இந்த Idea-வ Follow பண்ணா கோடிஸ்வரர் ஆகலாம்! | Mr.Damodaran Financial Advisor | Kumudam Reporter

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 232

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv Год назад +85

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும்.

    • @reporterkumudam
      @reporterkumudam  Год назад +3

      நன்றி

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 Год назад

      ​@reporterkumudam any contact number for him

    • @muralimurali3511
      @muralimurali3511 Год назад +4

      😅

    • @makeshpriya3187
      @makeshpriya3187 Год назад

      ​@@reporterkumudam1q

    • @tamilcuts7328
      @tamilcuts7328 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@reporterkumudam

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Год назад +196

    பேட்டி கண்டவரைப் பாராட்ட வேண்டும். மக்கள் அனைவர் மனத்திலும் இருக்கும் பெரும்பான்மையான கேள்விகளைக் கேட்டார். மற்றொரு பாராட்டு பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிடாமல் இருந்தது.

  • @thanesansuresh
    @thanesansuresh 10 дней назад

    மிக அருமையாக பதிவு அய்யா... ❤

  • @8012347565
    @8012347565 Год назад +6

    ஐயா நானும் உங்களைப் போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்த கொண்டு இருக்கிறேன்.அறிவுரைக்கு‌ நன்றி கோடிகள்

  • @nagaraja7490
    @nagaraja7490 Год назад +33

    The language he is using throughout the talk was awesome❤

  • @lalithakishore8828
    @lalithakishore8828 Год назад +24

    மிக அருமை!
    பணத்தின் பெருமையை நன்றாக கூறியிருக்கிறார்👍👍

  • @viswanathanbalu6050
    @viswanathanbalu6050 7 месяцев назад +4

    அழகான கேள்விகள்,
    நிதர்சனமன பதில்கள்!வாழ்த்துகள்!!

  • @cricketmatchanalysis
    @cricketmatchanalysis Год назад +6

    ஐயா அவர்களின் விளக்கமும் கருத்தும் அற்புதம்

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 Год назад +15

    திரு.தாமோதரன் ...., அய்யா தங்களின் பேச்சில் அனுபவம் உண்மை எளிமை எதார்த்தம் .....நீங்கள் சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் .. ...

  • @muralikrishnan8196
    @muralikrishnan8196 Год назад +13

    Unmai. Ellame unnai nilavaram. Nitchayam ellorukum payan tharum. Nan enaku 90 % mark pottu kolven enaku. Nan ivaraipol pinpatrugiren. Thank you

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад +9

    இந்த மாதிரி நல்ல விஷயங்களை சொல்லும் சேனல் அரங்கேற்றம் நிறைய வேண்டும் வேண்டும் ஐயா அவர்கள் பிரமாதமாக சொல்லி விளக்கம் கொடுகிரார்

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 Год назад +2

    அனுபவம் சிறந்த ஆசான்....உங்கள் நல்ல உள்ளம் பெருந்தன்மை

  • @vedavallir4288
    @vedavallir4288 Год назад +3

    Super sir. உங்களுடைய அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS Год назад +11

    நீங்கள் சொல்லுவது போல நானும் என் வாழ்க்கையை o இல் இருந்து தான் ஆரம்பம்
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @sridharv6332
    @sridharv6332 Год назад +2

    Sir super super indha advice 5years back vandhirundha innaiku naan semipalaraga agirupen

  • @manivijay7217
    @manivijay7217 Год назад +10

    அருமையான நேர்காணல் நன்றி

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts Год назад +5

    மிக நல்ல கேள்விகள் நல்ல தெளிவான அருமையான நிதானமான யோசிக்க வைக்க கூடிய பதில்கள். வாழ்த்துகள் சகோதரி

  • @rajaraja-ix1vn
    @rajaraja-ix1vn Год назад +7

    அருமையான பதிவு சார் எங்களுக்கு விலிப்புணர்வு சொன்னதுக்கு ❤சார்க்கும் மற்றும் சகோதரிக்கும் மிக்க நன்றி❤

  • @srenga49
    @srenga49 Год назад +22

    Thanks Mr Damodaran for the useful discussion

  • @emmanuel9431
    @emmanuel9431 7 месяцев назад +1

    Superb Sir, the way you explained about the importance of savings and reducing unnecessary expenses reminds me a lot about my dad who used to say "spend only for what you need and not for what you can" , India needs more financial advisors like you who speak the absolute and unbiased truth, big fan Sir, God bless

  • @bharathithasan5610
    @bharathithasan5610 7 месяцев назад +1

    Dhamodaran sir's speech is in ullarntha speech. Thanking you & greetings.

  • @jagak837
    @jagak837 Год назад +11

    12:02 Mutual we can invest in Nippon Large Cap Fund Direct Plan.
    It is giving 15% return

  • @V.Kumar-v5n
    @V.Kumar-v5n Месяц назад

    இன்றைய தலைமுறைகள் அனைவருக்கும் இவரின் பேச்சு மிக மிக அருமை

  • @vijaynoty
    @vijaynoty Год назад +2

    Sir unga knowledge and experience lam keka keka...Narya visiyam kathukuren sir...Romba usefullah eruku unga informations lam😍🔥

  • @Vanaraj-tq8vd
    @Vanaraj-tq8vd 4 месяца назад +1

    வணக்கம் சார் சேமிப்பு என்றால் எவளவு முக்கியமானது என்று மிகவும் தெளிவாக கூறியதற்க்கு நன்றி

  • @nithyadevip678
    @nithyadevip678 9 месяцев назад +1

    ketpavargal unarum vagayil bathil kudutha ayya & nam ketka ninaithathai ketta sagothari iruvarukkum nandri...

  • @சிவா.தமிழன்
    @சிவா.தமிழன் Год назад +2

    சார் சொல்வது உண்மை நமக்கு சேமிப்பு பழக்கம் இல்லை , 2002ஆம், ஆண்டு சேர் மார்க்கெட்டில் வெறும் 5.ரூபாய் 8.ரூபாய் , 10.ரூபாய் , என்று தான் ஸ்டாக்குகள் ஆரம்ப நிலையில் இருந்து இருக்கிறது ஆனால் அப்போது நிறைய மக்களுக்கு சேர்மார்க்கெட் என்றாலே என்ன என்று தெரியாது , ஆனால் இப்போது அந்த ஸ்டாக்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கிறது , எனக்கு இப்போது தான் இந்த மார்க்கெட் பற்றி தெரிந்து கொண்டேன் , இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளவேண்டும் நான் இந்த மார்க்கெட்டை,

  • @mhusain7732
    @mhusain7732 Год назад +4

    ரொம்ப எளிமையான அறிவுரை நன்றி.

  • @thinagarthinagar7206
    @thinagarthinagar7206 5 месяцев назад +3

    Nice inspirations sir

  • @ThangarajK-d4x
    @ThangarajK-d4x Месяц назад

    Nalla respect sir Einga oor coimbatore mathree vainga poinga😊

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 2 месяца назад

    அருமையான விளக்கம்
    ✍️
    ❤🌷🙏

  • @jayapalandurai1306
    @jayapalandurai1306 Год назад +6

    உண்மை உண்மை அய்யா

  • @PriyasKreations
    @PriyasKreations Год назад +3

    Am not skipping this video even in a single word very informative thanks 🙏🙏🙏

  • @manjithkumar632
    @manjithkumar632 Год назад +6

    Mikka nanri sir ❤

  • @263kishore
    @263kishore Год назад +16

    heartfelt thanks to you for awareness for the peoples and Giving best advice for better future ❤

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 7 месяцев назад

    அனைத்து துறைகளிலும் வெற்றி/தோல்வி என்பது சாதாரணம்
    மனிதர்களின் பணத்தை விரைவாக சேர்க்க வேண்டும் என்ற நபர்கள் தோல்வி அடைகிறார்கள்
    வெற்றி என்பது நீண்ட கால தொடர்புடையது

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 9 месяцев назад

    Sir ungalal na sip sbi la poda arambiruken monthly 500 rs 3 years pottu irukka tq sir

  • @sandhiyaslifestylevlogs
    @sandhiyaslifestylevlogs 11 месяцев назад +3

    I personally felt credit cards are very useful and I have self confidence that I use my card only for the money which I ll spend as a cash from my pocket and I think if we are really stubborn enough to manage it in the correct way then we can use this

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk Год назад +4

    சேமிப்பு பற்றிய அருமையான விளக்கம் அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @rajvandhana1818
    @rajvandhana1818 Год назад +13

    25k 50k nu ne nenaikadhinga mam naanga only 10000 m tha salary

  • @saravananb8732
    @saravananb8732 5 месяцев назад

    அருமையான பதிவு ‌ஐயா‌ வாழ்க வளமுடன் 🙏💐👌

  • @memerjod3762
    @memerjod3762 Год назад +9

    Monthly salary வாங்கும் மக்களளே ...PF account லா 50k மேலே இருந்த ...அந்த கூடுதல் பணத்தை அட்வான்ஸ் எடுத்து தங்கம் (ETF , goldbees) இப்போது வாங்கலாம்... interest and growth in gold is more when compared to PF . ✌️✌️

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 Год назад +2

      Hi sir,, HDFC technology fund lumpsum investment pannalama...

    • @rkrajarajacholan7323
      @rkrajarajacholan7323 Год назад

      Already investment pannitan sir but good idea

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 Год назад

      @rkrajarajacholan7323 Gold or HDFC technology fund ... edhula investment pannirukeenge sir..

    • @raajac2720
      @raajac2720 Год назад

      Pls note 6.51, tech industry growth rate is good .

    • @welginfathima9739
      @welginfathima9739 Год назад

      Liquid bees also we can add

  • @makayubayub3859
    @makayubayub3859 Год назад +1

    அருமை ,நன்றி

  • @agilac4220
    @agilac4220 Месяц назад

    EXCELLENT 🎉❤

  • @yesuraja1151
    @yesuraja1151 Год назад +2

    முற்றிலும் உண்மை

  • @thandapaniv8252
    @thandapaniv8252 Год назад

    நல்ல ஒரு விளக்கம் ஐயா நன்றி

  • @svmanisss
    @svmanisss Год назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN Год назад +3

    அருமை sir...👏👏👏

  • @svijayarani4747
    @svijayarani4747 Год назад +4

    மிக அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @harivijayspokenhindicenter4965
    @harivijayspokenhindicenter4965 Год назад +6

    Wonderful speach🙏valhavalamudan.

  • @nareshmerck5182
    @nareshmerck5182 Год назад

    It's very useful video for middle class life people

  • @sridevigopalakrishnan7135
    @sridevigopalakrishnan7135 7 месяцев назад

    Nalla pechu.. Nalla ideas

  • @chandranp7712
    @chandranp7712 4 месяца назад

    நன்றி சார்

  • @Kausikan6106
    @Kausikan6106 Год назад +1

    Good awareness message .. Thank you

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 Год назад +1

    ❤அற்புதம் ஐயா

  • @sabari12feb
    @sabari12feb Год назад +1

    நன்றி ஐயா....

  • @e.rajeshkumare.rajeshkumar6529
    @e.rajeshkumare.rajeshkumar6529 Год назад +1

    Thank you so much sir excellent msg sir

  • @jagadhesan164
    @jagadhesan164 Год назад +5

    Ninga solra dha follow panra sir.. But stock, mutual fund idha patthi dheriyaa dhu.. Adha patthi solli dhaanga.. Naa ready dha sir

  • @RoseysakthiRoseysakthi
    @RoseysakthiRoseysakthi Год назад

    Super Sr thank you use full video

  • @physioinfo6985
    @physioinfo6985 Год назад +8

    Great job 👏 its very useful to me ,,, kindly post this type of video's we need more...🎉

  • @RSathyamurthy-oe7pk
    @RSathyamurthy-oe7pk 8 месяцев назад

    Ungal speech mattum than enakku purindhadhu

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 Год назад

    Excellent 👌👌👌.. very good informations

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 9 месяцев назад

    Very good advice for every one

  • @milo7641
    @milo7641 Год назад +7

    Thank you for valuable information share sir ...😊❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Год назад +6

    Anna Bajaj finance oru Keduketta company , my personal experience.

    • @sivammalar2324
      @sivammalar2324 Год назад

      True

    • @Superman-kq5ic
      @Superman-kq5ic 11 месяцев назад

      ​@@sivammalar2324Oru kedu ketta company Kaaran meratti pesiyaachum kudutha panatha vaangiduraan. So, business point of view le, avan mela Naan kaasu Katti na enaku laabam. Ellaraiyum emaathiyaachum avan sambaarippaan, enakum adhunaale laabam kedaikkum.

  • @kumaravelvijayaragavan5245
    @kumaravelvijayaragavan5245 Год назад +4

    Very useful video
    Thanks you sir
    And kumutham channel

  • @UdayKumar-sb1wl
    @UdayKumar-sb1wl Год назад

    True what is telling right need to save money and its very important

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 Год назад +1

    இன்றய காலகட்டத்திற்கு மக்களுக்கு ஏற்ற தேவையான பேட்டி.

  • @sathyanarayanan9670
    @sathyanarayanan9670 4 месяца назад

    Which is best med insurance for whole family for all kind of treatment.. Pls explain

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 7 месяцев назад

    Nandri ❤

  • @abdulhakkeem1007
    @abdulhakkeem1007 Год назад +2

    Super speech

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 10 месяцев назад

    Super advice sir....

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 9 месяцев назад

    Excellent

  • @jangirshaki5821
    @jangirshaki5821 Год назад +1

    I deep respact to u sir.thank u sir.

  • @iamshree5
    @iamshree5 Год назад +3

    Excellent information about finance every one must watch

  • @malathik699
    @malathik699 Год назад +4

    Appidi illa sir noikal athigam ayiruchu eppo sethupovom theriyama pochu athunala joliya enjoy pannuvom oru thought makkal kitta avlothan

  • @honeyhoney2720
    @honeyhoney2720 Год назад +4

    ❤💯 right sir 🙏

  • @noormobile3684
    @noormobile3684 Год назад +1

    Sir nan cellphone service kadai vachuruken enaku 3 pasanga evalavu sampathithalum Mitcham eduka mudiyala eppadi sari panrathu solranga sir

  • @jothit7737
    @jothit7737 Год назад

    Great person,

  • @CANDOIT-bl3in
    @CANDOIT-bl3in Год назад +1

    Velaiye illai , varumaname illai appuram enga semikkarathu,

  • @MugiGoldCovering
    @MugiGoldCovering Год назад +2

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார்

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd Год назад +2

    True sir

  • @dnsh121
    @dnsh121 Год назад

    Great,,, hearty word's 🎉

  • @baskarankaliyan9382
    @baskarankaliyan9382 Год назад

    Aiyya really great speech. Thank you very much sir

  • @nagarajana5833
    @nagarajana5833 Год назад

    Good speach

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 Год назад

    Arpputham

  • @yogalakshmis8116
    @yogalakshmis8116 Год назад +5

    எங்க வீட்டு வருமானம் ரூ 10000 மட்டுமே. சொந்த வீடு தான். நாங்க 4பேர். அளவான குடும்பம். என்னால ரூ.500 க்கு மேல் சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாதம் 500 ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும்.

    • @ரா.பி.பிரதீப்குமார்
      @ரா.பி.பிரதீப்குமார் Год назад +2

      நீங்க 100 ரூபாய் கூட மாதம் மாதம் சேமிக்கலாம். தங்கம் கூட வாங்கி வைக்கலாம்..demat அக்கவுண்ட் மூலமாக stock market il irindhu

    • @kothandabanij7517
      @kothandabanij7517 Год назад +6

      உங்களுடைய வருமானம் 10000 இல்லை 9000 மட்டுமே என்று நினைத்து பழகுங்கள். சம்பளம் வந்தவுடன் முதலில் 1000 ருபாய்யை சேமியுங்கள். பிறகு உங்கள் செலவுகளை செய்ய பழகுங்கள்.

    • @karthikeyan-rg9tp
      @karthikeyan-rg9tp Год назад

      Hdfc midcap mutual fund la podunga

    • @goodlife6116
      @goodlife6116 Год назад

      Stock market share லிட்டெரி சீட்டு மாதிரி...ஏமாற்று வேலை ...சம்பலத உயர்துங்க

    • @redpepper8913
      @redpepper8913 Год назад

      ​@@kothandabanij7517true sir

  • @SPSKovaiRealEastate
    @SPSKovaiRealEastate Год назад

    நன்றி ஐயா

  • @sureshm9657
    @sureshm9657 Год назад

    Lovely I formation Sir

  • @VijayKumarVijayKumar-8581
    @VijayKumarVijayKumar-8581 10 месяцев назад +2

    சார் நீங்க பேசியதை கேட்டு நான் பேங்கில் Rs 500 RD போட்டு இருக்கிறேன். சார். நன்றி

  • @renugopale2950
    @renugopale2950 Год назад +3

    சார் உங்க வகுப்பில எப்படி சேர்வது செல் எண் வேண்டும் சார்

  • @Food_Boss_007
    @Food_Boss_007 Год назад +1

    My take home salary 1.2L + . 27L for my wife. Still we are in middle.. When my salary was 10K that time also my saving same

    • @nr9926
      @nr9926 Год назад

      you are good for economy...economy need lavish spenders and long hour hard workers...

    • @redpepper8913
      @redpepper8913 Год назад

      Your age??? And kids??

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 8 месяцев назад

      Sir it depends on how much u save I used to earn 10k I save 4k per months now I earn 1.06 lakhs I save 30k so when salary increase percent of save should rise and it will be habit

    • @Food_Boss_007
      @Food_Boss_007 8 месяцев назад

      @@redpepper8913 30 , no kids

  • @Mohi._.391
    @Mohi._.391 Год назад +2

    Thanku for good ideas.

  • @Harish_sv009
    @Harish_sv009 Год назад

    Great sir

  • @chidambarampalanisamy7548
    @chidambarampalanisamy7548 Год назад +1

    Super sir

  • @YNY6
    @YNY6 Год назад +1

    Sir sakama eruka mudiuma...yallarukum naram nalla erukanum ilaa na ..onum pana mudiuathu

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 Год назад

    Thank u sir and madam

  • @arung82
    @arung82 Год назад

    Dhamodaran sir voice is bold…

  • @shanthishanthi6016
    @shanthishanthi6016 Год назад

    Thank you so much sir for your support and interview ❤🙏🙏

  • @subramaniyashiva2547
    @subramaniyashiva2547 Год назад

    Help please neraya kadan prachani konjam help panuga ayya 😢😢😢