நல்ல தகவல்... நான் 1 மாதமாக அனுமதிக்காக திருச்சி மாநகராட்சிக்கு அலைந்து கொண்டு உள்ளேன், ஆனால் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்... என எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள்.. இல்லை என்றால் ஒரு பையில் இம்மி அளவு கூட நகராது😢😢😢
எதற்க்கு எடுத்தாலும் வரி வாங்கிய இடத்திற்கு வரி இடத்தில் வீடு கட்ட வாங்கும் பொருட்களுக்கு வரி கட்டிய பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி Sambaarikkum வருமானத்தில் வருமான வரி இவ்வளவு வரி வாங்கியும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல லட்சம் கோடிகள் கடனில் உள்ளது வாங்கும் வரியை அரசு என்ன தான் செய்கிறதோ
வீடு கட்ட மாநகராட்சியில் Building Approval வாங்க எல்லாம் சரியாக இருந்தும் லட்ச கணக்கில் பணம் லஞ்சமாக வாங்கி தான் நடக்கும் போல…. ஆறு மாசமா ஆன்லையன்லேயே பதிவு செய்யவே 1008 condition இருக்கும் ,லஞ்சம் கொடுத்தா உடனே கிடைக்கும்
நாங்க வந்த ஒரு ஆறு வீடு கட்டி. சின்ன சின்னதா கிரௌன் DTCP approval but building without plan approval building completed. வேகண்ட் லேண்ட் டெக்ஸ். பில்டிங் லைசன்ஸ் க்குசார்ஜஸ் paid, சொத்து வரி கட்டியும். EB permanent line tharula water supply tharula
சென்னை மாநகராட்சி இந்த வீடியோவை பார்த்தவுடன்... அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்.. 😅 ,,, 60 அடி க்கு உயரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள வீடு மற்றும் குடியிருப்புகளுக்கு சென்னை மாநகராட்சி தான் அப்ரூவல் கொடுப்பாங்க..... 60 அடி உயரத்துக்கு மேல உள்ள கட்டிடங்களுக்கு தான் சிஎம்டிஏ அப்ரூவல் கொடுப்பாங்க. டிடிசிபி மாதிரி இல்ல இங்கே லாம் முழுக்க ஆன்லைன்யில் தான் வரைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் EDCR குறிப்பிட்டுள்ள அனைத்து நெறிமுறைகளை யும் பின்பற்ற வேண்டும். இந்த வருடம் தான் டி டி சி பி க்கு ஆன்லைன் அப்ரூவல் கொண்டு வந்துள்ளார்கள். எந்த அப்ரூவலாக இருந்தாலும் கையூட்டு கண்டிப்பாக இருக்கும் 😅 .
காலி மனை ஒரு சென்ட் க்கு ஒரு ரூபாய். ஆவணப்பதிவுகளின் போது ( மார்க்கெட் வால்யூ )சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு (ஹைடுலேண்ட் வால்யு) இதில் எது உயர்ந்ததோ அந்த மதிப்பிற்கு தான் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வரி ஏய்ப்பு முதலீடு பரிவர்த்தனை மறைப்பு கருப்புபண முதலீடு பதுக்கல் புழக்கம் நடவடிக்கைகளுக்கு உட்படவேண்டும்.
time taken for construction is equal / greater than equal for approval of drawings. Before draw the drawing, the license engineer demand the extra amount given to officials. Government may given the house construction approval to private agency . It will reduce the lead time of drawing approval and people will happy over their construction as well as government will get revenue quickly and also the illegal construction will be stopped..
Sir, recently TN Government announced on line approved only. But before the announcement. documents submitted for plan approval which is kept pending in the respective panchayat unions. What will be the position for such candidates? Could you please advise. Thanks
Vacant land tax is mandatory to get building plan approval. After building completion vacant land tax will get changed to property tax. Big challenge is when you getting land old owner didn't pay tax then till he pays you cant get tax document in your name.
Hello Sir, thank you, for your valuable contributions. I have a question for you; while applying for house plan approval- do we required to pay construction labour welfare fund? Pls let us know. Thaks again.
Building Completion certificate வாங்கும் முறை மற்றும் அதற்கு செலவு என்ன? Deviation செய்து வீடு கட்டி முடித்து Penalty tax போட பட்டு House tax கட்டி வந்தால் அதற்கு Building completion certificate எப்படி வாங்கி, பின்பு EB 1A Tariff supply பெற முடியும் என்று ஒரு தகவல் தரவும்.
சென்னை மாநகராட்சி என்றால்,, பதிவுபெற்ற பொறியாளர் (registered Engineer) இவரிடம் கேட்டால் இவரே உங்களுக்கு சான்றிதழ் பெற்று தருவார். இதற்கு sale deed or mother deed Building plan approval Water tax Property tax தேவை படும். Registered Engineer உங்கள் வீட்டை ஆய்வு செய்து பின்பு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவனங்களோடு இணைந்து சமர்ப்பிப்பார்... இதற்க்கு (அரசாங்க SCRUNITY fees 2rs/sq.ft மற்றும் ஆய்வு செய்ததற்கு 1 rs/sq.ft for RE) .
சென்னையில் உங்களுக்கு EB 1A வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.. பதிவுபெற்ற பொறியாளர் ( EB LICENSE HOLDER) எங்கள் நிறுவனத்தில் உள்ளார்.. ஆன்லைன் விண்ணபம் உண்டு ஆனால் அதில் tariff தவறுகள் நடக்கின்றது. முடிந்த அளவிற்கு நேரடியாக மின் வாரியம் சென்று விண்ணபத்தை பூர்த்தி செய்யயும் ,, கையூட்டு உண்டு 😅 , ஆன்லைன் ல தப்பு வந்தா நம்ப அங்கே தான் போக வேண்டும் கையூட்டு இல்லாமல் வேலை நடப்பது கடினம். Land document Plan approval Aadhar card Ec Passport size photo Tax receipts
We usually pay development welfare fund for panchayat and labour welfare fund through online but the labour welfare fund is optional. In many panchayats they are not aware of it and they force all peoples to pay the labour welfare fund as mandatory. Please share your feedback whether it is optional or not.
எங்கள் ஊரில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் கதவு எண்கள் மாற்றம் செய்கிறார்கள்.. கதவு எண் மாரும்பொழுது நாமும் நம்முடைய ஆதார்,ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு போன்றவற்றிற்கு கதவு எண் திருத்தம் செய்ய வேண்டுமா?
அப்ரூவ்ட் லேண்ட் இருந்தாலே போதும் கடன் பெறாமல் சொந்த பணத்தில் கட்டட அனுமதி தராமல் வீடு கட்ட முடியும். வங்கி கடன் பெற வேண்டும் என்றால் கட்டட அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது கட்டிட அனுமதி பெற ஒவ்வொரு சதுர அடிக்கும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு விதமான லஞ்சம் உள்ளது அது கொடுத்தால் மட்டுமே நடைமுறையில். ப்ளூ பிரிண்ட் போட்டு தருகின்ற நபர் ஏஜென்ட் ஆகவே செயல்படுகிறார்.. அனுபவம் உண்மை.. வெறுத்துப் போய் வீடு கட்டுவது விட்டு விட்டேன் மின் இணைப்பு பெற ஒரு குடிசை போட்டாலே போதும் நமது சொந்த நிலம் இருந்தால் போதும் கடன் வாங்க கமல் சொந்த பணத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் எந்த அனுமதி இல்லாமல்
Mixed commercial/residential building கட்டி முடிக்கப்பட்ட building 3500sqfeet ல் 600 sqfeet comercial எனில் DTCP buildingற்கு வாங்க வேண்டுமா கிராமத்தில். கட்டி முடித்த buildingக்கு வாங்க முடியுமா,எப்படி வாங்குவது.வாங்கா விட்டால் என்ன என்ன பிரச்சனை வரும்
விளக்கம் எல்லாம் சரி, ஆனா பஞ்சயத்தில் வீடு காட்டும் அனுமதி கிடைக்க சிரமாக உள்ளது.. 2 மாதமாக சாப்டுவேர் எர்ரார் என்று கூறுகிறார்கள்.. தமிழகத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை..
Sir na home lone la tha veedu kattina . 66k tha yannku approval vanga but yannku 1.25 lacks onnum pannamudiyadu yannoda documents layo layout layout layout oru problem Ella problem govt tha problem
We have booked Flats in Akshaya Today in 3010-11. Till date they have not completed.they ate not having intention to handover the Flats more than 50% of the Flats booked by people in OMR Kelambakkam chennai So many compliments given to CM, RERA Police etc. But all are no use. We have paid almost full amount paid . Now we are paying both EMI and Rent.wr are in pathetic situation.kinfly help us what to do now. How to proceed. We are now more than 600 people not getting their Dream Home.kindly put one video to help us Some of them expired also.
அக்ரிமெண்டில் மார்கெட் வேல்யூ குறிப்பிட்டு , கைடுலைன் வேல்யூ படி பத்திரப் பதிவின் போது செலுத்திய ஸ்டாம்ப் டுயூட்டி, பதிவுக்கட்டணம் , அக்ரிமெண்ட் பின்னர் வெளிப்படுமபோது கூடுதலாகச் செலுத்த நேரிடுமா?
நீதிமன்றம் மூலம் பாக பிரிவினை 6 பேருக்கு வழங்கப்பட்டது ஒருவர் விற்றுவிட்டார் என் மனையை விற்க சென்றால் மனை அப்ரூவல் பெற்றால் தான் விற்க முடியும் என சார்பதிவாளர் சொல்கிறார் ஏற்கனவே ஒரும மனை தவறாக பதிவு செய்து விட்டோம் என கூறுகிறார் பதிவு செய்த மனையைபத்திர பதிவை ரத்து செய்ய முடியுமா?
LAND SCAMS: ஒரு ஏக்கருக்கே லட்சக்கணக்கில் ஏமாற்றுவது இப்படித்தான்!
ruclips.net/video/tl0STEJGcvo/видео.html
அண்ணா கண்டிப்பாக கட்டிட அனுமதி தருவார்களா வீடு கட்டி முடிச்சிட்ட அண்ணா
@@Search-oi9cb8ds4t வீடு கட்டி முடிக்கப்பட்டதுக்கு பிறகு அப்ரூவல் குடுப்பது இல்லை
நல்ல தகவல்... நான் 1 மாதமாக அனுமதிக்காக திருச்சி மாநகராட்சிக்கு அலைந்து கொண்டு உள்ளேன், ஆனால் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்... என எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள்.. இல்லை என்றால் ஒரு பையில் இம்மி அளவு கூட நகராது😢😢😢
பில்டிங்அப்ரூவல்
ஆணையருக்கு
பில்கலெக்டருக்கு
வருவாய்ஆய்வாளர்
கட்டிட ஆய்வாளர்
கிளார்குஎவ்வளவுலஞ்சம்கொடுக்கனும்என்றுசொல்லவில்லை
எதற்க்கு எடுத்தாலும் வரி
வாங்கிய இடத்திற்கு வரி
இடத்தில் வீடு கட்ட வாங்கும் பொருட்களுக்கு வரி
கட்டிய பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி
Sambaarikkum வருமானத்தில் வருமான வரி
இவ்வளவு வரி வாங்கியும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல லட்சம் கோடிகள் கடனில் உள்ளது
வாங்கும் வரியை அரசு என்ன தான் செய்கிறதோ
எல்லா வரியும் வாங்கி அவனுங்களுக்கு கல்லறை காட்டுறானுங்க
சுவாகா
@@sivakarthik6980
ஆமாம் இட்டோது வீதிக்கு ஒரு
கல்லறை கட்ட வேண்டுமாம்..
@@sivakarthik6980
ஆமாம் இட்டோது வீதிக்கு ஒரு
கல்லறை கட்ட வேண்டுமாம்..
இதை யாருமே கேட்கமாட்டாங்க.... உண்மையா வரி வருவாய் கணக்கிட்டால் அரசுக்கு வருமானம் அதிகம் வரும்... அதுகுறித்து வெளிப்படையா சொல்லமாட்டாங்க
இடத்தைப் பற்றியும் வீடு கட்டுவது பற்றியும் அற்புதமாக சொன்னதற்கு தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சொன்னதற்கு நன்றி அண்ணா 😊❤
Super explanstion
n. Thanks
திருச்சி to புதுக்கோட்டை சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்கள் வைக்கவில்லை இதைப் பற்றி புகார் அளிக்க வேண்டும்...
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தகவல் சொன்னால் உடன் நடவடிக்கை எடுப்பர்... இல்லை என்றால் தலைமைச்செயலர் க்கு மனு அனுப்பலாம்
அப்படியே பண்ணிடுவாங்க இதை எவனோ புயல் காற்றில் உட்கார்ந்து பொரி சாப்பிட்டு இருப்பான் அவன் கிட்ட சொல்லுங்க
Pugar kuduthacha...
CM cell west @@davidvincent393
சூப்பர் பாயிண்ட் உங்கள் பேச்சு நன்றாக உள்ளது
அருமை சார்! அவர்களின் பொறுப்பான சரியான விளக்கம். நன்றி!!!
DTCP stands for Department of Town and Country Planning.
CMDA stands for Chennai Metropolitan Development Authority
எத்தனை சதுர அடிக்கு மேல் வீடு கட்டினால் அப்ரூவல் வாங்க வேண்டும்
அப்படியே, எதுக்கு ஏவுளோ லஞ்சம்னு சொன்ன கரெக்ட் ஆஹ் இறக்கும்.
Correct
வீடு கட்ட மாநகராட்சியில் Building Approval வாங்க எல்லாம் சரியாக இருந்தும் லட்ச கணக்கில் பணம் லஞ்சமாக வாங்கி தான் நடக்கும் போல….
ஆறு மாசமா ஆன்லையன்லேயே பதிவு செய்யவே 1008 condition இருக்கும் ,லஞ்சம் கொடுத்தா உடனே கிடைக்கும்
CMDA Approval எப்படி வாங்குவது என்று ஒரு வீடியோ எடுத்தால் பயனுள்ளதாய் இருக்கும்...
நாங்க வந்த ஒரு ஆறு வீடு கட்டி. சின்ன சின்னதா கிரௌன் DTCP approval but building without plan approval building completed.
வேகண்ட் லேண்ட் டெக்ஸ். பில்டிங் லைசன்ஸ் க்குசார்ஜஸ் paid,
சொத்து வரி கட்டியும்.
EB permanent line tharula
water supply tharula
enna achu vangiyacha broo
சிறப்பு சார்
அனுமதி பெற்ற வரைபடம் அளவில் உள்ள அளவில் கூடுதலாக இருந்தால் வரைபடம் அனுமதியில் பிரச்சினை வருமா...
பயனுள்ள பல தகவல்களை பெற்று தந்தமைக்கு நன்றி!
சென்னை மாநகராட்சி இந்த வீடியோவை பார்த்தவுடன்... அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்.. 😅 ,,, 60 அடி க்கு உயரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள வீடு மற்றும் குடியிருப்புகளுக்கு சென்னை மாநகராட்சி தான் அப்ரூவல் கொடுப்பாங்க.....
60 அடி உயரத்துக்கு மேல உள்ள கட்டிடங்களுக்கு தான் சிஎம்டிஏ அப்ரூவல் கொடுப்பாங்க.
டிடிசிபி மாதிரி இல்ல இங்கே லாம் முழுக்க ஆன்லைன்யில் தான் வரைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் EDCR குறிப்பிட்டுள்ள அனைத்து நெறிமுறைகளை யும் பின்பற்ற வேண்டும்.
இந்த வருடம் தான் டி டி சி பி க்கு ஆன்லைன் அப்ரூவல் கொண்டு வந்துள்ளார்கள்.
எந்த அப்ரூவலாக இருந்தாலும் கையூட்டு கண்டிப்பாக இருக்கும் 😅 .
Very Useful. Thank you for the valuable information 🙏🙏🙏🙏🙏🙏
சான்றிதழ் வாங்க லஞ்சம் லட்ச கணக்கில் கொடுத்தால் ஒழிய Approval கிடைக்காது.அதை சொல்ல மாட்டீர்களா?
அதிமேதாவி ((பலகலை கற்றவன்)
கூறிய மூளையுள்ளவன் அவனது
மூளையின் அளவிற்கு ஏற்ப
வாங்குவதை கணக்கிட முடியாது
True
தன்மானம் மிகுந்த தமிழர்கள் வாழும் இந்த மண்ணில் இன்னும் லஞ்சம் உள்ளதா?... 😊😊😊
உண்மை
@@Sissn123 kekurathey avanga tha
Commercial maatheri house surrounding air gap between house to house govt soona nalla erukku
சிறந்த பதிவு நன்றி
Sir.ddcp. Apruval enginearpodum varaipadum orumavatathelerudu. Matoru mavatathirku selluma sir
காலி மனை ஒரு சென்ட் க்கு ஒரு ரூபாய்.
ஆவணப்பதிவுகளின் போது
( மார்க்கெட் வால்யூ )சந்தை மதிப்பு
வழிகாட்டி மதிப்பு (ஹைடுலேண்ட் வால்யு) இதில் எது உயர்ந்ததோ அந்த மதிப்பிற்கு தான் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வரி ஏய்ப்பு முதலீடு பரிவர்த்தனை மறைப்பு கருப்புபண முதலீடு பதுக்கல் புழக்கம் நடவடிக்கைகளுக்கு உட்படவேண்டும்.
ஏனக்கு வீடுகட்ட அனுமதி கேட்காமலே வீ.வ.நோடாடீஸ் வந்திருக்கு.எப்படி வந்தது இதை நகராட்சியில் ஆர்டி ஐ கேட்கமுடியுமா?தகவல்தரவும்.
time taken for construction is equal / greater than equal for approval of drawings. Before draw the drawing, the license engineer demand the extra amount given to officials. Government may given the house construction approval to private agency . It will reduce the lead time of drawing approval and people will happy over their construction as well as government will get revenue quickly and also the illegal construction will be stopped..
Sir, recently TN Government announced on line approved only. But before the announcement. documents submitted for plan approval which is kept pending in the respective panchayat unions. What will be the position for such candidates? Could you please advise. Thanks
Beautiful worthy informations. My sincere thanks to the guest and the channel...
Vacant land tax is mandatory to get building plan approval. After building completion vacant land tax will get changed to property tax. Big challenge is when you getting land old owner didn't pay tax then till he pays you cant get tax document in your name.
அருமையான விளக்கம்
பட்டா உள்ள கிராம நத்தம் பிரிவு நிலம். டிடிசிபி அப்ரூவல் வாங்க வேண்டுமா
Dtcp aproval plot ku வெறும் 600 sft ku aproved planku 80000 vankirukkanga
Approval இல்லாத இடத்திற்கு approval வங்க எவ்வளவு செலவு ஆகும் sir
Collection / Commision / Coruption
Atha pathi solu da. Mukimana point athan.
ஐயாநீங்கள் சொல்வதெல்லாம்அதிக இடம் கொண்டவர்களுக்கு வெறும் 20' 11' இடம் வைத்திருப்பவர்கள் இந்த நடைமுறை உண்டா
30 வருட பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும்போது என்ன செய்ய வேண்டும்
Super speach bro❤❤❤
கடை கட்ட எப்படி அனுமதி வாங்க வேண்டும் pls sollavum
Good conversation.Thanks a lot.But still so many questions are there to clear.Need step by step procedure and which office to approach?
Thanks for this information.
Hello Sir, thank you, for your valuable contributions.
I have a question for you; while applying for house plan approval- do we required to pay construction labour welfare fund? Pls let us know. Thaks again.
Building Completion certificate வாங்கும் முறை மற்றும் அதற்கு செலவு என்ன? Deviation செய்து வீடு கட்டி முடித்து Penalty tax போட பட்டு House tax கட்டி வந்தால் அதற்கு Building completion certificate எப்படி வாங்கி, பின்பு EB 1A Tariff supply பெற முடியும் என்று ஒரு தகவல் தரவும்.
சென்னை மாநகராட்சி என்றால்,, பதிவுபெற்ற பொறியாளர் (registered Engineer) இவரிடம் கேட்டால் இவரே உங்களுக்கு சான்றிதழ் பெற்று தருவார்.
இதற்கு sale deed or mother deed
Building plan approval
Water tax
Property tax
தேவை படும்.
Registered Engineer உங்கள் வீட்டை ஆய்வு செய்து பின்பு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவனங்களோடு இணைந்து சமர்ப்பிப்பார்... இதற்க்கு (அரசாங்க SCRUNITY fees 2rs/sq.ft மற்றும் ஆய்வு செய்ததற்கு 1 rs/sq.ft for RE) .
சென்னையில் உங்களுக்கு EB 1A வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.. பதிவுபெற்ற பொறியாளர் ( EB LICENSE HOLDER) எங்கள் நிறுவனத்தில் உள்ளார்..
ஆன்லைன் விண்ணபம் உண்டு ஆனால் அதில் tariff தவறுகள் நடக்கின்றது. முடிந்த அளவிற்கு நேரடியாக மின் வாரியம் சென்று விண்ணபத்தை பூர்த்தி செய்யயும் ,, கையூட்டு உண்டு 😅 , ஆன்லைன் ல தப்பு வந்தா நம்ப அங்கே தான் போக வேண்டும் கையூட்டு இல்லாமல் வேலை நடப்பது கடினம்.
Land document
Plan approval
Aadhar card
Ec
Passport size photo
Tax receipts
TNHB veedu vaanguvathu eppadi ,vedio podunga sir. please....
Bro building plan la approved mandatory ah irukanuma?
Very useful to me 😊
Mutrilum Thavaru.. Land ku DTCP approval vangamal building katti vittal... Land Regularization seidhu kolla mudium..
Great sir🙏🙏🙏🙏🙏
பஞ்சாயத்து approved land வாங்கலாமா.?
பிளான் வாங்குவதற்கு எவ்வளவு லஞ்சம் கேட்பார்கள்.
லஞ்சம் என்ற பிச்சை கொடுத்து எனக்கு பழக்கம் கிடையாது.
லஞ்சம் என்ற பிச்சை வாங்கி பழக்கம் இருந்தால் எவ்வளவு என்று சொல்லவும்.
லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை இடம், போட்டுக் கொடுப்பதற்காக கேட்கிறேன்.
@@karthikkk3136
அவர்கள் என்ன செய்வார்கள்???
அவர்களும் லஞ்சம் கேட்பார்கள்..😢
building approval vangama veedu kattina enna pannuvanga...
Thank you sir 😊
Sir already building approval vaangama veedu kattitta enna siyanum plz sir sollunga
ஏற்கனவே அதில் வீடு உள்ளது அதோடு சேர்ந்து எக்சன் செய்ய அப்ரூவல் வாங்கவேண்டுமா
Appuruval Fireya tharuvanggala sir Porekki arasu
முதியோர் ஓய்வூதியம் பெறுபவர் வீடு கட்ட எவ்வளவு சொத்து இருக்கலாம்
DTCP means Directorate of Town and Country Planning
லோன் போட்டு வாங்கும் இடத்தில் வீடு கட்ட அனுமதி எப்படி கேட்பது
Bro enga v2kku pinnala vdu irukku antha v2kku nanga evlo vazhi vidanum bro
We usually pay development welfare fund for panchayat and labour welfare fund through online but the labour welfare fund is optional. In many panchayats they are not aware of it and they force all peoples to pay the labour welfare fund as mandatory. Please share your feedback whether it is optional or not.
பஞ்சாயத்தில் இடம் இருந்தால் எங்கே போய் அப்ரூவல் வாங்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ்
எங்கள் ஊரில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் கதவு எண்கள் மாற்றம் செய்கிறார்கள்.. கதவு எண் மாரும்பொழுது நாமும் நம்முடைய ஆதார்,ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு போன்றவற்றிற்கு கதவு எண் திருத்தம் செய்ய வேண்டுமா?
அப்ரூவ்ட் லேண்ட் இருந்தாலே போதும் கடன் பெறாமல் சொந்த பணத்தில் கட்டட அனுமதி தராமல் வீடு கட்ட முடியும். வங்கி கடன் பெற வேண்டும் என்றால் கட்டட அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது
கட்டிட அனுமதி பெற ஒவ்வொரு சதுர அடிக்கும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு விதமான லஞ்சம் உள்ளது அது கொடுத்தால் மட்டுமே நடைமுறையில். ப்ளூ பிரிண்ட் போட்டு தருகின்ற நபர் ஏஜென்ட் ஆகவே செயல்படுகிறார்.. அனுபவம் உண்மை.. வெறுத்துப் போய்
வீடு கட்டுவது விட்டு விட்டேன்
மின் இணைப்பு பெற ஒரு குடிசை போட்டாலே போதும்
நமது சொந்த நிலம் இருந்தால் போதும் கடன் வாங்க கமல் சொந்த பணத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் எந்த அனுமதி இல்லாமல்
LMES , Mr Gk வரிசையில் இப்போது
Naattu Nadappu 🔥🔥🔥
Inime yarum unakku like poda mattanga 😂
Puthusa ethayavathu copy paste pannu🙄🙄
Mixed commercial/residential building கட்டி முடிக்கப்பட்ட building 3500sqfeet ல் 600 sqfeet comercial எனில் DTCP buildingற்கு வாங்க வேண்டுமா கிராமத்தில். கட்டி முடித்த buildingக்கு வாங்க முடியுமா,எப்படி வாங்குவது.வாங்கா விட்டால் என்ன என்ன பிரச்சனை வரும்
பஞ்சாயத்து அப்ரூவல் மனைக்கு கட்டிட அனுமதி கிடைக்குமா?
பேரூராட்சி அலுவலகத்தில் வாங்கினால் மட்டும் பேதுமாஅல்லதுமாவட்ட தலைமை டிடிசி அலுவலகத்திலும் வாங்க வேண்டுமா
விளக்கம் எல்லாம் சரி, ஆனா பஞ்சயத்தில் வீடு காட்டும் அனுமதி கிடைக்க சிரமாக உள்ளது.. 2 மாதமாக சாப்டுவேர் எர்ரார் என்று கூறுகிறார்கள்..
தமிழகத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை..
First floor uprood vaanga ma katti tom.... Ippo enna seirathu
Sir na home lone la tha veedu kattina . 66k tha yannku approval vanga but yannku 1.25 lacks onnum pannamudiyadu yannoda documents layo layout layout layout oru problem Ella problem govt tha problem
நன்றி
600 ஸ்கொயர் பீட் கட்டுவதற்கு கூட இதெல்லாம் வாங்க வேண்டிய அவசியம் இருக்குமா என்பதைப் பற்றி தெளிவுபடுத்தி
இத பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்
If igave land in village iwant to build a storage of agri products and equipment for this i want approval
Sir plot inside any current post how to apply and remove for build house.
நத்தம் பட்டாக்கு கட்டிட அனுமதி வாங்க வேண்டுமா
அங்கீகரிக்க படாத மனை பிரிவில் வீடு கட்டினா என்ன ஆகும். வீடு நம்பர் எடுக்கலாமா
APA inner Village laam ena pananum bro
உங்களுடைய விளக்கம் மேலோட்டமாக சொல்லிறிங்க இதை சொல்வதற்க்கு சொல்லாமலே இருக்கலாம்
ஒரு விளக்கம் கொடுத்தாலும் தெளிவாக கொடுங்க
Keep going bro😊
Good explanation.
Old RCC building ah demolition pannitu ottu veedu kattaporam. So ottu veedu katta approval vanganuma? Plz clarify.
அண்ணா எங்க இடத்துக்கு 5 அடி வழிபாதைதான் இருக்கு அப்ரோவல் கிடைக்குமா
சுற்றுப்புறத்தில் இடம் விட்டுக்கட்டும் அளவிற்கு இடமில்லாத 150 சதுரடி கொண்ட மனைக்கு எப்படி பிளான் வாங்குவது.
super message
கல்யாண மண்டபம் கட்ட என்ன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
Tax எவ்ளோnu தெரிஞ்சா பிளான் change panniruva
1500 soft approval required?
We have booked Flats in Akshaya Today in 3010-11. Till date they have not completed.they ate not having intention to handover the Flats more than 50% of the Flats booked by people in OMR Kelambakkam chennai
So many compliments given to CM, RERA Police etc. But all are no use. We have paid almost full amount paid . Now we are paying both EMI and Rent.wr are in pathetic situation.kinfly help us what to do now. How to proceed. We are now more than 600 people not getting their Dream Home.kindly put one video to help us
Some of them expired also.
அக்ரிமெண்டில் மார்கெட் வேல்யூ குறிப்பிட்டு , கைடுலைன் வேல்யூ படி பத்திரப் பதிவின் போது செலுத்திய ஸ்டாம்ப் டுயூட்டி, பதிவுக்கட்டணம் , அக்ரிமெண்ட் பின்னர் வெளிப்படுமபோது கூடுதலாகச் செலுத்த நேரிடுமா?
திருவேற்காடு நகராட்சி யில் 900 சதுரடிக்கு அப்ரூவல் வாங்கினோம், 2 கிச்சன் போட்டு வாங்கினோம் மொத்த செலவு ₹2-75 லட்சம் வாங்கி தான் கொடுத்தார்கள்
Bruh total estimation evalavu bruh?
1200 sqft ku DTCP Approval vanganuma building Approval lum vanganuma
If possible 1.5 cents plan approval sir. Size 13*50. Corporation Area. I have TSLR form & Site sketch. Place Coimbatore.
ஏற்கனவே கட்டிய வீட்டுக்கு எவ்வாறு அப்ருவல் வாங்குவது
நாங்கள் வாங்கினோம் லஞ்சம் ஊராட்சி தலைவர் கிட்ட கொடுக்க 40 ஆயிரம் கட்ட 80 ஆயிரம் கொடுக்க வேண்டும்
@@jothimani1683
ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவ
னுக்கு பரம்பரைக்கும் பாடை கட்ட
அழவேண்டும்.
20000 katta 100000 vanguran
Corporation chance iruka sollunga frds
Panchayat approval vangurathukku evvalavu DD Edukkanum
Good and information video
Panchayat apruval sightku building approval kedaikuma
Super👏👏👏👏👏👏👏
நீதிமன்றம் மூலம் பாக பிரிவினை 6 பேருக்கு வழங்கப்பட்டது ஒருவர் விற்றுவிட்டார் என் மனையை விற்க சென்றால் மனை அப்ரூவல் பெற்றால் தான் விற்க முடியும் என சார்பதிவாளர் சொல்கிறார் ஏற்கனவே ஒரும மனை தவறாக பதிவு செய்து விட்டோம் என கூறுகிறார் பதிவு செய்த மனையைபத்திர பதிவை ரத்து செய்ய முடியுமா?
VLT tax கட்டி அப்புருவல் வாங்கி வீடு கட்டியாச்சி.
இப்ப சொத்து வரியா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்.
அதற்கான கால அளவு என்ன ?
தொகை எவ்வளவு??
New house built with buying bank loan building approval buy before built or after buy builted approval when buy approval best, please your opinion
Ellathukum Tax okay oru vakaila, ana avaru sonna ellathukum lanjam thantha than nadakuthu ellati onnum documentum nakarathu, venumnae ethu ellam online ellati automatic without person interface ellama eppa move akutho athu varaikum corruption registration fielda erunthu kittathan erukum pola!!
My parents own land la house built pannalum building aproval vaanganuma sir
Is vlt need to paid for dtcp approved plot brought just now