தீனா சார் அவர் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை நீங்களும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்கிறீர்கள் மிகவும் அருமை உங்கள் எளிமையான குணம் உங்களுக்கென்று தனி ஸ்டைல் u are great sir❤
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது அதே மாதிரி நிறைய திறமை வாய்ந்த சமையல் கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்காங்க அவர்களுக்கு ஒளி தரும் சூரியனே chief தீனா சார் 🙏🏻
தீனாதம்பி... வேலவனை பார்த்தாலே சந்தோசமாக இருக்கு. ஏன்னு தெரியல. இவருக்காகவே போய் சாப்பிடனும் என்று தோன்றுகிறது. மதுரை செல்லும்போது நிச்சயம் வேலவனிடம் சாப்பிடுவேன். வேலவா இந்த சால்னாவின் நிறமே வாயில் எச்சில் ஊருது.நாம எப்படிதான் பக்குவமாக செய்தாலும் பாத்திர ஓரங்கள் சற்று தீஞ்சமாதிரி இருக்கும். ஆனால் வேலவன் சமையலில் அப்படி இல்லை கவனித்தீர்களா. 👌👌👌
மக்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் உடையவர் தீனா சார் தன்னடக்கம் தன்னம்பிக்கை தனக்கென தனி வழி I love you sir Chief deena
எங்க மதுரைய உங்க வீடியோவில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி சார் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் எல்லாம் பார்க்க அழகாக இருந்து 👍❤️❤️❤️🙏
தீனா சார் அவர் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை நீங்களும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்கிறீர்கள் மிகவும் அருமை உங்கள் எளிமையான குணம் உங்களுக்கென்று தனி ஸ்டைல் u are great sir❤
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது
அதே மாதிரி நிறைய திறமை வாய்ந்த சமையல் கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்காங்க
அவர்களுக்கு ஒளி தரும் சூரியனே chief தீனா சார் 🙏🏻
Ivanga kita nalla mutton kulambu recipe podunga chef
தீனாதம்பி... வேலவனை பார்த்தாலே சந்தோசமாக இருக்கு. ஏன்னு தெரியல. இவருக்காகவே போய் சாப்பிடனும் என்று தோன்றுகிறது. மதுரை செல்லும்போது நிச்சயம் வேலவனிடம் சாப்பிடுவேன். வேலவா இந்த சால்னாவின் நிறமே வாயில் எச்சில் ஊருது.நாம எப்படிதான் பக்குவமாக செய்தாலும் பாத்திர ஓரங்கள் சற்று தீஞ்சமாதிரி இருக்கும். ஆனால் வேலவன் சமையலில் அப்படி இல்லை கவனித்தீர்களா. 👌👌👌
He can use spoon instead of ..
புதிய சுவையை
அறிமுகப்படுத்தும்
செஃப்...
இல்ல இல்ல
புதிய மாணவர் 🎉🎉🎉🎉
❤❤❤❤❤
எங்க ஊர் மதுரைக்கு வந்தமைக்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏❤🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊
மக்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் உடையவர் தீனா சார்
தன்னடக்கம் தன்னம்பிக்கை
தனக்கென தனி வழி
I love you sir
Chief deena
😂😂😂
17:29 deena anna tasting time stamp ❤❤
Madurai evening mutton salna super sir namma madurai makal super sir 👌
Mouth watering dish Deena sir. Miga arumai 👌👌👌🌺🌺🌺🌟🌟🌟🌟🌟
Plain salna for vegeterians you are simply superb
Deen Anna antha paruthi paal sadham sollikudutha paiyana ketatha sollunga 😅😂😂❤❤❤ madurai la ❤❤
Deena anna neenga pesurathu super
Good evening sir super sir no words sir kalakal sir madurai samayal kethu sir👌👌👌
மதுரை என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது 24×7 உணவகங்கள்..
விதம் விதமான சுவையான உணவுகள்..
நன்றி
சத்தியமா சொல்றேன் நாக்குல எச்சி 😋🤤 ஊருது
ஐயோ !
1996 ல் மதுரையை விட்டு சென்னைக்கு பெயர்ந்ததிலிருந்து இந்த புரோட்டா சால்னாவுக்காக ஏங்குறேன்.....
38 வயசு வரை ருசித்த ஒரு உணவு....😢😢😢😢😢
Anna muniyandi Vilas empty salna 5 or 6 person ku seira alavu video podunga please please Anna
It’s nice 🎉🎉
Neeinga solura vethim super deena anna
அருமை அண்ணா ❤😊
2:36 😂😂 2:37 😂😂
Sir neenga romba Lucky sir
Madurai samayal videos more more upload panunga sir
Samaikaravaru so handsome 😂
Fantastic salana
Evanga Recipes Ellam Podunga Bro 🙏
அருமை ❤
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
Thanks 🙏 Anna
Deena sir,
Madurai bun porota recipe from your next video 😊
Sir mottan soup podunga sir
Sir kovil prasaatham??
Deena sir, saliva is secreting at the end of your videos, what to do😊
Madurai daa❤
குருவே வணக்கம் 🙏
நாக்குல எச்சில் ஊறியது இந்த ரெசிபி பார்க்கும் போது
Chef Dheena is master, but still he pretends like dont know cooking, when others are cooking..Thats Cool
Super ❤
Mouth watering...
Salem karupu salna romba famous..madurai mari Salem salan romba famous atha video pannuga brother
Looks yummy but difficult to understand
Vaa thala vaa thala vaa thala
அண்ணா சிதம்பரம் வாங்க please
தீனா சார்
எப்படி சார் எதுவுமே தெரியாத மாதிரி
நிக்குறீங்க நிறை குடம் ததும்பாது பழமொழி உங்களுக்கு தான் பொருந்தும் .
Learn from him. He is going for a recipe shoot and he should give focus n respect to the cook.
❤️❤️❤️
🤤🤤🤤🤤🤤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
Nice
Why u did not add no of servings in desco box.
Adding means very needful to prepare accordingly
30 to 40 people
0:01 Reqd to add always in descp box with ingred@chefdeenaskitchen
💐💐💐
Title semma😂😅
299 viewer 🎉❤
We cant get kasa kasa here. What can replace jasa kasa?
You can simply skip it. I don't think there is a replacement.
Mutton kuzumbu and mutton sukka please anna
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
First view,🤩
புரோட்டாவ முதலில் பிச்சிபோட்டுட்டு பிறகு சால்னா ஊற்றி ஊறவைத்து சாப்பிடணும்