"RETIREMENT: இப்டி PLAN பண்ணா... 60-க்கு பிறகும் ஜாலியா இருக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 19

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2022
  • இந்த வீடியோவில் ஓய்வுகாலத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், ஓய்வுகாலத்துக்காக இப்போதிருந்தே எதிலெல்லாம் முதலீடு செய்வது சிறந்தது, ஓய்வுகாலத்தின் போது கிடைக்கும் தொகையை வைத்து மாதா மாதம் வருமானம் பார்ப்பது எப்படி, அவசரகால நிதி, மருத்துவ காப்பீடு போன்ற விஷயங்களை எப்படி மேலாண்மை செய்வது போன்ற பல விஷயங்களை மிகத் தெளிவாக பேசியிருக்கிறார் வெல்த் அட்வைசர் சுந்தரி ஜெகதீஸன்.
    vikatanmobile.page.link/nanay...
    Link in Description
    Here are the top 5 reasons to open an account with Alice blue.
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs.15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Exclusive Refer and Earn program
    Alice blue Account Opening Link: leads.aliceblueonline.com/nan...
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    "CREDITCARD LIMIT-ஐ நீங்க SET பண்ணுங்க... அப்போதான் வட்டிப் பிரச்னை..!" - SUNDARI TALKS - EPI - 18: • "CREDITCARD LIMIT-ஐ நீ...
    "மாதச் சம்பளம் பெறுவோர்... INCOME TAX-ல இந்த விஷயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கணும்!"- SUNDARI TALKS - 17: www.youtube.com/watch?v=AtbOz...
    "எஜென்ட் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாமா?" - SUNDARI TALKS - EPI - 16: www.youtube.com/watch?v=PU1kV...
    "SHAREMARKET-ல இப்டியும் முதலீடு பண்ணலாம்... ரிஸ்க் கம்மி ஆகும்!" - Sundari Talks - EPI - 15: www.youtube.com/watch?v=cmUjR...
    வரி; வளர்ச்சி; வட்டி... மூணும் இந்த மியூச்சுவல் ஃபண்ட்ல...!" - SUNDARI EXPLAINS - EPI - 14: www.youtube.com/watch?v=Wse3c...
    "இந்த மாதிரி நேரத்துல முதலீடு பண்ணா EASY-ஆ நிறைய லாபம் சம்பாதிக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 13 : www.youtube.com/watch?v=Fx3EH...
    "கோடி கோடியா சம்பாதிக்கிற வாரன் பஃபெட் இந்த INVESTING METHODS-ஐதான் FOLLOW பண்றாரு!" - EPI - 12: www.youtube.com/watch?v=GGPFN...
    "இதெல்லாம் உங்ககிட்ட இல்லைன்னா... தயவுசெஞ்சு பங்குச்சந்தை பக்கமே வராதீங்க!" -SUNDARI TALK - EPI -11: www.youtube.com/watch?v=-61_9...
    "தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 : www.youtube.com/watch?v=BkJCf...
    "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: www.youtube.com/watch?v=Ba-cy...
    "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : www.youtube.com/watch?v=2ZHFn...
    'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : www.youtube.com/watch?v=ffsLU...
    "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : www.youtube.com/watch?v=62RES...
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : www.youtube.com/watch?v=C_LKT...
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : www.youtube.com/watch?v=X-YzI...
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : www.youtube.com/watch?v=LWKKY...
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : www.youtube.com/watch?v=4WOL3...
    Sponcer Description :
    Link in Description
    Here are the top 5 reasons to open an account with Alice blue.
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs.15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Exclusive Refer and Earn program
    Alice blue Account Opening Link: leads.aliceblueonline.com/nan...
    About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.
    Facebook: / sundari.jaga. .
    LinkedIn: / sundari-j. .
    heck out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: E.Praveen Kumar | Edit:Muthukumar
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikat. .
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatan. .
    PASUMAI VIKATAN: / pasumaivika. .
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvika. .
    MOTOR VIKATAN: / motorvikata. .
    TIMEPASS ONLINE: ruclips.net/channel/UC1Um...
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 100

  • @melancodekumar
    @melancodekumar Год назад +4

    I am S.KUMAR watching your videos regularly and like Nanayam vikadan also your way of speech is excellent and matching to economy ground reality. I am enjoying economist advice without any cost.I am proud to say you are a right person to be a financial advisor and well qualified personal to be a Finance minister. Appreciate your approach. 👍🤝

  • @veluvelu7231
    @veluvelu7231 Год назад +3

    நன்றி மேடம் சீனியர் சிட்டிசனுக்கு பயனுள்ள தகவல்கள்

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Год назад

    அம்மா சில நூறு கானொலி கண்டிருக்கிறேன். நூறுக்கும் நிகரான நிதி ஆலோசகர்களை ஒப்பிட்டு உறுதியாக சொல்கிறேன் உங்களை போல் நுனுக்கமாக சிறுவயது குழந்தைகள் , பெண்கள மற்றும் பெரியவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்சிதமாக எடுத்து சொன்னீர்கள்.
    மிக மிக துல்லியமாக எப்படி தயாரித்தீர்கள் ? மிக சிறிய விடயங்கள் கூட விடவில்லை. நன்றி
    இக்கால குழந்தைகள் இளைஞர்கள் காணவேண்டிய கட்டாய கானோலி.
    பள்ளிகளில் குழந்தைகளுக்கு உங்கள் கானோலி காணவைக்க வேண்டும் 👍🤗😊🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +3

    Very much useful sharing particularly even long time same interest in Govt bond's is good awareness also REIT sharing thanks ma'am and nanayam vikatan team

  • @user-mg8eo8hg9c
    @user-mg8eo8hg9c Год назад +6

    சிறந்த பதிவு... மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி

  • @raveerasikaaa6218
    @raveerasikaaa6218 Год назад +3

    BEST VIDEO AND DETAILDLY EXPLAINED HOW TO SAVE FOR HAPPY RETIREMENT LIFE. APPRECIATE THE EFFORTS OF THE AUTHOR.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад

    அருமையான பதிவு.. நன்றி மேடம்

  • @mohanbabu2366
    @mohanbabu2366 Год назад +1

    Thank you for your very useful information, and thanks for narayanam vikadan

  • @seetharam72
    @seetharam72 Год назад +1

    Well said mam
    Really very useful tips

  • @kumaresank1445
    @kumaresank1445 Год назад +1

    Verry good news mam Tq

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Год назад

    மிக அருமை !

  • @truecaller7342
    @truecaller7342 Год назад +4

    4:20 to 4:50
    அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்
    (அல்குர்ஆன் : 2:275)
    அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்
    (அல்குர்ஆன் : 2:276)
    அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
    (அல்குர்ஆன் : 2:278)
    ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
    (அல்குர்ஆன் : 3:130)

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 Год назад

      அல்லாவின் பெயரை சொல்லி வட்டியை தவிர்க்க , சிறு பணம் உதவி
      இரண்டு சதவிகித கமிசனுக்கு 5 சதம் கமிசன் வாங்கி ஏப்பம் விட்ட முகவர்களை நான் அளிவேன். ஏறத்தாழ 10000 ரூபாய் கொடுத்து மூன்று மாத்த்தில் வீட்டை விற்று 20000 அதிகம் வாங்கினார்கள். அதாவது 200 சதம் வட்டி ஆயிற்று. இதறக்கு வங்கிகளில் வட்டிக்குவாங்குவதே மேல். பாவம் மக்கள்.
      நபிகள் சொன்னதை ஒவ்வொரு இசுலாமிரும் கடைபிடித்தால் உலகில் வேறு மதமே இருக்காது.
      ஆனால் லட்சத்தில் ஒருவர் இருந்தால் காட்டுங்கள் அவரே என் கடவுள்.
      நல்ல விசயங்களை கூறியிருக்கிறார் .
      பல இசுலாமிய நண்பர்கள் பயண் அடைவார்கள்.
      நபிகள் நாயகம் கருத்து மிக உயர்வானது என்பதில் எனக்கு ஐயமில்லை.
      இன்றைய பிணம் தின்னும் கழுகுகள் அதையே ஆயுதமாக்கி சொந்த உறவுகளை நாசமாக்கிய செய்திகள் நான் பல பல கண்ணால் பார்த்தவன்.

  • @DeviKaruppen-nc8sd
    @DeviKaruppen-nc8sd 10 месяцев назад

    Thank you Madam for your kind advise on finsncial matters 👍

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Год назад +2

    Thanks, Madam !

  • @velayudhansathiyabalan2457
    @velayudhansathiyabalan2457 Год назад +2

    Thank you very much for your valuable advice madam because hard earned money if the money will deposit wrong way i.e attraction of higher interest and attraction of false promises, donot invest private companies like i.e now a days so many companies like fraudulent activities, see news papers , if invest to the fraulent real estate companies, senior citizens and his spouse will suffer lot, the senior citizens will be disappointed and end both of the precious life. It's universal truth. So don't have any jealousy for money, live calmly we are the role model of our children's.

  • @kalidass3561
    @kalidass3561 Год назад +1

    Thank you Mam...

  • @venkateshcc3046
    @venkateshcc3046 Год назад +1

    Thanks 🙏 after 9 years retirement

  • @gopikrishnan595
    @gopikrishnan595 Год назад

    good information thanks lot

  • @ramasubramaniangopalakrish1783
    @ramasubramaniangopalakrish1783 Год назад +1

    Very useful information. Can you suggest good / specific investment plan for retired people. Thank you.

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy Год назад +1

    Good talk and explanation to get relaxed while retirement age, nice to learn madam

  • @rajendranv7729
    @rajendranv7729 Год назад

    Super advisor

  • @G.Devi1984
    @G.Devi1984 4 месяца назад

    Super advice mam.thank you mam.

  • @muthumani6570
    @muthumani6570 Год назад +1

    Thank you mom

  • @sundararajankrishnan8668
    @sundararajankrishnan8668 Год назад

    Thank u Madame.

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 Год назад +3

    Mam,government servant buy stock?any litigation will arrive on buying stocks? Pl give your suggestions? Bcs iam going to retire on 2027.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +1

    Great

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +12

    மிக தேவையானதை புரியும்படி சொன்னீர்கள்‌. நன்றி

  • @anandhs5180
    @anandhs5180 Год назад +1

    Y r ultimate mam

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад

    Thank you

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад

    THANKS MADAM

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Год назад

    Super mam

  • @kasthuriiyengar2680
    @kasthuriiyengar2680 Год назад

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад

    Good 👍😊

  • @dhayalans2519
    @dhayalans2519 Год назад

    Nice mam

  • @seethaa8987
    @seethaa8987 19 часов назад

    Please post a video on sbi life retire smart and how they are cheating

  • @jubiibrahim2019
    @jubiibrahim2019 Год назад

    Thank u

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Год назад

    Thank 👃

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 Год назад

    Thanks mam

  • @jayaramram3943
    @jayaramram3943 Год назад +1

    Britannia 1.30 percentage dividend , infosys 2.04 , ITC 3.40 , [ only coal India 7.67 %] . High dividend stocks - REC, IOC, NMDC this stocks regularly give 12.5 to 15 percentage dividend and stock price also below 140 rupees

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Год назад

    Nice video

  • @chembukrishnamurthysriniva1397

    Nice

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Год назад +1

    How about tax free bonds?

  • @sekarkrishnan5649
    @sekarkrishnan5649 Год назад

    Your not Madam your one of The God, Hats off to you Madam

  • @indrakumarrs4475
    @indrakumarrs4475 Год назад +2

    Tax la erunthu yapudi thapikala nu solluga

  • @jagadhesan164
    @jagadhesan164 8 месяцев назад

    Mam invest panna naa ready maa... But mutual fund and stock ka patthi knowledge illa konjam solli koidunga

  • @MrSenthil98
    @MrSenthil98 Год назад +2

    Speak about eps95 supreme court order

  • @kishorekalyan
    @kishorekalyan Год назад

    Hello Madam , How to reach you for financial advice? If anyone knows pls let me know

  • @radhikasivakumar2842
    @radhikasivakumar2842 11 месяцев назад

    As usual lovely delivery of your speech 🎉

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 10 месяцев назад +1

    No retirement

  • @jdj1463
    @jdj1463 Год назад +1

    Penson varum ellla

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 Год назад +1

    60 is only number do not belame as old, can marry and live for second famally if heealth permit.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 10 месяцев назад

    தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே

  • @rti5897
    @rti5897 Год назад +1

    Pmvvy is for 10 years.

  • @user-pm9vu3db4f
    @user-pm9vu3db4f Год назад

    lic pmvyy scheme ten years not seven years now closed.

  • @sivasambo6478
    @sivasambo6478 Год назад

    👍

  • @malathimalathi710
    @malathimalathi710 10 месяцев назад

    Very good advice thanks mam

  • @vidhyaannapoorani6797
    @vidhyaannapoorani6797 Год назад +1

    What LIC policy u told mam.. cannot understand pls type here if anyone understood

  • @d.rebekah3385
    @d.rebekah3385 Год назад +3

    Which is best mutual fund

  • @rahulm433
    @rahulm433 Год назад

    I have 39 year for reteire

  • @manju1866
    @manju1866 2 месяца назад

    Just 30 years mam

  • @PerumalKarur
    @PerumalKarur Год назад

    தேங்க்யூ மேடம்

  • @sundaritulsi9774
    @sundaritulsi9774 Год назад

    Supe

  • @cva1507
    @cva1507 Год назад

    🤝👌

  • @manoharana7364
    @manoharana7364 Год назад +4

    செலவில்லாத ஒரு பிளான் இருந்தா சொல்லுங்க

    • @kingofocean1459
      @kingofocean1459 Год назад +4

      Deth

    • @Shoiguwon
      @Shoiguwon 5 месяцев назад

      ​@@kingofocean1459 ஏம்யா இந்த கொலவெறி😂

  • @ravichandrang1516
    @ravichandrang1516 Год назад +2

    மேடம் எனக்கு 65வயசு,கொஞ்சம் பணம் இருக்கு, எதில் எப்படி முதலீடு செய்தால் வருமானத்தை பெருக்க முடியும்,

    • @sathishravi384
      @sathishravi384 Год назад

      😇

    • @ravichandrang1516
      @ravichandrang1516 Год назад

      @@lakshmikanth6938 ஏம்பா பயமுருத்துர

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Год назад

      @@ravichandrang1516 share market pakam varathe

    • @jayasri-ft8040
      @jayasri-ft8040 Год назад

      Post office MIS scheme is the best one for you

    • @jayasri-ft8040
      @jayasri-ft8040 Год назад

      @@lakshmikanth6938 did you lost your amount in post office scheme?

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Год назад +1

    Ungala thuki vachu dining table vachu seyanum, romba alagu neega,yenaku 50 age than agathu

  • @user-mg8eo8hg9c
    @user-mg8eo8hg9c Год назад +3

    பணி ஓய்விற்கு இன்னும் 28 ஆண்டுகள் உள்ளது...

  • @Kannan_RL
    @Kannan_RL Год назад +6

    Index mutual fund expense ratio 0.18 but Nifty bees expense ratio 0.05 so which best for long term investment (15Years)?
    Kindly share your suggestion?

    • @kumardinesh9921
      @kumardinesh9921 Год назад +3

      Nifty bees having high tracking error.uti index fund is best

    • @vijayakumarm8982
      @vijayakumarm8982 Год назад

      Liquided fund flow which one is better think u

    • @Kannan_RL
      @Kannan_RL Год назад

      @@kumardinesh9921 Thanks for you suggestion

  • @tharanivinothini2320
    @tharanivinothini2320 Год назад

    Mam how to contact you

  • @uma5009
    @uma5009 Год назад

    Unga phone number kodunga madam

  • @tamilmani758
    @tamilmani758 Год назад

    Thanks mam