கல்யாண பட்ஜெட் இவ்ளோ தான் இருக்கணும் - Anand Srinivasan Live Explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Click this link and you can play with Rs.25 & Get a chance to win Rs.50 Lakhs : www.ace2three....
    Follow Anand Srinivasan : www.youtube.co....
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    In this episode of Money Tips with Anand Srinivasan, he explains how a marriage budget should be.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 1,1 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 лет назад +54

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @umamaheshwarishekharan3330
      @umamaheshwarishekharan3330 4 года назад +4

      Sir neenga kadavul🙏🙏🙏🙏🙏

    • @ravisekarr5129
      @ravisekarr5129 4 года назад +2

      Pl p please p

    • @LuckyPrapu
      @LuckyPrapu 2 года назад +2

      💯இதை எல்லாம் tv போடாதீங்க da.. விடியல் வீடியோ மட்டும் போடுங்க போங்கட 😡😡😡

    • @LalithaR-j2y
      @LalithaR-j2y 3 месяца назад

      0​@@umamaheshwarishekharan3330

    • @marvaanaloneboy
      @marvaanaloneboy 2 месяца назад

      8w⁸w⁸3⁸3⁸38w⁸3⁸3⁸3⁸3⁸38w⁸3⁸35⁸36⁸3⁸3⁸3⁸3⁸38w⁸35⁸3⁸3⁸38w8w⁸3⁸3⁸3⁸36⁸w88w⁸w⁸3⁸3​@@umamaheshwarishekharan3330

  • @Ashokkumar-nm7bv
    @Ashokkumar-nm7bv 5 лет назад +684

    அம்மா. அப்பாவுக்கு பொறுப்பு இல்லையானு நியாயமா, தைரியமா கேட்ட முதல் ஆம்பள சார் நீங்க!!!!

  • @guru7149
    @guru7149 5 лет назад +895

    வணக்கம் டா என்று சொல்லும் போது சார்ருக்கு அந்த நபரை ரொம்ப பிடித்து போய் இருக்க வேண்டும் .lucky guy

    • @kings1038
      @kings1038 5 лет назад +21

      Sir friend aitapulaa🥰

    • @guru7149
      @guru7149 5 лет назад +3

      @@kings1038 S😊

    • @kailash8
      @kailash8 5 лет назад +5

      இது அவர் ஃப்ரெண்ட் வெங்கடேசன் அவர்கள் தான். மனி பேச்சு சேனலில் வருபவர்.

    • @srimayuran874
      @srimayuran874 5 лет назад +14

      @@kailash8 no, this anchor isn't Venkatesh. This is behindwood's anchor, just 28 years old young guy who interviewed Anand Srinivasan few times before Venkatesh interviewed him for the last video.

    • @drsudan9396
      @drsudan9396 5 лет назад +9

      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

  • @vd953
    @vd953 5 лет назад +230

    சபாஷ் இந்த தலைப்பை பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன். இப்பொழுது பேசி விட்டீர்கள் நன்றி

  • @rishirishi-me2ez
    @rishirishi-me2ez 4 года назад +185

    Last year I watched this video... Total expenses of my marriage is 15k(simple register office and lunch for 35 family members) . I used the money saved by my parents for my marriage to built a commercial building.. now am earning 27k per month as salary and 40k per month from that commercial building rent.. thankyou sir for your advice..

  • @tamilaruvita
    @tamilaruvita 5 лет назад +568

    Middle class தெய்வமே 🙏🙏🙏உங்களுக்கு வயசே ஆக கூடாது. 😂😂🤣🤣

    • @gowthamags
      @gowthamags 5 лет назад +1

      Tamilaruvi TA wis s

    • @agilaramesh7439
      @agilaramesh7439 4 года назад +5

      Same feeling brother 7 year be4 evaroda video s parthu eruntha epo nan kodishvariya erunthurupen😔

    • @noorudeen870
      @noorudeen870 4 года назад +2

      enaku already 33 aged still, i'm single.

    • @elangojoshua.g
      @elangojoshua.g 4 года назад

      @@agilaramesh7439 ☺️

  • @loganathans246
    @loganathans246 5 лет назад +525

    🙏🙏🙏 வாழ்க்கை பாடம் கற்பிக்க வந்த தெய்வமே...

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 лет назад +89

    மிகவும் நிதர்சனமான பேச்சு. பல வகைகளிலும். வருமானத்துக்கு மீறி செலவு செய்துவிட்டு பிறகு வட்டிக்கு கடன் கொடுத்தவனை திட்டுற ஆட்கள்தான் நாம். மத்தபடி பெண்களுக்கு திருமணம் செய்யும் பொறுப்பை மகனிடம் தள்ளிவிட்டுவிட்டு நகையை பெண்களுக்கு தரும் தாய்மார்கள் நிறைய பேரை பாரத்திருக்கிறேன், சொந்தத்திலேயே... ஒரு சமூகமாக நாம் நிறைய மாறவேண்டி இருக்கிறது...

    • @agilaramesh7439
      @agilaramesh7439 4 года назад +1

      Yes pethu 24 year valathu 32 year la 4or 5 familya parka solli uyri vangarathu

  • @chandranchandran9159
    @chandranchandran9159 5 лет назад +187

    "என்னடா, girl friendஐ கல்யாணம் பண்ணப் போறியா?" :)! did you like it too fellow viewers?

  • @sound_man23
    @sound_man23 5 лет назад +785

    Interviewer : வணக்கம் சார்
    Thalaivar : வணக்கம் டா
    Interviewer : என்ன சார் மரியாதை இல்லாம பேசுறீங்க..
    Thalaivar : EMI வச்சிருக்க டா உனக்கெல்லாம் என்ன டா மரியாதை டா 🤣👌

  • @visvanathans7487
    @visvanathans7487 5 лет назад +47

    One of the very best interview from anand sir.. எத்தனை உண்மைகள்... பேட்டியை அனைவரும் கட்டாயம் முழுமையாகப் பாருங்கள்...

  • @gowthamangowthy4557
    @gowthamangowthy4557 5 лет назад +389

    நா , கல்யானம் பன்னும் போது இந்த மாதிரி video போடாம போய்ட்டியே தலைவா 😑😑😔

    • @saideepak3702
      @saideepak3702 5 лет назад +7

      evlo selavu bro🙄

    • @paranthamanadthiya2710
      @paranthamanadthiya2710 5 лет назад +12

      Bro sry nenga sonathu enaku konja siripu vanthurucha sry bro

    • @sakthieswarand2456
      @sakthieswarand2456 5 лет назад +19

      Don't worry 2nd marriage panumbothu use agum bro.😂😂😂

    • @engineer3983
      @engineer3983 5 лет назад +2

      @@saideepak3702 25 laks

    • @somasundar7035
      @somasundar7035 5 лет назад +6

      @@engineer3983 5 lks la marriage ah mudichitu.... 20 lks ku honeymoon poirundha epdi irundhrukkum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 5 лет назад +45

    My marriage at meenakshi temple 1500 rupees no silk saree nan venam nu sollitten no shoot my family took pictures i have paid for food 35 thousand total more or less 40 thousand only .Marriage ku vachiruntha 5 lakhs sa nan neraiya tour ponnen and switzerland visit for 2 weeks

  • @roopesh_m
    @roopesh_m 5 лет назад +89

    Who told sir your are villain. You are hero for Middle class people and for those who want to have good financial planning.
    Your videos are eye openers for lot of Middle class people.

  • @mehthaj1837
    @mehthaj1837 5 лет назад +156

    We have finished our marriage expenses with 1.8L on 2016. Me amd my spuse properly planned and executed.

  • @kokke1301
    @kokke1301 5 лет назад +51

    Best advice partner .. best uncle from another family ... ... Role model in financial planning

  • @vinothb1453
    @vinothb1453 3 года назад +27

    நீங்க சொன்னது எல்லாமே நூறு சதவீதம் உண்மை சார்....
    பொருப்பில்லாத பெற்றோர் இன்னும் இருக்க தான் செய்யுறாங்க...

  • @rajkumarhariram7985
    @rajkumarhariram7985 5 лет назад +79

    My marriage expense was all includes 1.6lakh totally. Kovil la thaali katitu pakathlayey oru corporation mandapam la I ordered food from a good catering service I know which costed me 48k. Im from Coimbatore by the way, and mandabam costed me 8k for 24hrs. Rest all functions I keept in my home at evening. It's sounds crazy but this is what I did because I'm the only earning guy from my family..and yeah now im really happy that I dont have great burden to take loan.. I'm all free of loan...Happy with my lovely wife. Don't rely on sirs view completely he says everything that's not really be practically applicable. But follow the society trend then you can plan your budget accordingly.

    • @priyamuthiahmuthiah1689
      @priyamuthiahmuthiah1689 5 лет назад

      Good

    • @skynetrules340
      @skynetrules340 5 лет назад +2

      Thats what even this guy said.

    • @mss7162
      @mss7162 5 лет назад +4

      This is what Anand sir saids,,,not sure what did you understand

    • @rajkumarhariram7985
      @rajkumarhariram7985 5 лет назад +3

      Murug S hehe thanks for making me write here..I said he explains the budgetting towards marriage in such a way that if anyone follows this it would be helpful for them... But im seeing this as a perspective that not applies mostly to our TN marriage traditions and society that compulsorly want us to do marriage in a grandful manner. he also knows this actually. And I have seen mostly he say everything harshly for the people who fall for debts that no way useful for solution seekers. I took something from him and not everything..so Instead of he saying every thing in a impractical way I thought if he says this in a practical way to apply in reality then that is well and good... I'm exception in this because I married two years back and it's my sole decision I took to keep my marriage as simple as possible but don't know if that all other young people like will make it works... That's y I said don't always rely on others views. Try to figure out what works for us.. I understand what he said completely thatsy I said in my way.. Thanks for the write up. Ans it's all my personal opinion by the way.

    • @saravanankumar4721
      @saravanankumar4721 4 года назад

      Bro which place??? Can u give me the full details???

  • @madannagarajan4509
    @madannagarajan4509 5 лет назад +74

    Sir makes lot sense.....good advice...i appreciate ur concern for middle class family...who r facing problems in india...

  • @kaarthikpraveen
    @kaarthikpraveen 5 лет назад +62

    First time in RUclips - ""Vanakkam Da"" podra ""thug life"" BGM huh.. tare rare raa..

  • @santhoshm7924
    @santhoshm7924 5 лет назад +418

    வணக்கம் சார்.......
    வணக்கம் டா......
    தல எப்பவுமே கெத்து தான்,🤣🤣🤣🤣

  • @yogeshbalaji5112
    @yogeshbalaji5112 5 лет назад +401

    Enna da girlfriend kalyanam panna poriya da ?😂

  • @irjjraj2179
    @irjjraj2179 5 лет назад +74

    இளைஞர்கள் நினைத்தால் இந்த மாற்றம் நடக்கும்

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 3 года назад

      Don't blame youths, seniors deny the concept

    • @irjjraj2179
      @irjjraj2179 3 года назад

      @@thirugnanasambandamsamband781 those who do not change their own home... How they will change the nation

  • @AnandKumar-uk3fv
    @AnandKumar-uk3fv 5 лет назад +9

    In September 2015, I spent only 1.85 lakh rupees including Dress for Family members, Reception Hall, Food, Marriage Album for my marraige. We conducted muhurtham at temple with registration of just Rs.100. This budget was 150 guests with both family members and just friends no relatives. I didnt take any loans,debts.

  • @guru7149
    @guru7149 5 лет назад +256

    கோவிலில் திருமணம்,திருமணத்துக்கு வருபவர்களுக்கு மட்டும் ஹோட்டல்லில் சாப்பாடு ,மலை நேரம் வீட்டில் தேனீர் விருந்து என்று வைத்து கொண்டால் பணம் மிச்சம் ஆகும் .

    • @creativei3394
      @creativei3394 5 лет назад +6

      hi guru im seeing u in all youtube comments , you are so humorous and thoughtful ... :)

    • @guru7149
      @guru7149 5 лет назад +2

      @@creativei3394 thank you😊

    • @anubhavkrishna
      @anubhavkrishna 5 лет назад +4

      Na different a marriage pannaporen

    • @guru7149
      @guru7149 5 лет назад +2

      @@anubhavkrishna eppadi

    • @azeezazadable
      @azeezazadable 5 лет назад +2

      Very good suggestion

  • @KarthickVG
    @KarthickVG 5 лет назад +232

    Vanakam da😂😂
    "Vivek and Mayilsamy" polisamiyar interview comedy than nyabagam varuthu...

    • @dowlathshaba
      @dowlathshaba 5 лет назад

      ,😁😁😁

    • @ar4733
      @ar4733 5 лет назад +3

      Padichathu sirichutan😂

    • @bas22vids97
      @bas22vids97 5 лет назад

      🤣🤣🤣🤣

    • @IronHorse_464
      @IronHorse_464 4 года назад

      *Elaaa Na Kaakai Chiddhaar Apdithanda Pesuuvaann!!*

    • @jayaravisaimon8177
      @jayaravisaimon8177 4 года назад +1

      Karthick சரியாக சொன்னீர்கள். இதுதான் உண்மை.

  • @nithin7549
    @nithin7549 5 лет назад +303

    interviewer: vanakkam anand sir
    anand sir : dei vanakkam daw
    anand sir savage level -100000000

    • @saravanavel4163
      @saravanavel4163 5 лет назад +4

      Savage na
      Enna

    • @kishoreS23
      @kishoreS23 5 лет назад +1

      🤣🤣

    • @dinesh2058
      @dinesh2058 5 лет назад +5

      @@saravanavel4163 verithanam, moratuthanam, epudi vena solalam.. getha cool ah pesuravaga savage talk nu soluvaga

    • @saravanavel4163
      @saravanavel4163 5 лет назад +2

      @@dinesh2058
      Ohh
      Apadiyaa...

    • @phKarthikeyan
      @phKarthikeyan 5 лет назад +3

      Anand pullingooo

  • @leelaamala3770
    @leelaamala3770 8 месяцев назад +1

    Well said sir,ur not a villain ur the real hero , don't mind others

  • @mohankumararunagiri
    @mohankumararunagiri 5 лет назад +54

    தலைவா! நான் இதைத்தான் அன்றே சொன்னேன் என் பெற்றோரிடம்.
    என்னுடைய விருப்பமே இதுதான்.
    எல்லாரும் பணம் இருக்கிற திமிரில் தான் இவ்வளவு செலவு செய்கிறார்கள்.
    அந்த பணத்தை நாம் சேமித்து அதன் செலவை குறைத்து அந்த சேமித்த பணத்தை பிற்காலத்தில் உபயோகிக்கலாம்.
    பந்தாவுக்காக பணத்தை திருமணத்திற்கு செலவு செய்து நம் நிலையை கடன் வாங்கி காட்டவேண்டிய அவசியம் இல்லை.
    தேவை அறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்!
    என்றும் அன்புடன்,
    மோகன் குமார் அருணகிரி.

  • @osro3313
    @osro3313 5 лет назад +3

    கல்யாணம் பண்ண வீடுகட்ட இதற்கு நிறைய செலவு செய்கிறார்கள் அப்புறம் கடன் வாங்குகிறார்கள் அதைக் கட்ட முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள் இது எல்லோருக்கும் பொருந்தும் சொந்த பந்தங்களின் பெருமைக்காக இதை செய்கிறார்கள் அப்புறம் அந்த சொந்தங்களே அவன் கடன்காரன் என்று பேசுகிறார்கள் இது தேவையா என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும் மக்களே ஆதலால் கடன் வாங்காதீர்கள் தேவையில்லாமல் பெருமைக்காக செலவு செய்யாதீர்கள் நன்றி ஆனந்த் சீனிவாசன்

  • @divya7856
    @divya7856 5 лет назад +31

    I always used to say these things ever Time from the age of 20 now I am 21 going to turn 22 working in Kpo,also trying a job in police department and trying to get a job in foreign bank.....god lyf is simple when you save alot....now earning 17.5k all have named me as a mental......

    • @yuvanbgmlover8470
      @yuvanbgmlover8470 5 лет назад +5

      Police poidathinga...life fae waste aagidum...think panni mudivu panunga...andha velakku poradhuku neenga housewife fa v2la family yoda happy ya irukalam

    • @சங்கிமங்கி-வ3த
      @சங்கிமங்கி-வ3த 5 лет назад +3

      @@yuvanbgmlover8470 house wife ah irukrathu nalla illa
      Kulanthaingalluku oru stage Vara thaan parents eppavum irukanum! Wife um velaikku pona thaan nalla vaazha mudiyum
      But girls konjam safe aana velaya choose pannanum! Family kuda niraya time spend panra mathiri jobs choose pannanum

    • @nitcooksgf
      @nitcooksgf 5 лет назад +1

      @@சங்கிமங்கி-வ3த Absolutely agreed

    • @yuvanbgmlover8470
      @yuvanbgmlover8470 5 лет назад +2

      @@சங்கிமங்கி-வ3த ya ofcourse u r crkt... Naanu adhey dha solla vandhen...ippo irukura situation la survive pannanum na rendu perum earn pannanum...avanga Police ku try panren nu sonnanga adhuku dha...andha job ku poradhuku Housewife fa irukalam nu sonnen..

    • @aiswaryachockalingam8942
      @aiswaryachockalingam8942 5 лет назад +1

      Don"t worry be on your toes towards success in your life.

  • @shantiarumugam410
    @shantiarumugam410 5 лет назад +15

    Well said Sir..unnecessary expenses for wedding at times you dont even know whether the marriage will last...I truly agree with your speech

  • @sivagprs7987
    @sivagprs7987 5 лет назад +21

    அது எப்படி வெளி ஆளுக்கு தெரியும் நமக்கென்ன புடிக்கும்னு???...👏👏👏👏👌👌

  • @nihithaa4395
    @nihithaa4395 5 лет назад +20

    I liked the concept from 22:00. A elder son/daughter should help in educating younger siblings. But their burden of marriage should not be put on their shoulder. Let younger siblings work and earn on for marriage. Nowadays even girls can have good career and they are the one's preferred in matrimony.

  • @techenvirtamil4398
    @techenvirtamil4398 5 лет назад +25

    No skip no irritated I watch only full video for this man

  • @lakshmikrishnan2556
    @lakshmikrishnan2556 5 лет назад +50

    ஒருவர் விரும்பினால்கூட மற்றவர் விரும்பவதில்லை.
    இதை வைத்து தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்.

    • @maheshkumark7541
      @maheshkumark7541 5 лет назад

      மிகச்சரி

    • @sureshg9086
      @sureshg9086 4 года назад +1

      lakshmi krishnan if they not having understanding in these basics it's very hard to goahead in future

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 5 лет назад +28

    First time, I totally agree with you sir. Marriage a total waste of money. Girls education and marriage is not the responsibility of brothers,:It is the responsibility of the parents who produced them. Parents who shift the responsibility on the son are selfish parents.

  • @thilak7349
    @thilak7349 5 лет назад +22

    தெய்வமே .. youtube ல உங்களுக்கு கோவில் கட்டணும் ..🙏🙏🙏

  • @srinivasan8312
    @srinivasan8312 5 лет назад +94

    anchor : vanakam sir
    thuganand : vanakamu daa(vivek modulation)😂😂😂

  • @Sam_imman
    @Sam_imman 5 лет назад +13

    Stay healthy sir. People like you are much needed in today's world.

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 5 лет назад +8

    very very practical message usefull for today s life , Sir me also same policy like this and done my marriage in temple and finish my budget 10000 rupees in 2009

  • @banu7171
    @banu7171 5 лет назад +45

    sir, வீடு கட்டும் செலவை குறைக்க என்ன செய்ய வேண்டும்.(கட்டுமான செலவு)

    • @TN-needa
      @TN-needa 5 лет назад +2

      Super kelvi

    • @RPT2020
      @RPT2020 5 лет назад +1

      வாடகை வீட்டுக்கு வாங்க...

    • @sureshg9086
      @sureshg9086 4 года назад +3

      Banu dont buy atpresent wait for 5-6 yrs cost I'll come down to 30%

    • @visalpranav9796
      @visalpranav9796 2 года назад

      வீடு கட்டாம இருங்க 😁

  • @springtheyounger7560
    @springtheyounger7560 5 лет назад +3

    என் கல்யாணத்துக்கே இதையெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் சார்.. யாரும் கேக்கல..
    150000 ல பண்ண வேண்டிய கல்யாணத்தை 6 லட்சம் செலவு பண்ணாங்க..
    அவ்ளோ செலவு பண்ணி யாருக்கும் திருப்தி இல்ல.. கடைசில 2 வீட்டாரும் சண்டை போட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறது இல்ல..
    இவனுங்களை திருத்த முடியாது..

  • @DubaiShoppingguide
    @DubaiShoppingguide 4 года назад +9

    This is best interview and financial awareness session. Do more of his interviews than actor or actress or others. He is very straight and love his view of financial awareness. Whata his background???

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 5 лет назад +4

    என் மனதில் உள்ள திட்டங்கள் அனைத்தும் புட்டு புட்டு வைக்கும் அய்யா வுக்கு நன்றி. பெரும் பாலும் திருமணச் சிலவு பையனை சேர்வதால் பெண் வீட்டார் எளிமையான திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள வைப்பது கடினம்.

  • @uthamkumar9917
    @uthamkumar9917 5 лет назад +18

    தல மனமார்ந்த நன்றி.நிறைய எதிர்பார்க்கிறேன்.

  • @prabhuraj1684
    @prabhuraj1684 5 лет назад +3

    நல்ல டாபிக். நல்ல அருமையான விளக்கம். எல்லா மக்களையும் இது சென்றடைந்தால் சந்தோஷம். ஆனந்த் சார் பேசும் அனைத்து கருத்துக்களும் சூப்பர். 👍👍👍👍👍😃

  • @saravananck9511
    @saravananck9511 5 лет назад +245

    Anchor : enna sir vada podanu pesaringa
    Anand sir : pinna jolly ah ukathu enna kelvi kekura unnaku enna da mariyatha 😂

    • @bas22vids97
      @bas22vids97 5 лет назад

      🤣🤣🤣

    • @ruzansanthosh
      @ruzansanthosh 4 года назад +1

      😂😂😂😂 comment la ye voice modulation tharu maara iruke

  • @vinothk3735
    @vinothk3735 5 лет назад +70

    Gurunatha....🙏

  • @aravindabraham6075
    @aravindabraham6075 5 лет назад +2

    Sir you aren't a villan you are a hero sir.....Sir நீங்க சொல்றது fulla correct .....இப்போ இருக்குற employment & விளைவாசிக்கு middle class Family நீங்க சொல்ற மாதிரி marriage budget தான் போடனு....U are great sir....& special occation For close Frds ,,close relation & family members only not for all ( fulla சாப்டுஉ எப்பம் விட்டுட்டு போய்டுவான்) correct sir...

  • @ravibala3906
    @ravibala3906 5 лет назад +97

    இத ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி சொல்லிருக்க கூடாதா குருநாதா....!!! ஒரு பத்து லட்சம் மிஞ்சிருக்கும்....!

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Год назад +1

    என்னுடைய கல்யான செலவு பத்தாயிரத்து ஐந்நூறு மட்டும் வீட்லயே வச்சு சாமிய கும்பிட்டு முன்னோர்கள் ஆசி வாங்கி பிரபஞ்ச சப்போட்டுல அங்குட்டு 10ஆளுங்க இங்குட்டு 15 ஆளுங்க அவ்ளவு தான் நல்லா இருக்கோம் நாங்க எங்க குடும்பம் பெரிய குடும்பம் பெரியதா வைக்கணும்னு நினைத்தாங்க ஆனால் என் மனம் கேட்க்கவில்லை சாதரனமாக கல்யானம் செய்துட்டு எல்லோருக்கும் உதவி செய்தேன்

  • @shakthis_view
    @shakthis_view 3 года назад +4

    My wedding happened during lock down.. and its simple wedding.. only 100 people totally.. 50 people for mukurtham, 50 people for reception at home.. total cost only 2.5 lakhs. My father said we have to invite our entire village (300 people). I stopped by saying nobody will help us if we go down in life.. we should be very cautious in spending our hard earned money. My father agreed for simple wedding..

    • @quiz_world_atoz
      @quiz_world_atoz Год назад

      Can you please tell me the break-up details for Rs. 2.5 lakhs

  • @r.balamuruganr.balamurugan4894
    @r.balamuruganr.balamurugan4894 5 лет назад +1

    நல்ல கருத்து சொன்னீர்கள் சார். பெற்றோர்களால் பாதிக்கப்பட்ட மூத்த பிள்ளை நான். நல்ல வேலையில் இருந்தும் 53 வயதாகியும் ஒரு குடியிருப்பு மனை கூட என்னால் வாங்க முடியவில்லை.

  • @aiswaryachockalingam8942
    @aiswaryachockalingam8942 5 лет назад +5

    You r always right in financial planning and implementing it.My own experience I had to win bread for my family till 34 years( supporting my family).Then I had to marry in guruvayur temple.Besides I had to spend for treatment of my wife.All my earnings from Ex-service and CCS for them.Finally I was driven put of the family.Somehow rather I had followed a policy like u and came up to pensioner.During 1967 to 1978 there were no guidance for me and no advanced technologies.I accept ur advice after my experience.It is practical.I never availed any facility from my in-laws so far..Thank u for your advice sir.

  • @sundaraaj
    @sundaraaj 2 года назад +8

    you nailed it, sir !!! I wish I watched this video a way back. I felt the pain of that ONE son taking their parent's responsibilities.

  • @prabhun1915
    @prabhun1915 5 лет назад +123

    Interviewer : Vanakam sir
    Anand sir: Vanakam da ( Vivek slang ) 😂🤣🤣🤣
    Another Bangam
    Anand sir to Interviewer :
    Girl friend ah kalyanam panna poriya ?? 😂😂😂

  • @deiva5639
    @deiva5639 5 лет назад +24

    What did you say is absolutely right sir👌i agree with you 200%

  • @prakash2094
    @prakash2094 5 лет назад +17

    Itha dhan nama director cheran, THIRUMANAM enum movie la soliruparu. Semma. Elraum itha parthu achum thirundhanum

  • @kumarancvk
    @kumarancvk 5 лет назад +53

    All parents and community commnatty association should watch this.. instead becoming sentimental for grand marriage..
    + I can add here I attended one tribe community marriage.. it was so simple that those village tribe people should donate some or other things for this event.. and there is no kadan problem to boyside nor girl..

    • @shankarsr1
      @shankarsr1 5 лет назад +1

      😂😂😂😂

    • @sureshg9086
      @sureshg9086 4 года назад +1

      Vinod Kumar.C well said jiii post in groups it may educate those materalized idiots

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 5 лет назад +15

    Good.
    Behindwoods making nice journey with Mr.Srinivasan.
    Keep doing best.

  • @kailashprakash6640
    @kailashprakash6640 4 года назад +4

    Anand sir .... Unga speech Vera level. Neenga solra ovvoru visayamum fact and truth. I changed myself a lot by watching your videos. Usuala na neraya selavu panitu inunden, but 40k Dan salary vanguren. After watching your videos I realised my mistake and started saving money.
    Car vangura ideavayum Kuli thondi podhachiten.

  • @shaik8510
    @shaik8510 3 года назад +4

    One of very few honest and genuine person I have come across in my life... immanule you have to convey my genuine respect to Anand sir...

  • @paranthamanadthiya2710
    @paranthamanadthiya2710 5 лет назад +5

    Ivaru epudi ivalo crct ah practical ah pesuraru really ah great person ivaraa madiri oruthar family la irukanum

  • @teakadai9030
    @teakadai9030 5 лет назад +29

    This video is dedicated to konganaatu relations ....tirupur Coimbatore , erode ....because we are the leading people who are expending nearly 20 lakhs per marriage 😥😥😥😥. It should be changed in upcoming days

    • @gopalgopal86
      @gopalgopal86 4 года назад

      Include karur also bro 😄

    • @janani5480
      @janani5480 4 года назад

      Thambi thirunelveli mrg functionlaa pathathu illa pola😅😅

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 3 года назад

      @@janani5480 en ippidi neenga Tirunelveli Pola nan seevalaperi

  • @elamathymurugan5833
    @elamathymurugan5833 5 лет назад +3

    The most sensible talk I have heard ever. Nothing wrong in what you talk sir.

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 5 лет назад +4

    Excellent Sir. Previously I had aversion on you for simply supporting Congress. But your present moneypechu videos give excellent direction to all middle class people in money matters. Continue it sir. WI am a regular follower of you.

  • @kabilankannan8441
    @kabilankannan8441 5 лет назад +5

    திருமணம் என்கிற பெயரில்,ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேருவதற்கு இத்தனை கூத்துக்களா?
    என பல நேரங்களில் நான் நிணைப்பதுண்டு...
    1980 வருட திருமணங்களில் காலையில் தாலி கட்டுவார்கள்,
    மாலையில் விருந்தோம்பல் நடந்தது...
    1990 - 2000 வருட திருமணங்களில் காலையில் தாலிகட்டுதல், மதியம் விருந்தோம்பல் நடந்தது...
    2014 க்கு பிறகு மாலையில் விருந்தோம்பல், மறுநாள் காலையில் தாலிகட்டுதல் ஆரம்பித்தது...
    வரும் 2022 களில் மாலையில் விருந்தோம்பல், அதே இரவில் முதலிரவு பிறகு மறுநாள் காலை தாலிகட்டுதல் என கூட நடக்கலாம் யார் கண்டது.
    பண்பாட்டுச் சீரழிவுகளிலிருந்து தெளிவுற்று நாம்தான் விடுபடவேண்டும்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 года назад +9

    எங்களுக்கு இந்த நேரத்தில் தேவையான அறிவுரை.நீங்கள் வில்லன் இல்லைங்க ஐயா.நிஜ ஹீரோ.

  • @Nareshkumarkmr6
    @Nareshkumarkmr6 4 года назад +2

    அருமை சார் நீங்கள் சொல்வதை அனைவரும் பின்பற்றினால் முன்னேற்றமான நிம்மதியான மகிழ்ச்சியான தெளிவான வாழ்க்கை வாழலாம் நன்றி

  • @kings1038
    @kings1038 5 лет назад +8

    Thanks sir..("Vanakam da" - enaku sonna Mari irundhuchu💖)...plz keep posting videos. let the people aware of it.

  • @vijaybabu2628
    @vijaybabu2628 4 года назад

    சார் வணக்கம். அருமையான விளக்கம் நன்றி சார். நான் கடந்த 3மாதமாக என் தங்கை உங்களுடைய behind woodsல் ஒரு link send pannuna. That is budget topic. Am very inspired and adict your speech sir. Daily i watch behind woods & money patchu . Hands of u sir. Am tell you are great legend and god father sir. Thank u sir

  • @vi_terminator
    @vi_terminator 5 лет назад +34

    இதுக்குதான் நாங்கெல்லாம் முரட்டு சிங்கிளா திரியறோம்
    முரட்டு சிங்கள் எல்லாம் போடுறா LIKe eh !!!

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 5 лет назад +2

    கல்யாண விருந்து யாருக்கு தரப்போகிறீர்கள்.
    தெரிந்தவர்களுக்கா
    நண்பருகளுக்கா
    உடன் வேலையாளுக்கா
    யாருக்கு உணவு??
    உண்டு கொளுத்து வருபவர்களுக்கா??
    பசியால் வாடுபவர்களுக்கா???
    விருந்து முடிந்தபின் என்ன பேசுவார்கள் கொளுத்தவர்கள் கேட்டிருக்கிறீர்களா??
    1) கஞ்சப்பய சோறா போட்டான் ; நீங்கள் சிக்கனமாயிருந்தால்.
    2) செஞ்சான் சரியா கவனிக்கலை.
    3) நியாயமா சம்பாதிச்சா இப்படி ஆடம்பரமா செஞ்சிருப்பானா???
    இது போன்ற மக்களுக்கா விருந்து.
    இவர்களின் வாழ்த்தா உங்களுக்கு தேவை???
    கோயிலில் தாலி கட்டு, பசியோடிருப்பவனுக்கு உணவு கொடு நெஞ்சார வாழ்த்துவான்.
    உன் அகம்பாவத்திற்காக அதிக கடன் வாங்கி திருமனம் செய்து மன உழைச்சலில் ஒரு திருமணம் உருப்படுமா??
    திருமணம் என்றால் இருமணம், இருஉடல் சங்கமமே.
    சிந்திப்பீர்.

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 5 лет назад +20

    Sir, you are not villian. You are speaking in practical terms. I have made a decision on the same lines for my children. I spend on their education, arts and other interest.

  • @apdurairaj7411
    @apdurairaj7411 4 года назад

    Yes realy good சார் இது தான் உண்மை நிலை நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @aathithan7725
    @aathithan7725 5 лет назад +22

    Intro remembers Vivek Mayilsamy Samiyar TV interview 😂😂
    மயில்சாமி: வணக்கம் ....
    விவேக் : வணக்கம் டா 🤣🤣

  • @syedmusthafa4115
    @syedmusthafa4115 4 года назад

    அருமை Sir.எனது தந்தை உங்களைபோல யோசித்து எனது திருமணத்தை குறைந்த செலவில் செய்து, ஒரு தொகையை என் கையில் கொடுத்து பிளைத்துக்கொள் என்று கூறினார்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது .

  • @SakthiVel-pf5eb
    @SakthiVel-pf5eb 5 лет назад +5

    அருமையான பதிவு அய்யா 💐💐💐💐🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍

  • @Cnu_shri
    @Cnu_shri 4 года назад +2

    Became a fan of this legend...,Liked the video before the introduction makes..,Priced to watch his interview.

  • @parandamanrangarajan6450
    @parandamanrangarajan6450 5 лет назад +5

    Even i had the same budget plan for my marriage but my wouldbe left as our thinking didn't match. now i am happy with my understanding wife. life is going cool. brothers.. if someone rejects you.. accept it with happiness.. because you are going to find your perfect match very soon.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    நல்லதொரு வழிகாட்ட லுக்கு மிகவும் நன்றி ஐயா! 🙏

  • @vickyezham3357
    @vickyezham3357 5 лет назад +109

    இவரு Video னாலே...கொஞ்சம் பயமா தான் இருக்கு...😢😢

  • @saravananmani113
    @saravananmani113 5 лет назад +1

    வாழ்த்துக்கள் சார்....நீங்கள் சொன்னது அனைத்தும் ஆகச்சிறந்த உண்மையான தகவல்கள்
    நன்றி...நன்றி

  • @Greentamilan
    @Greentamilan 5 лет назад +29

    வாட்ஸ்அப் ல ஆன்லைன் கல்யாணம் பண்ணிட்டு, swiggy,foodpandala ஆர்டர் பண்ணா நல்லா மிச்சம் பண்ணலாம்😂

    • @ramanchinnappan910
      @ramanchinnappan910 4 года назад +1

      Theivameeee 👌😉😉

    • @rnandhini3797
      @rnandhini3797 4 года назад

      🧐🧐🧐

    • @sankar3510
      @sankar3510 4 года назад +1

      Green thamilan neenga solrathu than indha lockdown period la nadakuthu

  • @janakiraman2724
    @janakiraman2724 2 года назад +1

    Sir நீங்க சரியா சொன்னிங்க ஞாயமா பேசினீங்க இவ்வளவு தெளிவா பேசினிங்க தமிழ் நாட்டுல நடக்கிற தான் நீங்க சொன்னிங்க நீங்க பேசுறது தப்பே இல்ல கல்யாணம் எப்படி பண்ணனும் என்று சொன்னீங்க எப்படி மண்டபம் புக் பண்ணனும் எப்படி சாப்பாடு போடணும் super ra சொன்னிங்க
    👌👌👌👌👍👍👍👍

  • @babur5390
    @babur5390 5 лет назад +16

    Much awaited one - 90s kids

  • @jiorijo6459
    @jiorijo6459 3 года назад +1

    Theivamee.. Very useful message 🙏🙏

  • @ravanindrajith9377
    @ravanindrajith9377 5 лет назад +58

    En kalyanam mothai selavey 3 lakhs thaan including food. Next week

    • @karthiikkrish
      @karthiikkrish 5 лет назад +2

      Congratulations

    • @koushikmanohar8446
      @koushikmanohar8446 5 лет назад +2

      Congrats

    • @saravanavel4163
      @saravanavel4163 5 лет назад +5

      Ohh
      உங்களுக்கு 3 lakhs குறது
      ஏதோ மலிகைகடைல
      கடலை மிட்டாய் 10 ரூபாய் தான்
      மரி சொல்லுற

    • @shivakumar-yt5dc
      @shivakumar-yt5dc 5 лет назад

      Bro could u pls tell us expenses of arrangement like booking hall, food, bride dress

    • @g.venkatesan2065
      @g.venkatesan2065 5 лет назад

      3laksh ku apudi ennanga selavu

  • @kamarajraj8275
    @kamarajraj8275 5 лет назад +1

    அருமையான பதிவு ஐயா......
    ஆனா.,மக்கள்
    யாரும் இதை செயல்படுத்த மாட்டாங்க ...வறட்டு கவுரவம், Ego.,அடுத்தவர்களை பார்தே இன்னும் ஒரு படி மேல நாம செய்யனும் அப்பதா நம்மல இந்த சமூதாயத்தில் மதிப்பாங்கன்னு ஒரு போலியான எண்ணம்.....
    கடன் வாங்கி கஷ்டப்படுறது....
    திருமணத்திற்கு பிறகுதான் செலவுகள் அதிகரிக்க தொடங்குது....
    ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டு கடைசியில் கடன் கட்டியே வாழ்க்கை முடிந்து விடுகிறது...
    (ஆடம்பரம் - நம்மளே தேடிக்கிற வறுமை)

  • @keerthisam
    @keerthisam 5 лет назад +3

    Sir I never agreed to your view on ipo investment but with this topic you are absolutely right and I agree 100 percent.

  • @sarathignanasekaran9625
    @sarathignanasekaran9625 5 лет назад +3

    ஐயா உங்களுடைய கருத்து மிகவும் அவசியம் .....

  • @p.rajabjp4805
    @p.rajabjp4805 5 лет назад +8

    அருமையான பதிவு நண்பா 🙏👍

  • @AjithKumar-rg1re
    @AjithKumar-rg1re Год назад

    Really super sir...appa amma manatha kappatha pasanga mela Sumaiya potrunga.... 👍

  • @dinakard217
    @dinakard217 5 лет назад +6

    Sir , plz correct me if I'm wrong, I am happy t see video of marriage after 5 years

    • @sureshg9086
      @sureshg9086 4 года назад

      DINAKAR D u r living for society not for your taughts n u r materalized.....

  • @sasiii9
    @sasiii9 5 лет назад +1

    Arumayana pathivu sir

  • @gowthamx7780
    @gowthamx7780 5 лет назад +10

    2 lakhs kum குறைவா என் தங்கச்சி கல்யாணம் நடந்து முடிந்தது
    இத்தனைக்கும் அனைத்தும் மிடில் க்ளாஸ் க்கு ஏற்றது போல் சிறப்பாக இருந்தது
    சாப்பாடும் மிக அருமை !!
    எனது அக்காவின் மாமா தான் அனைத்தையும் பட்ஜெட் போட்டு ஏற்பாடு செய்தார்
    சாப்பாட்டில் சமரசம் இல்லை , கல்யாண மண்டபம் மீடியம்,
    அனைத்தும் பார்த்து பார்தது செய்து 2 லட்சத்திற்கும் குறைவாக நடத்தி முடித்தார்
    நகை, துணி மணி செலவு இதில் சேர்க்கவில்லை

  • @karthikkumar3868
    @karthikkumar3868 4 года назад

    மிக்க நன்றி அய்யா
    உங்கள் பேச்சுல் நியாயம் இருக்கிறது !

  • @shanmuganathan2892
    @shanmuganathan2892 5 лет назад +2

    Sir ur my favourite well wiser. Your speech satisfaction in my bottom of heart. I can't express in word your explanation. Well done

  • @revathig1140
    @revathig1140 9 месяцев назад

    Neenga soldrathu 100 % correct sir