How to reduce marriage expenses in tamil | திருமண செலவை எப்படி குறைப்பது? | Money Management tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2020
  • #HowToSaveMoney #SavingMoney #SaveMoney
    செலவை குறைப்பது எப்படி?
    #பணத்தை மிச்சம் செய்வது எப்படி?
    #எப்படி வீட்டு செலவை குறைப்பது?
    #எவ்வாறு பணத்தை சேமிப்பது?
    #Tips for saving money
    #How to avoid unnessery daily expenses
    #How to save money?
    #How to reduce expenses?
    #How to Save Money in 2020
    #பணத்தை சேமிப்பது எப்படி.
    #வீன் செலவுகளை குறைக்க எளிய வழிகள்
    #How to reduce marriage expenses in tamil
    #how to budget your money
    #personal finance tips
    #Financial Tips in Tamil
    #how to invest money in mutual funds
    #how to invest money
    #investment ideas in tamil
    #Which is best investment? Land or Gold or Fixed deposit
    திருமண செலவை எப்படி குறைப்பது?
    திருமண செலவை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
    1) முன்னர் ஏன் ஊருக்கே அழைப்பு கொடுத்து கல்யாணம் நடத்தினார்கள்? இப்போது இன்டர்னெட் உலகத்தில் அதை எவ்வளவும் எளிதாக செய்யலாம்?
    2) எவ்வளவு பேரை அழைப்பது? (நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 100 பேர்)
    3) திருமண அழைப்பிதழ் - நேரில் அழைக்க வேண்டாம், சிம்பிளான கார்ட், வாட்ஸப், போன்கால்
    4) கல்யாண உடை
    5) மண்டபம் வேண்டாம், ஹோட்டல் ஹால் புக்கிங்
    நார்மல் ஹோட்டல் - 300 டூ 500/ப்ளேட், ஸ்டார் ஹோட்டல் - 1000 -
    1500/ப்ளேட், பஃபே சிஸ்டம்
    6) கல்யாணம் - ஞாயிற்றுக் கிழமை காலையிலோ, மாலையிலோ…
    7) போட்டோ/வீடியோ ஷூட் - 5 இலட்சம், 10 இலட்சம் செலவழிக்க வேண்டாம். 10000/15000 போதும்.
    8) கடன் வாங்கி கல்யாணம் செய்ய வேண்டாம். ஒரு மாச சம்பளம் அல்லது இரண்டு மாச சம்பளம்
    9) தமிழ் முறை அல்லது சுயமரியாதைத் திருமண முறைப்படி செய்தால் செலவு மிச்சமாகும். (உறுதிமொழிப் பத்திரம் வாசிப்பது, மாலை மாற்றுவது, வாழ்த்து சொல்வது)
    10) ஹனிமூன் ட்ரிப்க்கு நல்ல இடம் போங்க...
  • ХоббиХобби

Комментарии • 83

  • @jegannathan7516
    @jegannathan7516 3 года назад +18

    இன்றைய சூழலுக்கான நல்லதொரு கருத்துப் பகிர்வு தோழி...

  • @SelvaRaj-tr3nl
    @SelvaRaj-tr3nl 3 года назад +8

    விரிவான பயனுள்ள தகவல். அடுத்த முறை இதை பின்பற்றி செய்யணும் !

  • @srr1106
    @srr1106 2 года назад +32

    நீங்கள் சொல்லுவது சரி தான். அனால் இப்படி செய்ய யார் ஒத்துக்கொள்வார்கள் மணமகனுக்கு நல்ல பெண் கிடைத்தால் போதும் என்று இருக்கிறான் ஆனால் இந்த காலத்து பெண்கள் எல்லாவற்றிலும் பேராசையை கொண்டவர்களாக இருக்கிறார்களே என்ன செய்வது 🤦‍♂

    • @Friendsforever64321
      @Friendsforever64321 Месяц назад

      Vayaa moodu.. marruage pannanum na marruage selavu ellam nithan pannanum ok va

  • @jenorobjeno4982
    @jenorobjeno4982 3 года назад +3

    Super akka tq ipo iruka situation ku correct ...neega sonamari andha kasuku veliya poitu varlam

  • @manikandaniti6372
    @manikandaniti6372 3 года назад +8

    Hmm super next 2 month en marriage thanks akka

  • @facengo
    @facengo 3 года назад +7

    Master of all subject u r trying to exhibit your talents in various dimension congratulations

  • @vijilakshmi7050
    @vijilakshmi7050 3 года назад +21

    Marriage selava kammi panrathukaga namba Invitation WhatsUp la anupurathulam ok athe mari namba relatives um selava mitcha pana alachala koraika whstup laye wish pana paravalaya..namba v2 kalyanatha santhosama pakama alachal selavu mitham nu ya pakanum.. See selava kammi pana naraiya vazhi iruku atha panlam..

    • @ss-cl1ce
      @ss-cl1ce 3 года назад +1

      Nakkal ya unaku 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @guna2832
    @guna2832 3 года назад +8

    Much needed information Mam, thanks a lot!

  • @ImranKhan-qv7yg
    @ImranKhan-qv7yg 3 года назад +6

    Semma information akka and mukiyama neega soneegalae otu point marriage ku selava kammi pannitu honeymoon ku use pannikalaam solli 💯 worth akka nice memories kannipa namma spend pandra andha time la dhan irruku thanks for your information...

  • @manibalan89
    @manibalan89 2 года назад +2

    Super tips koduthu irukinga madam... Thanks 🙏

  • @arjung4271
    @arjung4271 3 года назад +3

    Thanks sister. Valuable information

  • @lastairbender4389
    @lastairbender4389 Год назад +2

    Semma na kulambitey erunthen but nalla advise kuduthinga mam thanks lot

  • @prabhuvelsamy915
    @prabhuvelsamy915 3 года назад +5

    Good inform to All people, very very Good

  • @perumalelumalai1400
    @perumalelumalai1400 3 года назад +5

    Nalla thagaval thanks sister

  • @saradhaselvamani4784
    @saradhaselvamani4784 3 года назад +3

    Thank you ma God Bless You

  • @varmanak2121
    @varmanak2121 3 года назад +6

    Lasta sonathu semmaaa🔥🔥🔥🔥😍

  • @rajmsd1255
    @rajmsd1255 Год назад +2

    Thank you for your information sister

  • @kamaleshg7929
    @kamaleshg7929 3 года назад +5

    Nice explain ❤️

  • @masilamani6840
    @masilamani6840 2 года назад +2

    Good advice madam
    Thanks

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 18 дней назад

    நன்றி அக்கா மிகவும் சிறப்பான பதிவு 🎉

  • @kannang3241
    @kannang3241 3 года назад +2

    Thank you 🙌🙏

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial 3 года назад +3

    Superb content mam🔥🔥🔥🔥🔥

  • @sowntharyak2102
    @sowntharyak2102 2 года назад +6

    Mam invite pandradhu nerla ponathana avingaluku respect ful ah irukum

    • @natchiramani
      @natchiramani Год назад

      மத்தவங்க மாதிரி எல்லாத்துக்கும் கை தட்டாமல் உங்க மாதிரி சொந்தமா யோசிக்கனும் .
      உறவுகள் , நண்பர்கள் வருவது சாப்பிடுவதற்காக அல்ல . ஆசீர்வதிக்கவும் வாழ்த்தவும் தான் !

  • @jebajeba9220
    @jebajeba9220 3 года назад +4

    Thanks sister

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉 super sis ❤️

  • @herohunkn8615
    @herohunkn8615 3 года назад +4

    Super sis...

  • @micjoejeb
    @micjoejeb 3 года назад +4

    Good idea

  • @chitraviji111
    @chitraviji111 2 года назад +4

    Super sister ❤

  • @jamunaj7289
    @jamunaj7289 3 года назад +3

    Super mam excellent

  • @vickymaha4173
    @vickymaha4173 3 года назад +3

    Thank u mam

  • @Santhoshsanthosh-wi9rk
    @Santhoshsanthosh-wi9rk 3 года назад +4

    Super sister

  • @giritharanp8399
    @giritharanp8399 2 года назад +1

    Thank you

  • @muruganjothi4632
    @muruganjothi4632 2 года назад +1

    Thanks ji

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 2 года назад

    Tq so much sister

  • @prabhakaran1283
    @prabhakaran1283 3 года назад +3

    Super mam

  • @vinothkumarkumar2193
    @vinothkumarkumar2193 2 года назад +1

    Tq sis

  • @vibgyorinnisaisaral
    @vibgyorinnisaisaral 3 года назад +4

    Fantastic

  • @mashabear7893
    @mashabear7893 Год назад

    அதன் மேடம் நாங்க thouheed முறைப்படி marriage panuvom.no debts always happy..

  • @raman2436
    @raman2436 2 года назад

    Thank u madam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaivani2249
    @kalaivani2249 11 месяцев назад

    Thank you dear

  • @shankarsiva9449
    @shankarsiva9449 3 года назад +3

    Nice

  • @rockey6111
    @rockey6111 3 года назад +4

    Super

  • @ridersaran4363
    @ridersaran4363 2 года назад +1

    Super ❤️

  • @noblesd7925
    @noblesd7925 2 года назад +2

    👍

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Год назад

    சூப்பர் 👌

  • @gowtham.s2952
    @gowtham.s2952 5 месяцев назад +1

    Thankyou hema akka

  • @mthamayenthiran
    @mthamayenthiran 3 года назад +7

    5 to 10 haaa🙄🙄 2kudukka na jam jam nu kalyanam pannikuren😀

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +4

    👍👍👍👍👏

  • @venkysviews6337
    @venkysviews6337 2 года назад

    Hotel la per plate poga hall ku charge Panna matangala

  • @MohanRaj-yv5bk
    @MohanRaj-yv5bk 3 года назад +7

    Register marrige pannalam 😎

  • @smpford5204
    @smpford5204 2 года назад +1

    enoda 2 month salry
    Rs.26000 how its possible
    then neega Gold pathi solave ila..

  • @saisaran7108
    @saisaran7108 2 года назад +5

    En akka lower middle class one month salary 30k na apo 2 months salary 60k idha vechu marrage panna mudiyuma? And enga ka photoshoot ku 5 lakhs la iruthu 10 lakh keakuraga athum for middle class and tamil murai marrage pandrathuku evlo aagum theriyuma minimum 1 lks for pusariki chumma pesanum nu pesa kudathu

  • @raman2436
    @raman2436 2 года назад

    Im new subscriber👍

  • @pewvines6904
    @pewvines6904 2 года назад +6

    Good advise and solutions you have given is extraordinary in detail . U spoke behalf of all and nowadays situation is bad due to corona crisis your video will be usefull for all who plans for wedding in a right budget. 🔥🎉

  • @ajithkumara2076
    @ajithkumara2076 Год назад

    Chennai la appartment la rental ku home pudipathu epadi..?

  • @nofikam1826
    @nofikam1826 7 месяцев назад +1

    😮

  • @dhanrajdhanraj7740
    @dhanrajdhanraj7740 3 года назад +4

    Ene ketta kase ella madam

  • @shanmugambala3399
    @shanmugambala3399 2 года назад

    Watts up laa invite panna ,Watts up lae congrats solluvanga madam

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 3 года назад +2

    Love cum Arrange Marriage thaan best inimel... We can invest that spends in useful investments.

  • @wayoflifebynandhakumar5403
    @wayoflifebynandhakumar5403 2 года назад +3

    Please upload more this type of video madam...

  • @susmitharamaraj8985
    @susmitharamaraj8985 2 года назад +1

    Temples la mrg pannalum selavu kammi panlam dhane

    • @natchiramani
      @natchiramani Год назад

      நீங்கள் சொல்லும் முறை தான் உண்மையான கல்யாணம் ! மற்றவை வெறும் கண்காட்சி (exhibition)

  • @gowtham.r3974
    @gowtham.r3974 Год назад

    Ungalukku kalyanam ayiducha

  • @Spiderman0010
    @Spiderman0010 Год назад

    😭😭😭

  • @pondicherryganailavarasan1534
    @pondicherryganailavarasan1534 3 года назад +2

    ஹோட்டல் ஹால் புக் பன்னா yevlo ஆகும்

    • @varmanak2121
      @varmanak2121 3 года назад

      Oyo ah

    • @ss-cl1ce
      @ss-cl1ce 3 года назад

      @@varmanak2121 yo 😂🤣😂🤣😂

  • @udayakumar6957
    @udayakumar6957 Год назад +3

    சாப்பாடு கூட பொட்டலசாப்பாடு 20ரூபாய் க்கு வாங்கி குடுக்கலாமா

  • @mugimugi4885
    @mugimugi4885 Год назад +1

    Thanks mam

  • @sivasamysiva1993
    @sivasamysiva1993 3 года назад +3

    Super