பேச்சில்..பொறுமை,நிதானம், தெளிவு,, மிகவும் அழுத்தமான ஆழமான.. அறிவான...பதிவு வெளிப்படுத்தி அனைவருக்கும்... புரிய வைப்பதில்.. தெரிய வைப்பதில்... நீங்கள் சிறந்தவர்.. நன்றி
Super speech, படித்தவர்களுக்கே விபரங்கள் தெரியாமதான் வாழ்கிறார்கள்தினம் தினம் ஒரு திட்டம் வந்துக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு வழிப்பபுணர்வுச்செய்ய யாரும் முன் வரவே இல்லை என்பதுதான் உண்மை. நன்றி சார்..
இனிப்பான பேச்சுக்கள்.. கருத்தாக உங்கள் வாழ்க்கை வரலாறு... கேட்டவர்களுக்கு ஒரு திரைப்படத்தின் திருப்தி..மற்ற பயனொன்றுமில்லை.. தலைப்பாக அவருடைய சேமிப்பை குறித்தென்பது இறுதி கருத்து...
Very Well presented and nicely crafted like your videos . “Do good and you I’ll get good “ . Way to go looking forward for videos and information sharing
என்னோட பொண்ணு முதல் தலைமுறை பட்டதாரி நான் பேங்க்ல அப்ளை பண்ணுனேன் ஆனால் என் பொண்ணு மூன்றாவது வருசம் வந்துடுச்சி நான்காவது வருசத்துல நான் நான்காவது வருஷத்தில் நான்கு வருஷம் பீஸ்ம் கட்டி முடிக்கணும் அதனால நான் வெளி நாடு வந்து என்னோட பொண்ண படிக்க வச்சேன் உங்களை போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள் நன்றி 🙏🙏🙏
மாற்று வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். திறமைகளை ஏற்காத துறையில் காலத்தை வீணாக்கக் கூடாது. அன்பும் அறிவும் பகிர்ந்தால் பல்கிப்பெருகும். தங்கள் காணொளியின் கருத்துரைகள் மிகமிக அருமை. தமிழ்போல் தழைத்தோங்குக.
Very good useful & hopeful speech for this poor middle class society's. Thank you. Please let all of us know is there jobs for housewives & old age jobless youngster's it will useful to do like online jobs, 💯 trusted investment business with your valuable speech❤❤❤❤❤❤
அருமை அருமை அற்புதம் வாழ்வில் யார் யார் அனுபவித்தார்கள் அவர்களுக்கு இது போன்ற தெளிவான சிந்தனைகள் வரும் அதை மற்றவருக்கு பகிர்ந்து கொண்டால் அதுவே பெரிய தர்மமாக மாறும் நம்மை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யும் இது உண்மையிலும் உண்மை என்பதை நான் மனப்பூர்வமாக கூறுவேன்
பேச்சில்..பொறுமை,நிதானம், தெளிவு,, மிகவும் அழுத்தமான ஆழமான.. அறிவான...பதிவு வெளிப்படுத்தி அனைவருக்கும்...
புரிய வைப்பதில்..
தெரிய வைப்பதில்...
நீங்கள் சிறந்தவர்.. நன்றி
😂
பணம் சேமிப்பது எப்படி என்று சொல்லவே இல்லை but உங்கள் பேச்சு அற்புதம், உங்களிடம் உண்மை உள்ளது.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
தெளிவான பேச்சு, நல்ல குரல் வளம், நல்ல கருத்துக்கள், நன்றிகள் பல, மென்மேலும் தங்கள் சேவை தொடரட்டும்
😊👍
எவ்வளவு நேர்மையாக வெற்றியாளராக இருந்தாலும் ஏமாற்றம் செய்கின்றீர்கள்
வாழ்த்துகள்!
பேச்சில் நிதானம் ,சொல்ல வந்ததை தெளிவாக உணர்த்தி நிற்கிறது உங்கள் பேச்சு!!அற்புதம்!!!
💯
Super speech, படித்தவர்களுக்கே விபரங்கள் தெரியாமதான் வாழ்கிறார்கள்தினம் தினம் ஒரு திட்டம் வந்துக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு வழிப்பபுணர்வுச்செய்ய யாரும் முன் வரவே இல்லை என்பதுதான் உண்மை. நன்றி சார்..
Supersir 👌👌👌👌👌👌
என் சகவயது தான் தாங்களும். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பல செய்திகள் தங்களிடமிருந்து அறிந்து கொண்டேன். நன்றி
அம்மா உங்கள் பேச்சு கேட்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன்.நன்றி
One of the best videos I've ever seen. Hats off.
இனிப்பான பேச்சுக்கள்..
கருத்தாக உங்கள் வாழ்க்கை வரலாறு...
கேட்டவர்களுக்கு ஒரு திரைப்படத்தின் திருப்தி..மற்ற பயனொன்றுமில்லை..
தலைப்பாக அவருடைய சேமிப்பை குறித்தென்பது இறுதி கருத்து...
மிக நன்றாக எல்லா விஷயங்களையும் தெளிவாக சொன்னீர்கள். ஆனால் தலைப்புடன் ஒத்து போகவில்லையோ என்று. எனக்கு ஒரு. சந்தேகம். 🙏🏻🙏🏻🙏🏻
He says to follow ur passion money will come in ur life ❤
சார் தலைப்புக்கு தகுந்தது போல் வீடியோவை பதிவு செய்யவும்
சுய புராணம்
S🙄
மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்
Really great brother. Hardworks never fails
உங்கள் உழைப்புக்கு தமிழ்த்தாயின் வாழ்த்துக்கள்.
தாங்கள் தமிழுக்கு கிடைத்த வரம் நன்றி
Brother super message thank you very much God 🙏 bless you
தெளிந்த நீரோடை, ஆழமான கருத்துக்கள்.. எனக்குள் பொறி.. அக்னி குஞ்சு புறப்பட்டு விட்டது.. வாழ்க வளமுடன்.. நன்றிகள் கோடி.. தொடரட்டும்..
Agni kuncha?
நன்றி சிறப்பான ஆழமான உரை. சிறப்பான மொழி ஆளுமை. சிறந்த சமூக அக்கறை. பலருக்கும் பரப்பப்பட வேண்டிய காணொளி. நன்றி
அருமை அருமை நமக்கு என்ன வருதோ அதை சிறப்பாக செய்தால் உயர்வடையலாம் உண்மை
Hats off to you brother. Continue your good deeds.
Super Sir Very usefull Cangrats Sir💐💐💐💐💐
Ur All video Supper And motivation
Irukku sir
His speech...Clarity and intimacy..
Real hero Anna nenga great example of young people Anna🎉🎉🎉❤❤❤
Hats off brother....really amazing....plwase continue ur journey....
Ur real hero Anna 😍 💟💖👏👏 and ur roll modal for younger generation 💖💖👏👏👏👏
Thalaippukku eatralpol pesa villi endralum suya puranamaga irundhalum sonna vidhamum sonna vishaiyamum super keep it up❤❤❤❤❤❤❤❤❤
Sema great person thank you 🎉
இவ்வளவு தெளிவான பேச்சு ❤👌👌👏👏👍
அருமை தம்பி வாழ்த்துக்கள்.
ஷமீம் நியூஜெர்சி.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்
U r so great Sir, got Goosebumps.. Wishing you all the goodness and happy life with your loved family and friends
I love you darling
Very Well presented and nicely crafted like your videos . “Do good and you I’ll get good “ . Way to go looking forward for videos and information sharing
Great Sir 👍🏻
Good thoughts, positive energy
Very inspired,motivating speech
I inspired by ur awesome speech
Nice talk a beautiful moments sir thank you so much sir your motivation .I also want to move forward I will follow you once again thank you sir
Happy to see you in JOSH TALKS ☺️
அருமை நண்பா... புண்ணியசாலி நீ.. மென்மேலும் வளர்ந்து இறைவனின் நல்ல கருவியாக திகழ்வாயாக..... 🌹🌹🌹🌹🌹🌹👍
Super👌 excited sir
தெளிவான பேச்சு தம்பி , எளிமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்,
அருமை. மெய் சிலிர்க்க வைக்கிறது
பேச்சு சிறப்பாக இருந்தது
பாராட்டுகள்👌
மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள்👏
நானும் மதுரை மேலூர் தான்😌
Great. Wonderful. congratulations for your social consciousness
உங்கள் தமிழ் மிகவும் அருமை அண்ணா
Excellent speech!!!!
பணம் சேமிக்க வழி சொல்லவே இல்லை மாரா..சுய புராணம் பாடுராப்ல .
Yes I also feel the same.
😅உன்மை
Yes 😂
அவருடைய மற்ற channel சென்று பார்க்கனும்னு சொல்லாம விட்டுட்டாறோ?
நன்றி🙏மகிழ்ச்சி
Simply super.your communication is splendor and keep your service well.
உன்னோட பெருமையை சொல்ற நாங்க பொழைக்கிறதுக்கு வழி சொல்லுங்க தலைவர்
வாழ்த்துக்கள் சகோதரரே
Nice video I like the way you advice
Thanks
After long time oru nalla tamil speech
Thank you for the valuable comment!
Congratulations.
Wishing you to get more and more sucess.
Superஇதுகெல்லாம் நல்ல படிச்ச அல்லது உழைச்சு சம்பாரிக்க நல்ல ஆண் மகன் வேண்டும்
🤔
@CricManiac😂143
Feeling very happy while hearing this experience in Andaman
நல்லா படித்து ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண்களும் உண்டு. நீங்கள் எப்படி, படித்து ulaikathaa சமையல் கட்டு பெண்ணா
appo kooda neenga uzhachi sambaathikka maateenga😂
Thank you Josh talks channel very very best channel vaghthukkal. Vaghga valamudan
Superb sir.vazhga valamudan sir.
❤🙏sir ungaloda speech super❤
வாழ்த்துக்கள்.
Hats off to you sir
Semma sir,great sir.😊
அருமை
என்னோட பொண்ணு முதல் தலைமுறை பட்டதாரி நான் பேங்க்ல அப்ளை பண்ணுனேன் ஆனால் என் பொண்ணு மூன்றாவது வருசம் வந்துடுச்சி நான்காவது வருசத்துல நான் நான்காவது வருஷத்தில் நான்கு வருஷம் பீஸ்ம் கட்டி முடிக்கணும் அதனால நான் வெளி நாடு வந்து என்னோட பொண்ண படிக்க வச்சேன் உங்களை போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள் நன்றி 🙏🙏🙏
உங்கள் உழைப்பு நிச்சயம் உங்கள் மகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்...❤
@@JoshTalksTamil 🙏
Thank you 👍 bro
சிறப்பு உங்கள் சேவை தொடரட்டும் ...உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு.... வாழ்த்துக்கள்.......
பணம் சேமிப்பை பற்றிய தகவலை ஏதும் செல்லவே இல்லையே
Spr pro naingal bank kurichi thrringikirom tq pro
மாற்று வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
திறமைகளை ஏற்காத துறையில் காலத்தை வீணாக்கக் கூடாது.
அன்பும் அறிவும் பகிர்ந்தால் பல்கிப்பெருகும்.
தங்கள் காணொளியின் கருத்துரைகள் மிகமிக அருமை. தமிழ்போல் தழைத்தோங்குக.
Very useful information sir thank you
I love you darling sweetheart
Super good
Useful awareness message
Vaalga valamudan ...ennam pol vaalkai nalla varuveenga thambi,,
Very good useful & hopeful speech for this poor middle class society's.
Thank you.
Please let all of us know is there jobs for housewives & old age jobless youngster's it will useful to do like online jobs, 💯 trusted investment business with your valuable speech❤❤❤❤❤❤
Vazhga valamudan 💐💐
மிகவும் அற்புதமான கருத்துக்களை கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Amazing bro u r a great inspiration
Super Mohan Kumar sir❤❤❤
Super sir thanks
Excellent sir thank you 👏👏👏
Lovely information lovely voice
Goosebumps 🔥🔥🔥🔥🔥
தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பரந்தம் இல்லை
Thank you sir 🎉
sir ethu pudusu sir super sir vadiveelu kaamadi maari eruku college pdikiravanuku current account savings account ku vidiyaasam theriyalanu solllathinnga apdi theriyalana paadam solli kudutha vaathi unga meela thapu eruku. sir enga gas vannganumnalum account vannum athu vaayasnavinga padipa arivillathavng erunthalum. padicvha. Patta tharigala elivupaduthathinga c/a account kummmm. p/a vidiyaasam thirilanu soolandinga currant account personal account. vidiyasam thriyatha patta padipu padichavanga tamil naatula ellla
Nallamanam Vazhga Nadu Poodra Vazhga Bro❤
அருமை அருமை அற்புதம் வாழ்வில் யார் யார் அனுபவித்தார்கள் அவர்களுக்கு இது போன்ற தெளிவான சிந்தனைகள் வரும் அதை மற்றவருக்கு பகிர்ந்து கொண்டால் அதுவே பெரிய தர்மமாக மாறும் நம்மை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யும் இது உண்மையிலும் உண்மை என்பதை நான் மனப்பூர்வமாக கூறுவேன்
Last varaikum money savings ah epdi nu sollave illa. Ethuku intha motivational video thevai illama. Very disappointed Josh talk...😔😞
😂
Athu epdi therinchukanuma? Avarita money pay panni learn panunka. Ithan business world😂
நல்வாழ்த்துக்கள் கண்ணா
Nice. Msg. Ji
Super
Congratulations brother..
Romba arumai
Thank you very much sir
Good
Nalla pesuringa Bro, vallga valamudan
Extempore speech 🎉
Poetry sir Vazthukkal
Very nice explanation