இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - SUNDARI TALKS - EPI-03!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2022
  • #money #budget #investment #savings
    Savings Vs Investment?
    இந்த வீடியோவில் சேமிப்பு என்றால் என்ன, முதலீடு என்றால் என்ன, சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் என்ன வித்தியாசம், COMPOUNDING EFFECT எப்படி முதலீட்டில் பணத்தை பல மடங்கு பெருக்கிறது, முதலீட்டின் மூலம் எளிதாக கோடீஸ்வரர் ஆக முடியுமா, அதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும் போன்ற அடிப்படையான விஷயங்களை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார்.
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL RUclips SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    About Sundari Jagathesan:
    இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Sundari Jagathesan Says...
    "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
    MADRAS DAY QUIZ - www.vikatan.com/common-assets...
    Credits:
    Executive Producer: S.Karthikeyan
    Program Producer: Shanthi Ganesh
    Camera: M.SandeepKumar
    Edit: Lenin.P

Комментарии • 474

  • @malakolappan7753
    @malakolappan7753 Год назад +6

    Excellent very clear speech.
    Thank you mam

  • @gokulkrishna12-b77
    @gokulkrishna12-b77 11 месяцев назад +3

    அற்புதமான விளக்கம் மேடம் நன்றி

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y Год назад +3

    Very useful information thank you mam

  • @rajakalyani6065
    @rajakalyani6065 Год назад +1

    Thank u so much for a clear explanation in saving our money mam

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 Год назад +3

    mango example very super, thank u mam.

  • @jayaram3759
    @jayaram3759 Год назад +3

    This will be very helpful to all youngsters..I am also saving some amount in mutal funds..

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Год назад +1

    Good explain mam ......nandri🙏🙏🙏🙏🙏

  • @gurutalk6663
    @gurutalk6663 Год назад

    Useful Mam. Very nice explained Thanks

  • @praveenkumars9111
    @praveenkumars9111 7 месяцев назад

    Mam has deep knowledge in investment.her examples are easy to understand even for 6 year old child great
    Thanks

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Год назад +6

    Debit fund ல் நேரடியாக முதலீடு செய்வது எப்படி? தயவுசெய்து வழிமுறைகள் கூறவும். Paper gold குறித்தும் கூறவும்.

  • @sangeethas6213
    @sangeethas6213 Год назад +4

    Compounding effect to kaveri aaru.....sema mam

  • @malathim7234
    @malathim7234 Год назад +3

    Mam you are clearly explained about savings and investment. Continue more videos about insurance also.

  • @MSUDALAIKANNU
    @MSUDALAIKANNU 5 месяцев назад

    Fantastic guide madam thank u so much

  • @empire2297
    @empire2297 Год назад +18

    என்ன மாதிரி படிப்பறிவு இல்லாத
    பாமர மக்களுக்கு புரியும் படி
    ரொம்ப தெளிவாக சொன்னீங்க

  • @MayakalaMayakala
    @MayakalaMayakala Год назад

    Thank you madam nice speech

  • @myopinion671
    @myopinion671 Год назад +2

    Nicely explained.

  • @manig5056
    @manig5056 Год назад

    Very usefull thank you madam

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 Год назад +39

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

    • @littledropsphysiopriscilla3339
      @littledropsphysiopriscilla3339 Год назад

      Absolutely correct...if my education taught me about this I would not waste 10 years in my life....They must teach the investment and risk lessons for students...syllabus should change

    • @ganesan1652
      @ganesan1652 Год назад +1

      வாழ்த்துக்கள் சார் அருமை

    • @kamarajayiravalli9622
      @kamarajayiravalli9622 2 месяца назад

      Kal mmbmbmmmbmzmmmbbmbbx me bmbmbzb thi to

  • @user-wi8zk7kk4r
    @user-wi8zk7kk4r Год назад +13

    மகிழ்வு மிகவும் தெளிவாக சொல்லுகிறார் மிக்க நன்றி....

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Год назад

    Worth watching, congrats to madam

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Год назад

    Thank you very much amma

  • @hemaradha7029
    @hemaradha7029 Год назад

    Thank u very much 🙏🏻

  • @kntradersyogesh2416
    @kntradersyogesh2416 Год назад +2

    Nanayam Vikatan tips full useful tips

  • @Luckysattlu
    @Luckysattlu Год назад +1

    அருமை மேடம்!!!

  • @vishalsekar3689
    @vishalsekar3689 Год назад

    Thelivana vilakkam sonneerkal rompa nantringa Mam..

  • @ashokshrisaran
    @ashokshrisaran Год назад

    Good motivation speech for investment 👌

  • @paulkanaga5357
    @paulkanaga5357 Год назад +33

    Mam you have explained very clearly the difference between savings and investments.Please continue to post this
    type of videos.Thank you.

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y Год назад +1

    Thank you so much mam

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Год назад

    So clear explanation super mam

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj Год назад +1

    Thank you madam

  • @babaiyermanispiritualandpo2062

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @meenalpratha7618
    @meenalpratha7618 Год назад +1

    Good massage 👍

  • @shrisathiya6
    @shrisathiya6 Год назад

    Thank you madam 👍

  • @sivaartscreations4003
    @sivaartscreations4003 Год назад +5

    Nice speech mam.Many of the people don't realise why to save

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Год назад +1

    Oru example eduthuttu ppt presentation la eppidi mutual funds la invest panrathunu explain panningana super ah puriyum. Youngsterskum puriyara mathiri explain panna better mam. Just a suggestion 🙏 First time mutual funds la invest panrathu ellarukkum konjam bayam irukkum , clear explanation iruntha nalla irukkum 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R Год назад

    Arumiyana vilakam 🙏

  • @srinivasank1468
    @srinivasank1468 11 месяцев назад

    Overall it is a good video for people with limited knowledge abt savings and investments

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 Год назад +11

    Excellent examples Madam.Easy to remember...

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲.,.,.,.,.

  • @sathiyasankar2004
    @sathiyasankar2004 Год назад +1

    Nalla pathiu

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 Год назад

    Arumai thank u

  • @nithyawealth1327
    @nithyawealth1327 Год назад +1

    Only without small risk in volatility gives great future except High risk. But without any risk no rewards.

  • @ganapathibalaji775
    @ganapathibalaji775 Год назад +1

    ,ஆருமையான தெளிவான பதிவு.நன்றி அம்மா.

  • @kasilingam961
    @kasilingam961 Год назад

    so very useful information. Thank you. Keep it up .INFORMATION IS WEALTH

  • @sornaganapathyrajamani7908
    @sornaganapathyrajamani7908 Год назад +1

    Useful

  • @thameembinameer4610
    @thameembinameer4610 Год назад

    very good news madam

  • @rameshbalaji4011
    @rameshbalaji4011 Год назад +1

    WOW! Great video. Cauvery from Coorg to Hogenakkal=Compounding Effect! Pasumarathu Aani pol pathinthathu! Great video!❤

  • @rameshsundar7232
    @rameshsundar7232 5 месяцев назад

    தெளிவான விளக்கம் மேடம்

  • @jean3194
    @jean3194 Год назад

    Nice explanation mam 🙏🙏👍Tku

  • @stefisterlin
    @stefisterlin Год назад

    Thank u mam

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад

    எங்கள் ஊரில் உள்ள ஒகே நக்கள் பற்றி சொன்னதற்கு நன்றி

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +33

    To explain the concept of Savings vs Investment, the example quoted i.e mango purchase vs mango farming was excellent. Good share, Thank to Madam and Nanaya vikatan team.

    • @nivetaasri1046
      @nivetaasri1046 Год назад

      Super

    • @mohamednasrullah4942
      @mohamednasrullah4942 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்
      4 வருடத்தில் நமது முதலீடு இரட்டிப்பு ஆகும் தொழில்கள் நம்மிடம் உள்ளன
      அனைத்து தொழில்களும் நமது தமிழ் நாட்டில் தான் இயங்கி வருகிறது
      நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு முடிவு எடுங்கள்

    • @deepikar1898
      @deepikar1898 Год назад

      ​@@mohamednasrullah4942 hi sir I want to contact you how can I contact you

  • @boscovasan2016
    @boscovasan2016 Год назад +3

    Beautiful points

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,...,.

  • @joeanto1430
    @joeanto1430 Год назад +1

    மிக தெளிவான பதிவு நன்றி சகோதரி

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,...,...

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Год назад

    Thank you souch Madam for your clear guidance... All your videos will help us a lot. Thank you so much.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Год назад

    Good one Madam.

  • @artwoodsthamizha
    @artwoodsthamizha Год назад

    Good information mam

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +2

    GOOD

  • @velumanim
    @velumanim Год назад +1

    அருமையான தகவல்

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲, ..,.,..

  • @dolpinfish7062
    @dolpinfish7062 Год назад +1

    Useful message sollureenga madem👌👌👌👌👌👌

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,.

  • @DhukkaraRam
    @DhukkaraRam Год назад +14

    i invested from 22 age only nifty 50 intex now growth 8 years completed

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan Год назад +1

      Superb paaaaaaaa👍👍👍

    • @shrinivas41
      @shrinivas41 Год назад

      Bro please explain me how to invest on nifty 50

    • @marifair
      @marifair Год назад

      @@shrinivas41 nifty 50 index mutual fund la invest panuga

  • @durgak3707
    @durgak3707 3 месяца назад

    Thankyou

  • @rajamanimani1891
    @rajamanimani1891 Год назад +1

    அருமையான அருமையான பதிவுகள்

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,...,....

  • @KumarR-do6uk
    @KumarR-do6uk Год назад

    Super mem

  • @moneymakingonline9306
    @moneymakingonline9306 Год назад

    சூப்பர் மேடம்

  • @Venkatesan676
    @Venkatesan676 Год назад +13

    Mango, River what a examples 👌👌😀

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Год назад +1

    நன்றி மேடம்..

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 Год назад

    Supper men I laik. I u men 👌👌👏👏❤️

  • @kumarnewsongsdarshan3960
    @kumarnewsongsdarshan3960 11 месяцев назад

    Very nice mam

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 Год назад

    Very informative

  • @ravidhana7978
    @ravidhana7978 Год назад

    Super explain thanks mam

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Год назад +1

    Thank you mam

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,.....

  • @bhuvanaprakash9674
    @bhuvanaprakash9674 Год назад +2

    Good explanation 👍

  • @muthusethuphathyfilmfactor5993
    @muthusethuphathyfilmfactor5993 8 месяцев назад +1

    Super madam

  • @user-lj8un3fg5y
    @user-lj8un3fg5y Год назад +1

    Super mam

  • @govindarajup.v324
    @govindarajup.v324 Год назад +2

    Very useful video mam.

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,..,.,.

  • @Raamarajan
    @Raamarajan Год назад +2

    Amazing explain

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      Thanks for your appreciation and reaction to this video ❤️👍🏼👍🏼👍🏼✅✅✅✅🕉️🕉️🕉️🕉️🕉️

  • @natchanatraj4681
    @natchanatraj4681 Год назад

    Super

  • @baskarantheva8451
    @baskarantheva8451 Год назад +1

    Excellent explanation

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼✅✅✅✅🕉️🕉️🕉️🕉️🕉️

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 Год назад +16

    Madam it would be great if more insights are given on Investment for middle class families as most of us look for less risk taking investment.. That's why end up with bank deposits and post office deposits

    • @mohamednasrullah4942
      @mohamednasrullah4942 Год назад +1

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்
      4 வருடத்தில் நமது முதலீடு இரட்டிப்பு ஆகும் தொழில்கள் நம்மிடம் உள்ளன
      அனைத்து தொழில்களும் நமது தமிழ் நாட்டில் தான் இயங்கி வருகிறது
      நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு முடிவு எடுங்கள்

    • @kumaresankumaresan5961
      @kumaresankumaresan5961 Год назад

      @@mohamednasrullah4942 hi bro

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      @@kumaresankumaresan5961 Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @alamelunagarajan2457
      @alamelunagarajan2457 Год назад

      .for safe n better investment pl guide

  • @ramganapathy8475
    @ramganapathy8475 Год назад

    நன்றி madam

  • @renukadevi2426
    @renukadevi2426 Год назад +3

    Pls suggest some investing ideas mam

  • @queenofzara0112
    @queenofzara0112 Год назад

    Adutha nimidam nitchayam ellatha vaalkanga..erukura varaikum 4 peruku payan ulla maari vaalkaya vaalntthuttu ponga..kaasu panatha yaarum pogum bothu kondutu poga mudiyaathu...erukura varaikum panam thevatha but panam mattumey vaalkai aaidathuu...panatha vetchi yellathaiyum vaangida mudiyaathu..

  • @valaibalamatrimony5286
    @valaibalamatrimony5286 Год назад

    Podhuththurai niruvanam panatha thiruppi kuduthaa ( PACL' DAL ) kodukkumaa enga panam kidaikkuma sullunga mam badhil undaa

  • @skgamechannel7464
    @skgamechannel7464 Год назад

    spr madem TQ

  • @bharathisaravanan5316
    @bharathisaravanan5316 Год назад +4

    Good explanation I like it.But you said mango can keep fridge that’s not acceptable.. just take as fun.. and of course SIP is good option it can be any of mutual fund, ETF, fixed deposit… but mango can’t keep in fridge madam..

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,..,.,.

  • @p.sudhakarp.sudhakar6745
    @p.sudhakarp.sudhakar6745 Год назад

    How to start mutual fund sip direct plan, can I start bank possible or no possible.

  • @nagangks7486
    @nagangks7486 Год назад +2

    Very clear explanation about investment, super

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,.

    • @mfinvest
      @mfinvest Год назад

      👍

  • @sivakumarpanneerselvam1118
    @sivakumarpanneerselvam1118 Год назад +3

    Excellent Explanation mam

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲.,.,....

  • @anbusangee9281
    @anbusangee9281 Год назад +1

    Thank mam

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      Thanks for your appreciation and reaction to this video ❤️👍🏼👍🏼👍🏼✅✅✅✅🕉️🕉️🕉️🕉️🕉️

  • @rajeeshts985
    @rajeeshts985 Год назад +1

    அருமை அக்கா

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲...,,,

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +1

    Good madam,

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲....,,,.

  • @vijayaperiyanayaki1149
    @vijayaperiyanayaki1149 Год назад

    Mdm vung speech very useful thank you madam plz help me madam market la join panni details venum yenaku

  • @prabhap7108
    @prabhap7108 Год назад

    Good explanation mam

  • @mk5entertain
    @mk5entertain Год назад +8

    Mamaram example semma

  • @NmghaniMeera
    @NmghaniMeera Год назад +1

    Vazhthukkal madem

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲.,..,.

  • @YogaYoga-fe9oz
    @YogaYoga-fe9oz Год назад +1

    Indha video anappi vitta en nanban sathish avargalukku mikka nanri🤝🤝🙏

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲...,,,

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @LakshmananBalasubramanian
    @LakshmananBalasubramanian Год назад +23

    Very nicely explained! Way to go.. 108K views in 2 days - pretty amazing, chithi!

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲...,,,...

    • @mfinvest
      @mfinvest Год назад

      👍

  • @saikumarravikumar3423
    @saikumarravikumar3423 Год назад +1

    Super mam...👍

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,. ,

  • @sumathysumathy5374
    @sumathysumathy5374 Год назад +1

    Sumathy
    Mam supper voice
    Your idias easy way

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲..,...,

    • @mfinvest
      @mfinvest Год назад

      👍

  • @keerthanam7969
    @keerthanam7969 Год назад +3

    Good explaining keep posting videos mam 😇

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Год назад

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,.

    • @mfinvest
      @mfinvest Год назад

      👍