கறி குழம்பு போல ஜம்முனு இருக்குமாம் முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு | CDK 1349 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 285

  • @jeyalakshmip8340
    @jeyalakshmip8340 Год назад +16

    அற்புதமான சமையல் அழகான மொழி உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை❤️ மிக்க நன்றி 🙏

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 Год назад +13

    நீங்க நெம்ப நல்லகாரியம் பண்ணுகிறீங் ஒவ்வொரு ஊருக்குள்ளார இருக்கற சமையல் கலைஞர்களை அறிமுகபடுத்தி ஊக்குவிக்றீங்கோ உங்களுக்கு நெம்ப நன்றிங்தம்பி

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +75

    மனோன்மணி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 மிகவும் அருமைங்க உங்கள் சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் செய்முறை..தீனா இவர்களை போன்ற சமையல் தெரிந்தவர்களை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டும்.❤❤

  • @vijayashrie668
    @vijayashrie668 Год назад +13

    கோவை கொங்கு சமையலை பாரம்பரிய முறை மாறாமல் வழங்கியதற்கு நன்றி, செஃப் தீனா. 🙏🙏🙏
    மனோன்மணி அக்கா அசத்தல் சமையலுக்கு பாராட்டுக்கள். 💐💐💐

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 11 месяцев назад +5

    மனோமணி அம்மா உரலில் அரைக்கும் அழகே அழகு . உங்கள் கொஞ்சும் கொங்கு தமிழ் மிக அழகு .
    திரு தீனா அவர்களுக்கு நன்றி.🎉

  • @mariappanp9954
    @mariappanp9954 Год назад +33

    அக்காவ பாத்தாலே மகிழ்ச்சியா இருக்கு 🙏

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Год назад +12

    Touching the heart of the simple innocent rural woman n making her an entrepreneur is appreciated Deena bro... The curry is really good which ll be included in my kitchen menu

  • @sudhaloga6311
    @sudhaloga6311 6 месяцев назад +9

    நம்ம கொங்கு தமிழ் எப்பவும் தனி அழகு ❤❤❤❤❤

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 Год назад +9

    Such a lovely lady, this Manonmani akka. She is spontaneous and candid. And the chemistry between her and Chef Deena is amazing. Am surely going to try this recipe. Cheers from Malaysia❤

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 10 месяцев назад +2

    I add murungai leaves when sprouted green gram is boiling .it tastes good n healthy too

  • @ashwinijothimani3697
    @ashwinijothimani3697 Год назад +4

    Indha channel oda success ah neenga (dheena sir) therinja vishayatha theriyadha mariye avanga vaai la irundhu Vara vekradhu than. Onnum theriyadha Mariye moonju vechukradhu.. getting more info from others..

  • @vidhya9579
    @vidhya9579 Год назад +9

    Thank you Mr Dina for introducing such a beautiful person to all your subscribers, I've tried all her recepiez, very dedicated person in her cooking, her paruppu sadam came out very well for me, I bought the same avarai paruppu in coimbatore and went to my place

  • @mokshithakrishivs.p7448
    @mokshithakrishivs.p7448 8 месяцев назад +1

    Yesterday i saw the recipie tdy i prepared really awesome taste for dosa idly.

  • @mounitrends-b2l
    @mounitrends-b2l Год назад +2

    Chef ,intha pachapayiru kulambhu , vera level,... super,, akka solli kudutha mathriyeay paarthutu, wife cook pannangha, sema teast , ❤tnq akka , and chef

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Год назад +6

    Tried her அரிசி பருப்பு சாதம்👌🏼👌🏼👌🏼அருமையாக இருந்தது… இந்த முளைக் கட்டின முழு பயறு குழம்பும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்… தக்காளி குழம்பிற்காக ஆவலுடன் waiting 👍🏼Chef Dheena you are awesome…Thanks🤝👍🏼 மனோன்மணி அக்கா, உங்க smile ரொம்ப அழகு👏🏼 keep smiling forever🙏🏼

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад +6

    Really really superb👍🥰 Great❤. Thank you both of you Sir and Madam🙏

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Год назад +4

    Today I tried this recipe. It came out well. Thank you for this recipe.

  • @pampam3465
    @pampam3465 Год назад +2

    ❤அழகான அருமையான விளக்கம். நன்றி🙏🏿🌹👏🏾👏🏾👏🏾

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад +1

    Conversation good. பார்க்க தூண்டுது. கோயம்புத்தூர் பேச்சு செம.

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Год назад +3

    இவங்க செய்முறை ரொம்பா நல்ல இருந்தது.எங்க பாட்டி அம்மா வீட்டு கொழம்பு இப்படிதான் இருந்தது மிக்ஸி வரும்முன்.இதை செய்முறையில் முளைகட்டிய கொள்ளு பச்சை கடலை கோழி கொழம்பு செய்யலாம் வாழ்த்துகள் சகோதரிக்கும் தீனா சகோதர்ருக்கும்

  • @nanilidavid7825
    @nanilidavid7825 10 месяцев назад +1

    The way she teach the receipe is very good. Thanks a lot.

  • @Mom-p9h
    @Mom-p9h Год назад +2

    The cooking experts with whom Deena Thambi presents cooking recipes are very enthusiastic in cooking. I appreciate the use of our traditional stone tools in the kitchen after we depend on machines for easy handling. When we use stones like “அம்மி, ஆட்டுக்கல்”, we also get the minerals from the naturally occurring rocks. Our ancient methods of using the stone grinders provided minerals from nature before vitamins were invented. This recipe is very good for vegetarians who love it very much.
    Salute to Thirumathi Manonmani for using stonewares and her participation. We have to start to use our traditional stonewares again.

  • @maragatham5944
    @maragatham5944 Год назад +3

    பேசும் கொங்கு தமிழ் ௮ழகு ௮ழகு தீனா ௭டுத்துரைக்கும் விதம் மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் செல்லுவது மிக மிக ௮ற்புதம் ௮க்காவும் தம்பி யும் வா ழ்௧ வளமூடன்🙌🙌🙌 ௮௫மை உணவும் உணர்வு ம் ஆஹா😊

  • @jananadarajan9356
    @jananadarajan9356 10 месяцев назад +1

    Tried today really yummy and taste like traditional South Indian.
    Everyone like in my home…
    but one thing if we cook the sprouts what about the micro nutrient ?
    Don’t think too much just try yummy

  • @PramilaSana
    @PramilaSana Год назад +8

    😊 brings a big smile .. the way she cooks, the nuances she explains... wonderful..great recipe...

    • @RA-em1rs
      @RA-em1rs Год назад

      Nuances not nuisances

    • @PramilaSana
      @PramilaSana Год назад

      @@RA-em1rs yeah ther was a typo error.. thankyou

  • @karthikeyansrisivasri5899
    @karthikeyansrisivasri5899 Год назад +9

    முளைகட்டிய கொள்ளு குழம்ப நாட்டுகோழி குழம்பு போல சுவையாக இருக்கும்

  • @chameen68
    @chameen68 Год назад +3

    Akka the way you explain shows your passion for cooking

  • @rekharaj7282
    @rekharaj7282 Год назад +4

    Hi I tried this gravy it's amazing 🤩

  • @maivizhimadhaiyanmaivizhim7250
    @maivizhimadhaiyanmaivizhim7250 Год назад +3

    I tried over this recipe... It came out very well... 🎉tq for sharing... 🥰

  • @Hameed-vlog
    @Hameed-vlog 7 месяцев назад

    மிக அழகான தமிழ் , அருமையான குழம்பு, செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது சுவை, மிக்க நன்றி deenaa sir, மற்றும் மனோன்மணி அம்மா அவர்களுக்கு.

  • @littlestar9457
    @littlestar9457 Год назад +7

    Super akka, the way u explain make us to taste the dish. Keep rocking. Congrats to chef Deena and his team

  • @saranyasaran9855
    @saranyasaran9855 Год назад +1

    Anna kulambu semma ttaste.. Nanum try panen avlo taste
    Thanku akka for tiz recipe

  • @kalav3600
    @kalav3600 2 месяца назад

    இன்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. சொன்னதுபோலவே கறிக்குழம்பு சுவை.

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Месяц назад

    Beautifull to see both of you emerging in the conversation while cooking.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +2

    செப் தீனா சார் க்கு வணக்கம் சகோதரிக்கும் வணக்கம் இவங்க பண்ற பச்சை பயறு குழம்பு அருமை அவஙுக பேசும் தமிழ் சரளமாக விளையாடுது இதற்காகவே அவங்க ரெசிபியை அடுக்கடி பார்க்கனும்னு தோனுது தீனா சார் நன்றி சகோதரி ரெசிபி யை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @banumathitr7545
    @banumathitr7545 Год назад +4

    அக்கா தம்பியை கவனிக்கும் முறை அருமையாக உள்ளது ❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад +1

    Pachai payirai uppu pottu vega vaithal nanraga irukkumey.

  • @dhanalakshmi7731
    @dhanalakshmi7731 11 месяцев назад +1

    தீனா நான் ஈரோடு. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருந்தது. நன்றி தம்பி

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 11 месяцев назад +1

    I made this kuzhambu very tasty, thanks for sharing this recipe

  • @kavithakannan-v3i
    @kavithakannan-v3i 3 месяца назад

    சூப்பர் சிஸ்டர் சூப்பர் தீனா சார் உங்கள் சமையல் மிகவும் அருமை நாங்கள் இந்த சமையலை செய்து அசத்துகிறோம்

  • @swethikabeauty8831
    @swethikabeauty8831 6 месяцев назад

    Fresh a athum aatangalil arachu vaitha kulambu vera level sister

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 11 месяцев назад +2

    இருவரின் பேச்சும் மிக மிக அழகு நாங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்ட மாதிரி வயிறு நிரம்பிவிட்டது மனமும் மகிழ்ந்துவிட்டது 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @CuteKK460
    @CuteKK460 Год назад +7

    கொங்கு நாட்டு மக்களின் அன்பும் உணவு உபசரிக்கும் முறையும் என்றும் அருமைதான்

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Год назад +1

    நல்ல மனதுடன் செய்தாலே அனைத்தும் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மகிழ்ச்சி. சத்தியமா நல்லா இருக்கும். தீனா அவர்களுக்கு புதுப்புது சொந்தங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாசம் எந்த மண்டலத்திலும் உங்களுக்கு கிடைக்காது. தம்பி கண்ணு குட்டி உங்களை எப்படி கூப்பிட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றி வணக்கம்.

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Год назад +3

    Nice chef. Similarly mochhai kuzhambu can be done. We used to fry all the masala with whole spices layered with onion. Kudos chef

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Год назад +2

    Manonmani madam,the way you teach,talk &smile is superb, ma.All your recipes are more delicious. My thanks &wishes to Chef Deena,Sir. Because he is the one bringing all the recipes from them.🎉🎉🎉

  • @thamizhnila878
    @thamizhnila878 Год назад +1

    உண்மையிலேயே சிறப்பு ஐயா
    அக்காவிற்கும் நன்றி

  • @saritha81808
    @saritha81808 Год назад +2

    Super Super excellent explanation 👏 👌

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 10 месяцев назад

    மிகவும் நல்ல ஊட்டச்சத்து உணவு. நான் என் வீட்டில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நன்றி அக்கா. மற்றும் நன்றி தீனா.

  • @itssofiaalexander6844
    @itssofiaalexander6844 11 месяцев назад +1

    Very nice to see. 23 minutes video went on interestingly without knowing. What a passion towards cooking and learning. I always follow your cooking only.Long live both.

  • @saranyamanokaran1072
    @saranyamanokaran1072 3 месяца назад

    Super anty romba nalla eruku pakum pothea cooking style vara level

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Год назад +3

    Very nice. Wonderful lady. She speaks so lovingly and her happiness makes all others happy. Thank you Chef Deena.

  • @Annalakshmicartoontamil
    @Annalakshmicartoontamil 2 месяца назад

    Azhagana pechu😊thelivana vilakkam😊 super Anna

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 4 месяца назад

    Excellent traditional recipes sir n equally good tips n explanation. All conversations during cooking make your programme truly entertaining
    . Bravo

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад +1

    So many processes and sub-processes. Elaborate preparations. Great. God bless you, both.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Год назад +2

    Yummy recipe 😋😋😋healthy too.
    Thank you Manonmani madam and Chef Deena 🙏🙏.

  • @santhi3426
    @santhi3426 Год назад +2

    புரட்டாசி மாதம் அசைவம்
    சாப்பிட மாட் டோம். இந்த
    முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு செய்து சாப்பிடலாம்.
    வாழ்கவளமுடன்! நன்றி தீனா!

  • @t.t.archanaa
    @t.t.archanaa Год назад +1

    Konku மண் samayale thani suvai thaaan. My mom also cooks very tasty😋😋

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Год назад +1

    Akka thanks forgiving a different recepie

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Год назад +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @chitradevi7415
    @chitradevi7415 7 месяцев назад

    மனோன்மணி அக்கா தீனா சார் நான் இன்று அக்கா சொன்ன குழம்பு செய்தேன் மிகவும் அருமை யாக இருந்தது சூப்பர் 👌

  • @SachiKrishna-em3vl
    @SachiKrishna-em3vl 9 месяцев назад

    ಅಮ್ಮ ನೀವು ತುಂಬಾ ಮುಗ್ಧರಾಗಿ ಇದ್ದೀರಾ.. ಬಹಳ ರುಚಿಯಾಗಿದೆ... Nandri amma!

  • @harihansitube3172
    @harihansitube3172 10 месяцев назад +1

    Super maa kollu kulambu same intha Madhuri saialam

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Год назад +1

    Thank you Deenaji. Will try this n update. Lovely Rustic style receipe. Cheers from Pune. Love to sister mano cheers.

  • @sambasivanramasubramanian3835
    @sambasivanramasubramanian3835 Год назад

    Wonderful I prey Meenakshi sundareswaral to give her long life and prosperity in her business touched the heart

  • @ManiNathiya-e4n
    @ManiNathiya-e4n Месяц назад

    Ungal uraiyadal miga alagu ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam Deena ! samaiyal viththiyasamaka ullathu,Akkavin Thamil Azhku Mikka Nanry.

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 Год назад

    அக்கா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பரா உள்ளது.

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho Год назад

    Dear sir you are my role model...
    I love you sir.. super resipi.. good video.. tq sir 🙏♥️🍒

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp Год назад

    Akka neenga pesura tamil irukke supper

  • @mallika4485
    @mallika4485 11 месяцев назад

    அக்கா சிறப்பாக பணியாற்றிய...பரிமாறிய... விதம் 🌈👌🎇🎆🎉❤🙋‍♀😍🤝💐👍ஆஹா... வாழ்த்துக்கள் ....💪👍🙌

  • @avasugi8595
    @avasugi8595 Год назад +1

    Today I tried this recipe

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Год назад +4

    வடை சுடும் (கடாய்) கல் வடக்கல் 😊

  • @visalatchi2037
    @visalatchi2037 Год назад

    Very nice to hear coimbatore kongu Tamil I will make this kulambu in this week

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад +1

    Super akka super Thambi nalla vellkkam nantry

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 11 месяцев назад

    வணக்கம் தீனா அண்ணா மனோன்மணி அம்மா அவர்களுக்கு வணக்கம் ரெசிபி அருமை அருமை அருமை குழம்பு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அந்த கைகளுக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉❤

  • @MCFoodWorld
    @MCFoodWorld Год назад +4

    super, kongu samaiyal always great, very good receipe and healthy one too, thanks to manomani sister and chef deena😍

  • @sivaranjaniranjani6940
    @sivaranjaniranjani6940 Год назад

    Tq 👩‍🍳 chef also dheena Anna cooking my favorite

  • @deepakrishnaswamy6120
    @deepakrishnaswamy6120 10 месяцев назад

    Thank you so much sir. I have had it many times when I was very young. Have been searching for this recipe for years. Thank you again :))
    Pls do share the nagarkovil chips recipe I possible

  • @srivisakar4925
    @srivisakar4925 Год назад

    சூப்பர் மிக்க நன்றி

  • @SathyNal
    @SathyNal 5 месяцев назад

    I'm from London. I love your cooking. ❤❤❤love you.

  • @vprakash5641
    @vprakash5641 11 месяцев назад

    Nice, very testy thank you. and akka supar akka I did topnach

  • @devimuthu5206
    @devimuthu5206 Год назад

    Super bro thank you so much 👌 sister and brother

  • @malathym6784
    @malathym6784 Год назад

    நன்றி உணவு சுவைத்த உணர்வு
    கிடைத்த து

  • @GeethaGeetha-d8v
    @GeethaGeetha-d8v Год назад

    அக்கா செம நல்ல சமையல் உங்க தமிழ் சூப்பர்

  • @sameemaraheem9501
    @sameemaraheem9501 11 месяцев назад +1

    அக்கா சூப்பர்❤தீனா தம்பி அருமை❤🎉🎉🎉

  • @lathagopinath4813
    @lathagopinath4813 Год назад +1

    Very good recipe

  • @sembaruthisarees2384
    @sembaruthisarees2384 Год назад +1

    அருமை தினா ப்ரோ! கோவை ஸ்பெசல் ரெசிப்பீஸ் சூப்பர். இதே முறையில் கொள்ளு முளை கட்டிய குழம்பும் செய்யலாம். கத்திரிக்காய்+உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம்.

  • @Mitheshvlog
    @Mitheshvlog 3 месяца назад

    Kattu keerai kadayal super ah irrundhadhu ma🎉

  • @banurekha8892
    @banurekha8892 Год назад +1

    Nice recipe

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 Год назад +2

    Dheena sir thank u soo much for all ur recipes.. Truly i cooked ur recipe its came well.. Keep going🙏🏻👌🏻👌🏻❤️

  • @rajammalr2084
    @rajammalr2084 Год назад +2

    அருமை அருமை அருமை

    • @bhoopathipathi4099
      @bhoopathipathi4099 Год назад

      கோயம்புத்தூர் வரும்பொழுது அருகில் உள்ள கேரள உணவுகள் தயாரிப்பதையும் வெளியிடுங்கள்

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад +9

    Chef Deena's explanation makes people to savour the taste of the food

  • @N.KandhanN.kandhan
    @N.KandhanN.kandhan Месяц назад

    Arumai

  • @nadhiyanadhiya4669
    @nadhiyanadhiya4669 Год назад

    Super akka unga recipe nenga pesarathu romba spr 🥰

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Год назад +1

    This is very similar to what we make in Maharashtra called USAL.

  • @lakshmis2325
    @lakshmis2325 Год назад

    Super amma very nice gravy recipe super thank you so much

  • @nimsuchi1
    @nimsuchi1 Год назад +12

    Awesome! I keep waiting for all your veg recipes ! 😍

    • @manokaranmanokaran8145
      @manokaranmanokaran8145 Год назад

      வாழ்கவழம்முடன்இறைவன்அருளால்

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 Год назад

    Chef Deena you select like this person great,recipe also nice👍

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад +1

    Congrats& God bless you both