Vijay, Annamalai, Seeman ... ரவுண்டு கட்டி அடித்த thuglife Durai Murugan! | Celebrating The Legend

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 1,4 тыс.

  • @gamer32325
    @gamer32325 Год назад +122

    அண்ணண் சீமான்❤❤💪💪

    • @7ff206
      @7ff206 9 месяцев назад

      Thevtiyaa katchii

  • @user-hr3zc9yy5j
    @user-hr3zc9yy5j Год назад +66

    நான் காட்பாடி தொகுதியை சேர்ந்தவன், இந்த முறை தோற்று போன அவர் எப்படி ஜெயித்தார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் ..வெற்றி பெற்ற வேட்பாளரையே விலைக்கு வாங்கியவர்..

  • @selvamanohar211
    @selvamanohar211 Год назад +235

    Seeman 🔥 உங்க விளம்பரத்துக்கு கூட அவர் முகம் தான் தேவ படுது ..! Political force of Tamilnadu..!

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Год назад +215

    தலைப்பின் முகப்பில் சீமான் முகம் இருந்ததால் காணொளியின் உள்ளே வந்தேன்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Год назад +197

    இவனுங்க ஓட்டுக்கு பணம் கொடுக்கல அசிங்கமா என் வாயில வருது பேசக்கூடாதுன்னு பார்க்கிற

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 Год назад +3

      Super bro

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 6 месяцев назад

      ஏன்டாஉன்வாயிலஅசிங்கமாவருது?காசைக்கொடுத்துஓட்டைக்கேளு!டெபாசிட்கிடைக்குதானுபார்ப்போம்

    • @sundarasan3497
      @sundarasan3497 3 дня назад

      Vanam periya manusanu bro 😢

  • @sundeepnarayanasamy954
    @sundeepnarayanasamy954 Год назад +60

    I support NTK Seeman Anna...

  • @sobanmoni
    @sobanmoni Год назад +148

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤

  • @user-yi6nc9ol8f
    @user-yi6nc9ol8f Год назад +269

    கருணாநீதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன்னு சொன்னாருல அவருதான் சீமான்🔥🔥🔥🔥

    • @jkfuntamilan1292
      @jkfuntamilan1292 Год назад +12

      💗💗👍

    • @kumarasivana
      @kumarasivana Год назад +7

      Super💯 super

    • @fana862
      @fana862 Год назад +10

      Muthala pichai edukiratha nippatti ulachu sapida sollu😂

    • @bharathiadhiri
      @bharathiadhiri Год назад +4

      @@fana862 நீங்க எப்போ அவருக்கு பிச்சை போட்டீங்க??

    • @karti4181
      @karti4181 Год назад +3

      First Vijay Laxmi settle pannudum

  • @arjunmadi-ce9ss
    @arjunmadi-ce9ss Год назад +189

    💪💪சீமான் அண்ணன் பேர் சொன்னாலே அந்த பயம் 😂 இருக்குணும்❤️❤️🌾

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz Год назад +10

      சூப்பர்

    • @balak.622
      @balak.622 Год назад +1

      அதனாலதான்சீமான்படத்திற்குந்தமுக்கியத்துவம்.இனிசீமான்இல்லாதுஒன்றில்லை.பேரைச்சொல்லிபோட்டோவைப்போட்டுசம்பாதிப்பவன்ஆடிக்காரில்போறாங்கள்,ஆனால் சீமான்?இதைப்புரியனும் மக்கள். 65வருச அரசியல்வியாதியைகுணப்படுத்தசீமான்படம். இதைபுரியனும் மக்கள்.

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      See Legend

    • @fana862
      @fana862 Год назад +2

      Ha ha avan veetila telugu pondatti ya adi vaangiran😂

    • @sakthivel4975
      @sakthivel4975 Год назад

      சீமானை நம்புவோர் அடி முட்டாளாக ‌ இருப்பார்கள் ஆ‌‌😢

  • @user-yi6nc9ol8f
    @user-yi6nc9ol8f Год назад +247

    அண்ணன் சீமானுக்காக வீடியோ பாக்கவந்தேன்❤

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +9

      I am Christian my all family members vote for annan seeman only only best wishes to ntk 🎉🎉🎉🎉🎉🎉

    • @kumarasivana
      @kumarasivana Год назад +4

      Thanks❤ nambha

    • @sargunamc596
      @sargunamc596 Год назад +1

      Amount ga pakka vantha

    • @A.R.entertainment
      @A.R.entertainment Год назад

      Sari oombu

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад

      @@A.R.entertainment podaa sunnnnnnnnn kootam podaa panniiiiiiiiiiiiii kootam podaa sunnnnnnnnn kootam eppadaa sauvuve

  • @Kannansuba7581
    @Kannansuba7581 Год назад +177

    🔥🔥சீமான்🔥🔥பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல 💪💪💪💪

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      உண்மை Nanbha

    • @fana862
      @fana862 Год назад +4

      Saaman per ketta Amai kunjuku payam😂😂

    • @vigneshvigneshwaran-pd3fp
      @vigneshvigneshwaran-pd3fp Год назад

      ​​@@fana862கதறாத உபிஸ் ₹200 வேகமா வாங்கு கதறியே செத்துபோகாத😂

    • @selvammark
      @selvammark Год назад

      Seeman onu avlo periya poole ila

  • @saba-u
    @saba-u Год назад +44

    இப்போதெல்லாம் ஊழல் பெருச்சாளிகள், மலை விழுங்கிகளெல்லாம் தங்களை பெரிய யோக்கியவான்களாக காட்டிக்கொள்ள இப்படி காமெடியனாக வருபவரில் இவரும் ஒருவர்😩

    • @rajeshe5863
      @rajeshe5863 Год назад +2

      200% உண்மை....

    • @vaspriyan
      @vaspriyan Год назад

      அப்படிப்பட்டவர்களை கட்டுத்தொகை கூட பெறமுடியாமல் செருப்பாலடித்து விரட்டுவதை தமிழர்கள் தலையாயப்பணியாகக்கொண்டு இன்றுவரை அதை சிறப்பாக செய்கிறார்கள்.

  • @arjundhoni678
    @arjundhoni678 Год назад +212

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉

    • @MrPrabhub
      @MrPrabhub Год назад

      Value

    • @anuroyal701
      @anuroyal701 Год назад +3

      Vaippu illa raja

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r Год назад

      ​@@anuroyal701DMK ini nirantharama vaipu illa Raja...ini naam tamilar thaan

    • @vijaykumar-yv3ne
      @vijaykumar-yv3ne Год назад

      Thalapathy vijay muthalamachr

    • @anuroyal701
      @anuroyal701 Год назад

      @@user-ic2gi7mx5r dmk irukka illaya theriyathu semma ku mattum illa oru set kuda varathu athu theriyum

  • @sanjayfromdevakottai
    @sanjayfromdevakottai Год назад +133

    Seeman- உங்களுக்கு எதிர்கட்சி தலைவர்🔥

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      உண்மை

    • @natraj5689
      @natraj5689 Год назад +1

      Uruttu 😂 whatsapp katchi Thalaivar 😂

  • @palpandi4045
    @palpandi4045 Год назад +220

    அண்ணன் சீமான் படம் இல்லேன்னா எவன் பொழப்பும் ஓடாது

    • @fana862
      @fana862 Год назад +5

      Avan edutha oru padamume theatre la odala, producers innum pichai edukiranga😂😂

    • @anbuthanya9149
      @anbuthanya9149 Год назад

      Ama ama ean na avan than arasiyal joker

    • @prabakarlord1950
      @prabakarlord1950 Год назад

      அமைதிப்படை

    • @selvaperumal5886
      @selvaperumal5886 Год назад +1

      படம் நடிச்சுருக்காரா சொல்லவே இல்ல

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 6 месяцев назад +1

      Ada Gommala😂

  • @maththamizha4478
    @maththamizha4478 Год назад +117

    தேர்தலில் தோல்வியடைந்தும் MLA ஆனவர் டா.. Thug துரை...
    கோபாலபுரத்துல முதல் முதன்மை கொத்தடிமை எங்கள் அன்பு அண்ணன் Thug..

    • @user-xp8gc5qe8b
      @user-xp8gc5qe8b Год назад

      Annaniku jathi muthirai katha verandam, thola

  • @user-bd1uy2rc9y
    @user-bd1uy2rc9y Год назад +99

    சீமானை தெரியாதம் H ராஜா தெரியுமா

    • @Yoga-rs8md
      @Yoga-rs8md Год назад

      Ena H Raja .. DMK kooda joint panni mla win panirukaaru oru election la.. Seeman never won any seat ever

    • @kumarasivana
      @kumarasivana Год назад +6

      Seeman is the benevolent leader in💯 TN

    • @vignesh.m9338
      @vignesh.m9338 Год назад

      சீமான் யாருடா மயிரே 🐢🐢🐢

    • @sudhersun4863
      @sudhersun4863 Год назад +1

      தம்பி இவர் இணையத்தில் கட்சியை வளர்த்தவர் அல்ல...
      களத்தில் வளர்த்தவர்..
      இவர் இணையத்தில் கட்சியை பரப்பியவர் இல்லை..
      களத்தில் பரப்பியவர்...
      இவருக்கு இணையத்தை பற்றி தெரியுமா...?
      இணையத்தில் இயங்குகின்றவர் இல்லை..

    • @janasakthi1852
      @janasakthi1852 Год назад +2

      Athuku than Dmk B team of BJP nu sollluranga. Hence proved

  • @prabhakaransquad909
    @prabhakaransquad909 Год назад +114

    சீமான் அண்ணா❤🔥😍

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Год назад +293

    சீமான் பெயர் கேட்டதும் மூஞ்சிய பாரு😂😂😂

    • @fana862
      @fana862 Год назад +14

      Panni mukatha Partha appadithan irukum😂

    • @ajithkumarannamalai7512
      @ajithkumarannamalai7512 11 месяцев назад +2

      ​@@fana862unga appan mugam la adhaan

  • @ssmediauk3338
    @ssmediauk3338 Год назад +70

    Seeman 🔥🔥🔥

  • @CK-ef4yf
    @CK-ef4yf Год назад +147

    இது தான் கடைசி தேர்தல்னு அழுது ஒட்டு பிச்சை எடுத்து பல தேர்தலில் வென்று வந்த முதியவர்...பதவி ஆசை...😂😂😂😂😂

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Год назад +251

    அந்த பயம் இருக்கணும் நாம் தமிழர் வெல்வார் விவசாயி சீமான் அண்ணன் அடுத்த முதல்வர் 👍👍👍

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      Surely💯 நாம்தமிழர் வெல்லும்

    • @sivaraman7189
      @sivaraman7189 Год назад +7

      Vidinchiruchi kanna mulichiko...

    • @crictamizha6667
      @crictamizha6667 Год назад +7

      Vaaipilla raja

    • @fana862
      @fana862 Год назад +6

      13 years are katchi odithu, ana oru mla seatku vakkila😂

    • @fana862
      @fana862 Год назад +4

      @@kumarasivanaya in your dream😂😂

  • @Kothadimaigal2024
    @Kothadimaigal2024 Год назад +138

    அண்ணன் சீமானை தெரியாதுன்னு சொல்லும் போதே முகத்தில ஒரு பயம் தெரியுது

    • @kumarasivana
      @kumarasivana Год назад +4

      Yes💯

    • @fana862
      @fana862 Год назад +1

      Panni moonji Amai vaayan a partha appdithan😂

    • @nirmalraj8779
      @nirmalraj8779 Год назад +1

      ஆமாம் அண்ணன் முகத்தை பார்த்ததும் பயம் வந்து விட்டது 😁😁😁

    • @selvaperumal5886
      @selvaperumal5886 Год назад +1

      அவருக்கு என்னா பயம் னா நம்மள்டயும் வந்து காசு கேட்டாளும் கேட்றுவாங்க னு பயம்

    • @Kothadimaigal2024
      @Kothadimaigal2024 Год назад

      @@selvaperumal5886 தற்குறிக்கு பொறந்தவனே தமிழை ஒழுங்கா எழுதுடா தெலுங்கையும் சேர்க்காதே

  • @user-tu7xe3zy9x
    @user-tu7xe3zy9x Год назад +34

    நாம்தமிழர்❤❤❤

  • @suresh-fh4ri
    @suresh-fh4ri Год назад +23

    அஜித் யாருன்னு கேட்டயில்லை நா b உங்க கட்டுமரத்த தோண்டி கேழுடா அவன் சொல்லுவான் அஜித் யாருன்னு. திராவிடம் வீழும் நாள் வரும் அன்னைக்கு 🔥🔥🔥🔥🔥

  • @forexselvam
    @forexselvam Год назад +121

    சீமான் அந்த பயம் 😂 இருக்குணும்

  • @ActTamil
    @ActTamil Год назад +23

    நல்ல காமடி பீசு

  • @karthikntk300
    @karthikntk300 Год назад +694

    துரைமுருகன் அண்ண 2024 தேர்தலுக்குப் பிறகு தெரியும் சீமான் யார் என்று

    • @rmsvignesh1526
      @rmsvignesh1526 Год назад +38

      En athu varavolinjitu irupana... Poda angutu vanthutaa luPu

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Год назад +45

      புரட்சி வாழ்த்துக்கள் சகோதரா ✊✊✊✊நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் ....

    • @TIRUCHENGODERAJA
      @TIRUCHENGODERAJA Год назад +47

      சீமான் ஒன்னும் பண்ண முடியாது அக்கா விஜயலட்சுமி கே பதில் சொல்ல முடியல சீமானே எங்க அண்ணன் துரைமுருகன் சொல்ல முடியுமா

    • @manikandanmani7947
      @manikandanmani7947 Год назад

      Seeman oru loosu

    • @manikandanmani7947
      @manikandanmani7947 Год назад

      Eppa vanthava nalla va 70 varusama namakkaga valthar evar

  • @psekar1994
    @psekar1994 Год назад +19

    Seeman on 🔥 அந்த பயம் இருக்கட்டும்.

  • @anwarbasha7177
    @anwarbasha7177 Год назад +114

    சீமான் அண்ணன் ❤

  • @mervinarul4427
    @mervinarul4427 Год назад +30

    Vote for நாம் தமிழர்

    • @TamilSelvi-cd2dm
      @TamilSelvi-cd2dm Год назад +2

      Waste vote

    • @prakashkannan5749
      @prakashkannan5749 Год назад

      @@TamilSelvi-cd2dm
      வீண் வீண் என்று மாற்றத்தை ஏற்படுத்தாமல்...
      திருட்டு திராவிட கும்பலை நம்பி கெட்டு சீரழிந்தது போதும்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
      மாற்று வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்..
      சிந்திக்கவும்... 🙏

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Год назад +67

    Next expecting Seeman-Vijay Alliance 🔥🔥🔥🔥🔥

  • @user-oo4ce2mv9m
    @user-oo4ce2mv9m Год назад +38

    நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர் ❤❤❤❤❤ இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

  • @rajeshe5863
    @rajeshe5863 Год назад +56

    சத்தியமா நம்ப மாட்டோம்.... பசங்க பேசுனதெல்லாமே எழுதிக்கொடுத்தது..... அண்ணன் சீமானே நேர்மையானவர்

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 Год назад +49

    வேலூர் இன்னும் அப்படியே இருக்கு... இவர் மட்டும் வளர்த்து விட்டான்

  • @agalyap1754
    @agalyap1754 Год назад +167

    மகா மட்டமான கேவலமான காமெடி ஷோ😂😂😂

    • @balak.622
      @balak.622 Год назад +3

      இப்படியாவது தலைவருசிரிக்கவைக்க தொண்டன்துரைமுருகனின்கடைசிமுயர்ச்சி.தலைவரின்முகமே விறைப்பாஇருக்கிறதாகதகவல்.

    • @Me0543
      @Me0543 Год назад +2

      Very true

  • @ashokashok6058
    @ashokashok6058 Год назад +78

    அண்ணன் சீமான் ஜெயிச்சுடாரு

  • @prathapprathap6894
    @prathapprathap6894 Год назад +119

    சீமான் 🔥🔥🔥

  • @thangadurai5832
    @thangadurai5832 Год назад +49

    NTK❤👍

  • @charlescharles5104
    @charlescharles5104 Год назад +19

    Seeman❤❤❤

  • @pandianbose6978
    @pandianbose6978 Год назад +19

    Twitter trending பாத்துட்டு யாரெல்லாம் வந்தீங்க 🙌

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

    • @kamalakannan9122
      @kamalakannan9122 Год назад +2

      Enaku DMK dhan,Bt AK nu varum bodhu DMK vum ila,Admk vum ila

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +63

    தமிழ்நாட்டின் மூன்றாவது பெறிய கட்சியின் தலைவரதெரியாத இவர் எவ்வளவு மட்டமான அரசியல்வாதிய இருப்பார்

  • @saravananthangamani6086
    @saravananthangamani6086 Год назад +41

    NTK ❤

  • @kumaresand6309
    @kumaresand6309 Год назад +53

    அடுத்த தமிழக முதல்வர் அண்ணண் சீமான்

    • @bharathimathi2636
      @bharathimathi2636 Год назад

      Ennaga

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

  • @ajanthnila
    @ajanthnila Год назад +71

    Seeman annan great leader of tamilnadu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Год назад +85

    அடுத்த முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் முதலமைச்சராக வரவேண்டும் ..நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி .🔥❤️💛❤️💛✊✊💪💪💪💪சீமான் என்றாலே ஒரு திமிரு ஏறும் பாரு ..அப்படி இருக்கும் ..💪💪💪💪

    • @fana862
      @fana862 Год назад

      Ha ha, oru mla seat ku vakkila😂, asaya paru😂

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Год назад +3

      @@fana862 எந்த மரத்தில் முளைத்து உடனே காய்கள் பழங்கள் தருது? மரத்தை நட்டால் காத்திருப்பது அவசியம் பாக்க தானப்போற .

    • @fana862
      @fana862 Год назад

      @@user-hf5pb4ln5x ntr, Vijayalanth, am athmi etc…

    • @vasandham1036
      @vasandham1036 Год назад

      உனக்கு ஏறுற திமிருதான் சீமானுக்கு சனி

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Год назад +1

      @@vasandham1036 உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள் உறவே .👍🙏🙏🙏

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d Год назад +22

    சீமானை காண்பித்தால்தான் பார்வையார்கள் பார்க்கும்நிலை இருக்கிறது

  • @kumarasivana
    @kumarasivana Год назад +44

    Next CM Senthamilan💯👌

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Год назад +11

    😂😂😂துறைமுருகன் அவர்களை அஜித் ரசிகர்கள் கிழிகிழினு கிழிகிராங்க பேஸ்புக்ல 😂😂

  • @sureshmurugan4792
    @sureshmurugan4792 Год назад +83

    சீமான் தவிற்க முடியாத ஆளுமை 🎉❤

    • @raviprakash-dy7hg
      @raviprakash-dy7hg Год назад

      Poda potta

    • @sanjak6084
      @sanjak6084 Год назад +1

      உணமை உண்மை தவிர்க்க முடியாத ஆமை

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +138

    என்றும் அண்ணன் சீமானுடன்

    • @fana862
      @fana862 Год назад +1

      U mean Amai saaman😂

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 11 месяцев назад

      ​@@fana862dei thirutu dmk kumbals la seeman ah pathi peslama

    • @Vigneshvikki-gz3xd
      @Vigneshvikki-gz3xd 11 месяцев назад

      @@fana862 poda thaudiya paiyala

    • @fana862
      @fana862 11 месяцев назад

      @@Vigneshvikki-gz3xd ungonnan mathiri katharu da🤣

    • @Vigneshvikki-gz3xd
      @Vigneshvikki-gz3xd 11 месяцев назад

      @@fana862 unga appan Stalin polaiya katha mudiume

  • @raviravindran2015
    @raviravindran2015 Год назад +27

    நாம் தமிழர்❤

  • @SadiqSafiq
    @SadiqSafiq Год назад +82

    திரவிடம் கட்சிக்கு ஆப்பு வைக்க வாந்தவர் சீமான்

  • @ananthraman4883
    @ananthraman4883 Год назад +104

    2024/2026 ல் தெரியும் சீமான் யார் என்று 💥💥

    • @yuvan155
      @yuvan155 Год назад +5

      😂😂 sangi seeman ah 😂😂😂

    • @ananthraman4883
      @ananthraman4883 Год назад +1

      இல்லை சுடலை ஸ்டாலின்😁😅

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Год назад +2

      Poda joker

    • @ananthraman4883
      @ananthraman4883 Год назад +1

      உ.பி.🙏வாழ்க🙏

    • @sudhagaranr6322
      @sudhagaranr6322 Год назад +1

      2026 நமது கலம்🎉🎉

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 Год назад +89

    சீமான் தெரியாது அந்த பயம் இருக்கட்டும்,

    • @bhagathsinghshanmugam6091
      @bhagathsinghshanmugam6091 Год назад +1

      ஏன் அவன் என்ன பெரிய புடுங்கியா 😁

    • @TVK4Tamils
      @TVK4Tamils Год назад

      ​@@bhagathsinghshanmugam6091ahma..

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      No best 💯👍political leader in TN bro

    • @bdinesh1015
      @bdinesh1015 Год назад

      🐸😭🐸😭

    • @govindarajk6594
      @govindarajk6594 Год назад +1

      @@bhagathsinghshanmugam6091 ஆமா புடிங்கி தான் திராவிடத்தை பிடுங்கி

  • @rajeshkannanrajeshkannan9608
    @rajeshkannanrajeshkannan9608 Год назад +7

    40அணை காட்டினாராம், ஆனால் அணைகள் அனைத்தும் காணவில்லை 😄😄😄

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +44

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥*****☆☆☆ 12:29

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Год назад +54

    சீமான் அண்ணன் பின்னால் ஒரு கூட்டம் இருக்குனு சொன்ன ஐயா துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏ஐயா நலமுடன் இருக்க வேண்டும் ..நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி ..

    • @fana862
      @fana862 Год назад

      Panni ga kootama than irukkum😂

    • @bharathiadhiri
      @bharathiadhiri Год назад +3

      @@fana862 சரியாக சொன்னீங்க நண்பா,,தேர்தல் களத்தில் கூட பண்ணி கூட்டம் மாதிரி ஆண்மையில்லாமல் கூட்டமா நிக்குறாங்க.

    • @siva.d1475
      @siva.d1475 Год назад

      ​@@fana862appadi entha singam thaniya vanthuchi sollu konjam keppom.

    • @fana862
      @fana862 Год назад +1

      @@siva.d1475 naan eppada singam thaniya irukum nu sonnan🤣

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Год назад

      @@fana862 கூட்டணி கட்சி பத்தி தானே சொல்ற🤣🤣🤣🤣

  • @udhayakumar8289
    @udhayakumar8289 Год назад +56

    கேட்கவே பெருமையாக உள்ளது. எங்கள் சிவகங்கை சிங்க நாடார் பரம்பரை சீமான் அண்ணனின் திறமையான பேச்சுக்கு பதில் சொல்ல எவனும் இல்லை. காமராஜருக்குப் பின் எங்களின் அரசியல் எதிர்காலமே அண்ணன் தான்

    • @salmanhameed8473
      @salmanhameed8473 Год назад +7

      அண்ணே பக்கா திமுக திக நபர் தானே!? உசுப்பேத்தி விடுறீங்க!?

    • @ajith6307
      @ajith6307 Год назад

      😂😂dmk up nu teriuthu..apdyae cast ah iluthu vittu prechana pannanum athane😂😂

    • @user-qe8qn8qi1j
      @user-qe8qn8qi1j Год назад

      2026 அப்புறம் திமுக என்கிற கட்சி எதிர் கட்சி அந்தஸ்து கூட இருக்காது 😂😅
      துறை முருகனா யாரு இவரு??
      🤔🤔🤔🤔🤔

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 Год назад +14

    தவளை வாய்த் துரைமுருகா உன் குவளை ஆழம் தான்
    அறிவுச் சுரங்கம்!

  • @bharathiadhiri
    @bharathiadhiri Год назад +59

    கடவுளை வேண்டிக் கொள்கிறேன்..அண்ணன் சீமான் யாரென்று ஒரு நாள் தேர்தல் களம் கூறும்..அதை பார்க்கும் வரை நீங்கள் ஆரோக்கியமாக உயிருடன் இருக்க வேண்டும்..

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

    • @TamilSelvi-cd2dm
      @TamilSelvi-cd2dm Год назад +1

      Apdiya

    • @bharathiadhiri
      @bharathiadhiri Год назад

      @@TamilSelvi-cd2dm உங்களுக்கும் சேர்த்து தான்...

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Год назад

      ​@@bharathiadhiri😂😂😂

    • @Vigneshvikki-gz3xd
      @Vigneshvikki-gz3xd 11 месяцев назад

      It's true

  • @hari_17
    @hari_17 Год назад +62

    அவருக்குனு ஒரு கூட்டம் இருக்கு குறைத்து மதிப்பிட கூடாது 💥🔥

  • @cuber518
    @cuber518 Год назад +21

    Seeman anan name sonathan odum❤

  • @90kits56
    @90kits56 Год назад +19

    பாலாறுல ஒரு அணை கூட கட்ல இவரு நீர்வள துறை அமைச்சர் வேற,

    • @goveanthana.s1365
      @goveanthana.s1365 Год назад

      அணை என்று தாங்கள் குறிப்பிடுவது தடுப்பணையை குறிப்பிடுகின்றீர்களா இல்லை பெரிய அணையை சொல்கின்றீர்களா.

  • @leftrightmedia2656
    @leftrightmedia2656 Год назад +12

    சீக்கிரம் செத்துப் போயிரு அப்புறம் துரைமுருகன் நாங்க ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் சிறை முருகன் ஆகிடுவ - நாம் தமிழர்🤬🤬

    • @madhanedit9660
      @madhanedit9660 Год назад +2

      💥💥💥

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

  • @murugeshpandi7579
    @murugeshpandi7579 Год назад +24

    ஆழப்போறான் தமிழன்❤சீமான்

  • @thiipan3685
    @thiipan3685 Год назад +122

    அண்ணன் சீமான் எப்பவும் fire 😂

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Год назад +58

    Always seeman annan❤❤

  • @satheeskumar9305
    @satheeskumar9305 Год назад +32

    12:31 ❤ அண்ணன் சீமான்.

  • @ramkumars9518
    @ramkumars9518 Год назад +15

    Seeman❤❤❤❤❤❤❤❤

  • @arunpandian3562
    @arunpandian3562 Год назад +15

    Seeman Anna na payam 🔥🔥🔥

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад +13

    தமிழ்நாட்டு துச்சாதனன் என்று பாராளுமன்றத்தில் புகழ் அடைந்தவர்

  • @arulanand6813
    @arulanand6813 Год назад +39

    எடப்பாடி அண்ணாமலை அன்புமணி சீமான் எல்லோரும் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் நீங்கள் எப்போது வருவீர்கள்

  • @PiyosPiyos-rz8il
    @PiyosPiyos-rz8il Год назад +11

    Annan seeman Best leader

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +45

    பதவிக்காக இனிமேல் இண்பநிதிக்கு பாதபூஜபண்ணு

    • @kumarasivana
      @kumarasivana Год назад +3

      Very💯👌 correct✔✅ bro

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Год назад +10

    யோவ் நீ இன்னும் சாகலையா 🤪

  • @boobalansivaraman2861
    @boobalansivaraman2861 Год назад +19

    Karunanidhi ya stage la vachu kilucha thala Ajith nu kelu apo niyabakam varum. 🔥🔥🔥🔥

  • @PAGALAVAN_NTK
    @PAGALAVAN_NTK Год назад +42

    சீமான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் 🎉

  • @Santhosh-br2rr
    @Santhosh-br2rr Год назад +8

    Seeman annan💥💥💥

  • @janaling7405
    @janaling7405 Год назад +27

    தமிழரின் வளத்தையும் நிலத்தையும் திருடி வாழும் இன்னொரு ஆள்.

    • @Me0543
      @Me0543 Год назад +5

      Very true, Born to robbers of Tamil Nadu

    • @janaling7405
      @janaling7405 Год назад

      @@Me0543 India is the biggest robber of Tamilnadu.

    • @Ambedkarin_maanavan
      @Ambedkarin_maanavan Год назад

      Appo atha meettu thara vanthavanga yaru sollunga neenga

  • @Kavikart
    @Kavikart Год назад +62

    சீமான் 💪💪💪

  • @kokoobibiii2040
    @kokoobibiii2040 Год назад +1

    பாவம் யாருன்னு கூடிய சீக்கிரமே தெரியும் 😂

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Год назад +44

    சீமான் அண்ணன் டா 🔥🔥🔥🔥

  • @albertantony3161
    @albertantony3161 Год назад +101

    சீமான் இல்லாமல் இனி அரசியல் இல்லை

    • @rajivanjr3405
      @rajivanjr3405 Год назад +3

      Ethir neechal Thiru selvam telling what seeman ntk partyis telling in yesterday episode about farmer. Protect farmer farming will be wealthy . I decided long back to give my vote for ntk seeman foreve

    • @ssbalamurugans
      @ssbalamurugans Год назад +2

      திமுகவினருக்கு சிரிப்பு காட்டுறதுக்குனு சீமான் மற்றும் அண்ணாமலை வச்சிருக்காஙாக

    • @karikalanprba9477
      @karikalanprba9477 Год назад +3

      ​@@ssbalamurugansதிருட்டு திராவிட முட்டு சாவுடா எங்கயாச்சும் போய்

    • @ssbalamurugans
      @ssbalamurugans Год назад

      @@karikalanprba9477 போடா சிங்கள வசூல் ஏஜென்ட்.... கயல்விழி அன்னிக்கு ஒட்டியாணம் வாங்குறதுக்கு என்னமா கூவுறான்

    • @prakashbabujaya4064
      @prakashbabujaya4064 Год назад +1

      Seruppu avasiyam daan .aanal seruppu veettu ku veliyil daan.
      Unmai kasapa irukkum.
      4:57

  • @user-cv3zh7pi5m
    @user-cv3zh7pi5m Год назад +6

    தம்பிக்கு இன்னும் சீமான் அண்ணண ❤🔥 பத்தி தெரியல.. இனிமே தெரியும்

  • @sakthiworldtamil7061
    @sakthiworldtamil7061 Год назад +3

    50 வருசமா ஆண்டு..நீங்க பண்ணது ரொம்ப பெறிய சாதனை ஐய்யா..வெளிய சொல்லும்படியான சாதனை ஒண்ணுமே இல்ல...

  • @agilanravi4185
    @agilanravi4185 Год назад +66

    Mr.Seema is the very true person. Next cm for mr .Seema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @badsonvscitizen4408
    @badsonvscitizen4408 Год назад +20

    நாம் தமிழர்

  • @dhanabalan9895
    @dhanabalan9895 Год назад +33

    சீமான் அந்த பயம் இருக்கட்டும்

  • @sanjayyk7007
    @sanjayyk7007 Год назад +11

    Annan seeman ❤

  • @thangadurai4455
    @thangadurai4455 Год назад +34

    எவ்வளவு பெரிய அரசியல் ஜாம்பவானா இருந்தாலும் அண்ணன் பேரக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல அதான் எங்கள் அண்ணன் சீமான்

    • @vaspriyan
      @vaspriyan Год назад +2

      அட போய்யா காமெடி பண்ணிகிட்டு...திராவிடம் இடதுகையால் கையாளும் ஆட்களில் ஒருவர்.

  • @mervinarul4427
    @mervinarul4427 Год назад +30

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்

    • @sanjak6084
      @sanjak6084 Год назад

      அப்படியா?
      நானும் 2009 ல இருந்து இதுதான் நம்பினேன்
      10 அவரோட வீடியோ பார்த்தேன் அப்புறம் நம்பிட்டேன் நான் எவ்வளவு பெரிய தற்குறி என்று

    • @skymobiles798
      @skymobiles798 Год назад

      நல்ல காமெடி

  • @prabakaranpraba9636
    @prabakaranpraba9636 Год назад +14

    பாவம் கண்னு தெரியல

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o Год назад +13

    Ntk❤❤❤
    ❤❤❤❤❤❤❤

  • @user-bd1uy2rc9y
    @user-bd1uy2rc9y Год назад +27

    Seeman 👍👍👍

  • @ItsmeeeeG
    @ItsmeeeeG Год назад +11

    Seeman thumbnail pathu click panavange like 👉🏻

  • @sampath.s2224
    @sampath.s2224 Год назад +16

    சீமான் யாருன்னு தெரியாது இல்ல அண்ணனுக்கு பாவம்....... ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்க எல்லா கட்சிக்கும் எதிர்க் கட்சி நாம் தமிழர் கட்சி அதோட ஒருங்கிணைப்பாளர் எங்க அண்ணன் சீமான்

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 Год назад +13

    I support seeman 🔥🔥🔥🔥🔥

  • @vinayagam8993
    @vinayagam8993 Год назад +10

    Seeman❤❤❤❤❤

  • @Theeran_sathya
    @Theeran_sathya Год назад +68

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை - நாளைய முதல்வர் , தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤
    நாம் தமிழர்🔥

    • @Thewiper2024
      @Thewiper2024 Год назад

      திராவிடம் என்ற மாயை, வெள்ளையனுக்கு பின் அவனோடே பழகி, அவன் மொழியை கற்று அவன் போலவே மாறி (லைக் சந்தரமுகி) வெள்ளையன் போன பின்னும் கருப்பாயிருந்தாலும் தன்னை வெள்ளையன் என நினைக்க தொடங்கினான். அவன் போலவே அதாவது வெள்ளையன் போலவே அதிகார ஆசை வந்துவிட்டது. நீதி இல்லாத நீதி கட்சி துவங்கி தமிழ் அல்லாத சிலரை திரட்டி அரசியல் செய்யலாம் என்றால் அரசியல் செய்ய என்ன வேண்டும் ஒரு துருப்பு சீட்டு வேண்டுமல்லவா? எல்லோரையும் ஆங்கிலம் படிக்கவைத்து இவன் மட்டும் தமிழ் படித்தான்.
      பிராமணனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருந்த பிணக்கு எப்படி காலிசெய்வது என்று யோசித்தான். சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்தி நித்தம் அவனை அவமானப்படுத்தி
      அவனை கேலி செய்து கிண்டல் செய்து அவனை கோமாளி போல மக்கள் மனதில் பதியவைத்தான். அவமானம் தாங்காமல் அவனே விலகிபோனன். தெருவுக்கு தெரு தமிழ்ப்புலமை தாண்டவமாடியதில் ஆங்கிலம் படித்த தமிழன் தமிழ் பேச படிக்க திண்ணாடினான்.
      தெருவுக்கு தெரு படிப்பகம் துவங்கினான். நீ என்ன படிக்கவேண்டும் எனவும் இவனே தீர்மாணித்தான். சினிமாவில் இடை அழகு அந்த அழகு இந்த அழகு என கிறங்கவும் வைத்தான். இடை இடையே மதுவும் ஊத்திகொடுத்தான் காய்ச்சியும் கொடுத்தான். மெல்ல மெல்ல பிற்ப்படுத்தப்பட்டமக்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் பகையை மூட்டினான், வெறுப்பை ஊட்டினான். நன்றாக குளிர் காய்கிறான். மக்கள் மட்டும் தினம் தினம் வெட்டிக்கொள்கிறார்கள்.
      இதற்கு பெயர் தான் திராவிட மாடல். திராவிடரும் நாம் இல்லை, இவர்களும் தமிழர் இல்லை.
      திராவிடம் வீழ்ந்தாலே தமிழன் எழுச்சி பெறுவான். வேல் எடுப்பதை விடுத்து எழுதுகோல் எடுப்போம். கல்வி கண் திறந்தால் காலம் உன் கைபிடியில். உனக்கான உயர்வை நீயே எழுதுவாய்

    • @sivakash7
      @sivakash7 Год назад

      போய் utobruts chennel பாரு

    • @sivakash7
      @sivakash7 Год назад

      சீமான் ஒரு திருட்டு பையன்