How to Choose Best Builder - 10 Questions to Ask without fail - Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #TamilInfopedia #BestBuildingContractor # BestBuilder
    How to Choose Best Builder - Learn what to ask and how to choose a best builder or contractor for building your new and dream house.
    For personal banking and finance advices, please mail to:
    tamilinfopedia@gmail.com or visit www.tamilinfopedia.in
    SBI Free Credit Card Apply Link:
    ern.li/OP/7pml...
    Click below to open a full suite of account with Open Bank which offers you,
    1. Multiple bank accounts operation in one dashboard
    2. Unlimited receipts of payments from customers
    3. Unlimited payments to vendors
    4. Payment Link generation instantly
    5. Debit - cum - Credit card (Rs. 10000 instant credit limit)
    6. Unsecured Loans up to Rs. 30.00 lakhs
    app.open.money...
    Open Bank Explanation Video:
    • Best Bank for your Bus...
    Get ICICI Bank Platinum Free Credit card with amazing joining benefits:
    cutt.ly/mVkeVJ7
    Click below to open a Savings bank account completely online with Kotak 811. Top Features of Kotak811 Zero Balance Account:
    No Maintenance Fees
    Up to 4% interest per annum
    Lifetime Free Credit Card
    Get a Virtual Debit Card instantly
    skro.in/6743DG
    Start your investment journey now with India's most trusted trading partner. Click below to open a trading account with Angel One:
    zero hidden charges
    zero equity delivery charges
    Just Rs. 20/order for Intraday, F&O, Currency and Commodity
    First year AMC free. After that just Rs. 20/month
    25+ years of service
    Very convenient web dashboard and mobile platforms
    tinyurl.com/2j...

Комментарии • 348

  • @sundarraja1480
    @sundarraja1480 Год назад +47

    சரியான நேரத்தில் சரியான முறையில் நேர்த்தியான முறையில் சொன்னீர்கள் நன்றி

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Год назад +19

    ஒவ்வொரு கம்பியா திருடுவாங்க..
    ரெண்டு,ரெண்டு கம்பியா
    காணாமல் போகும்.
    இந்த சொற்கள் சூப்பர்.

  • @ShajahanHussain-r6i
    @ShajahanHussain-r6i 7 месяцев назад +8

    1000 videos paathen inshallah next year start panna pora projectku but ungaloda indha oru video thaan enna mulusa yosikka vachuruku.... mikka nanri nanba

  • @MuthuramanK-v1o
    @MuthuramanK-v1o 4 месяца назад +6

    நன்றி தம்பி, நான் புதிய வீடு கட்ட ஆரம்பிக்கிறேன்.உங்க தகவல்களுக்கு மிகவும் நன்றி.

  • @RajeshS-oe6pt
    @RajeshS-oe6pt 10 месяцев назад +6

    11:20 Sir comparison video podunga sir kandipa useful ah irrukum ...

  • @stevenramesh3225
    @stevenramesh3225 4 месяца назад +2

    Bribery is the cruel and unethical practice in India that’s why many countries don’t like India and don’t respect their education system and laws. I encountered when I went to India they ask bribery for everything just for doing their duty for their salary they get.

    • @jpraveen6804
      @jpraveen6804 3 месяца назад

      1) price and gst?
      2) which specifications and materials?
      3) Do an don't of engineering with given budget
      4)soil test?
      5) structure test?
      6) before agreement, visit his previous projects
      7) warranty (free for 20 plus years) and maintenance (free fo 3years)
      8) tell them I don't give single rupee when they tell 'small problem in this soil'
      9) register construction agreement (important)

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +6

    உண்மையில் உங்களது இந்த பதிவு புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள் சார். 👍💐

  • @martinsamuel5873
    @martinsamuel5873 Год назад +2

    கோயம்புத்தூரில் வீடு கட்ட முடிவு செய்துள்ளோம். நல்ல builerகளை குறிப்பிட முடியுமா

  • @sallusheik7228
    @sallusheik7228 Год назад +4

    Sir, planning for individual dream home construction in madurai... I'm looking for trustworthy construction company.. I need some suggestions from your side.

  • @seetharamanlingadoss3600
    @seetharamanlingadoss3600 Год назад +3

    I am ready to build it in good quality after telling the truth and giving full explanation but after knowing everything I finally gave the job to someone else and once again come to me. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பும் நிறைய நபர்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • @malathimalathi7721
    @malathimalathi7721 2 месяца назад

    சார் நான் திருவள்ளூர் மாவட்டம் 600 sqrfeet வீடு கட்ட நல்ல பில்டர் சொல்லுங்க சார்

  • @sundararaman9169
    @sundararaman9169 7 месяцев назад +10

    .
    கட்டிடம் கட்டப் போகிறவர்களுக்கான நல்ல ஒரு விழிப்புணர்வு தருகிற முயற்சி இது. வாழ்த்துகள்.

  • @baburaj1497
    @baburaj1497 4 месяца назад +1

    வணக்கம்.
    யார் வீடுகட்டி இருந்தாலும் , நீங்கள் செய்ய வேண்டிய மிக
    முக்கியமான விஷயம்.
    பில்டரை முடிவு செய்யும் முன் அவர் கட்டிய வீடுகளின் விலாசங்களை வாங்கி கொண்டு
    அவர் இல்லாமல் , நீங்கள் எந்த வீட்டிற்க்கு செல்கிறீர்கள் என்பது பில்டருக்கு தெரிய கூடாது.
    நேரில் நீங்கள் சென்று வீட்டு உரிமையாளர் இடம் இவர் கூறும்
    படி வீட்டை முடித்து கொடுத்தார்களா ? என்ஜினியர்
    சைட்டில் முழுவதும் நின்று வேலை வாங்கினாரா? என நீங்கள் கேட்க நினைப்பதை எழுதி
    கொண்டு செல்லவும்.
    அடுத்து பக்கத்து மூன்று வீடுகளில் ஆவது கட்டிதத்தை எப்படி கட்டினார்கள் என்று விசாரித்து பின் முடிவு எடுக்கவும்.
    குறிப்பு : வீடுகட்டும் முன் பேப்பர்
    வேஸ்ட், டைம் வேஸ்ட், எவ்வளவு
    வேண்டுமானலும் செய்யலாம் முடிவு செய்த பின் இரண்டு பக்கம் இருந்தும் இவை வேஸ்ட் ஆக கூடாது.

  • @amuthavarshini18
    @amuthavarshini18 7 месяцев назад +4

    வாழ்க வளமுடன் brother நாங்களும் வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம் உங்கள் பதிவு மிகவும் முக்கியமான பதிவு எங்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரித்தெரிகிறது உங்கள் பதிவை பார்த்ததில் சந்தோஷம்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Год назад +17

    சரியான நிதானமாக பொருமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி சார்.

  • @surbhavram65
    @surbhavram65 Месяц назад

    Pl send me which company is doing best material. I am in tambaram. 1900 sqft

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 Год назад +3

    பயனுள்ள தகவல் Sir. Valthukal 👌🏻👍🏻

  • @gsgmoorthy
    @gsgmoorthy 2 года назад +4

    Best informative video for beginners sir, kindly provide best builders in chennai sir thanks in advance 🙏🙏🙏🙏🙏

  • @jayaramanr6540
    @jayaramanr6540 23 дня назад

    Please suggest good contract company

  • @princesathyaseelan.g1871
    @princesathyaseelan.g1871 16 дней назад

    good and usefull information bro ...

  • @naturalshorts...
    @naturalshorts... 3 месяца назад

    Naduvula cement rate eriduchunu sonna enna panrathu😂

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Месяц назад

    🙏 வீட்டை கட்டிப் பார்.கல்யாணம் பண்ணி பார் என்ற பழமொழி சும்மா தானா.தெளிவான குறிப்புகளுக்கு நன்றி 🔱

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 Год назад +2

    Sir, the cost of building a 1000 sq. ft. house with columns (raised by 10 ft.) increased by 1000 x 2000 = 20 lakhs. TOTAL COST = 20+20= 40 LAKHS Since the area is prone to water logging the house has to be raised. Any suggestions to reduce the cost. Thanks

  • @meenameenachi425
    @meenameenachi425 Год назад +1

    Brother thank you.... Salem la oru nalla builder sollunga pls...... Na ungala contact pannalama....

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    நான் வந்து ஒரு கம்மியான பட்சத்தில்தான் வீடு கட்டணும் நினைக்கிறேன் ஆனா நம்பிக்கையான

  • @lovelygautham398
    @lovelygautham398 5 месяцев назад +1

    மிகவும் அருமையாக எளிய தமிழில் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். தெரியாதவர்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான பதிவு இது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @athiseshan6479
    @athiseshan6479 Месяц назад

    Maduraila yaru bestnu potoinga please

  • @smuthupandi7545
    @smuthupandi7545 Год назад +2

    Thanks for the valuable information sir 👏👏👌👌

  • @SadiqAlaudeen
    @SadiqAlaudeen 6 дней назад

    Good information brother.

  • @sittukuruvi6463
    @sittukuruvi6463 7 месяцев назад +1

    So perfectly and precisely said. If Can you add other activities involved for construction like patta,approval, EB single and triple phase, corporation tax, water tax? Because This also includes in the constitution cost for the customer.

  • @DUnique123
    @DUnique123 2 года назад +2

    Siva builders fraud

  • @ananths2662
    @ananths2662 Год назад +4

    Well and detailed explanation. after seeing this video only i know these many things need to consider..... Thank you sir!

  • @IamMindvoice
    @IamMindvoice Год назад +2

    Thanks, Sir please suggest any good builders oin and around Chennai.

  • @gunturpatanjali9154
    @gunturpatanjali9154 Месяц назад

    Please share best builder in chennai

  • @shuhanthiravi318
    @shuhanthiravi318 2 года назад +3

    very nice video sir. Useful information

  • @kamarajm4106
    @kamarajm4106 7 месяцев назад +1

    It's very useful info for common man,thanks bro❤

  • @koilpillai3389
    @koilpillai3389 Год назад +1

    Sitlapakkathula Manoj Kumar contractor fraud

  • @anbuselvi-d3j
    @anbuselvi-d3j Год назад +1

    Good message sir very useful sir thank you. In my building construction. Starting coming soon
    Thank you sir

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 месяца назад

    🏛️🏪🎉 சூப்பர் .. அழகாக தெளிவாக சொன்னீங்க 👍👍 .. மிகவும் அருமை பெருமை 🎉🌴🏨 ❤. ❤ ❤. ❤. ❤ ❤ ❤ 🏨

  • @kumaradevanu3976
    @kumaradevanu3976 Год назад +1

    Thanks a lot sir it's very useful information,before watching this video totally blank..

  • @lakshminarayananbashyam1090
    @lakshminarayananbashyam1090 Год назад +2

    Thanks for your information.

  • @iddli
    @iddli Год назад +1

    Sir
    I am a doctor I would like to talk to you about dilipan Bose Hire and build and I think you were talking about him only in your video he cheated me more than 1 crore

    • @457anand
      @457anand 10 месяцев назад

      Am planning to go with hire and build.... am shocked to know this

  • @heyvimal701
    @heyvimal701 6 месяцев назад

    Sir... Bottom'laiyum beem podala...top'laiyum beem podalana enna enna problem varum...pls solunga

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 месяца назад +1

    Best explanation sir, best wishes.

  • @malarmohan5481
    @malarmohan5481 Год назад +2

    Thank u sooo much bro.......very clear explanations 👍👍👍

  • @Selvasvissin
    @Selvasvissin 2 года назад +4

    Best builders in chennai video podunga sir

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад +5

    தெய்வம் சர் நீங்க. ஒண்ணுமே தெரியாத எங்களுக்கு ஒரு வழி காட்டியா இருக்கீங்க

  • @subramanianmeyyappan-kj9cr
    @subramanianmeyyappan-kj9cr Год назад

    திலீபன் போஸ் உங்களிடம் ஒரு கேள்வி
    உங்களுடைய ப்ராஜெக்ட்டில் 15 சதவீதம் உங்களுடைய லாபம் என்று சொல்லுகிறீர்கள் உங்கள் வீடியோக்களில் 76 ப்ராஜெக்ட் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் ஒரு பிராஜிற்கு குறைந்தபட்சம் 50 லட்சம் என்று வைத்தால் 38 கோடி வருகிறது அப்படி என்றால் உங்கள் லாபம் அஞ்சு புள்ளி ஏழு கோடி வருகிறது அப்படி என்றால் அட்வான்ஸ் டாக்ஸ் 1.88 கோடி கட்டி விட்டீர்களா இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்களும் உங்களை மாதிரி ஒளிவு மறைவு இல்லாமல் யூடியூபில் பேசுபவர்கள் யாரும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள் அப்படி கட்டியிருந்தால் அதையும் தயவு செய்து உங்கள் சேனலில் போட்டு மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாமே நீங்களே சொல்லுவது போல இவ்வளவு சம்பாதித்தும் ஏன் உங்கள் வாடிக்கையாளர்களை குண்டர்களை வைத்து அக்ரீமெண்ட்க்கும் மேலாக 50 லட்சம் குடு 80 லட்சம் கொடு என்று மிரட்டுகிறீர்கள்

  • @PREMKUMAR-ne3ju
    @PREMKUMAR-ne3ju Год назад +1

    Architectala plan correcta varudahnu check pannamudiyum. Structural + Qualityla zero

  • @subramanianmeyyappan-kj9cr
    @subramanianmeyyappan-kj9cr Год назад

    ஏன்பா திலீப்
    எதுக்கு இப்படி வக்கீல் சமூக ஆர்வலர் இவங்களையெல்லாம் வச்சு மொட்ட கடுதாசி போடுற ஆண் சிங்கம் மாதிரி நெஞ்ச நிமித்திகிட்டு இந்த கட்டிடத்துக்கு நான் தான் பில்டர் அக்ரிமெண்ட்டுக்கு எதிரா கட்டி இருக்கேன் ஓனர் சொன்னதை கேட்காமலும் கட்டி இருக்கேன் லஞ்சம் கொடுத்து எலக்ட்ரிசிட்டி சிவரேஜ் கனெக்சன் நான் வாங்கி தரேன்னு சவால் விட்டு இருக்கேன்,என் 76 ப்ராஜெக்ட்டுக்கு உங்களுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து இருப்பேன் அந்த லட்சத்தை எல்லாம் திருப்பி குடுங்கடா இல்ல ஒழுங்கா நான் தப்பா கட்டுன ப்ராஜெக்ட்டுக்கு சிவரேஜ் எலக்ட்ரிசிட்டி எல்லாம் குடுங்கடா அப்படின்னு வீரமா பேச வேண்டியதுதானே திலீப், தொட்டுப்பார் சீண்டிப்பார் முடிஞ்சா என் 76 ப்ராஜெக்ட் ரைடு விட்டுப் பார் என் அடியார்களை சந்திக்க தயாரா என்று கார்ப்பரேஷனை ஏன் கேட்க மாட்டேன் என்கிறாய் திலீப் அதே பாணியில் ஜிஎஸ்டி ஆபீஸரிடமும் என்னுடைய ஒரு ப்ராஜெக்ட்டுக்கு கூட நான் ஜிஎஸ்டியை கட்டியது இல்லை முடிந்தால் ரெய்டு வந்து பார் என்று சவால் விடுகிறேன் என்று சொல்ல வேண்டியது தானே
    15) ஏன்பா திலீப்
    இந்த வீட்டிலேயும் என் வீட்டுல செஞ்ச மாதிரி கதவை எல்லாம் லாக் பண்ணி உள்ளுக்குள்ள இளம் வயது பெண்கள் குழந்தைகள் மற்றவர்களை வைத்து பூட்டிவிட்டு ஓனரை மூணு மணி நேரம் ஆகியும் கால் கடுக்க நிக்க வைத்து 100 நம்பர் போலீசை கூப்பிட்டவுடன் போலீசையும் 3 மணி நேரம் நிக்க வைத்து அடாவடி செய்து போலீஸ் ஸ்டேஷன் கம்பிளைன்டில் நீ கேட்கும் பணய பணத்திற்கு அதாவது 80 லட்சம் ரூபாய்க்கு பில்லு கொடுக்கிறேன் என்று பொய் சொல்லி எஃப் ஐ ஆர் போடுவதில் இருந்து தப்பித்து வெளியே வந்தாயே அது மாதிரி சம்பவங்கள் எதுவும் இந்த வீட்டுக்காரருக்கும் நடந்ததா தயவு செய்து விவரம் தெரிவிக்கவும்

  • @dtube123
    @dtube123 Год назад +2

    Superb very useful and valid points

  • @PazhaniPS
    @PazhaniPS 10 месяцев назад

    Sir
    600 sqft க்கு plan approval தேவையா. Plot இருக்கும் இடம் நகராட்சி limit kulla வருகிறது.
    Kindly provide your views.

  • @ragulragul9368
    @ragulragul9368 4 месяца назад

    👍👌

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 Год назад +2

    THANK YOU BROTHER, VERY NICE EXPLAINATION

  • @subramanianmeyyappan-kj9cr
    @subramanianmeyyappan-kj9cr Год назад

    Millionaire திலீபன் மிக மிக முக்கியமான கேள்வி
    நீங்களே கட்டடத்தை கார்ப்பரேஷன் விதிகளுக்கு மாறாக உங்கள் இஷ்டம் போல கட்டிவிட்டு, சமூக ஆர்வலர் வக்கீல் ஆகியோரை வைத்து உங்கள் வாடிக்கையாளருக்கு எதிராக கார்ப்பரேஷனுக்கு கடிதம் எழுதி கவர்மெண்ட் சர்வீசஸ் கிடைக்க விடாமல் செய்து பனையப் பணமாக 80 லட்சம் கொடுத்தால் தான் வீட்டையும் கட்டித் தருவேன் கவர்மெண்ட் சர்வீஸ்ம் வாங்கித் தருவேன் என்று அகங்காரமாகச் சொல்லும் நீங்கள் கண்டிப்பாக உங்கள் 76 கட்டிடங்களிலும் இதே போன்று violation செய்துதான் கட்டி இருப்பீர்கள் அந்த 76 வாடிக்கையாளர்களையும் இதே பாணியில் தான் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா அப்படி என்றால் வெகு சுலபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @MohAn-yb3rl
    @MohAn-yb3rl Год назад +1

    Sir iam from madurai i have to construct ground floor 600sq ft first floor of 600 fr 2nd floor of 300 sq ft whats your rate for total rate please give in msg pannunga

  • @shalini3149
    @shalini3149 7 месяцев назад

    Excellent video sir... Coimbatore based architect s ungalku therinjavanga sollunga sir please🙏

  • @krishnakumaran6061
    @krishnakumaran6061 Год назад +2

    Sir, v Ur video is informative and also an eye opener. Are u a builder ? If so pl provide details. Also Pl provide best, genuine & trustworthy builder & architect in chennai. What about Hire & Build company.

  • @87kalaivanan
    @87kalaivanan 26 дней назад

    Super topics

  • @krishnavenirajan398
    @krishnavenirajan398 4 месяца назад

    அருமையான உரை சார். புதிய வீடு கட்ட மிகவும் அவசியமான தக்க நேரத்தில் பயன்படுத்த வேண்டிய சிறப்பான தகவல்கள். மிகவும் நன்றி! வணக்கம்.

  • @vijayanandsekar01
    @vijayanandsekar01 8 месяцев назад

    Sir ....will u share ur contact sir ...email id or phone number ..to discuss about builders in chennai

  • @prabhur7714
    @prabhur7714 7 месяцев назад +1

    Very userful video..Great Job

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +2

    Super explanation sir ,thank you

  • @vijayalakshmi8159
    @vijayalakshmi8159 4 месяца назад

    Mandi nga thambi

  • @DevarajDeva07
    @DevarajDeva07 7 месяцев назад +1

    Tharamana video

  • @kekranmekran9137
    @kekranmekran9137 Год назад +4

    Neat and crystal clear explanation. Thank you brother

  • @naveensarathy
    @naveensarathy 2 года назад +9

    Thanks for your insight.. Really helpful to a beginners...
    If possible, pls. provide list of Builders( Genuine) around chennai.

  • @gowrishankar4507
    @gowrishankar4507 Год назад +1

    Sir, super in speech gudience in our starting on project heartfull thanks.

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Год назад +1

    தெளிவான அருமையான விளக்கம் ஐயா... நன்றி..

  • @Maheshkrishnan85
    @Maheshkrishnan85 3 месяца назад

    Hi Bro, Mahindra World City Area la best construction company sollunga

  • @sivaramkrishnan8642
    @sivaramkrishnan8642 8 месяцев назад +1

    Very useful video, thank u sir.

  • @manikandankandan9569
    @manikandankandan9569 Год назад +1

    எந்த பொறியாளரும் சரியான விலை சொல்லுவதில்லை கொள்ளை லாபம்...

  • @bhuvanasomasundaram1260
    @bhuvanasomasundaram1260 3 месяца назад

    Hi,
    Please suggest to me any good construction company in Chennai builders' details. Thanks

  • @sreekanth4805
    @sreekanth4805 4 месяца назад

    Could you pls refer a builder for a room stay site 5000 - 7000 Sqft

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    நல்ல பில்டர் ஒரு கம்மியான ரேட்டுக்கு ஒரு மூணு பேரும் நாலு சுவத்துக்குள்ள கட்டிடத்துக்கு எவ்வளவு ரூபா ஆகும் நீங்க கொஞ்சம் எங்களுக்கு ஒரு உதவி

  • @KalaivananRamaiah-sr7lz
    @KalaivananRamaiah-sr7lz 28 дней назад

    Adding some points
    - Dont trust builders sweet words
    - Ask payment schedule before agreement and verify with actual, buluders will collect entire profit of the project withing 2-3 payments then tehy will not give importance to us.
    - if pissible get entire structure and design before agreement or atleast before work starts.
    - For elevation, carpender and other extra works they will not provide quote, at the end will get surprise, so ask many time and stress them to provide.
    - for wood work dont trust them, after agreement start looking
    - Take video and photo copy of every stage particulrly mistakes
    - while enquiring builders, visit some under constrution sites check materials, how they storing and workers are experienced and folliwing process.
    - Dont talk more and speak with careful to them, they will identify our weakness, lot of spy in labours
    - They will ask to take a decision imediatly and kine point, dont do ask some time think disuss with family then proceed,
    - if any mistake they will divert you to orher work,
    - check material quality every time, visit site on daily basis

  • @yuvarani2197
    @yuvarani2197 2 месяца назад

    Hi sir

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties 9 месяцев назад +1

    Super sir, very good information for peoples

  • @UMARSHERIEFB
    @UMARSHERIEFB Месяц назад

    அண்ணா உங்கள் தகவல் மிகவும் சிறப்பான தகவல்,வாழ்க வளமுடன்

  • @zahidamahmood8497
    @zahidamahmood8497 2 года назад +2

    Please provide trust worthy builders sir in Chennai

  • @ramachandranbella961
    @ramachandranbella961 Месяц назад

    Migavum Arumai brother . Thanks

  • @muralidaran9186
    @muralidaran9186 4 месяца назад

    Sir ,
    I’m gonna start my new house , planning to do myself with civil engineer and architecture. Metrical all provide by me kindly advise me thanks

  • @velumc9253
    @velumc9253 2 года назад +2

    Please suggest good builder come architect in chennai …

    • @kimyangKo
      @kimyangKo Год назад

      Dont check architect within chennai. Check on outside chennai so many good architect are there

  • @ganapathym1192
    @ganapathym1192 4 месяца назад

    Beatiful explanation. Thanks sir.we need engineers LIKE you

  • @kumaransumathi9683
    @kumaransumathi9683 2 месяца назад

    Chennai deejose builder how?
    Plese tell me sir
    and thank u

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 Год назад +1

    Arumaiyana thagaval sir 🙏 🙌
    Ungal pani sirakka ennoda valthukkal sir.

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 4 месяца назад

    China veeda karanumna approximata yevlo agum na . Plz soluga.

  • @opjdgaming
    @opjdgaming Год назад

    Site visit🏠
    Complete Walkthrough🗺
    Agreement Registration 🪐

  • @sudhakarbabu6807
    @sudhakarbabu6807 7 месяцев назад

    Sir please suggest a genuine builder for me. I have vacant land in Avadi Chennai 1210square feet

  • @sivakumarkandaswamy5761
    @sivakumarkandaswamy5761 Месяц назад

    புதிதாக வீடு கட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் விழிபுணர்வை ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @ananthimala3700
    @ananthimala3700 Год назад

    நாங்க சாதாரண‌ குடும்பம்.மிகவும் கஷ்ட பட்டு ஒரு நிலம் வாங்கனோம்...கட்டலாம் என நினைக்கிறோம்....நிலம் ஒரு பக்கம் மட்டும் நீண்டு உள்ளது. ஒருத்தரும் ஒரு மாதிரி‌சொல்லுறாங்க....நீங்க‌ படம் வரைந்து தர முடியுமா.....கிழக்கு30,மேற்கு30.3,தெற்கு30,வடக்கு 30.4......east face plot...please.....

    • @jenishajohn
      @jenishajohn Год назад +1

      வாஸ்து முறையில்
      புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.1950 முதல்.(Materials & Labour Contract)
      சிமெண்ட்: MAHA/ Brilla Sakthi
      கம்பி : TMT ROD
      மணல் : M-Sand
      கட்டிடத்தின்
      பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்.
      கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
      பெற்றவரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.
      நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.
      நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
      குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.
      மெயின் டோர் : தேக்கு மரம்.
      மற்றவை : வேங்கை மரம்.
      லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
      படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
      கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.
      பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No
      படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...
      ரூப் லெவலில் 9'' அடி பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.
      உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
      100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...
      Referral Bonus 50000 Rs to 1L ( 50 Rs / Sq.ft)
      For more information pls join in the group
      chat.whatsapp.com/BlnZyMbgR822aTeJ8rg6nI
      எங்களை தொடர்பு கொள்ள
      CLUSTER Builders & Electrical Consultant
      CHENNAI
      81 2270 6913
      wa.me/message/456GDF2LQXM7D1
      📞Phone : 81 2270 6913
      clusterfacilitymanagement@gmail.com

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 11 месяцев назад

    சார், உங்க பதிவை இப்போ தான் பார்த்தேன் அருமை சரியான தெளிவான பொறுமையான விளக்கம், உடனே உங்க சேனலில் சேர்ந்து விட்டேன் 👏👏👏👏👍🙏❤️🙏

  • @martyn6118
    @martyn6118 Месяц назад

    Very useful information.
    Thank you.

  • @arvindk7059
    @arvindk7059 7 месяцев назад

    How about Deekshi homes? I don't know about any other companies. Could you provide your inputs

  • @deepikajo3627
    @deepikajo3627 Месяц назад

    Informative video sir, thank you, and can u suggest honest builder in chennai

  • @madhanaagopal
    @madhanaagopal 2 года назад +2

    Thanks for sharing your knowledge Venkat 👍. Good one 👌

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 Год назад +1

    Nice explanation thank you

  • @pranaavb.vx-a9113
    @pranaavb.vx-a9113 8 месяцев назад

    super sir very nice speccth weldone bro from bala tiruvannamalai

  • @hadharali9952
    @hadharali9952 7 месяцев назад +1

    Super explanation 👌

  • @jeyganeshnagarethinam109
    @jeyganeshnagarethinam109 4 месяца назад

    Also please your company details as well if you can provide construction support to my home town Tindivanam.