இந்த Formula ஏழையை கோடீஸ்வரன் ஆக்கும்..! பணம் சேர்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்கா Sir? Damodaran பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 127

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Год назад +5

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @vettymundams5148
    @vettymundams5148 Год назад +20

    Yes sir I did this . Oru undi vaangi adhule kaasu pottu veche. Within 6months le naa 35k Sethu oru credit card close panne sir . Very useful trick idhu.

  • @thirumalaidieselthirumalai1082
    @thirumalaidieselthirumalai1082 Год назад +10

    தாமோதரன் ஐயா அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது,
    தொலைபேசி எண் தெரியப்படுத்தவும்,
    நன்றி,

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Год назад +17

    உண்டியலில் சேமிப்பது... சிறந்தது. அதுவே, வங்கி துணையோடு சேமிப்பு பலன் தரும். (முக்கியமாக இந்திய அரசு வங்கி என்றால் பாதுகாப்பானது)
    சாமானியர் கருத்து.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன்.
      கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன்.
      இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன்.
      அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்?
      அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உண்மை.
      நீங்கள் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை,
      நான் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை.
      இதை புரிந்தவர் தப்பிவிடுவர் புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Год назад +47

    உயிர் போகும்வரை எதற்காக சம்பாதிக்கிறோம் என்றே தெரியாமல் சம்பாதித்து எதையுமே அனுபவிக்காமல் கடைசியில் ஒருநாள் செத்துப்போக வேண்டும் அதுதானே..?

    • @indrajothiarulperunathan9589
      @indrajothiarulperunathan9589 Год назад +3

      Exactly…

    • @malamala5141
      @malamala5141 Год назад +4

      Bro vaalkaya vaalunga bro. Semichu onnum panna porathu illa. Just vaalunga.

    • @SelvamSelvam-ro1yt
      @SelvamSelvam-ro1yt Год назад +3

      எனக்கு ராஜாவாக வாழுறேன் எதுவும் இல்லைனாலும் ஆளுரேன்

    • @pspandiya
      @pspandiya Год назад

      பிள்ளையை பணக்கரணாக்கி வாழாமல் சாகனும், சேமிப்பு முக்கியம் கொமாரு😂

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 Год назад +2

    We dnt purchase cloths, eat out. Jz purchasing most necessary things..bt saving is vry difficult. Jz one person earning.

  • @Krishcocktail
    @Krishcocktail Год назад +5

    If you go political party u will become very rich with short period ....no need of any education also

  • @Yuvankarthi2964
    @Yuvankarthi2964 Год назад +4

    I try to start saving in gold

  • @s.rajavel2812
    @s.rajavel2812 Год назад +5

    தேவைக்கு மட்டும் வாங்கினால் போதும்

    • @Ramani143
      @Ramani143 Год назад

      தேவைக்கு வாங்க பணம் இல்லாமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் பணம் இருக்கிறவங்க மட்டும் தான் மேலும் மேலும் சேர்த்த முடியும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கண்டிப்பாக சேர்க்கவே முடியாது படிப்பு செலவுக்கு சாப்பாட்டுக்கு வாடகைக்கு சரியா இருக்கும் சொல்றது எளிதாக இருக்கும் அவரவர்கள் அந்த நிலையில் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்

  • @SelvamSelvam-ro1yt
    @SelvamSelvam-ro1yt Год назад +23

    எதையும் வாங்க மாட்டோம் என்றால் பிற உற்பத்தி தொழில் வளருமா? ஒரு வேளை அது நம் தொழிலாக இருந்தால் நிலை என்ன? விளக்கம் தேவை நான் விளங்கிக்கொள்ள.

    • @sathiyamoorthyv7160
      @sathiyamoorthyv7160 Год назад

      கையில் பணம் இருந்தால் அவசியம் தேவை என்பதை மட்டும் வாங்குக.
      எல்லா பொருளையும் EMIல வாங்க வேண்டாம்.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Год назад +1

      சல்வத்திறகே class uh! 🌤️🌍

    • @SelvamSelvam-ro1yt
      @SelvamSelvam-ro1yt Год назад

      @@Kathiravan-1 கொடுமை

    • @pandiarajaraja3899
      @pandiarajaraja3899 Год назад +1

      பதில் உன் kelvilaye இருக்கு

    • @SelvamSelvam-ro1yt
      @SelvamSelvam-ro1yt Год назад

      @@pandiarajaraja3899 yes மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு புரியாது

  • @brahmasmind
    @brahmasmind Год назад

    This problem is not with the money but the MIND is the main culprit here.

  • @dinoshaMichel
    @dinoshaMichel Год назад +5

    Na ya husband panam tharuvathai sikganama salavu panni saemithu antha panathai vaithu gold coin eduthuruva 😊

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Год назад

    நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன்.
    கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன்.
    இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன்.
    அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்?
    அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உண்மை.
    நீங்கள் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை,
    நான் விரும்பும் கட்சி ஆட்சி செய்தாலும் இதான் உண்மை.
    இதை புரிந்தவர் தப்பிவிடுவர்
    புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.

  • @karthikeyanbalasubramaniam7260
    @karthikeyanbalasubramaniam7260 9 месяцев назад

    மெடிக்கல் லைன் மிகவும் அவசியமா அவசியம் அதைப் பற்றி கொஞ்சம் பேசவும் தாமோதரன் ஐயா

  • @prabhus3737
    @prabhus3737 Год назад +3

    Excellent sir

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Год назад +1

    Shri Damodaran is a great financial expert. Thanks to Behindwoods for this informative program.

  • @chellakand7714
    @chellakand7714 Год назад +13

    4 பேர்மூணு வேலை சாப்பிட மளிகை ஜாமான் வாங்கி, பால்கரண்ட் பில் வாடகை கேஸ் வண்டி பெட்ரோல் தண்ணிபில் போன் ரீ சார்ஜ் ஸ்கூல் பீஸ் எல்லாம் பண்ண 20000 போதுமா?

    • @s.rajavel2812
      @s.rajavel2812 Год назад +4

      போதும் bro

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Год назад +1

      Pothum.......... Yenga veetla 3par...... Intha month selavu ku 9000₹ ....... Ithu kuda athigam than....

    • @Ananthakrishnan
      @Ananthakrishnan Год назад +2

      Muyarchi Udayar Igazhchi Adayar.

    • @sarankumaar6009
      @sarankumaar6009 Год назад +3

      In metro city it is very tough. In villages and tire 2 cities possible.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Год назад

      @@sarankumaar6009 accepted... But I'm in Trichy.....

  • @SPSKovaiRealEastate
    @SPSKovaiRealEastate Год назад +4

    Good sir❤🎉

  • @thunder7334
    @thunder7334 Год назад +1

    Matthavana paarthu vaalndhalae alijiruvom. Enna irukko vechukittu sandhoshama vaalnum

  • @yuvarajm9542
    @yuvarajm9542 Год назад

    Super sir

  • @elayarajar1035
    @elayarajar1035 Год назад +1

    Arumai

  • @NammaTamilpasanga
    @NammaTamilpasanga Год назад +1

    Arumai super sir

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Год назад

    Thankyou sir

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 Год назад

    Araicha mava araichi savadikatha puthusa solution solupa...

  • @MorningMoon
    @MorningMoon Год назад +10

    Credit card and Mutual fund same......! Rendume loss thaan.....but credit card emergency la kaapathum......yaartaium poi kadanu nikka vendam..

  • @varaprasad8206
    @varaprasad8206 Год назад +5

    Wow he is encourage recommend stock brokers nama stock vangaradhu Nala each time stock broker get brokerage from our demat ac account maintain charges some hidden charges nama Nala stock broker nariya earn pannuvan why your not recommend post office savings schemes Rd schemes bank rd or lic

    • @meenakshiviswanathan786
      @meenakshiviswanathan786 Год назад

      Ellathayum Vida sip investment best

    • @Rao_G207
      @Rao_G207 Год назад

      Post office bank yellam inflation ah beat pannathu

    • @varaprasad8206
      @varaprasad8206 Год назад

      Inflation beat pannavena namma capital safely irundha podhum mutual funds stock lo pottu 50% poichanna thirumba nama sambadhikka 50 yrs ayidum aduku namala namma kankanipula irukkira oru business pannitupoilam nama yeduku inotharku taranam apadiillati nama kitta corpus nariya vechikittu post office bank lo potta nariya returns varum mutual funds lo pottu nama potta capital 10lks incase 5lks ayichana enna Panna mudiyum Anda kasai vayasana kalathil 💯 guarantee taramudiuyuma capital decrease agadhu anu

  • @Krishcocktail
    @Krishcocktail Год назад +5

    Sir if u have control what is the problem with credit card ...i am using credit card it is usefull ....at the end of month no need to beg any one ....only control habitual is need

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Год назад +7

    பெரிய நகைகடைகளில் மாத நகை சீட்டு போட்டு, இறுதியில் GST பில்லோடு நகை வாங்குவது? எவ்வாறு தவறு என்று கூறுகிறீர்கள்

    • @antoandriod1936
      @antoandriod1936 Год назад

      You can instead buy GOLd bees and then buy the physical gold as the whole and cut esses spending

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 Год назад +18

    Coming month i close my credit card confirm

  • @maatranmani885
    @maatranmani885 Год назад

    Ellarukum therinjathu tha.. ena panna follow tha panrathula

  • @anitham5790
    @anitham5790 Год назад

    Yes correct

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud Год назад +1

    Good

  • @vidhya9533
    @vidhya9533 Год назад +5

    ரொம்ப சரியாக சொன்னீங்க சார்

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 Год назад

    Very true..

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Год назад +7

    சாமானிய மக்களுக்கு அறிமுகம் இல்லாத, DEMAT account (Mutual Fund investment) எப்படி சிறந்த சேமிப்பாகும்...

    • @PsaravananThaniyamangalam
      @PsaravananThaniyamangalam Год назад

      தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உங்களது கணக்கை துவங்கி விட்டு இதன் மூலமாகவே நீங்கள் murtual found வாங்கலாம் டிமேட் அக்கவுண்ட் தேவையில்லை

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      நான் எனது பள்ளி நாட்களில், சைக்கிள் டயரில் காற்று அடைக்க 50பைசா கொடுத்தேன்.
      கல்லூரி நாட்களில் 100பைசா( 1ரூபாய் ) கொடுத்தேன்.
      இப்போது எனது பிள்ளையின் சைக்கிள் டயரில் காற்று அடைக்க 500பைசா( 5ரூபாய் ) கொடுத்தேன்.
      அவர்களின் கல்லூரி நாட்களில் சைக்கிள் காற்று அடைக்க எவ்வளவு ஆகும்?
      அடுத்த தலைமுறையினர் பள்ளி நாட்களில் சைக்கிள் டயரில் காற்று அடைக்க வசதிகள் வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இதே தொகையில் கிடைக்காது என்பது 100% உன்மை.
      இதை புரிந்தவர் தப்பிவிடுவர் புரியாதவர்கள் சிக்கிவிடுவார்கள்.

  • @prasannak1945
    @prasannak1945 Год назад +6

    Athanaikkum aasa padama iruntha potum , PanAm irukko illayoo nimmathi irukkum ..... ennaiye Keli pannatha alle illa but idont care other budy speech.......

  • @vv2262
    @vv2262 Год назад +9

    Mutual Funds , Stocks adhanae 😂😂😂😂 theryum adhula loss panavanga niraiya .Sagura varaikum uzhaichu sapuduvom life um enjoy panuvom 🎉🎉🎉 savings pananum must adhukaga hotel , theatre poga venam sola pidadhu...

    • @bharathprakash410
      @bharathprakash410 Год назад +5

      Never know about liquid funds which is equals to Bank FD. Just try bank FD atleast.
      Money compound use pannama bankla lakhs vachirunthalum ath waste boss.

    • @chinchilla4
      @chinchilla4 Год назад

      Post office la pondungha daa dai...

    • @vv2262
      @vv2262 Год назад

      @@chinchilla4 true

    • @vv2262
      @vv2262 Год назад +2

      @@bharathprakash410 yes I trust Bank FD ,post office ,gold ,land but not mutual fund, Stock & crypto

    • @chinchilla4
      @chinchilla4 Год назад +1

      @@vv2262 adhula um laabham vaarum bro. But porumai venum. Appuram extra panam venum, adhula pottu vilayaaduradhukku. Long term investment aa pottu vittudanum. Maththapadi normal persons ku normal FD and all thaan best. Oru cinema paakkuradhukku padhil aa andha ticket kaasu venum na stocks la podungha. Maththapadi ponnoda marriage ku serthu vecha kaasu ellaam kondu stock pa pottaa jatty thaan minjjum, adhuvum moonukku mela holes ulla kizhinjja jatty. 🤣

  • @thetraditionaltales
    @thetraditionaltales Год назад

    True sir

  • @vijayjeeva3083
    @vijayjeeva3083 Год назад +1

    current bill mattuma 5k plus vardhu

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu Год назад +1

    Ivarku current gold rate ena nu therila, gold chit la ena benefit nu therila chumma etho solraru aana ivar financial advisor? Anand sir is much better.

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 Год назад

    ok nga.... :)

  • @muniraj6462
    @muniraj6462 Год назад +2

    👌👌👌

  • @lsanjay345
    @lsanjay345 Год назад +1

    Okay 👍

  • @Jupiter99635
    @Jupiter99635 Год назад

    Mutual fund and share market both are same like gambling
    Gold , silver and land property are the only safest saving in my own experience

  • @akelectricalhardware1246
    @akelectricalhardware1246 Год назад

    Hi

  • @venkataramansubramani7524
    @venkataramansubramani7524 Год назад +3

    20000 salary ippolam low class mudiyala. Minimum 1 lac salary venum

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Год назад +1

      Oru family run panna 8000₹ to 10000 ithuvum athigam than.....

    • @naresh7747
      @naresh7747 Год назад

      ​@@lakshmisubha2036rent mattum 10000 in city for 1bhk

    • @rifaiali5023
      @rifaiali5023 Год назад

      ​@@lakshmisubha2036no vadagai yaaru kuduppa

    • @Arimakarnan
      @Arimakarnan 6 месяцев назад

      ​@@lakshmisubha2036yaruma ni? Ni yentha oorula ippo iruka? Un husband salary yevlo? Unakku kids illaya? Kids iruntha yentha board school la padikka vaikira? Un monthly savings yevlo?
      Un comments yellam paarthen, so na kekuran.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 6 месяцев назад

      @@Arimakarnan nee yen husband ku vala vaangi thara poriya........ Welder

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie Год назад

    this is otta jetty aangal button

  • @nbaskaran6147
    @nbaskaran6147 Год назад

    Sir 20000/- product it gets 40000/- on emi its false statment you are saying.. I know some finance instrument giving 0 interest on emi. you should be know about. Please tell us 20000/- salary people how can lead life like 50000/- salary people. For this u give advise.. Every time you are making fear to the middle class people.

  • @sureshgk5420
    @sureshgk5420 Год назад

    Eppo paru stock vangu ....stock la podu news

  • @malamala5141
    @malamala5141 Год назад

    Aama panatha patha veliya poga thonatham.. ponga ya. Kastapattu 80000serthen. En purushan eduthutu poi en pilla school fees kateetan. Aduthu tirumba sethu vaichen atha eduthutu poi gold chainnvangi athayum.vithutan. ellam thalai eluthu🤦🤦🤦🤦 pengal taniya iruntha kooda nalla sethu vaichu nalla valalam. Kalyanam pannuna intha aambalaigala ellam veena poguthu. Kenji kekuren pengal sethu vaicha unga husbandaku teriyama pannunga.

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 Год назад

      Kalayanam pannikama independent a vaazhunga . . . happy a vazhunga

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 Год назад

    Ivara patha acter SV sekar pola iruku yarukku ellam avar pola therithu🤔(japan kara yatha yathayo kandu pidikura 😅😅)

  • @pugalpugal9020
    @pugalpugal9020 Год назад +1

    Stupid 20k per month , poor people da...

  • @raamaditya
    @raamaditya Год назад +9

    life without enjaayment and entertainment is Life eh WASTE Sir..enjaayment tha is Life..nothingElse..goyya..you are Not educating..you are only promoting your financial advisory Business..Poya..Po..vera Velaruntha..Poi Paru..

    • @vv2262
      @vv2262 Год назад

      😂😂 true sago

    • @bharathprakash410
      @bharathprakash410 Год назад +4

      Enjoyment venanu solala. Over enjoyment kuraikkalamnu solranga. 😅
      1000 rupee selavu panni enjoy panna plan potta. 500 enjoy pannitt 500 save pannalam. Ith oru example tha 🎉

    • @ranjithr3698
      @ranjithr3698 Год назад +4

      Enjoy pannalam Anna wife children irukkakudathuuuu

    • @baskarbaski4056
      @baskarbaski4056 Год назад +5

      Emi அடிமைகள் 😂😂

    • @bharathips70
      @bharathips70 Год назад +1

      ​@@ranjithr3698💯 bro

  • @vv2262
    @vv2262 Год назад +1

    Aahaaan 😂😂😂😂😂

  • @selvan1784
    @selvan1784 Год назад +3

    Credit card and Mutual fund same......! Rendume loss thaan.....but credit card emergency la kaapathum......yaartaium poi kadanu nikka vendam.......

    • @bharathprakash410
      @bharathprakash410 Год назад +2

      Try nifty 50 index fund. It's large cap fund.
      You can try liquid funds with zero risk.
      All are mutual funds.

    • @trueog8252
      @trueog8252 Год назад

      ​@@bharathprakash410zero risk aa? Low risk aa?

    • @bharathprakash410
      @bharathprakash410 Год назад +1

      Liquid funds are near to zero risk like FD. But nifty 50 index fund has some risk.

    • @bharathprakash410
      @bharathprakash410 Год назад +2

      No mutual funds will comes with absolute zero risk dude. 😁

    • @maniaravindan
      @maniaravindan Год назад +1

      Share markets are not for the people who runs life with short of money. When you have stable job and surplus money than your annual expenses, then you can think of high risk investments.

  • @MorningMoon
    @MorningMoon Год назад +7

    உண்டியலில் சேமிப்பது... சிறந்தது. அதுவே, வங்கி துணையோடு சேமிப்பு பலன் தரும். (முக்கியமாக இந்திய அரசு வங்கி என்றால் பாதுகாப்பானது)
    சாமானியர் கருத்து.

    • @nithyadevi8444
      @nithyadevi8444 10 месяцев назад

      Post office innum better... 🎉

  • @mkumaran586
    @mkumaran586 3 месяца назад

    Super Sir