The Long story in short (for 50K family income): 20% --> 10000 for retirement. 10% --> 5000 for children's education + marriage. 10% --> 5000 for medical insurance. 2% --> 1000 for term insurance. 55 to 58% --> 29000 for other expenses (House rent + grocery + Vehicle(Car,Bike) + Fuel(Petrol,Diesel)+ others. The other-way around. Two monthly financial planning statements for a family: #1) Expenses sheet. • Write all income and expenses (budget) using hand on paper. - To improve muscle memory. • Spend as cash.(put money in different glass of jar for major 3 expenses). #2) Balance sheet. • Write all +assets(one-side) and +liabilities(other-side) in the same page. • House is not asset. Here take assets something that provide money immediately tomorrow. • Assets: + For tenant advance is asset. + Gold. + Bank deposit. + Cash. + Stock. + Mutual fund. • Liabilities - Loan from others. - Loan from banks. - Credit card. - For House owner advance is a debt. • Net-worth = Asset - Liability. Expenses types: #1) Expenses for future(12000 monthly): Children’s education + Marriage: For children from birth to 24 years need to spend. - Monthly ₹5000 SIP for children for 17 years: • Saving for child education(College) after 17 years.(Monthly ₹2000 SIP). • Savings for child's marriage(₹2000 SIP). - Medical insurance: if you are no working in corporate they will provide. • Monthly ₹5000. - Term insurance:(Pure term insurance) • monthly ₹1000. #2) Bare minimum expenses list - Expenses for future: as mentioned above ₹12000. Children’s education + marriage(₹5000 monthly), health(₹5000 monthly), term insurance(₹1000 monthly) and others(₹1000). Totally ₹12000/month. - House rent(2 BHK).(₹10000) - Grocery. - Hotels & Swiggy. - Transport: Car & Bike. - Fuel: Petrol & Diesel. - Other expenses. #3) Big-budget expenses: - TV, Washing machine and Fridge. Should do RD to buy. Assets: after all the above expenses buy assets for social security. • Commonly work-life will be there for 20-25 years. • Average Indians life expectancy is 70-75. • To maintain current a lifestyle (₹30000 to ₹35000) almost 80 years will require 3x more (₹80000 to ₹90000). • To maintain the current expenses with the safest return currently need a 50L to get 3L yearly (hope bank interest rate stays at 6-7%per annum). But in next 20 years I will require at least 7L per annum to maintain the same lifestyle so i need to have 100L (or 1 core) on that time. • You can work up to 70 years. • To achieve the above one i should either need to save ₹1 core today or manage my current expenses of ₹3-4L by doing some part time job and let my 50L investment grow to 100L (or 1crore) in next 20 years by 3-4L per annum. A family needs monthly ₹50000 to ₹55000. Savings for future(Total ₹22000): • To retire with 50L monthly ₹10000. • For Children's education and marriage monthly ₹5000. • For medical insurance(for you and your parents) monthly ₹5000. • For term insurance monthly ₹1000. Monthly Expenses: • Monthly (2BHK house) rent 10000. • Other expenses monthly ₹20000. Investment areas: #1) Real estate. #2) Stock market.(Directly or through mutual funds). Index funds/Mutual funds #3) Fixed deposit.(5L) #4) Debt instrument.(NCD --> Bank Bonds) #5) Gold.(to pledge for immediate fund raising). (400 gram) Do SIP for. 1) Buying big budget things such as TV, Mobile etc. 2) retirement. 3) children's education and marriage. 4) Medical insurance. 5) Term insurance. Monthly statements for family: 1) Expenses sheet. 2) Balance sheet. Bachelor's should put their: • 40% of income in SIP when they are alone. • 60% of income in SIP when they are with parents. Nothing to fear about money. You should be the master of your money.
An Eye Opener for Youth & early earners to get familiarize with Budgetting & Finance. It would be nice if Anand Sir let us know how to do SIP investment
Karthikeyan Ramaswami dear sir u can call me or WhatsApp this number I will tell you how to invest in sip ! Don’t worry no charges! I am a financial advisor and also a CA student!!
U said the hard truth of future life. Thanks for sharing your comments and suggestions. It's a good alarm for today's youngster like me. Again thanks sir.
Sir neenga solrathu thousands times true ennaku 10 years munnadi ungalaipol oru valikatti kidaikkavillai irunthirunthal nallave irunthirupom now vala theriyamal valnthuvittom
50000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் போது தான் கல்யாணம் பண்னும்னா 35 வயசுல தான் கல்யாணம் நடக்கும் , காசு மட்டும் வாழ்க்கை இல்ல இவர் தேவையில்லா பயத்த உண்டுப்பன்றார்
Golden points learned from my self - experience... 1. Save first then spend rest 2. Take a print out of your account statement and highlight unnecessary expenses and sum them, you will be surprised.... 3. only 2 times of outdoor foods/entertainments per month 4. Try to use hard cash instead of Debit/Credit cards.... If we use cash in hand, we will know the emotional connect with it while spending... Make 3 habits 1. One to earn money (Job) 2. One to have good health (Food and Excercise) 3. One to train brain (Learn)
It is not too much complicated. Our parents did this handy almost everyday. We lost this habit due to digital environment. All he is saying is avoid credit cards and loans. Also to improve your standard of living, you need to save more and spend less on unnecessary expenses.
Take north indian kooli workers as example bro avanga inga vandhu tn kooli kaarangala vida kammiya sambalam vaangi adhula saaptu balance amounta veetuku anupuranga indha orae vishyam thaun naan avangala paathu shockaayitaen.
@@சபரிபிரபாகர்தமிழ்3535 திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தலாம் ஆனால்.திட்டம் என்பது வாழ்க்கை முடிவு செய்யாது நம்முடைய தலை எழுத்து என்ன இறைவன் என்ன எழத்திருக்குமோ அதுதான் நடந்தாகும்
STATUS உயர்வது நமக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் பேராபத்து..!!! நம்மை அல்லது நம் சந்ததியினரை ஒரு கட்டதில் இறங்கும் பொழுது மிகவும் (நம் சந்தோஷத்தை காட்டிலும் பத்து மடங்கு) பாதிக்கும். சில தருணங்களில் தற்கொலை இட்டுச்செல்வதை நாம் காண்கிறோம்..!!!!!!! ஆகவே எளிமை தான் வலிமை, மகிழ்ச்சி..!!!!!!!!! உலகம் தோன்றியது முதல் மனிதன் வெற்றியே பெறாத ஒரு விஷயம் தன் பரம்பரையை பணக்காரர்களாகவே வைப்பது..!!!! (மனிதன் சூழ்ச்சிக்காரன், ஆனால் ஆண்டவன் அதனினும் சூழ்ச்சிக்காரன்..!!!!!) அறிவாளிக்கு எதிர்மறையானவன் பிறப்பான் (கலைஞர், சிதம்பரம், சரவணா ஸ்டோர்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) அழகானவருக்கு அழகில்லாதவர் பிறக்கலாம் (ஐஸ்வர்யா ராய், குஷ்பூ, கார்திக் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்), பலசாலிக்கு அந்த அளவிற்கு பலமில்லாதவன் பிறக்கலாம் (ஆர்னால்ட், தாரா சிங்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) திறமைசாலிக்கு திறமை இல்லாதவன் பிறக்கலாம் ( G.K. வாசன், சிவாஜி, இளையராஜா, SPB ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்), . புகழின் உச்சியை தொட்டவருக்கு, புகழின் தரையைக் கூட தொடாதவர் பிறக்கின்றனர் (ரஜினிகாந்த், அமிதாபச்சன், இளையராஜா, AR. ரஹ்மான் , MD. RAFI,.. இதில் எந்த ஜாம்பவானை போட்டாலும் பொருந்தும்..!!!! விதிவிலக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை negligible ஆக இருக்கலாம்....!!!!!! அஜீத்,விஜய்யையும் கூட முன்கூட்டியே சேர்த்துக்கொள்ளலாம், தப்பாகாது ..!!!!) இது தான் நிதர்சனம். இதுதான் வாழ்க்கை சுழற்சி. இதுக்குப்போய் ஊர அடிச்சி, அடுத்தவங்கள வாழவிடாமல் செய்து, மானத்தை இழந்து, சொத்து சேர்க்கும் மனிதன் புத்திசாலியா..???!!!! நன்கு வாழ்ந்து, அடுத்தவனையும் வாழவிட்டு செல். (அரசியல்வாதிகள் புத்திசாலி மற்றும் திறமைசாலிகலாம்யா..!!) அரசில்வாதியே நீ ஊரை ஏய்த்து சொத்து சேர்த்தால். உன் சந்ததியிடமிருந்து மிரட்டி அபகரிக்க உன்னைப்போலவே ஒருவன் பிறப்பான்..!! அல்லது கலவரமோ, போரோ இதற்கு முடிவு கட்டிவிடும்..!!!!
ஐயா நான் பெங்களுர்ல 2010 வயசு 27 வருஷம் ரூ. 13000 மாத வருமானம் பட்ஜட் போடும் போது 1.வாடகை மற்றும் சாப்பாடுரூ. 2000 2.போன் ரூ.100 3. கறி (கோழி ,ஆடு) 1000 4. சரக்கு ரூ. 1000 மொத்தம் ரூ = 4100 போக ரூ. 8500 செவிங்ஸ் ஆன இப்பே கல்யாண ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது சேமிக்க முடியவில்லை வயது 35 என்ன செய்யலாம் இப்போது வீடு மட்டும் சொந்தமாக கட்டிவிட்டேன்.மாத வருமானம் ரூ. 27000 எப்படி சேமிக்கலாம்.
My mom was a real budget women... My dad were a govt officer his salary near 70k per month... Oru 10yrs munadi en dad vetuku 10k kuduparu en amma veedu Rent athu ithunnu poi amount atleast 100 save pannuvanga.... Oru 5yrs munadi 15k her saving was increasing to 300 rent were increased ...Past 1yr 25k her saving was 1000 rent were increased double..... She will manage each and every second...
ஐயா, தயவு செய்து நீங்கள் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்களும் உங்கள் அறிவுரையும் எங்களுக்கும் வரும் தலைமுறைகும் மிக மிக அவசியம். நன்றியுடன் வேண்டிக்கொள்கிறேன். 🙏
காப்ரேட்ல தொழிலாளர்களுக்கு மட்டும் தான் இன்சுரன்ஸ் தரங்க அம்மா அப்பாவுக்குலாம் இல்லை தொழிலாளி பணம் கட்டினால் தான் கொடுப்பாங்களாம் நல்ல இன்சுரன்ஸ் கம்பெனி பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
So funny, I'm not a robot, to do something that others pre-programmed. I'm a human, living my life happily. My dad is 78 years, never planned anything like this, but still he lives his life happily, running his own business and earning his own money, and never depended on me for anything. No BP, SUGAR AND ANY KIND OF DISEASES. So its better just live ur life happily, if u follow, what this guy told u then at the age of 40. U will die because of the pressure that u have to save money. MY DAD TEACHES ME ONLY ONE THING. DON'T CARE IF U DON'T SAVE MONEY. JUST DON'T BUY THINGS THAT U DON'T NEED & DON'T DO SOMETHING FOR OTHERS TO APPRECIATE U.
Sir nan 11 years switzerland work pannuren nanum intha ooru karanga mathiri kasu iruntha holiday poiruven india vukku with my children enkitta entha saving illa.unga video recent ta parthen iam very young mother ok not too late.
One valuable point I literally experienced or experiencing is when u swipe debit card, u don't know the value, but when u spend via cash, it pains, just try this trick and u tend to save..most of u agree..
5:15, 5:46 பணமில்லா பரிவர்த்தனை என்பதே, மக்கள் தங்கள் கைகளில் இருந்து பணத்தை செலவழித்தால், செலவழிக்க தயங்குவார்கள் என்பதற்காக நம்மை அதிகம் செலவழிக்க வைக்கும் திட்டம். மின்னனு முறையில்தான் பணம் கண்ணுக்கு தெரியாமல் அது வெறும் எண்களாக போய்விடுகின்றது..! எனவே முடிந்தவரை மிண்ணணு பரிவர்த்தனையை கட்டணங்கள் செலுத்த மட்டும் பயன்படுத்துங்கள்..! மேலும் ஈஎம்ஐ மூலம் பொருட்களை வாங்காமல் மொத்தமாக பணம் சேர்த்து கையால் கொடுத்து ஒரு பொருளை வாங்குங்கள்.. 👌
Yes you can enjoy but you will not have money for a peaceful life after 50's. Your son or daughter will see you as burden if you don't save for them. So better suffer now, save the money and have a peaceful life till the death.
Don't do marriage Do ur interested job earn more money Feed stray dogs and old age fellows Enjoy life If ur middle class parents force u to marry Give a tight slap to them
Yes sir you absolutely correct. munnadiyella na varavu-selavu ellla elutha mate. Ana ipa elllame diary la note pannitu panrathunala money save panna mudiuthu.
ஆனந்த் சார் அவர அசிங்கபடுத்துறீங்க....நேற்று வரை மிடில் கிளாஸ் என்று தலைப்பு இருந்தது ஆனால் இன்று கல்யாணம் பண்ண சும்மாவா இருப்பீங்க னு தலைப்பு இருக்கு...தலைப்பு கிளு கிளுப்பா போட்டு பிட்டு பட சேனல் போல ஆக்கிடாதிங்க....
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Sip la invest panradhuku suggestion, option solli video podunga..
Missing the word vanakkam da😂
All cash na ..then how subik score improve
I'm also noting my income and expenses in mobile notes😋
elaa informationum kalyanathukku ready aaguravangalukkum, adhukku aprm vaazhravangalukkum dhan irukkku...
ipo pudhusaa sambaadhikravagalukku yedhaachu sollunga!!
please ask him next tym, Behindwoods!
25 வருடம் முன் இந்த யோசனை சொல்ல ஆள் இல்லை, அதனால் இப்பொழுது வருந்துகிறேன். நன்றி.
🤔
Teach your kids sir.
Ottra mannu thaaa otuummm
It happens sir. Never too late.
Sonthama yosika mandala onnum illaya🤣😂🤣😂🤣😂🤣😂
Govt. School..Govt. College..கோயில கல்யாணம் இதுதான் Best😊
Super bro nanum adha nenacha
Gov school ku mark thevaila 🤗
But govt clg ku mark theva 😇
So 12th la matum nalla mark vanga vainga👍
Clg life easy ah mudichiralam
But quality irrukkadhu but intha salary ku correct
Totally shocked. Luckily I got married before hearing him.
Amazing statement....👌😁😀 otherwise people will think to get married now or not after seeing this video...
😄😄
Venkataraman Subramani
Bro at what age you got married ?
Do you enjoy your marriage life now ?
Very true
Laip ah tholachitiye da
His interview is more important for the today's generation.... highly intellectual person anandh Srinivasan
S bro intresting one
ammam.
கல்யாணம் பண்ணா சும்மா இருக்க மாட்டிங்க 😂😂😂😂
Savage
😀😀😀
It's true... After married sure plan unnercessary
It is true... After marriage.. whatever you earn..it is not enough.. i stressed out about that.. truely hapens..
🤓Sarcasm
வருமானத்தில் முன்றில் ஒரு பங்கு சேமிக்கும் மனிதனுக்கு என்றும் பண பிரச்சினை இல்லை..
True
The Long story in short (for 50K family income):
20% --> 10000 for retirement.
10% --> 5000 for children's education + marriage.
10% --> 5000 for medical insurance.
2% --> 1000 for term insurance.
55 to 58% --> 29000 for other expenses (House rent + grocery + Vehicle(Car,Bike) + Fuel(Petrol,Diesel)+ others.
The other-way around.
Two monthly financial planning statements for a family:
#1) Expenses sheet.
• Write all income and expenses (budget) using hand on paper. - To improve muscle memory.
• Spend as cash.(put money in different glass of jar for major 3 expenses).
#2) Balance sheet.
• Write all +assets(one-side) and +liabilities(other-side) in the same page.
• House is not asset. Here take assets something that provide money immediately tomorrow.
• Assets:
+ For tenant advance is asset.
+ Gold.
+ Bank deposit.
+ Cash.
+ Stock.
+ Mutual fund.
• Liabilities
- Loan from others.
- Loan from banks.
- Credit card.
- For House owner advance is a debt.
• Net-worth = Asset - Liability.
Expenses types:
#1) Expenses for future(12000 monthly):
Children’s education + Marriage:
For children from birth to 24 years need to spend.
- Monthly ₹5000 SIP for children for 17 years:
• Saving for child education(College) after 17 years.(Monthly ₹2000 SIP).
• Savings for child's marriage(₹2000 SIP).
- Medical insurance: if you are no working in corporate they will provide.
• Monthly ₹5000.
- Term insurance:(Pure term insurance)
• monthly ₹1000.
#2) Bare minimum expenses list
- Expenses for future: as mentioned above ₹12000. Children’s education + marriage(₹5000 monthly), health(₹5000 monthly), term insurance(₹1000 monthly) and others(₹1000). Totally ₹12000/month.
- House rent(2 BHK).(₹10000)
- Grocery.
- Hotels & Swiggy.
- Transport: Car & Bike.
- Fuel: Petrol & Diesel.
- Other expenses.
#3) Big-budget expenses:
- TV, Washing machine and Fridge. Should do RD to buy.
Assets: after all the above expenses buy assets for social security.
• Commonly work-life will be there for 20-25 years.
• Average Indians life expectancy is 70-75.
• To maintain current a lifestyle (₹30000 to ₹35000) almost 80 years will require 3x more (₹80000 to ₹90000).
• To maintain the current expenses with the safest return currently need a 50L to get 3L yearly (hope bank interest rate stays at 6-7%per annum). But in next 20 years I will require at least 7L per annum to maintain the same lifestyle so i need to have 100L (or 1 core) on that time.
• You can work up to 70 years.
• To achieve the above one i should either need to save ₹1 core today or manage my current expenses of ₹3-4L by doing some part time job and let my 50L investment grow to 100L (or 1crore) in next 20 years by 3-4L per annum.
A family needs monthly ₹50000 to ₹55000.
Savings for future(Total ₹22000):
• To retire with 50L monthly ₹10000.
• For Children's education and marriage monthly ₹5000.
• For medical insurance(for you and your parents) monthly ₹5000.
• For term insurance monthly ₹1000.
Monthly Expenses:
• Monthly (2BHK house) rent 10000.
• Other expenses monthly ₹20000.
Investment areas:
#1) Real estate.
#2) Stock market.(Directly or through mutual funds). Index funds/Mutual funds
#3) Fixed deposit.(5L)
#4) Debt instrument.(NCD --> Bank Bonds)
#5) Gold.(to pledge for immediate fund raising). (400 gram)
Do SIP for.
1) Buying big budget things such as TV, Mobile etc.
2) retirement.
3) children's education and marriage.
4) Medical insurance.
5) Term insurance.
Monthly statements for family:
1) Expenses sheet.
2) Balance sheet.
Bachelor's should put their:
• 40% of income in SIP when they are alone.
• 60% of income in SIP when they are with parents.
Nothing to fear about money.
You should be the master of your money.
Great work bro
Super
excel sheet prepare panni send pannuga sir
Kalyanam Panna Summa Iruka Mateenga 😂😂👌🏻
An Eye Opener for Youth & early earners to get familiarize with Budgetting & Finance.
It would be nice if Anand Sir let us know how to do SIP investment
Karthikeyan Ramaswami dear sir u can call me or WhatsApp this number I will tell you how to invest in sip ! Don’t worry no charges! I am a financial advisor and also a CA student!!
Karthikeyan Ramaswami my number is +919994519611
Creating awareness about our future life and the need to save money for our retirement life. It's really thoughtful.
U said the hard truth of future life. Thanks for sharing your comments and suggestions. It's a good alarm for today's youngster like me. Again thanks sir.
Got some good points from u sir ...thank u sir and behindwoods
I missed "VANAKKAM DA"
Nanum ji
I am also
😂
It is not necessary to live like as he said.. And also we can't ignore it completely.. We can take some ideas from him
Exactly , i agree completely🙂
true
I agree completely. Can’t live a life 100% like what he quotes. Some points can be followed.
Sir neenga solrathu thousands times true ennaku 10 years munnadi ungalaipol oru valikatti kidaikkavillai irunthirunthal nallave irunthirupom now vala theriyamal valnthuvittom
50000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் போது தான் கல்யாணம் பண்னும்னா
35 வயசுல தான் கல்யாணம் நடக்கும் , காசு மட்டும் வாழ்க்கை இல்ல
இவர் தேவையில்லா பயத்த உண்டுப்பன்றார்
Haha
Yen 130 crs population panni vachurykengale pathatha 🤣😂🤣😂🤣😂🤣😂
Bro 35 vayasula evanum ponnu tharamadan ena 12vayasula love panni thallidu poiruvan na samiyaruthan bro
Yes. Try to live within your means. Remeber to spend less than what you make. You will generate wealth slowly but surely
Golden points learned from my self - experience...
1. Save first then spend rest
2. Take a print out of your account statement and highlight unnecessary expenses and sum them, you will be surprised....
3. only 2 times of outdoor foods/entertainments per month
4. Try to use hard cash instead of Debit/Credit cards.... If we use cash in hand, we will know the emotional connect with it while spending...
Make 3 habits
1. One to earn money (Job)
2. One to have good health (Food and Excercise)
3. One to train brain (Learn)
abdul hazeeb nice advise sir
Nice..... thanks bro
@@jndev91 tq 😀 Im just following it
@@LKG2021 wc bro. Just said how I manage
@@abdulhazeeb 👍
According to me..Too much calculated life is always a failure ..every child born in this world Will bring his food along..
Arumaiyana padhivu
Actually Ipidi Ellam tensions ulle vechu epidi vaala mudiyum ?
Kolantha porakumbothe monthly athukku 2000 vechu
For study’s and marriage
Sema
Sethu pogartha Nalla irikkum 👏🏻
Ippidi pesithan . Panni Kutty podra mathiri, pethu pottu irukinga.
Population County odda sabhakedu
It is not too much complicated. Our parents did this handy almost everyday. We lost this habit due to digital environment. All he is saying is avoid credit cards and loans. Also to improve your standard of living, you need to save more and spend less on unnecessary expenses.
Yes romba kanchathanam panna lifea enjoy pannama poi seravendiyathaan🙁
ஐயா வாங்கும் சம்பளத்தில் ஒரு பாதியை சேமிப்பில் வைத்தால் அது ஒரு நாள் மொத்தமாக செலவாகி விடுகிறது. பிறகு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து விட்டது 😥
Ayya naan single uh vae irundhuduran saami 🙏😔😝
Apo intha romance ndrathu singles vaazhkaila kanava ve poiduma😕😕
நானும் அதான் நெனைக்கிறேன்
Good idea
Can I join with you
@@PrakashNagaraj1993 bro married airucho
Video pathute comments padikiravanga like podunga 😀👍#markan93
Ithuku ennaya oru cmt..ellarume apdi than panvanga
Me
Always live by 30-40-30 rule. 40 for your expenses, 30 for immediate gratification and 30 for delayed gratification. Life will be peaceful.
Immediate gratification wow
@@vigneshbegins2402 Whats life without fun
ஏற்கனவே எவனும் பொண்ணு தரமாட்டான் இதுல இதெல்லாம் பாத்த? 🤔🙄
😄
Mr.Anad Sir always ultimate, he is my mentor
அருமையான பதிவு.
சக்கரை கதை கேட்கும்போது பழைய நியாபகம் தான் வருது😘😘😘
Same bro...
Budget padmanaban😂 movie dhan nyambagam varudhu ungala paatha. Neenga solra yellam tips um makkaluku useful aa irrukum thank you sir😄👏🔥👌
salary:40k (37.2k)
-----_-----_-----
*)10k-EMI
*)8k-Room rend
*) Petrol/food/weekend/shopping/laundry..etc -7k-10k
*) Monthly once oorukku poga/vara->3-3.5k
*) Maybe matters->Long trip with friends/medical problem-???
//
Savings-5-8k adhukkum appu varum...
//
"Money is monitoring us"
மிக பயனுள்ள தகவல் சார்
What Anand said is very correct.we did out family like that.now we are happy
I really missed watching this video 2 years back. 😭
Would've drastically changed my decisions
குடும்பம் நடத்தவே பணம் போதவில்லையென்றால் என்ன செய்வது,நீங்கள் சொல்வது
சம்பளம் வாங்குபவர் பட்ஜெட், மற்றவர் நிலை என்ன?
Avaru ella sambalathukum video potu irukaru.. avar channel la irukku..
@balaji balaji ..இதுக்கு இவர் பதில் ரொம்ப கொடூரமா இருக்கும்..வேணாம்.. கடவுள் பார்த்துப்பாரு.. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்..
Take north indian kooli workers as example bro avanga inga vandhu tn kooli kaarangala vida kammiya sambalam vaangi adhula saaptu balance amounta veetuku anupuranga indha orae vishyam thaun naan avangala paathu shockaayitaen.
Atha soluravar illa kekuravanga yosikkanum brother
@@asifalir avar channel name enna bro?
இன்னும் வேலையே கெடைக்கல டா!!! என்னடா இப்புடி பயபடுத்துரிங்க...
😛🙌
😄😄😄
Haha 😅
U R Lucky...idha keatu ushar aavanumnu artham..bro
Why fear....just enter into life
Life will lead U nicely
Bayam edhuku bro... Avaru solradhu reality.. Act accordingly that's it🙏
Itha ellam follow panna machine mathiri than vazhanum vazhkaiya vazhamutiyathu .so cool😎😎😎
Ssssuper akka neenga
உண்மை
U fool's won't understand, he's telling to whom work N savings for their surroundings! Not like u filthy bitches?!
Appo Unga aathukar galli ....
@@சபரிபிரபாகர்தமிழ்3535 திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தலாம் ஆனால்.திட்டம் என்பது வாழ்க்கை முடிவு செய்யாது நம்முடைய தலை எழுத்து என்ன இறைவன் என்ன எழத்திருக்குமோ அதுதான் நடந்தாகும்
Unga speech ellamey useful sir...thank you so much Anand Sir♥️
STATUS உயர்வது நமக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் பேராபத்து..!!! நம்மை அல்லது நம் சந்ததியினரை ஒரு கட்டதில் இறங்கும் பொழுது மிகவும் (நம் சந்தோஷத்தை காட்டிலும் பத்து மடங்கு) பாதிக்கும். சில தருணங்களில் தற்கொலை இட்டுச்செல்வதை நாம் காண்கிறோம்..!!!!!!! ஆகவே எளிமை தான் வலிமை, மகிழ்ச்சி..!!!!!!!!!
உலகம் தோன்றியது முதல் மனிதன் வெற்றியே பெறாத ஒரு விஷயம் தன் பரம்பரையை பணக்காரர்களாகவே வைப்பது..!!!! (மனிதன் சூழ்ச்சிக்காரன், ஆனால் ஆண்டவன் அதனினும் சூழ்ச்சிக்காரன்..!!!!!)
அறிவாளிக்கு எதிர்மறையானவன் பிறப்பான் (கலைஞர், சிதம்பரம், சரவணா ஸ்டோர்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) அழகானவருக்கு அழகில்லாதவர் பிறக்கலாம் (ஐஸ்வர்யா ராய், குஷ்பூ, கார்திக் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்), பலசாலிக்கு அந்த அளவிற்கு பலமில்லாதவன் பிறக்கலாம் (ஆர்னால்ட், தாரா சிங்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) திறமைசாலிக்கு திறமை இல்லாதவன் பிறக்கலாம் ( G.K. வாசன், சிவாஜி, இளையராஜா, SPB ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்), .
புகழின் உச்சியை தொட்டவருக்கு, புகழின் தரையைக் கூட தொடாதவர் பிறக்கின்றனர் (ரஜினிகாந்த், அமிதாபச்சன், இளையராஜா, AR. ரஹ்மான்
, MD. RAFI,.. இதில் எந்த ஜாம்பவானை போட்டாலும் பொருந்தும்..!!!!
விதிவிலக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை negligible ஆக இருக்கலாம்....!!!!!!
அஜீத்,விஜய்யையும் கூட முன்கூட்டியே சேர்த்துக்கொள்ளலாம், தப்பாகாது ..!!!!)
இது தான் நிதர்சனம். இதுதான் வாழ்க்கை சுழற்சி. இதுக்குப்போய் ஊர அடிச்சி, அடுத்தவங்கள வாழவிடாமல் செய்து, மானத்தை இழந்து,
சொத்து சேர்க்கும் மனிதன் புத்திசாலியா..???!!!! நன்கு வாழ்ந்து, அடுத்தவனையும் வாழவிட்டு செல். (அரசியல்வாதிகள் புத்திசாலி மற்றும் திறமைசாலிகலாம்யா..!!)
அரசில்வாதியே நீ ஊரை ஏய்த்து சொத்து சேர்த்தால். உன் சந்ததியிடமிருந்து மிரட்டி அபகரிக்க உன்னைப்போலவே ஒருவன் பிறப்பான்..!! அல்லது கலவரமோ, போரோ இதற்கு முடிவு கட்டிவிடும்..!!!!
Vibration vanthutaru ya..🙄🙄
BP tablet eduthu vainga da(Mind Voice of Middle Class People )🙄🤭🤣🤣🤣🤣🤣
Hahaha😄
Poratha Ezhayai Porakanum... illati Panakarana Porakanum....
Intha "Middle Class" aha Maatum Porakka Kudathu
😂🤣
Hahaha hahaha
@@ajithkumar_aji Well said !! Angtu poga mudiyama ingutum poga mudiyama thaladi kitu irukanum ..
Srinivas sir fans✌️
I paused the video and i note all my expenses today .great inspiring person
ஐயா நான் பெங்களுர்ல 2010 வயசு 27 வருஷம் ரூ. 13000 மாத வருமானம் பட்ஜட் போடும் போது 1.வாடகை மற்றும் சாப்பாடுரூ. 2000 2.போன் ரூ.100 3. கறி (கோழி ,ஆடு) 1000 4. சரக்கு ரூ. 1000 மொத்தம் ரூ = 4100 போக ரூ. 8500 செவிங்ஸ் ஆன இப்பே கல்யாண ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது சேமிக்க முடியவில்லை வயது 35 என்ன செய்யலாம் இப்போது வீடு மட்டும் சொந்தமாக கட்டிவிட்டேன்.மாத வருமானம் ரூ. 27000 எப்படி சேமிக்கலாம்.
Bro... Monthly money saving schemes pathi detail ah oru video podunga bro
watch money pechu youtube channel
Sir I am also financial advisor please call me or WhatsApp me 9994519611 I will help you
It’s not how much you earn. It is how much save and invest 😊
90s kids edhuku mela 2000ruba savings panna 60 kalyanam vaipu iruku....
I love anand
My mom was a real budget women...
My dad were a govt officer his salary near 70k per month... Oru 10yrs munadi en dad vetuku 10k kuduparu en amma veedu Rent athu ithunnu poi amount atleast 100 save pannuvanga.... Oru 5yrs munadi 15k her saving was increasing to 300 rent were increased ...Past 1yr 25k her saving was 1000 rent were increased double..... She will manage each and every second...
Idhu pola neraya kelvi pattu irukken. Housewife nalla varavu selavu semippu pannuvanga
Very nice speech
ஐயா, தயவு செய்து நீங்கள் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்களும் உங்கள் அறிவுரையும் எங்களுக்கும் வரும் தலைமுறைகும் மிக மிக அவசியம். நன்றியுடன் வேண்டிக்கொள்கிறேன். 🙏
Great Super nice sir
Thank you sir🔥🔥🔥
Wonderful speech 🔥🔥
Good sketch SIR...
காப்ரேட்ல தொழிலாளர்களுக்கு மட்டும் தான் இன்சுரன்ஸ் தரங்க அம்மா அப்பாவுக்குலாம் இல்லை தொழிலாளி பணம் கட்டினால் தான் கொடுப்பாங்களாம் நல்ல இன்சுரன்ஸ் கம்பெனி பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
Super explanation how to manage cash in life.
No emi hereafter.
10:57 Reality, Fact
Perfect explanation about planning safe future. Thank you behind wood.
Correct sir, indha advice 100% true
So funny, I'm not a robot, to do something that others pre-programmed. I'm a human, living my life happily.
My dad is 78 years, never planned anything like this, but still he lives his life happily, running his own business and earning his own money, and never depended on me for anything. No BP, SUGAR AND ANY KIND OF DISEASES.
So its better just live ur life happily, if u follow, what this guy told u then at the age of 40. U will die because of the pressure that u have to save money.
MY DAD TEACHES ME ONLY ONE THING. DON'T CARE IF U DON'T SAVE MONEY. JUST DON'T BUY THINGS THAT U DON'T NEED & DON'T DO SOMETHING FOR OTHERS TO APPRECIATE U.
Idhellam ketu romba tention aydathinga pressure tha varum...future ah nenachey present ah vitrathinga makkaley
Sir nan 11 years switzerland work pannuren nanum intha ooru karanga mathiri kasu iruntha holiday poiruven india vukku with my children enkitta entha saving illa.unga video recent ta parthen iam very young mother ok not too late.
One valuable point I literally experienced or experiencing is when u swipe debit card, u don't know the value, but when u spend via cash, it pains, just try this trick and u tend to save..most of u agree..
20:27 Don't work for money. Make the money work for you.
Arumai valthukal nandrigal
90's kids itha ketta bayama😵😵 irukumay😉
truth is always bitter
வணக்கம் sir! நன்றி.....
Ss when i swipe i will not bother but when i take cash i will think whether we have to pay this much .i experienced .
5:15, 5:46 பணமில்லா பரிவர்த்தனை என்பதே, மக்கள் தங்கள் கைகளில் இருந்து பணத்தை செலவழித்தால், செலவழிக்க தயங்குவார்கள் என்பதற்காக நம்மை அதிகம் செலவழிக்க வைக்கும் திட்டம். மின்னனு முறையில்தான் பணம் கண்ணுக்கு தெரியாமல் அது வெறும் எண்களாக போய்விடுகின்றது..!
எனவே முடிந்தவரை மிண்ணணு பரிவர்த்தனையை கட்டணங்கள் செலுத்த மட்டும் பயன்படுத்துங்கள்..!
மேலும் ஈஎம்ஐ மூலம் பொருட்களை வாங்காமல் மொத்தமாக பணம் சேர்த்து கையால் கொடுத்து ஒரு பொருளை வாங்குங்கள்.. 👌
Ok neega solluramathi pinnadi 7lacks 4lacks sollurenga. Innaiku erukuravanga nallaiku ellam. Erukura varaikum santhosham eruppom.
Yes you can enjoy but you will not have money for a peaceful life after 50's. Your son or daughter will see you as burden if you don't save for them. So better suffer now, save the money and have a peaceful life till the death.
Santhosama iruka panam venum
Sip sapikinu podium . Sip wil never ever come hand for any expected expenditures or any trimly due payment . Best is post office. RD.
'kalyaanam panna chumma irukka maatan'
Yappa Samy chumma irukkathukku ethukkuya Kalyanam pannanum
Neenga solra chumma vera. ?? Avaru soldra chumma vera ?????
Smart
.I
அடேய், உனக்கு mooku podi thandanai thaanda
Bro summa reel vidra evanuk evlo salary
Naama ivaru sollura maathiri yellam earn pannaliyennu feel pannadheenga friends trust yourself don't others, definitely ellarum nalla iruppom🤗
Sir Ur speech is awesome
If have chance to meet up him.From Malaysia. Let's MCO to close completely
Thank sharing good information ℹ️
இவ்ளோளா யோசிச்சா பைத்தியம் தான் பிடிக்கும்....
correct brother... thoughts moulds life
CRT bro naa neraiya over think pani thaa life la next panrathunu theriama iruken
Correct
@@anish4775 overthinking kills.... i too have same overthink problem...life is not gurantee for anyone.... just relax
Anand sir ku indha video starting ore shy smile dan 😅😅
Don't do marriage
Do ur interested job earn more money
Feed stray dogs and old age fellows
Enjoy life
If ur middle class parents force u to marry
Give a tight slap to them
Very useful information sir
Tq so much
Worth watching...
Very good advice mate 👍👍👍👌👌
No comments No Questions
Only Thank you sir
Video starts at 1:45
Yes sir you absolutely correct. munnadiyella na varavu-selavu ellla elutha mate. Ana ipa elllame diary la note pannitu panrathunala money save panna mudiuthu.
Put in excel sheet month wise so tat u can save and reopen and compare with last month ..Not in diary
நானும் என் கணவரும் ஒவ்வெரு மாதம் பட்ஜெட் போட்டு தான் குடும்பம் நடத்துகிறோம்...
Super sister
Real fact
👌🏻talk
money control the situation but we can control the savings.....
save money save your self-respect
Thank you sir you are absolutely right.👍
ஆனந்த் சார் அவர அசிங்கபடுத்துறீங்க....நேற்று வரை மிடில் கிளாஸ் என்று தலைப்பு இருந்தது ஆனால் இன்று கல்யாணம் பண்ண சும்மாவா இருப்பீங்க னு தலைப்பு இருக்கு...தலைப்பு கிளு கிளுப்பா போட்டு பிட்டு பட சேனல் போல ஆக்கிடாதிங்க....
Business panravanga kalyanam panama irundhu stable ana kapram kalyanam panunga business ooh nu irukum
Thank you....👌👌
அந்த களத்தில் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் வேலையை தேடி po வாங்க
sana ullah ipo satel ana tha pona kodukuraga
Athunalathan 130 crs population. Ethuvada unga saathanai🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
Life was so beautiful until hear your video sir...
Hi sir ,
Please tell about primer account and is it correct choice for saving?
By
Vijayakumar
Thanks sir, nice speech sir
Hard truth.. Infact this was my plan till retirement. Still I plan for next 8 years , i.e assuming my life expectancy
Super bbb sir correct
காலையில் எழுந்ததும் தினம் 100 ரூபாய் உண்டியலில் போடுங்கள் ... உங்கள் பணம் என்பதை மறந்து விடுங்கள்...மாதா மாதம் எடுத்து RD யில் போட்டு வாருங்கள்...
வணக்கம் சார்! (நெறியாளர்)
ம்ம் (Missing)
Head Wight
Anand sir words ah kuda spend panna mattaru.....
In another video
Interviewer : வணக்கம் sir
Anand : வணக்கம் டா
😀
@@1985seeni enna video bro😂
Anand sir advice is always very useful.....
Sir my father will write in the diary even I take 5 rs
Nice father
Good Example to follow!
Wow.. Really good
Good father and ur hero
@@pythonshorts4945 thx buddy for your comments