இது எங்க Area 8 வயசுல இருந்து இந்த கடை தான் My Childhood Favourite | CDK 1267 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 296

  • @wellwisher621
    @wellwisher621 Год назад +73

    மாரி உணவகத்தின் உரிமையாளர்கள், சமையல் கலைஞர், தீனா அகியோருக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

  • @thenormelman9408
    @thenormelman9408 Год назад +117

    தெய்வமே நீங்க எப்பவுமே வேற லெவல் தான்.அந்த அய்யாவிற்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.,🥰🥰🥰🙏🙏🙏

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Год назад +10

    சகோதரர் தீனா நீங்களே ஒரு சிறந்த சமையல் கலைஞர் அப்படிப்பட்ட நீங்கள் உங்கள் நேயர்களுக்கு எப்படிப்பட்ட சமையல் செய்திகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாவட்டங்கள் தோறும் சென்று அந்தந்த மாவட்டங்களின் பிரபலமான சமையல் கலைஞர்களை கண்டு வித விதமான சமையல் குறிப்புகள் மற்றும் நல்ல பல செய்திகளை கொடுக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏼🎉

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Год назад +11

    செய்திகளின் போது மற்றவர்கள் முன் உங்களிடம் வெளிப்படும் அன்பு மற்றும் சிறந்த பண்புகளுக்காகவும் வாழ்த்துக்கள் 🙏🏼🎉

  • @anandhums4125
    @anandhums4125 7 месяцев назад +5

    தேடி தேடி
    இந்த மாதிரி
    Special itemங்களை
    ஒளிபரப்பும்
    Chefக்கு
    வாழ்த்துக்கள்
    He respects everyone’s speciality dishes
    My special respect to Chef Deena
    You need kind heart to respect other food preparation.

  • @shalinipanjanathan859
    @shalinipanjanathan859 Год назад +49

    25 yrs of memories in this hotel , nothing can beat the taste of this vadacurry ❤❤❤❤

  • @VaithyaNathan-e6x
    @VaithyaNathan-e6x Год назад +32

    🙏🙏 தெரியாததை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ளும் உணவு வகைகளை நேரடியாக காட்டி எங்கள் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 18 дней назад +1

    வாழ்க வாழ்க நலமுடன் தங்களது தெளிவான தமிழ் உச்சரிப்பும் மரியாதையான அணுகுமுறையும் சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு மகனே

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் Год назад +51

    உட்டாலக்கடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி ரியலி சூப்பர் 👌🙏💕

    • @aravindhanr7050
      @aravindhanr7050 Год назад

      😄

    • @logeshraj6906
      @logeshraj6906 Год назад

      Crienge taiyoli😂😂

    • @babulalsharma5856
      @babulalsharma5856 Год назад

      டால்டா சேப்பாங்க சொல்ல..... இந்த விடியோ உண்மை இல்லை

    • @easwarivishnu4025
      @easwarivishnu4025 8 месяцев назад

      Hello sir, kindly thankyou for your excellent work.

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 10 месяцев назад +1

    ❤❤❤ தற்போதுதான் சாப்பிட்டு விட்டு வருகிறேன். மிகவும் அருமையான சுவை. தவறாமல் அனைவரும் இங்கு வந்து சாப்பிட வேண்டும் ..
    மேலும் மூத்த சமையல் கலைஞர். இளைய சமையல் கலைஞர். இருவருக்கும் உருவ ஒற்றுமை😊 தந்தை மகன் போன்று உள்ளது.😊

  • @govind5506
    @govind5506 Год назад +4

    மிகவும் அருமை . அதுவும் அந்த சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் விளக்கியது மகிழ்ச்சி

  • @ramyasriram6584
    @ramyasriram6584 Год назад +7

    since 1980 i am enjoying this Vadacurry, now i live outside india and travelled many countries but nothing match this set dosa vadacurry / dosa vadacurry, every year when visit my home i make sure i go just for vadacurry few times. saidapet and mari is not just names, its emotion.

  • @durairanganathan5059
    @durairanganathan5059 Год назад +29

    Ingredients List
    Channa Dal - 1Cup
    Oil - 1/2 Cup
    Onion- 2 Big Size
    Green Chilli - 4Nos (2inch long)
    Ginger - 2 Tbsp
    Garlic - 2 Tbsp
    Cinnamon stick - 2 Nos
    Fennel - 1Tbsp
    Corainder Powder- 1Tbsp
    Red Chilli Powder- 1/2 Tbsp
    Mint Leaves - 1 Cup
    Water 1.5 Liters
    Salt - 1.5 Tbsp
    Vada Curry Masala
    Cinnamon + Cardamom + Star Anise + Cloves = 1Tbsp (after Grinding everything)
    Thanks for the amazing recipe. It came out well & delicious 👍🏻

  • @ramyapriyadharsini9430
    @ramyapriyadharsini9430 Месяц назад

    Enaku andha periyavara romba pudichuruku ...himble.person ah irukaru ..chef dheena always rocks... Oru chinna varutham enna madhiri amateur cooksku veetula panra alavu sollirundha konjam.helpfull ah irundhurukkum

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +13

    Very famous. Enaku Vada curry pedikathu. Except this hotel. Inga mattum thaan sapiduven. Set dosai with Vada curry, kushboo idly with vatha kollambu excellent ah irukum. Finally one filter coffee. That's enough for whole day for me. En valvil maraka mudiyatha unavagam

  • @shalinikannan5974
    @shalinikannan5974 Год назад

    Chef shy ah irundhalum neenga romba inclusive ah avara comfort zone ku konduvandhadhu romba pudichadhu... Unga love for food neenga oru oru dish seiyumodhu unga face la iruka enthusiasm la ye theriyudhu ... 🙂🙂🙂🙂 Nice videos ..

  • @rajasumaiya2001
    @rajasumaiya2001 Год назад +1

    Really semmaya irundhuchu indha method la vadacurry senjen vera level ah irundhuchu my whole family yum enna appreciate pananga tq so much for this vadacurry video sir🎉

  • @PraveenKumar-ce9ll
    @PraveenKumar-ce9ll 6 месяцев назад +1

    நம் மனதில் தோன்றும் அனைத்து கேள்வி மற்றும் சந்தேகங்களை மிக சரியாக கேட்கிறார் செஃப் தீன சார்.

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +18

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐😊😊😊😊

    • @ozee143
      @ozee143 Год назад +2

      என்னங்கடா புதுசு புதுசா சொல்றீங்க😂

  • @remoremo5311
    @remoremo5311 11 дней назад

    நன்றி தீனா சார்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்களுடைய எண்ணத்திற்கு மிக்க நன்றி

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 6 месяцев назад

    உங்கள் செய்முறை படியே செய்தேன் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад +1

    Chef, Deena, நன்றி நன்றி அருமை அருமை வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💋

  • @gay3kamal683
    @gay3kamal683 2 месяца назад

    தீனா சார் வணக்கம்.. நான் உங்கள் சமையல் போட்டியில் கலந்து கொண்டேன்.கடந்த வருடம்.. பூசணிக்காய் நெய் கூட்டு.. கொத்தமல்லி கத்திரிக்காய்.. ரெசிபி செய்தேன்.. நிஜமாகவே இது போல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் முறை என்ன செய்ய வேண்டும் என்று சரியாக தெரியவில்லை... போட்டியில் இத்தனை பேர் வேற லெவல் டிஷ் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை... அத்தனை வகையான உணவையும் பொருமையாக ருசித்து ரசித்து எல்லோரிடமும் அன்பாக பேசி நடந்துகொண்ட விதம் மிகவும் அருமையான விஷயம்...🙏🙏 வாழ்த்துக்கள் சார்.💐💐💐

  • @jansi8302
    @jansi8302 Год назад +5

    Vera level dheena sir. Showing other cooks in ur video. Thanks.

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад +21

    We are living in this area since from 1972 onwards. Lot of golden memories with this hotel for us. Now also we are enjoying

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 Год назад

      Only people like us from our good old Madras days will know this! I remember my appa use to buy idli and vadai curry and back those days we have to take a container for all liquids. That smell will increase the appetite. My mother still has that sambar thooku!! I miss my old Madras

  • @vinothkumarnarayanan3008
    @vinothkumarnarayanan3008 Год назад +8

    Chef Deena sir, you are great. You were very humble while making the dish with the cook. Kudos

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Год назад +1

    Chef deena brother ku oru salaam.ovvoru recipe thaedi kandupidithu namakku thelivaaga vilKkamalikkiraar.

  • @Imwhatimforu
    @Imwhatimforu Год назад +2

    I was in Chennai from 2006 to 2009, after night shifts. This was my favourite place to visit- eat fully and go to bed.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Год назад +8

    தக்காளி ஏன் போடுறதில்ல.எப்போ எவ்ளோ ப்ளேம்ல சமைக்கனும் அத்தனையும் பயனுள்ள தகவல்கள்.

  • @vidhyasuthakar5279
    @vidhyasuthakar5279 Год назад +2

    Hai sir, neenga enga ponalum kooda serinthu work pannringa great sir hatsoff your thought sir

  • @k.r.srinath9e187
    @k.r.srinath9e187 3 месяца назад +1

    தாத்தாவின் பொருமை சூப்பர் 🎉

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад +3

    Ayya, and Dhena sir, both combination super, Ayya ❤ super

  • @giritharm6104
    @giritharm6104 Год назад +4

    ரொம்ப வருசமா எந்த பெரிய மாற்றங்களும் இல்லாமல் அந்த கடை அப்படியே இருக்கு சுவையிலும்

  • @nachi64
    @nachi64 4 месяца назад +1

    You are very respectful to people who are experienced in their field but just not good in communication and bring them out by making them feel comfortable. Also, you identify and make usre the audience notice the key points that make the difference between very good and average taste. Subscribed and now have to check out all your videos.

  • @musthafamusthafa5755
    @musthafamusthafa5755 Год назад

    Owner Intro super . சிரிக்க மாட்டாரோன்னு நினைச்சேன். கடைசியா சிரிச்சிட்டாங்க.😊❤

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Год назад +1

    Miga ARPUTHAM ayya 🙏. nandri sakotara 🌺🌺🌺

  • @ompavni
    @ompavni Год назад +4

    I tried this recipe today and it was delicious 🤤 👌 fantastic recipe

  • @sathishkumar9627
    @sathishkumar9627 Год назад +4

    Very heartening to see your respect for an experienced cook though he might not have learned through formal system. Really appreciate your intention of showing the world such unique cooks. In your other video too, you covered the rasam podi by another experienced person. Best wishes and keep doing. And I am overwhelmed to know that you too have lived in saidapet.

  • @mangaiselva7771
    @mangaiselva7771 Год назад +3

    எங்க ஏரியாவும் அதுதான் நான் நிறைய முறை அங்கு சாப்பிட்டுள்ளேன்

  • @chandrasekar3178
    @chandrasekar3178 Год назад

    From 1970 I have been eating vadakari . Now I am in Coimbatore. You remembered my early day. My first vadakari from Mari hotel only.

  • @ashadassa1d313
    @ashadassa1d313 Год назад +2

    இது எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள ஹோட்டல் மசால் தோசை வடை கரி மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்

  • @senthilkumarask525
    @senthilkumarask525 Год назад

    நீண்ட நாள் ஆசை ஐயா... வடகறி வீட்ல செய்து கொடுக்க. Taste fantastic..

  • @DR-vy3km
    @DR-vy3km Год назад +3

    Super I liked the questions u ask on our view, Vadaiparpu araikum pothu uppu podanuma vendama Deena 🥰

  • @vishivani821
    @vishivani821 Год назад +6

    Thank you so much Brother for all your delicious recipes presented for we viewer's from Bangalore 🙏🙏

  • @arvindhans3449
    @arvindhans3449 6 месяцев назад

    Ovoru oor vadakarium neengal different ta kodukringa sir really very hard try but we people are enjoying great effort sir

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp Год назад +7

    Thank you for shown Vada curry recipe to that hotel master and briefly explained to you also Deena sir 🌷

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 Год назад +1

    Super aa edit panni irukinga anna and vada curry paathale sapidanum pola iruku anna.

  • @dineshbabu31
    @dineshbabu31 Год назад

    Enga Thaatthaa, Appa, Naan saaptu inime porakka pora en paiyanum saapuduvaan😍 Hotel peru dan Mari, aana Taste yepome Maarala, Maaravum Maaraadhu 🥰

  • @prassannaravi4550
    @prassannaravi4550 Год назад +2

    Best Vadacurry ever🤤🤤🤤.And 2:09 he is my friends father🥰🥰🥰

  • @mkprakash7326
    @mkprakash7326 Год назад +1

    My family friend Mr Kumar's father in law hotel. Best taste most real able tasty food. All leading cinima actors taste this vada curry. Nice.

  • @hemalgspirit4831
    @hemalgspirit4831 Год назад +3

    Super Deena Bro, looks Yummy.....My Favourite Breafast is Dosa,

  • @srilekhapalani
    @srilekhapalani Год назад

    My in law's place hotel. We use to make often, whenever we go will parcel vadacurry in steel box, make dosa, idly at home. Mesmerizing taste. My kids love this item very much, we wantedly visit this once in 3 months. happy to see our area, faces. Asked my hubby many times to take me in the kitchen to ask the recipe once,but time doesn't permit. You made it for me chef. For Diwali morning we make dosa, idly vadacurry as our family tradition.😊🎉❤

  • @brahminboys
    @brahminboys Год назад +9

    அர்ப்பணிப்பு இல்லாமல் எந்த செயலும் மேன்மை அடைவது இல்லை.
    வாழ்க்கையும் வடகறியும் ஒன்றே!!
    தீணாவின் சிரிப்பும் அய்யாவின் வெகுளியான பேச்சும் ...நானே சாப்பிட்டது போல....அடுத்த முறை சாப்பிட்டுவிட்டு பேசுவோம்

    • @ELsmS21
      @ELsmS21 Год назад

      Uruddu bro uruddu

  • @rchudaya
    @rchudaya Год назад +1

    Sattayae maathiyaache govaalu.... 😂🤣😂
    Thanks and kudos for dedication Brother 👍🏻
    Naanum saaptirukken, antha kaalangal inga meals saapittaley spl dhaan, 25rs variety rice or panagal maaligai canteen meals dhaan suda suda... Athu oru kanaa kaalam, kadanthu vantha paathaigal thirumbi paarkkum tharunam ithu 🙏🏻

  • @Prabanjam004
    @Prabanjam004 Год назад +3

    Naanum chinna vayasula irunthu saaptu iruken 😊

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 Год назад +1

    Your were humble chef. 0 headweight persons hats of beo

  • @selvane9819
    @selvane9819 3 месяца назад

    Yes my favourite restaurant for Dosa vadacurry from childhood days to till now.....outstanding

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 8 месяцев назад

    Vada curry the ultimate vegetarian combination for all south indian tiffin items... yummy❤

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Год назад +6

    I'm reminded of the song,"Savalangadi giri giri, Saidapeta Vadacurry, Sonpapdi naina maina 😂😂😊😊

  • @latharam8237
    @latharam8237 Год назад +3

    Great brother lm ur fan, the way u describe really inspiring 💪

  • @sorubaskitchen
    @sorubaskitchen 7 месяцев назад

    Last week than sapitom bro super a irunthathu 👍🏻

  • @ash916win
    @ash916win 11 месяцев назад

    Dheena shirt full of sweat. That is called hardworking

  • @arunasv1209
    @arunasv1209 Год назад +7

    Thank you for sharing the recipe during my childhood we use to eat at Mari hotel that to vadacurry is my favourite after moving to USA I missed it a lot and I try to cook vadacurry at home but I never got same taste I am overwhelmed seeing the recipe heartily thanking you for sharing 😊

  • @babulalsharma5856
    @babulalsharma5856 Год назад

    Kumar anna 20 years ku munnadi unga kadaila VADDA CURRY ஒரு பாக்கெட் 6 ரூ வாங்கி இருக்கே. இப்போ எவ்வளவு😘😘😘😘😘

  • @aruna82
    @aruna82 Год назад

    Dheena sir even your big chef still you respect small hotels❤❤❤ very kind hearted

  • @KrishnaKumar-bf6gc
    @KrishnaKumar-bf6gc 7 месяцев назад

    My humble request to this generation people.. Please take your family and friends to such traditional places famous for such recipes...

  • @pavithrasathishkumar77
    @pavithrasathishkumar77 26 дней назад

    My childhood favourite too… Mari hotel vadacurry. My dad used to buy this in a big tiffin carrier for Sunday breakfast 😍

  • @2logj
    @2logj 15 дней назад

    Thanks chefs. The feature of this Vadacurry is the absence of Tomatoes. One can vary other gravies with this method.
    The addition of Vadacurry saman is also a nice feature.
    Lots of ideas in this Vadacurry special.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад +2

    Chef set dosa batter receipe podunga same Mari hotel receipe.kindly post

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 Год назад +4

    One of the best vadacurry in Chennai.

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 9 месяцев назад

    best coverage from Deena sir. Thank you for this.

  • @shobhanap8861
    @shobhanap8861 Год назад +3

    Deena sir, thank u very much
    Excellent, hotel chef sir

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Год назад +4

    அருமை!👌👌👌👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் வடைகறி சூப்பர்

  • @narmathanaru905
    @narmathanaru905 9 месяцев назад

    Ungaloda samayal kalai ungaloda pogama, engalukum solli kudukuringa.. Tips la solringa, great sir neenga

  • @achukavi7426
    @achukavi7426 Год назад +2

    அருமையான பதிவு

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +2

    சைதாப்பேட்டை வடகறி சூப்பர்

  • @ryuvaraj1986
    @ryuvaraj1986 Год назад +1

    Barotta and Vadacurry combo this hotel and set dosa Vadacurry ultimate taste mrg 10 maniku barotta Vadacurry sapta evg varaikum pasi irrukadhu

  • @userxx007
    @userxx007 Год назад +1

    பழைய நியாபகம் தான் வருது நான் சென்னைக்கு படிக்க வந்தப்போ சைதாப்பேட்டை தங்கினேன் அப்போ நிறைய முறை இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @jayashreevijayaraghavan9194
    @jayashreevijayaraghavan9194 Год назад +4

    Loved the vadacurry recipe

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Год назад +3

    Sir......epdisir
    Really really ultimate

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 Год назад +3

    I m allergic to channa dall. What can be the replacement. Chef has asked the perfect questions.

  • @akshai2010
    @akshai2010 6 месяцев назад

    Really Dheena sir is great ❤❤❤❤ how polite and kind hearted you are your videos are like very useful 🤩❤️🤩 different food channel, in front of food vlogger giving positive feedback back for promotion you are doing different if you think the food is good you are straight away contact the cook and giving us the secret of the receipe, u are great sir

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Год назад

    Mr.Kumaran Sir ku Thanks

  • @Jam18123
    @Jam18123 6 месяцев назад

    I had two or three times vadacurry in my life wow its delicious.

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Год назад +3

    Sir, superb 👌🏾👌🏾🙏🏾
    Very nice questions & clear explanation .💐💐

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Год назад +4

    This song is picturised on Aachi Manorama 😊😊

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Год назад

    Thank u my sweet brother dhamu sit . God bless 🍎 you ❤

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Год назад

    நல்ல முயற்சி!! அருமை!! 👏👏👏👏👍

  • @sivakalaijayasundar872
    @sivakalaijayasundar872 Год назад +1

    Vadacurry masala fry panni idikanuma? Or apdiye idikanuma?

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Год назад

    Yes Saidapet Mari hotels is famous
    Perticular vadakari spl ❤❤❤ 25 years successful Hotel Running ❤❤❤

  • @Shivvaatempling555
    @Shivvaatempling555 3 месяца назад

    Tu anna enakum seiya theriyathu anna eppo entha Video Yenaku help fulla iruku anna onemore tu anna

  • @lakshmishmi6019
    @lakshmishmi6019 Год назад

    Hi sir u are really great ... ur shirt proves how much u have intersted in ur work .. salute sir from Bangalore 🙏

  • @asha6911
    @asha6911 Год назад +1

    Tq for sharing this old and traditional recipe..

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys Год назад +6

    Sir enga favourite also enga grandparents angathaan irunthanga near maari hotel always we go to maari hotel our favourite parotaa with vadacurry ❤❤❤❤❤❤❤ vera level taste

  • @Foodteck893Ramesh
    @Foodteck893Ramesh Год назад +1

    supper thalaiva 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Год назад +2

    Chef your recipes are super, the recipe has different taste 😜😋😜 nice sharing

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Год назад

    Ar7mai, mari kudubham r9mba nandri sir, and thrir employees, nan vadaikarai sappita mari iruku, so russsi sir. Great good people serving the common man, to be reward by govt of tamilnadu

  • @chefsbistro
    @chefsbistro Год назад

    The first time I had vada curry was at sai sangeet and i fell in love with it immediately. Best combo for dosa.

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад

    Amazing chef,actually wanted to try from that place but luckly you displayed thankyou so much