நீ சொல்லுப்பா, SIPநா என்ன?அய்யோ!!! இதுலையும் ஒரு டுவிஸ்டா??? | Anand Srinivasan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 646

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 Год назад +231

    கேசவன் கண்ணா நீ எவ்வளவு நல்ல குழந்தை உன்னை தாழ்த்திக் கொண்டு அதன்மூலம் மற்றவர்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்துகொள்ள செய்கிறாய். நீ எப்போதும் இதேபோன்று முகமலர்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள்.

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 Год назад +4

    மகனே கேசவா இதுவரை எனக்கு இதெல்லாம் புரியவில்லை .புரிந்து கொள்ளும் மனநிலையும் இதுவரை இருந்ததில்லை ,ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது ,அவரின் கேள்விகளுக்கு உன் முகபாவனை எனக்கு இருக்கும் கஷ்டத்திலும் வாய்விட்டு சிரித்து கொண்டு இருக்கிறேன்.

  • @veeramanikandanr1227
    @veeramanikandanr1227 Год назад +127

    Editor Verah level ...Stress relief and Educative ah iruku Anandh Sir and Kesav Combo

    • @nallakumark1829
      @nallakumark1829 Год назад

      I am a retired government teacher...but not retired from earning...Iam very sure that I will learn how to earn from you

  • @premasankar602
    @premasankar602 Год назад +43

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பங்கு சந்தை புதிய முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இருக்கும் என்று நம்புகிறேன்

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +292

    இது என்ன பிரமாதம் பொங்கல் முடியட்டும் learn to earn with keshav சூப்பரா இருக்க போகுது 😁😁😁😄😄😄😂🤣😀

    • @rockfeatheraruna5008
      @rockfeatheraruna5008 Год назад +7

      Correct 💯😂 Pongal ku 5 dress... Vanguvaru keshav bro

    • @mercy601
      @mercy601 Год назад +1

      I am eagerly waiting

    • @ககுமரேசன்
      @ககுமரேசன் Год назад +1

      நல்லா சொன்னீங்க தல🤣🤣🤣

    • @ruban4109
      @ruban4109 Год назад

      I’m waiting from Germany 🇩🇪

    • @JJ-cb4ki
      @JJ-cb4ki Год назад

      Very interesting and useful video
      Where your office situated at Trichy. I want to visit

  • @udayasankar6784
    @udayasankar6784 5 месяцев назад +2

    கேசவன் நீங்க இப்பிடி ஒரு நடிகனா இருந்து
    என்னை போல
    லெனர்ஸ் க்கு புரியும் படி டீச்
    Very good teacher
    Thanks

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Год назад +23

    வா தலைவா வா தலைவா..கேசவா...🤣🤣🤣🤣
    பொங்கல் அப்புறம் வர வாரம் தான் முக்கியம்...still remembering Anand sir mentioned the time..we all waiting ..

  • @vivekacs4361
    @vivekacs4361 Год назад +68

    The Teacher and the Student Combo 🔥🔥🔥

  • @nagaarjunk.r3808
    @nagaarjunk.r3808 Год назад +111

    Behind the screens ... I hope people are working hard to deliver each content ☺️ best of luck 🤞

  • @kasiviswanathan2792
    @kasiviswanathan2792 Год назад +22

    Both fun and interesting to see, great salute to sir,
    Reason:
    1) At this age he is doing a great job
    2) Speaking to the person @that person understanding
    3) With sir level of experience and knowledge without getting any frustration he is asking questions and answering to the irrelevant answers from previous question

  • @Selvasgardening
    @Selvasgardening Год назад +139

    வணக்கம் நான் தினமும் உன்டியலில் 150. ரூபாய் சேர்த்து மாதம் 1 கிராம் தங்கம் வாங்குகிறேன்

    • @ManikandanSurendranath
      @ManikandanSurendranath 10 месяцев назад +11

      தினமும் GPay gold லாக்கரில் 150 சேர்ப்பது சரியாக இருக்குமா?

    • @pooojaaa1234
      @pooojaaa1234 9 месяцев назад +2

      Super

    • @asuvanyau4011
      @asuvanyau4011 8 месяцев назад +1

      நஸ்டம்

    • @Blackboy__1
      @Blackboy__1 7 месяцев назад +1

      இனிமேல் 200/-

    • @veeraveera5223
      @veeraveera5223 7 месяцев назад

      ​@@ManikandanSurendranath nastam

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Год назад +43

    tution teacher and student feel varudhu,,... i am also searching compound interest rate formula....... really useful topic about mutual fund and SIP types

  • @sivasidambarams492
    @sivasidambarams492 Год назад +1

    எங்களின் ஆண்டவரே... நமஸ்காரம் சார்
    Mr Kesava
    Special Thank to you...Bro...

  • @krishnamoorthi6221
    @krishnamoorthi6221 Год назад +2

    பங்கு சந்தை தொடர்பான தகவல்களை பெறுவதில் ஒரு ஆர்வம் இருந்தது தற்போது அந்த குறை நீங்க பெற்றுள்ளேன் தங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய கருத்தினை மனதில் பதிய வைக்கிறது சேமிப்பின் உடைய முக்கியத்துவம் உணர்த்துவதாக உள்ளது நன்றி ஆனந்த் சார்.குறிப்பாக கேசவின் பாவனைகள் அருமையாக உள்ளது நகைச்சுவையாக நல்லவையாக நாலு விஷயங்களை உணர்த்தி விட்டீர்கள். ஆனந்த் சாரின் விளக்கங்களை கேட்பதற்கு பதில் கேசவிற்காக புதிய வீடியோ எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளேன். நான் கேசவ் ரசிகனாக மாறிப்போனேனோ என்ற சந்தேகம் வந்துவிட்டது...,🥰🥰🥰

  • @gnanasundar4726
    @gnanasundar4726 Год назад +42

    Habit + Routine + Discipline = Freedom
    1.Routines are boring but that will make you stronger....said by one of my coach

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 Год назад +12

    நல்ல முடிவு, இது எல்லோருக்கும் அருமையான செய்தி இன்று முதல் சேமிப்பை தொடங்குக. நான் இன்று ஐயா சொன்னது போல் TATA STEEL 7 Shares வாங்கினேன்.

    • @arraja-uq1xg
      @arraja-uq1xg Год назад +1

      எப்படி வாங்குவது

    • @bashyamsathyanarayanan4015
      @bashyamsathyanarayanan4015 Год назад

      @@arraja-uq1xg Sir, நீங்கள் முதலில் Trading Class அட்டென்ட் பண்ணுங்க, பிறகு நிறைய you tube video பாருங்க, அப்புறம் யோசிக்கலாம் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.

    • @arraja-uq1xg
      @arraja-uq1xg Год назад

      Ok sir

  • @mourishms
    @mourishms Год назад +4

    Sir annamalai (or) aattukuttykku sonna example vera level.. ♥

  • @middleclassgurunatharanand2291
    @middleclassgurunatharanand2291 Год назад +4

    Gurunatha நீங்க மொட்ட மாடில உங்க Fnd கூட பேச ஆரம்பம் நாள் முதல் இந்த வீடியோ வரை தவறாமல் பார்த்து பயன் பெற்று வருகிறேன்...நன்றி....கேசவ்...sir கூட டிராவல் பண்ணுற வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்காது...சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்....கும்பகோணத்தில் தங்களை சந்திக்க முடியாமல் போன தருணத்தை என்னி இப்போது வரை வருந்துகிறேன்...மீண்டும் ஒரு வாய்ப்பு கும்பகோணம் வரும் போது என் குருநாதர் அழைத்து நேரில் பார்க்கும் வாய்ப்பை எண்ணி காத்திருக்கிறேன்...தங்கள் அறிவுரையின் பேரில் நிறைய சேமிப்பு செய்து உள்ளதை தங்களுக்கு நேரில் காண்பிக்க ஆசை.... குருநாதா.... at least unga கூட ஒரு phone call வது பேச வேண்டும். குருநாதா...

  • @varalakshmi5956
    @varalakshmi5956 Год назад

    மிக்கநன்றிசார்
    பங்கு சந்தை யைபற்றி
    தெரியாதவர்கள்
    இன்னும் கோடி கணக்கான பேர் இருக்கிறார்கள்
    இதை போல்தொடர்ந்து
    பேசுங்கள்
    அடித்த ட்டுமக்ளும்இதைநோக்கிவந்து
    பாதுகாப்பானமுதலிடுகளைசொல்லிதாருங்கள்உஅவர்கள் வாழ்க்கை சிறக்கட்டும்
    விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
    நஷ்டம் இல்லாமல்

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Год назад +2

    சேமிப்பு உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானது. இதை தொடர்ந்து செய்துவிட்டு பிறகு பாருங்கள்.

  • @suganguru6512
    @suganguru6512 Год назад

    Keshava..avar kekra questions la 5 questions Ku atleast nee answer Panna we r happy keshava..athaivida avar happy avaru....undiyal normala vangi iruntha 50 rupees la mudinji irukkum..eversilver na 150 la mudinji irukkum long life varumm...keshava keshava ....evga veetla nanga 4members kum 4 undiyil irukku keshava....all the best.. continue Ur work....god bless you

    • @suganguru6512
      @suganguru6512 Год назад +1

      @Anand+𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩±𝟏𝟑𝟏𝟔𝟐𝟐𝟔𝟏𝟔𝟔𝟎 sir GUD evg...I'm waiting for this moment sir for long days..I'm lucky to get this opportunity sir...when will I come sir can you tell me sir.. please

  • @DeepMainAim
    @DeepMainAim Год назад +1

    Well-done. Very interesting. 👍 Keep it up.
    This was the way our olden Gurukulams were teaching. Guru used keep on ask questions and students used to invent the different answers even in their sleeping timing, then guru will remove the darkness (Gu=darkness ru = removal) by telling the right one. The best part is Keshav is attempting to learn more with guru bhakti. Thats the reason still colony ruling, we were the brightest people in the world. Mecauley method destroyed all these kindling the knowledge. Now professors are afraid to give guidelines to the students. After loosing we are regretting. Thanks for demonstrating our oldent educational system.

  • @gunasekarr5439
    @gunasekarr5439 Год назад +12

    Semma ...vera level...its an educational channel for building new india...thank you sir and K7...awesome...cant wait for another show...

  • @vmariappan4418
    @vmariappan4418 11 месяцев назад

    ஆனால் எல்லாம் ஓகே தான் விடியோ எடிட்டிங் ரொம்ப சூப்பர் ❤❤❤❤

  • @sathishsekar4005
    @sathishsekar4005 Год назад +9

    Easy way is A=P(1+r%)^N
    N= no.of years
    P= principle
    R= rate of interest
    Compounding annually

    • @shankarkrupa
      @shankarkrupa Год назад

      Even easier is FV in spreadsheet 🙂

  • @kalavathicreations
    @kalavathicreations Год назад +9

    Really srinivasan sir vera leval...
    Keshav really life le semmaya vanthiruva...
    Vera leval clarification and guidence....keep rocking.

  • @shankarkrupa
    @shankarkrupa Год назад +4

    ஒரு அதிசயமாக இந்த வீடியோவில் பாசிடிவான, எல்லாமே மகிழ்ச்சியான கமண்ட்ஸ். யூடியூபில் அரிதான விஷயம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ரசனையுள்ள பல மனிதர்களை இங்கே அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. அருமையான ecosystem

    • @rameshprabha4987
      @rameshprabha4987 Год назад +1

      Sip open panrathuku help me

    • @shankarkrupa
      @shankarkrupa Год назад

      @@rameshprabha4987 It is easy like opening an RD online. Index funds could be a good option to pick. If the earnings are good over the last three years and also in the last one year, it will mostly be safe

  • @sathyanidhi_7799
    @sathyanidhi_7799 Год назад +8

    make this series as a playlist...it will works later years..

  • @ramyachandrasekar7435
    @ramyachandrasekar7435 Год назад +9

    Sir you are an IB teacher this is how we use to take class students need to learn first and inquiry’s will happen in our class. Each and every time I am also inquiring about your questions. Thank you so much sir and keshav good luck for your inquiries

  • @venkateshrRam
    @venkateshrRam Год назад +6

    Anand sir is a great teacher 🧑‍🏫

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 Год назад +2

    Thank you sir 😊☺️
    முதல் மாசத்திலேயே நூறு ரூபாய் உண்டியல் நஷ்டம் கேசவ்

  • @b.sundar9774
    @b.sundar9774 Год назад +31

    கடைக்கு போயிட்டு காலியான மிட்டாய் பாட்டிலை வாங்கி உண்டியலை ரெடி பண்ணியிருந்தா.. 40ரூபாய் லாபம்..

    • @shankarkrupa
      @shankarkrupa Год назад

      நல்ல வேளை, PayTM வெச்சு virtual உண்டியல் create பண்ணி இருக்கலாம்னு சொல்லாம விட்டீங்களே :p

    • @kavinrajt21
      @kavinrajt21 Год назад +1

      🤣🤣🤣

  • @RoshanRussell
    @RoshanRussell 9 месяцев назад

    Very good motivation for SIP
    Thank you sir

  • @PromodhSridhar
    @PromodhSridhar Год назад +7

    Very Commendable Job Anand Srinivasan for educating folks like Keshav !Good Luck Keshav !

  • @anuradhaa9870
    @anuradhaa9870 Год назад +4

    Everyone needs such a great teacher

  • @rolex4632
    @rolex4632 Год назад +7

    நம்பிக்கை தான் வாழ்க்கை 🔥🔥🔥

  • @swamyangu2332
    @swamyangu2332 Год назад

    சார் நீங்க பயங்கர மான ஆள் சார் சூப்பர் சார்.

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 Год назад +5

    Thanku sir.. i just started SIP from this month 👍

    • @sheelaramani8398
      @sheelaramani8398 Год назад

      Where u opened Sip please tell me as i also want to open,thank u

    • @shankarkrupa
      @shankarkrupa Год назад

      Congrats, Parthiban

  • @kandasamybalan992
    @kandasamybalan992 Год назад +5

    Keshava waiting next episode - for ur answer active, passive, equity & debt

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад

    தேவாலயத்தில் எப்படி ஒரு
    பங்கு தந்தை அவரிடம் வரும் மக்களுக்கு நற்செய்திகள் சொல்கிறாரோ??
    பங்கு சந்தையில் நீங்கள் தான் பங்கு தந்தை..
    பாரபட்சம் பார்க்காமல் உண்மையை மட்டுமே சொல்லி பல மக்களை அவர்கள் சந்தித்த, சந்திக்க நேரிடும் இழப்புகளில் இருந்து காப்பாற்றி விடுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள் sir

  • @betwbiju2806
    @betwbiju2806 Год назад +1

    Adada Kesavanoda "plan" explanation romba pramaatham 🤭😀😄 Athayum Anand sir sirikkaama handle panravithame semma.

  • @sakitech2921
    @sakitech2921 Год назад +1

    Oru channella rendu peruthan irukingannu ninaichom ana ippathan theriyu unga pinnadi 5'6per work pandranga......👍super

  • @balasubramanian6074
    @balasubramanian6074 Год назад +3

    Super kesav👍. . . Idhea maadhiri niraiya basics video pannunga. . Appo than youngsters ku puriyum. . And naanum en family la ullavangalukku idhalam par thi kathukka solluvean. . .

  • @slkartgalleryglasswishingy9191
    @slkartgalleryglasswishingy9191 8 месяцев назад

    Sema super vedio great great job❤❤❤🙏🙏🙏👌💕💕💕💕💕💕

  • @arjunsivan6622
    @arjunsivan6622 Год назад +1

    Luv u anand sir.. I'm also like keshav... You're changed my life sir... ❤❤❤ you're my guru sir...

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +33

    Nowadays editing la vera level paaaaaaaaaaaa...... 👍👍👍editor

  • @ryogesh2072
    @ryogesh2072 Год назад +2

    SIP account எப்படி ஆரம்பிப்பது என்று கூறவும்

  • @VELMURUGAN-dc5kt
    @VELMURUGAN-dc5kt Год назад +1

    Vera level 😀😀😀😀😀ealloraium pathathula santhosam 😀😀😀😀

  • @secularman3402
    @secularman3402 10 месяцев назад +1

    Teacher, economist and political celebrity.

  • @gomathierusappan1185
    @gomathierusappan1185 Год назад +7

    Mind relief and learning.. Good going team.. Keshav you are rocking🥳🥳Anand sir.. Thank you deivame 👌

  • @BASKARANNoIwontseetheser-qx9lp
    @BASKARANNoIwontseetheser-qx9lp 7 месяцев назад

    Very nice Sir, it is very usefull for Investors. Thankyou Sir, pl proceed further Sir

  • @akcreation7860
    @akcreation7860 Год назад +2

    Epdi sip la invest panrathunu sollunga

  • @letsgethackicloud3441
    @letsgethackicloud3441 Год назад +1

    അടിപൊളി 👍👍👍❤️❤️👌

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Год назад +1

    வரைமுறை முதலீட்டு திட்டம்
    Systematic Investment Plan

  • @kartinet2007
    @kartinet2007 Год назад

    Thanks ayya.... 🙏🙏🙏🙏🙏

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад

    Your way of teaching is super inserting needle into a banana our request is details about SIP WHAT IS BOND HOW MANY KINDS OF SIP HOW TO WATCH SHARE MARKET PASSIVE FUND ETC YOUR FUNNY CLIPS SUPER FOR KESHAV HALE ,&HEALTHY LIFE SIR

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 Год назад +25

    Greetings Sir
    This combination of Sir n Keshav is very impressive.
    Very informative videos with comedy makes us addicted to it.
    Thks.will look forward to many more such videos

  • @வீசிவாதமிழன்தமிழன்

    கேசவன், ஆணந்த் சார் வீடியோக்கள் எப்போதும் கலகலப்புதான் வாழ்த்துக்கள்,

  • @dcsjustforfun7437
    @dcsjustforfun7437 Год назад

    20:02 urupadradhu kastam dhan

  • @vipin007ize
    @vipin007ize Год назад +4

    Give Like.. Who are all learning along with keshav.. 🤚

  • @excelmos2470
    @excelmos2470 Год назад

    17:30 Kesavan engalayum add paniko

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 Год назад +5

    Really we are enjoying your conversation with gaining knowledge

  • @Trending_now_2023
    @Trending_now_2023 Год назад +1

    முதல்ல உங்களுக்கு நன்றி Anand sir.. நான் கடந்த 3 ஆண்டுகளாக ட்ரீம்11 விளையாட்டு ல 50,100,200 போட்டு விளையாடுவேன் .. இது வரைக்கும் நான் பெரியதாக அதில் WIN பண்ணதே இல்ல.. ஆனால் கடந்த 3 மாதங்களாக ட்ரீம்11 போடுற பணத்தை INVERST பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ என் கிட்ட 2350 ரூபாய் SHARE இருக்கு.. கண்டிப்பாக எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.. நன்றி

    • @vimalmani2793
      @vimalmani2793 Год назад

      சகோ எதுல இன்வெஸ்ட் பன்னுறேங்க சகோ ..

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Год назад

    Starting le saravedi ya sir sirikka sindhikka Anand sir keshav combo video paarkanum I am also keshav sir very clear explonation sir u r always rock

  • @ramkrishprakash2678
    @ramkrishprakash2678 Год назад +2

    SIP account epdi start pandrathu? Adha pathi konjam details sollunga

  • @deepthikamal
    @deepthikamal Год назад +1

    6:10 😄😄😄
    13:25 pochu daa🙂

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Год назад +3

    வழ வழன்னு இழுக்காம மாதா மாதம் எவ்வளவு amount போட்டா 10 வருடம் கழிச்சு எவ்வளவு வரும் அத சொல்லுங்கப்பா

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 Год назад +2

    We know it’s a scripted one. Still we enjoy it. Also learn a lot. Thanks

  • @deeparamasamy6492
    @deeparamasamy6492 Год назад +1

    Kesavane vechu seyyraanga anand sirum editorum🤣🤣🤣...Thank u for the fun filled informative videos

  • @manimaran7551
    @manimaran7551 Год назад +2

    How to start sip please explain details sir

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Год назад

    Resu. . Thank you sir and keshav. .

  • @naveenkumarkm9674
    @naveenkumarkm9674 Год назад +1

    Hi Anand Sir. I have a request. I follow your thoughts and was able to save money. I still watch your videos to learn from you..
    Pls talk about the context rather than play full video with Keshav.
    I see the video. At the end there is no content.

  • @priyapriyam7429
    @priyapriyam7429 Год назад +1

    Very good hundiyal method 💝

  • @visionscience
    @visionscience Год назад +1

    You have done 👍
    Very good way
    Learn from simple concepts

  • @shyamalas4706
    @shyamalas4706 Год назад

    Kesav vachi nalla seairanga....spend some time for learning kesav...

  • @itiswhatitis8274
    @itiswhatitis8274 Год назад

    8:39 Ultimate 🤣🤣🤣 En inamada nee :)

  • @supercomicstamil4004
    @supercomicstamil4004 Год назад

    Sir unga vilakam arumai dhank u sir dhampi unga look suppar valdukal dhampi

  • @pulivarthysumanth2780
    @pulivarthysumanth2780 Год назад +7

    1:26 semma expression both of u😆😆

  • @saravaashanmugaa
    @saravaashanmugaa Год назад

    Both conversation tooo gooodddd laughing like anything also getting financial knowledge…
    Superb technique for passing info to reach the people this method

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @sureshkrishnan5069
    @sureshkrishnan5069 Год назад +6

    In Mutual fund there are terms like debt, equity,tax savings, balanced kindly explain that

  • @udayalakshmin3540
    @udayalakshmin3540 Год назад +3

    Apadi account open pandrathu apadi investment pandrathu ellam detail ah sollunga Sir thank you

  • @arulmozhivarman1202
    @arulmozhivarman1202 Год назад +1

    Keshav sir is a epitome, we don't have opportunities to meet sir ,
    U r blessed,please use

  • @vadivelmurugan6834
    @vadivelmurugan6834 Год назад

    Kesava super..ur interacting with ur sir is very nice n we laugh..more over if u prepare well ..we can get information soon from sir..so pls Kesava prepare well ...Kesava awesome 👌

  • @godbalaji7245
    @godbalaji7245 Год назад

    Undial valara enaduu valthukall💰

  • @manjunathmanju8819
    @manjunathmanju8819 Год назад +1

    Supper it was extraordinary mixture of things like learning

  • @akilarun4008
    @akilarun4008 11 месяцев назад

    It was nice and interesting to see such fun filled learning videos, keep it up team.❤

  • @stanleebiju
    @stanleebiju Год назад +3

    Super....ur editor doing excellent 👌...vechu seiraar..... 😂

  • @nivashinisoundaraj1504
    @nivashinisoundaraj1504 Год назад +1

    SIP risk pathi solunga bro, yepdi invest pani ena mari nerathula , yeduthu bond podanu. Please explain it konjam extra details oda.. please

  • @kanagarajramasamy5442
    @kanagarajramasamy5442 Год назад

    This one is Nineth wonder of the world discussion 🎉

  • @connectwithramya
    @connectwithramya Год назад

    Suuuuper super...we will also start today. Thanks for guiding.🙏🙏🙏

  • @baabubaabu3675
    @baabubaabu3675 Год назад

    Super kesavaaaa

  • @damodaranponnusamy8161
    @damodaranponnusamy8161 Год назад +2

    Keshav super. keep it up . I really enjoyed the videos and noted the information of Anand Sir. I wish you to become a millionaire. God bless you Keshav

  • @yukanthrapalanisamy8813
    @yukanthrapalanisamy8813 Год назад +2

    Great video ✌🏻 romba clear ah ellarukum understand aagaramaari solli irrukinga sir 👌🏻 Anand sir and Kesav combo super 👍🏻 nalla editing so Editor ku oru kudos 👏🏻👏🏻👏🏻😁

  • @ajithkumard1864
    @ajithkumard1864 Год назад

    Sir am big fan of u sir
    Naa ungala romba varusama ve follow pannittu thaan varren

    • @ajithkumard1864
      @ajithkumard1864 Год назад

      Naanum Trichy thaan sir office address konjam sollunga sir

  • @3dmechanical468
    @3dmechanical468 Год назад

    Good and keep learning Kesha

  • @ChannelTNN
    @ChannelTNN Год назад +4

    டாய் தம்பி கேசவா, சார் போணி பண்ண காசு 50 ரூவா, உனக்கு 10 நாள் சேவிங்சா ? - கேசவன் பரிதாபங்கள்! 🤣🤣🤣

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 Год назад +1

    Super sir fun and useful information graat Anand sir and keshav bro sema fun .next time iam waiting for SIP full information thankyou 👍🏻

  • @gowtham5875
    @gowtham5875 Год назад

    How to open sip and how to use kindly do a video of it

  • @palanikani9250
    @palanikani9250 Год назад +1

    SIP -ல எப்படி முதலீடு செய்வது?