2 வருஷம் இதையெல்லாம் செய்யாதீங்க ! Middle Class - ஐ எச்சரிக்கும் Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2019
  • Follow Anand Srinivasan -
    / @moneypechu
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Комментарии • 1,9 тыс.

  • @sivakumar-bs5ws
    @sivakumar-bs5ws 4 года назад +1126

    முற்றிலும் உண்மை. எங்கள் குடும்பம் இவர் சொல்வது போலத்தான் வாழ்ந்து வருகிறோம். என்றும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தயவு செய்து இவர் சொல்வதை பின்பற்றுங்கள்

  • @akdurai575
    @akdurai575 4 года назад +1892

    Ivaroda video vanthale konjam pakku pakkunu iruku..😂😂

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 года назад +131

    கடன் வாங்காமல் வாழ்ந்தால் மகிழ்ச்சி உத்தரவாதம் இதை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 4 года назад +108

    Bank personal loan emi credit card home loan எனும் தரித்திரத்தை ஒழித்தாலே போதும் வாழ்க்கை வசந்தமாகும்.

  • @malsyolo
    @malsyolo 4 года назад +143

    ரொம்ப தேவையான அறிவுரை... இதில் பலவற்றை நான் பின்பற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @mageshmadhavan5227
    @mageshmadhavan5227 4 года назад +72

    நன்றி தலைவரே.கண்ண திறந்துவிட்டதற்க்கு நன்றிகள் கோடி. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.

  • @timepassverkadalai
    @timepassverkadalai 4 года назад +429

    1990s life style ku ethana per poga ready ya irukeenga 😢😢😢😢

  • @kannans8086
    @kannans8086 4 года назад +70

    தயவு செய்து யாரும் EMI-க்கு அடிமையாகி விடாதீர்கள்

    • @selvakumarkumar4975
      @selvakumarkumar4975 4 года назад +1

      எல்லாரும் ஒன்றாக கூட்டாக உண்மையாக ஏமாற்றும் நோக்கமில்லாமல் எல்லாருமே லோன் கம்பெனிக்கு கூட்டாக ஒரு அறிக்கை விடுங்கள் நாடே பொருளாக விசாரித்துக் கொண்டிருக்கும் போது நாங்களும் கட்ட முடியாது எங்களுக்கு அவரா தொகை இல்லாத கட்டக்கூடிய வாய்ப்பு கொடுங்க

    • @palanisamuel1703
      @palanisamuel1703 2 года назад

      Unmai

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 4 года назад +145

    எங்களுக்காக யோசித்த ஐய்யாவுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    • @palrajrethinaraj7275
      @palrajrethinaraj7275 4 года назад

      மொத்ததுள்ள சேத்துரனும் போல நார வாயா?

  • @kumareshks3449
    @kumareshks3449 4 года назад +356

    2 வருஷத்துலா எல்லாம் மாறிடுமா
    அதுவே பழகிறும்

    • @rajaar6025
      @rajaar6025 4 года назад +2

      😁😁😁

    • @happytimes3657
      @happytimes3657 4 года назад +2

      தரமான "வெறித்தனம்"😂😂

    • @hanaartsandfashions4942
      @hanaartsandfashions4942 4 года назад

      It's good if we became economical... Rather than spending lavishly

    • @Eaglejk813
      @Eaglejk813 4 года назад +4

      மாற்றம் வரவில்லை என்றால்
      உணவிற்காக world war வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன

    • @chanbasha98
      @chanbasha98 4 года назад +1

      S

  • @naveenprasaath6957
    @naveenprasaath6957 4 года назад +30

    Dheivame... Ivlo naala naan eppadi ungala miss pannen???.
    Andha voice..... Having some magic with logic.

  • @selvaraj7308
    @selvaraj7308 4 года назад +51

    Remember that Vadivelu dialogue..
    "Theruvukka porel"
    "Athukkulaya innum naal irukku"

  • @mithunraj994
    @mithunraj994 4 года назад +569

    Middle class hit like da 😭

    • @sivagirivasudevanallur4961
      @sivagirivasudevanallur4961 4 года назад +9

      MC and 90's kids da

    • @harishts7767
      @harishts7767 4 года назад +13

      Yen like pitcha pota ne kodisvaran airuviya

    • @mithunraj994
      @mithunraj994 4 года назад

      @@yabashjoyy then why you can't make video on it

    • @mithunraj994
      @mithunraj994 4 года назад +2

      @@harishts7767 itha pa middle class oda happiness 😔😔😔

    • @sindhus2035
      @sindhus2035 4 года назад +2

      @@yabashjoyy probably you must meet the thousands who have closed their small scale industries in TN

  • @veeramarthandankalitheerth3631
    @veeramarthandankalitheerth3631 4 года назад +84

    ஊதாரிக்கு இது சரியான எச்சரிக்கை மணி..!

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 года назад +129

    மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார் , உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்....

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 4 года назад +14

    ஐயோ ரெம்ப கவனமா தான் இருக்கணும் போலயே

  • @donaldjack2530
    @donaldjack2530 4 года назад +133

    This gentleman should be taken as personnel advisor of Finance Minister of India. He is excellent. Gold bless Him.

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 4 года назад +230

    Behindwoods மிக்க நன்றி இப்பொழுதுதான் ஒரு வீடீயோ பார்த்து கற்றுக்கொண்டேன்
    அடுத்து இந்த பதிவு மிக்க நன்றி ஐயா....மிகவும் நன்றி

    • @ganapathyrishi9614
      @ganapathyrishi9614 4 года назад

      Entha video

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu 4 года назад

      ruclips.net/video/wRV8js-LQFs/видео.html
      இந்த பதிவில் சென்று பார்க்கவும்
      நான் வீடு வாங்கலாம் என்று இருந்தேன் இது எனக்கு சிந்திக்க வைத்தது

    • @abum.s6013
      @abum.s6013 4 года назад +1

      See "money pechu" utube tamil channel Anand Srinivasan sir. personal finance and financial news.related more viedios

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu 4 года назад

      மிக்க நன்றி என் நண்பரே இனி பார்க்கிறேன்

  • @rasatyavel8902
    @rasatyavel8902 4 года назад +15

    Hats off to you sir, very nice instruction. I follow your tips.

  • @umarabu1224
    @umarabu1224 4 года назад +127

    யாரும் கவலைப்படாதீங்க, பக்கோடா போட்டு பொழைச்சிக்கலாம்.

  • @ssr154
    @ssr154 4 года назад +37

    "சிறுகக் கட்டி பெருக வாழ்"

  • @HameedAbdul81
    @HameedAbdul81 4 года назад +264

    ஆ இவரா..உண்மையை சொல்வார் ஆன அடிவயிறு கலக்கும்...

  • @elangob9365
    @elangob9365 4 года назад +4

    Thank you Sir. Your are very much practical and true for this Economical situation.

  • @geeveearechannel
    @geeveearechannel 4 года назад +30

    Dad is a role model for today's youth. Good awareness

  • @guru7149
    @guru7149 4 года назад +929

    சிக்கனம் ஓன்று தான் நம்மை சிரிக்க வைக்கும்

  • @abuameer3090
    @abuameer3090 4 года назад +297

    மிகவும் அபாயம் வந்து கொண்டு இருக்கிறது சிக்கனம் சிக்கனம் சிக்கனம் மிகவும் தேவை அநாவசிய மற்றும் அத்தியாவசிய செலவு பாதியாக குறைக்கவும்

  • @madeinindia1996
    @madeinindia1996 4 года назад +78

    2yrs Ku munnadi bike vangunan....
    But two days munnadi dha cycle vangunan😂😂
    Very efficient and mind free....
    Office Ku oru half an hour Ku munnadiye kelamburan😂

  • @kalidasanm7157
    @kalidasanm7157 4 года назад +23

    Me & My family left watching TV from 2 years back. When ever get time we saw movies online. We found out where we get which grocery less

  • @balajisamson7664
    @balajisamson7664 4 года назад +323

    sir,already my husband never spend money in important things also,after u r speech ,oh god, save me.

    • @Sheik41
      @Sheik41 4 года назад +3

      Paavam sister neenga.. Natu nelama appdi iruku paavam neenga enna pannuvinga.

    • @rajasennhere
      @rajasennhere 4 года назад +21

      But what are important things according to you? I guess you are not working and it's only one person salary at your home. If possible, try to generate second income and help your husband and reduce his pressure

    • @sridharrjn7974
      @sridharrjn7974 4 года назад +1

      😂😂😂😂😂😂

    • @MrMurali1408
      @MrMurali1408 4 года назад

      😀😂

    • @ramya5680
      @ramya5680 4 года назад +5

      Same hear sister 😄😄

  • @munirock9091
    @munirock9091 4 года назад +31

    முடிந்தவரை கடன் வாங்காமல் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் சொல்வது போல் எளிமையாக வாழ கற்றுக் கொள்வோம் . சிக்கனமாக இருப்பது பற்றியும் சேமித்து வாழவேண்டும் பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார் முடிந்த வரை அவர் கூறிய கோட்பாடுகளை பின்பற்றுவோம் வாழ்வில் உயர்வோம்
    நன்றி திரு ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களுக்கு

  • @arokiachristhuraja7104
    @arokiachristhuraja7104 4 года назад +3

    Good to cover these kind of topic is really gd keep it up

  • @kums1195
    @kums1195 4 года назад +2

    I'm following you sir. It's really more helpful. Thank you so much.

  • @yeshwin.k7486
    @yeshwin.k7486 4 года назад +398

    Idhalam theriyama pullaingo lam jolly ah Duke, RC , R15 nu hire purchase system la vangudhunga. Iphone Mi nu Emi la vangudhunga 🤐 clg alaparai

    • @PREMKUMARMBAM
      @PREMKUMARMBAM 4 года назад +20

      Yeshwin K aama bro en friend kuda duke vechi nu irukan perukunu petrol poda kuda kasu illa

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 4 года назад +4

      Ellarukum intha awareness irutha ellarum rich agiruvanga..
      Aparo oru ori person oru oru asai richa valanum or santhosama irukanum..

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 4 года назад +2

      @@PREMKUMARMBAM pasanga ellarukum adheithana velai

    • @yeshwin.k7486
      @yeshwin.k7486 4 года назад +6

      @@mujipurrahuman1962 yellam indha dignity, prestige issues dhan bro. Mathavan yenna nenaipanonu nenachey society oda mingle aryiruranuga. Savings pathilam evanugaluku puriyadhu. kaila 50 irundhalae podhum 5k irukuramari andha 50 ya ku da full ah use paniruvanunga cool lipu sip up nu

    • @V.M1437
      @V.M1437 4 года назад +4

      Yeshwin K show off is waste of money bro nd also time 👍

  • @bigdatahandsoncom
    @bigdatahandsoncom 4 года назад +15

    Greatest video ever from behindwoods....
    Thanks Anand srinivasan sir for the wonderful speech...will not spend amount in cinema....

  • @kapilramanujancbse
    @kapilramanujancbse 4 года назад +7

    Can you please explain paper bonds.
    Thank you in advance!!

  • @rajpradhan8704
    @rajpradhan8704 4 года назад +4

    Practical truth by Mr. Anand Srinivasan Sir. Thank you very much Sir.

  • @RamRam-eg7dh
    @RamRam-eg7dh 4 года назад +22

    Ivaru soldrathu 100% correct

  • @HEALTHYLIFESTYLEHD
    @HEALTHYLIFESTYLEHD 4 года назад +6

    Useful Information sir

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 года назад +1

    ஆனந்த் சீனிவாசன் அய்யா.. மிக அருமையான பதிவு.. நீங்கள் ஒரு booster அய்யா.. மிக்க நன்றி..

  • @gamergaeljennawillownameun3630
    @gamergaeljennawillownameun3630 4 года назад +1

    இவர் சொல்வது சரி அனைத்தும்! சொன்னபடி நடந்தால் மாற்றம் தெரியும்! 👏👏😍😍😍

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 4 года назад +7

    Very useful sir. My observation you are talking reality. Thank you very much

  • @r.vijayaragavanragavan4146
    @r.vijayaragavanragavan4146 4 года назад +20

    Best video from behindwoods ithuvaraikum video pottathu la ithu tha urupadiya iruku
    Continue panunga makkaluku help pannunga

  • @runliketheriver
    @runliketheriver 4 года назад +28

    Savings way for those who save in 1000's
    1. Gold
    2. Fixed Deposit
    3. Bond Fund

    • @sricharan7829
      @sricharan7829 4 года назад

      Bond funds okay bro
      Aana fixed deposit secured aa irukkum'nu nenaikkire adhula perusa edhuvum kedaikkapogudhu illa
      Adhu Vida psu bank shares romba nalladhu

    • @kaviinfo734
      @kaviinfo734 4 года назад

      @@sricharan7829 bro bond fund pathy solunga... how to invest?

    • @sricharan7829
      @sricharan7829 4 года назад +1

      @@kaviinfo734 general aa bonds banks illena Periya finance companies like mahindra finance, India infoline issue pannuvanga
      it's like 'naama oruthanuku kadana kuduthittu vaddi vaangura maadhiri'
      Company/corporate or Government bonds romba safe
      Avanga issue pannappo naama vaangittom
      Annually dividend pay pannuvaanga
      Bond term mudinjudhuku apparom naama invest panna kaasellam namakku tharuvaanga

    • @sricharan7829
      @sricharan7829 4 года назад

      @@kaviinfo734 adhu Vida Sovereign Gold Bonds govt banks la invest panradhu'kuda nalladhu
      Idhu naama hold panna varaikum namakku vandhittirukka capital gain (interest) 'ku tax kedaiyaadu
      Naama bond exit pannappo gold vela annikki evalo irukkumo avalo worth'dha tharuvaa idhu kuda oru plus 'dha

    • @kaviinfo734
      @kaviinfo734 4 года назад

      @@sricharan7829 ok bro... minimum amount evlo theva padum..?

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b 4 года назад

    Very useful advice. Saving is very important and nice advice about going to cinema and a mall. Hats off to you. Keep it up.

  • @jameelahmed.n8375
    @jameelahmed.n8375 4 года назад +3

    Superb Sir, awesome information. Thank you

  • @Shafiq05
    @Shafiq05 4 года назад +117

    Thala vantan daaaa😍😍😍😍

  • @jayapriyamohanraj5661
    @jayapriyamohanraj5661 4 года назад +4

    Feeling blessed to see your videos sir... My dad always spoke same but i always disregarded since he is not an economist... Thanky sir

  • @gurugunasekaran
    @gurugunasekaran 4 года назад +1

    Thanks for you valuable guide for us.sir

  • @GaneshKumar-tt8yn
    @GaneshKumar-tt8yn 4 года назад +20

    Hi Sir,
    I am ganesh, when i saw your updates i improve my skills and knowledge level i am ok now because of your experience and spending time with making useful videos.
    Appreciate for you taken this and please teach us more... For the all time we need your support. Once again thank you so much anand sir.

  • @dreamlord8863
    @dreamlord8863 4 года назад +82

    My best teachers
    Anand srinivasan sir -economy
    Dr Vs dr jithendra- phycology
    Prem anand- science
    Dr ashwin vijay- health and motivation💪💪💪💪💗

  • @prathibhadhankumar1348
    @prathibhadhankumar1348 4 года назад

    It's very good information. Thank you so much for behind woods. Such a useful interview your taken thank you sir.

  • @arunjayagopal191
    @arunjayagopal191 4 года назад +8

    Mr Anand srinivasan thank you for the information, what ever you said is 100 % true. Buying a flat and paying EMI kills the entire journey of life mentally ,emotionally and physically.

  • @balajip2477
    @balajip2477 4 года назад +3

    Its absolutely true sir.Thank you for suggestions. Give more tips on money save

  • @YokeshTrader
    @YokeshTrader 4 года назад +17

    Nice speech sir , I love you , waiting for more video sir

  • @jeyseelan3435
    @jeyseelan3435 4 года назад +5

    Of all the things, the number of views proves the seriousness of the present economic scenario.
    His ideas are Basics of common man's ECONOMY. It's applicable any given time, irrespective of present economic uncertainty!

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 4 года назад

    Super sir, I am following your methods of saving money,pls give more ideas

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 4 года назад +13

    ,அய்யா நீங்கள் மதிப்புக்குரியவர் நன்றி அய்யா

  • @viswaprasath9022
    @viswaprasath9022 4 года назад +8

    Super sir still we need videos from you sir as a daily update!! Congrats behindwoods !!!!

  • @guptasridhar9492
    @guptasridhar9492 4 года назад

    Thanks for the information ...

  • @jayashreeshree3389
    @jayashreeshree3389 4 года назад +5

    First time im hearing this video from him even i dono him before this interview but what a clarity on his speech✔will check this man interview hereafter

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 4 года назад +11

    18:40 amazing understanding about poor and middle class

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 4 года назад +35

    Sir, I have noticed most of the family weekend visit to Restaurant and spent about 1000/- to 4000/-Rs. Even they order online daily basis. Why can't they cook at home? Now a days most of the family are spendthrift.

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад +1

      They have money so they are spending

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 4 года назад

    Excellent suggestions sir. Thank you

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 4 года назад

    good advice...

  • @HameedAbdul81
    @HameedAbdul81 4 года назад +428

    மொத்தத்தில் 6 அடி இடம் வாங்கிட்டு போய் படுத்துடலாம்😊😊😊

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 4 года назад +21

      செலவே பண்ணாதிங்கன்னு சொல்ராரு நீங்க என்டான்னா 6 அடி இடம் வாங்கபோறேன்றிங்க என்னா சார் இது?

    • @gokulraj8495
      @gokulraj8495 4 года назад +3

      yow sema ya😂😂😂

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 4 года назад +1

      Hahaha😂😂😂

    • @VIGNESHVICKYK
      @VIGNESHVICKYK 4 года назад +1

      Hahaha

    • @dhanapalprasanth7612
      @dhanapalprasanth7612 4 года назад +4

      Avar sonnadhai vida neengal sonna vali miga elimaiyaga ulladhu😂😂

  • @BRIGTSON
    @BRIGTSON 4 года назад +3

    Samma sir your teaching is more valuable.. thank you so much sir

  • @SriMalayan
    @SriMalayan 4 года назад

    Thanx for ur valuable guidance sir... Really true words...

  • @parthibankannan8324
    @parthibankannan8324 4 года назад

    Thank you sir for your valueable suggestions Hatsoff to you sir .we should follow your ideas to manage the economic sutiuation and your explaination are good.

  • @aswinkumar3931
    @aswinkumar3931 4 года назад +89

    I go only for Fixed deposits... and a very few Equity buying... Surrendered credit card too... Don't ever do unnecessary spendings... Avoid movies especially pop corn amounting 120 Rs... 😂

    • @johnsathyasm
      @johnsathyasm 4 года назад +5

      Are you really getting popcorn for 120 INR? It costs 450-800 here in Bangalore 😭😭

    • @aswinkumar3931
      @aswinkumar3931 4 года назад +2

      @Raja Sekar... Sry if my answer is not correct... Am inexperienced in share market... My friend suggested to buy Infosys & Tata shares... So I went with that... Is that equity or something else..???

    • @aswinkumar3931
      @aswinkumar3931 4 года назад +3

      @@johnsathyasm .. In Chennai Satyam theater small size pop corn is 120 or around that... Few months ago even in Satyam pop corn was at 80 Rs & movie ticket at 95 Rs... But most of d multiplex theaters are money looters in Chennai..!!!

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw 4 года назад

      Can you suggest me a good bank to invest for fixed deposit?

    • @aswinkumar3931
      @aswinkumar3931 4 года назад

      @@MohanRaj-rv6gw... Any bank is good for Fixed deposits... Cos it's no risk... Invest whichever back gives higher interest... Am using HDFC bank cos they allow FD from 5000 Rs(works from desktop website)... To open 4m mobile app minimum FD amount is 10k...Go for 1 yr or 2yr plans & even interest can be chosen to get credited monthly basis...

  • @MeOw-wx1on
    @MeOw-wx1on 4 года назад +39

    Arumaiya solluringa sir...super idhu thodarchiya irundhaley kandippa namma munnera valiyum kidaikkum...hats off sir

  • @kamaraj6127
    @kamaraj6127 4 года назад +1

    Very helpful sir.. thank you sir...

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 4 года назад +2

    ஆனந்த் சீனிவாசன் ஐயாவோட அறிவுரைகள் அனைத்தும் அருமை அருமை மொத்தத்துல இந்த மூன்று வருடமும் மாந்தோப்பு கிளியே என்ற படத்துல வர்ற மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி கேரக்டராவே மாற தோன்றுகின்றது.

  • @italiandiary
    @italiandiary 4 года назад +16

    இந்த வீடியோ வெளியிட்ட நன்றி...

  • @dheenith3347
    @dheenith3347 4 года назад +21

    Really nice to see the video abt awareness of economy sir

  • @yasminthurabudeen6027
    @yasminthurabudeen6027 4 года назад

    Great words good idea very helpful sir. Thank u...

  • @rajimukesh6528
    @rajimukesh6528 4 года назад +6

    Super sir actually my husband followed same things before 4yrs sir so very sacrificed our lofe style pls follow guys👏👍

  • @mageshgopi3594
    @mageshgopi3594 4 года назад +176

    Ethuku theater ku poikitu.. 1 month wait panaa tv channel la ye podraanga

    • @moganamogi2883
      @moganamogi2883 4 года назад +4

      Me also bro

    • @arrshath
      @arrshath 4 года назад +6

      3 weeks la quality print tamilrockers la vandhurum

    • @arachnid83
      @arachnid83 4 года назад +7

      சினிமா மோகம் ஒழிந்தால் தான் தமிழகம் கரை சேரும்.

    • @arrshath
      @arrshath 4 года назад +1

      @@arachnid83 சினிமா மோகமும் குறையாது அரசியல் மோகமும் குறையாது ! இன்னும் 10, 15 வருஷம் கழிச்சு பாத்தாலும் இது இப்படி தான் இருக்கும். நாம நம்மல மாத்திட்டு போய்கிட்டே இருக்கனும்

    • @soundhar_vlog
      @soundhar_vlog 4 года назад

      Rompa crct netflix.. amazonprime ke duff kodukarainga paaa intha tv ... Kara pasanga

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 4 года назад +9

    100% true sir.. I have realized this before year .

  • @srividyaaravi8684
    @srividyaaravi8684 4 года назад

    Superb.. sir..Superb.. really ur speech inspire all middle class and poor peoples.. especially our country economy will improve within 2 to 3 years..

  • @nailouferchristinaa9413
    @nailouferchristinaa9413 4 года назад +1

    Useful sir, unga video . continue sir

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 4 года назад +157

    சரிசார் இப்படி வெளிப்படையா நல்லகாரியம் பண்றீங்களே இத்தனைநாள் எங்கசார் இருந்தீங்க.நான் என் உறவினர நண்பர்களுக்கு, உங்க வீடியோக்களை தவறாமல் பார்வர்ட் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

  • @dakshanamoorthy5390
    @dakshanamoorthy5390 4 года назад +70

    its difficult to sleep after watching this video

    • @vj666666
      @vj666666 4 года назад

      Dakshana Moorthy 😂😂😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад +2

      Follow what he says....then sleep comes automatically

    • @dakshanamoorthy5390
      @dakshanamoorthy5390 4 года назад +3

      @@benedictjoseph3832 permanent sleep?

  • @lk.lk.thangadurai568
    @lk.lk.thangadurai568 4 года назад +4

    Thankyou sir when can we expect the standard economy

  • @jamejosevlogs5366
    @jamejosevlogs5366 4 года назад

    Thanks for your advice sir and thanks behind woods

  • @kishorevinay3644
    @kishorevinay3644 4 года назад +79

    Emi,அடமனக்கடன் வெட்டி விளம்பரம் செலவு, ஆடம்பர உணவு எல்லாம் avoid பண்ணனும் அப்பறம் கோல்ட் ல( gold)மட்டும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க நம்ம லைப் safe va இருக்கும்

    • @Spksats6575
      @Spksats6575 4 года назад +7

      அதையே வேக வச்சு சாப்பிடலாம்

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад +1

      @@Spksats6575 correct bro we can't eat gold.. Pudichathu sapakuda illama Ena vazhalkai

  • @kaththi4863
    @kaththi4863 4 года назад +13

    Who came here after Philip Philip vedio...😂😂

  • @munirajrr
    @munirajrr 4 года назад

    Arumai yana advice.. thanks sir

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 4 года назад

    Vazhthukal vazhga Valamudain. Wonderful guide line.

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk 4 года назад +5

    நல்ல பதிவு அதிகமான காணொளிகள் தேவை

  • @mahadev33669
    @mahadev33669 4 года назад +7

    SIr. I strictly followed ur advices from past ur middle class people budget video. PLz updtae these type of tips. Thanks behaindwoods

  • @tgkfayasrx1006
    @tgkfayasrx1006 4 года назад

    Thank you so much sir for your message

  • @sawaria123
    @sawaria123 4 года назад +8

    I'm starting my business and I'd come back here after couple of years. One can't start business only looking Macro Economy. Don't bet against India and Don't bet against Tamilnadu.

  • @nivyarijonivyrijo7995
    @nivyarijonivyrijo7995 4 года назад +25

    Want more interviews with him

  • @firewaves218
    @firewaves218 4 года назад +4

    Absolutely you are correct sir

  • @subashchandrabose315
    @subashchandrabose315 4 года назад +1

    நீங்க சொல்றது 1000% உண்மை சார்.. நீங்க ஒரு சொத்து எதிர்கால தலைமுறையினர்க்கு.

  • @CSharwesh
    @CSharwesh 4 года назад

    Super sir this is the Nature Economic thanks

  • @srimayuran874
    @srimayuran874 4 года назад +16

    Please do videos with Anand Srinivasan often. He is a very knowledgeable resource person to talk about finance and economics.

  • @Shajahanch
    @Shajahanch 4 года назад +70

    எப்படி இருந்த நாடு இப்ப இப்படி ஆயிட்டு .....
    இனி எப்படி எல்லாம் ஆகப்போகுதோ ......

    • @VK-st5di
      @VK-st5di 4 года назад +2

      எப்படி இருந்து??
      எப்படி இருக்கு..
      போன வருஷம் 500₹ க்கு ஓட்டு ..
      வரும் வருஷம் 600, 700₹..🤨😅

    • @Shajahanch
      @Shajahanch 4 года назад +2

      VENKATESAN KSA appo amount fix pannitaankala????
      Amount kudukrathu old trend Ippo antha trend yellam illa . Ippo sonthama machine vaanki, sonthama vote pottutu sonthama win panrathu thaan digital india ........🤣🤣🤣

    • @VK-st5di
      @VK-st5di 4 года назад

      @@Shajahanch இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஓட்டு மெஷின்களை வாங்க முடிந்தவர்களால் தமிழ் நாட்டில் ஏன் வாங்க முடியவில்லை???
      அது எப்படி முடியும்..
      குறைபாடு உள்ள மனநிலை உள்ளவர்கள் மத்தியில் எப்படி முடியும்??

    • @Shajahanch
      @Shajahanch 4 года назад +1

      VENKATESAN KSA thirudan yeppothume thoonkira veetla thaan varuvan vilithu kondu irukura veetla varamaatan, vantha mithi vaanka ma poka maatan
      Apdi thaan ithuvam south india la yellam adikam padicha makkal irukaanka, peeda vaayanunka maathiri illa
      Apdi irunthum theni la bjp kootani admk thillubmullu senchu maatikutu, athu innamum case la iruku
      Ithu yellam ooraricha ulakam arincha vishayam
      Congress period la gdp 10% ku mela intha modi aatchi il 5% thaan......ivanunka maatu arasiyal,matha arasiyal yellam pannuna avanunka katchiyayum vayarayum valakalame thavira naatayum naatin porulatharamum valarathu

  • @domnicsatish6894
    @domnicsatish6894 4 года назад

    Thank you for your very good sar god bless you

  • @RamKumar-rz1nr
    @RamKumar-rz1nr 4 года назад

    Sir emergency capitals ku gold ku alternate a liquid fund la podalama?? Ipo reliance liquid fund la ATM facilities iruku... So athu work out aguma sir??