +1

    ஓங்கோல் தமிழச்சி...

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 11 месяцев назад +1

    Before u sowting Stalin now chitapa why now cm vary bad

  • @devaraja500
    @devaraja500 11 месяцев назад +3

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கயல் அழகிரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @devaraja500
    @devaraja500 11 месяцев назад +1

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கயல் அழகிரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤