ஆமாங்க. அதனால் தான் யாரும் நிலத்தை, வீட்டை முதலீடாக பார்க்க கூடாது. அப்போது நிலத்தின் விலை குறையும், அனைவராலும் வீடு வாங்க முடியும். இதை நான் கடை பிடிக்கிறேன்
One advise to guys ...post marriage fgt abt retirement ...most girls logic is to buy home, travel world , buy gold and car but contribute 0 😂😂so guys will always have EMI and they will encourage u to be ambitious so that she can experiences all this
Indian Government does Budget Estimates (BE) before spending and then after some time during the year does Revised Estimate(RE). So her question on bugdet( before or after spending) may look funny but it is actually followed in real world. Busgeting is not a one time activity. Its a continuous process.
kalam kalamaga... gold and veedu than best....elathukume oru cycle iruku.....safety first then only growth....namba thatha .koluthatha idam vangalana.. namakethu veedu....namba than veedu vangalum...
Sir oru doubt ipo engineering padika ipo 25 lakhs selavu agudhuna neenga sonnamari 1 crores after 17 year kalichu engineering fees thu sariya இருக்கும் அப்புறம் எப்படி சார் நீங்க சொல்ற calculation கரெக்ட் ah இருக்கும். That also waste of டைம்
Rents in metropolitan cities are skyrocketing. You advise not to buy a house, ok. Additionally you should also suggest an "Spiking rent-proof" alternative with which I should be able to survive in metropolitan cities for atleast 1 or 2 decades.
Ivaru ena solurara na Rent Grocery Mobile and internet and utility Idhu mattum selvu pana soluraru. No emi no tour no entertainment No emi good No tour instead go to local temple, park, beach irundha No entertainment instead dowload movies in tamil rockers We have to live like fir 20 years and invest parallely.
First, you tell me that you don't have a car or a house, and then you talk about your children. Giving advice is easy, but following it yourself is difficult.
வீடு பற்றி அவர் சொல்வது மிகவும் சரி. ஒரு வீட்டுக்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கும் அதன் மூலம் வரும் வாடகைக்கும், அந்த விலைக்கு வரும் வட்டி அல்லது mutual funds வருமானம் வித்தியாசம் பாருங்கள். நீங்கள் வாடகை வீட்டில் சுகமாக எந்த தொல்லை இல்லாமல் உங்களுக்கும் அந்த காலத்திற்கு ஏற்ற வீட்டில் வாழலாம்.
வீடு ஏன் வேண்டாம் வருடா வருடம் மூட்டை தூக்க சொல்றீங்களா.pacjers and movers ம் சும்மாசர்வீஸ் பண்ணமாட்டாங்க. இருக்க வீடு வேணும் ஆடம்பரமா வேண்டாம் 40/50% எங்க சேர்க்கணும் என்று சரியா்சொல்லணும. Share market கவிழ்ந்தால் mutual fund ம் அம்பேல்கடன் வாங்கனவன் திருப்பவில்லை என்றால் bank deposit கேள்வி குறி. பணக்காரன் ஏழை தப்பிச்சுபான் வரியும் பிடித்து மாட்டறவன் மத்திய வர்க்கம்
மகனுக்கு ஒரு தந்தை எப்படி அறிவுரை சொல்வாரோ அது மாதிரி வேறு எங்கும் சொல்லிதராத நல்ல நிதி மேலாண்மை பற்றி கூறுகிறார்.
ரொம்ப நன்றி ஐயா.
உணவு உடை இருப்பிடம் இது அத்தியாவசியம்..... இதில் பொருளாதார நிபுணர்களின் கருத்துகளை காரி தான் துப்பனும்..... இவனுங்க எல்லார்ட்டையும் வீடு இருக்கு....
ஆமாங்க. அதனால் தான் யாரும் நிலத்தை, வீட்டை முதலீடாக பார்க்க கூடாது.
அப்போது நிலத்தின் விலை குறையும், அனைவராலும் வீடு வாங்க முடியும்.
இதை நான் கடை பிடிக்கிறேன்
Loads of love for ur information 🥰🙏
God bless you♥️
We cant live in rent house with our parents n our children. Most house owner wont rent a house for more than 4 members. Own house is must.
Ship & Singam example super 👌👍👏
I agree
One advise to guys ...post marriage fgt abt retirement ...most girls logic is to buy home, travel world , buy gold and car but contribute 0 😂😂so guys will always have EMI and they will encourage u to be ambitious so that she can experiences all this
Thank you sir 👏👌👍🏻🙏
Great sir
Very good message 👍
சார் நன்றாக சொல்கிறார்
இன்னும் பல பயனுள்ள தகவல் தாருங்க சார்
ஆனந்சீனிவாசனுக்கு அப்புறம் உங்க வீடியோ நன்றாக இருக்கிறது
Anand ivarium Moda vittu oru show pannanum.Neraiya points kedaikum
Indian Government does Budget Estimates (BE) before spending and then after some time during the year does Revised Estimate(RE). So her question on bugdet( before or after spending) may look funny but it is actually followed in real world.
Busgeting is not a one time activity. Its a continuous process.
Ethuvume vangatheenga
Ellame sethi vechutu
Kadaisila sethu poirunga 😂😂
உன்ன உணவு
உடுக்க உடை
இருக்க வீடு
வாகனம்
இது அத்தியாவிசய தேவை
😂😂😂
Buy if u have affordable bro... Clearly see his speech ....
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை
இப்ப நிலைமைக்கு emi best.. விலைவாசி அதிகம் இப்ப
Anchor❤❤😍😍
kalam kalamaga... gold and veedu than best....elathukume oru cycle iruku.....safety first then only growth....namba thatha .koluthatha idam vangalana.. namakethu veedu....namba than veedu vangalum...
Nandri
Only earnings no enjoyment or less enjoyment
If i don't buy house,after 10 years price is higher than 10year before what should i do
He is asking to stay in a rented house till we die
Excellent sir
Sir oru doubt ipo engineering padika ipo 25 lakhs selavu agudhuna neenga sonnamari 1 crores after 17 year kalichu engineering fees thu sariya இருக்கும் அப்புறம் எப்படி சார் நீங்க சொல்ற calculation கரெக்ட் ah இருக்கும். That also waste of டைம்
Correct bro after 17 years maximum 35 to 40 lakh only bro as per inflation adjusted
Gold la Investment pannunga, because gold rate always will be price increase
Veettu vadagai Rs.35000. How to pay that. But housing loan in EMI which is offered to pay
Supper sir
Sir, where to invest small amounts apart from SIP in mutual funds eg 5k or 10k.
very useful video
அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ஏனோதானோ. ஆனால் ஏன் சும்மா சும்மா கேமிரா ஷாட் திரும்புகிறது. கேமிராமேன் சினிமா ஷூட் பண்ணுவதாக ஞாபகமோ. தொந்திரவுதான் அதிகம்.
Subject - ஐ கேலுப்பா.
veedu car vangalana.... motor stockum... reality stockum epdi yerum....ena concept ne puriyala....
Anchor, after spending budget pannuvingala😅
😂😂😂
😂 IQ of this generation.
She is sister of Puthiyathalaimurai Thilagavathi
Can we build a house ? Oin own property
Rents in metropolitan cities are skyrocketing. You advise not to buy a house, ok. Additionally you should also suggest an "Spiking rent-proof" alternative with which I should be able to survive in metropolitan cities for atleast 1 or 2 decades.
Bro kudisai veedu kattanum naaa kooda 2 lak agum😢😢
Ivaru ena solurara na
Rent
Grocery
Mobile and internet and utility
Idhu mattum selvu pana soluraru.
No emi no tour no entertainment
No emi good
No tour instead go to local temple, park, beach irundha
No entertainment instead dowload movies in tamil rockers
We have to live like fir 20 years and invest parallely.
Fantastic🎉🎉🎉🎉🎉
If there is no consumers, producers will get closed , investments including MF will have no job, in circulation the idea get fails
Financial independent retire early mass l love fire ❤
Nice🎉❤
First, you tell me that you don't have a car or a house, and then you talk about your children. Giving advice is easy, but following it yourself is difficult.
You are right, better to buy a 30l car and 75l house and die paying emi 😂😂
😂😂@@SivashankarBhaskaran
Car thevai illai sari veedu thevai illaya ungala thittama ennaseivaanga
வீடு பற்றி அவர் சொல்வது மிகவும் சரி.
ஒரு வீட்டுக்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கும் அதன் மூலம் வரும் வாடகைக்கும், அந்த விலைக்கு வரும் வட்டி அல்லது mutual funds வருமானம் வித்தியாசம் பாருங்கள்.
நீங்கள் வாடகை வீட்டில் சுகமாக எந்த தொல்லை இல்லாமல் உங்களுக்கும் அந்த காலத்திற்கு ஏற்ற வீட்டில் வாழலாம்.
Ivan dubakuru, yaarum nambadheenga..... Yella panathaiyum MF la poda soldran, oru nalla advisor appadi sollave maatan....
எதில சேமிக்க வேண்டும்
என்பதை சொல்லவே இல்லை.
Epovum pola mutual funds than.
Mutual fund knowledge is important before investing. Always plan multiple asset allocation
Share market la podunga
@@Vj-wk3gk athathan ella loosum soluvanga
Superb
வீடு ஏன் வேண்டாம் வருடா வருடம் மூட்டை தூக்க சொல்றீங்களா.pacjers and movers ம் சும்மாசர்வீஸ் பண்ணமாட்டாங்க. இருக்க வீடு வேணும் ஆடம்பரமா வேண்டாம் 40/50% எங்க சேர்க்கணும் என்று சரியா்சொல்லணும. Share market கவிழ்ந்தால் mutual fund ம் அம்பேல்கடன் வாங்கனவன் திருப்பவில்லை என்றால் bank deposit கேள்வி குறி. பணக்காரன் ஏழை தப்பிச்சுபான் வரியும் பிடித்து மாட்டறவன் மத்திய வர்க்கம்
நிலநடுக்கம் வந்தால் வீடும் மட்டும் நிரந்தரம்மா என்ன? நீஙக மட்டும் நிரந்தரம்மா இருப்பீகாளா என்ன? முடிந்தவரையில் positiva think பண்ணு.
elarum panatha potukite iruntha...yarutha selavu panrathu....
Neenga pannunga bro
Jewelry loan etukalama sir
Grow app safe ah sir?
12:27 😂😂😂 guest indha kelvi ketu manasukkula suicide panniruparu
😅😅😅
Is sip gives profit in 20 years is possible what guarantee always its subject to risk to be taken by us 😂
Ippa ulla life style ku vaipu illa raja
Then they’ll be eternally stuck in the debt trap. 🤷♂️
🎉
இருக்கும் இடத்தை பொறுத்து
EMI addiction