SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்! 10 works that do not come at the SQFT rate!
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்!
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க,
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி,
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.
வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
வாங்கி கொடுக்கிறோம்.
ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
வீடு கட்டி முடிப்பதற்குள்
பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
பல வீடு கட்டும் நண்பர்களும்
இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
, சார், மாடி கைப்பிடி சுற்று சுவர் விளிம்பு , வாட்டர் டேங்க் தொட்டி க்கு சுற்று விளிம்பு,ஐன்னல் சிலாப் விளிம்பு வைத்தல், உள் அறைகளில் ஹால்,பெட்ரூம் மற்றும் கூடுதல் அறைகளில் 5 அடுக்கு கப் ஃபோர்டு 1 அல்லது 2 வரிசைகள் அமைத்தல், மாடி படிக்கட்டு அமைத்தல் , அதன் மேல் கூண்டு அமைப்பு, அறைகளில் பரண் அமைத்தல் ,இவைகள் சதுர அடிகள் கணக்கில், வருபவை,வராதவைப் பற்றி தெளிவாக கூறவும்..... நன்றி, வணக்கம்..
பிரதர் பெரும்பாலும் கட்டிடத்தொழில் செய்பவர்களுக்கு சொந்தவீடு இருப்பதில்லை வீட்டு சொந்தக்காரர் மேல் ஒரு இனந்தெரியாத பொறாமையும் எரிச்சலும் வருகிறது இந்த நாய்களுக்கெல்லாம் எத்தனைவீடு கட்டி தருகிறோம் ஆனால் நமக்கு ஒரு வீடு இல்லையே என்று ஒரே வகுத்தெரிச்சலும் காரணம்
Yes brother 100% true
சார் நான் ஒரு கொத்தனார்
நான் சித்தாள் வேளைக்கு போகும்போது மேஸ்திரி மற்றும் இன்ஜினியர் வரும் போது பயமாக இருக்கும் ஏன்னா வேளை சரியில்லை என்றால் அடுத்த நாள்
வேளைக்கு வைத்து கொள்ள மாட்டார்கள் நான் கொத்னார் ஆனா பின்பு அந்த பயமில்லை
ஏன்னா ஒரு நாளைக்கு ஒரு சதுரம் மட்டுமே பூசுவோம் கட்டுவோம்
நாட்கள் செல்ல செல்ல வேளைக்கு ஆள் கிடைக்கல இதனால் சம்பளம் உயர்வு வேளை கம்மி முதன்முதலாக நான் கொத்தனார் சம்பளம் வாங்கியது 150 ருபாய் ஆன இப்ப 800 ரூபாய் நான் வேளை தனியாக எடுத்து வேளை செய்யும் போதுதான் இன்ஜினியர் மற்றும் அனேத்து வேளை கஷ்டங்களும் புரிந்தது எப்படிபட்ட வேளையாக இருந்தாலும் வாங்கும் சம்பளத்துக்கு உன்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என என்னினேன் தவறு நடப்பது சகஜம் ஆனால் அதே தவறை திரும்ப திரும்ப செய்வது தவறு தவறு செய்து விட்டு அதை மறைக்க மற்றவரை குறை சொல்வது தான் தவறு நடக்க காரணம் செலவு ஆக காரணம் கொடுத்த பொறுப்பை சரியாக செய்தால் போதும் செலவு வராது.
நானும் சிவில் இன்ஜினியர்தான் 😂லேபர் வச்சு வேலை செய்றதே பெரும்பாடு தற்போது
* septic tank
* Underground Water sump
* Overhead tank
* Compund wall
* Whethering course
* Basement height
* Borewell
* Flooring/granite/morbles
* Elevation
நன்றி. பொறியாளரிடம் பேசுவதற்கு தங்களின் குறிப்புகள் இன்றியமையாதது.
நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.
ரொம்ப ரொம்ப நன்றி அய்ய நானும் மேஸ்திரி தான்
😮😮😮😮😮😮😮😮😮ià
அருமையான தகவல் ஐயா நான் ஒரு கட்டிட தொழிலாளி உங்கள் தகவல் மிகவும் அருமை
நன்றி. தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். வீடு கட்டும் போது பொறியாளர் மற்றும் மேஸ்திரி யிடம் பேசுவதற்கு எளிதாக இருக்கும். சிறந்த முக்கியமான கருத்துக்களை சொன்னதால் தெளிவாக பேசி பின்னால் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
நல்ல பதிவுங்க...
புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்..
நன்றி..👌👌🙏🏼🙏🏼❤️
நல்ல தகவல் கொடுத்தீங்க நன்றி.
மிக மிக முக்கியமான விஷயம் நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றிங்க சகோ
புதிய வீடு கட்டுவோருக்கு பயனுள்ள தகவல்.நல்ல விசயம்.
மிக்க மகிழ்ச்சி
அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது
நன்றி..
நன்றி சகோதரா
🎉🎉🎉😊அருமையான பதிவு
அருமையான தகவல்
மிக்க நன்றி
நன்றி
நல்ல தரமான தகவல்
Vanakkam sir Pollachi UltraTech Cement concrete product Yevadu griddle problem
electricity kojam sonnigana nalla irukum temprory connection to permanent connection
Sir .you are so knowldge person really good information
Very thanks for your hints
Good information sir
Nice information
நன்றி
நன்றி
மிகவும் தெளிவாக எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக தங்களது உரை இருந்தது மிக்க நன்றி அண்ணா.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோ
@@ErKannanMurugesan p
@@ErKannanMurugesan sqft rate la bore poduvagala sir iam jayakontam
ஆழ்துளை கிணறு அமைப்பது சதுரடி விலையில் வராது..
sir plan approval sqft வருமா?
very good sir useful for all people
very simple sir
சிறப்பு
Thank you brother
நன்றி சகோ
Thanks sir , this video is very useful
நல்ல தெளிவான விளக்கம்
சூப்பர்
அருமை.
நல்லதே நடக்கும் அண்ணா.,
மிக சிறப்புங் அண்ணா.,
மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோதரா.
Septic tank
Sump
Water tank
Compound wall
Weather coat
Basement height
Borewell
Granite/Marble
Elevation Design
Outside putty
Nice.. for good list out... keep it good job kavi..👍👌
Staircase grill?
அதுக்கு நீங்க வீடு கட்டாமலே இருந்துடங்க சிவாஜி... செலவே ஆகதுல...
மேஸ்திரி மட்டும் அவரு சொத்தை வித்து உங்களுக்கு வீடு கட்டி தருவங்களா?
நீங்க மொதல்ல சதுரடி விலை கேட்பதே தவறு. உங்களுக்கு என்ன வேண்டும் எனது சரியாக கூறி அதற்க்கான விலையை பெற்று சரியான நபரை வைத்து வீடு கட்ட வேண்டும்.
என் வீடியோ கலநிலவரத்தைத்தான் எப்போதும் எடுத்துரைக்கும்.
என்னிடம் கோபப்பட்டு எந்த பிரயோஜமும் இல்லை. சதுரடியில் வீடு கட்ட வேண்டும் என்றால் நான் கூறியுள்ள அனைத்தும் தனியாகத்தான் அனைவரும் கேட்பார்கள்.
ஏன் என்றால் இதை சேர்த்து சதுரடியில் கணக்கிடமாட்டார்கள். அப்படியே கணக்கிட்டு கொடுத்தாலும் உங்களை போன்ற ஆட்களை எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மொட்டையாக சதுரடி விலையை மட்டுமே ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.
முதலில் நீங்கள் திருந்துங்கள் அப்புறம் உங்களுக்கு ஏற்றமாதிரி எல்லாம் அமையும்.
Super annan nalla valigatuthal thang you long life to you
Super sir good information 🙏👍
Thanks for Information my. Question Labour contact roof concrete . Sapbreate
Thankyou sir
நன்றி
Agreement copy kidaikkuma ..
Agreement between builder and land owner
Super ji
நன்றி
11)House interior false ceiling 👍
Super vilakkam.
புதியதாக கட்டி தரப்படும் கட்டிடத்திற்கு material contract ல் ceiling paint செய்து தரபடுகிரதா இல்லையா என தெளிவு படுத்தவும்
செய்து தர வேண்டும்
Thanks for information - good points sir
நன்றி சகோ
Tiles,door, window n nela Vasa padi endha wood la panlam or vangalam readmade edhu cheap n best oru idea kudunga
Thank you for your kind information sir
நன்றி இன்ஜினியர் கன்னன்.
அருமை!
நன்றி!!
நன்றி சகோதரா
Good information Tq sir.👌👌
Good Information Bro really useful.
Thank you sir
நன்றி சகோ
@@ErKannanMurugesan Good ஆனால் மூன்று அயிட்டம் விட்டு விட்டீர்கள் சேர்த்து கொள்ளவும்
Low Roof Laft And compound Floolring
Thank you for the Excellent information & sharing. In this list the staircase cost also not included in SQFT rate.
No bro padi ku la included tha..mela padi kundu nu solvanga padi ku mela roof podurangala athuku tha rate thani...
Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir
Yes. Kindly share ur career with us. I am also a civil engineer going for a job right now.
Yes sir.. We want career journey video
Useful info
Core civil workla enna work varum enna rate la varumnu oru video podunga sir
Good information thanks you sir
Thank you
நீங்கள் மேற்கூறிய 10 Points ல் Enginner புரிவதை விட
வீடு கட்டும் client ற்க்கு புரிந்தாலே போதும் Sir.
Engineer க்கும் Client க்கும் எப்பொழுதும் மனக்கசப்பே வராது.
நல்ல தகவல்களை சொன்ன Eng Sir அவர்களுக்கு வணக்கம்.
நீங்க இப்படி சொல்லுறீங்க ஆனா agreement pottathukkapuram thana engenier மற்றும் மேஸ்திரி பிரச்சினை பண்றாங்க
150 sqft ground floor extn panna, without basement & 1 pillar only , 1110 sqft firstfloor katuvathruku 30 lakhs enga builder kekurar, roof height tharyil irundhu 10.3 irrukku nan 11feet height thukki irrukkan sollrarur, sqft 1900/- katti tharan velai arumbikam pothu sonnaru,
Super sir 🤝 tnx
நன்றி 🙏
அருமையான பதிவு சூப்பர் சார்
நன்றி
Good information
Small clarification basement extra adikku ivvalavu
Sir, whether roof beam and including complete wall beam of house comes under labour contract or not. Kindly clarify. Thanking you,
@@vijayakumarg5665 சேர்த்துதான் வரும்.
Super Anna
Nalla.karuthu..butpatathodapodunga.supera.irukum
Very good explanation....
Nice thank you sir...
Sir உங்களோட point's மிகவும் சந்தோசம்.
Baics water tank,seftic tank, sintex, sqr feet rate இல் கொள்ளளவு யேவ்வளவு என்று தெரிய படுத்தவும்.
மொட்டை மாடி கைபுடி சுவர் மற்றும் மொட்டை மாடி பில்லர் (பீம்) மூடி தருவது extra charges la வருமா? Safety grill gate and grills extra cost list வருமா?
Nice
Super sir
Supar sir
Sir headroom eppadi
UltraTech Cement La ethana grade concrete formula podalam please search solution
Thanks
Thank you
@@ErKannanMurugesan 13×50 1bhk kattamudiuma sir
Super
Good explanation
very well said Sir. if you have told the current Sqft Rate, its a added information for the people.
சார் வணக்கம்.எப்படிஇருக்கிங்கள்
கால்அடிபட்டது சரியாகிவிட்டதா
Thanks so much your advice
Good
Lower slab, safety gate, etc
Awesome information bro!
Very useful
Roof slap building ha vittu velela extension pana adhu sqft la varuma varadha
Extra work ல தான் வரும்.
Also requires suggestions/guidance on what works are not coming in Labour contact works
SIR injury leg எப்படி.இருக்கு.sir
தற்பொழுது பரவாயில்லை சகோ..
Sir for a closed balcony which type of glass is suitable?
Sir very very very very useful for u r videos
Sir one more question sir.......,,,,,,,,,,,,,,,,,,...///////!!!!!!! Oxide flooring tiles ku nathiya podala
Oxide flooring pannalama
yerkanave kattappatta veetin mun paguthiel kadai kattuvatharkku sadhura adi kanakkill ewalavu selavu varum mattrum 1 Sq ft Ewalavu?
If these all in external rates, then sq. Ft rate for house construction will be
Api square feet la ennathan varum
Light fan included or excluded please reply sir .per sqft 2100
Light, fan, AC, water heater, exhaust fan, and other electrical fittings are excluding in contract
Sir one doubt electrical lights and spart lights sqft rate la varuma,..
வராது
Am planed to built house . I asked one builder he said in sqft rate bore well. Septick tank. Compound waterctank. All pane tharan sonaru sqft 2300
Correct Rate Than சகோ.... Most Comfort To Give Ur Engineer 💐👍
Dear sir please send me to ur. Contact no
Sir ved katlan erukkan palan vennu
Vasthu patth ulundurpet
8428756055
Hello sir.what is the approx construction cost for building duplex home..ground floor-900 Sq ft first floor 500 sq ft..land area in madurai
Sir building ku ulla vara projections (loft, shelves) idhukellam extra va illa included ah nu please confirm
No
Good explanation sir, 👍 fresher job vacancy eruntha sollunga sir 🙏
Staircase ku evlo selavu bro
Sir ipa sqft rate ena sir
What will be covered in Labour contract and additional charges
EB..?