"Trading-ஆல் நாசமான வாழ்க்கை - இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!" FINANCIAL ADVISOR பகீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • TRADING சம்மந்தமான சந்தேகங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் Financial Advisor தாமோதரன் பேட்டி
    #financialtips #trading #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 751

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @MARKETDECODER
      @MARKETDECODER Год назад +3

      Thanks For the Opportunity
      Regards Nagarajan

    • @abdulvahab.n.m.n.m7491
      @abdulvahab.n.m.n.m7491 Год назад +1

      Very nice thank you sir

    • @sveeramanisrc
      @sveeramanisrc Год назад

      I DOING INTRADAY AND EARN MINIMUM

    • @rajkumarr6770
      @rajkumarr6770 Год назад

      In 2018 Big Investment Scam Happen in stock market to us. May I Share With Behindwoods for awareness. How can I contact the channel? Sir.

    • @sibiraj.m
      @sibiraj.m 8 месяцев назад

      Rama Tubes Bonus Issue 2024
      marketstranger.blogspot.com/2024/01/rama-tubes-ltd-bonus-issue-2024.html

  • @Velu-m6b
    @Velu-m6b Год назад +668

    நான் 2012 முதல் 11 ஆண்டு களாக தின வணிகம் செய்து பெரிய லாபம் ஈட்ட முடியவில்லை தற்போது நீண்ட கால முதலீடு செய்து லாப பாதைக்கு திரும்பி உள்ளேன்.

    • @dhanvino3970
      @dhanvino3970 Год назад +14

      Excellent choice ! But it won’t profit in bear market!

    • @sangames67
      @sangames67 Год назад +27

      Do SIP you get profit in bear market also

    • @Velu-m6b
      @Velu-m6b Год назад +1

      @@dhanvino3970 nifty bees, auto bees, IT bees, pharma bees long term good investment method

    • @pothi
      @pothi Год назад +13

      Long term means going beyond bear and bull markets too. If you want to make money every month or year, that’s where the problem starts.

    • @lmbreakout
      @lmbreakout Год назад +4

      Bro naum than 2012 makal tv parthu please reply pannunka

  • @maharajanmariappan4474
    @maharajanmariappan4474 11 месяцев назад +33

    கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் டலால் ஸ்ட்ரீட் பத்திரிகை மூலம் இந்த டிரேடிங்கில் இருக்கிறேன்.ஆனால் இதுவரை இழந்தவை ஏராளம்.பெற்றவை அனுபவம் மட்டுமே .
    இது ஒரு மனநோய்.
    மனித குலத்திற்கு பேரழிவு

  • @Gooddaytrader
    @Gooddaytrader Год назад +57

    Good explanation
    சரியான புரிதல் இல்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்தால்... நஷ்டம் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
    💯

  • @murugesanc4388
    @murugesanc4388 Год назад +47

    ஐயா சொல்வது போல் ஒவ்வொரு நாளும் நாம் புதியவர் தான்

  • @shreehariraam2290
    @shreehariraam2290 Год назад +154

    Simple:
    1. Combine technical & fundamental analysis.
    2. Trade on higher timeframes
    3. Read ton of books
    4. Watch the market & learn
    5. Intraday will give you profits only if there are good moves, quite big capital & proper risk management (that's not everyone)
    6. Ignore the fools who ask you money to teach about trading. Study on your own!!

  • @deva8581
    @deva8581 Год назад +53

    ஐயா ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒருலட்சம் விந்தனுக்களோடு சண்டை இட்டு அதில் வெற்றி பெற்று பிறக்கிறான் நீங்கள் வெற்றி வெறும் 10% மட்டுமே என்கிறீர்கள் . நல்லது.எந்த எந்த பொட்டியிலவது பத்து நபர்களுக்கு வெற்றி கோப்பை பரிசாக தரப்படுவது இல்லை தெரிந்து தானே போட்டிக்கு தயாராகிறோம் அப்படிதான் இதுவும் .... நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும் வெற்றி நமதே நீண்டகால முதலீட்டில் 10% லபதிட்கு வருடம் கதிருப்பவர்களில் எத்தனைபேர் தினசரி வர்த்தகத்தில் மாதம் 1% லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்கள் யாரும் இல்லை தினமும் 10% எதிர்பார்த்தால் இப்படியே தோல்வி தொடரும்

    • @staragencies8763
      @staragencies8763 Год назад +4

      👌👌

    • @ziyakhan2613
      @ziyakhan2613 5 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்

    • @forquat
      @forquat 2 месяца назад

      முதலில் விந்தனுகள்ளுடன் போட்டி.. இப்போது மனிதர்களுடன் போட்டி... இது தான் வாழ்க்கை..!

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Месяц назад +1

      எல்லாரும் ஜெயித்து வந்தவன் என்பதை மறக்க வேண்டாம்

    • @kannadhasan2261
      @kannadhasan2261 Месяц назад +1

      Good bro daily 2000 rs சாத்தியம் bro.. தெரிந்துகொண்டு செய்தால்

  • @dhanraj72
    @dhanraj72 9 месяцев назад +10

    Share Market Trading என்பது அறிவாளிகளுக்கான களம். Trading கல்லாதவர்கள் தோற்றுபோவார்கள். ஆர்வமுள்ளவர்கள், திறமையை வளர்த்துக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள். Thomodharan Iyya கூறுவது கல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • @karuppasamy1055
    @karuppasamy1055 Год назад +84

    I Am trading 6 year (2017)
    Starting time loss 45,000
    more than loss 2 year
    But this time I have experience in no more loss
    I Am trading profitable normally
    Then 20 lakhs more
    So relaxing watch trading signals strategy
    No more over trade
    And mind control very important

    • @ARUN-xp7ne
      @ARUN-xp7ne Год назад +1

      👍🏽👍🏽

    • @maheshwaran7299
      @maheshwaran7299 Год назад +10

      Mind control Not for easy very danger my experience i trying every day but over trade then loss lossssss

    • @arunprabu7769
      @arunprabu7769 Год назад +3

      Exactly!! Only if we give up greed, we will can come to a profitable position.

    • @prabhuattire
      @prabhuattire Год назад +3

      Hello boss super 👌 can you pls share your e mail ID I have some doubts and clear that

    • @rajanainar6941
      @rajanainar6941 11 месяцев назад +1

      Yes mail I'd please

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Год назад +33

    ஆர்வகோளறு தான் காரணம் எத்தனை வருடம் ஆனாலும் அவர்களுக்கு புரிதல் வராது

  • @menstrendzhub6604
    @menstrendzhub6604 Год назад +172

    Trading is good business for who ready accept Losses in intial stages. It's not a gambling it's a game of probabilities.

    • @nityamonith
      @nityamonith Год назад +4

      Wellsaid 🎉🎉🎉🎉

    • @senthilnayagam1734
      @senthilnayagam1734 Год назад +4

      This is theory. What is happening in the ground .. many lost capital... life... its not for ordinary people... only very few succeed for long time.

    • @pitquote
      @pitquote Год назад +1

      IT IS PROBABILITIES OF SUCCESS-BE OPTIMISTIC AND NOT OVER ENTHUSIASTIC

    • @five_minutes_trade
      @five_minutes_trade Год назад

      ruclips.net/user/shortshpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu

    • @parthasri3412
      @parthasri3412 4 месяца назад +1

      gambling is probability!

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Год назад +15

    Yes 1, Money management 2, Risk Management, 3, Market Trending, 4, sychology 5, Technical Analogies, 6,, Daily News For Data. etha 6 thirinchu control panna, trade pannalam daily, ethu thaan en business endru time athigama kodukanum.

  • @balamuruganr6886
    @balamuruganr6886 Год назад +31

    Trading பத்தி நம்பலே நன்கு புரிந்து கொண்டு நீண்டகால முதலீடு செய்ய வேண்டும்.. எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்ய வேண்டாம்..

  • @nmsk8494
    @nmsk8494 Год назад +49

    Future trading...
    Option trading.....
    தயவுசெய்து யாரும் செய்யாதீர்...... அதில்... உடல் நலம்.... மனநலம் பாதிக்கப்படும்........
    நீண்ட கால முதலீட்டு நிம்மதியானது....

    • @Ilayas-q7i
      @Ilayas-q7i 8 месяцев назад +2

      உண்மை சார்

    • @suganthi8559
      @suganthi8559 8 месяцев назад +3

      S

    • @vignesh4360
      @vignesh4360 7 месяцев назад

      Who says

    • @vignesh4360
      @vignesh4360 7 месяцев назад

      Twenty years experience in share market

    • @ajayulagam2143
      @ajayulagam2143 7 месяцев назад +1

      (Neenda kaala muthaleedu) updina? Equity la investment ah... Plz reply

  • @kuka6848
    @kuka6848 Год назад +14

    நான் லாபகரமான வர்த்தகர் & நஷ்டமடைந்த வர்த்தகர், மக்களை நம்ப முடியும், ஆனால் சிலர் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல, பின்னர் அவர்கள் ஆன்லைன் வகுப்பை நடத்துவார்கள்

    • @tamils7301
      @tamils7301 Год назад

      பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂

  • @rsundar759
    @rsundar759 Год назад +41

    பிராஃபிட் பண்ற டெக்னிக் யாரும் வெளியில சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்ற சிம்பிள் ட்ரிக்ஸ் தாமோதரன் 10 15 வருஷத்துக்கு முன்னாடி சிம்பிள் ட்ரிக்ஸ் அப்படிங்கற பேர்ல தமிழ்நாடு ஃபுல்லா கிளாஸ் நடத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் 2500 கலெக்ட் பண்ணினாரே எதற்கு இன்ட்ரா டே டிரேடிங் பார்முலா அப்படின்னு சொல்லி ஒரு ஃபார்முலாவை செல் பண்ணாரு ஏன் சார். இன்னைக்கு இங்க உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்கல தப்பு சொல்றாரு.

    • @தமிழ்புலி-ற7ட
      @தமிழ்புலி-ற7ட Год назад +2

      😂thappu oru 0 va korachchutta pa😂

    • @Siran84
      @Siran84 Год назад

      S bro

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 Год назад +5

      @rsundar 200% correct but you mentioned price is low he asked more than 15k before 10years itself. He is exposing some people but he also a cheater. If he is genuine why he is can't show his trading account

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 Год назад

      G4 G3 techniques by simple tricks damodaran

    • @tsaravanan1333
      @tsaravanan1333 Год назад +1

      ama bro intha fraud paiyan thamotharan 2012 la yey calls kuduthan enga office la

  • @Hari00t
    @Hari00t 11 месяцев назад +9

    வாழ்த்துக்கள் behind woods பதிவிற்கு. இது போன்ற பதிவுகள் வருவதால் சிந்தித்து பார்க்க உதவியாக உள்ளன.
    Intraday, ஊக வணிகம், option Trade,forex trading, crypto trading, commodity Trade என பல வகையான வலைகள் விரிக்கப்பட்டு மக்கள் பணம் ஈர்க்க படுகிறது.இந்த ஈர்ப்பு விசை வேலை செய்வதற்கு கால தாமதாக திருமணம், புரியாத, தேவையற்ற மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவது போன்ற புற சூழல்கள் காரணி ஆகின்றன. பொருத்தம் இல்லாத, கால தாமதம் ஆன திருமணம் ஆண்களை வெகுவாக இதுபோன்ற வணிகத்தில் தள்ளுகின்றன.புற காரணிகள் வலுவாக சட்ட அமலாக்க துணை உடன் வளர்ந்து வருகிறது.

  • @raja5mm
    @raja5mm Год назад +91

    நான் intraday trade செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தய்வு செய்து intraday trading செய்யாதிர்கள்.கஷ்டம்பட்டு உழைத்த பணத்தை இழக்க வேண்டாம். intraday tradingல் பணம் சம்பாரிக்க முடியாது. eqity cash marketல் long termல் நல்ல stockல் invest செய்யுங்கள்.

    • @shankar7204
      @shankar7204 Год назад

      How to choose low cap stocks

    • @thirumovm6785
      @thirumovm6785 10 месяцев назад +2

      Tq👍

    • @vignesh4360
      @vignesh4360 7 месяцев назад +4

      Parra. Unaku varalana yarukum varatha

    • @bharathg6794
      @bharathg6794 6 месяцев назад +2

      Oru 10 lakhs Long term la 5 years or 10 years invest panna nalla profit kedaikum ana 10k to 1 lakh potu 5 year or 10 years wait panna perusa profit kedaikathu namma time tha waste akum

    • @kasimelur5073
      @kasimelur5073 2 месяца назад

      Thanks ❤❤

  • @uradan1412
    @uradan1412 Год назад +22

    Don't trade.. Lost 35 lakhs in one year... about to die but i came out from this Commodity trade.. my sincere advice do not trade... Your money will fly out like anything

    • @heshamindustrialsolutions
      @heshamindustrialsolutions 5 месяцев назад +2

      Sir i understand pain you went and also i advice don't trade with dealers. They will burn money and they earn from our margin...

    • @Baba_Muni
      @Baba_Muni 3 дня назад

      Without testing a system,in the long-term, in all market conditions, notmaking sure you have a robust plan, and without proper risk management, you've lost 35lakhs. You should've stopped at the loss of the first lakh and worked on your system. Neenga paninadhu gambling. Ofcourse you'll lose.

    • @uradan1412
      @uradan1412 3 дня назад

      @@Baba_Muni come on Yaar... Can you show me one person who earned good money from this commodity market?? No way... Even a guy who run the agency have 15 years of experience who failed in gold trade lost all our money and other public money and absconded.. arbitration done but no use... Don't play with people life..

  • @kanagarajpalanisamy8128
    @kanagarajpalanisamy8128 Год назад +167

    4 நாள் வருமானம் எடுத்தால் ஒரே நாளில் அதைவிட அதிகமாக நஷ்டம் ஆகிடும்
    முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் தான் லாபம் கிடைக்கும்

    • @PaulVimalathas
      @PaulVimalathas Год назад +8

      Athuku mutual Risk management venum athu illamal pona eppdi than mudium

    • @sathiyamoorthyravichandran9923
      @sathiyamoorthyravichandran9923 Год назад

      4naal edutha rsik than 5th time edukanum, atha vitutu orey naal la ambani aganumnu asa pata, motaya potutu poga vendiatu than

    • @jeeva5522
      @jeeva5522 Год назад +3

      yaarunga sonnadhu decent ah trade pannunga weak market la ungala yaarunga trade panna sonna 2-3 days vittu trade pannunga mnthly 10 trade mattum edunga podhum

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Год назад +2

      Ji 4 days varumanatha oru proper stop loss vachu edunga, same 5 th dayum panunga, anda stop loss oda loss poidum motha Kasum pogaadu

    • @PRICEACTION09
      @PRICEACTION09 Год назад

      😂 Super Comdy Ur mistake

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад +11

    குடும்பத் தேவைகளை பங்கு மார்க்கெட்டில் லாபம் பெற்று செயல்படுத்துவது என்பது வியப்பாக உள்ளது இது சரியான பாதை இல்லை

  • @2468yu
    @2468yu Год назад +13

    புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் உள்ள விசயத்தை கையாளும் திறனும், குடும்ப சூழ்நிலையும்...மிக முக்கியமான விசயங்கள்...அதன் பிறகு நேரம் நிச்சயம் ஒதுக்க வேண்டும்...உடனே எதுவும் கிடைக்காது...அதே போல் நமக்கு நாமே check வைத்து கொள்ள வேண்டும்..நிலைமை கைக்குள் இருக்கும்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும்...ஓரு போதும் முதலீட்டை தொலைத்து விட கூடாது.

  • @welcomegroupofcompany2133
    @welcomegroupofcompany2133 10 месяцев назад +11

    Yes u correct bro.. share market la 2 or 3% profit போதும் nu deside panna no loss Bro..

  • @sathiarajan3012
    @sathiarajan3012 Год назад +12

    எல்லாம் உண்மை இதை எல்லாரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @riyas815
    @riyas815 Год назад +13

    Naa starting la nalla trade panni profit eduthen 2 years before heavy loss in share market! Apram share market ah vittu shop vachiruken ipo nalla sales aaguthu! Thanks for my god

  • @michaelantonybritto
    @michaelantonybritto Год назад +65

    I lost around 11 lakhs... from 2011 to 2020 in day trading...then changed my mind and started do invest ...i receovered my loss by investing...reson for change my mind : as a software Engineer i started work for UBS for coding changes and started to learn how the balancing working in trading and started to learn how trading work from Subject Matter Expert those who have experience more than 40 years..just think about banks and big institutes ..who have knowledge and money..then why they are not doing trading and just investing..just think... Trading is equivalent to gamble...0.1 percent people may earn money same like gamble...

  • @mhgaming268
    @mhgaming268 3 месяца назад +1

    Technical தெரிந்து டிரேடு செய்ய வேண்டும் மற்றும் தினம் மார்கெட் செய்திகள் மற்றும் உலக நடப்புகள் விரல் நுனியல் தெரிந்து டிரேடிங் செய்ய வேண்டும்

  • @TWL2790
    @TWL2790 Год назад +16

    I won't say I will get my view 100% correct. However I follow a simple method I invest 30% of my captial in one trade; will use the next 30% to hedge buy the same at a lower price . I USE TO TRADE ONLY IN TRENDING MARKET. Once I reach 1% of my investment as profit I exit the trade.. I wont take trade on sideways trade. Even today If I had continued my trade till 3 PM I would have made 27k but I have exited at 2800, however I don't regret it and you need that mindset to be successful in trading.

  • @venkatsubramanian8343
    @venkatsubramanian8343 11 месяцев назад +4

    முழுவதும் இழந்தாலும் பரவாயில்லை. அதானால் உங்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது என்றால் அந்த முதலீடை மட்டும் வைத்து ஓராண்டாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட் கடலில் நீந்த பயிற்சி முக்கியம். மார்க்கெட் நியூஸ் படியுங்கள்👍

  • @panneerbselvam
    @panneerbselvam Год назад +50

    தாமோதரன் அவர்களின் எண்ணம் என்னவென்றால், அடுத்தவர்களை ஊக்கப்படுத்துவது அல்ல, எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி அவருடைய பயிற்சி வகுப்புக்கு வரவழைப்பது மட்டுமே. போய் ஏமாறாதிங்க

    • @tamils7301
      @tamils7301 Год назад +3

      ஆமா அதைதான் செய்வான்😂

    • @tamils7301
      @tamils7301 Год назад

      பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂

    • @karthicklnd1851
      @karthicklnd1851 Год назад +2

      சபாஷ் சரியான பதில்

    • @rajanainar6941
      @rajanainar6941 11 месяцев назад +2

      Super bro, correct..

    • @king000775
      @king000775 10 месяцев назад

      amam bro, orthar naan enakku boss appadinnu sonnar.. avarai poi kindal pannura maathiri pesuraar

  • @subramaniyanv4576
    @subramaniyanv4576 Год назад +10

    Risk management is very very important for trading if one trade loss don't worry next trade available wait and do waiting period is important

  • @anjuhari7804
    @anjuhari7804 Год назад +26

    im a intraday trader . intraday trading is for the most disciplined of minds but its highly rewarding . it is just a maths game about probability ,risk reward and money management and above all that following the above rules with little error . technical analysis plays very little role . discipline should become your lifestyle too .

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад +15

    பல லட்சங்களை இழுந்தும் கூட இன்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் பத்து ஆண்டுகள்இருக்கிறார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது

  • @prabakars6058
    @prabakars6058 Год назад +52

    முறையாக கற்று கொண்டு option trading செய்தால் 100 % வெற்றி உறுதி இவர்கள் எல்லாம் 20 ஆண்டு மார்க்கெட்டில் இருந்தும் முறையான பயிற்சி இல்லாதவர்கள்

    • @kamarajs5199
      @kamarajs5199 Год назад +3

      நீங்கள் முறையாக கற்றுக் கொண்டு ஆப்ஷன் செய்துள்ளீர்களா

    • @salmankhan-rd6tk
      @salmankhan-rd6tk 11 месяцев назад +1

      Enge kattru kolvathu

    • @prabakars6058
      @prabakars6058 10 месяцев назад

      @@kamarajs5199 எஸ் ப்ரோ நான் ஒரு முழு நேர trader

    • @yashgamers9608
      @yashgamers9608 6 месяцев назад

      Option la ninga ena bro keluchi irukinga

    • @BullyFansClub
      @BullyFansClub 5 месяцев назад

      Bro solli thara mudiuma

  • @PerumalRaja-t4q
    @PerumalRaja-t4q Год назад +16

    I earned option trading. Beginning stage i am loss. But now earned profit. Only mind set and disclipine trade only success.

    • @gowthamz007
      @gowthamz007 11 месяцев назад

      Can I get ur contact no.sir need to discuss

    • @Niyasfarhana0
      @Niyasfarhana0 9 месяцев назад

      Yes bro, 👍

  • @dillibabu.c
    @dillibabu.c 10 месяцев назад +6

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி Behind Woods O2🌹♥️👌🙏

  • @Nadiamagna
    @Nadiamagna Год назад +101

    Nan 2016 la share market ku vandhan.. 2016-2020 5L loss in option buying. Then i invested 10L during covid in tata power, adani ent and few small cap stocks. I booked 1000% returns in 2021 period. My net worth was 1.2 crore including mutual fund. Again i invested around 50L in psu stocks like rec, pfc, irfc for dividend purpose and i pledged it. Again it doubled my 50L investment. Now i am doing option selling in index and stocks and earning 1-2% profit happily 😊

    • @asmrsmartkitchen
      @asmrsmartkitchen Год назад +2

      super brother. congrats

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад +4

      Lost 1 crore. Will get many crores soon

    • @senthilnayagam1734
      @senthilnayagam1734 Год назад +21

      1000% return nna enna. சும்மா உளர்றே. Serious a ஒரு விசயத்தை பேசும்போது இப்படி சொல்ல கூடாது. Sebi itself declared 90% people lost money. Please send your p&l with 1000% profit.

    • @Nadiamagna
      @Nadiamagna Год назад

      Thambi senthil 1st public la respect oda pesa kathuko. Na ean unaku enaoda p&l anapanum? Nee yaru 1st? Unaku prove pananum nu ena avasiyam enaku? And unaku prove panradhala ena use? Na tatapower 30 ku vangi 250 ku sell panan and adanient 130 avg la vangunan 1750 sell panan few small cap stocks goldiam, praj, neeye calculate paniko evlo returns varudhu nu. Investment la elame possible dha trading la dha soothu adichu oda viduvanga.

    • @ramanaram95
      @ramanaram95 Год назад +4

      உருட்டு உருட்டு😂😂😂

  • @balajimadhanagopal1804
    @balajimadhanagopal1804 Год назад +18

    Below steps to became successful trader, this is purely from my learning. (non-directional trading)
    1. watch and learn market along with technicals.
    2. Built your own strategy.
    3. Backtesting of strategy.
    4. important is backtesting in all type of markets like, bull, bear & flat.
    5. your strategy should pass all type of market conditions. (don't go into market if you backtesting showing profit in one or two market condition, if one market condition gives you money other market condition will give you huge loss.)
    6. with minimum 1 lot start to apply your strategy in market and wait for at least 6 month result, if that is positive, then
    7. increase your capital at regular interval.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад +2

      Whatever it is, you will lose in trading ultimately. Patience is the secret to win in market.

  • @optionadjustmenttradertamil
    @optionadjustmenttradertamil Год назад +37

    Making money is possible in trading, never get influenced by anyone .. Also stay away from courses from influencers in social media. Try to work hard you will understand market one day it can’t be thought.

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Год назад +3

      Brother, you advised steer clear of courses from influencers. So, how can people learn to trade? Do you know if there are any free platforms available, or could you share selecting the right mentor for learning? Please share your insights, bro.

    • @sas5682
      @sas5682 Год назад

      @@DhanamRaghu14 optionadjustmenttradertamil... அவருடையை சேனலை பாருங்க நிறைய விசயங்கள் கத்துகிடலாம்...

    • @optionadjustmenttradertamil
      @optionadjustmenttradertamil Год назад +5

      @@DhanamRaghu14 can anyone teach beginner better than internet? Everything is there in internet.. if you ask right questions you get answers

    • @Saravanatrading
      @Saravanatrading Год назад +1

      guruva , vanakam 🤠

    • @optionadjustmenttradertamil
      @optionadjustmenttradertamil Год назад

      @@Saravanatrading vanakam !

  • @indiaece
    @indiaece Год назад +14

    Na 18 lakh loss panni iruntha car bike things elam vithu innum 8lakh kadan la irukan ipa cab driver ah kasta pattu kadan kattitu irukan😢

    • @rameshindia1083
      @rameshindia1083 Год назад

      So sad.

    • @user-yc8uy1jp1c
      @user-yc8uy1jp1c Год назад +4

      அதே கதை தான் என்னுடைய கதையும் நானும் கார் டிரைவராக சென்னையில் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் 😊😊

    • @veerakumarramasamynayakkar6238
      @veerakumarramasamynayakkar6238 Год назад

      So sad

    • @confusingmaverick892
      @confusingmaverick892 Год назад +1

      Oh no.. hope you recover from the loses!

    • @Arun-ej2nr
      @Arun-ej2nr Год назад +1

      I'm 4lack loss 😭😭😭😭😭😭

  • @arunprabu7769
    @arunprabu7769 Год назад +23

    It is more like a cricket game. You should not try to hit 6 and 4 in every ball. Skill lies in identifying the correct ball.

  • @Redjay2526
    @Redjay2526 Год назад +4

    Investing long term - 1
    Day trading - 0

  • @marketyenaachu
    @marketyenaachu Год назад +5

    Profit Eduthavanga avangaloda P&L data va share panirundha innum nalla irundhirukum

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Год назад +41

    this discussion is a short definition about trading. trading is not easy. to learn trading we have to be ready to lose money in the learning curve. to master it ,it takes many years as a course of time.

  • @suthishofficial
    @suthishofficial Год назад +6

    100 ku 90 per one year mattum thaan
    next year antha win aana 10 per 90 la varlaam.
    less than 1% might be the proper success rate

  • @BadmintonVK
    @BadmintonVK Год назад +16

    8 years trading லாபம் சம்பாதிக்க முடியவில்லை

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 Год назад +5

    A common mam should invest in index funds via sip for 20 years. He will be definitely rich. You just need patience, discipline. Nothing more. Stay away from trading and from active funds.

  • @Mohanraj-pr9ns
    @Mohanraj-pr9ns Год назад +15

    100 % Loss Money only invesment best retron one month 1.5 .lack loss

  • @davidabraham5114
    @davidabraham5114 Год назад +28

    நான் ஆப்சன் செல்லர். நல்லாவே போயிட்டு இருக்கு.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 8 месяцев назад +5

    Honestly disclosed facts. i appreciate your honesty and sincere guidence for the new comers. god bless you.🙏

  • @star-wd6ck
    @star-wd6ck Месяц назад +3

    படிக்காதவன் சூதாட்டத்தில் இடுகிறான் படிச்சவன் ஆன்லைன் ஆட்டத்தில் விடுகிறான்😅

  • @winners9416
    @winners9416 11 месяцев назад +4

    Damidharan sir, daily tradind paid class eduthu Sampathithu ippa ithumsthiri pesra

  • @muthukumarank2977
    @muthukumarank2977 6 месяцев назад +1

    Trading is an art, in order to develop your this you need to work hard rather than placing buy and sell orders each and every minute.1.candlesticks 2.support and resistance level 3.expert opinion about market.4.forth coming events. 5.open interest data. 6.stop loss 7. Decipline. 8. Minimum no of trades. 9. Avoid overnight position. 10.follow VIX.12. connect our market with world market periodically 11. Last but not least do not expect more 4% of profit on your capital.

  • @arvindhans3449
    @arvindhans3449 10 месяцев назад +2

    5 years back minimum 5oo points travel Bank nifty 150 plus points nifty up and down travel agum ippo below 150 to 250 pts BN nifty 60 to 120 pants athil option mrkt la 10 to 15 points etupatu kooda adikkadi trade seiyum alavirku mental stress aaki vaithullargal be careful traders ushaar

  • @Techy_Learners
    @Techy_Learners 5 месяцев назад +1

    Good Couples Making Profitable Trading Journey - I Love the Couples

  • @rmgkumar
    @rmgkumar 11 месяцев назад +3

    Mr Dhamotharan i am also one of the person loss more than a lac after attended your class 2008

  • @jaysv5369
    @jaysv5369 Год назад +7

    Though i have lost small money in option trading my investment saved me..Deep technical knowledge also won't help when emotions comes into play so now i stopped trading continuing in investment... Options are high risky 🤐

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 11 месяцев назад +18

    That trader explained well. Having a stop loss and target is very important. Dont be greedy and be happy with 1% to 2% per day. if you want 10% daily ready to lose.

    • @cocplayers512
      @cocplayers512 7 месяцев назад +2

      You can't get 1% also in daily basis you will loose every money .investment is important

    • @bharathg6794
      @bharathg6794 6 месяцев назад

      Na banknifty option buying la 30 quantity 250 premium la buy pandra apo per day ku 2% profit na evlo varum?

  • @kishoct5
    @kishoct5 Год назад +26

    Till date i lost 55laks from 2016😢 pls dont choose option and future trades.. what he is saying 100000% correct. Now im addicted to market. So dont know how to escape this.. suicidal thoughts la life poitu iruku..😢😢 if any lawyers or bank person seen this pls help me to come out from bank torchers...

    • @VinothKumar-gx4yb
      @VinothKumar-gx4yb Год назад +5

      Keep your risk low(1% of capital max)
      Do only using your cash
      Improve your psychology
      Do only 1-2 trade per week

    • @tradeknowledge1cr
      @tradeknowledge1cr Год назад

      Emotional trading class available 499

    • @kishoct5
      @kishoct5 Год назад

      @@tradeknowledge1cr 😆 great

    • @clashwithmohan2273
      @clashwithmohan2273 Год назад +4

      You will overcome definitely one day as a successful trader don't think as idiotic your life is more value than that money... Learning is main thing... Analysing mistakes is must ...don't repeat it again is main thing....don't worry bro you will comeback sooner

    • @thiagarajcr
      @thiagarajcr Год назад +4

      Give a gap to trading style. Select some good stocks in nifty and buy at lower levels which is around 18 to 20 percent down from recent swing high. Wait for 4 to 5 percent profit and book. If it goes down again average it at next 20 percent down... Surely ur capital won't get lost and u will acquire profits gradually.

  • @mohankumar1453
    @mohankumar1453 Год назад +5

    There are so many things in Trading, but the first thing you must learn is Trading Discipline. Before starting your trading career first learn what is Trading Discipline.

    • @ராகுல்நாராயண்
      @ராகுல்நாராயண் Год назад

      Please explain trading discipline

    • @gurusankar1680
      @gurusankar1680 Год назад

      ​@@ராகுல்நாராயண்Watch Dr Mohit sir video in RUclips channel name Nifty prediction playlist u find discipline. But it's in hindi

  • @tamiltechnicals2541
    @tamiltechnicals2541 Год назад +10

    இதுபோல் பல வடையை தட்டி இவர் ஓட்டல் ல ரூம் போட்டு சம்பாதிப்பான் எல்லாம் காச இவண்ட குடுங்க😂

  • @kaleel4646
    @kaleel4646 Год назад +19

    Naanum 2015 vantha 6 mnthla 5lakh loss panni.ippo only swing trade panni consistency profile irukaa👍

    • @beardvenky617
      @beardvenky617 11 месяцев назад +1

      Very good nanba

    • @beardvenky617
      @beardvenky617 11 месяцев назад

      Ippo evlo capital vachi swing trading pandringa

    • @nivazroot1160
      @nivazroot1160 11 месяцев назад +2

      Enga bro learn paninga swing trade ku

    • @alliswell3873
      @alliswell3873 8 месяцев назад

      It's good one

    • @kaleel4646
      @kaleel4646 6 месяцев назад

      25 lakh​@@beardvenky617

  • @rengasamysoman
    @rengasamysoman 11 месяцев назад +8

    For trading
    Rule number one: sell the options,if you sell and consistently for long duration selling option there is probably 10 out of 7/8 they will make considerably make profit.

  • @sellakannup1460
    @sellakannup1460 10 месяцев назад +2

    அருமை, நல்ல தகவல் நன்றி

  • @SethuRaman-qw7ct
    @SethuRaman-qw7ct Год назад +2

    Trade is not for everyone it's only for strong

  • @jayaprakash6079
    @jayaprakash6079 Год назад +2

    Intraday take small investment . If you taken small profit . But losses coming 30 percent profit you make 70 profit . First study market which side strategic . They told this guys you tube they will negative . Compulsory subject in school and colleges in share market easy win people in share market

  • @astraravi7699
    @astraravi7699 Год назад +6

    swing trade is best

  • @ShanGuru-yj2vz
    @ShanGuru-yj2vz 22 дня назад

    Key Advice on Investing:
    1. As Warren Buffett said, "95% of traders lose money." Avoid trading-it's risky.
    2. Focus on long-term investments in low-cost index funds like Nifty 50. Expect an average annual return of 10-15% over 10 years.
    3. Example: Start with ₹1 lakh and invest ₹5,000 monthly for 25 years at a 10% return. You’ll have ₹70 lakhs with only ₹16 lakhs invested.
    Bottom Line: Invest in index funds, not trading. Nifty 50 is backed by the government because it’s crucial to the economy.

  • @rayeesahamed
    @rayeesahamed Год назад +5

    அந்த தோற்றவர் ரொம்ப பாவம்.

  • @sujeethkumarvelayutham265
    @sujeethkumarvelayutham265 6 месяцев назад +1

    Individual Learning, Not to hear anyones advice, Sit wait and Learn ,
    Again
    Not to Hear anyone advice
    Sit wait and learn and do

  • @DhanushDhanush-zu3wn
    @DhanushDhanush-zu3wn 5 месяцев назад

    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ்
    SEBI REGISTER RESEARCH ANALYST
    நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில்
    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம்
    நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .

  • @karthikshanmugam6329
    @karthikshanmugam6329 Год назад +4

    10% winning 90% lose OK OK.. Other business successful 2% winning 98% lose understand.. Every business important learning.. Don't call me behindwoods team future for me.. I am next popular option buyer 2024 in India wait and see

    • @Mr__shiva
      @Mr__shiva Год назад

      😮

    • @kumaresankumaresan7848
      @kumaresankumaresan7848 Год назад

      Congrats sir

    • @kamarajs5199
      @kamarajs5199 Год назад

      Congrats sir.appadiye engalukum solli thanga

    • @Lokesh20215
      @Lokesh20215 11 месяцев назад

      Other business success rate 2%😂😂 according to u if 100 hotel or petrol bunk or shop open means 98 making loss and closing 😂😂be realistic, when compared to other business success rate in trading is very very less, investment is good

  • @VickyVicky-oz3fr
    @VickyVicky-oz3fr 10 месяцев назад

    Simple trade
    Candle stick
    Support residency
    Fundamental analysis

  • @chandranmani1001
    @chandranmani1001 Год назад +3

    I am in market more than 7 years .I don't think Intraday is the best way to make money in the market. Actually we can Make tons of money in Swing /positional trading than Intraday without Stress. So don't obsessed in Intraday trading. its not everyone's cup of tea.

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Год назад +1

    Damodharan sir intraday patri vizhippunarvu seydhadarkku nanri sir, intraday traders gale ungal ratham sindya panathai loss panna vendam nalla stock kil investment seyungal profit 100 persent labam adaiyalam NALL STOCK KEEP IT MIND Ninaivil vaithu ezhudhi kollavum best of Luck😎🤠😎

  • @mahasenthil4677
    @mahasenthil4677 2 месяца назад +1

    நானும்தான் நிறையா இழந்துட்டேன் இப்போ ட்ரேட் பன்றதயே நிறுத்திட்டேன்

    • @thilagar1744
      @thilagar1744 2 месяца назад

      @@mahasenthil4677only swing trading no loss

  • @azhaguazhagu1910
    @azhaguazhagu1910 6 месяцев назад +2

    ஒரு மன்னும் தேவை இல்லை
    பணம் வேண்டும்
    கொஞ்சம் ஆங்கில அறிவு வேண்டும்
    நான் மூன்று மாதம் ஆகிறது மாதம் பத்தாயிரம் வருமானம் இருக்கு
    முதலில் ஒரு லட்சம்
    இப்போ மூன்று லட்சம் முதலீடு போட்டு உள்ளேன்
    இதுவரை முப்பது ஆயிரம் லாபம்.
    டார்கட் 2025
    5லட்ச்சமாக்கனும்

  • @Tamilnadu877
    @Tamilnadu877 Год назад +10

    Nan 5 lak 2015 ilanthen yarum trading ku pogathinga

  • @fairozgamer1369
    @fairozgamer1369 Год назад +2

    Long term investment is best 👌

  • @boopathi7146
    @boopathi7146 4 месяца назад +1

    show starts at 1:40

  • @vasu_8377
    @vasu_8377 Месяц назад +1

    don't do option and futures it was very dangerous , I lost 3 lakhs within 2 month , you can't control your emotion ,plz dont choose option , you can invest that will be safe...

  • @gopalanaravindh1625
    @gopalanaravindh1625 Год назад +4

    வாழ்க்கையே ஒரு ஆபத்துதான்

  • @MARKETDECODER
    @MARKETDECODER Год назад +2

    Thanks a lot 🙏 @behindwoods for the opportunity.
    Regards Nagarajan

  • @sachinpranav21
    @sachinpranav21 Год назад +3

    Day Trading is just gambeling

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Месяц назад

    டிரேடிங்கில் மிக மிக பொருமை மேலும் சரியான நிதானம் பல்க் அமோன்ட் மூன்றும் இருந்தால் வெற்றிக்கு வழி உண்டு

  • @harishK-w7d
    @harishK-w7d Год назад +5

    I'm a trader myself, for trading u must have immense knowledge on stocks and markets where u invest without that you can't make any profits u will end up in loss only , don't attend any online classes bcoz they teach you not even the basics they nly loot money from u by saying techinal a soli tharomnu soluvanga nambathinga, invest in long term stocks don't try for intraday trades bcoz it takes lot of experience be careful with the money management

  • @SRIPATHI8820
    @SRIPATHI8820 Год назад +6

    கத்திக்கிட்டு trade பண்றவனக்கு தொழில் தெரியாம trade பண்றவனுக்கு சூதாட்டம்

    • @gunasekaran1683
      @gunasekaran1683 6 месяцев назад

      கத்தியவனுக்கு (கத்துக்கிட்டவனுக்கு) நஷ்டம் வராதா? 😂 trading சூது தான்.

  • @ജിഷ്ണു.പാലക്കാട്ട്

    Iam also addicted, Proud to be a millionaire ❤

  • @umeshanand6280
    @umeshanand6280 Год назад +4

    Anchor should have basic idea, RJ is not a trader, he is an investor mostly of his life

  • @RavindarT94
    @RavindarT94 10 месяцев назад +1

    Both are IT Employee..So Earn monthly minimum 1 Lake...SALARY BEFOR ENTER MARKET...ALSO Theirs investment Should be high Mimimum 25 lacks he she invest.

  • @feelingboredmamea
    @feelingboredmamea Год назад +8

    For trading u don't need to know about anything.... bcoz there are more people who have so much knowledge about stocks but they don't do profit.... the only thing u want discipline.... Ask ur self, if ur so disciplined they u can win.... I'm a disciplined guy and make consistent profit with just one strategy..... just take one idea make it as ur life....

    • @rajthiyagus4675
      @rajthiyagus4675 Год назад

      Can you strategy name? I believe this is one people wouldn't tell, they do motivate only

    • @feelingboredmamea
      @feelingboredmamea Год назад +1

      @@rajthiyagus4675 if I say u my strategy, u won't believe & follow it ... that's the hard part.... that's y many people loose in trading... all u need is discipline....

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Год назад

      ​@@rajthiyagus4675நல்லா சொன்னிங்க..... சும்மா ஏதாச்சும் சொல்லி motivate பண்ணுவாங்க நான் கூடத்தான் பண்ணுவேன் motivate 😂😂😂

    • @justinarunn7230
      @justinarunn7230 Год назад

      What's the statergy

    • @feelingboredmamea
      @feelingboredmamea Год назад

      @@justinarunn7230 🤣🤣🤣🤣 u have to pay me for that.....

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 Год назад +5

    இந்த விவாதமே ஒரு புதை குழி தான். ஆபத்தானது. உஷார். இவர்கள் யாரும் எதையுமே கூறாமல் சங்கேத வார்த்தை களிலேயே பேசுவது பார்வையாளர்களை உள்ளிழுக்கம் தந்திரம்.

  • @kailasam7462
    @kailasam7462 Год назад +3

    Dhamodaran sir ,🙏🙏

  • @nbaskaran6147
    @nbaskaran6147 Год назад +4

    Advisor sir please give the success solution in stock trading. don't make fear to stock trader..

    • @king000775
      @king000775 10 месяцев назад

      well said, he try to panic others

  • @sivadms8946
    @sivadms8946 Год назад +7

    Everything is possible 😊👍

  • @vishnuk2371
    @vishnuk2371 Год назад +5

    Entha investors ta poi ketalum trading gambling thaan soluvangaa bro overthanukum ovanum varum bro ama gambling thaan manipulative thaan athaan business bro simple bro play along periya investors ula varum mothu market kaati kuduthurum bro apdoyae avaonoda trade paniru bro

    • @nivazroot1160
      @nivazroot1160 11 месяцев назад

      Epdy bro avanga ulla varuvaanga fall aggumpodhu ah

    • @vishnuk2371
      @vishnuk2371 11 месяцев назад

      @@nivazroot1160 en bro theriyatha market fall agum mothu nala samabathikulam

    • @salmankhan-rd6tk
      @salmankhan-rd6tk 11 месяцев назад

      Big players ulla varatha epdi kandupidikirathu

    • @vishnuk2371
      @vishnuk2371 11 месяцев назад

      @@salmankhan-rd6tk volume pathalae pothumae bro news kuda late ahh thaan varum oru sila neram

  • @10129933286568
    @10129933286568 Год назад +3

    Thanks for this fruitful content..

  • @chandansandeeps9876
    @chandansandeeps9876 Год назад +1

    Bro simple why 50k per day for 50k investment, put 50k lose 10k in 5 days, left 40k again do intraday earn 12k in 15 days so your net income 2k -1.5k for brokerage & tax congratulations you earned 500 rupees.. that's good to start. Learn keep learning until you make 10k for 50k investment per month, increase the capital now 60k keep going slow and study increase the capital keepon increasing at the end if you have a capital of 200k then jump into the option selling and again start over 5k for 200k per month keep on studying at the end you will be in profit and in the club of 1per 10.

  • @KalpanadisciplineTrades
    @KalpanadisciplineTrades Год назад +8

    Depending one segment profit making very difficult intraday trade very compulsory following our risk reward before the target exit sure we will face big loss. we need good mindset and discipline when we believe our strategy follow all rules our capital always say

    • @ramanaram95
      @ramanaram95 Год назад +1

      என்ன சகோதரி இங்கயும் வந்துடிங்களா😎

    • @KalpanadisciplineTrades
      @KalpanadisciplineTrades Год назад

      @@ramanaram95 yes yes 😅😅😅
      அண்ணா இங்கே என்ன செய்கிறாய்

    • @ramprasathr7928
      @ramprasathr7928 Год назад +1

      Verified p&l share pannunga

    • @KalpanadisciplineTrades
      @KalpanadisciplineTrades Год назад

      @@ramprasathr7928 hi sir same name I am using RUclips channel you will get all p&l details there 🙏

    • @beardvenky617
      @beardvenky617 11 месяцев назад +1

      I saw end of your day's loss and profit screen shot in reels

  • @srisairam738
    @srisairam738 Год назад +3

    உழைக்காமல் வரும் போலியான உணர்ச்சியை தூண்டும் (நம்பும்) ஆதாய லாபம் நிலைக்க வாய்ப்பில்லை......

    • @king000775
      @king000775 10 месяцев назад

      what is meant by uzhaippu? trading or investing also a uzhaippu.