"🚛லாரி டிரைவர் வாழ்க்கை எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்.."😯😥 கண் கலங்கவைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 18

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +2

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @rameshs9942
    @rameshs9942 Год назад +12

    உண்மைதான் ஓட்டுநர் என்றாலே ரொம்பா கஷ்டம் போறபக்கம் என்ன ஏதுன்னு கனிக்கவே முடியாது நானும் ஓட்டுநர்தான் பெரும்பாலும் பட்டினிதான்

  • @isaqrouther1563
    @isaqrouther1563 10 месяцев назад +3

    Lorry drives really great

  • @MARK-to3zi
    @MARK-to3zi Год назад +7

    உண்மையை இன்னும் உரக்க செருப்பால அடித்து இந்த மத்திய மாநில அரசுகள் உனருமாறு டிரைவர்கள் ஒன்ரு சேர்ந்து பாடம் புகட்ட வேண்டும் நானும் டரைவர்தான் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ShaikMohammed-gy5hz
    @ShaikMohammed-gy5hz Год назад +20

    இந்த டிரைவர் தொழிலை விட்டுட்டு வாட்ச்மேன் வேலைக்கு போனா கூட நேரத்திற்கு சாப்பிடலாம் தூங்கலாம் ஆனா என்ன சாபமோ இந்த வேலையை விட்டு எங்களால் போக முடியல

  • @S.Davidnithiyanantham
    @S.Davidnithiyanantham 2 месяца назад +1

    Neengal. Ellanaa. Thariyu..evannum.sooru.thinna.mudiyathu😢😢😢😢

  • @MARK-to3zi
    @MARK-to3zi Год назад +5

    எனக்கு 27 வருட கால அனுபவம் நான் லாரி டிரைவர் வேலையையே விட்டுவிட்டேன்

  • @Mr.Rock7706
    @Mr.Rock7706 Год назад +1

    Agree 💯 💯💯 truth 💯

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +1

    சங்க தலைவராக இருந்தாலும் ஓட்டுநர்களை மரியாதையாக பேசலாமே

  • @freefireupdateff
    @freefireupdateff 2 месяца назад

    🎉🎉

  • @NathiyaIT
    @NathiyaIT Год назад +2

    My husband also driver..

  • @renganathanrenganathan1582
    @renganathanrenganathan1582 Год назад

    நானும் ஓட்டுநர் தான் என் தந்தை இறப்பிற்குக்கூட வரமுடியவில்லை

  • @kadharbasha2373
    @kadharbasha2373 Год назад

    Saryyana badheil ❤

  • @jessykutty2021
    @jessykutty2021 Год назад +1

    என் மாமாவும் ஓட்டுநர் தான் ரொம்ப கஷ்டம்😢

  • @L0VE__Feeling___143
    @L0VE__Feeling___143 Год назад +1

    Any Lorry Driver😥