கடந்த வருடம் என்னுடைய கடன் 17 லட்சம் வீட்டுக்கடன் உட்பட, செலவுகளை கட்டுப்படுத்திய பின் இந்த வருடம் 14லட்சமாக உள்ளது. 4 வருடத்தில் கடன் முடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
@@mahikrishnan3547 அந்தலே வீண் விரயம் 17 லட்சம் பன்னிருக்காரு தேவைக்கு மட்டும் இல்லாம அதிகம் ஆசை பட்டு இத்தன வருஷம் ஆகியும் கட்டிக்கிட்டே இருக்காரு அவருகிட்ட போய் idea கேக்குறாரு simble, வாழறதுக்கு எது நமக்கு தேவையோ அதை மட்டும் செலவுக்கு மிச்சமான பொருளையோ வீண் விரையமோ செஞ்சா அவ்ளோதான்யா
உங்கள் அறிவுரை எங்களுக்கு பல வகையில் பயன் தருகிறது. நான் பத்து ஆண்டுகள் முன் உங்களுடைய பதிவை பார்த்திருந்தால் இப்போது நான் கஷ்டப்படாமல் இருந்திருப்பேன். நன்றி நன்றி.வாழ்த்துக்கள்.
கடனே இல்லாமல் இருக்கிறேன். எல்லாம் உங்களுடைய அட்வைஸ் மட்டுமே காரணம். சேமிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் மக்களுக்கு உங்களுடைய அட்வைஸ் மிகவும் உதவியாக இருக்குது. நீங்க என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
direct or indirectly Intha technique le some portion apply panni. Ennoda earnings le nearly 70% save pannen this year 2020. Thank you Anand Srinivasan sir.
Anand sir unga interview pathu na oru banking exam pass paniden ethuyea padigala unga interview pathu keda விசயத்த வச்சு pass paniden thank you sir 💐💐💐
கடன் இல்லாத வாழ்கையும் நோய் இல்லாத வாழ்கையும் தான் மனிதன் உயிருக்கு மரியாதை கடன் நோய் இருந்தால் பிணத்திற்க்கு சமம்ஒரு மனிதன் பிணத்தோடு வாழ்வதை காட்டிலும் மனிதனா வாழ்வு தான் மனிதன் உயிருக்கு மரியாதை ஆடம்பரம் வாழ்க்கைஉயிருக்குஆஃப்து மனிதன் பெரிய வியாதி பிணத்திற்க்கு வித்தியாசம்மில்லைகணக்கு போட்டு வாழ்வேதுணை
நான் எந்த finance course யும் படிக்கல! எந்த job ,க்கும் போய் சம்பாதிக்கல! குடும்ப செலவுக்கு கொடுக்கும் பணத்தில் என் முதல் செலவே சேமிப்பு தான்! அப்படி சேர்த்த தொகையை Bank FD யில் போட்டு வைத்துள்ளேன்! இவர் சொல்லும்(அதற்கும் மேலும்) நிறைய விஷயங்களை கடைபிடிக்கிறேன்!🙏
Sir,after listening to your videos.. stopped taking new loans, started savings and investments... now, I am totally out of all my debts.. I could see, I would have drowned in debts and credit cards.. i realised after seeing your video, and started savings habit. Now am so happy. Saving and spending the remaining ❤️
Sir neenga pesurada kettu en rendu pasangalukkum post officela saving account pottorukken appuram loan pottu oru veedu vangiruken,thank you very much sir.......
I have published my Monthly budgeting book(PaperBack) recently, which is completely made based on KAKEIBO. Basically my book is template of monthly ledger inspired by KAKEIBO where you note down expenditure... அன்புடன், உங்கள் நண்பர்
@@rdharmaraj4869 Less expense more savings. More then 70 Percent savings that's it bro 😎😎 Just Compounding. 👍👍 Download app easy plan to save money 💰💰 It's my personal experience.
since I started listening from Mr Anand speech I'm also getting rid of credit cards, I haven't changed my mobile and no new loans. if I say truth I'm mentally free from debts and worries. Thank you Sir 🙏
நான் பல வகையான தொழில்கள் செய்து பணத்தை சேமிக்காமல் விட்டு விட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.தாங்கள் சொல்லும் அறிவுரைகள் கேட்டு உணர்ந்து வருகிறேன், நானும் பலருக்கு தெரிந்த வரையில் எடுத்துத்துரைப்பேன். மகிழ்ச்சி நன்றி.
Already, This is how I use to control my blow of temptations like Aanand sir said ...but I can't control my family temptations..really very difficult to save even a 1000rs per month with my hubby and his families...currently he is the only one earns ryt now..
In Bangalore lot of people buy 1 Cr house and suffer with lot of stress...... maall life is another hectic ..unwanted online shopping is another one...as told by sir Credit card is a devil..
Atleast one women is agreed this. If I say to my wife she is telling i am a kanjan. What to do? When women controlling there expense family ( country) will grow automatically.
I closed my personal loan so quickly 🤩🤩... 5 yrs loan ah 16 month la pay panita... Thank you sir.. by heart 🙏 🙏🙏 ur saving tips is really helpful and amazing. I didn't believe until it happens. Thank you
பணக்காரன் எல்லாம் ஒன்னும் வேணாம்............... சந்தோஷமா வாழணும்ன்னா சிம்பிளா வழ்ந்தாலே போதும்..!!!! 1) இயற்கையான உணவ ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொஞ்சமா சாப்பிடுங்க. 2) தேவையான அளவு மட்டும் உடைக்கு செலவு பண்ணுங்க. 3) இருப்பிட வாடகைய எவ்வளவு கம்மியா இருக்க வழிகள் இருக்கிறதோ அதை செய்ங்க. பகட்டை விரும்பாம மற்ற எல்லா செலவுகளையும் தவிர்த்திடுங்க. நோயில்லை, கமிட்மெண்ட் இல்லை, கடன் தொல்லை இல்லை, டென்ஷன் இல்லை, அதிக பணம் தேவையில்லை, அதிக உழைப்பு தேவையில்லை, MNC மற்றும் அரசாங்க வேலை தேவையில்லை............... குடும்பத்தோட, நண்பர்களோட, அண்டை வீட்டாரோட, பேசி, சிரிச்சி, பழகி சந்தோஷமா நெருங்கி வாழலாம்..!!! " பணக்கார வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க மட்டும் தான் நல்லா இருக்கும்..!!! " என்றைக்கும் எளிமையே வலிமை..!!!!!
@Saravanan M அவருடைய வீடியோவை ஆரம்பத்திலிருந்து பாத்துட்டு வர்றவங்களுக்கு புரியும்,,,, மொதல்ல இந்ந பஜாஜ்,hdb, போன்ற மைக்ரோ பைனான்ஸ்களில் கடன் வாங்காமல் இருந்தாலே பணத்தை சேமிக்க முடியும் என்று உணர்த்தியவர்,,,, நம்முடைய வாழ்க்கையின் பெரும் பணம் இது போன்ற மைக்ரோ பைனான்ஸ்களினால் தான் சூறையாடப்படுகிறது..... கிரெடிட் கார்டு வாங்குவதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பியுங்கள்.....
I am a retired person with out any loan. Suffered during service. Planned well after retirement and doing investment based on the own choice. Love the way you advise.
I really got inspired watching your conversations and settled 80% of my credit card outstanding dues. Will get rid of the card once I clear the remaining amount in next 2 months. Was in credit card trap for the past 5 years
🙏🙏🙏Yes sir... I'm working in USA.. I bought lot of unnecessary things due to offer.. Now I've paid off all my loans and credit cards... I'm slowly working to permanently close my credit card... and decided to not use credit card... Pay only from debit card 👍👍🙏🙏🙏
Sir, your the real guru for the middle class family youngsters... I stopped my credit card usage by 70%... Thinking of emi's twice before going for it.
Really inspiring Sir, after watching ur interviews I realized how I am wasti g my money by using credit cards. With 1 year span I closed all my 3 credit cards. Thanks much Sir. Now I am having my salary amount in my hand and started savings.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
interview starts from 2:40
Interview start Immanuel ur not safe money it's feel ,very good sir
@@muthukumarr7129 what you mean?
@@anandbabu01 uuuuuuuuuuuyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyy6yyyyyyyyyyyy6yyyyyy6yyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyy6y6yy666
@@nesavizhigal1220 for 20 mins video why need 2 n half mins spoiler, I'm ready to spend my 20 mins time, people can save their time
இவரின் பேச்சை கேட்டு இந்த வருடம் நிம்மதியா இருக்கேன் செலவுகளை தவிர்த்து my GURUNATHAR
Evalo paesura a un gurunathar... Ava en eppdi foodie ya erruka, 🤣😂🤣😂
அருமையான மனிதர்
இவரை பின்பற்றினாள்
பணக்காரன் ஆகலாம்
உயர்வுக்கு வழி உண்டு
இவரை உதாசி படுத்தினால் வாழ்வில் வலி உண்டு
@@harikrishnan4362 eeeeeee44w
Yvvx
@@harikrishnan4362pm
கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான நிம்மதியான வாழ்க்கை...
L
Crt bro...kadan nala avlo kasta padren....
கடன் மட்டும் இல்ல உடல் நலனும்
@@lesner66 Yes ofcourse
Romba correct bro
கடந்த வருடம் என்னுடைய கடன் 17 லட்சம் வீட்டுக்கடன் உட்பட, செலவுகளை கட்டுப்படுத்திய பின் இந்த வருடம் 14லட்சமாக உள்ளது. 4 வருடத்தில் கடன் முடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
Super 💐💐💐
great
Super sir.. Edha tips kuduga
எதுக்கு அத்தனை லட்சத்துக்கு வீடு போடணும் simbla கட்டிட்டு எவ்ளோ பணம் மிச்ச படுத்திருக்க முடியும்
@@mahikrishnan3547 அந்தலே வீண் விரயம் 17 லட்சம் பன்னிருக்காரு தேவைக்கு மட்டும் இல்லாம அதிகம் ஆசை பட்டு இத்தன வருஷம் ஆகியும் கட்டிக்கிட்டே இருக்காரு அவருகிட்ட போய் idea கேக்குறாரு simble, வாழறதுக்கு எது நமக்கு தேவையோ அதை மட்டும் செலவுக்கு மிச்சமான பொருளையோ வீண் விரையமோ செஞ்சா அவ்ளோதான்யா
Pakkathu veetu kaarana compare pannama..vetti bandhaa kaataama irundhaale podhum
We can do more savings.
Yes bro i accept this
excellent divahar👌👌
Very true
👉🏼💯💯💯💯💯💯🥰🥰🥰🥰👌👌👌 உண்மை
We must decide our needs.dont' allow external force.
2:31 interview starts. Like pannunga for max reach
Thanks
Thank you..
Thank you
Yaaroda reach ?
@@balakumar9 so that every one will see it , more like on a comment it will go top
நான் இப்பதான் முதல்தடவையாக இவர் பேச்சை பார்க்கிறேன் .
சூப்பர் .
சேமிப்புக்கு வழிகாட்டியாக இருக்கும்
உங்கள் அறிவுரை எங்களுக்கு பல வகையில் பயன் தருகிறது. நான் பத்து ஆண்டுகள் முன் உங்களுடைய பதிவை பார்த்திருந்தால் இப்போது நான் கஷ்டப்படாமல் இருந்திருப்பேன். நன்றி நன்றி.வாழ்த்துக்கள்.
ஆசைகள் குறைய குறைய தேவைகள் குறையும்
தேவைகள் குறைய குறைய மகிழ்ச்சி நிலைக்கும் !
என்னா புரோ நித்தி மாதுரி செமையா சொல்லிட்டிங்க
இது திருமுலர் சொன்னது தானே 😁😁
நீ ஒரு சங்கி தானே?
@@italiandiary ipo edhuku sammandham illama kekringa. Idhu ellarkum oru fun ah pochu.
Aasai kum thevai kum vithyasam therinjale padhi prechane theendhudhu.
உங்களின் பேச்சை கேட்டதால், இப்பொழுது என்னால் தெளிவான முடிவு எடுக்க முடிகிறது. நன்றி
I closed all credit cards after sir's advice. Now I living stress free life, thanks a lot sir, inspired lot from you sir
First G-Pay, Phonepay, Paytm...ect all the apps uninstall pannunga namba panam konjamachom save pannuvom. Who all are agree 😅😅😅
கடனே இல்லாமல் இருக்கிறேன். எல்லாம் உங்களுடைய அட்வைஸ் மட்டுமே காரணம். சேமிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் மக்களுக்கு உங்களுடைய அட்வைஸ் மிகவும் உதவியாக இருக்குது. நீங்க என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
Thank you sir
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய அறிவுரைகள். நன்றி ஐயா...
நீங்கள் சொன்ன அத்தனையும் கடந்த எட்டு வருடங்களாக பின் பற்றி வருகிறேன்.. ! இப்பொழுது இன்னும் தீவிரம் தேவை என்பதை உணர்கிறேன் 🙏🙏🙏 நன்றி அய்யா
Yes true sir
ஐயா.உங்கள் வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கை யை மாற்றி விட்டது..நன்றி..ஐயா.நான் சேமிக்க தொடங்கி விட்டேன்.மேலும் நீங்கள் எனக்கு வழி காட்ட வேண்டும் 👍👍
உண்மை ஐயா, தங்களது அறிவுரையை கேட்டு நானும் எனது கடன்களில் இருந்து மீண்டு வந்துள்ளேன். நன்றி
மிகவும் தங்கமான மனிதர்💞🌹உயர்ந்த உள்ளம்,நல்லவழி காட்டி .... 🌹
Excellent ideas!
சேமிப்பது மிக முக்கியமான விஷயம் எல்லோருக்கும் நல்ல யோசனை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Anand Srinivasan sir, பண பரிவர்த்தனை பற்றிய தெளிவான யோசனைகளை நான் தெளிவாக பார்க்கிறேன்.... Best Advisor👍👍👍👍
எங்க அம்மா சொல்லும் ஒரேய் வார்த்தை No EMI..🙏
direct or indirectly Intha technique le some portion apply panni. Ennoda earnings le nearly 70% save pannen this year 2020. Thank you Anand Srinivasan sir.
என் வீட்டில் பணம் அடிக்கடி காணாமல் போகும்
இப்போது தான் தெரிந்தது
காஃபி போடும் நேரத்தில் டக்கென்று நெருங்கிய உறவினர் திருடியது
Anand sir unga interview pathu na oru banking exam pass paniden ethuyea padigala unga interview pathu keda விசயத்த வச்சு pass paniden thank you sir 💐💐💐
behindwoods channel a paakrathey Anand srinivasan programme matum thanu solravanga like panuga
கடன் இல்லாத வாழ்கையும் நோய் இல்லாத வாழ்கையும் தான் மனிதன் உயிருக்கு மரியாதை கடன் நோய் இருந்தால் பிணத்திற்க்கு சமம்ஒரு மனிதன் பிணத்தோடு வாழ்வதை காட்டிலும் மனிதனா வாழ்வு தான் மனிதன் உயிருக்கு மரியாதை ஆடம்பரம் வாழ்க்கைஉயிருக்குஆஃப்து மனிதன் பெரிய வியாதி பிணத்திற்க்கு வித்தியாசம்மில்லைகணக்கு போட்டு வாழ்வேதுணை
நான் எந்த finance course யும் படிக்கல! எந்த job ,க்கும் போய் சம்பாதிக்கல! குடும்ப செலவுக்கு கொடுக்கும் பணத்தில் என் முதல் செலவே சேமிப்பு தான்! அப்படி சேர்த்த தொகையை Bank FD யில் போட்டு வைத்துள்ளேன்! இவர் சொல்லும்(அதற்கும் மேலும்) நிறைய விஷயங்களை கடைபிடிக்கிறேன்!🙏
நல்ல ஒரு அப்பாவின் அறிவுரை .நன்றி ஐயா
Sir,after listening to your videos.. stopped taking new loans, started savings and investments... now, I am totally out of all my debts.. I could see, I would have drowned in debts and credit cards.. i realised after seeing your video, and started savings habit. Now am so happy. Saving and spending the remaining ❤️
Congrats
இதுவும் ஒரு மக்கள் சேவை தான் ... செம்ம சார் ..,,🙏
இவருடைய பதிவுகளை பார்த்ததில் என்னுடைய செலவுகளை குறைக்க ஆரம்பித்துவிட்டேன் நன்றி சார்
Sir neenga pesurada kettu en rendu pasangalukkum post officela saving account pottorukken appuram loan pottu oru veedu vangiruken,thank you very much sir.......
You have changed my life Sir because of this video !! Thank you so much.
ஆரம்பத்தில் இருந்து உங்கள் வீடியோ பார்த்துட்டு இருக்கேன்..
அருமை
I have published my Monthly budgeting book(PaperBack) recently, which is completely made based on KAKEIBO. Basically my book is template of monthly ledger inspired by KAKEIBO where you note down expenditure...
அன்புடன்,
உங்கள் நண்பர்
Sema bro🔥👍
வணக்கம் சார் அருமை மிக சிறந்த முறையில் தொகுத்து வழங்குகீர்கள் நன்றி சார் எனது கடன் பிரச்சனை தீர வழி காட்டுங்கள் நன்றிகள்
Closed all the credit cards 1.60 L from last 6 months. Thank you very much Guruji🙏🙏
Super bro
எப்படிங்க?
@@rdharmaraj4869 Less expense more savings. More then 70 Percent savings that's it bro 😎😎 Just Compounding. 👍👍 Download app easy plan to save money 💰💰 It's my personal experience.
@@arunmathis4654 thanks bro
@@arunmathis4654 what app ?
since I started listening from Mr Anand speech I'm also getting rid of credit cards, I haven't changed my mobile and no new loans. if I say truth I'm mentally free from debts and worries. Thank you Sir 🙏
Showing right path to middle class people. Thank you so much....
Thank you soo much legend ஆனந்த் sir and இம்மானுவேல் அண்ணா
Srinivasan Sir... Very nice explanation for 90 kids...
Vaa thaliva unakku kosam thaa waiting
Super video speech
Saving money important all
Over seen podatha middle class.super.
Surely Anand sir have given the financial vision to my personal for last 1.5 years. Thanks a lot Anand sir.......
Referring money pechu and Be rich
நான் பல வகையான தொழில்கள் செய்து பணத்தை சேமிக்காமல் விட்டு விட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.தாங்கள் சொல்லும் அறிவுரைகள் கேட்டு உணர்ந்து வருகிறேன், நானும் பலருக்கு தெரிந்த வரையில் எடுத்துத்துரைப்பேன். மகிழ்ச்சி நன்றி.
நானும் உண்டியல் வாங்கி 4 வாரத்துல 2100 ரூபாய் சேத்து வச்சிடன்
Superb bro
Bro seekaram udayanga bro treat bro..
Congrats
Once it reaches 4000 buy one gram gold in digital format
Super
வணக்கம் ஐயா நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த வீடியோவில் உள்ள இரைச்சலாய் முழுமையாக கேட்க முடியவில்லை
Already, This is how I use to control my blow of temptations like Aanand sir said ...but I can't control my family temptations..really very difficult to save even a 1000rs per month with my hubby and his families...currently he is the only one earns ryt now..
Do work from home jobs like
RUclips, tution, stitching
Credit card 1yr minimum matum katitu irndhen.. ipo outstanding ah close pani card visati adichachi.. 4 masam peaceful ah irken ☮️
நானும் உண்மையை சொல்லுறேன் இவர் வீடியோ பாத்திட்டு 16 லட்சம் (23000) swiss francs கடன் அடச்சுட்டேன்
எப்படிங்க?
Rupaa note printing machine enga kedakithunga, atha sollunga 😈😈
அப்ப நீங்க வைச்சுகிட்டு கட்டாக இருந்திருக்கிங்க
@Vignesh Vishnu namma Chennai laye iruku bro. Intha Akka anga than vaangirkapla🤗🤗
@@rdharmaraj4869 2 years no make up and new dress ரொம்ப பாத்து பாத்து செலவு பண்ணினேன் கடனை அடச்சிட்டேன்.
உண்மை நானும் இவர் பேச்சை கேட்டு கடனை குறைத்து விட்டேன்
Congrats..
Nejamave naanum romba kadanla irukka
Dear Behindwoods, Please avoid 2.30mins pre-show. It's teasing
You siMply scroll to the 2.30mins from next time
@@hasanmohamed2659 your advising is correct for the only regular viewers only not it's suitable for the fresh viewers
In Bangalore lot of people buy 1 Cr house and suffer with lot of stress...... maall life is another hectic ..unwanted online shopping is another one...as told by sir Credit card is a devil..
CRT bro am also see many People's in bnlr
Atleast one women is agreed this. If I say to my wife she is telling i am a kanjan. What to do? When women controlling there expense family ( country) will grow automatically.
I closed my personal loan so quickly 🤩🤩... 5 yrs loan ah 16 month la pay panita... Thank you sir.. by heart 🙏 🙏🙏 ur saving tips is really helpful and amazing. I didn't believe until it happens. Thank you
superb madam
Can you explain what are the steps you followed?
How you done that?
உண்மையாகவே இவரின் பேச்சை கேட்டு ஓவர்நைட்டில் ஒபாமா ஆனேன்! 💪🏽
You r my guru sir veralevel advice im keep following your advice for to lead a life to correct path not to spend unnecessary things.thanks a lot
Ivar pechu kettu na ipo lease la vadaka veetla yiruken.
rent 8000 micham panna mudiythu
Thanks a lot of sir
Lease amount evlo pa
Very intelligent, purposeful and practical analysis. Pays dividends. Thanks.
your my Gurunathar unga video parthu tha na neariya change panitea now I save money and close all my EMI's Thanks for your sir
Thank u sir... unga idea vachu than indha one year la na 2 lack savings la vachuruken...
Bank la savings ah vecha safe ah just to know... Lac la iruntha tax pay pananuma ?
How did u save so much.. Guess u don't hav any personal loan or emi's
பணக்காரன் எல்லாம் ஒன்னும் வேணாம்...............
சந்தோஷமா வாழணும்ன்னா சிம்பிளா வழ்ந்தாலே போதும்..!!!!
1) இயற்கையான உணவ ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொஞ்சமா சாப்பிடுங்க.
2) தேவையான அளவு மட்டும் உடைக்கு செலவு பண்ணுங்க.
3) இருப்பிட வாடகைய எவ்வளவு கம்மியா இருக்க வழிகள் இருக்கிறதோ அதை செய்ங்க.
பகட்டை விரும்பாம மற்ற எல்லா செலவுகளையும் தவிர்த்திடுங்க.
நோயில்லை, கமிட்மெண்ட் இல்லை, கடன் தொல்லை இல்லை, டென்ஷன் இல்லை, அதிக பணம் தேவையில்லை, அதிக உழைப்பு தேவையில்லை, MNC மற்றும் அரசாங்க வேலை தேவையில்லை...............
குடும்பத்தோட, நண்பர்களோட, அண்டை வீட்டாரோட, பேசி, சிரிச்சி, பழகி சந்தோஷமா நெருங்கி வாழலாம்..!!!
" பணக்கார வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க மட்டும் தான் நல்லா இருக்கும்..!!! "
என்றைக்கும் எளிமையே வலிமை..!!!!!
You are a Gift to the Middle class people , You have really opened our eyes and saved from the clutches of debts.
சார் உங்க கருத்துக்கள் அனைத்தும் மிக பயனுள்ள தாக இருந்தது நன்றி சார் தேங்க்யூ
Anand sir speech ketu thaan naan credit card ellam close panni ippo happy ah iruken...
உண்மையாகவே இவருடைய பேச்சை கேட்டு பாதி கடனை அடச்சுட்டேன்....
Super bro
வாழ்த்துக்கள் சார்
@Saravanan M உண்மையாகவே தான் சொல்றேன்.....
@Saravanan M அவருடைய வீடியோவை ஆரம்பத்திலிருந்து பாத்துட்டு வர்றவங்களுக்கு புரியும்,,,, மொதல்ல இந்ந பஜாஜ்,hdb, போன்ற மைக்ரோ பைனான்ஸ்களில் கடன் வாங்காமல் இருந்தாலே பணத்தை சேமிக்க முடியும் என்று உணர்த்தியவர்,,,, நம்முடைய வாழ்க்கையின் பெரும் பணம் இது போன்ற மைக்ரோ பைனான்ஸ்களினால் தான் சூறையாடப்படுகிறது..... கிரெடிட் கார்டு வாங்குவதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பியுங்கள்.....
Super brooo
வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
Very useful This video , big thank you (R.MANOHAR ,Chennai.India)
I am a retired person with out any loan. Suffered during service. Planned well after retirement and doing investment based on the own choice. Love the way you advise.
Life is not what you live after retirement. Life is mostly about how you lived between 20 and 40
ஐயா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
Thank you so much sir. super advice.
I really got inspired watching your conversations and settled 80% of my credit card outstanding dues. Will get rid of the card once I clear the remaining amount in next 2 months. Was in credit card trap for the past 5 years
நானும் இவர் பேச்சை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக பொருமையா செயல்படுகிறேன் . மகிழ்ச்சி 🙏
எனக்கு வயது 31. கடந்த 8 வருடங்களாக என்னுடைய பண நிர்வாகம் இவ்வாறு தான் உள்ளது. தாய் தந்தை எவ்வழியோ சந்ததிகளும் அவ்வழி.
Super ,Very Nice ,Congratulations,***
நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR
Informative session. What he said is correct about TV. I am working at Canada, but I didn't buy TV for our house. Nice input.👍
In UK, savings, 😁
சேமிப்பு பற்றிய நல்ல அறிவுரைகள்.நன்றி ஐயா🙏🙏🙏
மிடில் கிளாஸ் தெய்வமே 🙏🙏🙏
Thalaivaa ingayum vanthutiya
தெய்வமே 🔥🔥🔥
Sir,
Thanks for the help sir.
Nice speech Anand sir 🍎😇💖
Sir very very useful msgs......you giving us life 🙌👏👍👌🙏🙌👏👍Thank you behindwoods
எங்கள் தெய்வமே. வாழ்க.
Your guidance is really very useful.
Thank you.
Hi sir, I am very happy hearing your suggestions for the credit card. I have closed all my debts and using only Debit card transactions. Thanks sir.
Budget pathmanabans press like 😅
Plip plip budget padmanaban episode vera lvl🤣🤣🤣
Panic padmanabhan 😂😂
Sir nan 3 day s aa than unga video pakuran , note potu eluthuran, en vandi low price emi katta 2 due onna katiyan, thanks for information
இவருடைய அறிவு உறயல் கிரெடிட் கார்டு பயன் படுத்துவதை நிறுத்தி விட்டேன்🙏 இப்போது கடனை அடைத்துக்கொண்டு இருக்கிறேன்...
Onnu rendu porul vaanganumnu thoonum, aasai bayankarama varumbothu price compare panni cart la pottu veppen, aprom 1week 2 week 2 months kude aagidum, aprom athu avlo important aane porul illannu 'delete from cart' button ne click paaniduven, manasula avlo panam waste a selavu seyyama save paanitom nu nimmathi varum. Panam sambathikka theriyanum, athe semikkura vazhiya paakanum, thittam podanum, enge panathe korachi save paanalam nu yosichu athan padiye thodarnthu seyalpattal, panamilla nilamai endrum varaathu, neengalum panakkaran aagalaam.
ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
1st time na intha video Pakuren. Ithu nalla irukku. Na try pantren
நீங்கள் என்னுடைய கடவுள்.உங்கள் வார்த்தைகள் எனக்கு வேத வாக்கு 🙏🙏🙏🙏🙏
இவர் பேச்சை கேட்டு நான் கோடீஸ்வரன் ஆகி விட்டேன்
Thank you so much for your Advice
Anand uncle you are my guru. I closed my vehicle loan. Thank you.
Very important message
🙏🙏🙏Yes sir... I'm working in USA.. I bought lot of unnecessary things due to offer.. Now I've paid off all my loans and credit cards... I'm slowly working to permanently close my credit card... and decided to not use credit card... Pay only from debit card 👍👍🙏🙏🙏
I am very happy to listen his video. It's super
Sir u r genius, nobody explains so well, u r our best mentor
Ennutaya future nalla aanathukku karanamea sir avaroda advice la than
Thanks sir
Sir, your the real guru for the middle class family youngsters... I stopped my credit card usage by 70%... Thinking of emi's twice before going for it.
அருமையான பதிவு.நன்றி.
Thanks a lot Sir for the Valuable Information .
Savings pathee epa tha mind clear iruku.. Thanks for use full video.... 😇
Really inspiring Sir, after watching ur interviews I realized how I am wasti g my money by using credit cards. With 1 year span I closed all my 3 credit cards. Thanks much Sir. Now I am having my salary amount in my hand and started savings.
Awesome sister 👌👍