பேசாத அப்பா அண்ணனை நீயா நானாவிற்கு அழைத்து வந்த திவ்யஸ்ரீ | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2022
  • @MERCURY #fatherson story #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *****************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    இங்கேயும் Humming Battle-ஆ | 80s Vs 2k WOMAN SONGS | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • இங்கேயும் Humming Batt...
    நான் நீயா நானாவில் அழுததற்கு பின்னால் பல வேதனைகள் இருக்கு | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • நான் நீயா நானாவில் அழு...
    2017ல் நடந்த "நீயா நானா" என் வாழ்க்கையை மாத்திடுச்சு | YOGISEKAR | PONNIYIN SELVAN | NN | MERCURY
    • Devaralan Aattam - Yog...
    வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
    • வந்தியத்தேவன்தான் குந்...
    உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
    • conceive ஆனதும் என் ப...
    காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
    • வீட்டுக்கு வா இல்ல வெ*...
    வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
    • வேலைக்கு சேரும்போது சை...
    தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
    • பிரான்ஸ் நாட்டில் இருந...
    அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
    • அவர்களுக்கு நான் தேவதை...
    நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
    • நீயா நானாவில் காவியமாய...
    இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
    • நா உயிரோடுதான் இருக்கே...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 91

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Год назад +228

    பேசாத அப்பா அண்ணனை பேச வைத்த பேச வைத்த அன்பு செல்லத்துக்கு செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்.....

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +80

    சூப்பர் சூப்பர்ம்மா இப்படி ஒரு பெண்ணு குழந்தை கிடைக்கவே ரொம்ப ரொம்ப குடுத்து வைத்து இருக்க வேண்டும் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள்

  • @Salm86549
    @Salm86549 Год назад +16

    கல்லகபடம் இல்லாத அப்பா,மகன்,மகள் ❤❤❤ஒரு நல்ல குடும்பம்....

  • @janagivelaythian180
    @janagivelaythian180 Год назад +30

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளர்க.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +41

    அருமையான கலந்துரையாடல். அண்ணனும் தங்கச்சியும் பேசியது இயல்பாக சிறப்பாக இருந்தது. அழகான குடும்பம். சீரும் சிறப்புமாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @CKEMPIRE
    @CKEMPIRE Год назад +26

    இந்த புள்ளை தான் dady little princess 👸👸👸👸 so cute dear thangatchi really I love you chella thangatchi 💕💕💕💕💕💕💕

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад +52

    நா நீயா நானாவில் பார்த்தேன் அப்போது அழுதேன் இப்போது அழுதிட்டேன்😭 நானும் வேண்டிக்கொள்ளுகிறேன் கடவுளிடம் 🙏🙌👌👍

  • @shivaaravindhasamy6932
    @shivaaravindhasamy6932 Год назад +33

    அம்மா உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். கடவுள் உங்கள் குடும்பத்தை எந்த திருஷ்டியும் படாமல் பார்த்துக் கொள்வார். வாழ்க வளமுடன்

  • @mosarajam4880
    @mosarajam4880 Год назад +33

    மகிழ்ச்சியாய் நால்வரும் மகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துக்கள்☺☺

  • @SR-hj4kh
    @SR-hj4kh Год назад +10

    முதல் பாராட்டு அந்த பொண்ணுக்கு தான். 💐💐 உணர்ந்து, புரிந்து தீர்த்து வைத்ததுற்க்காக. 👍👍

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 Год назад +28

    அருமையான காணொளி. பேட்டி காண்பவரின் இயல்பான பேச்சுக்கு பாராட்டுக்கள்.

  • @kalaiselvijagan4963
    @kalaiselvijagan4963 Год назад +47

    கண்ணீர் கொட்டுதுப்பா சந்தோஷமா இருங்க

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Год назад +38

    நீயா நானா விஜய் டிவி க்கு நன்றி 👍 - இத பாக்கும் போது கொஞ்சம் பீலாஇருக்கு 😭 😔😁😁😁

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +2

    அப்பா.அம்மா.மகன்.மகள்....உறவுகள் உன்னதமானது.. நல்ல பையன் தான்... அம்மாவையும் உட்காரவைத்திருக்கலாம்.... பையன் அப்பா சண்டையில்..மண்டை காய்ச்சல் அம்மாக்களுக்கு தான் பெரும்பாலும்

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 Год назад +10

    திவ்யா உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள் உறவுகள் என்றும் பிரியாமல் இருக்கட்டும் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா

  • @dhanikadhanika441
    @dhanikadhanika441 Год назад +5

    நல்ல குடும்பம் பல்கலை கழகம்❤️❤️வாழ்க வளமுடன் ❤️❤️

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +12

    சூப்பர் வாழ்த்துக்கள் தங்கக்குட்டி

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 Год назад +21

    God bless you all to happy family forever.

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe Год назад +13

    நீங்க எல்லோரும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள்

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 Год назад +6

    Intha interview pakkum pothu romba santhosama iruku

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Год назад +12

    ஓற்றுமை பலம் பெற ஒன்றாக இணைந்து சாப்பிடுவதை தொடருங்கள்

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Год назад +8

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @natarajans2550
    @natarajans2550 Год назад +15

    Intha bro handsome ah irukanga

  • @indian1550
    @indian1550 Год назад +1

    Dear திவ்யஸ் - Great Child you are, Connected to your family, Do something for others too. You are not just a girl - Tamil Idol.

  • @mohammedkamilk3481
    @mohammedkamilk3481 Год назад +9

    Ipadi kudumbatha otthumaiya vaichikara ponnu parkum pothu santhosama iruku.. In sha allah Antha ponnoda asai ellame yellam valla iraivan allah niraivethanumnu dua seirom..ameen

  • @sekarvgs1109
    @sekarvgs1109 Год назад +5

    எனது மகன் நான் இதே சொல்லில் உள்ளேன் எப்போது மாறும் தெரியவில்லை

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Год назад +4

    இந்த மாதிரி இளவரசி இல்லாத குரையை எனக்கு இளையமகன் தீர்த்து வைத்திருக்கிறான் வாழ்த்துக்கள் மகளே😭😭😭

  • @isaivanan7623
    @isaivanan7623 Год назад +5

    Really great 👍congratulations

  • @pandiyarajan9891
    @pandiyarajan9891 Год назад +6

    Thangam sir intha ponnu

  • @vilitheluthamilzha
    @vilitheluthamilzha Год назад

    இப்படியே சந்தோசமா இருக்குங்க ❤😘❤😘❤️❤️❤😘😘

  • @Alphamale97511
    @Alphamale97511 Год назад +2

    Kadaisi varaikum unga kudumbam anbagavum othumaiyagavum magizhchiyudanum drishti padamal nalla udal aarogiyam mana aarogiyathudanum kuraiyillamal selvamum petru ulagam poattra kadavulin arul aasiyudan neenda aayulum petru vaazhvaangu vaazha iraivanai vendugiraen 😍😍😍😍❤💯💪

  • @anbu3325
    @anbu3325 Год назад +4

    Super family Valthukkal

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Год назад +3

    Really very great family and hearty wishes to live with happily live long llife and you are model for in this young age children maand thank you

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Год назад +4

    Valgha Valamudan Nalamudan super 👌

  • @gokilasneha3975
    @gokilasneha3975 Год назад +4

    Super deviya ...😍

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Год назад +2

    பதிவு நல்லா இருந்தது.

  • @geojo5787
    @geojo5787 Год назад +1

    Azhagu, such an innocent soul

  • @jenishpalur899
    @jenishpalur899 Год назад +7

    Cute 👪 family

  • @amalainigo4128
    @amalainigo4128 Год назад +1

    God bless your family.special wishes to Divya.

  • @vidhya30vlr83
    @vidhya30vlr83 Год назад +4

    Happy.......😍

  • @naveenprasath5006
    @naveenprasath5006 Год назад +4

    Super😊💯😍

  • @ARUNACHALAM-zm4ti
    @ARUNACHALAM-zm4ti Год назад +2

    Super cute ❤️❤️❤️❤️ Happy

  • @nselvaraj9694
    @nselvaraj9694 Год назад +2

    Valka Valamudan

  • @TamilChristianspot9
    @TamilChristianspot9 Год назад +1

    செம்ம தங்கச்சி

  • @777uthayam.
    @777uthayam. Год назад +1

    இந்த பிள்ளை எ‌ன்று‌ம் நல்ல சந்தோஷமா வாழ நல் வாழ்த்துக்கள்....

  • @nagadhivyaapt6231
    @nagadhivyaapt6231 Год назад +1

    Good dhivya

  • @rameshanilramesh4884
    @rameshanilramesh4884 Год назад

    I love you u r .family God bless you Ana u r ❤family

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Год назад +1

    Super daughter

  • @saravanakumarmylsamy2835
    @saravanakumarmylsamy2835 Год назад +2

    Happy Family

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Год назад

    Good work diviya .

  • @chinrajraj9603
    @chinrajraj9603 Год назад +2

    Super family....❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 месяца назад

    God bless all of you ❤

  • @CharlesThayaharanRajasingham
    @CharlesThayaharanRajasingham Год назад +1

    Super 👍

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Год назад +3

    SiS Super 😭😭

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Год назад +1

    Ungala madhiri ellarum irundha kudumbathukula ea pracha vara podhu.... Thannalam illa thandhai.. Parabatcham parkatha thaai... Anbirku udharanamai annan.... Pootha malar pondra punnagai thathumbum thangai... Vearenna vendum idhaivida... Ungala pola enaku thaai thandhai annan kedaikala.. ungaluku opposite en fmly..😥 Ungala pakum pothu mana niraiva irku... Yar kannum padama... Idhe pola sandhoshama irunga....☺☺

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Год назад +3

    God bless your family.

  • @giovannajason
    @giovannajason Год назад

    Nalla ponnuppa nenga.

  • @sudhagaran6367
    @sudhagaran6367 Год назад +2

    ❤️❤️❤️

  • @mallikadevi1936
    @mallikadevi1936 Год назад +7

    Pappa than karanam

  • @ielts.english
    @ielts.english Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @dharanidhoni6711
    @dharanidhoni6711 Год назад +1

    Anna munna hairstyle nalarthuchii

  • @abhilashabhi1777
    @abhilashabhi1777 7 дней назад

    ❤❤

  • @rajanbabu6346
    @rajanbabu6346 Год назад

    💐💐💐

  • @shreenithidevi9232
    @shreenithidevi9232 Год назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @ranjithm3574
    @ranjithm3574 Год назад

    Nanbaa appava verukkathaaa. Romba kashtapatuva nambaa

  • @vetriselviap4996
    @vetriselviap4996 Год назад

    Appa nammaloda Vazhra Deivam. Appadhan namma kula Saamy.

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 Год назад +4

    பெண் சக்தி இறைவி

  • @karthin8117
    @karthin8117 Год назад +5

    Intha vdu ku vara pora ponnum payyanum kuduthu vachavunga

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 Год назад

    🎉

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 дня назад

    Most of the family these incident is real happened.

  • @rithirathi
    @rithirathi Год назад +2

    Neeya naana virkku apply seivathu yepadi

  • @balajibalaji2455
    @balajibalaji2455 Год назад

    Thangachi intha ealla youtube TV channels interview kudukathinga .nalla kodupathakuda ivanunga prisuruvanunga .

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Год назад +1

    Good father and son 🙏

  • @arockiarajgoulg.a9628
    @arockiarajgoulg.a9628 11 месяцев назад

    Say the episode

  • @akbarbatcha
    @akbarbatcha 5 месяцев назад

    Entrenrum thodarattum
    Sandosamum mahizchiyum

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 9 месяцев назад

    படிக்கிற வரைக்கும் அப்பா, அப்பா முடித்து வேலைக்கு போன பின்பு அப்பாவை தெரிவதில்லை, பாசம்,உறவு தெரிவதில்லை? பணம்,சம்பாத்தியம் வந்தால் சிலருக்கு அப்பா,அம்மா,அக்கா,தங்கை பாசம் மறந்து போய்விடுகிறது.பெத்த மனம் பித்து,பிள்ளை மனம் கல்லு.

  • @kumartv8496
    @kumartv8496 Год назад +1

    பென்மகளைப்பெற்ற தாய்தந்தையரை.இனிமேல்.யாரும்.தவறாகப்பேசமாட்டார்கள்.ஏனெனில்.பென்கள்தான்.ஒருவீட்டின்.கன்கள்.பாசமாய்.பாலமாய்.ஏனியாய்.தெய்வமாய்.பென்கள்.வாழ்த்துகிறேன்.மகளே

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Год назад +8

    பையனைபெத்த. அப்பனுக்குதான்பாசம்என்பதுதெரியும்

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Год назад +2

    Anbana kudumbam azhagana pasam..

  • @balasubramaniamsbalasubram7186

    Mikkamakizchi Divyasree

  • @bhuvaneshwari42
    @bhuvaneshwari42 7 месяцев назад

    Modhal kulandai na ellorukum pasam adikama irrukum adu payan ponnu appadirathelam illa

  • @snagarajan738
    @snagarajan738 Год назад +1

    திருச்சிற்றம்பலம் படம் பாருங்கப்பா.

  • @peettarpeettar3272
    @peettarpeettar3272 Год назад +2

    🙏🙏🤲🤲💯💯👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐

  • @jayanthiramalingam1550
    @jayanthiramalingam1550 Год назад

    Anbu maghaley nee vazga

  • @sambathkumar9846
    @sambathkumar9846 Год назад +1

    Entha episode date plss

  • @manomano-cx4jp
    @manomano-cx4jp Год назад

    Please send episode number