அன்பு சகோதரி சகோதரனுக்கு வணக்கம். பல தொழில்களில் பல முன்னேற்றங்களில் ஆணுக்கு பின் பெண்ணிருப்பாள் என்று. கேள்விப்பட்டிருக்கிறேன் நான் அதை அனுபவித்துள்ளேன் இருந்தாலும்கூட ஒரு ஆணுக்கு (கணவனுக்கு) இவ்வளவு கடுமையான உழைப்பும் ஒத்தாசையும் ரொம்ப பாராட்டக்கூடியது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
இந்த அழகான அன்புடன் உழைக்கும் காதல் ஜோடியை முதன் முதலில் meet a stranger you tuber பதிவு செஞ்சி டார் உங்களோட வீடியோவில் அருமையாக பதிவு செஞ்சிருகிங்க. என்ன தான் Volvo scania Benz என வாகனங்கள் வந்தாலும்?? எனக்கு ரொம்ப பிடிக்கும் வாகனம் என்றால்??? ஆல் டைம் 407 மட்டும் தான் இவர்கள் இது போலவே மகிழ்சியாக வாழ வாழ்த்துக்கள் உங்களின் பதிவிற்கு வாழ்த்துக்கள்
✌️✌️✌️✌️✌️✌️👍👐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்த்துக்கள் . பைபிள் சொல்கிறது ..கணவன் மனைவி ஒரே சரீரம் என்று . கவலை வேண்டாம் . குழந்தை பெற்ற உடம்பு .அதிக சுமைகள் தூக்கக்கூடாது. ( கர்ப்பப்பை பலவீனம் ஆகும் )அதனால் தான் பெற்றோர்கள் உங்களுக்கு அறிவுரை கூறிஉள்ளனர்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... சிறக்கட்டும் உங்கள் வாழ்வு... அன்பு சகோதரிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.. உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கேட்டபின் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது...
Greetings to both Brother and Sister. I was amazed to see such loving husband and wife. Their mutual understanding and love plays the important role in their live. Not everyone is lucky to have such a soulful husband and a trustworthy wife. They are blessed with good parents and sons. Wishing them all the very best in their future endeavours. 🥰
மோட்டார் வாகன பிரியான் நான் வண்டி வாகனம் தால் பைனான்ஸ் பணம் 10லச்சம் மேல் இழப்பை ஈடு செய்ய முடியாத இப்போது வாகனங்கள் என்ற முகவும பிடிக்கும் ஐ ❤️ லவ் யூ 🚗🚜🚌 இப்போது ஏதும் இல்லை உழைப்பு மட்டுமே உள்ளது
வைராக்கியம் ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டுசெல்லும் என்பதற்கு 100% உங்கள் உழைப்பு சிறந்த எடுத்துக்காட்டு.. வாழ்த்துக்கள் 🤝
உங்கள் இருவரதும் ஒன்றுமையும் உழைப்பும் உங்களை நன்கு வாழவைக்கும்.இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
Good couple
உழைப்பால் உயர்ந்த தம்பதியருக்கு வாழ்த்துகள்
இவர்களின் வாழ்க்கை சம்பவங்களை கேட்க கேட்க இத்தம்பதியரின் இல்லறம் நடத்தும் அழகு நம்மை நெகிழ வைக்கிறது. மற்றும் நமக்கு உற்சாகத்தையும் தருகிறது.👌🙏👍
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் எப்பொழும் உங்கள் கூடவே இருக்கவேண்டும்
வாழ்த்துக்கள் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ரேவதி பாப்பா செந்தில் அண்ணா இருவருக்கும் திருச்சி அக்காவின் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் எப்பொழுதும் சிறு சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜❣️🙏🙏🙏🙏❤️💜💜❣️🙏💞❤️💟💖🙏🙏
அருமையான குடும்பம். உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம்.
புதுமைப் பெண் 👍
அன்பு சகோதரி சகோதரனுக்கு வணக்கம். பல தொழில்களில் பல முன்னேற்றங்களில் ஆணுக்கு பின் பெண்ணிருப்பாள் என்று. கேள்விப்பட்டிருக்கிறேன் நான் அதை அனுபவித்துள்ளேன் இருந்தாலும்கூட ஒரு ஆணுக்கு (கணவனுக்கு) இவ்வளவு கடுமையான உழைப்பும் ஒத்தாசையும் ரொம்ப பாராட்டக்கூடியது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
உழைப்புக்கு கிடைத்த வெற்றி நல் வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் bro பெரியமணலி கரிய காளியம்மன்தான் எங்க குலதெய்வம் bro
மிக்க மகிழ்ச்சி , இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் Ravathi
T.m
இந்த அழகான அன்புடன் உழைக்கும் காதல் ஜோடியை முதன் முதலில் meet a stranger you tuber பதிவு செஞ்சி டார்
உங்களோட வீடியோவில் அருமையாக பதிவு செஞ்சிருகிங்க.
என்ன தான் Volvo scania Benz என வாகனங்கள் வந்தாலும்??
எனக்கு ரொம்ப பிடிக்கும் வாகனம் என்றால்???
ஆல் டைம் 407 மட்டும் தான்
இவர்கள் இது போலவே மகிழ்சியாக வாழ வாழ்த்துக்கள்
உங்களின் பதிவிற்கு வாழ்த்துக்கள்
No
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
அருமை அருமை வாழ்த்துகள். எனறும் இனிமையாக வாழுங்கள்.
✌️✌️✌️✌️✌️✌️👍👐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்த்துக்கள் . பைபிள் சொல்கிறது ..கணவன் மனைவி ஒரே சரீரம் என்று . கவலை வேண்டாம் . குழந்தை பெற்ற உடம்பு .அதிக சுமைகள் தூக்கக்கூடாது. ( கர்ப்பப்பை பலவீனம் ஆகும் )அதனால் தான் பெற்றோர்கள் உங்களுக்கு அறிவுரை கூறிஉள்ளனர்.
உங்களுடைய இருவரின் புன்னகையே இதுவரையும் நல்ல முறையில் வைக்கும்
ரொம்ப ரொம்ப நன்றி 🙏
Well done such a great family. They set a good example for so many families around the globe. Kumar-Singapore
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... சிறக்கட்டும் உங்கள் வாழ்வு... அன்பு சகோதரிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.. உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கேட்டபின் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது...
தாங்களின்.. மன வலிமைக்கு மிக மிக நன்றி..!
Vazhugal my dear couple Be proud about Revathy
Hats off to Revathi and sendhil, God bless.
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விட முயற்சி வெற்றிக்கு அறிகுறி
வீரமங்கை எனது கொழுந்தியா ரேவதி
சுவாசகம்🙏வாழ்க்கைக்கு இரு கண்கள் இடது கண் மனைவி வலது கண் கணவன் கண்கண்ட தெய்வம் தாய், தந்தை போற்றி வாழ்வீராக. வாழ்த்துகள்🌹சுவாசகம்🙏
Very hardworking flowers god bless u
Indha maadhiri videos yeduththu podudunga. Ungalukku yen nandrigal
அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் நல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். இவரை போல் ஏனைய ஆண்களும் சந்தர்பத்தினை தமது மனைவிக்கு வழங்கினால் எல்லாரும் இலகுவாக முன்னேறலாம்
வாழ்த்துக்கள் சகோதரர்
I love your family dear senthil and Revathi ❤ GOD BLESS YOUR FAMILY 🙏🙏🙏
God bless the family with their cooperation and understanding
அண்ணா அண்ணி உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு .என்னுடைய சேனலுக்கு சப்போட் பண்ணுங்க
Senthil and Ravathi Valga valamudan
Super amma and anna and akka nantri thalaivanankukiren
"வாழ்க வளமுடன்"....!!!!!❤❤❤❤❤
All the Best. May God Bless your all efforts in your future.
வாழ்த்துக்கள் தோழி நண்பரே
Sister, one day, your whole family will get fruitful results Thru God. Mini lorry driver, great ma, support with your husband.
Senthil& Revathi .Hari amma naan.ungala niriaya sollirukkan.All the best
அருமை அழகான வீடியோ
சிகரம் தொட வாழ்த்துக்கள் 🙏
Best wishes to the couple . God bless.
Vaalthukkal mariyamman tempo by vispaa yarns, karur
💐🥰ungaloda edhavadhu oru therumana nala 💐nalla Granda panni edhey chenell la video podunga. Waiting for monuments Akka🥰Anna🥰💯💯💯💯💞💞💞by subha
May God bless couple.and kids
Supper anna akka amma solla varthaiye illa supper kudumbam
Senthil and ravathe valthukkal 🥰🥰🥰
அக்கா சுப்பர். வாழ்த்துகள்
Congratulations brother and sister.
Nice couple 🙂🙂
Akka Anna super........
வாழ்த்துக்கள்
Excellent family God murugan bless always
hats off revathi & senthil all the best for your upcoming years keep rocking
👍👍👍💐💐💐 வாழ்த்துகள் 💐💐👍👍
You are the roll model for youngsters 🎉
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் அக்கா 🙏🏼
Congratulations 👏👏👏
Thanks to interview like this real couple instead acting couples
புரச்சி நாயகி வாழ்க .
Vazhukal Anna Anni
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Greetings to both Brother and Sister. I was amazed to see such loving husband and wife. Their mutual understanding and love plays the important role in their live. Not everyone is lucky to have such a soulful husband and a trustworthy wife. They are blessed with good parents and sons. Wishing them all the very best in their future endeavours. 🥰
Valhalla valamudan
Congrats sister super
மோட்டார் வாகன பிரியான் நான் வண்டி வாகனம் தால் பைனான்ஸ் பணம் 10லச்சம் மேல் இழப்பை ஈடு செய்ய முடியாத இப்போது வாகனங்கள் என்ற முகவும பிடிக்கும் ஐ ❤️ லவ் யூ 🚗🚜🚌 இப்போது ஏதும் இல்லை உழைப்பு மட்டுமே உள்ளது
Super anna and sistar
பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் சூப்பா்
Super ma💐💐💙
Super jodi
VALTHUKKAL
Super good Arumugam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Amma vera level
எங்கள்.தோழர்கள்.அருண்மொழி.மதிவதனி.உமா.போன்ற.நிங்களும்.சாதணை.பெண்மணி.வாழ்த்துகள்
Love you akka ❤️❤️❤️
வெரி. Good
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌 God bless you pa God bless you ma om sri saiappa thunai vaalga valamudan.
சூப்பர் 🙏🙏🙏🙏🙏
Super thagaval
உண்மையான உழைப்பு
Bold lady.
Anna super Anna semma
God bless you
SUPER
Akka anna❤ all the best niga nalla iruganummm
GOD blessed couple
Same blood sister. நானும் அதே தவறு தான் driving classல் பன்னுறேன். கார் உதறல் எடுத்துறது
Valthukel brother &family 💐💐🤝🤝👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
❤great ❤❤super
Valthukal sister
Akka super super 👏
Super Anna sister
Super sister
Anchor, don't disturb the driver while driving vehicle, you don't have knowledge and sense, any way driver work really amazing and appreciated
Very nice 👌 👍 👏