Zero-ல இருந்து மேல வந்திருக்கேன் - Mr.Damodaran Financial Advisor | Kumudam Reporter

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #sharemarket #stockmarket #financialtips #FinancialAdvisordamodaran #tradingstrategy
    Follow📲 bit.ly/Kumudam...
    Instagram : / damodaran_stockanalyst
    Phone Number : 9840621437
    Don't Miss ⤵️
    ______________________________
    Seeman: • சினிமா to அரசியல்.. சீ...
    Journalist Pandian : • Kamal Haasan 500 கோடி-...
    Driver & Cleaner Reveals : • Sleeper Bus சில்மிஷங்க...
    Raveendran Duraisamy Interview : • BJP தமிழகத்தில் தோற்றா...
    ______________________________
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 201

  • @pankumar4342
    @pankumar4342 9 месяцев назад +92

    இவர் பேசுவது அனைத்தும் சரியாக இருக்கும். இவர் அனுபவம் வாய்ந்த நல்ல மனிதர்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 9 месяцев назад +8

      Poi .expert topic pathi deep a pesuvanga .Ivan melotama pesaran

    • @reporterkumudam
      @reporterkumudam  9 месяцев назад +2

      நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 месяцев назад +1

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @devac1798
      @devac1798 9 месяцев назад +1

      உண்மையில்லை

    • @jaikrishna-vz3cf
      @jaikrishna-vz3cf 4 месяца назад +1

      சார் உடைய mail id phone number இருந்தா தாங்க

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 4 месяца назад +11

    அருமை. வீடு எதிர் காலம் பற்றி கவலை படாமல் intra day செய்தேன்.heavy loss. இப்போது நிம்மதி இல்லை

    • @Indiainsta
      @Indiainsta 3 месяца назад

      Yes nanumthan

    • @ytuseuday
      @ytuseuday 3 месяца назад

      Bro 17.5lakh loss running, still unable to quit

    • @sivakumar-zf7mc
      @sivakumar-zf7mc 2 месяца назад

      ​@@ytuseuday bro aptina unga capital evlo bro? 🧐

    • @VenkataramaniVenkatachal-xr6nq
      @VenkataramaniVenkatachal-xr6nq 2 месяца назад

      ஐயோ என்ன அனுபவம். எதார்த்தமாக அழகாக நன்றாக புரியும்படி உண்மை அனுபவ மொழிகள் ஆயிரம் நன்றிகள்
      🙏🏻🙏🏻🙏🏻
      .

    • @muruganp7923
      @muruganp7923 Месяц назад

      Bro i am also still 60 lahk loss
      How to recover

  • @manokarg6473
    @manokarg6473 2 месяца назад +4

    நண்பர்களே இந்த நபரோட class நானும் attend பண்ணியிருக்கிறேன். விஷயமே இல்லாமல் ஆயிரக்கணக்கில் கறந்து விடுவார்.ஜாக்கிரதை. அத்துடன் இவரைப்பற்றி நல்ல comments வந்தால் புறக்கணித்து விடுங்கள். அவை இவரால் set up செய்யப்பட்டவை.
    "முதலில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். Day trading என்பது நமக்கு நாமே அழிவைத்தேடுவது. உலகில் நமது பணத்தை வேகமாக இழப்பதற்கு இதைவிட வேறு ஆயுதம் இல்லை. அனுபவத்தில் சொல்கிறேன். Trading ஒரு உயிர்க்கொல்லி! சபலத்திற்கு ஆளாகாதீர்கள்.

  • @rparanradha
    @rparanradha 4 месяца назад +21

    கடைசி வரை அந்த முதலீடு எவலோனு சொல்லவே இல்ல..... ரிப்போர்ட்டர் அதை கேட்காம தலய ஆடிட்டு உக்காந்திருக்க...

  • @nmsk8494
    @nmsk8494 4 месяца назад +24

    எப்போதும் தெரிந்த தொழிலை விட்டவனும் கேட்டான்....
    தெரியாத தொழிலை தொட்டவனும் கேட்டான்...
    என்ன நன்றாக தெரிந்து கொண்டு செய்வது நலம்....

    • @user-so7gj3ej9t
      @user-so7gj3ej9t 3 месяца назад +4

      Advice thukki kuppai la podunga. Starting la unnum theriyama Chennai ku Vara neraya peru yenna thozhil pannanum theriyama dhaan varaanga. Vandhu experience panni dhaan thozil la success panraanga. Vitla utkardhutu Ungala maadhiri alunga kudukura advice ketu dhaan neraya saavuraanga. Saniyanunga ningalaam.

    • @sup369coll
      @sup369coll 3 месяца назад +2

      குழந்தை பொறக்கும் போதே தொழிலை கத்துக்கிட்டு பொறக்குமா?

    • @nareshe8150
      @nareshe8150 2 месяца назад

      Ipdi pesikitey irukravanum kettan

    • @user-so7gj3ej9t
      @user-so7gj3ej9t 2 месяца назад

      @@nareshe8150 Yow ningalaam yedhum pesadhinga. Unga life la yaarum risk yeduthu oru vellai senjurikka maatinga. Yellarum Ungala maadhiri somberi illa. Risk yedukaama evanum perusa vandhadhilla. Ungalukku laam desk job dhaan laaiku.

    • @simsondavid2513
      @simsondavid2513 28 дней назад

      நல்ல தமிழ் வளம்

  • @jayapalandurai1306
    @jayapalandurai1306 9 месяцев назад +15

    Sir naan 2005 la 50,000 .GMR infra la loss . Adanala வெளியில் வந்து விட்ட்டேன் . 2023 இல் உங்களைப்போல ஆட்க 19:15 களால் ஆரம்பித்துள்ளேன் . Not daily trading long term invest . So your experience very useful

  • @queenztune4617
    @queenztune4617 3 месяца назад +4

    Very useful sir, your speech is excellent, thank you for your experiences

  • @mpurushothpurusothaman5385
    @mpurushothpurusothaman5385 3 месяца назад +2

    Unmaiya sir romba super.daily avara follow pandra.stock market mattum illa.rotain life ku.thank u appa

    • @KitoNxYT
      @KitoNxYT 3 месяца назад

      Unga appa va?

  • @velmurugan0701
    @velmurugan0701 9 месяцев назад +4

    நீங்கள் கூறுவது அனைத்துமே உண்மைதான் sir . Ennoda Age 24 last one trade pnnidu irukken sir. Emosonal control and already panna mistake ah marupadiyum pannama iruththa podhum sir.

  • @devac1798
    @devac1798 9 месяцев назад +37

    பங்குச்சந்தையில் தினவர்த்தகம் செய்யாதீர்கள் முதலீட்டராக இருங்கள். தினவர்த்தகம் தொண்ணூறு வீதம் நட்டத்தை தரும். தினவர்த்தகம் என்பது ஏறக்குறைய ஆன்லைன்ரம்மியை போல உஷார் உஷார் உஷார் பங்குச்சந்தை கோடீஸ்வரர்கள் பலரை ஏழையாக்கியது எதோ ஒருசிலரை கோடீஸ்வரணாக்கியது எந்த ஆலோசகர்கள் பேச்சையும் கேட்காதீர்கள் கோடீஸ்வரனாக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்களே கோடானுகோடி சம்பாதிப்பார்கள்

  • @korkaimedia
    @korkaimedia Месяц назад

    Superb sir.. Nalla manasu adutha makka kettura koodathu nu sontha anubavathla irunthu solraru!!

  • @murugesanc4388
    @murugesanc4388 2 месяца назад +2

    தாமோதரன் ஐயா ஃபார்முலா எப்பொழுதும் பெயில் ஆனது கிடையாது. நாம் தவறு செய்வது மட்டுமே. அவர் சொல்வதை செய்தால் வெற்றிதான். சி.முருகேசன்.

    • @ArunKumar-jz9ds
      @ArunKumar-jz9ds 2 месяца назад

      நீங்க G 4 கிளாஸ்போயிருக்கீங்ஙளா எப்படி இருந்தது

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz Месяц назад

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @padmanabhas3676
    @padmanabhas3676 2 месяца назад +1

    Life experience is very important
    We have to learn from people who have
    already experienced

  • @kumarpradeep451
    @kumarpradeep451 9 месяцев назад +5

    Earning money in options is very easy first should understand the basic calculations and timings of entry and exit and must valuavate the time value of the premium thats it...

  • @harisankar3074
    @harisankar3074 9 месяцев назад +5

    Sir unga slang respact enaku rompa putikum sir nenga with solratha true

  • @Raj-he8gd
    @Raj-he8gd 3 месяца назад +2

    Indha alu kadha viduran, panam vandha edayachum vangi than potu irupanga, kastam varumbodhu adha bithu manage pani irukalam adhepadi zeero agum

  • @sriannai9035
    @sriannai9035 9 месяцев назад +19

    Last varai 3corore loss sir entha stock buy sell Pani ena method use pani samprichar solave illa

    • @karthikg6991
      @karthikg6991 9 месяцев назад +5

      Vadivelu method la tha, neengalum ivarumariyeh class/ video panni earn pannunga. Simple

    • @satisfactionsquad98
      @satisfactionsquad98 6 месяцев назад

      Thank you bro. Unga comment paatha udane video stop pannitten
      Just 1mins 10sec than paathen
      3cr loss recover pannathu sollalena apram ethukku intha video pathuttu

  • @tamilarasanbca
    @tamilarasanbca 9 месяцев назад +6

    Started 1:50

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 5 месяцев назад +4

    Yes. People who lost money goes for teaching charging hefty fees and really the income is from other sources

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 месяца назад +8

    This Teacher makes more money than Trader.

  • @baskarbaski4056
    @baskarbaski4056 9 месяцев назад +7

    மனுசன் அனுபவம் ❤ superb நல்ல அறிவுரை

  • @raaaj2318
    @raaaj2318 8 месяцев назад +3

    Pls show your share market report

  • @ArunIndia7
    @ArunIndia7 9 месяцев назад +11

    I think he was not lost money in share market since he was not invested/ trade in share market, he lost his money from his ineffective business. He earned money thru classes ( no technical/ fundamental classes) only one concept “dont invest share market” using this word his life journey still continues.
    😂😂😂😂

  • @sundaramspeaks
    @sundaramspeaks 9 месяцев назад +4

    We should only take good things shared by a person and dont look at how he has made it. As long as he made the money , legally , by abiding by the policies of our country and our government, we should respect his words.
    Im in to stock market for 23 years and i learnt some ideas from his recent videos. I would remain as a student but not a follower.
    Jai Hind.

    • @TestforMobile
      @TestforMobile 9 месяцев назад +1

      You should read the comment once again, your comments are non relevant . no one questioned the legitimacy of his earning . The comment is
      Successful business man can better teach the business.
      Great physicist will nurture physics better.
      Proven physician will pass the medical practice better than anyone.
      Non intraday trader teaches how to be successful intraday.
      If you learnt something from him and works, you be a follower or student as suits. We will continue to be logical when it comes to share market.

  • @italiandiary
    @italiandiary 9 месяцев назад +21

    அதை பற்றி தெரிந்து கொள்ள classkku வாங்க
    கோடீஸ்வரன் ஆவது எப்படி?
    கிளாஸ் fees : 50 ஆயிரம்
    (2000 பேரு என்கிட்ட வந்து படிங்க)
    பிறகு...
    ஒரு கோடி சேர்த்தேன்
    ......
    இதேபோல நீங்களும்
    கிளாஸ் எடுத்து
    நீங்களும் 1 கோடி சாம்பதிங்க

  • @poovendans8323
    @poovendans8323 29 дней назад

    சூப்பர் தலைவா 🙏

  • @sivakandasamy9866
    @sivakandasamy9866 Месяц назад

    Sir, very true advice to every loser 🙏

  • @PraisetheLord-mq8gf
    @PraisetheLord-mq8gf 8 дней назад

    Trading பண்ணவே கூடாது. Share Market - ல Long Term அப்படியே விட்டால் தான் நல்லலாபம் Trading சூதாட்டம் தான் மிகவும் கவனம் தேவை

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 9 месяцев назад +15

    இவன் தானே, Share Market அப்படி இப்படின்னு அழந்து விட்டான் கொஞ்ச நாள் முன்னாடி.

  • @dharaniamutha
    @dharaniamutha 20 дней назад

    Ithu nalla irukke, trading panni sambarikalanu aasaiya thoondi vittu atha solli koduthu ivaru nalla sambaripara. Pandrava lose aganum. Appo nee enna solli kodukanum trading pannathinga atha eppadi pandrathunu solli kodunga appotha nalla earn panna mudiyumnuthana sollanum

  • @Vj002
    @Vj002 2 месяца назад

    He agreed that he earned more teaching than trading...He is now promoting his course not for trading..the guy who never shows the P&L report yet.

  • @pmanivannan2471
    @pmanivannan2471 23 дня назад

    Good experience

  • @rajinikanthu
    @rajinikanthu 2 месяца назад +8

    Intra day என்ற சொல்லே தப்பானது...
    5 நாள் லாபம்
    20 நாள் நட்டம்.

    • @Chnchn1212
      @Chnchn1212 Месяц назад

      5 days profit la stop ayidumga, 20 days not try

  • @SaranyaSiva-xt2nw
    @SaranyaSiva-xt2nw 3 дня назад

    இதை பற்றிய எதுவுமே தெரியாத மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஐந்து வருட வங்கி அனுபவம். இன்றைய இந்திய பொருளாதார சூழ்நிலை, முதலீடு செய்யக் கூடிய நிறுவனங்களை பற்றி ஆராய்ச்சி, அவர்கள் வளர்ச்சி, கடன், சொத்து மதிப்பு மார்க்கெட்டிங் விதம் பார்த்து முதலீடு செய்வது நல்லது. செய்யும் முதலீடு சூதாட்டமா இல்லாமல், நீண்ட கால முதலீட்டாக உபயோகித்து செயல்படுங்கள்.

  • @anand95005
    @anand95005 3 месяца назад

    He is 100% Experienced words...

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 9 месяцев назад +2

    அய்யா ur great sir👌🏻👌🏻👌🏻👌🏻

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 3 месяца назад +1

    கற்றுத்தருகிறேன் என்று ஆயிரக்கணக்கான ரூபாய் பயிற்சி கட்டணமாக வாங்குகிறார்கள்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 4 месяца назад

    நன்றி

  • @vigneshwar5602
    @vigneshwar5602 9 месяцев назад +2

    Poiya adichu veedu.Mumbai Kolkata, Delhi.london America.

  • @saravananmylife5306
    @saravananmylife5306 8 месяцев назад +3

    Intraday is dangerous addiction lost many lakhs.

  • @vedagirisai
    @vedagirisai 9 месяцев назад +1

    Sir, thanks for your information once again I thank you 🙏

  • @ponmozhigovindasamy3686
    @ponmozhigovindasamy3686 8 дней назад

    Only collection through class
    Only.

  • @KitoNxYT
    @KitoNxYT 3 месяца назад +2

    Anker alaga irukaanga 😍

  • @Raj-he8gd
    @Raj-he8gd 3 месяца назад +1

    Which tv costing 2 lakh in 80s 90s ?

  • @mahadeermohamed6405
    @mahadeermohamed6405 8 месяцев назад +1

    Thalaivare nednga eppadi 3cr recover pannuninga atha sollunga...

  • @vinnoo84
    @vinnoo84 9 месяцев назад +3

    90sle ethu 2laksku tv
    Also same and repeated advice in all interviews
    Not clarity in how he recovered from debt

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 9 месяцев назад +2

    Useful sir .pls keep continuing

  • @DJ.Arun7
    @DJ.Arun7 3 месяца назад

    பேட்டியில் அடை சியா சொன்ன அந்த வார்த்தை super சந்தை போகும் வழியில் நாம் போகணும்... பிரச்சனையே அதுதானே... Anyway thanks for advice sir🎉

  • @MrDineshbabu1985
    @MrDineshbabu1985 3 месяца назад +2

    என்ன தான் சொல்ல வரிங்க கடைசி வர சொல்லவே இல்லை

  • @voice639
    @voice639 2 месяца назад +1

    I like this anchor also.. 🥰

  • @rajaraja-cf2ss
    @rajaraja-cf2ss 4 месяца назад +1

    sir neenga entha broker kita trading account trade pandireb
    Nga

    • @hitttie
      @hitttie 2 дня назад

      Angel one broker worst. Good with other one

  • @johnm3938
    @johnm3938 9 месяцев назад +6

    Dubakur

  • @Raj2918
    @Raj2918 3 месяца назад

    Intraday pana losss tha agum Hold pana monthly 10% profit edadukalam

  • @santhanvj
    @santhanvj 9 месяцев назад +7

    Low budget rithika singh ❤

    • @nr9926
      @nr9926 9 месяцев назад +1

      dei😂😂😂

    • @santhanvj
      @santhanvj 9 месяцев назад

      @@nr9926 enaku apdi thaan da iruku 😂

    • @prabhavellingiri9497
      @prabhavellingiri9497 8 месяцев назад +1

      Yellaru panatha paththi pesittirukkaan nee mattum ponna paththi yosichittu irukkey... Out of the box thinking aaa😂😂😂

    • @santhanvj
      @santhanvj 8 месяцев назад

      @@prabhavellingiri9497 enaku thonuchu solitan 😂😂

  • @subramaniyanv4576
    @subramaniyanv4576 23 дня назад

    Trade pannakudathunu soltravaru apram ethukkuku class edukkarraru think friends, in my knowledge share market suitable only for investing

  • @gobuvel4491
    @gobuvel4491 3 месяца назад +1

    Please don't do intraday without knowladge

  • @TheMohan7777
    @TheMohan7777 7 месяцев назад

    VRS vanguna pensions varuma ? Then he will say invest in shares but why u invest in 24 lakhs i don't understand....

  • @balajin1249
    @balajin1249 9 месяцев назад +4

    Dubakoor intrinsic value na enna nu theriyuma. Aavunga breakout ah sollavendiyathu

  • @vijaykumar-yr4eb
    @vijaykumar-yr4eb Месяц назад

    👌👌

  • @Sangeetha-sx8ek
    @Sangeetha-sx8ek 2 месяца назад +1

    2:48 3:04

  • @parasuramanb8303
    @parasuramanb8303 Месяц назад

  • @ChandramohanLakshman
    @ChandramohanLakshman 9 месяцев назад +2

    well said sir

  • @Sudhakar1997
    @Sudhakar1997 8 месяцев назад

    You are exactly correct sir

  • @sakthiivel8078
    @sakthiivel8078 7 месяцев назад

    Your words so confident Sir

  • @naniram7373
    @naniram7373 6 месяцев назад

    இவங்க கிளாஸ் எடுக்குறாங்களா.. எடுத்தால் details சொல்லுங்க

  • @shanmugamrk9449
    @shanmugamrk9449 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @saisrinath7159
    @saisrinath7159 9 месяцев назад +2

    Awesome sir 🎉🎉

  • @arunsethu7543
    @arunsethu7543 9 месяцев назад

    No one can time the market.

  • @Timepass0606
    @Timepass0606 3 месяца назад +1

    1st 3crore debt ae nambura maari illa.

  • @ramesht6434
    @ramesht6434 9 месяцев назад +2

    இவர் நல்லவர்

  • @Arumugam.V
    @Arumugam.V 9 месяцев назад

    Amazing sir. Thank you

  • @maheshwaran7299
    @maheshwaran7299 9 месяцев назад +3

    என்ன சொல்ல வரீங்கடா

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 7 месяцев назад

    I was one lakh loss in his intraday tips in 2008

  • @sellakannup1460
    @sellakannup1460 9 месяцев назад +1

    அருமை, நல்ல தகவல்

  • @rogersys19
    @rogersys19 4 месяца назад

    Hi Sir, I am Bharathi Raja I need help in doing traing can you help me train in trading pls will pay you sir

  • @KitoNxYT
    @KitoNxYT 3 месяца назад

    Ivar solratha paatha.. vadivel comedy than niyabagam varuthu 🤭

  • @faizala6277
    @faizala6277 8 месяцев назад

    Very good message sir

  • @RajeshM-ih9tj
    @RajeshM-ih9tj 9 месяцев назад +4

    Pakkoda Adichu vidu 😅

  • @mythilisoundar35
    @mythilisoundar35 9 месяцев назад +2

    6 L investment pananum edha share vangalam pls ans

    • @nr9926
      @nr9926 9 месяцев назад +1

      Buy brand concepts company

    • @ranjith2628
      @ranjith2628 9 месяцев назад +1

      3l physical gold + 1L itc +1l Tata motor tcs Tata dvr +1l in niftybees and bankbees

    • @anandann6415
      @anandann6415 9 месяцев назад

      Money patchu 🎉

    • @Padmabaskaran9999
      @Padmabaskaran9999 4 месяца назад

      😂

    • @ARUNKUMAR-nk7mw
      @ARUNKUMAR-nk7mw 21 день назад

      Jsw infra best

  • @Raj-he8gd
    @Raj-he8gd 3 месяца назад

    Ivaru matum zeero la irundhu kotees avaram, avaru 5cr loss ha recover pana help panamataram, apuram unga experience ha kondupoi kuppaila than podanum

  • @gnanavelcaliyaperumal1307
    @gnanavelcaliyaperumal1307 3 месяца назад

    Invest long term nallatha

  • @dominickjoshvaic3107
    @dominickjoshvaic3107 7 месяцев назад

    Sir really super

  • @Raj-he8gd
    @Raj-he8gd 3 месяца назад

    Rajnarayanan capital ha, avanga elam field laye ila , Enavo direct ha nithin kamat kita phone pani pesuramari sene poduran, I am seeing he turned off the comment sections in his RUclips videos , adhulaye idhu oru dubakor nu theriudhu

  • @ssmathavanssmathavan8711
    @ssmathavanssmathavan8711 2 месяца назад

    எல்லாரும் ஒரு பேச்சை கேளுங்க மிக சிறப்பான பேச்சு வயித்த கட்டி வாயை கட்டி சேமிப்பு பண்ணுங்க அதுவும் இந்த மாதிரி முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் அந்த மாதிரியே பண்ணுங்க எல்லா கோடீஸ்வரன் நல்லா இருப்பாங்க நல்ல ஹேப்பியா செலவு பண்ணுவாங்க அவங்க நல்ல கார்ல நல்ல வாழ்க்கை அனுப்புங்க அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நட்டம் சொல்லி உங்க தலையில போட்டுட்டு போயிடுவாங்க நீங்க வாழாமலே செத்து போயிடுங்க

  • @marichamya4392
    @marichamya4392 Месяц назад

    இது வடிவேல் சொல்ற மாதிரி இருக்கு நான் எப்படி எல்லாரையும் கூப்பிட்டு சம்பாதிக்கணும் அதே மாதிரி நீங்களும் பண்ணுங்க அப்படின்னு சொல்ல வரீங்களா

  • @jindhajindha2805
    @jindhajindha2805 2 месяца назад

    Anubhavam ok .....but,,,,,,,,,

  • @muthupandianl8891
    @muthupandianl8891 27 дней назад

    நான் நம்பவில்லை ...

  • @devsanjay7063
    @devsanjay7063 9 месяцев назад +3

    Intra day trading panni nasama pogathinga da pera pasangala 😂😂😂😃😃😃😃

    • @dsrinuvasan
      @dsrinuvasan 9 месяцев назад

      Kalakkal😅😅😅

  • @arunsethu7543
    @arunsethu7543 9 месяцев назад +6

    He is bluffing. He is telling only stories , no technical aspect of share , so far he spoke in his videos. Medai pecchaalar maari pesite irukaapla. This is my opinion on this person. He is not frank and open. I also believe teaching could be his money making business rather trading.

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu 2 месяца назад

      எல்லாத்தையும் இங்கே ஓசியாக சொல்லிவிட்டால்?
      அவர் வகுப்புல காசு கட்டுனா ஒருவேளை சொல்லுவாரோ?

    • @arunsethu7543
      @arunsethu7543 2 месяца назад +1

      @@VaigaiMobilesMdu vaipu iruku

  • @tamilpriyanpriya4928
    @tamilpriyanpriya4928 2 месяца назад

    unmai....my husband 40 lack...potu ....1 rupaye kuta etugala..
    ethu oru pothai

    • @ArunKumar-jz9ds
      @ArunKumar-jz9ds 2 месяца назад

      அவருக்கு அப்படி நடந்தது எல்லோருக்கும் அப்படி அல்ல

    • @ARUNKUMAR-nk7mw
      @ARUNKUMAR-nk7mw 21 день назад

      Loss recover I am trying

  • @marichamya4392
    @marichamya4392 Месяц назад +1

    சமாளிக்கிறீங்க தெளிவான பதில் சொல்ல மாட்றீங்க

  • @drrdx369
    @drrdx369 7 месяцев назад

    How to get his number ?

  • @plusorminus6517
    @plusorminus6517 9 месяцев назад

    Nalla urutungada

  • @rameshkannan2500
    @rameshkannan2500 9 месяцев назад +4

    3 kodi earn pannavanga eppadi pesuvanga theriyuma?? 😂😂😂

  • @udayanan2038
    @udayanan2038 9 месяцев назад +3

    பேசுறது எதும் நம்பர மாதிரி இல்ல.. ஒன்னும் தெரில

  • @sharanaj7012
    @sharanaj7012 9 месяцев назад +3

    Ivandu class ku pogathege dubhakoor analysist

  • @Natural360.24
    @Natural360.24 8 месяцев назад +9

    பொருமை பணத்தை எனக்கு அள்ளித்தருகிறது

  • @tradelivewithchrisintamil962
    @tradelivewithchrisintamil962 Месяц назад

    Yellarum nalla advice panalam share mkt la vetri adainthirgala. Oru vishayatha understand panunga share mkt class yedukra 99% share mkt tholvi adaykravargal than ivarayum serthu. Aana comment la yevlo sambathichenga nu kekravanga oru share mkt course la kuda ketathu illa oru kurudanala innoru kurudan vali nadatha mudiyathu .... Ivanga valrayhu nama somberithanathlathan nama thedrathu illa taylor made yenga kadaikuthunu parkrom athan namma failure irukom sinthipoom...

  • @Lakshit_Tamil_Media
    @Lakshit_Tamil_Media 3 месяца назад

    அப்பவே எப்படி ?🤔 2 இலட்ச ரூபாய்க்கு டிவி கிடைக்கும் ? 😢
    அப்போ எல்லாமே ஆண்டனா வச்ச tv தானே இருக்கும் அது அப்போ கூடுதல் 5000 - 10000 இருக்கும் ! நீங்க சொல்ற 2 லட்ச ரூபாய் tv எந்த பசார்'ல கிடைச்சுது ?😂😂 இது நம்புற மாதிரி இல்லயே ? 🤔😂😂

    • @gunadharman1755
      @gunadharman1755 3 месяца назад +1

      Intha ahaalu vaya tharanthavey whoolu than bro ..class laiyum oru karumamum content irukathu evanukey ethum teriyathu