"MONEY MANAGEMENT-ஐ உங்க பிள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்கலைன்னா ஆபத்து!" | Sundari Talks - EPI - 22

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 115

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +53

    அருமை அருமை!! 8 ஆம் வகுப்பில் இருந்தே நிதி மற்றும் முதலீடு பற்றிய சிலாபஸ் உள்ளது வெளி நாட்டு பள்ளிகளில்!! நம் நாட்டில் எப்ப வருமோ நல்ல விழிப்புணர்வு நன்றி நன்றி

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Год назад +33

    நீங்கள் கூறிய வழிமுறைகள் பொறுப்பான தாய் சொன்னதுபோன்று உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 6 месяцев назад +1

    I am talking with my daughter, she s 10 years old.. i given a practice of saving money from her 6 years itself. For Her grade 1 school fee she saved and paying still she s studying in grade4 (I started to give Rs.100/rs.200 everyday)She started to advice me also. I feel happy about her now. Last month she given money what she have her birthday saving money, for 1 gram gold purchase in her name. Now i so happy about she knowing the gold investment also. And now she s saying her target to save 1 L.so now she started to think to avoid the unnecessary thinks to purchase also.

  • @mariappan6905
    @mariappan6905 Год назад +5

    மிக மிக மிக அருமை அம்மா. தங்களுக்கு கோடான கோடி நன்றி. என்னுடைய சொந்தகாரர் ஒருவருக்கு சொந்த வீடு இல்லை. கார் வாங்க போனார் . கார் வாங்க வேண்டாம். இடம் வாங்குங்கள் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து வீடு கட்டலாம் கட்டிக்கொள்ளலாம் என்று நான் சொன்னேன். கேட்கவில்லை. அவர்கள் வசிக்கும் ஊர் மாவட்டமாகிவிட்டது . மாதம்ரூ 10000 வாடகை கொடுக்கிறார்கள். அவர்களை நினைத்து வருந்துகிறேன். ஆனால் அவர்களுக்கு சொந்த வீட்டை விட கார் வாகனேமே பெரிதாக தெரிகிறது. அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று வாழ்த்தி கொண்டு இருக்கிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @aksalar8943
    @aksalar8943 9 месяцев назад

    Please avoid negative comment..she taught us what we need today's world

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 Год назад +19

    சரியாக சொன்னீர்கள். பெரியவங்க சரியான முறையில் சேமிப்பை பற்றி சொல்லாமல் இருந்து விட்டார்கள்.

  • @Rrkblack
    @Rrkblack Месяц назад

    இன்றைய சேமிப்பு நாளைய நல்ல முன்னேற்றத்திற்கான விதை இன்றே இணைந்திருங்கள் #EVERY SUCCESS MICRO FINANCE சிறு சேமிப்பு திட்டத்தில் பெற்றிடுங்கள் உங்கள் சேமிப்பு பணத்தையும் அதற்கான போனசையும் 👍👍👍

  • @mohanasundarik4741
    @mohanasundarik4741 Год назад +4

    செம்ம மா இப்பதான் நான் Money management க்குள்ள Adaptation ஆகிருக்கேன் மா ...நன்றிமா சிறப்பான தகவல்கள்

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 Год назад +5

    தங்களின் ஒவ்வொரு கருத்தும் ஆணி அடித்தால் போல் உள்ளது.... மிக அருமையான பதிவு....

  • @commercefinds7635
    @commercefinds7635 Год назад +12

    Video starts at 7:56, thank me later 😅

  • @anusindhutr3974
    @anusindhutr3974 Год назад +1

    என் பிள்ளைகளுக்கு இப்பவே நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளேன் All the best. நாம் பட்ட கஷ்டம் நான் பிள்ளைகள் படக்கூடாது சொல்லி வளங்க

  • @keerthis5875
    @keerthis5875 Год назад +2

    I'm blessed that my mother taught me..n now I'm bringing my son of 3.7 years old in the same way... I have bought him a money bank to save money... daily at ni8 he gets a reward for the day... 1 to 20 rs... Which ever is available

  • @gandhid9391
    @gandhid9391 Год назад +5

    வெல்கம் மேடம் ரெகுலர் ரா வீடியோ போடுங்க மிக்க நன்றி 🙏🙏

  • @monishasekar4716
    @monishasekar4716 Год назад +11

    Okay mam but my 4 year kid is demanding more money to put in her piggy bank since we bought her toys and chocolates from her old savings. Today's kids are Vera level!!! I started thinking that my grandparents were right!!!

  • @G.Devi1984
    @G.Devi1984 Год назад +42

    சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி பள்ளிகளில் பாடத்திட்டம் வர வேண்டும்.

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Anbil mahesh has to be involved

    • @malarvizhikarthikeyan3551
      @malarvizhikarthikeyan3551 Год назад +1

      Hi, this year Naan Mudalvan scheme by TN Govt. has completed a BFSI and Soft skills for final year arts and science students in Govt. Women's colleges. I am one of the trainers in that scheme. We have trained the students on all budget, savings and investments..

    • @juniorsgalaxy605
      @juniorsgalaxy605 6 месяцев назад

      I too expecting

  • @kavin.M
    @kavin.M Год назад +3

    உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன்

  • @mullaivendan8299
    @mullaivendan8299 Год назад +85

    பெற்றோர்களுக்கே மணி மேனேஜ்மென்ட் தெரிவதில்லை.........‌

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Год назад +4

      கல்வி முறை அப்படி ,சொல்லிக்குடுத்திருந்தால் தானே படித்து இருப்பார்கள்

    • @clayberry
      @clayberry Год назад

      Very correct

    • @nithlanachiar3898
      @nithlanachiar3898 Год назад +1

      Very true

    • @dinesh.r8205
      @dinesh.r8205 Год назад +1

      உண்மை தான்

    • @queentailer
      @queentailer Год назад +2

      அத சொல்லுங்க

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 Год назад +2

    நாங்க எல்லாம் ஏழை குடும்பம் மேடம் சாப்பாட்டிற்கு கூட கஷ்டம் எங்க பிள்ளைகளை படிக்க வைத்து அவங்க கிட்டத்தான் எல்லாமே கற்று கொள்கிறோம்.

  • @arunaashok524
    @arunaashok524 Год назад +5

    என் வாழ்க்கை கஷ்டம் என்று எனக்கு தெரியாது.... என் திருமணத்திற்கு பிறகு கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்கிறேன்

  • @meenatchir5540
    @meenatchir5540 Год назад +6

    அதுக்கு பெத்தவங்க பிள்ளைகளுக்கு பாரத்தை வைக்காம இருந்தாலே போதும்

  • @UngalSahothari
    @UngalSahothari Год назад +9

    முன்னாடி பள்ளிகளில் சஞ்சாயிகா திட்டம் இருந்தது

  • @b.muralitharan8037
    @b.muralitharan8037 Год назад +10

    I last 35 years for without saving 😔
    now a days I make some save money

  • @yamunasaravanan8522
    @yamunasaravanan8522 Год назад +5

    Am proud that already we are on the track😊

  • @DeviKaruppen-nc8sd
    @DeviKaruppen-nc8sd Год назад +1

    Thank you Madam for your kind advise on financial matters, so much knowledge & tips shared 👍

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr Год назад

    Thank you very much Madam. I also teaching my child about money,hardworking,saving,spending,helping etc. I gave 3 money boxes.1 for saving 2 spending 3 helping. But today trend she want to spend more money to buy things. Let us see.

  • @devadeva354
    @devadeva354 Год назад +2

    வணக்கம் ஆசிரியர் அவர்கள் நன்றி அம்மா

  • @svijayarani4747
    @svijayarani4747 Год назад +3

    மிக அருமையான விளக்கம் 🤝 👍

  • @srvpropertiesYt325
    @srvpropertiesYt325 10 месяцев назад

    அருமையான தகவல்கள் நன்றி......

  • @raniraja9899
    @raniraja9899 8 месяцев назад

    True words...positive thoughts...👏🏻👏🏻👏🏻

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад +1

    Super ah sonninga mam. I have brought up by my mom in this manner, but my son gets anything he wants.. Family as a whole should concentrate on this

  • @queentailer
    @queentailer Год назад

    என் பிள்ளைகளுக்கு 5வயதிலிருந்தே... Intha பழக்கத்தை... Yarபடுத்திவிட்டேன்

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Год назад

    Salary vanthoti savings aa insurance la potta life ku useful la irukum Kaila amount iruntha selavu agidum

  • @excelmos2470
    @excelmos2470 Год назад +7

    True
    I asked my father about the same
    If money investment is taught to me on 21
    I would have become crore pati by 35 age.
    Ipo 12 lakhs loan than close panitu iruken.
    Learnt it by 35

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Год назад +31

    6 மணிக்கு டாஸ்மாக் போறவங்க என்னதான் சொல்லி தருவாங்க 😂😂😂

  • @vigneshwaran_gps
    @vigneshwaran_gps Год назад +3

    My age 25 . In my family no bike no car . I have one MBT Cycle

  • @shankardayal3600
    @shankardayal3600 Год назад +2

    In my school age a good scheme started as Small Savings Scheme. Really great Initiative

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 Год назад +4

    Excellent.

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 Год назад +1

    Voice super ma

  • @VarathaGowri45
    @VarathaGowri45 Год назад

    Mam your speech really awesome and also encouraging us... Thank you so much mam

  • @meenamuniyasamy7163
    @meenamuniyasamy7163 Год назад +2

    Arumaiyana pechu amma

  • @IndiragithD
    @IndiragithD Год назад +2

    அருமை... அருமை..

  • @harshaprateeip9096
    @harshaprateeip9096 Год назад +1

    பணம் சேமித்து பொருள் வாங்கும்
    போது ,விலை மிக
    கூடி இருக்கும், இது
    எனது கருத்து,!

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Год назад +2

    அருமை

  • @ashokshrisaran
    @ashokshrisaran Год назад +4

    Thank you mam👏👏👍

  • @nandhakumarb4092
    @nandhakumarb4092 Год назад +3

    Excellent mam.. Thank you🙏

  • @Muthusamy.1972
    @Muthusamy.1972 Год назад +3

    Good evening mam👌💐🙏

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +3

    Great

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Год назад +2

    Madam ungala dining table vachu seyanum looking gorgeous

    • @mktalks5258
      @mktalks5258 Год назад +2

      I think your an aunty veriyan

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Год назад +1

      @@mktalks5258 yes it will be tasty

    • @mktalks5258
      @mktalks5258 Год назад +1

      @@lakshmikanth6938 உங்களுக்கு இளம் பெண்களை விட இந்த மாதிரி aunties தான் ரொம்ப பிடிக்கும் போலா

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Год назад

      @@mktalks5258 I have to eat this lady

    • @excelmos2470
      @excelmos2470 Год назад +1

      Ithu oru vitha mana noi. Go n consult doctor

  • @umaranip7514
    @umaranip7514 Год назад +2

    Nice explanation

  • @lakshmananmuthuswamy8241
    @lakshmananmuthuswamy8241 Год назад +1

    Very effective speech. Need of the hour❤

  • @prankbro6046
    @prankbro6046 Год назад +3

    3:51 gold adamanam vachu interest katti eduthukalam... land vangalanu sense kuda illama 33 age la experience vanthuchu. Intha information kuda yarum sollala enaku 5 lac la vangura land ah ippo 15 lac vanguratha pochu. Money irunthum atha time ku use panna theriyala.

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Год назад

    அவர் சொல்ல வந்தது ( a + b )2 = a2 + 2ab + b2

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +2

    Madam,Super Review 🎉🎉🎉🎉

  • @thangam1972
    @thangam1972 Год назад +1

    Varumanam eruntha yaar kadan vanga poran

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb Год назад +2

    🎉🎉🎉 Excellent 👍

  • @SanthoshKumar-bx2rk
    @SanthoshKumar-bx2rk Год назад

    Thank you God bless you

  • @sureshchandran4304
    @sureshchandran4304 Год назад +1

    good news thank you madam

  • @Saleemvlog1955
    @Saleemvlog1955 Год назад

    Good speech super

  • @s.sundaram8954
    @s.sundaram8954 Год назад

    Excellent mam thank you

  • @PerumalKarur
    @PerumalKarur Год назад +2

    Excellent speech

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 Год назад

    😂 Super master Thankyou

  • @Buloh-2024
    @Buloh-2024 Год назад +1

    Thank you madam

  • @jaffarjaffar6980
    @jaffarjaffar6980 Год назад +2

    Madam super topic thanks to madam vy useful to teenage girls and boys.

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 Год назад

    Super Mam useful suggestions

  • @brandstudioo
    @brandstudioo Год назад +1

    School ulla private teacher ku money management therinja avangha yen 10 k salary ku vara porangha😅

  • @lekhasarangarajan8257
    @lekhasarangarajan8257 Год назад

    Thank you soo much

  • @prasathyukesh671
    @prasathyukesh671 Год назад

    Super

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Год назад

    Me too don't know money management 😊

  • @PerumalKarur
    @PerumalKarur Год назад +1

    தேங்க்யூ சார்

  • @logucp1829
    @logucp1829 Год назад +1

    இது போல் நிறைய சேனல் வரணும்

  • @BAGANAPATHIS
    @BAGANAPATHIS Год назад

    Life not parents

  • @nithyarul7171
    @nithyarul7171 Месяц назад

    👍👍👍🙏

  • @srimsn8811
    @srimsn8811 Год назад

    👍👍

  • @VENKATESH-cp4lz
    @VENKATESH-cp4lz Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @drgeetha7948
    @drgeetha7948 Год назад

    🎉🎉

  • @suganthisornam9355
    @suganthisornam9355 Год назад

    Compound interest
    இதை பத்தி யாராவது விளக்கம் அளிக்க முடியுமா?

    • @excelmos2470
      @excelmos2470 Год назад +1

      You invest 100rs for 5 rs returns
      That becomes 105rs
      Next year you'll get interest on 105rs
      That becomes 112rs
      Then interest on 112rs

    • @excelmos2470
      @excelmos2470 Год назад +3

      Interest on capital+ interest

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 Год назад +9

    ஏம்மா.... நீ சொல்ல வந்த விசயத்தை சொல்லாம வழ வழ ன்னு பேசி பாதி வீடியோவை வேஸ்ட் பண்ணிட்டீங்க... போங்கம்மா 😭😭😭😭😭😭😭😭😭

  • @gowthamview
    @gowthamview Год назад

    😮p

  • @dineshg8345
    @dineshg8345 Год назад

    Merely complaining. Waste of time 👎

  • @nagarajlic1866
    @nagarajlic1866 Год назад

    அருமை

  • @nandhakumar1419
    @nandhakumar1419 Год назад +2

    Thank you madam

  • @periyanayakik7801
    @periyanayakik7801 Год назад +2

    Thanks madam.

  • @meenar6049
    @meenar6049 Год назад

    Thank you so much mam

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Год назад

    Thank you madam

    • @krmziaudeen8854
      @krmziaudeen8854 Год назад

      ஆறாவதாக மிக முக்கியமான ஒன்று,அடுத்தவர்களை எப்படி பேசி ஏமாற்றுவது.
      பலர் இந்த வித்தையை கற்று வைத்து
      வாழ்வாங்கு வாழ்கின்றனர்.
      உதாரணமாக,'அமேஜான் காட்டில் அறிய வகை மூலிகை ஆயில்'😂

  • @LearningwithShanu
    @LearningwithShanu Год назад

    Thank you mam