எல்லாம் நிதி ஆலோசகரும் சேமிக்கணும் சேமிக்கணும் என்று சொல்லுவார்கள் ஆனால் எங்கு எப்படி சேமிப்பது என்று யாரும் இதுவரை தெளிவாக சொல்லவில்லை நீங்கள் ஒருவர் மட்டுமே சாமானிய மக்கள் சேமிப்பதை பற்றி இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்.... மிக்க நன்றி உங்கள் பணிகள் தொடரட்டும்......
Glad to see encouraging people to do SIP in Nifty Index Fund. I wish all Tamil youtubers remind this to viewers once in a month for our people well being.👍
Sip எப்படி தொடங்க வேண்டும்..எந்த வங்கியில் தொடங்க வேண்டும் .எப்படி செலுத்த வேண்டும் என்று ஒருத்தரும் சொல்வதில்லை.சும்ம் வாய்கிழிய கத்துவதைத்தான் பார்க்க முடியுது..இதை பற்றி எந்த பயிலும் சொல்ல மாட்டான்.. ஏன் என்றால் எல்லோரும் முன்னேரிடங்கனா..பார்ப்போம் இந்த ஆளாவது போடுறரு பார்ப்போம்.. இல்ல வழக்கம் போல வாயில வடை சுட்டுட்டு போறார் பார்ப்போம்..
@@sharbunnisa1065bro loss aaguma ? For example na monthly 6k invest panna mudiyum in SIP ! Na apd oru 5 years podrena after 5 years na potadha vida adhigama dhana varum ? And grow app la endha index fund la podlam
Crystal clear .superb .,sir நான் இப்போ குவைத்ல வேல பன்னிட்டிருக்கேன் . எனக்கு எல்லாசெலவும் போக sip ல மாதா மாதம் . 15 ஆயிரம் பத்து வாருடாத்துக்கு invest பன்னலாம் . பத்த வருடம் கழிச்சு எனக்கு எவ்வளவு கிடைக்கும்
சார் நீங்க சொல்லுவது சரி நான் எப்படி நல்ல கம்பெனிகள் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வது மற்றும் எப்படி முதலீடு செய்வது அந்த வழி முறைகள் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
நான் 2018 டிசம்பரில் 12 லட்சத்திற்கு இடம் வாங்கினேன். 2023 மார்ச்சில் 30 லட்சத்திற்கு விற்றேன். நான்கரை வருடத்தில் இரண்டரை மடங்காகியது. நிலத்தில் பணத்தப் போடுங்கள். No loss. only more profits.
@@a.esakkimuthu7461 more than that whatever he gets is black money only. Accounting the sale proceeds is a big problem especially when the stakes are high.
I have recently started watching your videos. Stock market la ivalolaam visayam irukanu thonuthu. Romba supera, namma Annan thambinga solramatam sollitharinga. Romba nandri Kishore sir. All your masterclass videos are worth watching "n" number of times.
Can you pls walk thru the navigation in zerodha how to look, analyze, check for options , buy ETFs , index etc? This theoretical is good but navigation helps for many of the folks. Thanks!!
Sir I'm in New trader but I no learn the market so I have loos the money in sixty thousands in towevl month and watch and read in you tube videos cantlesick pattern and more videos I understand and how to trade the market in the time I watch in your videos I have learn the share market only watch in your videos only very helpful and you are my teacher thank-you sir
Excellent advice and clear cut guidance of how to invest in SIP. No doubt it will be of great helpful to many who wants to invest in a safer way. May your service continue!
Hello sir, your investing videos are awesome.. May I request to put up a video on how to invest in SIP.. I mean the process & procedure. Do we have any investment websites where we can go and invest directly or do we need to contact any financial advisors something like this .. this would be of great help to everyone who doesn’t know the practical procedure of how to invest and manage SIP on their own. Many thanks 🙏🏿
Thanks for sharing strategic investment plan. I have recently started in 25K SIP through Kotak Bank account. Could you share how they growth would through these channels?
சார் வணக்கம் உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு பெரிய நன்றி 💐எப்படி முதலீடு செய்வது எதில் முதலீடு செய்வது அதன் வழிமுறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி வணக்கம்
விழிப்புணர்வு என்றாலும் வீடியோ விரிவாக்கம் பற்றாக்குறையை ஏற்படும் எனவே நேரடி வகுப்பு மட்டுமே அணைவரும் ஏற்றதாகும்.இதுவும் அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.
Hai Sir, just listened to your speech on financial plans. Acc to Islam share market is gambling etc...as you said in one of your interviews. But what you said was 100% true we don't have financial literacy. I always want to make my money gradually grow not in a faster way. I have neither idea of investment nor time to sit and do! How can I start index investment? We have our 1st child in our early 40s so I always worry about my kid's future. Have to plan something better for his future. Please guide me.
In Addition to SIP, try to diversify your fund and put in Real Estate. Either buy a house and rent it out or even a commercial shop will be good. Illana investing in a land in a good location will help as well in the long term.
வணக்கம் சார்.. நான் இந்த sip முறையில் பணம் போடுகிறேன் ஒரு 5 வருடம் கழித்து நான் இறந்து போனால் எப்படி இந்த பணத்தை என் வீட்டில் மீட்பார்கள் என்னை தவிர வீட்டில் யாருக்கும் இத பத்தி தெறியாது இத பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
Sir one doubt SIP la epdi invest pandrathu, bank la poi pananuma then app install pananuma sir konjam sip related ah explain video upload panigana useful ah iruk
Hi Kishore... I have invested in SIP by auto credit from my account. So in this case how can I achieve the 5% up n down buying technique... Could you please give me some ideas.
வணக்கம், உங்கள் தகவல் மிகவும் நன்மை அளிக்கிறது. மேலும் கிராமப்புற மக்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அவர்களின் பிள்ளைகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் அவர்களின் சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அருணாசலம் காட்பாடி
I have doubts about, Actually we are investing uptime and down time both. So when down time invested money only getting as profit. So we lost the previous investment. Can you explain briefly.
Thank you for the explanation, it was perfect. Sharing this concept with everyone is a really good idea because a lot of people will say a few things and encourage people to join in the course to learn more. Kishore You're extremely awesome, brother!
வணக்கம் அண்ணா. மிகவும் நல்ல பதிவு பாராட்டுக்கள். நிஃப்டி பீஸில் இன்வெர்ட் செய்து வைத்திருந்த பணம் மார்க்கெட் கிராஸ் ஆனால் கபில போகுது என்றால் என்ன செய்ய வேண்டும்
Sometimes yes and sometimes it's a no....this year 2022 both bluechip and nifty is gonna give less than 8% returns which is not so good.....so don't expect >10% every year. Keep tracking your mutual fund every 3 to 6 months...
Awesome content, bro. Financial literacy to everyone!! Bravo! 👏😍 Now market is near all time highs, how can we start or wait? What should be our strategy in these times?
You will buy in market correction. The only way market goes when too many involved is downwards. But keep accumulating money with a discipline and buy cheap and keep forever.
Hi bro, thanks for very good new idea on systematic investment plan, an eye opener to every investor. Can you please further clarify wither nifty bees is of Nippon Inida. Also some other company ETF on Nifty also there like SBI- ETF, ICICI Nifty 50 ETF, HDFC etc. Which one is better.
எல்லாம் நிதி ஆலோசகரும் சேமிக்கணும் சேமிக்கணும் என்று சொல்லுவார்கள் ஆனால் எங்கு எப்படி சேமிப்பது என்று யாரும் இதுவரை தெளிவாக சொல்லவில்லை நீங்கள் ஒருவர் மட்டுமே சாமானிய மக்கள் சேமிப்பதை பற்றி இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்.... மிக்க நன்றி உங்கள் பணிகள் தொடரட்டும்......
Atha sollita unkala eppudi course eduka vaika mudiyum😂
Zerodha account open, then invest panninge. Simple
Mutul fund all banks availability
a❤❤❤a2à aw aàww
But we teach for free
எப்படி பண்ணணும் வீடியோ போடுங்க.ஏதாவது.வருசம் வருசம் மாசம் மாசம் Profit Withdrawal. பண்ணுறமாறி வீடியோ போடுங்க
மேலும் மேலும் எதிர்கால திட்டங்களை வகுத்துகொடுக்கும் கிஷோர் சாருக்கு நன்றிகள் பல,
This not working
@@kovindharajankg4532 why bro
உன்மையில் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் எளிமையாக இருக்கிறது கட்டாயம் முயற்சிப்பேன்
Glad to see encouraging people to do SIP in Nifty Index Fund. I wish all Tamil youtubers remind this to viewers once in a month for our people well being.👍
Hi thalaivare
@@rajan244 Vanakkam bro
hi bro, your usual recommendation is featured here as well
Maga prabhu, neenga ingayum vanthutingala !!!🤣🤣
😂😂😂 நெனச்சேன் itha thane avarum sonnaru nu
Neengale vanthutinga
Sip எப்படி தொடங்க வேண்டும்..எந்த வங்கியில் தொடங்க வேண்டும் .எப்படி செலுத்த வேண்டும் என்று ஒருத்தரும் சொல்வதில்லை.சும்ம் வாய்கிழிய கத்துவதைத்தான் பார்க்க முடியுது..இதை பற்றி எந்த பயிலும் சொல்ல மாட்டான்.. ஏன் என்றால் எல்லோரும் முன்னேரிடங்கனா..பார்ப்போம் இந்த ஆளாவது போடுறரு பார்ப்போம்.. இல்ல வழக்கம் போல வாயில வடை சுட்டுட்டு போறார் பார்ப்போம்..
Groww app open panni athula mutual fund poi nega unga sip open pannikalam.
@@sharbunnisa1065bro loss aaguma ? For example na monthly 6k invest panna mudiyum in SIP ! Na apd oru 5 years podrena after 5 years na potadha vida adhigama dhana varum ? And grow app la endha index fund la podlam
Neenga open pannirukingala mam@@sharbunnisa1065
Bro go and consult a reliable auditor.
Groww app
Tatamanify
Crystal clear .superb .,sir நான் இப்போ குவைத்ல வேல பன்னிட்டிருக்கேன் . எனக்கு எல்லாசெலவும் போக sip ல மாதா மாதம் . 15 ஆயிரம் பத்து வாருடாத்துக்கு invest பன்னலாம் . பத்த வருடம் கழிச்சு எனக்கு எவ்வளவு கிடைக்கும்
நான் தற்போது தான் முயற்ச்சிக்கிறேன் .நல்ல தகவல்
மிக்க பயனுல்ல பதிவு.
நான் இது வரை எந்த ஷேர் ம் வாங்கியதில்லை உங்களுடைய பதிவை பார்க்கும் போது வாங்கி வேண்டும் என்று ஆசை உள்ளது.
ஏழை மக்களின் மீதுள்ள உங்கள் அக்கறை தெளிவாக தெரிகிறது. நன்றி கிஷோர்
மிக மிக மிக பயனுள்ள பதிவு மிக மிக மிக நன்றி . மேலும் சில சந்தேகம் வருகிறது உங்களை எப்படி கேட்டு தெரிந்து கொள்ளலாம் sir.
சார் நீங்க சொல்லுவது சரி நான் எப்படி நல்ல கம்பெனிகள் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வது மற்றும் எப்படி முதலீடு செய்வது அந்த வழி முறைகள் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
Sip எந்த வங்கியில் தொடங்க வேண்டும் .எப்படி செலுத்த வேண்டும் என்று ஒருத்தரும் சொல்வதில்லை.வாய்கிழிய கத்துவதைத்தான் பாக்கமுடியுது
😳
😮
Yes
I have opened SIP for 1000 rs in Canara Bank
Open demat account, then you can sip index fund
நான் 2018 டிசம்பரில் 12 லட்சத்திற்கு இடம் வாங்கினேன். 2023 மார்ச்சில் 30 லட்சத்திற்கு விற்றேன். நான்கரை வருடத்தில் இரண்டரை மடங்காகியது. நிலத்தில் பணத்தப் போடுங்கள். No loss. only more profits.
Neenga entha vooru enga idam vanguninga
Athuku kasu Yaru thruva
Athuku loan vanganum
Real estate value is not same in all area.Some area no appreciation in 10 years also. Selling also big task and liquidity problem.
@@a.esakkimuthu7461 more than that whatever he gets is black money only. Accounting the sale proceeds is a big problem especially when the stakes are high.
I have recently started watching your videos. Stock market la ivalolaam visayam irukanu thonuthu. Romba supera, namma Annan thambinga solramatam sollitharinga. Romba nandri Kishore sir. All your masterclass videos are worth watching "n" number of times.
Invest pana assai but enakku entha panamum illa s I loss my life
Simple but powerful idea for getting very good returns with proper investing👌
Can you pls walk thru the navigation in zerodha how to look, analyze, check for options , buy ETFs , index etc? This theoretical is good but navigation helps for many of the folks. Thanks!!
Kadavhul nerla varadhu. Manushanga roopathila varumnu solvanga sir...... Neenga manusha ila sir theivam sir❤❤❤❤ thanks for vedios
Watching this video is like speaking to a friend who cares about our finance! Amazing mate
Thanks
You can contact me if you want to start mutual fund SIP monthly
I am a Certified Mutual fund Advisor
Sir ready to invest but how And where
You are speaking about the growth ,people are worrying about the loss . Need to speak about the loss
Hi sir many people having doubt about how and where to start SIP pls put video about that sir
Sir I'm in New trader but I no learn the market so I have loos the money in sixty thousands in towevl month and watch and read in you tube videos cantlesick pattern and more videos I understand and how to trade the market in the time I watch in your videos I have learn the share market only watch in your videos only very helpful and you are my teacher thank-you sir
I regret for not taking finances seriously 😒
Investment பண்ணுங்க செல்லீங்க எப்படி என்று சொன்னால் நல்லது
Excellent advice and clear cut guidance of how to invest in SIP. No doubt it will be of great helpful to many who wants to invest in a safer way. May your service continue!
Sir,Please make the video to start the best investment in the age of after 35
Everybody have to invest, , இது நமது கடமை என்று நீங்கள் சொல்வதே நிறய நபர்களை சேமிக்க வைக்கும்.
Sir, Please do a video on smallcase , it is a best option for beginners who are starting out on investment .
எல்லோரும் நல்லா இருக்கனும் என நினைத்து தெளிவாக கூறினார்
First time listening ur videos... Inspired by ur speech... ...
அய்யா இதை எப்படி ஆரம்பிக்கனும் என்று எனக்கு கூறுங்கள் அய்யா
நன்றி
Super sir.மிக்க உபயோகமான
பதிவுகள்.
இன்றுவரை பல பேர் இதை சூதாட்டம் என்று நினைக்கிறார்கள்.
அவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.
Thanks for the kind explanation. I have a doubt about SIP names ending with "Post Addendum" & "Reg-G". Please clarify to start the better SIP.
Canara robeco small cap is best fund.. invest for min 10 - 15 yrs to get good returns
Hello sir, your investing videos are awesome.. May I request to put up a video on how to invest in SIP.. I mean the process & procedure. Do we have any investment websites where we can go and invest directly or do we need to contact any financial advisors something like this .. this would be of great help to everyone who doesn’t know the practical procedure of how to invest and manage SIP on their own. Many thanks 🙏🏿
Hi
^good 5654g
Plz contact your bank representative ... don't believe other brockers.......you have to open demand account
Hi sir
Investment இக்கு மட்டும் தானிய ஒரு வீடியோ போடுங்க
Thanks for sharing strategic investment plan. I have recently started in 25K SIP through Kotak Bank account. Could you share how they growth would through these channels?
Sir unga veidio beginnerskku romba useful irukku thank u sir
Pathukalam pathukalam super diloge bro Vera leval🔥🔥
சார் வணக்கம் உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு பெரிய நன்றி 💐எப்படி முதலீடு செய்வது எதில் முதலீடு செய்வது அதன் வழிமுறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி வணக்கம்
Ifs la 5lakh pottu vayru erinchitu irkom poor people yarum visarikkamal engalai pol azhinchidathinga
Puriyuramari sollunga bro
விழிப்புணர்வு என்றாலும் வீடியோ விரிவாக்கம் பற்றாக்குறையை ஏற்படும் எனவே நேரடி வகுப்பு மட்டுமே அணைவரும் ஏற்றதாகும்.இதுவும் அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.
போஸ்ட் ஆபிஸில் RD போட்டாலே இதைவிட குறைவான வருடத்தில் இரட்டிப்பு ஆகும்
மிகவும் நன்றி சார். நன்றாக புரியும் வகையில் பங்கு சந்தை பற்றி விளக்கும் தந்ததற்காக. Apps மூலம் முதலீடு செய்யலாமா. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
Hai Sir, just listened to your speech on financial plans. Acc to Islam share market is gambling etc...as you said in one of your interviews. But what you said was 100% true we don't have financial literacy. I always want to make my money gradually grow not in a faster way. I have neither idea of investment nor time to sit and do! How can I start index investment? We have our 1st child in our early 40s so I always worry about my kid's future. Have to plan something better for his future. Please guide me.
In Addition to SIP, try to diversify your fund and put in Real Estate. Either buy a house and rent it out or even a commercial shop will be good. Illana investing in a land in a good location will help as well in the long term.
Stock market permissible In Islam
There is nifty Shariah
Adjusted to inflation with 7%, the value drops 10 times
வணக்கம் சார்.. நான் இந்த sip முறையில் பணம் போடுகிறேன்
ஒரு 5 வருடம் கழித்து நான் இறந்து போனால் எப்படி இந்த பணத்தை என் வீட்டில் மீட்பார்கள்
என்னை தவிர வீட்டில் யாருக்கும் இத பத்தி தெறியாது
இத பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக வைக்காதீர்.
I think ETF's are much better than Mutual Fund.
My age is 45 completed
Can you suggest how much can I invest
Good speech sir. By Mohamed
Sir... Neenga Vera level 😍😍
Glad it was helpful
இதில் நான் முதலீடு செய்வது எப்படி விளக்கம் தேவை
Hi Team , people like me don't know how to invest in nifty bees. It would be better if you could talk about it as well.
Open demat account purchase nifty bees like stocks accumulate every month on low and continue invest for long time horizon
Your work is just incredible! Thank you for it
Sir one doubt SIP la epdi invest pandrathu, bank la poi pananuma then app install pananuma sir konjam sip related ah explain video upload panigana useful ah iruk
Grow , zerodha app la panalam
I'm 21 already started sip
Hdfc index fund
Icici prudential index fund
How do get profit
Hi Kishore... I have invested in SIP by auto credit from my account. So in this case how can I achieve the 5% up n down buying technique... Could you please give me some ideas.
வணக்கம், உங்கள் தகவல் மிகவும் நன்மை அளிக்கிறது. மேலும் கிராமப்புற மக்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அவர்களின் பிள்ளைகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் அவர்களின் சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அருணாசலம் காட்பாடி
SIR JOINING family la epdi Money savings panalamnu video podunga SIR
I have doubts about, Actually we are investing uptime and down time both. So when down time invested money only getting as profit. So we lost the previous investment. Can you explain briefly.
Sir eppadi buy pannurathu eppadi sip index fund vagutathunu basic video poduga sir
In which platform we can start investing, please suggest
Good channel..very beautiful explanation for u sir. this is useful for my future
Thank you for the explanation, it was perfect. Sharing this concept with everyone is a really good idea because a lot of people will say a few things and encourage people to join in the course to learn more. Kishore You're extremely awesome, brother!
Glad it was helpful!
😊😊😊😊
வணக்கம் அண்ணா.
மிகவும் நல்ல பதிவு பாராட்டுக்கள்.
நிஃப்டி பீஸில் இன்வெர்ட் செய்து வைத்திருந்த பணம் மார்க்கெட் கிராஸ் ஆனால் கபில போகுது என்றால் என்ன செய்ய வேண்டும்
100% true Sir
Risk free investment plan
எப்படி invest பண்றது
My opinion is to invest in blue chip stocks is better, or mutual funds has capacity to over come nifty bees returns?
Sometimes yes and sometimes it's a no....this year 2022 both bluechip and nifty is gonna give less than 8% returns which is not so good.....so don't expect >10% every year. Keep tracking your mutual fund every 3 to 6 months...
Finally i decided to invest in Nifty bees. Thank you very much
ETF very new term for me. Excellent Sir..
Thank u.
Welcomed
Sir na sip invest pannalanu iruka atha enga epadi pannanu explain panna nalla irukum
Guruvay 20age Kay சொல்றீங்களே engaluku 40+தான் அறிவு வருது, நாங்க என்ன evalavu பண்ணலாம் சொல்லுங்க. Please
Can we invest SIP in bank sector or in any private apps?
Wow!!! ❤❤ what a nice Explain !!!! Sir ❤❤
Thanks a ton
Your video always rocking sir keep rocking👍
Thank you
Thank you so much sir 🙏🏻💐💐💐 வாழ்க வளமுடன்
Your stock picks are great & I started accumulate RVNL,PACL,TIMETECHNO 👍
Great
இதை எங்கு சேமிப்பது என்று சொல்லுங்கள்.
எப்படி செய்வது?
ஏதாச்சும் full video இருக்கா
Hi sir, same like mutual fund can we invest in Nifty fees, how about volume, after some years huge quantity selling time, any problem..
Bro Epti investment panrathu ... Yethula Bro invest panrathu... Sollunga
Hi sir, I have a doubt, Is the maturity amount from the Index fund taxable?
Equity taxation is applicable. Capital gains are taxable . Lychee is 10% and STcg is 15%
yes
What is mean by lumpsum
Awesome content, bro. Financial literacy to everyone!! Bravo! 👏😍 Now market is near all time highs, how can we start or wait? What should be our strategy in these times?
Market time is important than market timing. So start your investment and follow discipline investment without worrying about volatile.
You will buy in market correction. The only way market goes when too many involved is downwards. But keep accumulating money with a discipline and buy cheap and keep forever.
Parrents giveing 1 llack investment for 5 years baby how to investment
Super... But When, More dip invest more.
Invest less when peak . Wait for opportunity. U ll get opportunity once a month atleast a min dip.
Hi Sir pls tell about Step Up SIP Sir
Adani, Ambani,.SBI s😊tocks illathe nifty index fund irrukka
Thanks sir..for wonderful information and really appreciate your time and effort..ty 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😎
Most welcome
@@TRADEACHIEVERS hello sir, i need some advice.hot to contact your team?
சார் நீங்கள் சொல்வது. புரியுது ஆனால் எந்த பேங்க் எப்படி செய்வது என்று சொல்லுங்க
Enga poi investment panrathu online a illa agent kittaya konjam clarity a sollunga
Bro demat account open panunga. Angeone ,zerodha neraya app iruku
Try.... Groww app... Very good...
@@santhanamsaranathan6833 bro grow app la eppadi invest panuradhu in SIP..I have no idea pls explain detailed 🙏
Bro வயதை ingress panurathu eppadi
Hi bro, thanks for very good new idea on systematic investment plan, an eye opener to every investor. Can you please further clarify wither nifty bees is of Nippon Inida. Also some other company ETF on Nifty also there like SBI- ETF, ICICI Nifty 50 ETF, HDFC etc. Which one is better.
Sipயில் எப்படி இன்வெஸ்ட்மென்ட் பண்றது சார்
@tradeachivers I’m 37 year’s old and if wanted to invest in SIP, what would be your advise?
10yrs u can get only 6lakhs to 13lakhs ??
Sir enga pannam poduradhu please explain....
Anna sip enga poi strat pannaum.... maximum evlo yrs amount podanum.....epo amount eduthukalam anna pls let me know about the knowledge
Evlo podanum,evlo naal podanum ellame ur choice..after one year eppa vena edukalam but mudinja varai edukama irukrathu nallathu growth ku
Excellent presentation Ji.................
Excellent money life education sir... Thank you....
Welcome
@@TRADEACHIEVERS hi sir how to open index fund
ஒவ்வொரு மாதமும் Indexல் 5% ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்ன? 🤷🏻♂️
Sir. All your suggestion are great. If I am planning to invest in index fund, how this will save my tax deduction by doing this?
no tax benefit for index fund. Invest in ELSS for tax saving
Avoid background music kishor sir. Unga voice than engalukku mukkiyam. Background music mind a divert pannithu
ok
How to know when it dips and when it raises?
Which app to use for investing in sip?
There’s lot of apps available and do follow all the bank and companies updates then u will get an idea
இதில் எவ்வாறு முதலீடு செய்வாது