Это видео недоступно.
Сожалеем об этом.

வாழ்க்கையில் முன்னேற இந்த வேலை தான் BEST - Anand Srinivasan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2019
  • Follow Anand Srinivasan: / @moneypechu
    Mail: moneypechu@gmail.com
    Click the link to get a chance to win Rs 45,00,000 :
    a.a23.in/behindwoods_air
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Here is the latest interview of economist Anand Srinivasan. He talks about the job opportunity in India. Watch the full video to know more.
    #AnandSrinivasan
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Комментарии • 1,6 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +79

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @jagandragon
      @jagandragon 4 года назад +8

      அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது இதை கேளுங்கள்.
      தமிழ்நாட்டில் 70% பட்ஜெட் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்திற்கு போவது தவறு. அரசு வேலைகள் குறைந்து தனியார் வேலைகள் வர வேண்டும் என்று சொல்கிறார் மனிதர்.
      15வது finance commission படி 2011 மக்கள் தொகை படி தமிழ்நாட்டிலிருந்து 1 ரூபாய் வரியாக மத்திய அரசுக்கு சென்றால் திரும்ப வருவது 34பைசா மட்டும் தான். ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 1 ரூபாய் வரியாக சென்றால், திரும்ப கிடைப்பது 1 ரூபாய் 90 பைசா.
      இது தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு சாபக்கேடு இல்லையா? என்று அவரிடம் அடுத்த முறை தவறாமல் கேளுங்கள்.

    • @SATHISHKUMAR-hz7zi
      @SATHISHKUMAR-hz7zi 4 года назад

      ruclips.net/video/Yb8IWfmitnY/видео.html

    • @hannahrani4972
      @hannahrani4972 2 года назад

      @@jagandragon)

    • @sakthivels.r2281
      @sakthivels.r2281 2 года назад +2

      A⁰

    • @sakthivels.r2281
      @sakthivels.r2281 2 года назад

      0 ☺️l

  • @guru7149
    @guru7149 4 года назад +809

    தனியார் வேலை - பெட்ரோல் வண்டி
    அரசு வேலை - கால் நடை பயணம்
    எதுவாக இருந்தாலும் சிக்கனம் இல்லை என்றால் சிக்கல் தான்

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas 4 года назад +375

    இன்று ஒவ்வொரு நாளும் திறமையை வளர்த்தால் மட்டுமே, நாம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ முடியும். என்னுடைய எண்ணமும் அதுவே. தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +163

    நல்ல ஆசான் =நலமோடு வாழ்க =வாழ்த்துவோம்.

  • @gjsrikanth
    @gjsrikanth 4 года назад +136

    தெய்வமே இவ்வளவு நாள் நீ எங்க இருந்த 🙏🙏🙏

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 4 года назад +1229

    முதலில் ஆடம்பரத்தை விடுங்கள் . மற்றவர்களுக்காக வாழ்வதை விடுங்கள் உடலில் வலுவிருக்கும்போதே உழைத்து சேமியுங்கள் .பத்தில் ஒன்றை கண்டிப்பாக சேமியுங்கள்.

  • @Bharanistatuseditz
    @Bharanistatuseditz 4 года назад +463

    Really he giving best tips for middle class family

    • @ChennaitoMannai
      @ChennaitoMannai 4 года назад +1

      Yes

    • @mrcommonman6549
      @mrcommonman6549 4 года назад +5

      Avar soldra skill development panave namba naatla kaasu dhan ya kepanunga, kaasu dha inga ella. India oda saabakeda yaralaiyu matha mudiyathu..

    • @ganeshkumarm17
      @ganeshkumarm17 3 года назад

      @@mrcommonman6549 correct aah soninga bro ...neraya middle class veetla private college padika veika amount illathanala than antha pasanga etho oru degree kedaikra college la padichutu government exams KU try panranga

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 года назад +176

    நீங்க எங்களுடைய வழிகாட்டி...உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு... உங்களது கருத்தை நாள்கள் ஏப்போதும் ஏற்போம் சிர்.....🙏🏻🙏🏻♥️♥️

    • @AkbarAli-id7by
      @AkbarAli-id7by 4 года назад +2

      Correct

    • @askar.a
      @askar.a 4 года назад +3

      Same feeling brother...!
      Watch this video, very informative
      ruclips.net/video/UXqpVVYzByU/видео.html

    • @naveennaveen-os8er
      @naveennaveen-os8er 4 года назад +4

      ஐயா நான் ஒரு விவசாயி எனது தொழிலை எவ்வாறு உயர்த்துவது

    • @anandelectronicsd.gudalur8696
      @anandelectronicsd.gudalur8696 3 года назад

      Thanks sir

  • @godigital5934
    @godigital5934 4 года назад +481

    Post these kind of interviews instead of film actors videos...

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +9

    ஐயா =உண்மை நீண்ட காலம் வாழவேண்டும் அதனால் உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் =உடல் பேணி உலகம் வாழ உங்கள் நல் உள்ள மனப்பாங்கு வாழ =நடைபயிற்சி செய்து நலமோடு வாழ்ந்து எங்களையும் வழிநடத்தி நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் =வாழ்க =நலமுடன் =நாளும் =எந்நாளும்.

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +8

    காலத்திற்கேற்ப சரியான விளக்கம் இளைய சமுகத்திற்கு கொடுத்துள்ளார் இதை பின்பற்றி நடந்தாலே வாழ்க்கையில் வெற்றீயடையலாம் வாழ்த்துக்கள் ஜயா

  • @jeganc9563
    @jeganc9563 4 года назад +492

    All engineering collages are failed to give practical knowledge.

    • @arjunanselvam
      @arjunanselvam 4 года назад +43

      It's 100% true brother but how many people are using internet effectively nowadays. Most of the college students are spending more time in the social media, Tictoks, posting prank videos in youtube etc.

    • @chendurarts
      @chendurarts 4 года назад +16

      Not only colleges pavam 10 syllabus 9 th la 12 th syllabus 11 th la.. ipo pathathathuku 8 std vera public avangaluku basics eh sariah illa... So athuku apm ethume theriathu romba nalla padikravanga polachikuvanga.. normal ah padikravana la pickup panna midiathu

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 года назад +2

      @@arjunanselvam it's so complicated

    • @gokuldinesh7559
      @gokuldinesh7559 4 года назад +2

      @@chendurarts absolutely true example for me

    • @chendurarts
      @chendurarts 4 года назад +1

      @@gokuldinesh7559 mee to

  • @Thotta333
    @Thotta333 4 года назад +93

    குருவே வாரா வாரம் ஒரு நல்லது சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் உள்ளம் வேற லெவல்

  • @creativei3394
    @creativei3394 4 года назад +23

    ஆயிரம் திறமை இருந்தாலும் ஆயிரம் பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும் " அதிர்ஷ்டம் " ஒண்ணு இல்லை சொன்ன எல்லாம் வேஸ்ட் ! . ஒரு பாடல் வரி இந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் " ஆனானா படிப்பு நீ படிச்சாலும் அதுக்கு அது துணை வேண்டும் கோடான கோடி பணம் இருந்தாலும் கும்பிட்டு விழவேண்டும் " இது வெறும் வேளைக்கு மட்டும் இல்லை வாழ்க்கை தத்துவம் ....

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 года назад

      👌 song name? Bro

    • @creativei3394
      @creativei3394 4 года назад +1

      @@suriyanarayanan565 kadhalikka neramillai movie ,song " unna ponna kaigal punnagalam " ...

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 года назад +1

      @@creativei3394 thanks bro...

    • @devsanjay7063
      @devsanjay7063 4 года назад +2

      Super bro antha generation kuduthu vecha vanunga they got govt jobs easily

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo 4 года назад +2

      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. Please quote our thirukkural instead of film songs.

  • @rawtech5422
    @rawtech5422 4 года назад +67

    100% correct sir I'm 2015 batch mechanical I choose manufacturing so I joint VMC operator in 2015 my salary 6000 as a operator it's very hard 6k salary my only happiness is learning VMC setting and programming in cnc. Now after 5yr in 2020 I'm in Malaysia as CNC programmer and setter my salary around 100k in 5 year I now I m a manufacturer I have guts to start a manufacturing unit in India and my company not allow me to out they want me. So my personal opinion improve knowledge want you like . Neengal oru tholil kathukonga atha improve pannunga chumma service erukkathinga naa enga ponnalum en job erukku apadi improve panikonga company yosikakanum ungala vidakudathunu

    • @samson6583
      @samson6583 2 года назад +1

      Super bro

    • @user-unknown321
      @user-unknown321 2 года назад

      Bro I'm also mechanical engineering department student I want your contact details sir.

    • @kennadyk2
      @kennadyk2 2 года назад

      nice😍

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 Год назад

      Yes bro enga annanum..apdithan..enga anna starting 8,000salary in Chennai

  • @InfoFeeders
    @InfoFeeders 4 года назад +62

    *வேலை கிடைப்பதே பெரு விடயமாக உள்ளது...!!*

    • @harikrishnan339
      @harikrishnan339 2 года назад

      Bro medical field.ippo waste ... romba mosam aga poguthu don't confuse take an medical field

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Год назад +1

      ​@@harikrishnan339Yenna bro solringa adhudha ippo developed ah irukke

  • @blazer6576
    @blazer6576 4 года назад +26

    It is a gift to have access to such a knowledgeable person. Please utilize it well, listening to him is precious. Stop your ignorant prejudgements and just listen.

  • @Suriyavishnug
    @Suriyavishnug 4 года назад +11

    What he said is 100℅ true. If you keep on developing your skill, then can survive best without any pressure in life. Anand srinivasan sir is a modern man, telling the current scenarios.

  • @manisur2008
    @manisur2008 4 года назад +15

    Recently I started to watch Anand speeches. He is talking very genuinely and very bold comment in calm mood.

  • @nikethand5924
    @nikethand5924 4 года назад +250

    Whenever i feel down his words make me motivated!

    • @askar.a
      @askar.a 4 года назад

      Same feeling brother...!
      Watch this video, very informative
      ruclips.net/video/UXqpVVYzByU/видео.html

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 года назад +17

    He is right about growth mindset. I am an mechanical engineer started with 15 thousand rupees salary in 2008. Now earning 6 figures. Upto to certain point in my career, I was always worried about the job security but the moment you get skilled in the industry, the scenario is different, it was my employer who was always scared if I would resign the job. My secret is upskilling myself continuously with the latest technologies. When my father died during his govt service, I was offered a Sr Section Engineer job in railways but I refused to accept the offer because I understood that earning more income was important than working in a comfortable job. That was my most difficult decision but I am happy that I made the right decision

  • @okayworld1208
    @okayworld1208 4 года назад +44

    No sensible person can scold you, sir. I lost my father very recently. You are such a big bless to guys like me in terms of providing the essential vision, clarity and success protocol to succeed in their professional life and investing for a bright future. Your advices are undoubtedly very realistic and super honest. Please continue. We all will support you.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +74

    Govt Job Vs Private Job - Govt Job The Salary credited when U leave for two days but private jobs is temporary and salary is low - Uncertainty Jobs , Extra Time 🕛 , pressure 👍👍👍👍👍👍👍

  • @lalithaanand6641
    @lalithaanand6641 4 года назад +145

    ஆடம்பர செலவு கல்வி மருத்துவம்இதில்முன்னோர்கள்சேர்த்தசொத்தைஇழந்தவர்கள்பலர்என்னசெய்வது

    • @agilaramesh7439
      @agilaramesh7439 4 года назад +1

      Trut

    • @Nonecares452
      @Nonecares452 4 года назад +1

      Kalvi irukkiradhe adhai veithu sambadhikkalame ?

    • @Nonecares452
      @Nonecares452 4 года назад

      Maruthuvathil kaasu povadhu , yezhaigalukkum dhan pogudhu , naduthara kudumbathukkum pogudhu , panakarargalukkum pogudhu

    • @professordumbledore369
      @professordumbledore369 3 года назад

      I Agree on that

    • @professordumbledore369
      @professordumbledore369 3 года назад

      @@Nonecares452 not everyone with a degree lands up in a job and after spending lakhs of rupees on your college degrees if you are not even able to take the capital invested the money and effort goes futile.

  • @jeffrylouis6048
    @jeffrylouis6048 4 года назад +67

    This Sir tells 100 % truth. Very good interview.

  • @prjawahar5879
    @prjawahar5879 3 года назад +57

    33+ years back, when I had the option to go for a Govt job after my engineering degree, I chose a private job. Now all that growth and satisfaction I achieved have taken me to great places. So the first thing is to think that you need to work and improve your skills all through and grow both professionally and personally

    • @varada64
      @varada64 2 года назад

      Certainly True. 👍🙏

    • @lightyagami-qv2mg
      @lightyagami-qv2mg Год назад

      Yes indeed sir I personally don’t have any idea of joining in govt jobs since it’s pay you but won’t get you anything in life that my view sitting in the same bench and doing the same job for years is not something I want to go in my life

  • @manimaranu5215
    @manimaranu5215 2 года назад +1

    "இன்றைய இளஞர்கள் சாகும்வரை திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற சாக்ரடீஸ் தத்துவத்தை மேற்கோள் காட்டிய விதம் அருமை; ஐயாவுக்கு பாராட்டுக்கள்! விழித்துக் கொள்வார்களா தமிழக இளைஞர்கள்?

  • @farmsidestore
    @farmsidestore 4 года назад +11

    Anand Sir... You're ruthless...😀😀😀
    To reveal a truth, when I saw your video for the first time, i didn't go by your attitude of budgeted life... But I quickly withdrew that general notion watching your other videos... You are awesome deciphering the underlying logics of issues, which I adore and I too normally try practicing in my life, in my domains... I've insisted my kids of age 12 and 11 to watch your videos. You're very much a Dronacharya for many like myself Sir... God bless and my humble prayers for you Sir...

  • @manihareramk5424
    @manihareramk5424 3 года назад +3

    தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் வாழ்வில் தோற்பது இல்லை. வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நான் அதற்கு உதாரணம் நன்றி ஐயா.

  • @sivarambsivaramb1783
    @sivarambsivaramb1783 3 года назад +2

    சூப்பர் Sir உங்கள் ஆலோசனையை 2017 ல் கேட்டு இருந்தால் தற்போது கொஞ்சம் கஸ்டம் இருந்திருக்காது இருந்தாலும் இனி என்னை திருத்தி கொள்வேன் Sir thank you

  • @saravanansaran9248
    @saravanansaran9248 4 года назад +27

    Tamilnadu total vao posts - 12400 thaan interviewer..

  • @pavithra6158
    @pavithra6158 Год назад +5

    Watching this interview in 2023 as a UG graduate...just now i completed my exams and confused about my careers. He just clearly explained about what we are facing today's reality...🙃

  • @__Vijay__89
    @__Vijay__89 4 года назад +10

    Informative interview. In addition to what sir told I wish to add one point, college freshers and those with less than 1 year experience please try getting a job in start ups, there are many young entrepreneurs in India but due to lack of proper skilled workforce they are unable to sustain and close down. The advantage of working in a start up is that 'you grow as the company grows" say like ten years down the line you will hold a very high position managing hundreds of people. Please come out of safe jobs which MNC's offer during campus, it's a kind of trap don't get into it. You may be very talented but still you will get your turn only based on available vacancies and circumstances there. Think wise and all the best, it's a competitive world no doubt!!

  • @amuthankarunamurthi9293
    @amuthankarunamurthi9293 4 года назад +8

    This gentleman talks reality. Good sir. Thanks for posting these kind of videos

  • @ganeshmuthu6022
    @ganeshmuthu6022 4 года назад +1

    வேலை இல்லாதவர்களுக்கு மட்டும் அல்ல வேலையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.... மிக்க நன்றி ஐயா....

  • @tamili148
    @tamili148 4 года назад +42

    Correct sir.. I finished b. SC nursing, worked in india past 6yrs for 15000 salary.. Now am in UAE getting 1.20lac salary..

    • @muruganl4460
      @muruganl4460 4 года назад +4

      Please help me for give a job opportunity

    • @sabarinathan8756
      @sabarinathan8756 4 года назад

      I'm b.sc nursing completed so give some tips for job

    • @prakashkumar90
      @prakashkumar90 4 года назад +1

      @@muruganl4460 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.

    • @prakashkumar90
      @prakashkumar90 4 года назад

      @@sabarinathan8756 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 3 года назад

      @@prakashkumar90 ILETs is not that easy I think .

  • @ashokprabhuppt1119
    @ashokprabhuppt1119 4 года назад +4

    Super sir, I'll follow on you. This video explanation for me. I'll growth my knowledge & carrier.

  • @dhanraj1992
    @dhanraj1992 3 года назад +3

    This is Dhanraj Rajaraman, working as a research scientist in Brussels, Europe. What you said about developing skills is 100 % true. There are infinite jobs around the worls, we just don't know about it and honestly, we don't make an effort to find it. Mr. Anand Srinivasan, I am one of your fan who understands and related most of the things you say. For example, the amount of knowledge that I gained by using Khan academy is immense and I am very happy that you mentioned it in this video. The clarity you have about the status of the country is beyond anyone's imagination. Keep talking even if people do not appreciate or doesn't agree yet.

  • @priyasaccount7560
    @priyasaccount7560 4 года назад +9

    Sir your motivational speech save many family 👏 what ever you said it's 100%true...... thanks for your valuable information

  • @nithin2821
    @nithin2821 4 года назад +64

    Government job salary is entirely different from professional course government salary.....

    • @rakash8366
      @rakash8366 4 года назад +13

      All fields growth stoppage irukku, govt jobs 50k salary + all benefits yum iruku. Pvt job mainly IT jobs 90k salary yum iruku. Intha salary Ku 2years antha field la iruntha pothum. Kadan vangama sontha land sale panni business pannavuganlum irukku. As he said , entha field ah iruntalum update pannitu yeritu poite irukanum.

  • @madheswaran2328
    @madheswaran2328 4 года назад +3

    Thank you sir, for your worthy and valuable suggestion, it made my perception on right track about jobs.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 года назад

    Anand Srinivasan sir , The Finance Analysist. His speech shows his experience. Behind woods give importance to such professionals and be an STEPPING STONE to others. Good job.
    👍👍👏👏 - SREE RAMA, WRITER

  • @samdaniel64
    @samdaniel64 3 года назад +3

    I can speak english very well.Studied in a well known CBSE school in chennai....due to lack of good salary driving truck now....no job is less....come out of that mindset....you will win in life.

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 3 года назад +1

      Superb bro ..the society thinks white collar job is the only job .

  • @swaminathans59
    @swaminathans59 4 года назад +6

    Super Anand. Many youngsters will get useful information from your interviews. Explain in detail whether this Govt is doing anything good and what will be future india?

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +27

    நீங்கள் எல்லோருக்கும் தந்தையான ஆசான்.

  • @vijayabrakashl4723
    @vijayabrakashl4723 4 года назад +5

    After watching this vedio i feel better.I'm a middle class person.tq sooo much sir.... really i like it.......

  • @mavleslimat1
    @mavleslimat1 4 года назад +40

    I admire you sir, I believe the same like you said, I started my career with 8k in small manufacturing company, as you said come across tnpc exam and I believed my ability and skilled up now I am working for leading OEM car manufacturing company. as an engineer with good package as you said .
    Government job is like frog survive in a pond, but corporate is the sea 🌊 based on your efforts and Ability you can deserve anything.
    The word you mentioned skill set,
    Yes since I am from aeronautical background but I skilled up in automobile and foreign language so what ever b.e you do. Your skills lead you anywhere.

    • @rakash8366
      @rakash8366 4 года назад +2

      You may really want job, so you developed skills for that leading automobile company. Your intention may be to get job so you got that job. I feel like don't relate your opinion with his concept.

  • @davids5539
    @davids5539 4 года назад +17

    Congrats Behindwoods..☺️👍..Taking Interview with the right person....One of his video he told that he missed CA course....But now he was really amazing more than a CA...Your Videos will give a clear cut idea to the youths..

  • @ramyan2126
    @ramyan2126 3 года назад +5

    I am in a better position after watching his videos. I will be debt free in another 4 months. Thank you for your valuable advice sir.

  • @lishwanthjayakumar8220
    @lishwanthjayakumar8220 4 года назад +7

    Kandipa sir ill meet u after getting a job ...blessed to have you in our time

  • @srinivasantk5740
    @srinivasantk5740 4 года назад

    Well said Sir. Thanks for your valuable advice. For sure ll follow ur words and try to change my mind setup...🙏

  • @Rambabu-nm2xb
    @Rambabu-nm2xb 4 года назад +55

    After seeing your video I started learning french. Reading history economics. I am a assistant professor in a self financing college. Passionately I teach. I realized that I confined with that.

    • @fariesmech
      @fariesmech 4 года назад

      How do you see, TRB PolytechNic lecturer government job?

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 4 года назад

      @@fariesmech I lost trust on TRB particularly in asst. Prof appointment. I wrote on 2017 til date no actions.. preparation point of view. It needs only three months.

    • @rishe3834
      @rishe3834 2 года назад

      Private or govt college?

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 2 года назад

      @@rishe3834 private

  • @santhoshsugumar7423
    @santhoshsugumar7423 4 года назад +4

    Thanks for your motivational speech sir....I will develope my skills in day to day life...Every day.

  • @nesherv7726
    @nesherv7726 4 года назад +1

    எல்லா கோள்விகளுக்கும் அனுபவம் சார்ந்த திறமையான பதில்.......👍

  • @iraivaatraders
    @iraivaatraders 4 года назад +1

    நாம் மற்ற மொழிகளை மதித்து கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அது தெரிந்தால் தான் வாழ முடியும் என்பது தவறு நாம் ஏன் மற்ற நாடுகளை சார்ந்து வாழ வேண்டும். இது தற்செயலாக எங்கயோ நடந்த மாறுதல் செல்வத்தை தேடி நடந்த மாறுதல் அதை பெரிதாக பார்த்ததால் நடந்த மாறுதல் . நம் நாடு விவசாயத்தை அடித்தளமாக வைத்து செயல்படுகிறது நாம் அதில் கவனம் செலுத்தினால் போதும் உலகம் நம்மை பார்க்கும் உலக தேவையை பூர்த்தி செய்து நம் பொருளாதாரத்தை உயர்த்த லாம் ... நம் நாட்டை நம் மொழியை வளர்ப்போம்....

  • @PraveenKumar0704
    @PraveenKumar0704 4 года назад +20

    Awesome tips for lower middle class people'sand above... Thanks for giving like this supports anand sir...😊

  • @sumithrar4722
    @sumithrar4722 4 года назад +18

    Nice interview sir u r speach practically true...
    Relationship between Govt and Private Job .
    Now we are in competitive world. Its can't able to easily tackling the challenge..

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 4 года назад

    Thank you so much for the interview sir...well said...... One humble request is please give some more detailed discussion

  • @paulfredrick2652
    @paulfredrick2652 4 года назад

    Just want to comment to support this effort.. Always we find useful thoughts.. Great work ! God bless

  • @vigneshs5726
    @vigneshs5726 3 года назад +36

    Government job is for service minded people...that's why aspirants are preparing for years to get it...Money minded just go away... Who cares...

  • @suraysilver3859
    @suraysilver3859 4 года назад +9

    Perfect speech..... Skilled person always have jobs for sure..... It happens.... Simply earning money is not easy & too it won't stay with us.....

  • @ramesharunachalam485
    @ramesharunachalam485 4 года назад +2

    Its really true nowadays hard to get the right skilled candidates. Thanks Anand Sir. like to see your interviews. Youngsters must to see..

  • @ganiahamed867
    @ganiahamed867 3 года назад

    ஏன் தமிழ்நாட்டில் கூலிவேலை செய்ய முன்வரவில்லை என்பதற்குரிய பதில் ரொம்பவும் வித்தியாசமான உண்மை.. மிகவும் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார். அருமை. I enjoyed..
    Hats off you

  • @edvinmosses2845
    @edvinmosses2845 4 года назад +5

    Great sense of mind for this man...😍

  • @vilasinishanmugam876
    @vilasinishanmugam876 4 года назад +3

    Thank You Sir....Very useful advice....I will focus more on my skill development

  • @joyablandina3003
    @joyablandina3003 4 года назад

    Anand Srinivasan sir's talk is very true and practical. Excellent knowledge, It's learnable and understandable, helpings. Very good. Hats off sir.

  • @muhammadhilyaas9108
    @muhammadhilyaas9108 4 года назад +1

    Sir , Hats off for you. Your suggestions/advice were really helpful sir.

  • @sarathpandip2594
    @sarathpandip2594 4 года назад +6

    அருமையாக எடுத்து சொன்னீர்கள் நன்றி சார்

  • @saravanakumarp3367
    @saravanakumarp3367 4 года назад +5

    ஆனந்த் sir your financial tips really useful

  • @viswanthans5457
    @viswanthans5457 4 года назад +1

    Well said sir!.. I am the one who is following your video sir. Our education system not giving any training for students employment. And all are addicted with mobile phone entertainment. So talented students always have the chance to get the job.

  • @govindaramup.s7469
    @govindaramup.s7469 2 года назад

    ஐயா வணக்கம் உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பாக இருந்தது நிட்சியும் யாராவது ஒருவராவது நிச்சயம் பயன் அடைவார்கள் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா🙏

  • @vasanthprabakar
    @vasanthprabakar 4 года назад +19

    That vadivelu voice modulation... "ivan oruthanthanya kaalaila irunthu crct ah pesuran...yenya ella oor panjayathukum poviya nee" 😂😘

  • @kingsadmin
    @kingsadmin 4 года назад +14

    The entire video is covered in first 2 mins, so saved rest of the time :)

  • @arkofjesus7348
    @arkofjesus7348 2 года назад +1

    THANK YOU SO MUCH SIR VERY USEFUL AND INSPIRATIONAL..as i take it..God bless u anand srinivasan sir ,host and behindhoods

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 4 года назад +1

    Sir this video give more motivation to learn more skill set and work hard thanks to give valuable msg.

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 года назад +14

    இவரை போன்ற ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 года назад +2

      Vandha mattum apdiye vote potruveenga

    • @thirishangu8863
      @thirishangu8863 4 года назад +1

      இவர் ஏற்கனவே காங்கிரஸ் காரர் தான்

    • @rakash8366
      @rakash8366 4 года назад

      Elarum Kamarajar and MGR aaga mudiyuma.....

  • @ibtashab
    @ibtashab 4 года назад +28

    Right set of questions put forth in this interview. Straight forward !!!
    There are skill development program introduced by the government, in South it's less awareness.

  • @ashokkumar1807
    @ashokkumar1807 4 года назад +1

    Awesome conversation sir.
    I will try more.

  • @neverandever1
    @neverandever1 4 года назад

    Thank you so much.....
    very effective content and an eye opener.....

  • @koundamanee
    @koundamanee 4 года назад +14

    Every answer has 'mass punch' 👊👊👊

  • @dinesh.t-3913
    @dinesh.t-3913 4 года назад +7

    Romba nandri sir.... ,,👍

  • @AbusaudAhamed
    @AbusaudAhamed 4 года назад +2

    Kadaisila sonnadhu 100% correct sir... Need growth mindset

  • @sankardayal4743
    @sankardayal4743 2 года назад +1

    Well said sir. Keep on the learning is a only solution for the uncertainty.

  • @gokulkrishna4933
    @gokulkrishna4933 4 года назад +10

    Deep ah think panni paatha ivar solrathu evlo sarinu puriyum.. Great answers 👌

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 года назад

      I really can't understand full meaning,please tell in short bro...

  • @jeniferkingking794
    @jeniferkingking794 4 года назад +4

    Well said...👍

  • @dhemanth01
    @dhemanth01 4 года назад

    AWESOME SIR. I TOTALLY BELIEVE IN UPGRADING SKILL SET AND I PERSONALLY WELCOME SUCH MOTIVATION. HATS OFF TO YOU.

  • @moulee6284
    @moulee6284 4 года назад +3

    What a speech sir you are a gift for tamilnadu!!

  • @kartoonapparels6409
    @kartoonapparels6409 4 года назад +8

    I like his videos, appreciate his relentless effort in educating people. At the same time, I would like to encourage him to correct his pronunciation of the words - Government, it always sounds as a 'garment' - people like me who are in the garment business gets confused. Otherwise, it a superb effort. Keep it up, sir.

    • @RajA-vf3ch
      @RajA-vf3ch 2 года назад

      It is true in our country in the current scenario. When it ll wake up?

  • @RajeshKannanrk
    @RajeshKannanrk 4 года назад +4

    Well said, keep update your skill

  • @vijiVS26
    @vijiVS26 4 года назад +2

    Very good inspiration information. Thank you sir.

  • @DineshKumar-hw4ny
    @DineshKumar-hw4ny 2 года назад +1

    Mr.anand Srinivasan is a good mentor for today's generation ... ❤️

  • @rajasekarg4779
    @rajasekarg4779 4 года назад +14

    He is very correct 👏👍. Skill venum. Skill is first..

    • @tnpsc4453
      @tnpsc4453 3 года назад +4

      Idhelam avaroda kalathula dhan ..ipo en frnd oruthan irukan avan enkooda dhan padichan .. enoda field dhan . Andha field la kooda avanuk en alavuk kooda theriyadhu but endha experiance um ilama travel agency ta kasu kuduthu vera oru field la exp certificate vangi forign poitan... 5 years agudhu ipo avan salary 1 lakh... Join pana apramdhan ellame kathukitan...adhuk munadi endha skill um avanuk kidaiyadhu bcz avanuk andha fiel pathi knowledge ea ila....ipo indha maridhan kasu kudutha certificate velai edhu vena kudupanga... Own company ye kasu vangitu avanga certificate adichu kudukaranga... This is today's situation

    • @rajasekarg4779
      @rajasekarg4779 3 года назад

      @@tnpsc4453 yeah some people are going that way. epdiyathu. Pizhaikanum😊

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 4 года назад +64

    Sir. By listening to you I become more tensed and not relaxed. Is it because that you are teaching how to survive in competitive world?

    • @somasundar7035
      @somasundar7035 4 года назад +1

      Thats obvious bro

    • @koundamanee
      @koundamanee 4 года назад +9

      Listen to Osho for better relaxation

    • @Iwayss
      @Iwayss 4 года назад +2

      Yes, it’s true that he’s trying to blow things out of proportion. Not everyone would look at things the way he’s looking at!

    • @chandrasekar7578
      @chandrasekar7578 4 года назад +1

      Eventually everything will fall in place soon.

  • @giritharan7682
    @giritharan7682 4 года назад

    Good message, and wonderful explained thanks to Anand srinivasan sir and Behind wood channel

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 2 года назад +1

    சார் நீங்க தான் உன்மை யான
    மனிதன்
    வாழ்த்துக்கள் சார்
    என் மனம் மாறியது

  • @boopathiragav908
    @boopathiragav908 4 года назад +63

    வேலை கிடைச்சாவே பெஸ்ட் தான்

  • @priyavadana7929
    @priyavadana7929 4 года назад +4

    Nethi adi sir ...I too aimed govt job but now IAM clear I should aim to improve myself😎

  • @infinityway320
    @infinityway320 4 года назад +1

    Unna yaru aaa thitta pora un mala mudincha alavuku.....explain panra.....thari kettu thiriyarom 90's kids laa athuku ne neriya help panrayaa thank youu.....na keela iruka comment padikala ana positive response kandipa 90's kid kitta irunthu varum 👍

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 2 года назад +2

    Dear Srinivasan sir 🙏
    Appreciated your inspiration true words which means today what is the reason new youngest graduates person not get effective job moreover individual skill knowledge important for future carriers thanks for your advice 🙏

  • @orbekv
    @orbekv 4 года назад +42

    He is talking in higher level. We need to understand his core point. It seems the interviewer not in the level of him. We produce lot of degree holders , not engineers