பண திமிரில் பேசிய பெண்ணால் கண் கலங்கிய ஏழைப்பெண் |neeya naana |house owner vs Maids

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 367

  • @antonyremila5210
    @antonyremila5210 2 месяца назад +425

    குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை

  • @rameshbarna2488
    @rameshbarna2488 Месяц назад +111

    பச்சை கலர் சேலை சுட்டிய அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @TheNishad
      @TheNishad Месяц назад +1

      She can wear cotton sarees may be to avoid sweat.. synthetic saree is not good for hardwork.

    • @SatishKumar-dj8dr
      @SatishKumar-dj8dr 28 дней назад +1

      Really Ketta kirimi owners pundamavalungeh.. greetings from Malaysia

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 Месяц назад +126

    அப்புறம் எதுக்கு அவங்க சமைக்கிறதை சாப்பிடனும்.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 месяца назад +215

    மனிதனை...மதிக்காதவன்....வாழ்ந்து...ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @ShaliniShabanaRocks
    @ShaliniShabanaRocks Месяц назад +68

    மனிதனை மனிதனாக மதிக்காவிட்டால் மனிதனாக பிறந்து ஆறறிவு கொண்டது எதற்கு???? இனியாவது திருந்தி மனிதனை மனிதனாக மதியுங்கள் 😢😢😢 சிறப்பாக பேசிய சகோதரிக்கும், கோபிநாத் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!!!!!! எல்லோருக்கும் வாழ்க்கை மாறும்!!!

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 Месяц назад +37

    சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய மனிதரிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் மிகச் சிறப்பாக சொல்லிவிட்டார்கள் தயவுசெய்து மனித உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

  • @DeviK-jf3gx
    @DeviK-jf3gx Месяц назад +62

    சார் என் மேடம் என்தெயவம் எனக்கு சமமா சாப்பாடு பொடு வாங்க மனுசனா மனசான மமதிபங்க கடவுள் சார் ராணி மேடம் அவாங்க நாராயண ய் டெக்னா ஸ்கூல் பூந்தமல்லி ஸ்கூல் பிரின்சிபால் சார் ❤❤❤❤

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Месяц назад +15

    சமீபத்தில் ஒரு வேலைக்காரம்மா மூத்திரம் கலந்து சப்பாத்தி கொடுத்து இருக்கிறார் இங்கு பேசப்படும் ஓனர்களுக்கும் இப்படிப்பட்ட சாப்பிட கொடுக்க வேண்டும் 😅

  • @charanduraielangovan8697
    @charanduraielangovan8697 Месяц назад +22

    அவங்க சமைச்சதை சாப்பிடுறீங்க நீங்களே சமைச்சு சாப்பிடுங்க

  • @anandarjunan2180
    @anandarjunan2180 Месяц назад +7

    சூப்பர் நல்ல கேள்வி சரியாக கேட்டீர்கள்

  • @debate360degree6
    @debate360degree6 Месяц назад +17

    மனிதனை மனிதனாக மதிக்க நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ மனோபாவம் என்று கடந்து போக முடியாது. ஏழை தானே என்ற இளக்காரம். வறுமையின் கொடுமை.

  • @SK-dy1md
    @SK-dy1md 2 месяца назад +84

    வீட்டுல ஓத்தொத்தருக்கும் தனி தட்டு வச்சிருக்கறதா சொல்றாங்களே, இவங்க யாரும் ஹோட்டல்ல சாப்பிடறதே இல்லையா,
    அப்படியே சாப்பிட போனா எந்த தட்டுல சாப்பிடுவாங்க.
    ஹோட்டல் தட்டா இல்ல அதையும் வீட்டுலேந்து எடுத்துட்டு போவாங்களா .

    • @jamunarani631
      @jamunarani631 2 месяца назад +5

      Super crt

    • @bsmani76
      @bsmani76 Месяц назад +2

      Very good question

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk Месяц назад +1

      😂💯💯👍

    • @vennilaramachandran8581
      @vennilaramachandran8581 Месяц назад

      I answer this question genuinely...
      Actually we don't eat in hotel...
      While traveling we prefer fruits for upto two days...
      For more than 2 days, I will look for a place to cook in the first 2 days...
      Everyone knows how people cook in hotels... Using a separate plate is useless if we eat in a hotel or food prepared by an unfamiliar one...
      We have separate plates for us at home...
      I know the question is not asked in the tone of finding answer...
      But, I want you to know there are people who are like this...

    • @SK-dy1md
      @SK-dy1md Месяц назад

      @vennilaramachandran8581 yeah I agree with you, only few people are there like that who don't eat outside, there I referred hotel only as example, what about weddings, family functions there will be so many occasions where people (who are keeping separate plate nd tumbler for maidservant) may happen to eat outside at these functions. What abt them.

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Месяц назад +33

    இவளுகளுக்கு..சொரிசிரங்கு.வரட்டும்.

  • @KasthuriKasthuri-cs9lv
    @KasthuriKasthuri-cs9lv Месяц назад +7

    Green colour saree amma sema mass❤❤❤❤

  • @salasenthilnathan2161
    @salasenthilnathan2161 2 месяца назад +47

    தரமான ஷோ

    • @er.v.venkatesan1960
      @er.v.venkatesan1960 Месяц назад

      இது தரமான சோபா வேலைக்காரர்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி ஷோ நடத்தி காசு பாக்குறாங்க இதுதான் உண்மை

  • @LadhaJayaram
    @LadhaJayaram Месяц назад +4

    நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் சார் உங்களுடைய இந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நம்ம படிச்சிருக்கறதுக்கான அர்த்தம் நம்ப மற்றவர்களை புண்படுத்தாம இருக்கிறதுதான்

  • @harikumaran2523
    @harikumaran2523 Месяц назад +57

    அக்கா யாரும் அழாதீங்க நம்மளுக்குன்னு ஒரு நாள் வரும்

    • @TMS691
      @TMS691 Месяц назад

      Onnum varathu ,nallavanga naasama poradhum kettavanga nalla irukkuradhumthan vazhkka ,athanala nallavangalave irukka koodathu okva

    • @harikumaran2523
      @harikumaran2523 Месяц назад +1

      @TMS691 உங்கள மாதிரியான மனநிலையில் தான் நானும் இருந்தேன், நம்மளோட படிப்பும் விடாமுயற்சியும் நேர்மையும் கண்டிப்பா நம்மள அடுத்தடுத்து கொண்டு போகும். பாசிட்டிவா திங்க் பண்ண எல்லாமே கண்டிப்பா நடக்கும்

    • @hannibal-vin
      @hannibal-vin Месяц назад

      @@TMS691அப்படிதான் நண்பா தெரியும். நம்பதான் விடாம போராடனும். கொஞ்சம் கொஞ்சமா மெதுவா தான் மாத்தனும். 50 வருஷத்துக்கு முன்னாடி போராடி வாங்கின உரிமையால தான் நம்ப இப்போ படிக்கிறோம். இன்னும் போராடவேண்டியது நிறைய இருக்கு. விரக்தியா பேசாம உங்களால முடிச்சந்த பண்ணுங்க. நன்றி.

    • @rajeshkumarramadoss2543
      @rajeshkumarramadoss2543 29 дней назад

      வராது பா, பணம் இருக்கரவங்கிட்டதான் பணம் சேருது பா. God மேல செம்ம வெறுப்பு வருது.

  • @MujeebrahmanMujeeb-st1qp
    @MujeebrahmanMujeeb-st1qp Месяц назад +13

    உள்ளம் சுத்தம் இல்லாதவர்கள் அறிவு கேட்ட ஜன்மங்கள்

  • @rajasundaresan3293
    @rajasundaresan3293 Месяц назад +23

    Equality .. must.... No objection.....I appreciate your efforts mr. Gopinath

  • @SureshKumar-hu6ws
    @SureshKumar-hu6ws Месяц назад +9

    சூப்பர் அண்ணா ❤❤❤❤❤

  • @huawei7241
    @huawei7241 Месяц назад +8

    எங்க வீட்டில் வேலை செய்ரவங்க எங்க பக்கத்தில் உக்காந்து சாப்பிடுவாங்க எங்களுக்கு எந்த தட்டோ அதே தட்டு டம்லர்தான் இவங்ல பார்த்தா பாவமா இருக்கு

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Месяц назад +9

    வாழை இலை பயன் படுத்தலாமே . வீட்டு வேலை பார்க்க போகாதீங்க அம்மா

  • @MeenaMeena-zz4jx
    @MeenaMeena-zz4jx Месяц назад +18

    இது உன்மை தா திமிரு பணம் இருக்கே திமிரு சனியன்கள்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Месяц назад

      இவளுக என்ன லாரட் லபக் தாஸ் வீட்டுப் புள்ளைகளா? மிஞ்சிப் போனா ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்ப்பாளுக. அல்லது அவளுக புருசன் ஏதோ கோக்கு மாக்குப் பண்ணச் சுருட்டுவானுக!

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 2 месяца назад +39

    வீட்டு ஒனர்நா பெரிய மன்னர் பரம்பரையா

  • @amarjanuworld
    @amarjanuworld Месяц назад +23

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை 😢

  • @anuananthi.v
    @anuananthi.v Месяц назад +7

    Gobi sudden ah kovam crt ahna kelvi kekuraru gobi vera level gobisir

  • @panneerselvampanneerselvam3697
    @panneerselvampanneerselvam3697 Месяц назад +3

    Super ரியல் வேலை செய்பவர்கள் எல்லாம் வேலை காரார் அல்ல ஒரு உழைப்பாளி க்கு தெரியும் ஒனரே உருவாக்குவதும் போண்டி ஆக்குவதும்

  • @deviledits4537
    @deviledits4537 Месяц назад +2

    இவுக்க இல்லாட்டி வீடு நாரி விடும் .. மதிக்க பாவம் மிதிக்காதீங்க ..😌😌😌😌🙏🙏🙏🙏

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Месяц назад +4

    வேலைக்கு போகாதிங்க வேறு வேலைக்கு போங்க

  • @PasamalarK-t9i
    @PasamalarK-t9i Месяц назад +5

    இப்படித்தான் எல்லா இடத்திலும் நடக்குது என்ன பண்றது கஷ்டத்துக்கு போனா இப்படித்தான் நடக்குது

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d Месяц назад +4

    சூப்பர் பதிவு

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j Месяц назад +3

    பல சமையல்காரிகள் அவர்களைவிட குரைந்தவர்கள் அல்ல

  • @deepadeepu-h7m
    @deepadeepu-h7m 15 дней назад +1

    Gopinath anna very nice program❤❤❤

  • @dharmaraj1110
    @dharmaraj1110 Месяц назад +1

    இப்படி எல்லாம் இருக்காங்களா 😞😞😞😞😞தப்பு தப்பு ரொம்ப ரொம்ப தப்பு

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f 2 месяца назад +48

    இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு திருந்துங்க... 😡

    • @PriyaKamalenthiran
      @PriyaKamalenthiran 2 месяца назад +4

      இந்த நிகழ்ச்சி ரொம்ப பழசு ஆனா இங்க நாங்க அனுபவிக்கிற தினசரி வாழ்க்கை வெளிநாடு இங்கே உள்ள கதையை கேக்க யாராவது இருக்கீங்களா மரணத்தை மிஞ்சிய நிஜங்கள் யாரிடம் சொல்லித் தீர்ப்பது இங்கிருப்பது நான்கு சுவர்கள் வானம் பூமி என் கண்ணெதிரில் வேறு எதுவும் இல்லை வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவம் 15 வருஷம் 😢😢

    • @SriMalar-s1f
      @SriMalar-s1f 2 месяца назад +1

      @PriyaKamalenthiran 😭🥹

    • @logeshwarans4106
      @logeshwarans4106 2 месяца назад +1

      😢😢😢

  • @KrishnaKumar-hz8tr
    @KrishnaKumar-hz8tr Месяц назад +2

    Teacher kitta படிக்கிற குழந்தைகள் பாவம்

  • @Pajhimbatt617
    @Pajhimbatt617 Месяц назад +2

    2:44 Andha Kaaasoda Odiru Kkkkaaaaaah!.😂😂😂

  • @ayyampalayamravikumar7756
    @ayyampalayamravikumar7756 2 месяца назад +12

    Best episode in the history of Nana ? Neeya ?

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 месяца назад +39

    ஹோட்டல் போனா எந்த தட்டில் சாபிடுறீங்க😢

    • @jagadeeshuae
      @jagadeeshuae Месяц назад +1

      Hotelபோனா இலைல மட்டும் தான் சாப்பிடுவோம்

  • @KrishnaKumar-hz8tr
    @KrishnaKumar-hz8tr Месяц назад +2

    இந்த மாதிரி வீட்டில் வேலை பார்க்காமல் தவிர்க்கலாம்

  • @sumathip816
    @sumathip816 Месяц назад +1

    Green saree sis speech semma👏👏👏1st row....

  • @selviselvi5026
    @selviselvi5026 Месяц назад +4

    Intha வீடியோ பாத்து நா அழுதுட்டீன் நா அந்த கஸ்ட்டத்த அனுபவிச்சேன்

  • @rameshviji3326
    @rameshviji3326 Месяц назад +2

    முதலில் வேலை செய்யும் நபர்களை மனிதர்களாக பார்க்கும் வரை இவர்களை திருத்தவே முடியாது இவர்கள் எல்லாம்

  • @BEASTNETHA
    @BEASTNETHA Месяц назад +1

    5:28 Gopi Anna r rocked v2kara Amma shocked....😂

  • @Agila-v2z
    @Agila-v2z Месяц назад +2

    Super sir👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviIndhu-f6c
    @RaviIndhu-f6c Месяц назад +2

    இப்போதும் அப்படித்தான் இருக்காங்க தனி தட்டு

  • @PraveenKumar-ts1ih
    @PraveenKumar-ts1ih Месяц назад +6

    Veetu velaikku yaarum pogathinga amma

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Месяц назад +6

    நிறைய காசு இருக்கு எவ்வளவு ஹோட்டல் இருக்கு வாங்கி சாப்பிட வேண்டியது எதுக்கு வேலைக்கு ஒரு சூழ்நிலைக்காக வேலைக்கு வராங்க அவங்களுக்கு முடிந்த வரைக்கும் அவங்க உதவி செய்து பாருங்க உங்க அம்மாவிடம் அவங்க நல்லா பார்த்துக்குவாங்க உங்களை

    • @sundsrik2154
      @sundsrik2154 28 дней назад

      Enda Gopinath , unga veetu velakaariku un tattle saapadu kodu first .. appurum ooruku ubadesam paanalam….

  • @mcsmurugan123
    @mcsmurugan123 Месяц назад +2

    ஓட்டலுக்கு போனால் இவங்க தனி தட்டுலதான் சாப்பிடுவாங்க

  • @KadhirVel-c1x
    @KadhirVel-c1x 16 дней назад

    சூப்பர் அம்மா சரியான பதிலடி சிங்கப்பெண் நீ தாம்மா

  • @vanithaacharya70
    @vanithaacharya70 Месяц назад +1

    Wow wow wow Excellent 👌

  • @jeyanthild7206
    @jeyanthild7206 Месяц назад +1

    நிம்மதியாக யூடியூபில் கூட பார்க்க முடியவில்லை. தயவுசெய்து ஷோவை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @vijayd1565
    @vijayd1565 Месяц назад

    சக்கபோடு போ பாரதியார் எழுதிய புத்தகம் படித்தது போல் இருந்தது. ஒரு நூலகம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AdmiringPassengerShip-gf3kq
    @AdmiringPassengerShip-gf3kq 18 дней назад

    சில ஜென்மங்கள் திருந்தாது, இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கும்போது, சில பேரோட வேலை வாய்ப்பு பறிபோகும்

  • @jaganrajelumalai9533
    @jaganrajelumalai9533 Месяц назад +1

    Gopi sir superb support to working people's

  • @JustinRonanson
    @JustinRonanson Месяц назад

    கோபி. சுப்பர் தம்பி நல்ல. கேள்வி

  • @jeevaselvarajdeepakharish
    @jeevaselvarajdeepakharish Месяц назад +1

    அந்த அக்கா சூப்பரா பேச நாங்க

  • @selvamaris6536
    @selvamaris6536 Месяц назад +4

    Evanuga oru kalathil kela irunthu vandavanuga don't worry endru aadalam nalai etho nilamai avanugalukum varum antha idathil avanugala ninachi pakkanum

  • @ShunMugam-tq3gx
    @ShunMugam-tq3gx Месяц назад +4

    Ivalau kodumai panra vituku velaiki poga thinga sagatum.manushangala mathikrathulatha iruku usantha sathi thalntha sathi yelam

  • @a.prithika633
    @a.prithika633 Месяц назад

    Super Anna
    ❤❤❤❤

  • @manikandanmanikandan-tw4rg
    @manikandanmanikandan-tw4rg Месяц назад

    Gopinath anna nee always king... 👑👑👑👑👑 anna

  • @QatarQatar-rb7xh
    @QatarQatar-rb7xh Месяц назад +1

    ஹலோ கோபிநாத் சார் நம் நாட்ல மட்டும் இந்த கொடும இல்ல சார் நான் அரபு நாட்ல டிரைவர் வேலைபார்கிறேன், இந்த நாட்லயும் வேலை செய்யும் பெண்களுக்கும் , எங்களுக்கும் அந்த கொடும தான் என்ன செய்ய நம் தலையெழுந்துன்னு போக வேண்டியது தான் சார் .

  • @usha9912
    @usha9912 Месяц назад +10

    கோபிநாத் வீட்டில் எப்படி?

    • @nandakumarad5227
      @nandakumarad5227 Месяц назад

      Varathuku 2 ndu naal leave kodupaaru😂😂😂

  • @onetapguys2609
    @onetapguys2609 22 дня назад

    இதுக்கு தான் நான் வீட்டு வேலைக்கி போகும்போது சண்டே லீவ் னா சொல்லு வேளைக்கு வரேன் இல்லை வேற ஆல பாத்துக்கோன்னு போய்ட்டேயே இருப்பேன் 😡

  • @lokeshwaran5795
    @lokeshwaran5795 Месяц назад

    செருப்படி கேள்விகள்....சூப்பர்...😢 .

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Месяц назад +2

    ஆசிரியைகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் ஆனால் இந்த கண்டாற ஓ என்ன என்று சொல்வது

  • @MV-VLOG_TT
    @MV-VLOG_TT Месяц назад +2

    Enga veetuku pakkathula cake cut pannanga birthday party la ennoda pappaku theriyala oru odanja cup la pottu kuduthanga enga pappa amma amma avanga veetla iruka cup la cake kuduthanga nu sonna nan antha cup pa kuduthen avanga vaangi kuppaiyila pottutanga

  • @sugumar602
    @sugumar602 Месяц назад +3

    Enga chithi veetla koda Vela seiyaravangala avalavu respect pananga ana antha Amma romba advantage eduthukuchi velaiku timeku vararthila nengalum sari ilama

  • @jaisurya5353
    @jaisurya5353 Месяц назад +3

    Green colour dress pota amma sema mass🎉❤

  • @MalarMalar-fq6oj
    @MalarMalar-fq6oj Месяц назад

    Gopinath sir superb........

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 Месяц назад +1

    அந்த டீச்சர் டீச்சார வேலை பார்க்க தகுதி அற்றவர்

  • @kiruselva8357
    @kiruselva8357 Месяц назад

    ஐந்தறிவு ஜீவன்களுக்கு கூட உணவிலும் உறவிலும் ஒரு ஒற்றுமை அன்புக்கும் குறை இருக்காது. ஆறறிவு பணம் படைத்த ஜென்மங்கள் வேலையாட்கள் சமைத்து வைத்துவிட்டு போனது பின்பு சாப்பிடலாம். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டு தட்டுக்கு கூட இந்த நிலைமையா உண்மையில் மனசு கஷ்டமா இருக்கு 🤭🤭

  • @SitiAyesha-cw3ws
    @SitiAyesha-cw3ws Месяц назад +2

    Ethealam,roamba, aniyayam😢,avanga samaitchu,vaitchatha,ean sapidranga,veetu vealaiku poanal, avangalai manusana, mathikerathu elai🙄😇

  • @Earth365Telugu
    @Earth365Telugu Месяц назад

    பணக்கார திமிரு கண்டிப்பா இருக்கு, ஆனா அது உழைத்து உயர்ந்தவங்களுக்கு கண்டிப்பா இருக்காது, கூட ஒட்டி வாழும் ஓட்டுனிகள் தான் அதிகம் செய்யும்...... (நான் போராடும் காலத்துலயே, இந்த மாதிரி ஓட்டுணிகளை கூட வச்சுக்க கூடாது முடிவு பண்ணிட்டேன்...) i'm 100% பிசினஸ் man with good hearted human....

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 Месяц назад

    எங்க அம்மாவும் இந்த கஷ்டத்தை அனுபவித்திருக்காங்க😢😢😢

  • @SakhilaBaskar-yr6jb
    @SakhilaBaskar-yr6jb Месяц назад +4

    நான்காவது ஐந்தாவது படிக்கிற பிள்ளைகளிடம் நான் அடிச்ச ஸ்நாக்ஸ் கேட்டேன் அவங்களை அவர்களை துன்பப் படுத்தினேன் என்று ஒரு பொய்யான கடிதம் சாவியை ஒழித்து வைத்து நான் எடுத்தேன் என்று பொய்யான தகவல் நீ 7:30 க்கு எல்லாம் வரணும் பிள்ளைங்களுக்கு நான் சாப்பாடு செய்வதில்லை செடி அண்ட் பாம்பு வந்திருக்கு அந்தச் செடி எல்லாம் நான் தான் பிடுங்க வேண்டும் ஆண்கள் தூங்குகிற டேபிள் 21 ஒரே ஒரு ஆள் தான் அதை நான் தான் தூக்கணும் பெருக் கணம் துடைக்க வேண்டும் மேல போட்டுக்கிட்ட யாருமே என்ன ஏதுன்னு கண்டுக்கல மேலும் மேலும் எனக்கு அழுத்தம் தராங்க

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Месяц назад

    Green colour saree neelavathy indru Ithazhin nizhal channel super ah pandranga very great lady

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 Месяц назад

    Super Gopinath sir

  • @Latha-g3m
    @Latha-g3m Месяц назад

    இந்த திமிர் பிடிச்ச வாங்க ளுக்கு தா கடவுள் காசு அழகு எல்லா த்தையும் குடுக்குறார் அந்த கடவுள்
    நானும் இந்த கஷ்டப்பட்டு க் கிட்டு இருக்கேன் காரணம் காசு வேனும் என்கிற காரணம் தான்
    நான் இப்போது மணி 4.தான் ஆகுது நைட் தூங்கும் போது மணி 11இப்பவே எழுப்பி விட்டு என் காலை பிடிச்சி விடு இன்னு சொல்லாது இந்த அம்மா😢😢😢

  • @SureshRaj-hu2go
    @SureshRaj-hu2go 23 дня назад

    யாரும் கவலைப்பட வேண்டாம் பணக்காரிகள் ஒரு நாள் அழிந்து விடுவார்கள்

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 Месяц назад

    It's true 💯

  • @krishpirakan188
    @krishpirakan188 2 месяца назад +2

    8.21 🔥🔥🔥🔥🔥🔥

  • @mltharani4225
    @mltharani4225 Месяц назад

    இந்த மனப்பான்மை பெரும்பாலும் நடுத்தர மாத வருமானம் உள்ள மக்களிடம் தான் உள்ளது....

  • @anuananthi.v
    @anuananthi.v Месяц назад +2

    Antha pachcha akka neriya asinga patturunganu avanga pesurathulea theriuthu evlo kastam iruntha ipadi aadhangam varum romba asinga patturukangapola

  • @mohan-m3b
    @mohan-m3b Месяц назад +1

    நல்லா எடுத்தது அடிச்ச மாதிரி இருந்தது கோபிசார்

  • @gunasekar3533
    @gunasekar3533 Месяц назад +9

    இதை எவளாவது அரசியல்வாதி வீட்டில் இப்படி செய்ராங்கனு சொல்ல சொல்லு ஏன்டா கோபி உன் வீட்டில் கூட்டி கொண்டு போய் சாப்பிட சொல்லு

  • @anikafans6174
    @anikafans6174 26 дней назад +1

    8:18 sir avala தூக்கிப்போட்டு oo லுங்க sir..

  • @ChinnathambiChinnathambi-v7b
    @ChinnathambiChinnathambi-v7b Месяц назад

    Channel very good content

  • @karimullahsherif5160
    @karimullahsherif5160 Месяц назад

    ஏன்... கோபிநாத் சார்... உங்கள் விஜய் டிவியில் உங்களுக்கும்... அங்கே வேலை செய்யும் சாதரணமாக வேலை செய்யும் தொழிலாளிக்கும்
    ஒரே தட்டில் சாப்பிடுவிங்களா....😂😂😂

  • @raviesupermaniam8541
    @raviesupermaniam8541 Месяц назад

    Gobi Anna salute to you 🙏🙋🕉️

  • @Prithivraj-prithivraj
    @Prithivraj-prithivraj Месяц назад +1

    ஆமா சரி எங்க அம்மா வீட்டு வேலைக்கு தான் போறாங்க இந்த மாதிரி தான் பண்ணுவாங்க

  • @RakshanSiva-ec6dr
    @RakshanSiva-ec6dr Месяц назад +1

    4:51 & 4:56 😂😂😂

  • @UTHAYABANUARUMUGAM
    @UTHAYABANUARUMUGAM Месяц назад +2

    Here in Malaysia, we don't treat maid (we call as helper actually) as this. We treat equally. When we do any parties or celebration we include them with us. No separate utensils. Even they can sit and eat together with us. We treat indian citizen helpers better than your India. Shame for you all.

  • @radhas9442
    @radhas9442 Месяц назад +1

    We should respect everyone

  • @tamil_tamilian
    @tamil_tamilian Месяц назад +4

    இந்த வேலைக்காரிங்க அவங்க நிலைக்கு கீழ உள்ளவங்க, பிச்சை எடுக்கிறவங்க கிட்ட எப்படி பழகுறாங்க? எல்லாரும் தனக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமன்னு பேசுறது. அவங்க தட்டுல தான் சாப்பிடுவேன்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க? உங்க வீட்டுக்கு வரும் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உங்க தட்டுல சாப்பாடு குடுத்திட்டு இந்த நியாயம் பேசுங்க.

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi Месяц назад

    கோபிநாத் சார் உங்க வீட்ல maid அ எப்படி நடத்துறீங்க.. இந்த ஆளுங்க கிட்ட வேலைக்கு போகாம தவிக்க வைக்கணும்

  • @Venkatprasad-k3w
    @Venkatprasad-k3w Месяц назад +1

    Dai gopinath nee nalla kadupanna pavamana ivargalai kastapaduture

  • @KamalaKamala-p8l
    @KamalaKamala-p8l Месяц назад +2

    So. Sad oh way people hert looking like all people one blood

  • @hemamanian9486
    @hemamanian9486 Месяц назад

    அதே மாதிரி காபி கேட்டால் மூணாவது டிகாஷன் தண்ணி யா இருக்கும் பாலும் தண்ணி டிகாஷன் தண்ணி நானே கேட்டிருக்கிறேன் என் மச்சினன் மனைவி யிடம் ஆனா இன்னும் அதே மாதிரி தான் நடக்கிறது

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 2 месяца назад +5

    In Bangalore no maid come on sunday. My cook treat the servant maid badly than we!

    • @tamil_tamilian
      @tamil_tamilian Месяц назад

      And these same maid people do the same thing to the people below their level. They forget their equality thinking that time 😂