15 ஆயிரம் சம்பளத்தில் பணக்காரர் ஆவது எப்படி ? - Anand Srinivasan Live Budget Session

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2019
  • Follow Anand Srinivasan -
    ruclips.net/channel/UC7fQ...
    Mail: moneypechu@gmail.com
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    Here is the latest interview of economist Anand Srinivasan. He talks about the Middle class budget Planning . Watch the full video to know more.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Комментарии • 1,1 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +54

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @r.v.kaviyarasu4521
      @r.v.kaviyarasu4521 4 года назад

      Don't miss it
      Part 1 -
      ruclips.net/video/ji1MhhbypXw/видео.html
      Part 2 -
      ruclips.net/video/SXZz85fNNeI/видео.html

    • @abdulabu3839
      @abdulabu3839 4 года назад +1

      Retain Mr.Anand Srinivasa in your channel. He's the best source!

    • @jacksvikkie9479
      @jacksvikkie9479 4 года назад

      Sir, I am working in a private company with permanent job(30k)
      but I got a call letter from abroad with temporary job (INR 80k)
      Which one is good fo my future ..
      Plz take this topic and speak about it ..

    • @salsalmah5809
      @salsalmah5809 3 года назад

      Sensrsdndhdsu

    • @salsalmah5809
      @salsalmah5809 3 года назад

      @@r.v.kaviyarasu4521 dueei

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +663

    உங்கள் உடலை பேணி சற்று பருமன் குறைக்கவும் =நீங்கள் எல்லோரின் சொத்து =எங்களின் தந்தையான ஆசான் =நூறாண்டுகள் வாழ்க

    • @subss8967
      @subss8967 3 года назад +15

      உண்மைதான்.. நான் கூட நிறைய தடவை சொல்ல நினைத்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

    • @manikandan61289
      @manikandan61289 3 года назад +5

      நன்றி

    • @tnbalajiyt478
      @tnbalajiyt478 2 года назад +3

      Appa mari arivurai soldringa udal nalathudan neenda naal neenga yeangaluku veayndum inga sir

    • @2.o693
      @2.o693 2 года назад +2

      Avar nalla irukanum

    • @millionviews1340
      @millionviews1340 2 года назад

      500 ila selavuku thara solu seekiram

  • @guru7149
    @guru7149 4 года назад +988

    வாழ்கை என்றால் என்ன என்று நீங்கள் பேசும் போது தான் உணர்கிறோம் .நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்து ஆளாக்கியது பெரிய விஷயம்

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 года назад +154

    கல்யாணத்துக்கு பன்ற செலவ நம்ம தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் நல்லது.. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா..

    • @harikrishnan339
      @harikrishnan339 2 года назад +3

      நான் கோயிலில் தாலி கட்டி அப்டியே கூட்டிட்டு வந்துடுவேன்

    • @arunvijay2360
      @arunvijay2360 Год назад

      @@harikrishnan339 super bro❤️👍

  • @jayachandiran35
    @jayachandiran35 4 года назад +491

    கல்யாணம்கிறது தண்டச்செலவு 😂😂😂
    தலைவா 😍😍🙏🙏

    • @cookwithamudha4425
      @cookwithamudha4425 4 года назад +3

      😂😂😂😂😂🤣🤣🤣

    • @skr3588
      @skr3588 4 года назад +7

      Appadi Ella athiga kasu venaksthiganu solranga

    • @senbagamshivarengan2004
      @senbagamshivarengan2004 4 года назад +1

      Ana namba parambariyam irukra idam kalayanam Mattum dhn athaium ipdi sonna middle class santhosamay kalyanam mattumachun Nalla pannum dhn

    • @mranjith117
      @mranjith117 4 года назад +3

      @@senbagamshivarengan2004 30 Varudangal munbu ippadi selavu illaye... Ippo reception laye Jolie mudinju poiduthey....

    • @senbagamshivarengan2004
      @senbagamshivarengan2004 4 года назад +1

      @@mranjith117 yeah CRT

  • @venkateshsundharam227
    @venkateshsundharam227 4 года назад +126

    கல்யாணம் தண்ட செலவு...mass fact🤠

  • @arvindhsundarrajan5786
    @arvindhsundarrajan5786 4 года назад +668

    Kalyanam is dhanda selavu, TRUE THAT.

    • @aravindaustin5412
      @aravindaustin5412 4 года назад +4

      Fact bro nanum ipdidha solluva

    • @VictorVijay.
      @VictorVijay. 4 года назад +5

      @BEST ENTERTAINMENT CHANNEL
      Dai 😂😂😂

    • @Greencity8686
      @Greencity8686 4 года назад +1

      Kalyaname dhandama????

    • @duraipandi264
      @duraipandi264 4 года назад +5

      Thevetti pasangala kuttu sorru podurathu than marriage

    • @SK-xq4xh
      @SK-xq4xh 4 года назад +8

      Family situation paathudhaan marriage ku expenses pannanum.kadana vaanki selavu senju kalyanam panni marubhadiyum andha kadanuku vatti katti kasta patta kaasu ellam adhula poidum.ulaipu ellamey waste.

  • @Ashokkumar-sl2no
    @Ashokkumar-sl2no 4 года назад +74

    Starting Music terrific .....Anand sir rocks....like if u like...

  • @verygood5003
    @verygood5003 4 года назад +171

    கல்யாண செலவுகள்
    உன்மையிலே தண்ட செலவு தான்
    தங்க நகைகள் சேமிப்பு

    • @pearlsartz382
      @pearlsartz382 3 года назад

      @@megala.c7831 vera level ha yow! 🔥🔥

    • @Pk-ck7ef
      @Pk-ck7ef 3 года назад

      @@megala.c7831 பதில் நன்றாக புரிந்து கொள்ளவம் கல்யானதிற்கு செய்ய கூடிய செலவு பற்றி தான் அவர் கூறுகிறார்

  • @NAVEENKUMAR-jk3is
    @NAVEENKUMAR-jk3is 2 года назад +231

    ஐயா இதில் முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள் , சொந்தத்தை தூரம் வைத்தால் இன்னும் செலவை மிச்ச படுத்தலாம்

  • @tomvadassery1167
    @tomvadassery1167 4 года назад +45

    Health is wealth, sir. Take care of your health. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 4 года назад +182

    மன அமைதிக்கு மதிப்பு கொடுங்கள்...
    பணத்திற்கு ஒருபோதும் மதிப்பு கொடுக்காதீர்கள்...

    • @umalik6288
      @umalik6288 4 года назад +44

      Boss intha kaalathula panam irnthaa thn boss nenga slra mana amaithiyae kdaikuthu

    • @Missioniastnpsc
      @Missioniastnpsc 4 года назад +5

      @@umalik6288 apdinu neenga nenachikrenga

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +4

      இதுக்கு விடை இல்ல்ல என் 20வருஷ அனுபவம்

    • @mrbusy6588
      @mrbusy6588 3 года назад +13

      @@umalik6288 ஆடம்பரத்தை குறைங்க பணம் சேக்கறதுக்காக முழு நேரமும் உழைச்சிகிட்டே இருக்காதீங்க எளிமையா வாழ பணம் கம்மியாதா தேவை குழந்தைங்க படிப்புக்கு அதிகமா செலவு பண்ணாதிங்க நீங்க படிச்சவங்க தான் உங்க குழந்தைக்கு நீங்களே சொல்லித் தரலாம் govt school eh போதும் நாம பணத்தைச் சேர்க்க ஆசைப்படுறதே ஆடம்பரமா வாழதான் ஆடம்பரத்தை ஒதுக்கிக் டாலே பணத்தைச் சேர்க்க அவசியமில்லை.ஆனா, அத்தியாவசியங்களுக்காக சிறிய அளவுல பணத்தைச் சேமிக்கவும் கடனில்லா வாழ்வே நிம்மதி நோயில்லா வாழ்வு சொர்க்கம்

    • @mathankrishnan5450
      @mathankrishnan5450 3 года назад +7

      ஏழைகளுக்கும் சரி, நடுத்தர வர்க்கத்துகும் சரி,இங்க நிம்மதிங்ற விசயத்த முடிவு பண்றதே பணம் தாங்க sir.

  • @Sai-xi6pr
    @Sai-xi6pr 4 года назад +28

    True. Vazhara kalam enjoy panvenu irukavanga future la kashtapatu saavanga apo therium apo save panama poitomenu..unwanted selavu hotel , cinema, etc.. savings irukanum oru accident aana private la pakka avlo kasu agum. Govt la mudiyadhunu anapirvanga sila neram. Not only accident, pasanga padika veika useful ah irukum. Anand sir great... kashta padravangaluku therium kasoda arumai. Kanda selavu avoid pana life ku nalladhu..

  • @saisree9424
    @saisree9424 4 года назад +211

    Sir unga interview pathu niraya EMI close panniten. Next EMI vanga maten sir

  • @mallesh7157
    @mallesh7157 4 года назад +27

    I am also from Hosur, proud for my Hosur gentleman.

  • @kaminiadhi4790
    @kaminiadhi4790 3 года назад +7

    Neenga soldradhu correct thaan sir. Chikkanama irukanum. Tv, fridge, washing machine lam vanguradhu waste nu. Engalukum adhula virumpam illama thaan sir ivlo varusham irundhom. Ippo enaku age 28. Naanga romba simple family, kadane illadha veedu na athu nanga thaan. Kadan vangi adambara selavu panndradhu appakum sari, engalukum sari pidikadhu. Ana enaku varan pakka varavanga ponnu BE padichi chennaila velai pakkudhu, ana veetla onnume illa. Romba poor ah irukomnu varan pakka vandhavanga poidranga.
    Neenga thanda selavunu sonnalum, mappilai veetarum, relationum adambara vaazhkai vazhndha thaan nammala madhikuranga sir.
    EMI la Kadan vangi adambara porul vangi vachitu kadankarangala naanga illama, edho kedaikura salary ah vachitu family nalla run pannitu varom sir. Innum hospitalkunu naanga perusa selavu pannadhilla. Govt hospital thavira naanga ponadhilla.
    Fever, illa edhavadhu problemnalum home remedy use panni cure pannikuvom.
    Adambara vazhkai vazha asaipadalanalum, makkal ethukka matranga...
    Naanga ellarume enga veetla padichanga thaan. Appa govt job retired. Analum naanga romba simple.
    Unga vedioku romba thanks sir🙏

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 года назад +11

    என்னுடைய சம்பளம் 18000 நான் முதலில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட வீட்டில் லீசுக்கு போனேன். கொஞ்சம் பணம் சேர்ந்த உடன் நல்ல வீட்டில் லீசில் இருக்கிறேன் பிறகு என் மனைவியும் வேலைக்கு செல்கிறார். இப்பொழுது நான் சில இலச்த்துடன் மன நிறைவுடன் இருக்கி றேன். நான் நிலம் வாங்குறேன் வீடு வாங்குறேன் என்ற புதை குழியில் விழவில்லை வீடு வாங்க சரியான தருணம் வரும் பொழுது வாங்குவேன் நகைகள் நல்ல நிலையில் உள்ள பழைய நகைகளே வாங்குவேன்

    • @deepikk7432
      @deepikk7432 4 года назад

      Sir ...whatever amt or jewellery u have in bank,house s important first its not puthakuli

    • @deepikk7432
      @deepikk7432 4 года назад

      Sariyana tharunam nama tan amaikanum bcoz now 40L house ex means after 5years neenga wait panrenga na same house vl go to 80L

    • @deepikk7432
      @deepikk7432 4 года назад

      So think and buy house..Ungaluku thevai ilama irukalam for ur son or daughter house iruka nu tan nu first check they vl do at marriage time

  • @revathirevathi6476
    @revathirevathi6476 4 года назад +52

    I'm a house wife.. M.A graduate.. after watching ur videos now I'm learning tailoring sir...

    • @jaganrr2675
      @jaganrr2675 4 года назад +1

      Appo ena padichinga

    • @elavarasan7794
      @elavarasan7794 3 года назад

      All the best 👍

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 года назад

      Hi Mam, ungalukku veetula erunthu pannura business opportunity erukku.. interest eruntha contact my whatsapp number

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 года назад

      This s my whatsapp number:9944490585

    • @fronic4270
      @fronic4270 2 года назад

      Super mam

  • @Greencity8686
    @Greencity8686 4 года назад +234

    அந்த ஓசூர்காரர் மாதிரி நாட்ல நெறய பேர் இருக்காங்க சார்...

    • @KangayamDeepaSamayal
      @KangayamDeepaSamayal 4 года назад +3

      Yes.. you are correct

    • @mychessmaster
      @mychessmaster 4 года назад +15

      Those are our parents. Our father used cycle to travel 5km work daily. No TV. Only ration rice kerosine . No telephone. No movies. No alcohol . But happy life.
      How the next generation changed the meaning of life to destroy the society. Now money pecchu is the problem . Everything is money only.

    • @mallesh7157
      @mallesh7157 4 года назад +9

      I am also standing many days front of ration shop to collect kerosine.. Now riding my brand new Boleno.

    • @Greencity8686
      @Greencity8686 4 года назад +4

      @@mallesh7157 சூப்பர் நண்பா...வாழ்த்துகள்
      நானும் அதேமாதிரிதான் நண்பா ...35வயசு... நல்ல செட்டில்டு...

    • @Greencity8686
      @Greencity8686 4 года назад

      @@mychessmaster கரெக்ட்

  • @guru7149
    @guru7149 4 года назад +312

    முன்னாடி வியாதிகள் கம்மி பணம் சேர்த்தோம் ஆனால் இப்போ வியாதிகள் அதிகம் அதனால் எவ்வளவு சேர்த்தாலும் மருத்துவமனைக்கு போயிருது .பணம் சேர்க்க வில்லை என்றாலும் பரவ இல்லை ஆரோக்கியத்தை சேர்த்து வைக்கணும்

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 года назад +9

      If u dont have money, how would you take care of your health

    • @sabari129
      @sabari129 4 года назад +5

      Unmai

    • @anithadevi7029
      @anithadevi7029 4 года назад +5

      உணவே மருந்து

    • @arrshath
      @arrshath 4 года назад +8

      @@anithadevi7029 அந்த உணவுலயே கலப்படம் நால நோய் வருதே !?

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 года назад +3

      @@anithadevi7029 marunthae unavu

  • @padhuk5987
    @padhuk5987 4 года назад +55

    பணத்தை கஷ்டப்பட்டால் எப்படியாவது சம்பாதிக்கலாம். பணம் இருந்தால் 90% எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும். ஆனால் நாம் ஒரே முறை வாழும் இந்த அழகான உலகத்தின் உண்மையான வாழ்க்கையை நம் எவராலும் எப்போதும் வாழ முடியாது. பணம் பணம் என்ற காகிதம் தான் இந்த உலகத்தின் மிக மிக மிக பெரும் போதை நம் அனைவருக்கும்.

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +1

      அடித்தூள்👌👍💐💐

    • @arunat1539
      @arunat1539 3 года назад +1

      Absolutely correct

  • @jskprakash
    @jskprakash 3 года назад +20

    மிக்க நன்றி சார்! தாங்கள் சொன்னது போல 6 மாதம் கஷ்ட்டப்பட்டு குத்தகை மாற்றினேன். கடந்த இரண்டு மாதமாக Passive Fund சேமிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையே மாற்றிய தங்களுக்கு மிக்க நன்றி சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunr1179
    @arunr1179 4 года назад +127

    Nan 15k dhan salary vangura sir it's very useful to me sir thank you so much...... Kalyanam vera pannanum ....90s kids sir nan

    • @rspl1932
      @rspl1932 4 года назад +1

      😂😂😂😂

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 4 года назад

      😂😂same pinch

    • @MsSris2011
      @MsSris2011 4 года назад +1

      🤣🤣🤣🤣

    • @tamilmoneyearnings3254
      @tamilmoneyearnings3254 4 года назад +12

      Ivar solrathulam keta nenga sanyasiya than poganum nanba, just live ur life as u like, vaya katti vaitha katti epdi sethu vachi enna kondu poga porom..

    • @karthijee9613
      @karthijee9613 4 года назад +6

      @@tamilmoneyearnings3254 okay oats paiya 😅😅😅😅😅 His information is valuable to middle class as these kind of income planning will be definitely needed as any time medical emergency of us or our dear ones may occur oly at tat point we will realise more about money n savings... I have seen it in my friend's family wen she got accident n admitted for surgery...

  • @arjun6759
    @arjun6759 4 года назад +36

    Ene varum kalathil "kalyanam" yenbathey erekadhe🔥
    Living together , divorce and illegal relationship will rise....Anyway savings and insurance is mandatory

  • @mseditz5975
    @mseditz5975 4 года назад +5

    Ungaliyae minjitaru Pola 🤩🤩🤩 avanga vera level idea sema technique use agum enaku

  • @jittujiana8651
    @jittujiana8651 2 года назад +3

    என் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.... என் தவறுகள் அனைத்தையும் உணர்ந்து கொண்டேன்....நன்றி ஐயா

  • @thulasiram8852
    @thulasiram8852 4 года назад +20

    Initially i give like then i see the video because of his true words

  • @kdeepakkartik
    @kdeepakkartik 4 года назад +9

    Hi sir, your contents are very useful. Please prepare a video of the IT employees tax saving methods. It will be very useful.

  • @captjack4920
    @captjack4920 4 года назад +9

    Ivaru solratha paatha future la semma bayama irukku..

  • @someshs2199
    @someshs2199 4 года назад +4

    Sir thank you for this advice

  • @krishnanunnymenon767
    @krishnanunnymenon767 4 года назад +33

    Sir, excellent.
    If one is honest, hardworking and not bothered about EGO then sky is the limit.
    There’s no substitute or shortcuts for honesty and hardworking.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +89

    சாமார்த்தியமான மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

  • @karthijee9613
    @karthijee9613 4 года назад +3

    His information is very much valuable to middle class as these kind of income planning will be definitely needed as any time medical emergency of us or our dear ones may occur oly at tat point we will realise more about money n savings... I have seen it in my friend's family wen she got accident n admitted for surgery... They are middle class n it was a major two operations as she got deadly car accident which even come in news tat time a year before n still it's worse as medical bills n treatment bills continue... As of making them are managing with government hospitals but their family is now zero backup than earlier... N I think they live in rental house n no any insurance ... Nothing to panic but we have to aware of risk n plan accordingly which even big fat rich families n all kind of companies too do to be secure at any downfall or shortage...

  • @mariya9876
    @mariya9876 4 года назад +4

    Thank you sir good advice

  • @jk.s1684
    @jk.s1684 4 года назад +8

    Thalaiva....... Still I am following you.... You're great.....

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 года назад +73

    T நகர், ரங்கநாதன் தெருவில் தமிழ் தெரியாத ஹிந்திக்காரன், table mat, கூடை, பாணிப்பூரி, உருளைக்கிழங்கு மசாலா, புளி தண்ணி, சீராக தண்ணி ரெண்டு பானை, ஒரு பனை ஓலை கூடை இன்வெஸ்ட்மெண்ட் 4000 ரூபாய், தினம் லாபம் 2500 ரூபாய். Pant shirt shoe எதுவும் வேண்டாம் ஒரே ட்ரெஸ் பைஜாமா குர்தா தான். Timing மாலை 3 to 8 தான்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +13

      அடி சக்க 👌👍 நாமல்லாம் தின்னு காலி பண்ண பிறந்தவங்க ன்னு நினக்கிறேன்

  • @Greencity8686
    @Greencity8686 4 года назад +3

    அருமை....

  • @gulfexpertise8913
    @gulfexpertise8913 4 года назад +19

    I’m saving 22k in my 68 k salary . Investing 5k in mutual fund , 17k in stocks . Following for 7 months .

  • @sathyapriya8370
    @sathyapriya8370 4 года назад +2

    Thank u very much sir🙏🙏🙏

  • @arumugarajan3245
    @arumugarajan3245 4 года назад +2

    Super speech sir... Really like you ❤️

  • @user-we3mt4it5r
    @user-we3mt4it5r 3 года назад +3

    Thank You for your Wonderful ideas sir.🙂

  • @murughanneelakandan1214
    @murughanneelakandan1214 4 года назад +3

    Excellent presantion very good valuable information

  • @gowrishankar7635
    @gowrishankar7635 4 года назад +2

    Sir really great advices,
    Better clarified now....

  • @dharmarajrajan5607
    @dharmarajrajan5607 4 года назад +2

    Usrful information sir. Very Thanks sir

  • @priyadharshini1724
    @priyadharshini1724 4 года назад +11

    Yes i m thinking same sir job pogarathe vadakai kudukavenditatha iruku, good idea sir anaa minimum 5,00,000 lease sir

  • @kannappant
    @kannappant 4 года назад +3

    Sir,
    I really liked when you accepted your theory went wrong in some case, when you find some example. There are very few ppl accept their theories went wrong .

  • @ram2318
    @ram2318 4 года назад +2

    Super. very very useful information !!!

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 4 года назад +2

    Really great sir, thanks sir

  • @sekarpalani8773
    @sekarpalani8773 4 года назад +4

    You are a big Monster for good advice

  • @GMTAMILSELVAN
    @GMTAMILSELVAN 4 года назад +3

    Perfect timing 😘😘😘😘😘

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 года назад +8

    Your all speech 🗨 excellent sir

  • @user-e383
    @user-e383 4 года назад +3

    can you advise in seperate video on how safe it is to invest in small finance banks and how much to invest and how long..e.g fincare , equitas ,jana lakshmi etc which are giving upto 9% in FD for 3yr but not enough for IT return filing.....should we check their customer base, period of existence to invest etc.for tax saving i have increased my vpf till it covers 80c as it has good interest as pf..am in bangalore paying 19k rent which seems to be more but i loved living in current house , i wish to increase my FD interest that can compensate this 19k instead of taking risk on home loan after i finish family burdens like loan of sister marriage to go till 2 more years....i wish if my wife support financially but she doesn't , i wish if she can try and grab jobs in paper less banks , they seem to be future- is it good to go...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +4

    அருமை... 👌🙏

  • @selvarajv7996
    @selvarajv7996 4 года назад +3

    Good speech sir..

  • @kaviarasikasthuri2246
    @kaviarasikasthuri2246 3 года назад +1

    Sir,grt information about budget tq u so much

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m 4 года назад +1

    நிறைய பயன் தரும் தகவல், நன்றி ஐயா

  • @deebakpalanisamy5423
    @deebakpalanisamy5423 4 года назад +14

    Sir ippo IT la work panna location marum so eppadi lease ku home eadukarathu? And your words are awesome 👏👏

    • @sk-dr8zu
      @sk-dr8zu 3 года назад +1

      Lease house is only suitable for manufacturing company workers

  • @karthikavlogs9356
    @karthikavlogs9356 4 года назад +4

    அருமை

  • @stuarttimon1315
    @stuarttimon1315 4 года назад +1

    Thank u for ur advice God bless u 🙏 😇😇😇💯😇

  • @ananthakumar2039
    @ananthakumar2039 4 года назад +2

    Very intelligent long-term approach towards life.

  • @TamilDGChannel
    @TamilDGChannel 4 года назад +97

    Sir, nan Rs. 2000 salary vangum pothu. Saving start pana arambachtu, marriage 7 laksh spent and Now 16 laksh in bank. Am staying Bangalore now.

    • @monimoni9347
      @monimoni9347 4 года назад +6

      Epdi save panneenga sir 23 lakhs Avlo Kammi salary la

    • @SuGar-tc2vz
      @SuGar-tc2vz 4 года назад

      Age...

    • @arrshath
      @arrshath 4 года назад +2

      @@monimoni9347 Avaruku matha selavu irundhu irukadhu.. Consistent ah neraiya varusham save panitu vandhu irupanga !! Like mutual funds , post office schemes or bank fd

    • @tamilmoneyearnings3254
      @tamilmoneyearnings3254 4 года назад +8

      @@arrshath vaipa illa, he ia just lying 😆

    • @amuthajaswin7122
      @amuthajaswin7122 4 года назад

      Q

  • @vijayanand8077
    @vijayanand8077 3 года назад +4

    In next election, if congress wins, Anand sir must become finance minister of india..!
    What a knowledgeable person he is!!!

  • @thomasthom9134
    @thomasthom9134 3 года назад +1

    Neenga nalla irukanoom sir.... God bls u sir❤️❤️❤️❤️

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 3 года назад

    Very useful video. Thanks for sharing

  • @arjuns6419
    @arjuns6419 4 года назад +47

    நா 35ரூ சம்பளம் வேலைக்கு செல்லும் போது அப்போது வயது18. இன்று நா 3கோடிக்கு சோந்தகாரன் படித்தது 6ம் வகுப்பு தான். நான் வேலை தொழில் என்று 30க்கு மேல் செய்துவிட்டேன். வெற்றிக்கு இலக்கும் திட்டம்மிடலும் மிகமுக்கியம்.. என் அனுபவம் இது

  • @ponmalarr9678
    @ponmalarr9678 4 года назад +14

    Hosur person resembles my father...

  • @srinidhiii
    @srinidhiii 4 года назад +1

    Sema useful video sir 👍

  • @jaikrishna741
    @jaikrishna741 4 года назад +29

    Ellarum miss call vitta epdi sir??

  • @Doempoweryou
    @Doempoweryou 2 года назад +6

    I would have seen this video before 5 years.
    Very useful content! Thank you sir!

  • @yayadreams5361
    @yayadreams5361 3 года назад +1

    Vaalththukkal aiyaa...
    Sirappaana sevai

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 4 года назад +2

    Ennaku ippathan arivu vanthiruku sir. 🙏🙏🙏🙏🙏

  • @sudhakar35gm
    @sudhakar35gm 4 года назад +78

    Simple aa சொல்லிட்டு போங்க "கஞ்சத்தனமா இரு" னு

    • @ChennaitoMannai
      @ChennaitoMannai 4 года назад +10

      Athukkupeau sikkanam

    • @smartrascul
      @smartrascul 4 года назад +9

      Evar soldrathu right dha. But Entertainment, restaurant, Tour ku family Oda pogalana vittla sanda dha varum

    • @jayaramanvjai1767
      @jayaramanvjai1767 3 года назад

      Kodumaiyana kanjadhanam

    • @jeevar5424
      @jeevar5424 3 года назад +1

      @@smartrascul yes really correct bro

    • @sugaspavin7465
      @sugaspavin7465 3 года назад +9

      Kadankarana irukurathu vida... Kanja thanama irukurathu evlooooooo best

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 4 года назад +43

    Kalyana selavu thanda selavu fact.... Kalyaname thandam nu nenaikravanga irukaanga...

    • @simplicitywins5770
      @simplicitywins5770 4 года назад +5

      கல்யாணத்துக்கு பண்ற செலவ குறைச்சிட்டு அந்த பணத்தை வச்சு பொண்ணுக்கு எக்ஸ்ட்ரா வா நகை போடலாம்...

    • @shankarkannappan2126
      @shankarkannappan2126 4 года назад

      😆😆😆

    • @barkunanm7291
      @barkunanm7291 4 года назад +1

      Apdila illama

    • @sivabharathi.b6915
      @sivabharathi.b6915 4 года назад

      @@barkunanm7291 sila Peru irukanga sir..

    • @Jesus_Chris903
      @Jesus_Chris903 4 года назад

      Unga mobile number Thanga

  • @fronic4270
    @fronic4270 4 года назад +1

    Super sir extraordinary explanation

  • @indirachandran7247
    @indirachandran7247 4 года назад +6

    B com company secretary படிப்பின் பயன் அந்த படிப்பில் அவங்க எந்த அளவுக்கு தயார் செய்து படிக்கனும் என்று நானும் மற்றும் சில நபர்கள் கேட்டு உள்ளோம்.தயவு செய்து எங்கள் கேள்வி பதில் தரவும்

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 года назад +16

    10 varushathuku munnadi pathu iruka vendiya video.. kadan sumai.. 😭

  • @meenusundharam1638
    @meenusundharam1638 3 года назад +2

    Fact sir, yennota marriage corona time (Aug )natanthathu simple ah. But really antha saving amount ipo rompa useful ah irunthathu... thanks for God...

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 4 года назад

    Very useful advice. We should try for our betterment.

  • @yuvarajmanikandan8978
    @yuvarajmanikandan8978 3 года назад +3

    Hats offf thalaivaaaaa

  • @viralmedia8904
    @viralmedia8904 4 года назад +8

    Exactly ... House rent is a trap.
    In 2011 my house rent was 6000 where my salary was 12000 only. So I decided to borrow money from relatives for 1.5lacs and pledged my mom jewels for 1.5 lacs. Then gone for a lease for 3L house. Saved 5000-6000 rs per month assuming as rent and settled to my relatives within 2 years. Also retained jewels from bank in another one year. Then within 3-4 years my lease amount 3 lacs became my asset. 😊 Go for lease house tats the best for lower middle class.

  • @balaji9412
    @balaji9412 4 года назад +1

    Useful.

  • @sudhakarsudha-ie5hx
    @sudhakarsudha-ie5hx 4 года назад +1

    நன்றி அய்யா

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar4831 4 года назад +16

    What he says correct I am 55 now we have to live life in the pension money only I cut off 75 percent expenses strict diet control so that not to spend money on medicine celebrate festival in very less expenses

  • @rajkumarsr6297
    @rajkumarsr6297 4 года назад +16

    Watch in 2X playback speed to save your time

  • @velumani..
    @velumani.. 4 года назад +1

    உங்கள் இந்த அக்கறை கு மிக்க நன்றி ஆனந்த் ஐயா.,

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 4 года назад +2

    நல்ல தகவல் நன்றி அய்யா

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 2 года назад +9

    Very happy to hear that how a lower middle class person could raise himself as middle class and so on... highly motivating... I like to share that EDUCATION, of course not a costly education, but good education of us(kids), made our lower middle class family into Upper middle class in one generation...

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +8

    Sir, உங்கள் போன் நம்பர் வேண்டும் எல்லோரும் நலம் பெற.

  • @subashree4194
    @subashree4194 4 года назад +2

    I am also hosur. Hosur living persons mostly talented to save money. Because here no big hotels and tour places to spend money. Most of the persons working in manufacture industries. All are working hard. They know the value of the money. Most of the hosur living persons having own house.

  • @user-zl6lx9xl2u
    @user-zl6lx9xl2u 7 месяцев назад +1

    Enga sir Pala thadava sollitaru kalyanam thanda selavu 😂❤😊 love you 😍 sir my inspiration anandh srinivasan😮

  • @Greencity8686
    @Greencity8686 4 года назад +174

    நீங்க சொன்ன உடனே நண்பன் கிட்ட வைஃபை ஆன் பண்ணச் சொன்னேன்.... முடியாதுனு சொல்லிட்டான் சார்...

  • @lavan297
    @lavan297 4 года назад +13

    பணத்தை எவ்வளவு தான் சேர்த்தாலோ அனைத்தும் மருத்துவ மனைக்கு செலவாகிறதே? ஒரே நாளில்!

    • @rameshprabha4953
      @rameshprabha4953 4 года назад +1

      Mediclaim policy podunga, life kku term insurance podunga.. LIC mattum vendam.. Athu waste...

    • @allinall6736
      @allinall6736 4 года назад +2

      யோக பண்ணுங்க ...நோய் இல்லாமல் இருக்க முடியும்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +1

      ஹி ஹி😢😢👍👌💐👌

    • @hussainahamed.s6470
      @hussainahamed.s6470 4 года назад +3

      தர்மம் தலைகாக்கும்... வருமானத்தில் ஒரு தொகையை தர்மம் செய்யுங்கள்...

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +1

      @@hussainahamed.s6470 சிறப்பு💐👍👌💐👌💐👌👌💐👌💐💐💐💐👌👍👌💐👌💐👍💐👌💐💐

  • @kannankrishna24
    @kannankrishna24 2 года назад +1

    Sir neenga neenda naal nalla irukkanum God pray panren

  • @uthamkumar9917
    @uthamkumar9917 4 года назад +2

    சிறப்பு

  • @ArvindKumar-ct1lh
    @ArvindKumar-ct1lh 4 года назад +4

    Ippo youngsters ku job opportunity illa
    Parmanent job yum illa antha pati oru video poduga bro please

  • @pradeepsanmugam706
    @pradeepsanmugam706 4 года назад +42

    Sir my humble request plzz odamba korainga

  • @selvik6336
    @selvik6336 3 года назад +1

    Super no words to say

  • @abiramim3745
    @abiramim3745 4 года назад

    thank u sir

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 4 года назад +8

    Good Explanation.
    Please make video about passive income investment. It's useful content.

  • @muruganviknesh487
    @muruganviknesh487 3 года назад +9

    கண்ணீர் வருகிறது
    என்ன சொல்றதுனு தெற்ல