"1000 ரூபாயை ஒரு கோடியாய் மாற்றும் TIPS🤩" வியந்து போன ஊழியர்கள்😮 Financial Advisor தாமோதரன் பேட்டி
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ஊழியர்களுக்கு தன் வருமானத்தை எப்படி சேமிக்கலாம் என்ற யோசனைகளை கொடுத்து வியப்பில் ஆழ்த்திய Financial Advisor தாமோதரன் பேட்டி
#middleclassfamily #budget #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Younger generation can learn few values from their parents on how they lived their life.. examples 1. They carried their own lunch box to work 2. They rarely dined outside 3. They used public transport with bus pass 4. They never had access to junk foods as it was not there in 1980s 5. They rarely owned a car 6. They did home tutions 7. They go to movies only once in a month or festival time 8. They bought new clothes only thrice..diwali..pongal..birthday 9. They did not food waste 10. They had simple joys like going to local park..nearby beach or walk on street rather than going for vacation. Like this many.. but one thing they forgot to do is family planning..so younger generation should have kids only if they can afford
என்னுடைய ஐடியா என்ன வென்றால் சம்பளம் வங்கி யில் தான் வருகிறது என்றால் மாதம் 1000 மட்டும் எடுக்காமல் அல்லது உங்களுக்கு எவளவு சம்பளம் என்பதை கணக்கு வைத்து அதற்கு தகுந்தது பொல் குறைந்த கொஞ்சம் amount பாங்கில் இருந்து எந்த காரணதை கொண்டும் எடுக்க கூடாது .மீதம் எடுத்த பணத்தில் இருந்து சிலவு செய்ய வேண்டும்.இனி டெய்லி வருமானம் உள்ளவர் அதாவது கடை வைத்திருப்பவர்கள் ஒன்றாம் தேதி ஏதுமாதமாக இருந்தாலும் சரி ஒன்றாம் தேதி ஒரு ரூபாய் 2 தேதி 2 ₹ 3 தேதி 3₹ 4 தேதி 4₹ இப்படி 30ஆம் தேதி 30₹ இப்படி ஒரு டப்பாவில் மறக்காமல் போட்டு வைது பாருங்கள் 6 மாதமோ 1 வருடமோ கழித்து எடுத்து வங்கியில் போட்டு வைக்கலாம்.
30 day 465 rupees varum. Oru 35 rupees serthu 500 aakkidalam. Good.
ஐயா வின் அறிவுரை மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் பணம் தானாக தேடி வரும்
Kkk
Epdi soldringa
@@vigneshtube1936when learn share market, can earn more
When study about business can start a business
Ada ponga pa
🎉
சேமிப்பு இல்லாமல் திருமணமே பண்ணாதீங்க. இன்றைய நிலையில் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு செய்தீர்களோ அதில் பாதி அளவு சேமிப்பு இருந்தால் திருமணம். இல்லனா திண்டாட்டம்தான்
Super
True 👏👏👏
ஐயா உங்க வீடியோ பார்த்தேன் மாச சம்பளத்துக்கு சொன்னீங்க நாங்க விவசாயம் அன்றாடம் 200 ரூபாய் சம்பளம் என் வீட்டுக்காரர் டைலர் கம்மியான சம்பளம் சேமிக்கணும்னு ஆசை இருக்கு சார் ஆனா எப்படி சேமிக்கிறது என்று தெரியவில்லை சார் தயவு செய்து ஏதாவது ஒரு நல்ல அட்வைஸ் கொடுங்க சார் போஸ்ட் ஆபீஸ்ல என்னென்ன ஸ்கீம் இருக்குன்னு தெரியல சார் அதை கொஞ்சம் விளக்கமா சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் தெரியாத நாங்களும் தெரிஞ்சுக்கிடுவோம் நாங்களும் முயற்சி எடுப்போம் சார் எல்லாரும் சேமிப்போம்
போஸ்ட் ஆபிஸ் போய் விவரம் கேளுங்க சொல்லுவாங்க கண்டிப்பா 100 ரூபாய் முதல் சேமிப்பு செய்ய முடியும் நிறைய திட்டங்கள் உள்ளது
அப்பா நீங்கள் சொல்வதை கேட்டு 4லட்சம் ரூ சிட்டு 8கிராமநகை இருக்கு
He is doing for social interest great job
Super Anna neega Vera level advice kandipa follow paneran thank you so much 💯🙏🙏🙏
Rent-5000
Cylinder-600[2m
Rice-600
Maligai-1500
Veg-500
N.veg-1000
School-1000
Medical-1000
Total-11200
Nenga endha area bro
2014 முதல் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது
❤❤
உண்மை உழைப்பு உயர்வு தேவையற்ற செலவுகளை தவிர்த்து கடன் இல்லாமல் வாழுங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி அடையலாம்
மிகவும் நல்ல பதிவு....நன்றி ஐயா
He told to save our money for our life.But some viewers comments are irritates. Its not good.
Good interview. By Mohamed
எங்க வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டுக்கிட்டே தான் இருக்காங்க கரை வந்தா பாடே இல்லை😢
Neechal Podunga bro. Karai varra annakkidhan ulagathai vittu poyi serndhuduvome. Adhu varai neendhunga. Pillaigalukku neendha kattru kodunga.
But the intrest rate in public sector and post office schemes are not enough to rate of inflation in the economy inflation is very high central government must rise the intrest rate for deposits
60 வயசுல ஒரு கோடி சேத்து என்ன பயன்? கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும்.
True😅
Yes correct 60 varaikum kasta pattu 60ku aprom money vechu ena panrathu apo na costly bike vangitu grand child kooda poti podava😂😂😂 ithula neraya per 60 varaikum irukave matom
Unga salary ku evulo save panna mudiyumo athu pannunga mathavanga kooda compare pannikathinga avangalala mudiyuthuna avanga salary income vera namma salary vera
60க்கு அப்புறம் நம்ம குழந்தைகள் கூட நிம்மதி யா வாழலாம் ல
இப்படி உங்க பெற்றோர்கள் யோசித்த காரணத்தால் தான் நீங்க இந்த வீடியோ பார்க்க வந்துருகிங்க
நீங்க இதை புரிந்து மாறினால் நாளை உங்க பிள்ளைகள் பணம் சேகரிப்பது எப்படி என்று எந்த விடியோவும் பாக்க தேட மாட்டாங்க
என்னால் மாசம் 1000 சேமிக்க முடியும் நான் என்ன சேமிப்பு மூலம் எனக்கு சில இலட்சங்கள் மற்றும் கோடிகள் ஈர்க்க முடியும் நம்பகமான சேமிப்பு சேவைகள் பற்றி கூறுங்கள் சார்
₹1000 லட்சம் மாமா கோடியா ஆகுமான ஆகும்
Super sir money is important end of life
Wow thank you sir 👌👌
இனிய காலை வணக்கம், ஐயா, ஒரு நல்ல சேவை. வாழ்த்துக்கள்.❤
Nandri ayya, valgha valamudhan
Super 👍 Good Explanation sir
Excellent Advise sir
Thanks for valuable information❤
ஐயா வணக்கம்
ஐயா நான் தற்போது நிரந்தரமாக எந்தவொரு தொழில் இல்லை நான் தற்போது தோட்ட வேலை கூலிக்கு தினந்தோறும் கிடையாது நான் எதில் முதலீடு செய்தால் எனக்கு நல்ல இன்ராஸ்ட்டு முதலீடு எது ஐயா
உங்க வீட்டுக்காரர் ஆசாரி கூலி தினமும் 1000 ரூபா தராங்க, அதன்படி பார்த்தால் அதுவே மாதம் 25000 வரும், நீங்க என்னமோ 15000 தான் சம்பளம் என்று சொல்லறீங்க 🤔, நீங்க 15000 வாங்குறீங்க, ரெண்டும் சேர்ந்தால் அப்போ அதுவே 40000 ஆச்சே 🤔
Carpenter vezhai onnum monthly salary illla..Dinam 1000 rs kidaikka..oru naal velai irukkum oru naal irukaathu bro.
தினகூலி சம்பாதிக்கலாம் வேலை சரியாக இருந்தால்
Thanks for your valuable comments...
முடியாதுனு நினைத்தால் முடியாதுதான்.
❤நன்றி சார் கோல்ட் சேமிப்பு எப்படி பண்ணுவது சொல்லுங்க ப்ளீஸ் சார்
வாழ்த்துக்கள் sir
Using ideal time is very must
Arumai
Kadasi varaikum 1crore epdi save panrathunu solavy ilayeda
Don't save bank money this is stupid idea create business is good idea❤❤❤❤
You are right it won't grow asper now but it will create us a habit which avoid lavish this business idea too much cheaters are there to take that small investment of us bro
Like
Emu Fram
Bit coin lending
Sir really great sir, really useful sir,God bless you and your family sir,lots people getting good knowledge about money saving sir bcs ur advice sir thanks sir
Excellent Sir
RD FD விளக்கம் கொடுங்க ஐயா
Epdi savings pannanum eathula inves pannanum la irrukula sir atha sollunga sir
அத மட்டும் சொல்ல மாட்டாங்க ப்ரோ....😂😂😂 சேமி சேமி nu சொல்லுவாங்க அது தான் எல்லாருக்கும் தெரியுமே... எப்டி சேக்ரது nu சொன்ன தான ஆகும்
Thank you sir
Thank you so much sir
Incase of fd, rate of interest is very low in pvt banks sir
supper sir
Good explanation sir saving is best practice
Thank you sir super
என்னால் வாழ முுடியவில்வை வயதோ 30 சம்பளம் 7000 தான்
நல்ல வேலை இல்லை திருமணம் இல்லை😢
Bro oru nalla velaya parunga 7k samalikkurathu kasttam intha kalathula oru 15 irutha kuda ok
@@SeranmSeranm ss
Super sir
Pension scheme la investment pannalama sir.atha pathi oru video poduga sir
Waste bro nama money ah panakaranuku use pana koduka than intha schemes ipo soluvanga apdi ipadinu maturity mudincha aprm than athu lottta ithu lotta nu soluvanga
Thank you🙏
Tq
அருமை சார் 👌
கண்ணா advice பண்றது rombo easy . எதா ஒரு நூறு ரூபா கொடுத்து advice பண்ணுங்கள் பார்க்கலாம்
Poda lusu pund* ni yethukku u*** ka eruka அவர் என்ன அவர் nallathu ka sollaru 🐛🔥..
இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை
Chinna vayasula kastapadamudilana epudi..60 vayasula nalla erukalam appo poi vela seiya mudiyathu athukkutgan savings enjoy panunga unga varumaanathukkulla...
super
orula function la varivaikkurathu serving s varuma
No use Savings make us lazy, he teach us to stay in the same life standards, what he said is keep us in safe zone but this never works to upgrade our life standards. Those mindset makes middle class to poor &. Rich to more richer
Sir super advice
❤
நன்று
FD la podathinga makkale vilaivasi ku panam saria poirum panam valaradhu
intha maari nalla advice video potunga nalla irukum...atha vitu vipasariya video etukurathu...vipasaram pannu ra naygal .oruvalam ithellam potathinga
Hi Ka, I am interested in making a doll, how to learn this making process, can you tell me where I need to go to learn about
Sir please give advise how to earn money.. i am not satisfied ur adivse regarding you save ur bus fare..
👍👍👍👍👍👍
Rd account la podunga safe ah erukum epo venalum eduthukalam
Sir nan magaunkku Rd 26th month post office pott erukkiren athai fd podalama
🙏👍👌💐
Enakku kidneys failure...
Weekly twice dialysis pannitu iruken...
Job illa, work-um seiyamudila...
Weekly weekly hospital ku kudukka amount illa, travel kum amount um illa...
Enna panrathu? Bank la vaanguna education loan irukum..hospital ku kudukka loan amount iruku...
Over all ella loan um sethal 18lakhs varuthu...😢
What can i do?
Buy insurance
Where are you from?
Thookumatikittu savu
@@naveenca2607 unakku enna pirachanai?
Naan avar kitta solution irukanu ketutu iruken. Ni summa iru
Sir is absolutely right hands off sir todays major issue is money
Behindwoods 🙌
பல்லு இருக்கும்போதே தான் pizza 🍕 burger 🍔 சப்பிடமுடியும் 60வயசுலே சாப்பி தான் முழுங்கி தண்ணி உத்தனும்
Pizza burger sapita 60 vayasu vara erukurathe perusu
Thankyou sir
Why this starting music
Super
Post office ppf scheme best ❤ adhu soldradhuku enama blah blah nitu
Aiyaa evlo save panirukapula
Sir enkitta 50000/-erukku saving share podalamang sir
சொல்லுவதெல்லாம் உண்மை லட்சுமிக்கு டப்பிங் குடுக்குறது நீங்க தானா 😮
மாசம் 15000 மளிகை சமானம் வாங்குறீங்களா 🤔
😂😂
TIPS enga ?
RD & FD yenral enna
Recurring deposit and fixed deposit
👍
Oru,roopai,sambalathil,pala
Kodi,sambathikka,arasiyal
Than,ore,vazhi
Madam RD 500 TO 1000 PODALAM MAM MONTHLY
இது அவர்க்கு பேசவில்லை
Kfc ல தின்னு 26 வயசு மாதிரியாடா இருக்க
தினகூலிகள் எவ்வாறு சேமிப்பது
Last varekium tips solluawa eilla.
Antha ammaku 15000 salary, producers Kum 15000 thaan salary yammam, intha nambura mathari poduinga
❤ super
இதை அப்பன் ஆத்த சொன்னா யார் கேட்பான்க.
Post office RD 5 years ஒரு வருடத்திற்கொருமுறை மாத்த முடியாது
Bank, RD 1year la mudikkallam.
@@babug8339 நான் தான் Post office RD 5 வருடம் அவர் கூறியது 1 வருடம்
பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ங்கொய்யா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ❤🎉
😂
😂
இரண்டு நிமிசத்துக்கு முன்னோட்டம் என்ன கருமத்துக்குன்னே தெரியல
what is FD investment ?
Fixed deposit
@Smartphone master 3705. 60 vayasula konjamavathu panam irkkanum. Illena un pasanga kooda unna veeta vittu anupichitta yenna pannuva?
Oru kodi peru kita oruba vaangunga simple 😂
😂
Nalla periya kovil ah paathu utkantha kidaikum😂
Athuku Peru pitcha😅
En inamada nee
🤣🤣🤣
Useless speech, she tells can't to save but again again asking same to save. You are asking about free bus spare money, price of daily consumable products are varying how will we manage that gap.