அம்மாடி குழந்தையை கிட்டக்க இருந்து பாத்துக்க அம்மா அவன் மனதை பாதிக்க வெச்சு இருக்கீங்க இது ரொம்ப பாவம் குழந்தை அழுகிறான் என்னால் தாங்கிக்க முடியல தம்பி அழாதே குட்டிமா🎉
ஆண் பெண் இரண்டு பேரும் சேர்ந்து உளைத்தால் குடும்பத்தில் எவ்வித துன்பமும் இருக்காது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இரண்டு சகோதர்களே ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤
கவலைப்படக்கூடாது பாப்பா கவலைப்படாதடா தம்பி அம்மாவும் அப்பாவும் உழைச்சு சம்பாதிக்கிறாங்க டா தம்பி அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது தம்பி நமக்காக வாழனும் போடா தம்பி அடுத்த நாய் ஆயிரத்தை பேச எதையும் காதுல வாங்காத உனக்கு அம்மா அப்பா தான் கடவுள் எப்பயும் அவங்களை நினைவு அவங்களை வணங்கு நல்லா இருப்பீங்க சரிங்களா தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் கடைசி வரைக்கும் ஒற்றுமையாக இருக்கவும் பசங்களோட பாசத்தை பரிமாறிக் கொள்ளவும் மீண்டும் உங்களோட உழைப்புக்கு வாழ்த்துக்கள் நானும் ஒரு ஓட்டுநர் ஃபேமிலி❤❤❤🎉🎉🎉
They are blessed to have such a wonderful kids...all their hardships will fly away when their children start supporting them..how respectful 🙏 may God shower and bless with all the health and wealth
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் !
சின்னப் பையன் அழுதது என் மனதை நெகிழ்ச்சி அடைந்த தருணம். அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துகள் 💐
உழைய்ப்பே உயர்வு தரும் என்பாதற்கு நீங்கள் இருவருமே உதாரணம். தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன்
உங்களை வாழ்த்துவதற்க்கு வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏
உங்கள் இரண்டு குழந்தைகள் எதிர்காலத்தில் இரு நல் துருவங்களாக ஜொலிப்பார்கள் வாழ்த்துக்கள் 👌 பா. இரவி மயிலாடுதுறை
நல்ல கணவர் மனைவி வாழ்த்துக்கள்
அம்மாடி குழந்தையை கிட்டக்க இருந்து பாத்துக்க அம்மா அவன் மனதை பாதிக்க வெச்சு இருக்கீங்க இது ரொம்ப பாவம் குழந்தை அழுகிறான் என்னால் தாங்கிக்க முடியல தம்பி அழாதே குட்டிமா🎉
நீங்கள் கஷ்டபடுவதை நேரில் பார்த்ததால்தான் உங்களை நாயகன் நாயகியாக குழந்தைகள் பார்க்கிறார்கள் வாழ்த்துகள்
மகிழ்ச்சி...❤❤❤❤❤❤❤❤❤
kadavul unga rupathil.makkaluku.kalam iragi.irukirar.kodana kodi.nandrigal vaalga valamudan
Hard work wife 🎉🎉🎉
God bless you 💗💗
சிறந்த தம்பதிகள் 🙌🙌🙌
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
நல்ல❤ மனைவி ❤ கணவன் 🎉 இவர்
கள் முன் ஊதரஆனம்❤❤
நீங்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤
இந்த குடும்பம் அமைய இறைவன் கொடுத்த வரம்
அவிங்க சின்ன பையன் அழ குள்ள 😢நானும் அழுதுட்டென் ❤
22:24 நல்ல மனைவி.. நல்ல பிள்ளை... நல்ல குடும்பம் தெய்வீகம்...! வாழ்க வளமுடன்..!
உழைப்பு💥💯
உண்மையிலேயே நல்ல குழந்தைகள் ....சினிமாவை வெறுக்க வேண்டும் குழந்தைகள் ...
Made for each other.Beautiful couple.idhe maathiri eppavume happy ah irrukanum❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மச்சான் தங்கச்சி❤🎉
❤
ஆண் பெண் இரண்டு பேரும் சேர்ந்து உளைத்தால் குடும்பத்தில் எவ்வித துன்பமும் இருக்காது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இரண்டு சகோதர்களே ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤
எனது டிரைவர் உறவுகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க மென்மேலும் 👍🤝
கவலைப்படக்கூடாது பாப்பா கவலைப்படாதடா தம்பி அம்மாவும் அப்பாவும் உழைச்சு சம்பாதிக்கிறாங்க டா தம்பி அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது தம்பி நமக்காக வாழனும் போடா தம்பி அடுத்த நாய் ஆயிரத்தை பேச எதையும் காதுல வாங்காத உனக்கு அம்மா அப்பா தான் கடவுள் எப்பயும் அவங்களை நினைவு அவங்களை வணங்கு நல்லா இருப்பீங்க சரிங்களா தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நிகாஒருசிங்கம்பெண்❤❤❤❤❤❤
Uzaippey uyarvu tharum...vazuthukkal Revathi Senthil...
Antha paiyan alugavum nanum aluthitten.
Unga future nalla irukkum pa❤❤❤
வாழ்க பல்லாண்டு என்றும் இறைவன் துணை நிற்பார்.உங்கள் உழைப்பிற்கும்.ஒற்றுமைக்கும் என் தலை வணக்கங்கள்
Revathi madam very very nice sandeel sar
சூப்பர் சூப்பர் குட்
சூப்பர் சோடிகள் நீடோடிவாழவாழ்த்துக்கழ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி தங்கை உங்க உழைப்பு பெரும் வியப்பு உங்களை நேரில் பார்க்க வேண்டும் தம்பி நான் ஏழுர் ராஜா 🙏
தாய்மைக்கே பெருமை
வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மகராசி ஆசியுடன் வாழ்க வளர்க. த.ஜெயக்குமார் மேற்க்கொண்டார். தஞ்சாவூர்.
ஒரு ஆண் மகனுக்கு தேவன் மனைவியை கொடுத்தது உதவியாக இருக்க இவர்கள் போல் வாழ்ந்தால் வாழ்கையில் முன்னேற்றம் தான் இவர்கள் முன் உதாரணம். வாழ்த்துக்கள்.
ℓℓ
வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் கடைசி வரைக்கும் ஒற்றுமையாக இருக்கவும் பசங்களோட பாசத்தை பரிமாறிக் கொள்ளவும் மீண்டும் உங்களோட உழைப்புக்கு வாழ்த்துக்கள் நானும் ஒரு ஓட்டுநர் ஃபேமிலி❤❤❤🎉🎉🎉
They are blessed to have such a wonderful kids...all their hardships will fly away when their children start supporting them..how respectful 🙏 may God shower and bless with all the health and wealth
My FAC couple.......😍😘😘😘😘😘
சினிமாவை வெறுக்க பழக்கி விட்டார்கள் உண்மையிலேயே நல்ல விஷயம்
Super sister super anna very nice 👌👌👌
குழந்தை அழுகுபொது மனசெ கஸ்ட்டமா இருக்கு ரேவதி
அழுதுட்டுடன்😢😢😢😢
Valzha valamudan super couple
Vallthugalma super ma
இருவருக்கும் வாழ்த்துக்கள்
I salute you a thousand times!
வாழ்த்துக்கள் சகோதரி
Very nice couples all the best for bright future
Same good superstar ❤❤❤❤❤❤❤❤❤❤
Nalvalthukkal sir and madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valthukkal anna anni❤
Dont suffer my boy god will help your mother and father
அருமையான குடும்பம்
குழந்தைகளுக்கு சினிமாவே வேண்டாம். இந்த
இரண்டு குழந்தையும் தங்கமான குழந்தைகள் வாழ்க! வளமுடன்!
Super bro and sister god bless you all days
ஹலோ தம்பி உங்களுக்கு பொண்ணு கொடுத்தது மிக தப்பா அந்த பிள்ளையை நீ டிரைவர் எல்லாமே இல்லை சமைக்க வைக்கல பாவம் அந்த பிள்ளை😮😅😅😅
வாழ்த்துக்கள்
Really great 👍 couple
வாழ்த்துக்கள்🎊🎉
இன்னும் மேன் மேல வளர அண்ணா அண்ணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் டிரைவர் நடராஜ் தாராபுரம்
வாழ்த்துக்கள் 🙏
Pakkave rompa alaga erukku...my husband um driver tha
நல்ல குடும்பம் 👌👍
சூப்பர்
Very talented girl 👌👌👌
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Thalaivanagukiren vazhga valamudan
Super anna akka
சைக்கிள் தெறியாதவர்களுக்கும் ஸ்கூட்டர் கற்று தருகிறோம் சிவகாசி மட்டும்
Super Vara level ❤❤❤❤❤
Super ❤️💐
Excellent .
GOOD GOOD. MAN.LADY.
Super😂😂😂😂
Super sister 💪💪💪
Super sister❤,
God bless you and your family brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you all days sister 🎉🎉🎉
All the best for your bright future iam so happy to see kannupada pokuthu thristi sutteri podunkal i will always pray for your bright future
Super❤❤🎉🎉🎉🎉❤❤❤😊
Good family congratulations
God bless you all❤
Very good family
Congratulation Anna Anni 💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super
❤verygood. Driving. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Anna 👌
GOD BLUSE. YOUR FAMILY
All the best
Super
Super Anna
School.poi..Arikuriyaha.padich.Kullivali.Saithal.500..600.Kadikkum.Manive.Vanthal.Desanttaka.Valaiparngal.Drivar.Vali.past.❤❤❤
👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
I Sault you Revathi sister
Super 👌 sister 😂😂
👌👌👌🔥🔥🔥
Real.loveley.femiley..verey.fit..godplasyou.
Congratulations Anna akka
👌👌super. Jodi..
🎉❤ வாழ்த்துக்கள்