Bus-லயே Dress-ஸை கழட்டிட்டு..சொல்லவே வாய்கூசுது..Sleeper Bus-ல் நடக்கும் அட்டூழியம் |Cleaner Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 595

  • @CfaDpi-fe3yp
    @CfaDpi-fe3yp Год назад +143

    நீங்கள் எவ்வளவு துன்பத்தை சகித்துக்கொண்டு பணிசெய்கிறீர்கள் !! 😢

  • @உண்மைவிளம்பி-ஞ7ள

    Customer ஆச்சே என்ன பண்றது சகிச்ச்தான் ஆகனும், complaint பண்ணுவாங்க business போயிடும்னு கவலை படாமல் open ah தட்டி கேட்டது அருமை. சுயமரியாதை முக்கியம்.

  • @TRUMPETSAXKARUNAI
    @TRUMPETSAXKARUNAI Год назад +93

    பஸ்ஸ அப்படியே வடகொரியா க்கு விடுங்க சார்....

  • @KumarKumar-nw6eh
    @KumarKumar-nw6eh Год назад +29

    அன்புத்தம்பிகள் ஒவ்வொரு நாளும் படும் துன்பங்களைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.இதுபோன்று ஆம்னி பேருந்து பயணம் செய்யும் போது இடை இடையே காவல்துறையினர் சோதனை நடத்தவேண்டும்.அப்போது தெரிந்த விடும் முறைகேடாக நடந்துகொள்வோர் லட்சணம்.மேலும் பேருந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பணிபாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயணிகளுக்கும் பாதுகாப்பு .பலதவறான சம்பவங்களை தடுக்க முடியும்.

    • @shobihari5075
      @shobihari5075 Год назад +1

      ஒன்னும் செய்ய வேண்டாம் ஸ்கிரீன் மட்டும் எடுத்தான் போதும்... இல்லையேல் பஸ் உரிமையாளர் இதற்கு உறுதுணையாக இருக்கிறார் என அர்த்தம்

  • @Renukaschannel
    @Renukaschannel Год назад +342

    Self respect romba mukkiyam...ur good bro

    • @Spiderman0010
      @Spiderman0010 Год назад +1

      Hi

    • @nellainadar7496
      @nellainadar7496 Год назад +2

      hi

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw Год назад +8

      Dei watha oru ponnu comment panave ipdi alayanum nu dhan unga appa amma soli valathangla da 🤦🏻

    • @Spiderman0010
      @Spiderman0010 Год назад +11

      @@MohanRaj-rv6gw Comment la யாராச்சும் ஒரு பொண்ணுட friedly பேச hi nu சொன்னால் உடனே நீ பொம்பள பொறுக்கிங்கிறத மறந்து உள்ள புகுந்து நல்லவன் மாதிரி பேசு னு உன் அப்பன் ஆத்தா சொல்லி கொடுத்தானுங்களா😂😂😂

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw Год назад

      @@Spiderman0010 oru pombala poruki panratha kelvi keta yenn mela Pazhi poda inoru pombala poriki varuvanu they taught me and that’s what happening. Feel pity for you. Moreover, you’ll realise soon once the same thing happened to the female in your family. All the best.

  • @lonerider6945
    @lonerider6945 Год назад +73

    சொல்லப்போனால் இந்த பேருந்துகளில் திரை என்பது தேவையற்றது. திரை இல்லாமல் இயக்கினால் கூட நல்ல குடும்ப நபர்கள் வருவார்கள். ஆனால் இந்த திரை மறைவு ஆசையை காண்பித்து நுகர்வோரை இழுக்க தான் இந்த தனியார் பஸ்கள் இந்த யுக்தியை முதலில் அறிமுகம் செய்தார்கள் இன்று அது அவர்களுக்கே வினையாக முடிந்து விட்டது. நல்ல குடும்ப ஆணும் பெண்ணும் வந்தாலும் இது பொது வெளி என்ற நாகரிகம் கருதி திரை இருந்தாலும் மற்ற வேலைகளை செய்யாமல் உறங்குவார்கள். இந்த திரை மறைவு தேவையான நபர்கள் யாரும் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் உள்ளவர்கள் இல்லை. ரயிலில் இந்த வசதி இல்லை. பாத்ரூம் பக்கம் ஒதுக்கினாலும் வசவு சொற்கள் கிடைக்கும் மற்றும் காவல்துறை வரும் அதனால் தான் அதிக விலை வைத்தாலும் இதில் டிக்கெட் முழுவதும் உடனே விற்று தீர்ந்து விடுகிறது

  • @sivam.s7104
    @sivam.s7104 Год назад +194

    👍. வேலை செய்பவர்களும் மனிதர்கள் தானே. பணம் கொடுத்து பயணம் செய்கிறோம். கேவலமான வேலைகளை எல்லாம் பஸ்ஸில் செய்யாதீர்கள்.

  • @Sathriyan
    @Sathriyan Год назад +87

    ஆம்னிபஸ் சுந்தரவல்லி பேன்ஸ் ஒரு லைக்க போடுங்க..

    • @enchantularity
      @enchantularity Год назад

      😂😂😂😂

    • @cpselvam1
      @cpselvam1 Год назад

      தரித்திரம் பிடித்த சங்கி பயல்

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 Год назад +2

      Who is suntharavalli,she is your sister.?

    • @enchantularity
      @enchantularity Год назад +1

      @@rameshsamuel4798 her name is suntharavalli Samuel

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад

      Ava oru kedukettava
      Sundaravalli fans

  • @farmer8725
    @farmer8725 Год назад +227

    Train sleeper ல screen னா இருக்கு.. நீங்க எதுக்கு screen போட்டு ரூம் மாதிரி வைத்திருக்கிர்கள் அதுனாலதான் தப்பு செய்ய தூண்டுது. Screen ஐ remove செய்தால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்

  • @murugan9579
    @murugan9579 Год назад +40

    செய்யும் தொழிலே தெய்வம் ஆனால் இதுபோன்ற கேடுகெட்ட சில ஜென்மங்கள் காரியத்தால் நமக்கு முகம் சுளிக்க வைக்கிறது

  • @sureshgunasekaran5546
    @sureshgunasekaran5546 Год назад +373

    கடுமையான தண்டனை இல்லாததால் மக்களுக்குள் சுய ஒழுக்கம் இல்லை என்று தெரிகிறது.

    • @muthurathinam6588
      @muthurathinam6588 Год назад +5

      Comment na Ipadi nachinnu irukanum . Like a spear edge sharp .👍

    • @kavikumar1602
      @kavikumar1602 Год назад +4

      💯... The rules have to be more strict...

    • @Sk5678.
      @Sk5678. Год назад +2

      Unmaiyo Unmai 🔥

    • @sridharroman958
      @sridharroman958 Год назад +2

      And.people nowadays are thinking we can do anything as it's our right and.dont.think what is morally crct and what is fair to do at that place
      If u guys don't change and don't.follow moral values then ur life changes like people in america even gender changes, no respect from others and many more self discipline is the best ever thing one can have

    • @kdgamingyt9835
      @kdgamingyt9835 Год назад

      Uruttathinga😅😅😅😅

  • @maniraj23073
    @maniraj23073 Год назад +90

    உங்கள் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @renugadevi371
    @renugadevi371 Год назад +60

    Screen potathinga, door vaikathinga. Train mathiri open birth vacha problem illa...

  • @gt3satti150
    @gt3satti150 Год назад +54

    My respect to this brothers
    🇮🇳🇮🇳

  • @liyakathalisms
    @liyakathalisms Год назад +43

    இறைவன் உங்களுக்கு பொறுமையும் ஆசிர்வாதம் அளிக்க வேண்டுகிறேன்

  • @ramyasuresh2044
    @ramyasuresh2044 Год назад +10

    One of the best video 📸
    Please respect these people
    They are also humans
    🇮🇳🇮🇳💪💪

  • @selvipitchai725
    @selvipitchai725 Год назад +22

    Super __ Talking smart. Boys are very bold. Shameless passengers.

  • @kaviguru4407
    @kaviguru4407 Год назад +19

    இந்த மாதிரி கேட்டபிறகு சொகுசு பேருந்தில் போவதற்கே அருவருப்பாக உள்ளது தயவு செய்து படுக்கையில் உள்ள போர்வை தலையணை உரையை மாற்றுங்கள் அத்துடன் ஸ்கிரீனை எடுத்துவிடுங்கள் தவறுகள் குறையும் முயன்று பாருங்கள்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Год назад +4

      பிறகு ஒரு பயலும் ஸ்லீப்பர் பஸ்ல போகமாட்டான்.

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Год назад +103

    Everyone must remember to respect them and for their service. And also for their service... When Traveling on public transport, our lives are in their gd hands...

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      ஈயாத லோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்

  • @gomathiashok206
    @gomathiashok206 Год назад +130

    Hearing this feels soo sad
    Respect you bro 👏👏🙏

  • @Tamilpadamfilms
    @Tamilpadamfilms Год назад +63

    These guys are really great 👍

  • @joeljo806
    @joeljo806 Год назад +131

    நீங்கள் அதிகமாக டிக்கெட் விலை வைத்தால் இது மாதிரி தொந்தர வர தான் செய்யும் அதிக ரூபாய்க்கு ஆசைப்பட்டால் கஷ்டமும் வர தான் செய்யும் ,பண்டிகை நாள்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு போக 3000 அல்லது 4000 ரூபாய் தனியார் பேருந்துகளில் விமானத்தில் போனாலே 3500 ரூபாய் மட்டுமே இதையெல்லாம் பேச மாட்டீர்கள்

    • @momyt0075
      @momyt0075 Год назад

      Apa vanthu umpu

    • @GANESA14
      @GANESA14 Год назад +2

      Athu Ella neramum irukurathu illa

    • @caddcentre2393
      @caddcentre2393 Год назад

      Ivanada punda bus uku ticket vela vaikiran owner poi keldra pepuluthi

    • @kanyakumaripetslover7411
      @kanyakumaripetslover7411 Год назад

      @@momyt0075 poda punda movaba ne poi antha bus la ullavanukatha umpu

    • @abde1733
      @abde1733 Год назад

      ​@@momyt0075 un amma pundaya katu oombi nakuran

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 9 месяцев назад +2

    இந்த மாதிரி ஆட்களை போலிஸ் ல புடித்து கொடுங்கள்

  • @herbalifecoachanddistribut5616
    @herbalifecoachanddistribut5616 Год назад +18

    Good people always face a bad life sutuations...... bro you guys are great ..... this generation is become more bitter everyone is suffering one way or other 😢

  • @rocky5414
    @rocky5414 Год назад +20

    இவர்கள் தியாகிகள். மிகவும் மன அழுத்தமான வேலை

  • @factstamil618
    @factstamil618 Год назад +2

    Blue shirt anna semma ponga...but romba kastam indha wrk aprm maintainance la..super na.. idhaiye follow pannunga..ipdi than pesanum..

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Год назад +45

    மிகவும் கடினமான வேலை...பயணிகள் அனைவரும் மனசாட்சியோடு நடக்க வேண்டும்

  • @sanjesanje243
    @sanjesanje243 Год назад +51

    Unmaijaaa intha cleaner jobs iii best nu thaan sollanum
    Always secure passengers ❤❤❤❤

  • @nathannathan1353
    @nathannathan1353 Год назад +11

    Ellarayum thappa pesathinga pro neengalam eptinu ellarukum theriyum da drivers ellarum iptithan pannuvinga athvum theriyum da

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +12

    இரவு நேர பேருந்து பிரயாணம் நிம்மதி இல்லை குடி குடித்து விட்டு வண்டியில் வருபவர்கள் போனில் அசிங்கமாக பேசி கொண்டு வருவது சீட்டில் அமர்ந்த பிறகு நீங்க அங்க அமர்ந்து கொண்டு வாங்க என்று கூறும் பிரயாணிகள் உண்டு.
    ஓட்டுனருக்கும் நடத்துநர் வேலை கடினம் தான் .

  • @lingalinga148
    @lingalinga148 Год назад +36

    பஸ்ஸில் மனித மிருகங்கள் இடையே மோசமான அனுபவங்கள் தினந்தோறும் பெறும் மனிதர்கள். வலிகளோடு !!!.

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 Год назад +15

    Camera வைக்க வேண்டியது தானே.
    வைக்க மாட்டீங்க, ஏன்னா உங்களுக்கு வருமானம் தான் முக்கியம்.

  • @Ruby.......
    @Ruby....... Год назад +7

    ஐயோ இதெலாம் கேக்கும் போது கொடுமையா இருக்கு. பாவம் நீங்க

  • @nagaideltagaming1920
    @nagaideltagaming1920 Год назад +4

    நானும் இந்த வேலை பார்த்திருக்கேன் அந்த கஷ்டம் என்னவென்று எனக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @santhoshkumarchandran1309
    @santhoshkumarchandran1309 Год назад +2

    Romba kashtama iruku ithellam pakumpothu😢😢😢

  • @MaryElumalai
    @MaryElumalai 3 месяца назад +1

    இந்த அனுபவம் உளுந்தூர்பேட்டை to மதுரை ரோட்டில் வண்டி ஓட்டும் அனுபவம் உள்ள அனைவருக்கும் கிடைத்திருக்கும்..காரணம் என் பொண்டாட்டி மேரி from எரையூர் - கள்ளக்குறிச்சி மாவட்டம்,அவ கள்ளப் புருஷன் சந்நியாசி from பல்லவாடி - அதே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ..இவன் மௌண்ட் பார்க் ஸ்கூல் பஸ் ஓட்டியவன்..மேரிக்கு பிழைப்பே அடுத்தவன் புருஷனை படுக்க அழைப்பது...அவளிடம் யாரும் phone number கொடுக்க வேண்டாம்..கொடுத்தால் உங்கள் குடும்பம் நாசமாகும்
    ..அவ்ளோ கேடுகெட்டவல் அந்த மேரி...தன் பிள்ளை கதையை சொல்லி அழுதே அவ்ளோ அசிங்கம் செய்வாள்...

  • @nilunilu6821
    @nilunilu6821 Год назад +2

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம்ஆயிரம் கஷ்டங்கள் ….. 😢 மனிதத் தன்மையுடன் வாழ்வோம்

  • @Narpavinarasimmar8888
    @Narpavinarasimmar8888 Год назад +47

    திரை போட்டு ஏன் படுக்க வைக்கிறீர்கள்.
    போக்குவரத்து வாகனமா அல்லது
    நடமாடும் லாட்ஜ் நடத்துகிறீர்களா?

  • @maniseema3460
    @maniseema3460 Год назад +7

    You are Great guys..🙏🙏

  • @kumartamil6
    @kumartamil6 Год назад +2

    இந்திய‌ கலாச்சாரம் அருமை

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Год назад +26

    I really pity on these gentlemen. Because they are not getting any other job, they are forced to take this assignment, however, some of our travelling gurus are making their life miserable. One should think that travelling bus is like their temporary shelter and to maintain discipline.

  • @nithish9863
    @nithish9863 Год назад +8

    Siruppu varuthu unga nilaimma ninaikkirappo pavamavum irukku. Vidunga bro idhuvum kadanthu povum 👍👍👍

  • @VTV-w1v
    @VTV-w1v Год назад +5

    People who regularly enjoying with their girl/boy friends are happily watching this video but couldn't express their feeling in comment section

  • @yaminijeevanantham2006
    @yaminijeevanantham2006 Год назад +7

    Neinga semma great anna Neraya problem face pannuringa rendu anna vum 💯🥰super anna hats off

  • @mohamedjafar3685
    @mohamedjafar3685 Год назад

    Niga pesa solli pasurigala ena nu purila...niga solradhalan laita doubt aaah iruku adhan .....vera athum ila u guyz r aswz appreciated hats off

  • @jaysonrajan4775
    @jaysonrajan4775 Год назад +5

    பேருந்தில் உல்லாசத்தில் ஈடுபடும் நபர்களை ஓட்டுநர்களும் கிளினர்களும் ஏன் இது வரை காவல் நிலையத்திலோ அல்லது காவல் சோதனை சாவடியில் இது வரை ஒப்படைத்ததில்லை??

    • @Ajithehh
      @Ajithehh Год назад

      Avunga vangura sambalathula endha case lam epdi podda mudiyum

  • @stalinpappu335
    @stalinpappu335 Год назад +117

    பணம் சம்பாதிக்கணும்னு படுக்கை வசதி கொண்ட பேருந்து வைத்து நிர்வாகம் செய்தால் இதுபோன்ற அவலங்களை சந்தித்துதான் ஆகனும் !!!😢😢😢

    • @biscuit3756
      @biscuit3756 Год назад +2

      Sooper bro

    • @Life_of_JD
      @Life_of_JD Год назад +7

      Navina boomer

    • @Dhanvarshni13
      @Dhanvarshni13 Год назад +1

      💯 💯 True

    • @harithakrishna5010
      @harithakrishna5010 Год назад

      @@Life_of_JD poda thevidiya punda mavane e

    • @umaram6324
      @umaram6324 Год назад +6

      Not only for money..sleeper bus is useful for so many patients especially for elders..some idiotic people are using for nonsense

  • @deepikasaishree8566
    @deepikasaishree8566 Год назад +5

    Ipadi iruku nu doubt patingana direct ah police kupitu pudichi kuduthudunga, frequently ipadi videos varuthu so government kita solli oru rules vangikonga and u and other passengers can have safe and peaceful travel

  • @massdosage2235
    @massdosage2235 Год назад +12

    Single boys veri theriyudhu da boys...😂😂😂😂 Better luck on next life.

  • @dhivyaravichandran2162
    @dhivyaravichandran2162 Год назад +41

    It soo hard to see them like this..respect to them 👌🏻

  • @samysaji8346
    @samysaji8346 Год назад +16

    Bus payanam.. Manaivudan
    Valipa vayathil kathalidun selvathu oru neenivil thangum neenivgal bus payanam avvaloov ineemaiyana tharunagal....
    Bus payanathai mariyathaiyai payanam seiungal... Nanpargale🙏🙏💞💞🙏🙏

  • @VETRIVISAK
    @VETRIVISAK Год назад +2

    அதிகம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் டிக்கெட் கட்டணம் அதிகம், சொகுசு, திரை எதுக்கு? நீங்களே ரூம் போலவே வசதி செய்து தருவது ஏன்? பஸ்யில் ஏறும்போ தே நிரோத் வசதியும் செய்து கொடுத்துவிடுங்க! அளவான கட்டணம், திரைதுணி இல்லாமல் செய்யுங்கள்!

  • @priyajp8870
    @priyajp8870 Год назад +3

    Anna ethula pakurapo romba kastama irukuna.. oru ponna avangalukagala na sorry kekura...🥺

  • @preethipreethi9180
    @preethipreethi9180 Год назад

    Anna nijamaavey neenga rendu pearum great human beings naa unga job kku neenga kudukkra mariyaathai ungala kandippa nalla nilamaikki kuttitupogum vaalthukkan udan perappugaleee 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad Год назад +7

    அதிக லாபம் வைத்து பேருந்தை இயக்கும் போது இதெல்லாம் நடக்க தான் செய்யும் போல இவர்கள் வேலையாட்கள் பாவம் ஓனருக்கு பணம் தான் முக்கியம். 😌

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Год назад +15

    Entha Erandu Pasanga - Than Paavam 😭

  • @animationmeandu4427
    @animationmeandu4427 Год назад +3

    Pandi Anna bold speech 👍

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Год назад +3

    நீங்களும் அதே வயதுள்ள இளைஞர்கள் தான்,உங்ககிட்ட இருக்கிற பொறுமை,நிதானம் அந்த லூசுக்_____ இல்லை என நினைக்கும் போது கஷ்டமாத்தான் இருக்கு

  • @nivethav8994
    @nivethav8994 5 месяцев назад +1

    Entha tholilum kevalamum illa sulabamum illa ❤

  • @HarpyRaptor
    @HarpyRaptor Год назад +39

    Screens must remove permanently. If girls need privacy, then you can use your own bedsheets or use the one in the bus and cover yourself. By doing this definitely we can reduce this kinds of nasty things.

    • @dwaraganathanrengasamy6169
      @dwaraganathanrengasamy6169 Год назад +4

      Seepa thirudita kalyanam ninu poirumaa

    • @ariarose4892
      @ariarose4892 Год назад +8

      Not fair... While u sleep bedsheets don't stay in place.. PPL who do such things should be reported to police instead of taking away everyone's privacy

    • @HarpyRaptor
      @HarpyRaptor Год назад

      @@ariarose4892 If everyone is ok with train and why not follow the same in bus too?

    • @HarpyRaptor
      @HarpyRaptor Год назад

      @@dwaraganathanrengasamy6169 enaku terila bro. Neenga vena check pani pathutu sollunga

    • @ariarose4892
      @ariarose4892 Год назад +1

      @@HarpyRaptor and that is y there are ppl who chose to pay higher price and travel by bus instead of train

  • @nathannathan1353
    @nathannathan1353 Год назад +11

    Thappa pesathinga ellaraiyum nenga Olunga irukingala nengalum eptithanda

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw 9 месяцев назад

    Nanum oru time intha bus porapo intha nadunthu irukku pakave asingama pochi 😢

  • @ConfidentlyCringe
    @ConfidentlyCringe Год назад +4

    Yenaku oru doubt....adhu yen andha ponnu avan mela yeri seiya koodatha...bus la panrathu thappa seriyanu solala andha driver solradhuku solren 7:18

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Год назад +10

    இது போன்ற சொகுசுப் பேருந்தை இதற்காகவா தயார் செய்தார்கள்?கருமம் கருமன்டா ரூம் போட்டு போங்கடா😫😫😫😫😫😫😫

    • @aksn1081
      @aksn1081 Год назад +5

      Room potta risk bro...police raid prachanai...adhaan safea busla nadakudhu...trainla 1st ac coachla kooda nafakudhu bro

  • @skk5405
    @skk5405 Год назад +16

    Screen Clothes must b removed, Next Window Mirror should b Transparent.. Then No problem Bus is for travelling, not for rape, s*x, etc, etc like Shit filthy things....

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 Год назад +1

    Super interview......maja paa maja paa

  • @rajasekar4328
    @rajasekar4328 Год назад +17

    First Tcket ரேட்ட குறைங்கடா.. அப்புறம் complaint பண்ணலாம்.

  • @rajselviofficial6632
    @rajselviofficial6632 Год назад +5

    எயோ நீ சொல்றதுலாம் கரட்டுதாயா ஆனால் நான் ஒரு நாள் சரக்கு அடிச்சிடு பஸ்ல ஏறினேன் ஆனால் கன்ரட்டர் டிக்கட் வாங்கிட்டு கிழே இறக்கி விட்டுட்டான்

  • @frankleander5468
    @frankleander5468 Год назад +2

    6 peru yapdi bro orey idhula iruka mudiyum yangala paatha lusu ku maariya iruku urutaradhu crct ah urutuu bro

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Год назад +5

    Blue colour shirt is over act ,white colour shirt guy is conveying very decently

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад +5

    சும்மாவா பணம்🤔உங்க முதலாளி இந்த பேட்டியை பார்த்து ஏற்றுகொண்டால் பார்ப்போம்🤔

  • @90-kids-40
    @90-kids-40 Год назад +6

    Blue சட்ட 💪💪💪🔥🔥🔥🔥

  • @nammatentkottacontentalaig1465

    @7.34.....inside dress podalaya ....what a deep observation

  • @karunagaran4593
    @karunagaran4593 Год назад

    தயவு செய்து விபச்சாரத்தை சட்டபூர்வமாக அனுமதிக்கவும்.
    இல்லை என்றால் பள்ளி கல்லூரிகளிலும் இது போல் செய்தி வந்தால் கூட ஆச்சரியப்படுவதுக்கு ஒன்றும் இல்லை.
    நல்லவர்கள் நல்லவர்களாக இருக்க இது மட்டுமே முடிவு. இல்லை என்றால் நல்லவர்கள் கூட கெட்டு விடுவார்கள்.
    அரசாங்கம் இதை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீட்டு பிள்ளைகள் கூட சீர்லைவதுக்கு வாய்ப்பு உண்டு.

  • @chacha5523_
    @chacha5523_ Год назад

    ivlo nalla aalunga iruka bus la oru time koda ticket podala nan..oru mosamana driver irundha bus driver irundha bus la than seat kedaichuchu..palani to chennai ..palani 9:30 edutha bus night thoonginathula 2:30 bathroom ponum nu stop panna sonathuku panlaa half n hur apram epavum stop pandra shop la niruthinaaru..azhuthuten ..vali vandhuduchu ..vazhi la evlo petrol bunk shops irundhuchu..stop panala ..thaniya travel panna ipadi than nu nenaichuten chennai la erangiten ..vera enna panna mudium ??

  • @nvpranav9015
    @nvpranav9015 Год назад +5

    Driver and cleaner work is very different risk.

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +18

    Ethukuda double seat sleeping bed??

    • @priyadharshan8472
      @priyadharshan8472 Год назад +3

      Arumaiyana kelvi

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Год назад +2

      Sariyana kelvi

    • @Sri.4943
      @Sri.4943 Год назад +1

      ​@@priyadharshan8472 m

    • @saravanantnpsc
      @saravanantnpsc Год назад +1

      😂😅

    • @ABWMEDIA
      @ABWMEDIA Год назад

      Gaji punda ku bus ila, Job ku poravanga travel pandravangaluku confort kaga tha sleeper...
      Road la unga amma thangachi 12maniku nina 2 nainga varum, oru nai paduka va nu solum, enoru nai ena problem ena achunu solum apditha
      Varavanga mela thapu nala sleeper edukanuma

  • @Kavitha2324
    @Kavitha2324 Год назад

    Eppudi la bus erukunu epo therium .entha bus la travel pannurathu safe ha erukuma

  • @Hari-vi4do
    @Hari-vi4do Год назад +5

    4:48 thalaivarae antha ponnu correct ta tha seat potruku evanathu vanthu etchachum pananum .avaloda appanuku therinja odanae nalla malupi utruka 😂😂😂

  • @subhavenkat3513
    @subhavenkat3513 Год назад +1

    Unga nermayana pechu super anna

  • @kapilkartheepan.j11cs5
    @kapilkartheepan.j11cs5 Год назад +3

    camera set pannunga gps potu office la irunthe watch pannunga

  • @danijeyasridhar
    @danijeyasridhar Год назад

    6:55 vadovelu pesura maaariyae irukku oru siripu kalandha manaulaichal voice

  • @roysonroche04
    @roysonroche04 Год назад +6

    Blue shirt 🎉🎉🎉🎉

  • @vigneshk-c1h
    @vigneshk-c1h Год назад +1

    Blue shirt lovers kae edhiriya irrupan pola ah 😅

  • @jakirjr4639
    @jakirjr4639 Год назад +1

    எல்லா பத்லயும் கேமரா பிட் பண்ணுங்க எல்லாம் சரி ஆகிடும் மேட்டர் பண்ணுரதுக்கு அவன் வீட்டுல பண்ணீட்டு போங்கடா பொது போக்குவரத்து வாகனம் தான் கிடைச்சிதா

  • @rahulps4724
    @rahulps4724 Год назад +1

    10:58 mass

  • @mohisparks3974
    @mohisparks3974 9 месяцев назад +1

    Super broo ungaluku yela senceum iruku bro one common sence illa bro athu matum develop paniko

  • @thebatman9342
    @thebatman9342 Год назад +10

    Blue sattai ku vaitherichal romba thappu

  • @muniyammamuniyamma8233
    @muniyammamuniyamma8233 Год назад +18

    Common sense is important for every human being..bus tickets pricekum persons decipline kum sambantham meh ille.

  • @priyadharshan8472
    @priyadharshan8472 Год назад +4

    Ellam pesura bro ok thn ,bus ticket rate um kjm slu bro.......season time Naga 3k 4k ticket poduom athaiyum slu bro

    • @pandiacp8625
      @pandiacp8625 Год назад +1

      Atha bus owner ta kelunga bro

    • @entamma5582
      @entamma5582 Год назад

      ​@@pandiacp8625 apo edhuku intha driver um cleaner um ivlo pesuranga...
      Vamgura sambalathuku vela senjitu poitey irakanum vere vela la edhuku

  • @balaruban4632
    @balaruban4632 Год назад

    நீங்கல்லாம் சொல்றத பார்த்தா நானும் அந்த பஸ் ல போகணும்னு ஆசையா இருக்கு 🥰

  • @zaroziru5352
    @zaroziru5352 Год назад

    Last time my travaling ஒருத்தர் இப்படி தான் பண்ணுநாரு டபுள் birth , single birth ஒன்னு book pannitu double bed la ரெண்டு பேர் இருக்காங்க அந்த கிளீனர் பாத்து அவர பஸ் விட்டு கீழ எறக்கி விட்டுட்டாங்க அந்த லேடி அழுதுடே இருந்தாங்க

  • @liveurlifey7600
    @liveurlifey7600 Год назад +5

    Bro .. actually ellarukum privacy venum bro... whatever is wrong, we shouldn't care

    • @preethishankar491
      @preethishankar491 Год назад

      Apdiya privacy venumna athuku evlo place iruku intha mari public transport tan kedachutha ithula age people children also varanga then avanga kanda karumatha use panitu apdiye pottu pona athu edukarathum oru human tane avan solra mari avanga home ah iruntha apdi poduvangala avanga Amma serupulaye adipanga

  • @ThiruRamesh-ps5jc
    @ThiruRamesh-ps5jc Год назад +1

    Enjoy enjoy because price ticket is high. 💯Dont distrub other's 💯💯

  • @jeyaseeligiftson3609
    @jeyaseeligiftson3609 6 месяцев назад

    Baby vachitu poga ithan engalukku easy .... Pappa va centre la padukka vachitu safe a pora happiness... Ana ipadium unda😢

  • @2007visa
    @2007visa Год назад +8

    Sleeper system avoid panna vendiyathu thaane

    • @priyadharshan8472
      @priyadharshan8472 Год назад +1

      Bus ticket athigama vangamudiyathula bro Nala paduthu thugunga nu soluvanga apm thn rate athigama vanga mudiyum

  • @avataraang3342
    @avataraang3342 Год назад +3

    Avar hero vaga unarindha moment... Evan sollurathu paathi katha dhan.. reality la seiya midiyatha kovatha ellam.. na semmaya kettuten nu solluran😂😂 nadakum bothu pothitu errudhurupan

  • @vinopushparaj8721
    @vinopushparaj8721 Год назад +10

    Bro pozhaika theriyadha all irukingalay bro.. normal ah 1500 oda stop panikonga. Apadi indha Mari varavanga kita 10k charges potukalam bro 😂🤣😂 vera vazhi ila..ungalayum paatha kastama dha iruku bro..

  • @cricketvideo1283
    @cricketvideo1283 Год назад

    Pavan Anna Rompa Kashada Pataranga

  • @PraveenKumar-ix8nt
    @PraveenKumar-ix8nt Год назад +4

    Romba paavam 😢