MK Alagiri Mass Entry on Thamizhachi Thangapandian Daughter Marriage | CM MK Stalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 249

  • @ilsils6482
    @ilsils6482 2 года назад +18

    கலைஞரை பார்த்தது போல் உள்ளது அண்ணணைபார்க்கும் போது நான் அவரிடம் தொலை பேசியில் பேசும் போது குரலிலும் கலைஞரின் குரலை கேட்டது போல் உணர்ந்தேன் வாழ்க பல்லாண்டு

  • @thirukumaran5642
    @thirukumaran5642 2 года назад +80

    அழகிரி நல்ல மனிதர் கலைஞர் மகன்

  • @ilangonagasundaram965
    @ilangonagasundaram965 2 года назад +25

    அண்ணன் தம்பி சண்டை எந்த குடும்பத்தில் இல்லை சொல்லு, யாரையாவது சொல்ல சொல், உலகம் எங்கும் உள்ளது, கட்சியின் வரும் போது கட்டுப்பாடு சில உண்டு அதான் படி தான் நடக்கும் சில புல்லுருவிகள் தான் பிரித்து பார்த்து ரசிக்கிறார்கள், அழகிரி கலைஞர் கட்டி காத்த தி. மு. க. வை ஒரு போதும் உடைந்து போக விட மாட்டார், சூழ்ச்சி வீழ்ச்சி அடையும் 👍💪

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 2 года назад +43

    எல்லாம் சரிதான் கல்யாண பொண்ணு ஒரு சேலையை உடுத்தி இருக்கக்கூடாதா

    • @jacobselvam7165
      @jacobselvam7165 2 года назад +1

      ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் எப்படி உடுத்த வேண்டும் என்பது அவர் அவர் உரிமை.இதில் அடுத்தவர் தலையிடக் கூடாது.

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 года назад

      Yenda thuluka punda adha nee soldriya

    • @rajalakshmivaradarajan4901
      @rajalakshmivaradarajan4901 2 года назад

      அவங்க தமிழச்சி மானத்தை பறக்க விடுவாங்க

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +1

      @@aasaithambi4275 பாரா முஸ்லிம் பெண்கள் தான் முழுக்க மூடி வருகிறார்களே....நீங்கதானடா hijab வேண்டாமென்று சொலாறீங்க......
      பொதுவெளியில் நாகரிகம் தெரியாதா???

    • @rammithra7341
      @rammithra7341 9 месяцев назад

      சேலை ஒரிஜினல் பால் எப்படி குடிப்பது

  • @சேக்தாவூது
    @சேக்தாவூது 2 года назад +66

    நீங்களும் தம்பியுடன் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கும்

    • @sanjaymaran3690
      @sanjaymaran3690 2 года назад +3

      Yes

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад +6

      வேலில போன ஓணான் கதை ஆகிறும் 😂😂😂😂

    • @balajisamson7664
      @balajisamson7664 2 года назад +4

      But TN People bcom sad, bcoz two thief.

    • @nostalgic90s54
      @nostalgic90s54 2 года назад

      En pa stalin nalla irukuradhu pudikalaya

    • @parameswariravi9243
      @parameswariravi9243 Год назад

      Eppidiyum summa iruka 30000 crores a oru share pogum

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 года назад +12

    அண்ணன் மு.க.அழகிரி அவர்களை வணங்குகிறோம்

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg 2 года назад +4

    தலைவர் கலைஞரின் அரசியல் வாரிசே

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 2 года назад +54

    கல்யாணம் என்றல் நல்லவங்க ,கெட்டவங்க எல்லாம் வரத்தான் வேணும்/ நமக்கு நல்லவங்க மற்றவருக்கு கெட்டவரா தெரியும்- நமக்கு கெட்டவர் அடுத்தவருக்கு நல்லவரை நல்லவராய் தெரியும்- குடும்பத்தில் இவைகள் சகஜம்

  • @vijaynagulnagul3747
    @vijaynagulnagul3747 2 года назад +3

    பாவம் ஏழை கல்யாணம் எப்படி நடக்கும் ....இதுதான் திரவிட திருமணம் .....பெரியார் அண்ணா கருணாநிதி கண்ட எளிமையான திருமணம்

  • @manomuthu4284
    @manomuthu4284 2 года назад +76

    ஐயா நீங்களும் எங்களின் கலைஞரின் பிள்ளைதான்.உங்களின் மகிழ்ச்சி எங்களின் மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @prabakaransethunagar4471
      @prabakaransethunagar4471 2 года назад +2

      Poda dog

    • @manomuthu4284
      @manomuthu4284 2 года назад +1

      @@prabakaransethunagar4471 dog is always respective animals, what about you? Dirty big living dirt only

    • @elangomuthu8480
      @elangomuthu8480 2 года назад

      @@prabakaransethunagar4471 nai nadri ulathu unna na apidi thitha matten nanga nadri ullavargal unnq mathiri panchonthi illa

    • @jayakumars3880
      @jayakumars3880 2 года назад

      Well said Sir, Valarga Kalaigar pughal

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +20

    தென்நாட்டுசிங்கம் அழகிரி ஐயா

  • @dharanik8193
    @dharanik8193 2 года назад +12

    உடன் பிறப்புகள் (சகோதரர்கள்) இனைய வேண்டும்

  • @mohamedabbasali9666
    @mohamedabbasali9666 2 года назад +19

    எங்கள் அண்ணன்

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 2 года назад +48

    பேரு தமிழச்சி ஆனா அவங்க மகள் அணிந்து இருக்கும் உடை ஷோ கேஷ் பொம்மை உடுத்தி யிருப்பது போல.என்ன கலாச்சாரம் என்ன பண்பாடு

    • @PaviPavi-nl6cb
      @PaviPavi-nl6cb 2 года назад

      Inga tamil people ha yamathi polaika potta vesham than tamizachi nura name elam.. But avanga daughters tamil pesa theriyuma kuda namaku theriyala..

    • @pavulraj3658
      @pavulraj3658 2 года назад

      Peru ethuku thamiachi?. Machila!.

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 2 года назад

      that us freediom

    • @navalan9531
      @navalan9531 2 года назад +2

      @@msel04 இதனால் இந்த சங்கீ சொல்லவருவது என்னவென்றால் ஒட்டு மொத்த முக்குலத்தோர் (தேவர் ) சமூக மக்களையும் தெலுங்கர்கள் னு இந்த அரை சங்கீ 🐢 சொல்றப்பள..... டேய் நாயே மனிதனை மனிதனா பாரு..... Western costume போடுவதால் நீ ஐரோப்பியனா ஆகிட மாட்ட 😡

    • @neldan4392
      @neldan4392 2 года назад +1

      @@PaviPavi-nl6cb 100000% TRUE. PUBLIC DON'T REALIZE. THAT'S THE Problem IN OUR COUNTRY.

  • @sakthi5078
    @sakthi5078 2 года назад +37

    தலைவர் கலைஞரை பார்த்தது போல் இருக்கிறது..கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...

    • @megstamil2862
      @megstamil2862 2 года назад +1

      அமைதியின் வடிவமே மதுரையின் கல்யாண சிவமூர்த்தி வாழ்க

    • @stateselva5538
      @stateselva5538 2 года назад

      உன்னைப்போல் ஒருவன் நான்

  • @kalimut
    @kalimut 2 года назад +16

    எனக்கு திமுக பிடிக்காது but Respected Alagiri sir a enakku rempa pudikkum

  • @boopathiselvam2611
    @boopathiselvam2611 2 года назад +6

    அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி ⚫️🔴

  • @ponnuchamykps8615
    @ponnuchamykps8615 2 года назад +14

    சிங்கத் தமிழன் அஞ்சா நெஞ்சன்
    அருமை அண்ணன் குடும்பத் தலைவன் அய்யா அழகிரி வாழ்க

  • @JPwade92
    @JPwade92 Год назад +1

    Thamaassss🔥🔥😂

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi 2 года назад +5

    சூப்பர் மாஸ்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +4

    நான் எண்றும் திமுகா, அண்ணன் மு,க, அழகிரி மட்டும் திமுகவில் சேர்ந்தால், ஒரு பையன் நம்மிடம் வாள் ஆட்டமுடியாது, கூடிய விரைவில் உங்களை, எதிர்பார்க்கிறோம் மேட்டூர்

  • @gopinalini8830
    @gopinalini8830 2 года назад +3

    அண்ணன் தம்பி இருவரும் இணைந்து செயல்பட்டால் இனி எப்போதும் திமுக ஆட்சி தான்

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 года назад +37

    கட்சிக்கும் அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது

    • @habeebmohamed296
      @habeebmohamed296 2 года назад +5

      Well said Brother.

    • @mdalinizam
      @mdalinizam 2 года назад +4

      அழகிரி அவருடைய உயரத்தை தெரிந்து கொண்டார் தளபதியின் பெருமையையும் அறிந்து கொண்டார் கட்சியில் தன்னுடைய நிலைஎன்ன என்பதையும் உணர்ந்து கொண்டார் அவருக்கு தற்போது தேவை பாதுகாப்பு அது திமுக உறுப்பினராக இருந்தால் மட்டுமே என்பது அவர் எண்ணம் எனவே இனி பல்பிடிங்கிய பாம்புதான் படம் எடுக்காது

  • @albinedger498
    @albinedger498 2 года назад +2

    Madurai maaanagaramey💞 vazhga.endrum nam thalaivar.💖

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 2 года назад +10

    நடை உடை பாவனையில் இவர் இன்னொரு துரைமுருகன்.
    இவரின் அமைதிக்கு பின்னால் எது என்பது தான் புரியாத புதிர்!

  • @antonydhanasekaran8671
    @antonydhanasekaran8671 2 года назад +1

    சிங்கம் சிங்கம்தான்.

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi 2 года назад

    அண்ணன் முகத்தை பார்த்து கிட்டே இருக்கலாம்🙏🙏

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 2 года назад +4

    aaha what a beauty tamizachi tangapandian daughter marriage dress north style lehenga... superb .. ellam veli vesham ulla style vera wr is our traditional dress ??

  • @brindakishor6939
    @brindakishor6939 2 года назад +11

    Really superb simple leader

  • @thiyagubala3973
    @thiyagubala3973 Год назад +2

    தம்பியுடையான் படைக்கு அஞ்சான் ! இன்று. பேராசை அதிகார வெறியால் அனைத்தையும் இழந்து நிற்கும் அஞ்சா நெஞ்சன்

  • @m.m.rm.m.r1193
    @m.m.rm.m.r1193 2 года назад +12

    Super mass

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад +4

    Ayya 🙏Always you keep loving bounding supporting coop with our CMStalin always hard workingfull of responsibility and dedication something most experienced and work along with DrKalaignar as his back bone that credit goes to you world wide appreciating our CM Hats off it was something great and special moment Vaazhga pallandu Model DMK .

  • @rajiraji836
    @rajiraji836 2 года назад +2

    1: 08
    1:13 என்ன பிரச்சினை அந்த அண்ணனுக்கு

  • @rajendrans1685
    @rajendrans1685 2 года назад +18

    தலைவர் கலைஞர் மரணிக்கும் வரை அவரின் தீராத மனவேதனை தந்த மனிதர் இவரும் முக முத்துவும்.ஒரு தந்தையாக எவ்வளவு செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தார் கலைஞர்.ஆனால் இவர்களோ அவருக்கு அளித்தது வேதனை மட்டுமே.

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 2 года назад +4

    மணமகள் உடைநம் கலாச்சாரத்திற்கு ஏற்று அல்ல. கொஞ்சம் மாற்றி இருக்கலாம்,

    • @ilavarasisivaprakasam7462
      @ilavarasisivaprakasam7462 2 года назад

      மணப்பெண் உடை தமிழ் நாகரிகம் இல்லை மணம் வேதனை படுகின்றது அம்மா இப்படி அனுமதி கொடுக்கலாமா?

  • @kk-ys2jd
    @kk-ys2jd 2 года назад +41

    I always respect alagiri sir, he maried a dalit girl. Thats true dravidian jathi maruppu marriage

    • @elangomuthu8480
      @elangomuthu8480 2 года назад

      Nadanthathu Anna Tambi Sanda illa Oru kudumbathu rendu marumagal Sanda kadasila intha situation la vitturuchi

    • @olympictrophies8257
      @olympictrophies8257 2 года назад +1

      No dalit ,chetti,nadar,devar vanniyar .only Dravidian TAMILS

    • @premapriya7567
      @premapriya7567 2 года назад +2

      @@olympictrophies8257 hello true dravidans r Dalits only...how can u say like tht..
      Can u speak it in open debate

    • @elangomuthu8480
      @elangomuthu8480 2 года назад

      @@premapriya7567 Inga yaru dravidan nu na pesala ithu kudamba Sanda ana anga jatti vachitha intha Sanda nadakunu na sonna yen problem pandringa

    • @elangomuthu8480
      @elangomuthu8480 2 года назад

      @@premapriya7567 and Oru caste ippovum Oru mulu society ya creat Pana mudiyathu Inga all are equal Kalangar irukuravara anga intha problem varala purinjikonga

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    குந்தைகள்மனம்மறவாழ்த்துக்கள்தாத்தாவின்குழந்தைகள் தாத்தாவின்பெயரைமறக்கமால்தமிழமக்கள் அண்றும் இண்றும் திமுகதலைவர்..

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +10

    சிங்கம் வந்திருக்கு

  • @prabud2811
    @prabud2811 2 года назад +2

    Chinna kalaignar🎉

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 месяца назад

    மாண்புமிகு உதயா வாழ்க வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்

  • @jayanthirajendranjayanthir1398
    @jayanthirajendranjayanthir1398 2 года назад +2

    I pray to God you and Stalin Anna be united

  • @harikrishnan4856
    @harikrishnan4856 2 года назад

    Fantastic M. k, Alagiri Ayya is a Good DMK Fighter

  • @Kamal74256
    @Kamal74256 2 года назад +20

    God bless Alagiri sir with Good health...and peace .

    • @devanand5743
      @devanand5743 2 года назад +1

      Dai ungala mari padikatha people's erukara varaikum antha dogs nalla thirudi thirudi panakarana aguranga

    • @Kamal74256
      @Kamal74256 2 года назад +2

      @@devanand5743 ennoda age 57 .i always bless every one. All politicians we know. You may be my son age. Use always respected language....pls don't use word Dai................ok. God bless you my dear son...

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +7

    இவரு இவ்வளவு நாளா எங்கய்யா இருந்தாரு முதல்வர் அண்ணாச்சி

  • @diegomaradona9735
    @diegomaradona9735 2 года назад +15

    திமுக வின் வாரிசு ஸ்டாலின்,கலைஞரின் வாரிசு அழகிரி ,அவர் முகத்த பார்த்தா தெரியுதா, by அஞ்சா நெஞ்சனின் அன்பு தம்பி.

    • @anbusaravanan593
      @anbusaravanan593 2 года назад +1

      Aparam ethukku kalaingar alagiri ya katchiya vitu neekunar

  • @samsona7826
    @samsona7826 2 года назад +12

    Congratulation to the couple and well wishers who have come.

  • @padmanabanrathinam2805
    @padmanabanrathinam2805 2 года назад +13

    Super super. Please co-operate with thalapathy. We are waiting for your entry into DMK

  • @logeshm2621
    @logeshm2621 2 года назад +9

    Always Mass Mr.kalagiri👏👏

  • @niyaz02
    @niyaz02 2 года назад +6

    Hope this time CM Sir and Alagiri Annan will meet in Chennai

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 2 года назад

    Thalaiva gethu

  • @sangretha.6127
    @sangretha.6127 2 года назад +3

    மணமகள் துப்பட்டா அணிந்தால் நன்றாக இருக்கும், இது மிகவும் மோசமாக உள்ளது 😠😠😠...

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 2 года назад

    Super super anna good.

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg 2 года назад

    தமிழ்நாட்டின் உதயசூரியனே. தமிழ்நாட்டின் தமிழர்களின் எதிர்காலமே

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 2 года назад +3

    My heart Mr.Alagiri sir very very support our Thondan 👍❤️🎊💕💕🎊🎊👍😍😍😍

  • @rajamahendran8283
    @rajamahendran8283 2 года назад +7

    தமிழச்சி வீட்டு கல்யாணமா இல்லை மார்வாடிகள் வீட்டு கல்யாணமாய்யா🤪🤪

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад

      Unna Maari Pichaikkaran illeda
      Paredesi Pannada Naaiye
      ❤️🖤❤️🖤❤️🖤❤️❤️

    • @neldan4392
      @neldan4392 2 года назад

      @@Selvan0927 DAI JALRA. THUKUTHUKIS. SHAME LESS PANNI.

  • @kuttykumar5724
    @kuttykumar5724 2 месяца назад

    100% Dr.kalainar face 🎉

  • @tamilnadu5691
    @tamilnadu5691 2 года назад +12

    இவருனாலதான் 2 டைம்ஸ் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +22

    தமிழர்கள் கலாச்சாரம் எவ்வாறு சீரளிந்து உள்ளது என்பதக்குமண பெண் அணிந்து இருந்த உடை கேட்டா, தமிழர் கேவலமாகஉள்ளது

    • @TheAruncrimson
      @TheAruncrimson 2 года назад +3

      மாறாப்பு வாங்க காசு இல்லைங்க பாவப்பட்ட ஏழை குடும்பம்...

    • @neldan4392
      @neldan4392 2 года назад +3

      HALF NAKED OUTFIT. AMERICAN LADIES LOVE INDIAN OUT FIT (DRESSES)BUT INDIAN'S. ACTING LIKE WESTERN LADY. SAREE IS THE BEAUTIFUL OUTFITS. FROM AMERICA ,NEWYORK

    • @jacobselvam7165
      @jacobselvam7165 2 года назад

      உடை அவர் அவர் உரிமை, இதில் அடுத்தவர் கருத்து கூறுவது தான் அநாகரிகம்.

  • @kodaisekar8793
    @kodaisekar8793 2 года назад

    எழுச்சியின்.உணர்ச்சிஉலா.கோடைசேகர்.

  • @kishoren6425
    @kishoren6425 2 года назад

    PERIYA ANNA NEENGA NAMMA
    THALAIVARA POOLAVEE ERUKKA, , , ANNE ANNANA MEGA NALLA PAARTHUKKANUM.MUKKIYAMA
    KUDUMBA GOWRAVATHA
    OTRUMAIYAA KAAPPAATHANUM..ANNANUKKU MUN KOOBAM ATHIGAM.. PL
    SAMAALIKKAUM..ENAKKU
    NEENGAL ELLOORUMEE EN
    PERUMAIKKURIYA THALAIVARGAL..VANAKKAM👌👍🌹🌹🌹🌹🌹

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 2 года назад +8

    பாவத்த..
    அழகிரிக்கும் துரோகம் செய்தவர்கள் உள்ளார்கள்..
    அவர் மன்னித்து விட்டார்..
    ஆனால் நிஜத்தில் கடும் கோவக்காரர்போல...
    கலைஞரின் மகனல்லவா humour sense கண்டிப்பா இருக்கும்..
    Nice family..

  • @fahimmobile3569
    @fahimmobile3569 2 года назад

    Valthukkal m k a good

  • @rajivkannan5314
    @rajivkannan5314 2 года назад

    Always Annan Mass Semma gethu..

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 2 года назад +3

    Very very happy to see my Thalaivar ANJANENJAR after a long time...

  • @joseph.mjoseph.m1234
    @joseph.mjoseph.m1234 2 года назад +1

    He is a super person

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Super

  • @SekarSekar-rs8rl
    @SekarSekar-rs8rl 2 года назад +7

    தளபதியின் அஞ்சாநெஞ்சன் வருக வருக

  • @MeenakshiSundaram-qg9fz
    @MeenakshiSundaram-qg9fz 2 месяца назад

    Superthalaivaralagiriannan

  • @marystella4520
    @marystella4520 2 года назад

    His out ward look and manarism resembles Kalaignar.

  • @HERESOLAIRK
    @HERESOLAIRK 2 месяца назад

    ❤❤❤

  • @viddeosurfer
    @viddeosurfer Год назад

    So many people have come to wish him

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 года назад

    Mass entry

  • @deevesshrithesh2678
    @deevesshrithesh2678 2 года назад

    Chithappa Mannan avargal mass

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 года назад +2

    இப்பொழுதெல்லாம் பொது வெளியில் mask அணிவதில்லை......

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 2 года назад +1

    HAPPY. ANADA EYE. NEER

  • @jayanaz1717
    @jayanaz1717 2 года назад +1

    யாம்மா தலைய அந்த சிலுப்பு சிலுப்புற

  • @arumugams5591
    @arumugams5591 2 года назад +3

    Magilzhi m k a entry mass

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +6

    சிங்கம்டா அழகிரி

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 2 года назад

      அசிங்கம் போய்ட்டு

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew 2 года назад +1

      பல்லு போன சிங்கம்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +16

    பெயருக்கு தகுந்த மாதிரி யாவது உடை அணியலாம்.... ஆடை சுதந்திரம் இருக்கலாம் ஆனால் எதற்கு அந்த சால் கொடுத்துருக்காங்க..... கையில் பிடித்துக்கொள்ளவா? ?????????

    • @jacobselvam7165
      @jacobselvam7165 2 года назад

      ஆடை அவர் அவர் உரிமை, இதில் அடுத்தவர் கருத்து கூறுவது தான் அநாகரிகம்.

    • @svrubberstamps
      @svrubberstamps 2 года назад

      @@jacobselvam7165 pppaaaaaaah

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +3

    திராவிடம் னு சொல்லிட்டு ஒரு தொழிலும் பண்ணாமல் கட்சி காரங்க எப்படி சம்பாதிச்சு இப்படி ஏழையா இருக்காங்க...😷🙄 பாவம் ( ஏமாந்துட்டேன் )

  • @palsamys9308
    @palsamys9308 2 года назад

    👍👍👍👍👍

  • @Ganesan-m3g
    @Ganesan-m3g 2 года назад +2

    1:10 ஒருவர் தாக்கப்பட்டார் 🤣🤣🤣

  • @palsamys9308
    @palsamys9308 2 года назад

    கலைஞர்

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 года назад +21

    மு.க.அழகிரி அண்ணன் அவர்களும், எங்கள் தளபதி எங்கள் தலைவர் தமிழகத்தின் நிரந்தரமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணன் அவர்களும் இணையவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க. தொண்டனின் விருப்பம்

  • @kk-ys2jd
    @kk-ys2jd 2 года назад +2

    Bad boxers spoiled the mood

  • @mayilalaganfoods
    @mayilalaganfoods 2 года назад +1

    God bless u uncle ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karnasappani6702
    @karnasappani6702 2 года назад

    The True DHK Anjanenjam Anna avl vazkha pallanu

  • @arunyellowarmy416
    @arunyellowarmy416 2 года назад +2

    1.11 sec

  • @rajadinakaran9883
    @rajadinakaran9883 2 года назад

    Odd man out is unfortunately 'the bride' with different dress. Should this be the dress code in Tamilnadu for a bride, that too in a traditional family, I wonder. God bless the couple.

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 2 года назад +9

    who is that roudy next to Azhagiri, look the way he pushed the person, this is the culture

    • @GKsnapshorts
      @GKsnapshorts 2 года назад

      Tamilnadu political culture......

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 года назад

    DMK must be rooted out like Congress.

  • @vijaydongra9796
    @vijaydongra9796 2 года назад

    Sodalai mind voice vadivel style: mudinchanu nenaicha ippady power kaati terrorai kelappurane intha ancha annan🤣🤣

  • @obccitizen6482
    @obccitizen6482 2 года назад

    Do not bow your head in front of any human, do not loose your dignity

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад

    Aana Annan avargal

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 2 года назад

    Good.good. chikkanur mind store side memory la ok.ok.ok.

  • @rams8417
    @rams8417 2 года назад +3

    தமிழச்சியின் மகளில் தமிழ் தெரியலயே

  • @sureshkumar-pz8dg
    @sureshkumar-pz8dg 2 года назад +5

    எதுக்கு டா இப்படி புளுகுறிங்க.மதுரையில் இவருக்கு செல்வாக்கு இருக்கா இல்லையா என்று இங்கே இருப்பவர்களுக்கு தான் தெரியும்

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +5

    தமிழச்சி நீ உம் புள்ளய தமிழச்சியா வளத்து இருக்கலாம் 🤔ஆமா உம்மட புள்ளி படு செக்ஸியா டிரஸ் போட்டு இருக்கா 🤔 வாய்ல மட்டும் தமிழ் தமிழ்னு சொன்னா போதாது.. ☹️ வளர்ப்புப் அப்படி இருக்கனும். அப்பறம் அழகிரி கிட்ட பேச ஆளில்ல ஆனா அந்த குண்டனுக்கு எத்தனை குண்டனுக காவல் 😂😂😂 ஏக பில்டப் 😀😀 குடுக்கறானுவ 😂😂😂

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 2 года назад

    தமிழ் குடும்பம் டிரஸ் லண்டன் வல்கா தமிலு

  • @oscarsamuel4823
    @oscarsamuel4823 2 года назад

    🎉🙏