College லீவுனா.. Sleeper Bus-யே Lodge -ஆ மாத்திடுறாங்க.. புலம்பும் Omni Bus Driver - Cleaner | Viral

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 278

  • @prahladnatchu
    @prahladnatchu Год назад +4

    100% correct நீங்க நெனச்சா அந்த கார் அப்பளம் போல ஆகிவிடலாம் உங்களுக்கு உங்க பொறுமை க்கு எவ்ளோ நன்றி சொன்னா லும் போறது

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 Год назад +104

    இந்த டிரைலர் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை கார்ல போறவன் எல்லாம ரோட்டில் ஒழுங்காவே வண்டி ஓட்றது இல்ல

    • @exploretamil239
      @exploretamil239 Год назад +5

      அவர் சொன்னது யாராவது ஒருத்தர்னு இது கார் மட்டும் இல்லை பஸ், பைக் டிரைவ் பண்ற சில பேரு அப்படி தான் டிரைவ் பன்றாங்க

  • @babue5959
    @babue5959 Год назад +23

    Driver பேச்சு மிக தெளிவாக உள்ளது..

  • @gerardisaac5495
    @gerardisaac5495 Год назад +43

    Exactly the driver told right..
    Very truly said ❤❤

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 Год назад +19

    நம் மக்கள் பொறுமையை கையாள வேண்டும்.
    எந்த தொழிலானாலும்
    நிறை குறை உண்டு.

  • @tigeragri5355
    @tigeragri5355 Год назад +38

    நீண்டதூர பயணத்தில் சக பேருந்துகளோடு horn மூலமாகவும் head light மூலமாகவும் சங்கேதமாக பேசிக்கொண்டுதான் செல்வோம் என்றது சிறப்பான தகவலாக இருந்தது

  • @jaguarg3761
    @jaguarg3761 Год назад +63

    பொது இடத்தில் இரண்டுபேரை ஒன்றாக படுக்க வசதி செய்து கொடுத்துவிட்டு அவர்கள் இப்படி பண்ராங்க அப்படி பண்ணுறாங்கன்னா சொன்னா தப்பு உங்கமேலதானே. ஒரு ஆளுக்கு ஒரு தனி படுக்கை மட்டுமே இருக்கணும். இல்லையென்றால் படுக்கை வசதி எல்லாத்தையும் எடுத்து எறிந்துவிட்டு முன்பு எப்படி இருந்ததோ அப்படி வைக்கலாமே.

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Год назад +7

      ஒரு ஆளுக்கு ஒரு தனி படுக்கை ippadi irundhaal romba vasathiyaaga pocchu........ orutthar mele orutthar padutthukka vasathiyaaga stopping varum varaikkum hukkum hukkum endru munagal sattham thaan ketkum...........................

    • @jaguarg3761
      @jaguarg3761 Год назад +1

      @@sundarsrinivasan1441 railil unga thiramaya kaattunga paarpom, ange aalukku orupadukkai thaan. ange hukkum hukkum en nadakkalai?

    • @goldsilver7650
      @goldsilver7650 4 месяца назад

      எவ்வளவு கட்டுபாடுகள் அதிகம் உள்ளதோ அவ்வளவு தவறுகள் அதிகமாக நடக்கும் வெளிநாடுகளில் இந்த தொல்லை கிடையாது

  • @balrajg2854
    @balrajg2854 Год назад +10

    Very good driver speech maturity yana speech

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 Год назад +7

    மிக அருமையான காணொளி..❤❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +19

    பெங்களூர் போக வேண்டியவள்க, சென்னை வண்டில எரிடாலுங்க. சோத்த வாங்கி குடுத்தாலும் சாப்ட்டு திரும்பவும் கத்துறாலுங்க...😂😂😂

  • @kesavang4515
    @kesavang4515 Год назад +75

    முதல்ல ஸ்கிரீனை எல்லாம் கழட்டிவிட்டிங்கன்னா இதெல்லாம் நடக்காது.அதிகபட்ச பிரைவஸி குடுத்தால் அவர்களுக்கு ரொம்ப வசதியாக போயிடும்!

    • @sheikabdullah2291
      @sheikabdullah2291 Год назад +5

      Correct well said

    • @peermohamed.m8914
      @peermohamed.m8914 Год назад +2

      ivanga yelam worker ok va, screen kalatuna bus avlova poga matanag owner ku loss. and ore than that adhu avnga privacy

    • @stephenmuthu3154
      @stephenmuthu3154 9 месяцев назад +1

      Naa naa Omni bus cleaner enaku therinja varaikum screen irukarathu thappu illa nu thonuthu sir yena ladies and children's irukanga avanga thungum boothu dress ellam velagi irukum soo athukagatha screen potu irukom athai merium thappu nadakuthu sir nanga enna pandrathu sir naa eathum thappa solli iruntha sorry sir

  • @imransherif.a5498
    @imransherif.a5498 Год назад +28

    Driver annan sollurathu unmai thaan ,👍👍👍 ullatha ullapadi solraru❤❤❤

    • @kuttymoorthi3071
      @kuttymoorthi3071 Год назад +4

      Neeyum apoo athulaa oruthanaa

    • @surajm4547
      @surajm4547 Год назад +1

      Avan summa urutturaan. Most customers are decent and only drivers are rude.

  • @ஊட்டி
    @ஊட்டி 7 месяцев назад +1

    ஓட்டுனருக்கும் மற்றும் கிளீனர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +15

    சென்னை செல்லும் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஜோடிகள் பண்ணும் அட்டகாசம் கொஞ்சம் அதிகம் தான். ஹேர் கிளிப் வைத்து ஸ்க்ரீனை அடைத்துவிட்டு ஒரே குஜால் தான். கூட இருப்பவனை பஸ் களீனர் கேள்வி கேட்டால், பொண்ணுக தான் ரொம்ப எகிறி திமிராக பதில் சொல்றாங்க. நேரில் பல முறை பார்த்தாச்சு இந்த பொண்ணுக பண்ணுறதை

    • @SriJack_143
      @SriJack_143 Год назад

      Kadaparai yin udhaviyal avargalai addakkalaam andha samayathill

  • @selvakavi2239
    @selvakavi2239 Год назад +66

    அடாவடி செய்யும் மாணவ மாணவியர்களை காவல்துறை அதிகாரிகள் இரவுநேர பேருந்து சோதனை செய்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

  • @jaistar2364
    @jaistar2364 Год назад +23

    லாட்ஜ் பஸ்சுக்கு வாழ்த்துங்கள்

    • @prnatarajan288
      @prnatarajan288 Месяц назад

      நடமாடும் லாட்ஜ்

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 Год назад +9

    very good speech I like it I am LPG bullet truck driver 🌹

  • @reganmannix4928
    @reganmannix4928 Год назад +8

    Thimira car ottura publickku oru good lesson.. driver anna ithai padhivu seivadharku Nanri..

  • @prasad9364
    @prasad9364 Год назад +21

    Always Driver job is a thankless job. Every one should respect them...

    • @surajm4547
      @surajm4547 Год назад +5

      They should also respect passengers.

  • @adityasundar324
    @adityasundar324 Год назад +10

    That Anna in Pink shirt is absolutely true. Even experienced car drivers use dipper and use high beam only when required. Low beam is more than sufficient in well marked highways. One more thing which experienced drivers do is to find a car with similar pace and follow it. If that other car is also an experienced driver, he will use indicators for lane change and for road hazards. After 10-15 kms, the tailing car will overtake and the leading car will follow the other car. By driving like this, one can cover hundreds of kilometers with minimal fatigue. I always spot cars like these and we drive in tandem.
    Using indicators, dipper and lane discipline is very important in highways.

    • @tbraghavendran
      @tbraghavendran Год назад

      What if there are not similar cars to follow?

  • @mohaledali6708
    @mohaledali6708 Год назад +9

    அட விடுங்கப்பா உன்னால் சந்தோசமாக இருக்க முடிந்தால் இருந்துக்கோ... இன்றையவாழ்க்கை இதுதான்.... so நம்ம வேலைய நாம பாப்போம்

  • @panneerr
    @panneerr Год назад +11

    உறங்காத கடவுள் ஓட்டுநர்

  • @Nila_639hz
    @Nila_639hz Год назад +4

    Driver Anna speach super anna

  • @ramanp5861
    @ramanp5861 Год назад +2

    பெற்றோர்களே பிள்ளைகளை பெற்று விட்டால் மட்டும் போதாது. வளர்ப்பு மயிரும் உலகம் போற்றி புகழும் வண்ணம் சூப்பராக இருக்கனும்.

  • @All_rounderTN
    @All_rounderTN Год назад +7

    Good job Anna , keep going...😊

  • @shaikthegangsta
    @shaikthegangsta 28 дней назад

    Stylish tamilachi...❤❤... Ole poda endrum Na ready

  • @vengateshdhivya2884
    @vengateshdhivya2884 Год назад +43

    Driver anna speech super😂❤

  • @RajaRaja-ex8su
    @RajaRaja-ex8su Год назад +2

    Arumaiyana pathil driver Anna

  • @jaysonrajan4775
    @jaysonrajan4775 Год назад +2

    பேருந்தில் உல்லாசத்தில் ஈடுபடும் நபர்களை ஓட்டுநர்களும் கிளினர்களும் ஏன் இது வரை காவல் நிலையத்திலோ அல்லது காவல் சோதனை சாவடியில் இது வரை ஒப்படைத்ததில்லை??

  • @villagerasigan
    @villagerasigan Год назад +1

    Real heroes drivers🙏🙏🙏

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Год назад +6

    God bless you all 🙏

  • @catracer7398
    @catracer7398 Год назад +10

    அண்ணா அரசாங்க பேருந்துகள் இதை விட மோசம்

  • @balamuragan4968
    @balamuragan4968 Год назад

    Deriver speach Awesome👍👏😊

  • @krizhsasi3844
    @krizhsasi3844 Год назад +1

    This Driver Sir ❤

  • @sivakumarr9669
    @sivakumarr9669 Год назад +25

    நீங்க சொல்றது சரிதான்
    பதிலுக்கு நீங்கள் செய்யும் அட்டூழியம் அளவிற்கு அளவே இல்லை ஹாரன் மற்றும் கண்ணை பறிக்கும் அளவிற்கு 😂

    • @rx100z
      @rx100z Год назад +2

      👍👍👍

    • @rmanickam3243
      @rmanickam3243 Год назад +1

      True 🎉🎉🎉🎉🎉🎉

  • @trainraja499
    @trainraja499 Год назад

    Great man in the drivers and helper

  • @rajeshwariraaji5025
    @rajeshwariraaji5025 Год назад +1

    Very super expaination ji

  • @kanishkadeepa8520
    @kanishkadeepa8520 Год назад +5

    Rendu bus driver ending sound mind voice
    oru bus : thank you
    oru bus : ok ok
    nu pesikuvanga.

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 Год назад +2

    உள்ள வருவங்கனு சொல்லுறிங்களே..... நீங்க keep left nu ஒரு rule இருக்கே அத ஃபாலோ பண்ணுறிங்களா....😂🤔🤔

  • @rightsurya
    @rightsurya Год назад +5

    Drivers pesum mozhi horn.......idha purinjukonga....road la nammala vidavum niraya vandi nammala vidavum vegama varum nu mind la fix pannikonga......vali vittu ottunga frnds...ellorum nalla iruppom......dirvers saarpa kettukkura .....plz note L board frnds....❤

  • @gowrishankersivasubramania754
    @gowrishankersivasubramania754 Год назад +10

    What he says on cars cutting across to the side is true. But while driving a car, u will suddenly find slow moving heavy vehicles going side by side with no way to overtake from either side. One is essentially forced to zig zag across the lanes to move ahead......many time experienced in Krishnagiri to Bengaluru stretch

  • @phoenixakilash6274
    @phoenixakilash6274 Год назад

    Anna video super ha iruku anna ❤️

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад +8

    It's an noble job ,people don't treat them as human being

    • @josh23995
      @josh23995 Год назад

      Enna treat pannunm da eppo😅

  • @kannan.s5173
    @kannan.s5173 Год назад +5

    எல்லாம் சரிதான் உங்க ஆம்னி பஸ் ஹெட்லைட் ஆல் எவ்ளோ அச்சிடேன்ட் நடக்குது தெரியுமா

  • @anushyasrinivasan5412
    @anushyasrinivasan5412 27 дней назад

    Supper

  • @jamespatrick4337
    @jamespatrick4337 Год назад +4

    Brother you are right, i have also seen the car guys driving like mad fools.

  • @theans786
    @theans786 Год назад +28

    I keep seeing these kind of videos where bus drivers and delivery guys share their stories and we say that they are also humans and they must be respected which is true. But is this one off case or it’s widespread reality. I am a frequent traveler in bus and I get deliveries too
    very often. The harshest people I came across are the cab/auto drivers and we are forced to tolerate. I personally haven’t seen girls doing stuff in a bus and abusing a driver all these years. When doing a enquiry you will come to know about the politeness of bus drivers.

  • @rameshkumarm1581
    @rameshkumarm1581 Год назад +18

    பயணிக் கண்ணுரங்க , கன் உறங்காத கடவுள் ஓட்டுநர்❤🚍

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Год назад +2

    திரைச்சீலை நீக்கி விட்டால் போதும்

  • @winsomesworld3103
    @winsomesworld3103 Год назад +11

    20% ivunga solramathiri kevalamana aalunga irupanga..mathapadi olunga seat allotment illa ..over rate..crct timing varathilla porathilla... Emergency na help pandrathilla...ivunga mela 80% complaint irukku... Norma people kitta kelunga Omni bus atrocities ah🙄

  • @naveenkempraj
    @naveenkempraj Год назад +14

    Am hearing these complaints from many drivers and owners nowadays Through RUclips interviews. Why can’t they remove curtains as like in trains. But they won’t do it. Their revenue will come down. If they facing more trouble in sleeper buses then change that semi sleeper buses which is more convenient for the the passengers too… don’t blame one side and those who taking interviews try to interview the people are boarded to the buses. You will get an interesting perspective.

    • @gouthamsm9998
      @gouthamsm9998 Год назад

      Who said semi sleeper s convenient? Chennai to kanyakumari 13hrs in semi sleeper is convenient? Bullshit comment

    • @surajm4547
      @surajm4547 Год назад +4

      Exactly. These channels just want to give "juicy" stories. That driver is just telling false stories. In the highways they'll take commission and free food from a particular restaurant and only stop there for food. Adhay paththee yaellaam paesa maataanunga... but income kudukura passengersa kaevalama paesuvaanunga. Kaleyugam!

  • @kishorekumar3674
    @kishorekumar3674 Год назад +5

    0:31 ஆம்னி பஸ் வேகமா போகாதாம்.. ஆனா உள்ள.இருக்குற பேசஞ்சருக்கு வேகமா போற மாதிரி தெரியுமாம்.. என்னென்ன சொல்றான் பாருங்க😂

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Год назад +3

    இரண்டு பேரையும்
    படுக்க வசதி செய்து
    கொடுத்து விட்டு
    அதற்கு ஒரு திரை
    போட்டு நன்றாக வசதி செய்து விட்டு
    என்ன புலம்பல்.
    ரயிலில் இப்படி
    மறைவு எல்லாம்
    செய்து கொடுத்த இருக்கிறார்களா
    நீங்களெல்லோரும்
    இப்படி பொதுவில்
    பேசுவது
    பஸ்ஸில் இப்படி
    வசதி இருக்கிறது
    என்று சொல் வது
    போல் இருக்கிறது.
    முதலில் அந்த திரை யை அகற்றுங்கள்
    நைட் லாம்ப்பை
    போட்டு வையுங்கள்.
    வெளிச்சம் ஆகாது
    என்றால் கண்ணில்
    துணியைக்கட்டிக்கொள்ளட்டும்.

    • @seenu1372
      @seenu1372 Год назад

      ஆனால், பெண்களால் நிம்மதியாக தூங்க முடியாது. கண்டவன் பார்வை எல்லாம் அவர்களை ஊடுருவி உலாவிக்கொண்டே இருக்கும்.
      தன்பால் உறவுக்கு அங்கீகாரம் கேட்கும் இந்தக் காலங்களில் இரு ஆண், இரு பெண் பயணம் கூட முகம் சுழிக்கத்தான் வைக்கும்.
      வேண்டுமானால் ஒன்று செய்யலாம்:
      இருவரது இருக்கைகளுக்கு இடையில் ஒரு கால் பாதம் உயரத்திற்கு இரும்பு கைப்பிடி போன்ற ஒரு தடுப்பைப் போடலாம். அல்லது, படுக்கையை recliner வடிவில். வடிவமைத்து மேல் பகுதியை fixed- ஆக வைத்து விட்டு, கீழுள்ள பகுதியை sliding-lock வசதியுடன் வடிவமைத்து, வெளியே எறியும் விளக்கைக் கொண்டு அவை முறையாக lock செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
      மூன்றாம் பாலிணத்தவர் ஒருவரை ஒவ்வொரு ஆம்னி பேருந்துகளிலும் கண்காணிப்பாளராகப் போடுவதைக் கட்டாயமாக்கலாம். இதனால் அவர்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்வாதாரம் கிடைக்கும். மேலும், இதுபோன்ற தவறு செய்து மாட்டுபவர்களை அடுத்து வரும் Tollgate / Bus stop / check post / Railway station / Hospital / police station போன்ற இடங்களில் இறக்கி விட்டு (no refund) அடுத்த முறை அவர்கள் எந்த ஒரு omni பேருந்துகளிலும் ஏறுவதற்கும் (முதல் முறை என்றால் 5 ஆண்டுகள் தடை, அதற்கு மேல்: நிரந்தரமாகத் தடை). அவர்கள் மீது பெது இடங்களில் கண்ணியக் குறைவாக நடந்துக்கொண்டதற்காக நடவடிக்கை எடுப்பது. மேலும், பேருந்து பயணிகள் அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகப் பயன்படுத்தி மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் இதுபோன்ற தவறுகள் குறையும்.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Год назад +3

    Sensible Driver 👏👏👏👏

  • @Lordofrimgs
    @Lordofrimgs Год назад

    09:43 அடுத்த முறை ஏதாவது சிக்கலில் மாட்டும் பொது இனி பற்கள் பத்திரம்.

  • @Grow2teach
    @Grow2teach Год назад

    அரசு தான் இதை தடுக்க வேண்டும்.

  • @pavunpavun5241
    @pavunpavun5241 Год назад

    Super sonnika driver bro

  • @travel_vloz3430
    @travel_vloz3430 Год назад +11

    Ac thaanada weekend la avlo cash vaanguringa... Apro ac work aagalana kekkathaanda seivanga

    • @surajm4547
      @surajm4547 Год назад +2

      Roadside restaurants kudukura commission and free food marandhutaengalae? Mokka restaurants la neruththee naama saapeda vaendum.

    • @travel_vloz3430
      @travel_vloz3430 Год назад +1

      @@surajm4547 ama bro

  • @009jeevaeie9
    @009jeevaeie9 Год назад

    Driver vera level ya😅

  • @bharathvansh5127
    @bharathvansh5127 Год назад +1

    The worst part is heavy vehicles like lorries running at 30km speed at 2nd lane and 3rd lane.

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 Год назад +1

    Cctv camera padam eduthu net watsapple potturunha

  • @murugank7772
    @murugank7772 Год назад +4

    Evlo naal ithaye uruttuvinga. Vera velaya parunga.
    Driver kudichtu vandi otran. Cleaner yengada kasamusa panranga nu pathutu irukan. Ivanguluku athu mattum tha velaya.
    Betsheet clean panna matanga
    Seat la manna irukum
    Time ku vara matanunga
    Avanga nenacha idathula tha rest room ku nipatuvanunga
    Driver vaaila panparag illaina paaku illama irukave irukathu
    Uniform poda matanunga....

    • @surajm4547
      @surajm4547 Год назад

      👍👍👍Media only wants these kind of stories. Neenga sonnadha poda maataanunga.

  • @nsebse1065
    @nsebse1065 Год назад +4

    நீங்க பஸ்ஸு விட்டதே இவனுங்கள கவர் பண்ணத்தான?

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 Год назад +1

    Buskulla camera vaiyunga ille triple chatha vadagai vasul pannunga

  • @rajaskp
    @rajaskp Год назад +1

    @6:10 ,aama 2000 to 3000 la night mudinjidum , anga irangittu adutha single oru 2000 to 3000 pagal mudinjidum ...oru 5000 to 6000 irundha podhum , police tholla illa ..
    ippo ellam kalyanathuku munnadi pala gents kooda ___ senjittu dhaa kalyanathuku ready aaguradhu ..

  • @sickanderbadhusha2147
    @sickanderbadhusha2147 Год назад +4

    Bus la irunthu irakki vidu camera vai appa thaan payam varum...

  • @devika5165
    @devika5165 Год назад

    Hats off drivers

  • @JoyAquyn
    @JoyAquyn 6 месяцев назад

    Super anna hatts of to you 🥲👏💯💯

  • @pavithrapavithra5220
    @pavithrapavithra5220 Год назад +6

    I dont know recent days ah indha mari news bayangrama varuthu & na sleeperbus la pogathala ithulam knjam pudhusa iruku😢

    • @surajm4547
      @surajm4547 Год назад

      Naan poyerukkaen... most passengers are decent and only have a good sleep. They're just telling interesting stories. I'm reporting this video.

  • @onemaster8133
    @onemaster8133 Год назад

    சொல்வது அத்தனையும் உண்மை...காவல்துறை, போகுவரத்து துறை நினைத்தால் சரி செய்யலாம்...லேன் முறையை அமல் படுத்தலாம் - கன, மித, இலகு ரக வாகனங்கள் தனித்தனியே செல்ல; அல்லது வேகம் அடிப்படையில் (40/60/80 kmph) சாலைகளில் செல்ல அனுமதிக்ககாம்

    • @henryarulanandham8163
      @henryarulanandham8163 Год назад

      Omni bus driver and conductors r gentlemen, but bus owners...?😎😎😎😎😎

  • @laddus9068
    @laddus9068 Год назад

    Driver super

  • @gvbalajee
    @gvbalajee Год назад +5

    Nowadays Omni Bus has become cheap for ??/?

  • @vetrivels4815
    @vetrivels4815 Год назад +17

    Friday mattum ticket rate maruthu, appo yemathuringa thana

  • @sanjeevibala3809
    @sanjeevibala3809 Год назад

    Correct anna

  • @mahesh.gpillai8281
    @mahesh.gpillai8281 Год назад +2

    சிலருக்கு பஸ் ல எப்படி டிராவல் பன்னனு னே தேரியல

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my Год назад

    காமம் மறைவான எந்த இடத்தில் தப்பு செய்யும் என்ன செய்வது மறைவு இல்லாத பஸ்சை இயக்க வேண்டும்

  • @d.saravanan1504
    @d.saravanan1504 Год назад +2

    Dim bright ku bus la velaya illa bro

  • @keerthisri8081
    @keerthisri8081 Год назад

    இந்த தறுதலைகளை எதுவும் செய்ய முடியாது

  • @senthilmathan
    @senthilmathan Год назад +1

    Ethuku Inside screen use pannuriga atha first remove pannugo apram ithula nadakkathu

  • @PVAR1983
    @PVAR1983 Год назад +4

    Ethuku pananum😂😂😂
    Let them enjoy😂😂😂

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Год назад +2

    Please fix cctv thiis is your solution

  • @chandrasekarchandrasekar7169
    @chandrasekarchandrasekar7169 Год назад +2

    evaru nalla pesaraaru ella driverapadi illa thimirupuddichavanga makkalai madhikamaattanga

  • @dhanamk5453
    @dhanamk5453 Год назад +5

    நிஜமா 70,80 லதா ஓட்டுறாங்களா நாங்க 80 ல கார்ல் போனோம் மின்னல் வேகத்தில் எங்கள க்ராஸ் பண்ணாங்க நாங்களே 80 பதுளை போனோம் இவங்க எப்படி அவ்ளோ வேகத்துல க்ராஸ் பண்ண முடியும்

    • @jaistar2364
      @jaistar2364 Год назад +1

      100 la povaanga sometimes

    • @saravanangurunathan9188
      @saravanangurunathan9188 Год назад

      நிச்சயம் 120 இல் போறாங்கன்னு நினைக்கிறேன் நான் எனது காரில் 110 trichy to மதுரை போகும்போது orange travels பஸ் என்னைய overtake செய்து வேகமாக போனது

  • @d.saravanan1504
    @d.saravanan1504 Год назад +3

    Bro light mattum paathu use panga

  • @thirumurughansivanesan3122
    @thirumurughansivanesan3122 Год назад +2

    Please remove all the Berth screens as like train and keep only side moving glass screen alone

    • @AEPKN
      @AEPKN Год назад

      Correct

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற Год назад

    ஆம்னி பஸ் சுந்தரவல்லி பற்றி பேசுங்க....

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 Год назад

    இவர் சொல்லறது கார் ஒட்டுறவங்க அனைச்சுட்டுட்டு போராங்கங்கறது பஸ்ஸ மடாடும் இல்ல, காரையும் அனைச்சுடறாங்க

  • @shahini23
    @shahini23 Год назад

    Ippidila nadakkurathu illaga ppi solranuga screen yen close panraga bcz air la antha cloth remba sound varum onnu screen kudutha close panra maari irukkanum illana

  • @Warmmala
    @Warmmala Год назад +3

    Naanum vaaram vaaram Omni bus la poren intha scene lam paththathey ila

  • @AnanthaBabu-ff6mm
    @AnanthaBabu-ff6mm Год назад

    ❤️❤️❤️❤️❤️

  • @amutharamani4748
    @amutharamani4748 Год назад +1

    ❤❤❤❤

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад

      ஆண்கள் மட்டும்!?
      மகளிர் மட்டும்!? என்று இயக்கலாமே?!

    • @selvarajv2217
      @selvarajv2217 Год назад

      Hi

  • @adhvikamurugavel2139
    @adhvikamurugavel2139 Год назад +2

    👏

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Год назад +1

    கடைய திறந்துவச்சிட்டீங்க வியாபாரம் படு ஜோரா நடக்குது ...வேலைக்கு தகுந்த சம்பளத்த முதலாளிகிட்ட கூட்டி கொடுக்க சொல்லுங்க...கண்டிப்பா கூட்டி கொடுப்பார்

  • @saravananr6379
    @saravananr6379 Год назад

    Supar.anna

  • @androsonsivakumar8427
    @androsonsivakumar8427 Год назад

    Driver romba uthamam maathiri pesuraru front la camera or VMMD fix panni daily driving record panna theriyum ivynga driving skills ellam. Weekly twice I'm using private bus service and Ivar soldra maathiri ellam illa. Rash driving than jasthi and not even once the bus arrive on time, late vanthutu nambakitta 1000 rules pesuvanga. Ivanga chennai pora correct ah city timing ku poiduvanga athan chennai to other cities porapo appadi follow panna matanga. Plus idhula weekday la regular route vitutu orula irukura ellam district cover pannitu than namba destination povanga. Ofcourse they have reasons but adhu edhumea proper law follow pannamathane ivanga pandranga. Appuram makkal oda need therinjikitu kaasukaaga 600 ticket ah 3000 vitha room poduravan than varuvan mostly. Appadi pandravangala interview kodukama police kitta pidichu kodunga.

  • @kimyangKo
    @kimyangKo Год назад +19

    U cant expect them to sit n sleep in berth. If a. Man /woman in closed space without light and ac is on then you can expect the unexpected. So dont think about their sex just think how good u can provide service to your fellow passengers

    • @venksr3749
      @venksr3749 Год назад +6

      Giving a reason to do immoral things in public places shows your brought up...

    • @surajm4547
      @surajm4547 Год назад +1

      Mali Bro don't believe everything he says...avan eshtathukku urutturaan. Passengers na avalo kaevalama nenaekkuraanunga... drivers ku mattum "respect kudu... respect kudu" nu sela loosunga enga kadharuvaanunga.

    • @surajm4547
      @surajm4547 Год назад

      @Ayusmita Nath That bus cleaner is just running wild with his imagination.

    • @surajm4547
      @surajm4547 Год назад

      @R. I. P SANSKRIT Thorandhutu eru da sunnee!😜😜😜

  • @tamilanda1228
    @tamilanda1228 9 месяцев назад

    சார் முதலில் வண்டிகளில் ஸ்கிரீன் எடுங்க

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад +7

    It's an tough job cleaners and drivers

    • @surajm4547
      @surajm4547 Год назад

      Many jobs are tough. Atleast these fellows get side income. Commissions and free food from roadside restaurants of their choice+bata.

    • @sathish2901
      @sathish2901 Год назад

      Apo velaya vittu poda venna.... Omni bus kara naaingala pathaleh veruppu than varudhu

  • @cricketvideo1283
    @cricketvideo1283 Год назад +7

    Ulagaththula Savu Eppa Varunu Theriyama Work Pandrathu Driver Tha

    • @akitomizukito9267
      @akitomizukito9267 Год назад

      Ticket rate la kolla adipan

    • @Prabha-le6cu
      @Prabha-le6cu Год назад

      Apa mathavangla eppa savaporangunu mudivu pantangla
      Etha pesanunu pesathada 😂😂

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 Год назад +2

    High class ponnunga la ethittu poringa
    High class ponnunga appadithaan iruppanga....
    Online online nu solringale....anubavinga......