No Loss Trading ரகசியம் EXPOSED! | Money Pechu | Deepak Wadhwa | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • இன்றைய நேரத்தில் trading ல் no loss trading செய்வது எப்படி என்பதைதான் தேடி வருகின்றனர், இந்த தேடல்களுக்கான பதிலாகதான் Deepak Wadhwa வின் இந்த வீடியோ அமைந்துள்ளது.
    deepak wadhwa நாட்டில் பிரபல வர்த்தகர் , இவர் trading இல் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதன்பின்பு கற்றப் பாடங்களை கொண்டு இன்று high profitable trader ஆக வலம் வருகிறார். இவர் ஏராளமானோருக்கு how to start trading தொடங்கி no loss trading ஐ எப்படி செய்வது என்பது வரை பாடங்களையும் எடுத்து வருகிறார். இவரின் trading secrets குறித்த இந்த வீடியோ உங்கள் trading வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
    Deepak shares his story of transitioning from business owner to struggling trader, revealing how he lost hundreds of thousands due to a lack of knowledge. He emphasizes the importance of learning and proper education to avoid similar pitfalls.
    Key Takeaways:
    Learning is Crucial: Traditional professions require years of study, yet many enter stock market trading unprepared. Invest time in education to understand charts, strategies, and risk management.
    Hedging is Key for 2024: Deepak recommends hedging all trades in 2024, a volatile year. This involves taking offsetting positions to minimize losses.
    Manage Risk Wisely: Never trade with borrowed money or funds you can't afford to lose. Set clear stop-loss limits and prioritize protecting your capital over chasing big profits.
    Develop a System: Systematic trading involves following a defined strategy based on chart patterns or indicators. This allows for consistent trade execution and reduces emotional decision-making.
    Start Small, Scale Gradually: Begin with small positions and gradually increase trade size as your experience and confidence grow.
    Patience is Key: Building profits takes time. Focus on controlling losses and making consistent, smaller gains.
    Avoid Revenge Trading: Losses are inevitable. Don't chase them with impulsive trades that often lead to deeper losses.
    Additionally, Deepak covers:
    The psychological impact of trading losses
    How to identify support and resistance levels for entry and exit points
    The benefits of meditation for a clear trading mindset
    By following Deepak's advice and learning from his mistakes, you can increase your chances of success in the stock market, especially in the potentially volatile year ahead.
    trading secrets | tamil trading | trading expert advice | share market advice | stock market advice | top tamil trading video | top trader tamil speech | trading how to start | share market for beginners | stock market for beginners | how to enter share market | how to learn trading | deepak wadhwa trader | deepak wadhwa trader tamil video | top tamil trade secrets video | trading video tamil | how to become profitable trader | what is profitable trading | how to make profit in trading | trade profits | how to stop loss in trading | no loss trading secrets | trading real life story | successful trader full story | how to become successful trader | tamil top share market video
    #sharemarket #trading #stockmarket #stockmarkettamil #success #profit #money

Комментарии • 146

  • @mathivananm2446
    @mathivananm2446 2 месяца назад +87

    Josh talk க்கு மிகவும் நன்றி. தயவு செய்து கற்றுக் கொண்டு trading செய்யுங்கள். Money management மிக மிக முக்கியம். கடந்த இருபது வருடங்களாக இவர் சொல்வதை நான் செய்யாததால் தொடர்ந்து நஷ்டம். 200 ரூபாய்க்கு 20 ரூபாய் stoploss போட்டாலும் அதை stoploss hunt செயது 400 ரூபாய்க்கு போன option எல்லாம் பாத்தாச்சு. 50'000 இருந்தால் ஒரு Lot மட்டும் வாங்கவும். Stoploss கண்டிப்பாக போடவும். Stoploss hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். மறுநாள் trading ல் அதை சரி செய்துவிடலாம். நன்றி.

    • @sabalamp
      @sabalamp 2 месяца назад +2

      Nice sir

    • @camlightstudio
      @camlightstudio Месяц назад +1

      Unga facebook id sollunga some doubt

    • @mathivananm2446
      @mathivananm2446 Месяц назад +4

      @@camlightstudio Tradelink tamil_ Rajamathi என்னும் RUclips channel உள்ளது. உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் நிறைய videos உள்ளது. ஒரு பைசா செலவில்லாமல் பொறுமையாக பார்த்து பயனடையவும். நானும் அந்த video _க்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி.

    • @camlightstudio
      @camlightstudio Месяц назад

      @@mathivananm2446 enake trading solli koduka theriyum nanba

    • @Abm97885
      @Abm97885 17 дней назад +1

      Live trade la appadila eruka mudiyathu 😂

  • @omkumarav6936
    @omkumarav6936 2 месяца назад +42

    சிறிய லாபத்தோடு வெளியே வருவது நல்லது......
    நன்றி 🙏

  • @mohammedmusthafa7470
    @mohammedmusthafa7470 2 месяца назад +23

    எளிய ...எதார்த்தமான ... பின்பற்ற உதவும் உதாரணங்கள் ... தெளிவான மொழி பெயர்ப்பு ... நன்றி தீபக் வாத்வா அவர்களுக்கும் Josh Talks குழுவிற்க்கும்

  • @sivagamit7147
    @sivagamit7147 2 месяца назад +8

    மொழிபெயர்ப்பின் மூலம் என்ன அருமையான யாரும் கூறாத விளக்கம். ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி!

    • @SATHISHKumar-vh4ql
      @SATHISHKumar-vh4ql 2 месяца назад +1

      நன்றி திரு பெரியவர்
      ஜோஷ் டாக்ஸ்

  • @karurashok6086
    @karurashok6086 2 месяца назад +7

    Trade with only one lot. Very intelligent advise. It will realy give confidence. Dont buy for all the capital.

  • @prabakaran8484
    @prabakaran8484 2 месяца назад +48

    நல்ல பயிற்சி அல்ல வெறித்தனமான பயிற்சி எடுத்தால் வெற்றி உறுதி நண்பா இது தான் உண்மை

  • @vijayjoe125
    @vijayjoe125 Месяц назад +7

    சரியான நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நிதானமாக பணம் இருக்கும போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சிறந்த முதலீடு. நீண்ட கால முதலீடு ஆபத்தில்லா நூறு சதவீதம் இலாபம் தரக்கூடியது. உடனடி இலாபம் அன்றே இலாபம் என எதிர்பார்ப்பதுதான் நட்டத்ற்குக்க் காரணம். 2024 மட்டுமல்ல எந்த காலத்திற்கும் நீண்டகால முதலீடு இலாபம் மட்டுமே தரக்கூடியது.

  • @palanichamypalanisathya
    @palanichamypalanisathya 2 месяца назад +8

    மிகவும் அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. இதைப் போல மொழிமாற்றம் செய்து வெளியிடுவது இனிமேலும் அதிகமாகட்டும்.சூப்பர்❤❤❤❤❤

  • @sunderr3846
    @sunderr3846 2 месяца назад +4

    சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். josh talk க்கு எனது நன்றி

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 Месяц назад

    மொழி பெயர்ப்பு யோசனை மிகவும் நல்லது வாழ்த்துகள் மிகவும் நல்ல கருத்துக்கள்❤

  • @camlightstudio
    @camlightstudio Месяц назад +1

    Intha advice verum Biginner ku mattume ellarukum porunthadhu neengale purinthu kolveergal

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 2 месяца назад +1

    Arputham. Please see that everyone see this video.will save many people.Excellnt.

  • @Scienceolgy..
    @Scienceolgy.. 2 месяца назад +19

    Video starts from 8 minutes

    • @91navii
      @91navii 2 месяца назад +1

      Nandri deivamae 🙏

  • @manivannanperamal1389
    @manivannanperamal1389 9 дней назад

    Right message at right time... Turning point after watching this video. Thanks a bunch..... !

  • @arama16
    @arama16 2 месяца назад +1

    Very informative video. Thanks for Josh Talks Tamil for the dubbed version.

  • @DineshKumar-jc8pi
    @DineshKumar-jc8pi 2 месяца назад +3

    Thanks to Josh Talk. Good learning experience

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 месяца назад +1

    அருமையான பதிவு தீபக் சொல்வதும் அனைத்தும் உண்மை .அவர்கள் சொல்வது போல் நான் நிறைய தவறுகளை செய்து உள்ளேன்.
    நன்றி சார்🎉🎉🎉🎉

  • @Tdjram
    @Tdjram 2 месяца назад +3

    Realy suerb, awsome . good n very usefull for me. thanks lot
    👌

  • @Raja-ars
    @Raja-ars 2 месяца назад +2

    Tamil translation is good,but the technical words should be in English only for eg- Hedging .

  • @arvindhans3449
    @arvindhans3449 2 месяца назад +3

    Super examples of corporation tap water clever thinking sir

  • @PraveenS-65282
    @PraveenS-65282 2 месяца назад +7

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤️

  • @Sivakumar_23
    @Sivakumar_23 2 месяца назад +2

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @mgprakashconstructiondesig7986
    @mgprakashconstructiondesig7986 2 месяца назад +8

    Please put it more stock market videos

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 месяца назад +4

      Sure we will try quality videos, like this!

  • @kanishkag5thstdf.196
    @kanishkag5thstdf.196 4 дня назад

    Thank You 🙏
    மிகவும் நன்றி 🙏

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ 2 месяца назад +1

    Iot of thanks Josh talk 🎉 good presentation 👍 👏 God bless you 🙏

  • @Viji-uo4jw
    @Viji-uo4jw 2 месяца назад +14

    Unga channel la trading sammandhamana news potathinga makkal edai parthu trading panni Kasai elakkirargal

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 месяца назад +7

      இந்த வீடியோவை முழுவதுமா பாருங்கள், உங்கள் கமெண்டிற்கான பதில் அதில் இருக்கிறது சகோ, பாதுக்காப்பான டிரேடிங்க் முறை குறித்துதான் இந்த வீடியோ பேசுகிறது, எனினும் உங்கள் கருத்தை குறித்து வைத்துக்கொள்கிறோம்! நன்றி!

    • @mewedward
      @mewedward 2 месяца назад +1

      Boss kasu vange tha viedo podura ga free illa, so nega safe ah eruga, ippadi onnu eruku nu solla vara ga avolo tha

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 месяца назад +1

      Josh Talks யாரிடமும் பணம் கொடுக்கவும் செய்யாது, பணம் வாங்கவும் செய்யாது!

    • @mathivananm2446
      @mathivananm2446 2 месяца назад +1

      கடந்த இருபது வருடங்களாக நஷ்டம் இவர் சொல்வதுதான் நடந்துள்ளது. நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் stoploss போட்டாலும் அதை hunt செய்துவிட்டு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு போன option premium எல்லாம் பார்த்தாச்சு. சார் சொன்னது போல முதலில் கற்றுக் கொண்டு பிறகு trading செய்யுங்கள். இல்லாவிட்டால் தயவுசெய்து sharemarket க்கு வராதீர்கள். நிதி மேலாண்மை மிக முக்கியம்.50'000 வைத்து ஒரு Lot மட்டும் வாங்கி stoploss எப்படி போடுவது என்று தெரிந்து தயவுசெய்து trading செய்யவும். Stoploss Hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். Josh Talk க்கு மிகவும் நன்றி.

    • @rajendiranmathi2187
      @rajendiranmathi2187 15 дней назад

      ​@@JoshTalksTamil
      The Author has shared his experience and explained nicely. But, he has not revealed the secret of being a profitable trader, as to, what trade he is doing, what ways he follows etc., If possible, please release another video.
      Thanks

  • @Ashwin1545
    @Ashwin1545 2 месяца назад +10

    Trading is good but learning is first profit is next

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z 2 месяца назад +4

    நன்றாக கற்றுக்கொண்ட என் நண்பர் சில லட்சங்களை ஷேர் மார்க்கெட்டில் கோட்டை விட்டார்.1% தெரிந்த நான் வாரம் பல ஆயிரம் லாபம் எடுக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்.

  • @RAMKUMAR-pw2uv
    @RAMKUMAR-pw2uv 27 дней назад

    Super speaking ayya
    Tamil language very nice..
    Good feedback for trading

  • @PraveenS-65282
    @PraveenS-65282 2 месяца назад +3

    மிக அருமை ஐயா ❤

  • @thangavels1034
    @thangavels1034 2 месяца назад +2

    Really you are very very great sir👌🏼👌🏼👌🏼

  • @kraja2116
    @kraja2116 2 месяца назад +1

    Bro ivaru kuralai paattha rathakaneer padathula MR Radha stage la Mick la pesuvare athe pola iruku..... 😊😊😊

  • @chandranvenkataswamy6543
    @chandranvenkataswamy6543 2 месяца назад

    உண்மையில் மிக அருமையான பதிவு

  • @nepolianivee7553
    @nepolianivee7553 Месяц назад

    அட்டகாசமான அறிவுரை நன்றி

  • @prasadhd7859
    @prasadhd7859 2 месяца назад +1

    Good information in beginning traders thank you so much sir

  • @Periyarbenny
    @Periyarbenny 2 месяца назад +1

    அருமையான விளக்கம்

  • @ravibharathi9463
    @ravibharathi9463 10 дней назад

    Thank you sasi bro.❤❤❤news are manuplateted ❤❤

  • @rithishmech
    @rithishmech 2 месяца назад +5

    Explained well about trading discipline

    • @Sujitha814
      @Sujitha814 2 месяца назад +1

      ❤❤❤❤❤very nice sir

  • @sakthivelubalusamy7763
    @sakthivelubalusamy7763 11 дней назад +1

    அருமை

  • @durairaj4837
    @durairaj4837 2 месяца назад +2

    Best n right advice

  • @alinjinu9112
    @alinjinu9112 2 месяца назад +4

    Thanks for the language

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 2 месяца назад

    Really your family great very good support

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 2 месяца назад +1

    Thank you for the information sir ❤

  • @nicksonnickson5434
    @nicksonnickson5434 2 месяца назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @Rajkumar-ci1th
    @Rajkumar-ci1th Месяц назад

    Super detailed speach well done J

  • @vaiyapuri.n5772
    @vaiyapuri.n5772 2 месяца назад +1

    நன்றி அருமை ஐயா

  • @smssha313
    @smssha313 2 месяца назад +1

    Best massage bro best best news

  • @GeethaGeetha-on3qg
    @GeethaGeetha-on3qg 2 месяца назад +1

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @parthibanmoorthy945
    @parthibanmoorthy945 2 месяца назад +1

    Welcome this video , very very super

  • @MrPerfect-ub1hp
    @MrPerfect-ub1hp Месяц назад

    Thank you so much sir,and universe 😊🤗🧡

  • @rajsekar1610
    @rajsekar1610 15 дней назад

    Exellent advice thanks sir

  • @Sruthi2019
    @Sruthi2019 2 месяца назад +1

    Useful video 🙏

  • @KamalRaj-m2e
    @KamalRaj-m2e Месяц назад

    Very very good suggestion

  • @sanjaywise681
    @sanjaywise681 2 месяца назад +3

    corporation water example😅👌👌

  • @Ashokkumar13579
    @Ashokkumar13579 2 месяца назад

    Very good Translate video ❤

  • @plusorminus6517
    @plusorminus6517 13 дней назад

    Uncle super story

  • @Nothing90080
    @Nothing90080 2 месяца назад +1

    If trading is simple investing extremely simple 😅

  • @devakumar5705
    @devakumar5705 2 месяца назад +1

    08:00

  • @MohideenAbdulkaderZeelani
    @MohideenAbdulkaderZeelani 2 месяца назад

    Very. ..Very..thanks sir...

  • @N.sowmyaSowmya
    @N.sowmyaSowmya 9 дней назад

    Super sir

  • @pugalnagaraj3839
    @pugalnagaraj3839 13 дней назад

    Thanks sir

  • @sanjaigandhi2101
    @sanjaigandhi2101 Месяц назад

    Super brother

  • @clearcut-tamil5037
    @clearcut-tamil5037 2 месяца назад

    Arumai 🎉

  • @selvarajsuresh6299
    @selvarajsuresh6299 2 месяца назад

    Super learning video

  • @Vtradingacadem
    @Vtradingacadem 12 дней назад

    TRADIG பற்றி தெரியாமல் தயவுசெய்து உங்கள் பணத்தை இழக்காதீர்கள், தெரிந்து டிரேடிங் செய்தால் மட்டுமே லாபம்.. உங்களுக்கு டிரேடிங் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் கமெண்ட் செய்யும் நாங்கள் டிரேடிங் பற்றி பொறுமையாக, முழுமையாக, தெளிவாக கற்றுத்தருகிறோம்

    • @MercyM-d8y
      @MercyM-d8y 11 дней назад

      I am interested to learn trading.Tell me your trading academy details

  • @vanamamalais8393
    @vanamamalais8393 2 месяца назад

    நன்றி

  • @NatarajanVasan
    @NatarajanVasan 16 дней назад

    Super

  • @PraveenS-65282
    @PraveenS-65282 2 месяца назад +3

    Frist comment 🥳❤

  • @Tradingunitschennai
    @Tradingunitschennai 3 дня назад

    Yes ini trading la loss illa only tax tha

  • @manibeema7761
    @manibeema7761 2 месяца назад

    Nice 🎉

  • @sudhanp9484
    @sudhanp9484 2 месяца назад

    Thankyou sir

  • @mani12388able
    @mani12388able 2 месяца назад +1

    Unmai…😮

  • @jofernando7380
    @jofernando7380 2 месяца назад

    thank u

  • @anandhakumaranandhakumar6691
    @anandhakumaranandhakumar6691 2 месяца назад

    Super

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani3067 2 месяца назад +2

    எப்படி எந்த மாதிரி வர்த்தகம் செய்கிறீர்கள் என்று சொல்லவேயில்லையே...

    • @rajendiranmathi2187
      @rajendiranmathi2187 15 дней назад

      Yes, he has not revealed. Selfish gentleman. Request Josh Talks to come with another video revealing his secrets, rather than general quotes.

    • @PradeepAgilan-pq3qt
      @PradeepAgilan-pq3qt 11 дней назад

      For that u need to attend his course😂

  • @karunakarana3504
    @karunakarana3504 2 месяца назад +1

    Nice explanation

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb 18 дней назад

    Nice in tamil

  • @Raja-uw3fc
    @Raja-uw3fc 2 месяца назад

    Sir, AI is trading now. U cant sustain in market.

  • @chandrasekaran4592
    @chandrasekaran4592 2 месяца назад

    Nandiri iya

  • @rajendranram108
    @rajendranram108 Месяц назад

    You r sharing only general thoughts within you. This everyone knows. But not sharing any tricks to book profit...

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam9361 2 месяца назад

    Simple talking only no anybstratige

  • @stanelyad5815
    @stanelyad5815 2 месяца назад

    Josh- he talks about fno option, which is is poisonous. Exchange itself admits with data that 95% fno traders make big loss. 5% winners are fii, dii, and hni. Dont promote fno . Its lworse than ganja, bethadin or horse race or betting or rummy. Lottery is much safe as loss os very limited. Josh have no idea about fno, i think

  • @organicagriculture5227
    @organicagriculture5227 Месяц назад

    16 mints skip after starting the video

  • @srinivasansrinivasan3124
    @srinivasansrinivasan3124 2 месяца назад

  • @kumarram3477
    @kumarram3477 2 месяца назад +2

    For this looters like Sundar jegan so many people teach share market

  • @sudhanp9484
    @sudhanp9484 2 месяца назад

    Thankyou sir very useful

  • @traveler9870
    @traveler9870 17 дней назад

    Yenga ya andha secretuu

  • @sekarl8713
    @sekarl8713 5 дней назад

    Ok calls koduka gee

  • @poornisamvel6188
    @poornisamvel6188 2 месяца назад

    Best vdo

  • @sssb2942
    @sssb2942 2 месяца назад

    Blade

  • @fakrudeen7558
    @fakrudeen7558 2 месяца назад +1

    Tappana video misguided trading panna thalila thundu thann

  • @finservice1
    @finservice1 2 месяца назад

    Abhi kuch fayada nahi 30% jayega mat dekho video

  • @VSBaskaran
    @VSBaskaran 2 месяца назад

    🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Guna5055
    @Guna5055 2 месяца назад +7

    டேய் இன்னைக்கு sensex index chart பாத்துட்டு Trading சிம்பிள்னு சொல்லு பாப்போம்

    • @tamiljo-oc7uo
      @tamiljo-oc7uo 2 месяца назад +3

      Highly volatile 😂😂😂today

    • @jackpotoption
      @jackpotoption 2 месяца назад

      Bro... He is talking about only money management.. Not talking about trading strategy.. They point is very clear "don't do naked options only took position future with option hedge ".. As well as positional trade only give good result...

    • @Newstamizha7
      @Newstamizha7 2 месяца назад +1

      Today easy than.call sideum market move capture pana ,put sideum capture pana.trade rathu oru art atha nalla kathukitu panum....chuma mela pona buy kela vantha sell nu pona loss than agum...

    • @AmarnathCL
      @AmarnathCL 2 месяца назад +1

      Today sensex 50k Loss😢

    • @aravindank.b4037
      @aravindank.b4037 2 месяца назад +1

      😅😅😅

  • @YTShareMarket
    @YTShareMarket Месяц назад

    🙄...🤔🤔🤔

  • @rajendrankandhallu8325
    @rajendrankandhallu8325 2 месяца назад +1

    50% people gain means 50% people equally loosing. So it is a gambling only.

  • @gopalakrishnakr2939
    @gopalakrishnakr2939 13 дней назад

    Yedho ragasiyam nu sonneengale....waste video....

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam9361 2 месяца назад

    Waste time

  • @sanjays3429
    @sanjays3429 2 месяца назад +1

    This man is fooling don't fall.

  • @narasimankumar5533
    @narasimankumar5533 2 месяца назад

    Total waste

    • @PaulVimalathas
      @PaulVimalathas 2 месяца назад +1

      Nee madum video pakkurela 😂😂😂