என் குழந்தைக்கு எதில் முதலீடு செய்யட்டும்!!!குழந்தைகளுக்கான முதலீடு எப்ப தொடங்க வேண்டும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2023
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    To Register for Money Pechu Qatar Event, send a mail to mp.qatarevent@gmail.com or Whatsapp to 9176789286 or 9150087663. WhatsApp Link: wa.link/1psdx6
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypechuoffl
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypechuoffl
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasan.in/book-appoi...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasan.in/book-appoi...
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    anandsrinivasan.in/product-ca...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/dp/B09QKKXW6S/r...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/dp/B093GBKNR8
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/dp/B01L43JF16/r...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/dp/B01L43JF16/r...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

Комментарии • 692

  • @balachandars3404
    @balachandars3404 Год назад +376

    2k kids ன் மனசாட்சி கேசவன் அவர்களை வாழ்த்துகிறோம்.... இப்படிக்கு கேசவன் ஆர்மி

    • @dineshkumar-zs7qm
      @dineshkumar-zs7qm Год назад

      Fake what's app number

    • @saravanakumarmurugesan4558
      @saravanakumarmurugesan4558 Год назад +2

      @@saikrithic7277 athu fake report pannunga brooo

    • @silambu_g
      @silambu_g Год назад

      😂😂😂😂

    • @d.s.karthikeyan8145
      @d.s.karthikeyan8145 Год назад

      @@saravanakumarmurugesan4558 எல்லாருக்கும் ரிப்ளை.,.இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் பண்ண சொல்றாங்க யார் எனக் கண்டுபிடிக்க போலீஸ்ல புகார் கொடுக்க போறேன்

    • @kesavanr78
      @kesavanr78 Год назад +2

      நானும் வாழ்த்துகிறேன் நானும் கேசவன்

  • @alimohamedrilwan3639
    @alimohamedrilwan3639 Год назад +39

    வரக்கூடிய சித்திரை ஒன்று முதல் கேசவனுக்கு இன்கிரிமெண்ட் போட்டு அன்பளிப்பாக ஒரு புள்ளட் பைக்கும் வாங்கி தந்து அவரை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு மணி பேச்சு குழுவினருக்கு கோரிக்கை வைக்கிறோம்
    பின் குறிப்பு:
    கேசவா நீ சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன்..மறக்காம G-pay பன்னிரு

  • @earnest4250
    @earnest4250 Год назад +26

    இரு வருடங்களுக்கு முன் முதன்முறை தங்களது வீடியோ பார்த்தபோது அதில் நீங்கள் சொன்னவை புரிய ஆறு மாதங்கள் ஆனது. எல்லாம் எனக்கு ஏலியன் வேர்ட்ஸ் ஆக தோன்றியது அவைகளை நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அன்றிலிருந்து நல்ல வேல்யூ ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் செய்து வருகிறேன் என் மகளுக்காக. நல்ல ஆசான் நீங்கள்!!!

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd Год назад +1

      Stocks la invest pandrathu nu details a sollunga pls

    • @raninj4577
      @raninj4577 Год назад +1

      @Earnest நீங்க எந்த ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் பண்ணீங்க details ah சொல்லுங்க அண்ணா

  • @arjunsivan6622
    @arjunsivan6622 Год назад +26

    Majority of people like keshav... Keshav is representative of whole Tamilnadu youngsters 👏👏👏❤❤❤❤

  • @GWL.GRASSWORLDLIFE
    @GWL.GRASSWORLDLIFE Год назад +7

    Nifty & Next nifty ல போட சொல்றிங்க ஆன அதை எப்படி செய்யனும்னு practical ல கற்றுக்கொடுத்தால் என்னை போன்றவர்களும் மற்றும் பாமர மக்களும் கற்று பயன் பெறுவார்கள்

  • @shanmugamsankaranarayanan5145
    @shanmugamsankaranarayanan5145 Год назад +53

    ஐயா,45 வயதுக்கு மேல் உள்ள மக்கள் சேமிக்க நல்ல வழி சொல்லவேண்டும் ஐயா, வாழ்த்துக்கள் 👌👍🙏🙏🙏

    • @moneypechu23
      @moneypechu23 Год назад

      Feedback Appreciated
      Leave a text to the num above
      I have something for you.

  • @anuelumalai8390
    @anuelumalai8390 Год назад +15

    அருமை. கொஞ்சம் நாட்களாக உங்கள் பதிவுகள் பார்க்கிறேன். கேட்கும்போது தெரியுது. அப்புறம் மறந்து விடுகிறது.இந்த பதிவு பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது.இருவருக்கும் நன்றிகள்.வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு காலம்

    • @crazycrypto_mintoo
      @crazycrypto_mintoo Год назад +1

      உங்கள் கருத்துக்கு பாராட்டுக்கள்..
      வழிகாட்டுதல் ஆலோசனை மற்றும் கூடுதல் முதலீட்டு புதுப்பிப்புகளுக்கு மேலே காட்டப்பட்டுள்ள எண்ணுடன் வாட்ஸ்அப் செய்யுங்கள்

  • @cbharathan1976
    @cbharathan1976 Год назад +82

    Whatever the reasons, Anand Sir's interaction/discussion with Keshav always brings out his(Anand's) lighter side and it is enjoyable and informative too. Continue it sir.

  • @gbsvivek
    @gbsvivek Год назад +10

    When Anand sir asks questions to Keshav, i feel he's asking the questions to me. I'll stop the video & try to tell the answers & then I'll play the video. 50% of the time i'll feel I'm answering wrong & whenever Anand sir scolds Keshav, i feel as if sir is scolding me. I am hoping that 50% of my wrong answers will reduce eventually as i learn more things regarding stocks. Thanks a lot Anand sir for guiding us

  • @shrithimeeya5966
    @shrithimeeya5966 Год назад +31

    Eye opening session..every session of Anand sir video is very useful..thank you sir..

  • @elengoks
    @elengoks Год назад +11

    தமிழ்நாட்டின் ஷேர் மார்க்கெட் சிங்கம் ! ஆனந்த் ஸ்ரீநிவாசன் ஐயா வாழ்க

    • @moneypechu23
      @moneypechu23 Год назад

      Feedback Appreciated
      Leave a text to the num above
      I have something for you.

    • @moneypechu23
      @moneypechu23 Год назад

      ʟᴇᴛ'ꜱ ᴛᴀʟᴋ ɴᴏᴡ 👆👆.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Год назад +1

    கேசவ் உண்மையா ரசிச்சி சிரிச்சேன்... மற்றும் சிந்தித்தேன்... ஆனந்த் sir அருமை...

  • @KarthyTravelDiary
    @KarthyTravelDiary Год назад +5

    Very much important session by Kesava... Kesava sessions are very much needed for middle class ppl

  • @vajraveluannamalai9436
    @vajraveluannamalai9436 Год назад +2

    கேசவா
    Like share மட்டும் அல்ல
    எங்கள் love ம் 💕 உனக்கு.

  • @ranjithmgs
    @ranjithmgs Год назад +11

    Vankam sir
    Enna business ku unga videos than inspiration . Am saving monthly 2l , thank you sir

  • @bhuvanashankar8482
    @bhuvanashankar8482 Год назад +14

    ஐயா வணக்கம் 🙏🏻
    சில மாதங்களாகவே உங்களுடைய வீடியோக்களை நான் பார்க்கிறேன்
    என் கணவர் வயது நாற்பத்தி எட்டு
    சம்பளம் 30 ஆயிரம்
    நாங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது 🙏🏻

  • @manitennis164
    @manitennis164 Год назад +4

    Guru and Sishyan are back.Very nice to see a jovial(Keshav) and an informative (Anand Sir) content. Keep up and thank you for this video 👌🙏

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 Год назад

    🙏🙏🙏 thank you very much, sir,உங்களால் விசயம் தெரிகிறது🌺🌺🌺

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 Год назад +9

    Keshav Vs Anand sir semma combo... and a needed one... irrelevant of age, may of us are like - how keshav reacts to the situation. It helps us too to learn with/ through him.
    Thanks to maney pechu entire team

  • @srishanmugaamess980
    @srishanmugaamess980 Год назад +7

    More fun with kesav and usefull message for children plans 👍

  • @MSP2386
    @MSP2386 Год назад +4

    Hi sir and keshav very good content thank you so much very helpful especially for housewife like me... please make video on how to buy paper gold in detail it will be very helpful to invest

  • @lsanjay345
    @lsanjay345 Год назад +2

    Good one sir, keep it up. Good trainer.

  • @soundararajanr1576
    @soundararajanr1576 Год назад +8

    One of the best video Sir. Realy we also don't know about nifty. We are waiting for nifty video and tell were and how to start.

  • @palanikumara3192
    @palanikumara3192 Год назад +1

    Wonderfull video sir. Thank you for the information to make our next generation a millionaire. Thank you for Keshav for asking this type of questions.

  • @sivasidambarams492
    @sivasidambarams492 Год назад +4

    எங்களின் ஆண்டவரே நமஸ்காரம்.🙏🙏🙏.

  • @gowridhana05
    @gowridhana05 Год назад

    Ideas kudukuringa... tq. But epdi start pandrathu nu ketu comment panirken. Athu oru vedio podunga.

  • @arjunsivan6622
    @arjunsivan6622 Год назад +1

    Sharing the best knowledge thank you so much sir...❤❤❤❤

  • @user-up1ni3vo3k
    @user-up1ni3vo3k Год назад

    Sir nenga ippati sirichi pesurathu rompa interesting ah poguthu please continue sir ithupola video

  • @LindaJNThadeus
    @LindaJNThadeus Год назад +3

    I guess only Keshav could pull off being a Senthil in the “Modern Senthil - Goundamani” (Finance Version) Act. The Modern Senthil is very cute and graceful in accepting his own drawbacks (something to learn from Keshav) thereby making financial literacy accessible for the Tamil Speakers.

  • @pavithraselvam1177
    @pavithraselvam1177 Год назад +2

    Anand sir doing great job. Love u so much sir.

  • @mdmohideenkm
    @mdmohideenkm Год назад +1

    Anand sir discussion with anyone with his colleagues will be awesome.... Financial discussion with Humour.

  • @FinConnect_Hub
    @FinConnect_Hub Год назад +3

    I think keshav should conduct classes for students or beginners with the lessons learnt from Anand sir.

  • @lakshminarasimman9181
    @lakshminarasimman9181 Год назад

    மிகவும் நன்றி. நான் இந்த தவறை தான் செய்ய நினைத்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி Sir....

  • @meerabanu9011
    @meerabanu9011 Год назад

    Sir, ungaluku iraivan , noi nodi illadha neenda aayul kodukanum sir❤❤❤
    Love you so much

  • @kamalelango
    @kamalelango Год назад +5

    Again one more nice video... Thank you sir.. kesav good show man😀

    • @crazycrypto_mintoo
      @crazycrypto_mintoo Год назад

      ᴀᴘᴘʀᴇᴄɪᴀᴛᴇ ʏᴏᴜʀ ғᴇᴇᴅʙᴀᴄᴋ.. ᴡʜᴀᴛ'sᴀᴘ ᴍᴇ ᴡɪᴛʜ ᴛʜᴇ ɴᴜᴍʙᴇʀ sʜᴏᴡɪɴɢ ᴀʙᴏᴠᴇ ғᴏʀ ɢᴜɪᴅᴀɴᴄᴇ ᴄᴏɴsᴜʟᴛᴀᴛɪᴏɴ ᴀɴᴅ ᴍᴏʀᴇ ɪɴᴠᴇsᴛᴍᴇɴᴛ ᴜᴘᴅᴀᴛᴇs

  • @h2hsuresh
    @h2hsuresh Год назад +20

    Sir, please take some offline sessions covering the basics of financial intelligence. Humble request Sir.

  • @azhaghuvel883
    @azhaghuvel883 Год назад

    Thank you for the video, teams

  • @Brindavanam...
    @Brindavanam... Год назад

    நன்றி சார்!!!

  • @meenarajan6545
    @meenarajan6545 Год назад +28

    Thank you so much Ananda Srinivasan sir, we are graduated but in stock market we are zero knowledge. Today i little bit learn about ' nifty' because of you only sir. Thank you so much sir.

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil Год назад +1

    Thank you so much guruji 23 than enakku குழந்தை பிறந்தது thank you so much guruji 🙏
    Paper gold epdi வாங்குறது எப்டினு சொல்லுங்க guruji

  • @kalai8868
    @kalai8868 Год назад

    Good informative video by team. Kudoos to all.

  • @gdfrwlsn
    @gdfrwlsn Год назад

    Kesavan... Your presence in the video makes it very lively. Thank you. And thanks to sir for helping us.

  • @meenaavivek1991
    @meenaavivek1991 Год назад +1

    Thanks so much sir.....the same situation I am also in....my child is 2 year old

  • @Nisha-lt7vl
    @Nisha-lt7vl Год назад +2

    Thank u sir super Sir

  • @chelladurai366
    @chelladurai366 Год назад +3

    Vera Mari impressed 😊

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад

    Super 👌 👍 great information given simply lucid

  • @vkt453
    @vkt453 Год назад

    Satharana Kesavan’a ivlo periya kenayan akitinga super 👏🏻👏🏻👏🏻

  • @kasturisachidanandam9873
    @kasturisachidanandam9873 Год назад

    Sir good information to invest for children

  • @kailashp5906
    @kailashp5906 Год назад +1

    Nifty and next nifty la epdi invest pandradhunu oru video podunga bro

  • @mohanrajs3991
    @mohanrajs3991 Год назад +1

    Very useful for young parents

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Год назад

    What a wonderful idea super sir.sir niga oru genies sir thank you so much.god bless you

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Год назад

    Resu. .good advice. .thank you sir. .

  • @sureshkumarn8403
    @sureshkumarn8403 Год назад

    Super sir thank you

  • @sathyarajs4001
    @sathyarajs4001 Год назад

    Change of weighted market cap of fifty stock chosen by exchange with respect to base year

  • @LearnwithSSRK
    @LearnwithSSRK Год назад +1

    pls put a detail video about market Cap, p/e ratio, book value

  • @srishanmugaamess980
    @srishanmugaamess980 Год назад +2

    Sir mp team pls cover adani stocks last two days fall down negative news about adani stocks .anandsir prediction well-done

  • @lal394
    @lal394 Год назад +1

    Nifty 50,next nifty pathi full video podunga sir engaluku vadathiya irrukum

  • @mugeshm6884
    @mugeshm6884 Год назад

    Sir information so useful both combination so good

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 Год назад

    Thank you sir 😊☺️

  • @VNP679
    @VNP679 Год назад

    Thank you so much sir💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🎂🎂🎂🎂🎂🎂

  • @honestraj9805
    @honestraj9805 Год назад

    Awesome work team's

  • @Arun-xl7rr
    @Arun-xl7rr Год назад

    Useful information sir

    • @moneypechu23
      @moneypechu23 Год назад

      ʟᴇᴛ'ꜱ ᴛᴀʟᴋ ɴᴏᴡ 👆👆

  • @vijaybaskar2313
    @vijaybaskar2313 Год назад +1

    Anand sir mind voice .... kesavuku nighty theriyum .nifty theriyadhu

  • @anishanand526
    @anishanand526 Год назад +1

    We enjoy these types of super knowledge sandwiched with jokes.

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Год назад +2

    Fantastic video Anand sir...👍👍

    • @crazycrypto_mintoo
      @crazycrypto_mintoo Год назад

      FEEDBACK APPRECIATED
      Be sure to contact the what'sapp line above for more information and consultation, also participate in the ongoing new investment plan..,.

  • @sakthivelanbazhagan2500
    @sakthivelanbazhagan2500 Год назад +17

    Good content sir. I came to know about Nifty and nextnifty today. Thank you so much sir

  • @vijayakhumarr3755
    @vijayakhumarr3755 Год назад

    தம்பி கேசவா மதுரையில் இருந்து அண்ணன் விஜயகுமார் நாங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை நீங்கள் கேட்பதில் அருமை

  • @user-gh2kr5kz1x
    @user-gh2kr5kz1x Год назад

    Where is the chart Kaeshav? Only because of Kaeshav we can see smiling face of Anandh sir, thanks for your golden points, will do for my child... But I missed this for last 8 years how can I compensate... Can you make a video for it

  • @parit3240
    @parit3240 Год назад +1

    Kesavan bro knjm antha NIFTY AND SENSEX video podunga IPADIKU ANNANIN VILLUTHUGAL😉😉😉

  • @sriramkannan7064
    @sriramkannan7064 Год назад +9

    NSE ன் குறியீடு Nifty
    BSEன் குறியிடு Sensex

  • @arunshankar2803
    @arunshankar2803 Год назад

    Verry help full speech

  • @parameswarie6051
    @parameswarie6051 Год назад

    Good afternoon sir have a great day sir and your team

  • @braghadeeshsundar2053
    @braghadeeshsundar2053 Год назад

    Kindly speak about future multi bagger shares list

  • @devakumar5705
    @devakumar5705 Год назад

    Very interesting....

  • @rosz20
    @rosz20 Год назад

    Keshavan bro, ultimate Census and Sensex...Hilarious bro. Anand sir shock aagittarru unga answer paathu..

  • @KarthyTravelDiary
    @KarthyTravelDiary Год назад

    Sensex 😂 note eduthu veetuku lam varuvanga 😂 but keshava u r educating many ppl

  • @aravindangurusamy9942
    @aravindangurusamy9942 Год назад

    Thank you sir.
    How can i inverse the nifty and next
    My doubt is nifty and next nifty listed companies or something.
    If listed company means out of 100 stock which stock I have to select.

  • @anishanand526
    @anishanand526 Год назад +1

    Kerala people also following you Sir,

  • @mitrarose5441
    @mitrarose5441 Год назад

    Sir also talk about how to get tax benefits investing in sip r how tax calculation in the case of sip

  • @rajeshj3468
    @rajeshj3468 Год назад +9

    செல்வ மகள் திட்டத்தில் போட வேண்டாம் னு சொல்றீங்க.. But இது கியாரண்டி Return sir..
    Stock market எப்படி நம்புறது.. 20 வருஷம் கழிச்சு Corona மாதிரி ஒரு சம்பவம் நடந்துருச்சுனா என்ன பண்றது....

    • @theindianvlog5990
      @theindianvlog5990 Год назад

      High risk high return
      Low risk low return
      Inflation standard ah 7% ah irukkum
      Selvamagal thittam la 7% ta intrest ta taranga na
      Athu verum inflation ta taan capture pannum
      10 lac setha
      10* 1.07^ 30 = avlo ta kidaikkum
      Tat is equivalent to 10 lacs after 30 yrs
      Simple ah sollanum na
      Inniku 10 lacs ku gold vanguringa say 50 grams
      Selvamagal la sethu vachu
      30 yrs kaluchu paatha
      Vara amount vachu athe 50 gm gold ta vanga mudiyum ....

    • @rajeshj3468
      @rajeshj3468 Год назад

      Hello welcome do you wanna earn money through trading?
      அப்படினு whatsapp ல Msg வந்துருக்கு இது உங்க தரப்பில் இருந்து அனுப்பிய msg ஆஹ் sir....

    • @balublogs1252
      @balublogs1252 Год назад +2

      This is fake account... don't contact on this number to mp

    • @kailash8
      @kailash8 Год назад +2

      முதலீட்டில் 10% செல்வமகள் திட்டத்தில் போடலாம். 7, 8 வருடம் போட்டாலே போதும் வருட வட்டியே அந்த 10% முதலீடு போல வரும். Ppf இப்படி தான் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. டிப்ஸ்: மாதா மாதம் முதலீடு செய்யாமல் வருட ஆரம்பத்தில் மொத்தமாக முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி double ஆக வரும்.

    • @rajeshj3468
      @rajeshj3468 Год назад +1

      @@kailash8 ரொம்ப நன்றி...

  • @karunankaruna2034
    @karunankaruna2034 Год назад

    Thanks sir 🙏

  • @manigandanshanmugam4686
    @manigandanshanmugam4686 Год назад

    Keshavaaa top tuckerrr yaaa.

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel Год назад

    Sir, This is really useful

  • @pudhuchannel10
    @pudhuchannel10 Год назад

    you are great sir

  • @giveasmile314
    @giveasmile314 Год назад +3

    Keshav army like pannunga

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 Год назад

    Sir செம idea sir

  • @rengarajan3071
    @rengarajan3071 Год назад

    Kesavan Jii unga fan vera level bro

  • @malikd.c2170
    @malikd.c2170 Год назад +1

    Sir halal investment Pathi konjam video podunga sir..

  • @OmsathyaMoorthy
    @OmsathyaMoorthy Год назад

    thank you sir

  • @Mr.Gopinath02
    @Mr.Gopinath02 Год назад

    உங்க combo எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vidhya1328
    @vidhya1328 Год назад

    Good topic

  • @DR-vy3km
    @DR-vy3km Год назад

    Ultimate Kesava sensex ku Sema definition anga nikara, Mudiyale thambi 🤕🤕🤕🤣🤣🤣🤣🤣

  • @poongodit2001
    @poongodit2001 Год назад

    Wow real super super editing wow wow🎉🎉

  • @prasathmani9494
    @prasathmani9494 Год назад +1

    Super video... Super chat... Thanks all..

  • @yogifoodtraveling303
    @yogifoodtraveling303 Год назад

    Super 👍கேசவா

  • @praveenprabhakaran57
    @praveenprabhakaran57 Год назад +1

    Hi sir,
    What do you think of ChatGPT, Will it affect the top 50 and next top 50 Companies in future.
    What's your stand on this Ai Tool.., Cause since you are running a informative channel and the Ai does the same passing information will it replace Jobs of RUclipsrs, Software engineers...,

  • @rameshwith776
    @rameshwith776 Год назад

    Good evening sir topic

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Год назад

    Welcome sir

  • @gnanasekaran1703
    @gnanasekaran1703 Год назад

    Iam enjoying this video awesome 😄😄😄

  • @muthuvignesh5643
    @muthuvignesh5643 Год назад

    Thank you mr kasavan sir