If you need first home, go ahead purchase the first home. But, keep the budget 40 lakh. Pay down payment 15 Lakh. Go for 25 Lakh for loan for 20 year, EMI comes 23k / Month. Don't confuse. This suggestion is for middle class. Don't fall prey for that someone saying, don't need a home and we can live in rental house forever. Complete the EMI in 10 years.
சாப்பாட்டுக்கு பதிலாக டீ அல்லது காபி மட்டும் குடியுங்கள் என்று சொல்லவில்லை.. டீ காபி செலவுக்கு சமமான சிறிய தொகையை முதலீடு செய்வது என்பது தான் அர்த்தம். Coffee can investment is a method for wealth
வாடகை க்கே காசு இல்லை... இதுல நிலம் சொந்த வீடு வேற... பங்குச்சந்தை 17 வருசம் எங்க காலேஜ் மாஸ்டர் ல இருந்து இப்ப வரைக்கும் பாத்தாச்சு சம்பாரிச்சவங்க யாரும் இல்லை
மக்களை மொத்தமாக பங்கு சந்தையை நோக்கி தள்ளுவது தான் இந்த பொருளாதார புரோக்கர்களின் முக்கிய பணி! எந்த பங்கை வாங்கலாம் என ஆலோசனை கொடுத்து பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் எப்படி பொருளாதார நிபுணர்கள் ஆவார்கள ? இந்த முறையை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் இந்த கூட்டத்தின் முதல் தலைவர் ஆனந்த சீனிவாசன்!
Sir share market real estate all are the same ellam oru illusion thaan if u have good share market knowledge and time to follow share market means u can invest in share market otherwise u can invest in government bond or land or house asset without loan
இதுதான் உண்மை வங்கிகளின் வட்டியை குறைத்ததற்கு கூட இதுதான் காரணம், இப்ப என்னமோ யோகியர்களாட்டம் வங்கிகளின் வட்டியை மீண்டும் அதிகமாக போகிறேன் என்று பிதற்றுகிறதுகள்
Try to have one house 🏡🏠🏨 for family.... Naa veetu illama padra kazhtam irukeeee mudiyala paaaaaaaaaa😢😅😂😢😅... Sure I will have own house next 2 to 5 years......
அனந்த சீனிவாசன் மாதிரியான பொருளாதார மேதைகள் வீடு வாங்குறது தப்புனு சொல்வது ஏன்?எல்லோரும் பங்கு சந்தைக்கு வர சொல்வது ஏன்?பங்கு சந்தை பிடிக்காத மக்களும் இந்த உலகில் உள்ளனர் அவர்கள் சார்ந்த கேள்விகளை கேளுங்கள்
பங்குச்சந்தையில ஒரு சின்ன முதலீடு கூட பண்ணாம விட்டதால எவ்வளவோ விஷயங்கள் இழந்திருக்கிறோம் .. பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொண்டால்தான் தான் முக்கியத்துவம் புரியும்.
@Stkr Avar pangu matum vangunga nu solala, Gold um vanga solraru adhelam romba helpful & avar neenga stocks vangi dhan aganum nu enaikume sonadhu ila vanguna best nu solraru.
excellent session...Stock market is gold for people who invest for minimum 10 Yrs in good companies...You invest and forget if you have lumpsum or do SIP if you wanted to invest steadily....
Edo builder kitta amount vangitanunga pola...how appartments will appreciate it will depreciation.. buying land is good choice but not possible in good area
இவங்க சொல்றது பார்த்தா கடைசி வரைக்கும் emi தான் கட்டணும் அப்பரம் கடைசி காலத்துக்கு சாப்பாட்டு க்கு எங்க போறது வீட்டை பிடித்து அழவேண்டியது தான் இவங்க மட்டும் மார்க்கெட் வைத்து பணக்காரன் ஆயிட்டு இந்தியா மார்க்கெட் மோசம் என்பார்க்கலாம் Money யை diversity பண்ணுங்க Mutual fund Security Bond Private bond Ppf Gold Land Ithu yellaam component la வளரும் 20 வருஷம் சேமிங்க அப்பறமா ஒரு பகுதி எடுத்து வீடு வாங்குங்க மீதி பணத்தை 7% மணியை swp மூலம் வாழும் கடைசி வரைக்கும் பெறுங்கள் வீட்டை வாங்கி அதன் பின்னாடி யே போயிடும் வாழ்கை
Veedu mandtory dan.. adku 20 years of life ah oru bank la poi adamanam vachu anda stress eh oruthana valara vidama pannirum.. Its better to invest wisely and kasu vadapram veedu vangikalam.. and that man is saying nalaiku veedu erkum udane vithurlamnu yaru vanga ready ah erka nenga expect panra rate ku.. in contrary 10% solid ah nearaya liquid funds tara ready erku and SIP in mutual funds on indian index is similar to investing in a national growth. Nenga solra so called veedu EMI la vangrada investment nu sonna, SIP on funds is far better than that..
எனது வருமானம் எனது மனைவியை விட இரண்டு மடங்கு அதிகம்... நான் வாங்கிய வீட்டின் EMIயை எனது மனைவியின் சம்பளத்தில் இருந்து கட்டிவிட முடியும் அளவுக்கு தான் இருக்க வேண்டும் என்று சிறிய வீட்டை வாங்கினேன். ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலும் வீட்டை விற்கும் நிலை வந்துவிடக்கூடாது என்று.. பலர் நான் சிறிய வீட்டை(2 bedroom 1 bathroom 2 toilet) வாங்கி தவறு செய்து விட்டதாக சொந்தக்காரர்களே சொல்கிறார்கள்.
Stocks and mutual fund totally waste..for long time investment in SIP also give negative returns .pls don't go for that Always gold and land investment safe
Don't buy Flat all rubbish / car parking issues/ not as a owner of that land/ maintenance fees/ RWA fighting/ RWA formation/ Builder NCLT ( eg CHD developers ) / etc fighting between residents / office bearers all head ache ..I am so much pained ..don't buy Flat buy Plot or agri land
Last video la marriage pathing ending la mudiyum. antha video va kaanom......appurama Mr. Anand sir illaaama ethuku intha maathiri topic la pusuraanga nu theriyala....Oru vela Anand sir paathu payanthutaangaloooo ivanaga ellaarum... 🤔🤔🤔
வீடு வாங்குவதை தள்ளி வைப்பதோ தகுதிக்கும் குறைந்த செலவில் வீடு வாங்குவது போன்ற செயல்கள் முதலீடு செய்வதை முதன்மைப் படுத்தி முன்னேற்றத்திற்கு உதவும். நிதி உலகில் முன்னேற்றம் அடைய குறைந்த மதிப்பில் உள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அந்த வகையில் வீட்டின் மதிப்பொடு ஒப்பிடும்போது வாடகை மிகவும் குறைவு.. எனவே அதை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது இன்றைய சூழலில்.
PR Sundar not eligible to sit with those gentleman.Who was banned by indain stcokexchange board for fraud activities and he is talking moral stories to others .What a pity
Literally true 🎉.Tamil u tubers intha trading course scam expose pannanum.Ippo Tamil nadu la naraya nadaku.They earn money by teaching not by trading.😂
1 st Home is very Important our life.village or town people budget choice.Its reality.Bro.
தேவையான சிறப்பான விவாதம்.. வாழ்த்துக்கள்
Nalla content sir
No one teaching this type of financial decision
ஒரு வீடியோ எடுத்தா அதை ஒரு மாசத்துக்குள்ள போட்டு முடிங்க. இதை வச்சுக்கிட்டு ஒரு மூணு மாசம் ஓட்டுறாங்க. தொடக்கமும் தெரில முடிவும் தெரியாம போகுது.😅😅
இந்த விவாததுல ஒரு ஆள் மிஸ் Mr. Anand srinivasan. Irutha ithu innum correct ya irukkum.
Avar yar solrathayum keka mataru. Thalaiver vera ragam parthu vusaru
தலைவர் வந்தால் நேராக OMR எவ்வளவு வீடு விற்காமல் இருக்கிறது தெரியுமா? என்று கேட்டுயிருப்பார்.
ஆனந்த சீனிவாசன் அவர்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசுவதை விட
பிஜேபியை தாக்குவதை தான் அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்
😂@@k.natarajan4551
If you need first home, go ahead purchase the first home. But, keep the budget 40 lakh. Pay down payment 15 Lakh. Go for 25 Lakh for loan for 20 year, EMI comes 23k / Month. Don't confuse. This suggestion is for middle class. Don't fall prey for that someone saying, don't need a home and we can live in rental house forever. Complete the EMI in 10 years.
Engal Thalaivar Anand Srinivasan missing😢
Yes❤, Vanakkam meendum moneypechil ungalai sandhika mikka magizhchi
Anand Srinivasan sir❤
அவர் எப்பவுமே டீ காபி தான் குடிக்க சொல்லுவார் ... மீல்ஸ் சாப்பிடாதீங்க என்று சொல்லுவார். மனுஷன் எப்படி டீ காபி குடிச்சியா வாழ்றது
சாப்பாட்டுக்கு பதிலாக டீ அல்லது காபி மட்டும் குடியுங்கள் என்று சொல்லவில்லை.. டீ காபி செலவுக்கு சமமான சிறிய தொகையை முதலீடு செய்வது என்பது தான் அர்த்தம். Coffee can investment is a method for wealth
Avar congress thalaivar meeting la irukaru
PR Sir is always practical and clear on such topics
முழுவதும் 2hr காணொளி யயா போடுங்க..
Worth watching
வாடகை க்கே காசு இல்லை... இதுல நிலம் சொந்த வீடு வேற... பங்குச்சந்தை 17 வருசம் எங்க காலேஜ் மாஸ்டர் ல இருந்து இப்ப வரைக்கும் பாத்தாச்சு சம்பாரிச்சவங்க யாரும் இல்லை
நன்றி SIR , அனைவருக்கும் , ஆரோக்கியமான கருத்துப் பகிர்வு..!
Everyone is blaming anand srinivasan for this 10% correction, only anand srinivasan fans can enjoy market crash.
மக்களை மொத்தமாக பங்கு சந்தையை நோக்கி தள்ளுவது தான் இந்த பொருளாதார புரோக்கர்களின் முக்கிய பணி! எந்த பங்கை வாங்கலாம் என ஆலோசனை கொடுத்து பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் எப்படி பொருளாதார நிபுணர்கள் ஆவார்கள ? இந்த முறையை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் இந்த கூட்டத்தின் முதல் தலைவர் ஆனந்த சீனிவாசன்!
Same feeling long time, as they want to bring more money in market and make more money, where are these many guys before 2 years
வேற ஐடியா இருந்தா செல்லுங்கப்பா
Sir share market real estate all are the same ellam oru illusion thaan if u have good share market knowledge and time to follow share market means u can invest in share market otherwise u can invest in government bond or land or house asset without loan
நல்ல விஸ்யம்
இதுதான் உண்மை வங்கிகளின் வட்டியை குறைத்ததற்கு கூட இதுதான் காரணம், இப்ப என்னமோ யோகியர்களாட்டம் வங்கிகளின் வட்டியை மீண்டும் அதிகமாக போகிறேன் என்று பிதற்றுகிறதுகள்
Nice behind hoods and guests to share your different views..
Try to have one house 🏡🏠🏨 for family.... Naa veetu illama padra kazhtam irukeeee mudiyala paaaaaaaaaa😢😅😂😢😅... Sure I will have own house next 2 to 5 years......
குழு பணம் பற்றி மட்டுமே பேசுகிறது. இன்று கட்டப்படும் வீடுகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பணத்திற்கு மதிப்பில்லை
அனந்த சீனிவாசன் மாதிரியான பொருளாதார மேதைகள் வீடு வாங்குறது தப்புனு சொல்வது ஏன்?எல்லோரும் பங்கு சந்தைக்கு வர சொல்வது ஏன்?பங்கு சந்தை பிடிக்காத மக்களும் இந்த உலகில் உள்ளனர் அவர்கள் சார்ந்த கேள்விகளை கேளுங்கள்
பங்குச்சந்தையில ஒரு சின்ன முதலீடு கூட பண்ணாம விட்டதால எவ்வளவோ விஷயங்கள் இழந்திருக்கிறோம் .. பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொண்டால்தான் தான் முக்கியத்துவம் புரியும்.
@Stkr Avar pangu matum vangunga nu solala, Gold um vanga solraru adhelam romba helpful & avar neenga stocks vangi dhan aganum nu enaikume sonadhu ila vanguna best nu solraru.
Anand sir no children sorry but our opinion sir thanks 👍🏻
excellent session...Stock market is gold for people who invest for minimum 10 Yrs in good companies...You invest and forget if you have lumpsum or do SIP if you wanted to invest steadily....
savings must land or gold..... or any other way.....
Need mored discussion on this sensitivity
Real estate resale value no guarantee
enna da masss panirukiga .! good set of panellist
Edo builder kitta amount vangitanunga pola...how appartments will appreciate it will depreciation.. buying land is good choice but not possible in good area
அடியேன் பங்குசந்தை பற்றி படித்தவன் என்பதால் சொல்கிறேன் பங்கு சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். அடுத்து கடனில் வீடு வாங்காதீர்கள்.
He speaks the truth, reality
Mr. Yellow Shirt,
The rest of the business financial advisor confuses people.
Capital appreciation is ok but they forgot about inflation
இவங்க சொல்றது பார்த்தா கடைசி வரைக்கும் emi தான் கட்டணும் அப்பரம் கடைசி காலத்துக்கு சாப்பாட்டு க்கு எங்க போறது வீட்டை பிடித்து அழவேண்டியது தான் இவங்க மட்டும் மார்க்கெட் வைத்து பணக்காரன் ஆயிட்டு இந்தியா மார்க்கெட் மோசம் என்பார்க்கலாம்
Money யை diversity பண்ணுங்க
Mutual fund
Security Bond
Private bond
Ppf
Gold
Land
Ithu yellaam component la வளரும் 20 வருஷம் சேமிங்க
அப்பறமா ஒரு பகுதி எடுத்து வீடு வாங்குங்க மீதி பணத்தை 7% மணியை swp மூலம் வாழும் கடைசி வரைக்கும் பெறுங்கள்
வீட்டை வாங்கி அதன் பின்னாடி யே போயிடும் வாழ்கை
வீடு கட்டுபவர்களும் வீடு வாங்குபவர்களும் லோன் வாங்குவதால் தான் market ல் விலை அதிக மாக உள்ளது
after 20 years that home completely moved to unused state because of cracks and, you have to rebuild it or sell in less price
Veedu mandtory dan.. adku 20 years of life ah oru bank la poi adamanam vachu anda stress eh oruthana valara vidama pannirum.. Its better to invest wisely and kasu vadapram veedu vangikalam.. and that man is saying nalaiku veedu erkum udane vithurlamnu yaru vanga ready ah erka nenga expect panra rate ku.. in contrary 10% solid ah nearaya liquid funds tara ready erku and SIP in mutual funds on indian index is similar to investing in a national growth. Nenga solra so called veedu EMI la vangrada investment nu sonna, SIP on funds is far better than that..
எனது வருமானம் எனது மனைவியை விட இரண்டு மடங்கு அதிகம்... நான் வாங்கிய வீட்டின் EMIயை எனது மனைவியின் சம்பளத்தில் இருந்து கட்டிவிட முடியும் அளவுக்கு தான் இருக்க வேண்டும் என்று சிறிய வீட்டை வாங்கினேன்.
ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலும் வீட்டை விற்கும் நிலை வந்துவிடக்கூடாது என்று.. பலர் நான் சிறிய வீட்டை(2 bedroom 1 bathroom 2 toilet) வாங்கி தவறு செய்து விட்டதாக சொந்தக்காரர்களே சொல்கிறார்கள்.
2 bedroom house is enough
Shares also like gambling but buying plot is the best
If you don't have a single house, buy it earlier as possible. If you already have a house you can find different options.
tirupur bulls tyagu bro va koopidunga.
Sip ya nambalama
6:28 vera yaru namma budget pathmanaban than
Stock market seems to have entered bear market...now slowly other type of content will emerge
Dai Ivanunga Ellam oru time la EMI vendamnu sonnavanunga ippa real esate business thooki pidaka paakuranunag
correct ah soneenga boss,
Very true
PR sundar focusing on snacks :)
NO....we lost 40 % in 10 years , due to medical requirement, sold at loss
Where is Mr. Anand Srinivasan ?
Loss of Job ku insurance iruku
physical gold daan safe
Seikoli sedharam ?? Ipo gold vilai irangiduchu parunga.. munnadi vanginavangalukelam nastam thaan
Seikoli sedharam ?? Ipo gold vilai irangiduchu parunga.. munnadi vanginavangalukelam nastam thaan
Seikoli sedharam ?? Ipo gold vilai irangiduchu parunga.. munnadi vanginavangalukelam nastam thaan
Anand sir mari middle class kku easy ya explain panna...avaraiye kupiduga please...🙏
Stocks and mutual fund totally waste..for long time investment in SIP also give negative returns .pls don't go for that
Always gold and land investment safe
Thalaivar Anand Srinivasan uh yerakkunga, Namma pullaingallaye sharp aana pulla😂😂
Solution
ஹெட் லைன்ல எல்லாம் புரிஞ்சு போச்சு நான் ஃபுல் வீடியோ பார்க்க விரும்பல நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது
Ina oru lock down pota avlo dhaan..., Earn, save & invest wisely.., court case nu poi ta avlo dhaan.. EMI athu mela sumai..
Pattu sir pesunka
I this panel real financial advisor is pattu sir aprm antha blue shirt.Mathavanga ellam group la doop😂
should have called anand srinivasan for this debate :D
Ellarum Chennai vedu pathi matom pesuriga
👍👏👏👏👏👏
Food, Cloth, Shelter - Basic Home is Required for Living with Low Budget (Home loan affordable interest/EMI)
How much money you all received from real estate agents?
Skip to 2:03 to watch
❤
Don't buy Flat all rubbish / car parking issues/ not as a owner of that land/ maintenance fees/ RWA fighting/ RWA formation/ Builder NCLT ( eg CHD developers ) / etc fighting between residents / office bearers all head ache ..I am so much pained ..don't buy Flat buy Plot or agri land
Not calirty on this topic😢😢
வெறும் 12 நிமிஷம் வீடியோ
Behindwoods why you are taking 1 month gap between this topic, please release these videos frequently otherwise we forgot the connectivity
Very true
dai nan theliva iruken, why confusing
Kishor கூப்பிட்ருக்கலாம்
Last video la marriage pathing ending la mudiyum. antha video va kaanom......appurama Mr. Anand sir illaaama ethuku intha maathiri topic la pusuraanga nu theriyala....Oru vela Anand sir paathu payanthutaangaloooo ivanaga ellaarum... 🤔🤔🤔
Anand sir ?
I think this is round table no this u table
ஜாமானுக்கு பேமஸ் GP முத்து
ஸ்டாக்குக்கு பேமஸ் P R சுந்தர்.
எல்லாரும் இந்த இரண்டு பேரையும் ID ல்ல photo வா வைத்து கொள்கிறார்கள்.
Why pattu sir is sitting silent 🤫
At least publish 30 min video. This type of useful info should be one vedio instead 12 min 20 times.
Yellow sattai epo pesu da 😂😂😂😂
Nan cinema la Vela sairan vedu vanguna load sattamudiyadhu 😢
Soma Valliappan and Shekhar does not have financial literacy when it comes to buying house.
Pattu maamavum, maamiyum idhukku mattum badhile solla maateengaraanga. Mathava veedu illama irukaradha ava virumbaralo!!!!!!
Loan la vaanguna veetu eppudi vikka mudiyum😂
Very onsided conversation
Home loan interest 50% vachikaga ana yangolada FD 7% interest kuduka 😂😂
Apram yappudi v2 vanga mudiyuam 😂
Endha bank home loan interest 50 percent vechu irukanga! Can u name the bank!
50% interest ah 😂 parama padi pa.
Sondha veedu ila na endha nayum madhikadhu
These financial advisors keep changing their views everytime. Don't believe them.
Neramdaramana Vela illai😢
வீடு வாங்குவதை தள்ளி வைப்பதோ தகுதிக்கும் குறைந்த செலவில் வீடு வாங்குவது போன்ற செயல்கள் முதலீடு செய்வதை முதன்மைப் படுத்தி முன்னேற்றத்திற்கு உதவும்.
நிதி உலகில் முன்னேற்றம் அடைய குறைந்த மதிப்பில் உள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..
அந்த வகையில் வீட்டின் மதிப்பொடு ஒப்பிடும்போது வாடகை மிகவும் குறைவு.. எனவே அதை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது இன்றைய சூழலில்.
Kastam vandha veetai vikka uda mattange - that is indian mentality - that fellow has to sink in debt
yellow shirt potrukura thayoliya mattum nambatheenga... avanum ava panum course perla basic mattum sollukuduthu nalla emathuranga
Paatu sir intha lusunga kita poitu maatikitaru 😂
Time waste totally oru useful ah finish panala finance related ah mindvoice la yena erukoo atha paesitu eruka mathri eruku video.
Dai podumda sami
PR Sundar not eligible to sit with those gentleman.Who was banned by indain stcokexchange board for fraud activities and he is talking moral stories to others .What a pity
Not for fraud..conducting work shop with out sebi approval..
Literally true 🎉.Tamil u tubers intha trading course scam expose pannanum.Ippo Tamil nadu la naraya nadaku.They earn money by teaching not by trading.😂