🥰🥰🥰🙏🙏🙏 பல வருடங்களாக You Tube ல் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்த்து வருகிறேன். ஆனால் இன்றுதான் வாழ்க்கைக்கு தேவையான... அவசியமான வீடியோவை... அதுவும் ஒரு நல்ல மனிதரிடமிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோவை பார்த்தேன். மிகவும் நன்றி சோதரரே... மிகவும் நன்றி..!! கூடுதலாக ஒரு தகவல்.... எந்த ஒரு வீடியோவிற்கும் comments எழுதியதில்லை... இதுதான் என்னுடைய You tube ன் முதல் comment. Thank you brother..!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா....தங்களின் தமிழார்வம் பற்றி எண்ணிய போது, இன்று தான் விடை கிட்டியது. தமிழ்த்தாத்தா உ. வே.சா வின் பிறந்தநாளில் தான் தாங்களும் பிறந்துள்ளீர்கள் ஐயா. தங்கள் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் நன்றி வீடுகட்டும் வர்களுக்கு தேவை யான அனைத்து விஷயங்களையும்தெளிவாகவும்விளக்கமாகவும்அனைவருக்கும்புரியும்படியாகசொல்கிரீர்கள்உங்களுடையநற்பணிதொடரநல்வாழ்த்துக்கள்சார்நன்றி
இந்த பதிவுதான் முக்கியமானது உண்மையானது இதை எல்லோரும் பி்ன்பற்றலாம், இப்படிதான் வீடுகட்டி கொடுப்பவாா்கள் பேச வேண்டும் ,நாமும் சொல்ல வேண்டும் ,அருமையான பதிவு,SA ஜப்பாா்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! கட்டட கட்டுமானத்துறை தொடர்பான ஏராளமான தமிழ் யூ டியூப் தளங கள் இருந்தாலும் உங்களின் 'ஹனி பில்டர்ஸ ' தனித்து நிற்கிறது.வியாபார போட்டியில் தொழில் தொடர்பான அடிப்படை விஷயங்களை எளிதில் புரியும் வகையில் வெளிப்படையாக கூறுவது பாராட்டத் தக்கது.வீடு தொடர்பான ஒவ்வொரு பகுதி குறித்தும் தெளிவாக விவரிப்பது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோயகரமாக உள்ளது.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துகள் !
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா, தங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் என்ன தர இயலுமோ அதை தர நினைத்த தங்கள் கருத்து மிகவும் சரி.நன்றி
வணக்கம். பிறந்த நாள் வாழ்த்துகள்.ஓம் நமச்சிவாய. தங்களின் கட்டுமான வீடியோ க்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஒரு மேஸ்திரி ஒப்பந்தகாரர் முலம் வீடு கட்டி வருகிறேன். செங்கல் சுவர் கட்டும்போது பில்லர் கம்பிகளுக்குள் நடுவே விழும் சிமன்ட் கலவை துகள்களை அப்புறப்படுத்தாமல் சென்ட்ரிங் அடித்து விடுகிறார்கள் பின்னர் கான்கிரீட் கலவையை அதன்மீதே கொட்டகின்றனர் சென்ட்ரிங் அடிக்கும்போது எவ்வளவு சொன்னாலும் அலட்சிப் படுத்துகிறார்கள் . ஒன்றுமே புரியவில்லை.😷
நான் ஒரு இன்ஜினியரிடம் போன் பண்ணி அவரிடம் பேசும் போது நான் கேட்ட கேள்வி நீங்க எத்தனை வீடு இது வரைக்கும் கட்டி இருக்கீங்க அப்படின்னு கேட்டேன் அவர் ஒரு 42 வீடு கட்டி இருக்கான்னு சொன்னாரு.அதுல ஒரு பத்து இருபது வீடாவது அந்த கிளையின் உடைய போன் நம்பரும் பிளஸ் வந்து எனக்கு அந்த அட்ரஸ் குடுங்க நீங்க எப்படி கட்டி இருக்கீங்க பாத்துட்டு நான் அதுக்கப்புறம் உங்களை அனுகிரேன் அப்படின்னு சொன்னேன்அதுக்கு அவர் சொன்னாரு முதல்ல நீங்க என்கிட்ட பிளான் வாங்குங்க ஒரு பத்தாயிரம் குடுங்க என்கிட்ட நீங்க வந்து பிளான் வாங்கிருங்க அதுக்கப்புறம் பிளான் வாங்கிட்ட பிறகு நான் உங்களுக்கு நீங்க எத்தனை அட்ரஸ் கேக்குறீங்க நான் கொடுக்கிறேன்னு சொல்றாரு.கமெண்ட்ஸ்ல சொல்லுங்க நான் கேட்ட கேள்வி கரெக்டான
Er. Senthil Sir, I have followed many ideas from your videos which very much helped me to complete our dream house in a peaceful way. What you have mentioned in the video is💯 pt correct. Thank you so much. 🙏
Your videos are very helpful for people who are new to residential construction and clears doubts for others. Your explanation and attitude is apt. Good luck for your new initiative and belated birthday wishes!
Good morning Sir, Good to see your video’s well enough informative and very useful for most of the people trying to settle their family with nice shelter. Thank you, all the very best for your every initiative steps towards your success.
Many Many Happy Returns of this day sir. Your contributions about the intricacies of Construction in simple words and in a good voice is a great service to so many people. Keep it up sir. God bless you.
🥰🥰🥰🙏🙏🙏 பல வருடங்களாக You Tube ல் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்த்து வருகிறேன். ஆனால் இன்றுதான் வாழ்க்கைக்கு தேவையான... அவசியமான வீடியோவை... அதுவும் ஒரு நல்ல மனிதரிடமிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோவை பார்த்தேன். மிகவும் நன்றி சோதரரே... மிகவும் நன்றி..!! கூடுதலாக ஒரு தகவல்.... எந்த ஒரு வீடியோவிற்கும் comments எழுதியதில்லை... இதுதான் என்னுடைய You tube ன் முதல் comment. Thank you brother..!!
வாழிய நலம் செழித்து...
Really super sir. 👌
Aaaaaaaapp😊😊😊😊😊😊😊😊
Sir,
Belated birthday wishes to you.
Keep it up.
God bless you.
சார் உங்களிடம் பிடித்தது இயல்பாக பேசுவதுதான். வாழ்த்துகள் சார்💐🎂
தொடரட்டும் உங்கள் சேவை👍
நன்றி சார் ! தொழில் ரகசியத்தை தூள்தூளாக்கி விட்டீர்கள்.உங்களைப் போன்ற பொறியாளர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் !
ரொம்ப நன்றி.🙏🙏🙏
Ivaru ragasiyathai thoolakki poiruvaru anal Inga kastapadurathu matra poriyalargal than😏
மிகச்சிறந்த விளக்கமாக அமைந்தது இது ஒன்றுதான் நான் தெளிவடைந்தேன் நன்றி...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா....தங்களின் தமிழார்வம் பற்றி எண்ணிய போது, இன்று தான் விடை கிட்டியது. தமிழ்த்தாத்தா உ. வே.சா வின் பிறந்தநாளில் தான் தாங்களும் பிறந்துள்ளீர்கள் ஐயா. தங்கள் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வங்கியில் சேமிப்பது பணம்..
பசித்தோரின் வயிற்றில் சேமிப்பது புண்ணியம்... என்ற குறள் விளக்கம் அருமை...
அறமை
நன்றி அண்ணா உங்களின் பயனுள்ள தகவலால் வீடு கட்ட ஆசை வந்திடுச்சி என் குடும்பத்திற்கு........மிக்க மகிழ்ச்சி
😀😆
தங்கள் சேவை என்றென்றும் தொடர இனிய வாழ்த்துகள் 🎉
வீடு கட்ட திட்டமிடும் அனைவருக்குமே இது மிக மிக பயனுள்ள தகவல்...
நன்றி அண்ணா றொம்ப தெளிவாக இருக்கு எனக்கு நாங்க வீடு கட்டனும் என்று இருந்தோம் நீங்க தெளிவா விளக்கம் தந்துஇருக்கீங்க வாழ்த்துக்கள் அன்னா 🙏🙏🙏
வாழ்த்துக்கள் நன்றி வீடுகட்டும் வர்களுக்கு தேவை யான அனைத்து விஷயங்களையும்தெளிவாகவும்விளக்கமாகவும்அனைவருக்கும்புரியும்படியாகசொல்கிரீர்கள்உங்களுடையநற்பணிதொடரநல்வாழ்த்துக்கள்சார்நன்றி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மெனமேலும் பல வீடுகள் கட்டி அனைவருக்கும் நிழல் உருவாக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இந்த பதிவுதான் முக்கியமானது உண்மையானது இதை எல்லோரும் பி்ன்பற்றலாம், இப்படிதான் வீடுகட்டி கொடுப்பவாா்கள் பேச வேண்டும் ,நாமும் சொல்ல வேண்டும் ,அருமையான பதிவு,SA ஜப்பாா்
அருமை சார்..! தெளிவான விளக்கம் மற்றும் கருத்தான திருக்குறள் ..! நன்றி சார்
சார் ஒரு வீடு கட்ட என்ன செய்வது எப்படி செய்வது என்று நிங்க சொன்ன இந்த தகவல் மிகவும் பலன் தரும் வகையில் உள்ளது நன்றி🙏.
தங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை மிகத்தெளிவு வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம் வாழியவே
அருமையான மனித நேயம் மிக்க மனிதர். வாழ்த்துக்கள் அய்யா!
மிகவும் நல்ல குறல் ஐயா வணக்கம். இதுவரை எனக்கு தெரியாத குறல் 🙏🙏.
நல்ல முறையில் எடுத்து சொன்னீர்கள் நன்றி அண்ணா
very much practical 🎉caring🎉 perfect 🎉 excellent 👌👍 explanation ❤🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉😊 sir ❤
Mikka nandri sir.ro nalla vishayangalai sonninga.vaazhthukkal..Thirukural sonnadhu ro nalla vishayam.thodarattum.nandri...
Sir nan கேட்டா பதிலுக்கு பொறுமை யா sonnathukku நன்றி 🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
மிக்க நன்றி சார் தேவையான நேரத்தில் மிகவும் முக்கியமானதகவல்கொடுத்தமைக்குநன்றி
உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு👍🏼👍🏼👍🏼
💐இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயா.
வாழ்க... வளமுடன்...! குறள் இனிது.
👏👏👏 மிக அருமை.. சரியான விளக்கம் நன்றி அண்ணா 🙏
சுவையான தமிழ் ஐயா உங்கள் பேச்சு
ஒரு வீடியோவில் plan,structural design,elevation மூன்றையும் காண்பித்து விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தெளிவான விளக்கம் அண்ண
தொழில் சிறக்க வாழ்த்துக்கள் 😍🤝
சூப்பர் சார் உங்க கனிவான அப்ரோச் ரொம்ப பிடித்திருக்கு சூப்பர்!!
அண்ண இது போன்ற கேள்வி பல நபர்களிடம் கேட்டுள்ளேன் இப்போது புரிகிறது
Inspiring and mind blowing. Nandri sir
Thirukural super sir..
அருமையான கருத்துக்கள்.குறள் அருமை.நன்றி🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்உங்க சேனலா அடிக்கடி நிறையபாத்துக்கிட்டு இருக்கேன் தேனி
வாழ்த்துக்கள்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
மிக பயனுள்ள தகவல்.
மேலும் திருக்குறள் அருமை.
மிக்க நன்றி
வாழ்க வளர்க. 10 03 2022.
Super sir nanum ippathan ithu arambikiren valthukkal
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !
கட்டட கட்டுமானத்துறை தொடர்பான ஏராளமான தமிழ் யூ டியூப் தளங கள் இருந்தாலும் உங்களின் 'ஹனி பில்டர்ஸ ' தனித்து நிற்கிறது.வியாபார போட்டியில் தொழில் தொடர்பான அடிப்படை விஷயங்களை எளிதில் புரியும் வகையில் வெளிப்படையாக கூறுவது பாராட்டத் தக்கது.வீடு தொடர்பான ஒவ்வொரு பகுதி குறித்தும் தெளிவாக விவரிப்பது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோயகரமாக உள்ளது.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துகள் !
Thanks SIR Valka Valamudan
வணக்கம் சார் நான் ஒரு அழகான வீடு கட்ட ஒரு குழப்பத்தில் இருந்த நல்ல ஒரு அறிவுரையை சொன்னீங்க மிக்க நன்றி சார்
Super very nice Thanks
Very good message
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... நீடூழி வாழ வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்..
Extraordinary speech and your views different way, Nice, thank you. Happy birthday
வாழ்த்துக்கள் நல்ல தகவல் சார்
சூப்பர். ஐயா வாழ்துக்கள் ....நன்றி
Very useful information sir. Thank you so much sir
Good Explanation
உங்கள் நல்ல கருத்து களுக்காக நன்றி சார்
நல்ல கருத்துகலை பகுர்ந்ததுக்கு நன்றி சாா்
நன்றிங்க சார்.
வணக்கம் சார் உங்கள் என்னை போன்ற புதிய வருக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கு நன்றி🙏💕
Happy
Heartly welcome very useful word
நன்றி ஐயா .. பயனுள்ள விஷயங்கள்
🙏
சிறப்பு
Sir - your videos are most informative. Your presentation style is reassuring. Thanks again 🙏
Thanks
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா, தங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் என்ன தர இயலுமோ அதை தர நினைத்த தங்கள் கருத்து மிகவும் சரி.நன்றி
வணக்கம். பிறந்த நாள் வாழ்த்துகள்.ஓம் நமச்சிவாய. தங்களின் கட்டுமான வீடியோ க்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
ஒரு மேஸ்திரி ஒப்பந்தகாரர் முலம் வீடு கட்டி வருகிறேன்.
செங்கல் சுவர் கட்டும்போது பில்லர் கம்பிகளுக்குள் நடுவே விழும் சிமன்ட் கலவை துகள்களை அப்புறப்படுத்தாமல் சென்ட்ரிங் அடித்து விடுகிறார்கள் பின்னர் கான்கிரீட் கலவையை அதன்மீதே கொட்டகின்றனர் சென்ட்ரிங் அடிக்கும்போது எவ்வளவு சொன்னாலும் அலட்சிப் படுத்துகிறார்கள் .
ஒன்றுமே புரியவில்லை.😷
நன்றி. அப்படிச் செய்வதை தவிர்ப்பது nallathu
அய்யா வணக்கம் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு என்று வாழ்த்தும் சென்னை வில்லிவாக்கம் மாரியப்பன்
நான் ஒரு இன்ஜினியரிடம் போன் பண்ணி
அவரிடம் பேசும் போது நான் கேட்ட கேள்வி நீங்க எத்தனை வீடு இது வரைக்கும் கட்டி இருக்கீங்க அப்படின்னு கேட்டேன் அவர் ஒரு 42 வீடு கட்டி இருக்கான்னு சொன்னாரு.அதுல ஒரு பத்து இருபது வீடாவது அந்த கிளையின் உடைய போன் நம்பரும் பிளஸ் வந்து எனக்கு அந்த அட்ரஸ் குடுங்க நீங்க எப்படி கட்டி இருக்கீங்க பாத்துட்டு நான் அதுக்கப்புறம் உங்களை அனுகிரேன் அப்படின்னு சொன்னேன்அதுக்கு அவர் சொன்னாரு முதல்ல நீங்க என்கிட்ட பிளான் வாங்குங்க ஒரு பத்தாயிரம் குடுங்க என்கிட்ட நீங்க வந்து பிளான் வாங்கிருங்க அதுக்கப்புறம் பிளான் வாங்கிட்ட பிறகு நான் உங்களுக்கு நீங்க எத்தனை அட்ரஸ் கேக்குறீங்க நான் கொடுக்கிறேன்னு சொல்றாரு.கமெண்ட்ஸ்ல சொல்லுங்க நான் கேட்ட கேள்வி கரெக்டான
Love your speech.
சரியா சொண்ணீர்கள் தோழர்
Respected Er Senthil, well explained video. You deserve another star on the collar. Kudos
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் sir 🎉🎊🎉
Er. Senthil Sir, I have followed many ideas from your videos which very much helped me to complete our dream house in a peaceful way. What you have mentioned in the video is💯 pt correct. Thank you so much. 🙏
Super sir. It is social service
Wonderful vdo. Eye opener.
அருமையான விளக்கம் சார்
Happy birthday sir ! May God bless you with good health and wealth ! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
Good idea sir. Thank you 🙏🏻
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Happy birthday sir, திருக்குறள் அறுமை, ஒரு செல்வந்தறின் பணபெட்டகம் எழையின்வயிறு
🙏🙏🙏🙏 நன்றி
Thanks for your open talk. keep posting
நல்ல கருத்து சொன்னீர்கள்
Your videos are very helpful for people who are new to residential construction and clears doubts for others. Your explanation and attitude is apt. Good luck for your new initiative and belated birthday wishes!
Wishing many more happy returns of the day 🌹
the best video in this journer
நன்றி
Good morning Sir,
Good to see your video’s well enough informative and very useful for most of the people trying to settle their family with nice shelter.
Thank you, all the very best for your every initiative steps towards your success.
May God bless you with all good health and abundant wealth.
To serve all, and enlighten.
Sirrr hats offf to u.vedu katra asaiii romba vanthuduchiiii.i ll com and meet u after corono
Anupavam peasudhunu solvanga enga oorla.... adhuku udharanama ungala pakkuren sir...
Thank you very much sir
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் வழக்கறிஞர் திண்டுக்கல்
இனிய pirandha naal vaalthukal sir... Nandrii
Many more happy returns of the day...Sir...May God bless you...
வாழ்த்துக்கள் ஐயா.
Thanks sir you are giving very super ideas for constructing a new house
Happy Birthday Sir. Your channel gives me lot of information.
Thanks for sharing this information
Quality speech super👍
KURAL AND VIDEO CONTANT VERY USEFUL, BELATED HAPPY BIRTHDAY TO YOU SIR, VAZHGA VALAMUDAN.
Thanks for your advice 👍
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். மகிழ்ச்சி... உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை.
100% உண்மை ஐயா!
Many Many Happy Returns of this day sir.
Your contributions about the intricacies of Construction in simple words and in a good voice is a great service to so many people. Keep it up sir. God bless you.