GOVT VS PRIVATE EMPLOYEES TROLL | NEEYA NAANA TROLL | mk memez

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2022
  • THIS VIDEO IS MADE FOR ENTERTAINMENT PURPOSES ONLY. NOT TO HURT ANYONE.
    *************************************************
    Follow us on instagram : / mkmemez_mkmemez
    *************************************************
    #neeyanaana #govtvsprivatejob #mkmemez
    neeya naana govt vs private job episode
    நீயா நானா govt vs private troll episode 228
  • РазвлеченияРазвлечения

Комментарии • 367

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil 2 года назад +67

    Govt job order வாங்கி அம்மா கிட்ட கொடுக்கும் போது அம்மா பட்ட சந்தோசம் ரொம்ப நல்லா இருக்கும் அவங்க ஆடு மாடு வளர்த்து ஊரு காரங்க கிட்ட கடன்வாங்கி படிக்க வச்சாங்க பணத்தின் மதிப்பு அதற்காக அம்மா பட்ட கஷ்டம் எனக்கு தெரியும் அதனால் நான் லஞ்சம் கொடுத்தாலும் வாங்க மாட்டேன் சிலர் அவங்க வேலை முடிச்ச சந்தோசத்தில் ஏதாவது அன்பளிப்பு கொடுத்தால் கூட வாங்க மாட்டேன்
    இளைய தலைமுறை பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதை தவிர்க்கிறார்கள் ஒரு நாள் நம் நாடு லஞ்சம் இல்லாத நாடக மாறும் இளைய தலைமுறை மாணவர்கள் இதை நடத்தி காட்டுவோம்

    • @jerletirine3901
      @jerletirine3901 2 года назад +2

      Reality Namma lancham vangavittalum Namma loda even salary ku office la lancham koduka vendiyathagirathu

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +1

      Vaazhthukkal sagodhara.

    • @Lucky_Gamer1234
      @Lucky_Gamer1234 Год назад

      Ena posting la irukiga

    • @BhakthiPasiTamil
      @BhakthiPasiTamil Год назад

      @@Lucky_Gamer1234 employment department group 4

    • @Lucky_Gamer1234
      @Lucky_Gamer1234 Год назад

      @@BhakthiPasiTamil super bro👍👍👍 one day I will achieve my govt job

  • @sivagautham1253
    @sivagautham1253 2 года назад +84

    17 years worked in private. now recently joined in govt. 5 years completed. private job ah nalla irunthuchu... govt la semma torchure...

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 года назад +52

      resign panit pvt job poidunga sir jolly ah irkalamla

    • @sivagautham1253
      @sivagautham1253 2 года назад +6

      @@sejokingmakertamilan259 hello brother naan private job la jolly ah irunthenu sonena...

    • @vigneshm3885
      @vigneshm3885 2 года назад +5

      @@sivagautham1253Younathan ya resign pannitu po

    • @danad2543
      @danad2543 2 года назад +12

      Apdiya pvt job poidu enda naye pvt job kastama irukunu dhan na govt job vara🤣🤣unaku novama veli pakanum ma

    • @rajdharmendran5327
      @rajdharmendran5327 2 года назад +1

      @@sivagautham1253 nalla irunthuchu nu sonnengala

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 года назад +85

    அரசு வேலைக்கு வருபவா்களில் பலர் நிரந்தர வேலை என்ற காரணத்துக்காகத்தான் வருகிறாா்கள். மற்றபடி அவா்களுக்கு வேலையில் விருப்பமெல்லாம் கிடையாது. அரசுத்துறைகளில் சுணக்கம் ஏற்பட அடிப்படைக்காரணம் இதுவே. ஒரு பாதுகாப்பான வாழ்வு இதில் கிடைக்கும் என்பது உண்மையே!
    இதைமட்டுமே மனதில்வைத்துக்கொண்டு செய்துவைக்கப்பட்ட திருமணங்கள் பல முறிவைச் சந்தித்துள்ளன.
    கிடைத்ததை பிடித்துக்கொள்வது சுலபம். ஆனால், பிடித்ததை அடைய மன உறுதியோடு போராடவேண்டும். பிடித்த வேலை, வாழ்க்கைத்துணையைப் பெற்றவா்கள், வாழ்நாள் முழுதும் ஒரு திருப்திகரமான வாழ்வை வாழ்வாா்கள்.
    அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவா்களைப் பாருங்கள். வேண்டாவெறுப்பாக தமது ஓய்வுக்காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பாா்கள்! சிலபோ் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +20

      Unaku kidaikala atha ipdi 😂😂😂😂

    • @ram-eq3xm
      @ram-eq3xm 2 года назад +4

      @@ravivarman7913 crt bro

    • @ram-eq3xm
      @ram-eq3xm 2 года назад +6

      Yanda 1000 vacancy ku 10 lakhs paaru yaluthuravanga enna mutala

    • @kannanmanickam1731
      @kannanmanickam1731 2 года назад +8

      வேலைக்கு வரும்போது ஆர்வமாக வந்தாலும்.அரசு வேலைகளில் திறமை மதிக்க படுவது இல்லை. திரமைவாய்ந்த ஊழியனும், எதரகும் உதவாத திறனற்ற ஊழியனும் ஒன்றாக நடத்த படுவது,சம்பள உயர்வாகட்டும் பதவி உயர்வாகட்டும் திறமைக்கு மதிப்பு இல்லாத நிலை..வேலை செய்பவனுக்கு மெமோ செய்யாதவனுக்கு பதவி உயர்வு என்றால் யார் வேலையை இஷ்டபட்டு செய்வார்

    • @selladuraivlong7329
      @selladuraivlong7329 2 года назад +1

      🤣🤣🤣🔥

  • @girishankarjayaraman3599
    @girishankarjayaraman3599 2 года назад +14

    I worked in both govt and private sector. I worked as class 1 officer and resigned and moved to pvt sector. No big difference. After 50 yrs govt job is good but earlier not worth. But max before 50 and save in a accelerated way. But kanda payalukku salaam poda vendaam endraal pvt sector is better as nowadays govt jobs also work load more and no pension.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад +10

    அரசு சம்பளம் .அரசுசுக்கு நிதி சுமை .. தனியார் அரசுக்கு இமை. (நிதி யால்)

  • @srinivasan1246
    @srinivasan1246 2 года назад +12

    Any job have their own pros & cons...
    It's all about our interest

  • @varun1036
    @varun1036 2 года назад +8

    4:47.... Ayyooo attagaasam panra ya nee 😂

  • @thanimaram69
    @thanimaram69 2 года назад +7

    Thalaiva un introlaam ultimate ya🤣💥💥💥

  • @fflover-xg4hr
    @fflover-xg4hr 2 года назад +8

    Last dialogue gobinath sir sonnathu super

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 2 года назад +6

    Permanent aana adimai.. permanent agatha adimai..ivlotha vidhyasam

  • @foodiekd3581
    @foodiekd3581 2 года назад +6

    Avan avan velaye kidakama irukan intha gov job la irukavangala paathale tension aguthu

  • @logarajans3558
    @logarajans3558 2 года назад +103

    To all those govt job trollers,
    Sit and study for at least 1month for UPSC at the age of 21+ after resigning from any kind of job.
    U will experience real hell and pressure.
    Trolling is easy but thriving successfully under pressure is a Challenge.
    Everyone know Pro's and cons of all situation.
    If govt job is so unpopular why near 11lakh people (1.1 million) applied for Group 2 TNPSC exams .4 lakh rise compred to previous recruitment.
    Same is situation for any govt jobs

    • @ram-eq3xm
      @ram-eq3xm 2 года назад +3

      💯 bro

    • @ajayanandh5705
      @ajayanandh5705 2 года назад +3

      100% correct bro.

    • @venkatsamy6447
      @venkatsamy6447 2 года назад +2

      100% hardwork

    • @abinayaaabi425
      @abinayaaabi425 2 года назад +2

      👏👏👏👏👏👏👏

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 года назад

      Dai IAS IPS Ellam olunga thaanda vela seyyuraanga
      Indha state government employees thaanda adhuvum teachers thaanda salary+pension increase nu varusha varusham usura edukkuraanunga

  • @balajig3011
    @balajig3011 2 года назад +1

    Editing vera level

  • @sudhakarbr730
    @sudhakarbr730 2 года назад

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @suhaib6261
    @suhaib6261 2 года назад +4

    Ultimate ya🤣🤣🤣🤣🤣

  • @jayachitra9737
    @jayachitra9737 2 года назад +6

    Unga channel ipo than paarthen yella videos nallaa iruku வாழ்த்துக்கள் தம்பி

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Thank u sis❤️

  • @Chellam786
    @Chellam786 2 года назад +9

    Actually I don't see neeya naana.. but this is better than that program... naraya sirika vachuteenga.... keep it up... new to this channel gonna watch as much as possible...naduvula இந்த adds 👿

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      Thank u sis❤️

  • @haveagreatdah3876
    @haveagreatdah3876 Год назад +3

    2:25
    😂😂😂same reaction bruh

  • @niveraju3332
    @niveraju3332 2 года назад +32

    Unga videos lam gopinath anna paathaa semmaiya irukum🔥

  • @MediaTrollChannel
    @MediaTrollChannel 2 года назад

    Super ah iruku brother

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Thank u brother ❤️

  • @tskumar111
    @tskumar111 2 года назад

    Editing Super...

  • @rajcisfpolice6969
    @rajcisfpolice6969 2 года назад +2

    Super

  • @parthitamil6657
    @parthitamil6657 2 года назад +1

    Vera level

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      வணக்கம் பார்த்தி, உங்கள் பெயரில் ஏன் டமில் உள்ளது.

  • @dayanaflorence7800
    @dayanaflorence7800 2 года назад

    Editing semma.....

  • @djarppid5253
    @djarppid5253 2 года назад +2

    I enjoyed

  • @surendar0072
    @surendar0072 2 года назад +2

    Yaraaa editor veyra level

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +21

    Editing Level Bangam😎🔥

  • @mariselvam7245
    @mariselvam7245 2 года назад +26

    Editing Vera level 🔥🔥🔥🔥🔥🔥

  • @Tamil_Atheist2023
    @Tamil_Atheist2023 2 года назад

    🤣🤣🤣😂sync💯💯💯

  • @fiaryvlogs6108
    @fiaryvlogs6108 2 года назад

    Ultimate edit🤣🤣🤣👍👍🥰🥰

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      Thank u❤️

  • @SupportGanaMedia
    @SupportGanaMedia Год назад

    Epudraa edit pandinga ,🤣😅✨, vera level bro

  • @kp_veluprabakaran160
    @kp_veluprabakaran160 2 года назад +16

    Intha editingu evalavu videos collect pannanum evalavu time spend pannanum.
    Really great editor.
    Super 👏

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      Thank u bro❤️❤️

  • @sivagautham1253
    @sivagautham1253 2 года назад +11

    ஒரு சிலிண்டா் போட டிப்ஸ் 40 ரூபாய். இது தனியார் துறை இலஞ்சம் தானே. எல்லா துறையிலும் ஊழல் உள்ளது.

  • @samraj640
    @samraj640 2 года назад +4

    4:18 enna oru yadhartham kadavule, I have also suffered yesterday

  • @sathishsat503
    @sathishsat503 2 года назад +7

    தலைவா Editing பிச்சுட்டயா Lots of love yaaaa

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Thank u thalaiva❤️

  • @sivagautham1253
    @sivagautham1253 2 года назад +3

    in few govt only enjoyed... many department is very tough.

  • @YARURAWDY
    @YARURAWDY 2 года назад +16

    Velai illama ethana per enna mathiri irukkinga.

  • @viswanathanguru6788
    @viswanathanguru6788 2 года назад +7

    Pavam Private employees

  • @supriyam8010
    @supriyam8010 2 года назад +1

    🔥🤣

  • @comedycuts5597
    @comedycuts5597 11 месяцев назад

    Business ae pannaalum ni constomer ku adaimai than da...... Customer illama epd sales pannuva 😂😂

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 2 года назад +10

    I am government offer. . Enjoy my life... நன்றி

    • @SS-wq1cm
      @SS-wq1cm 2 года назад +2

      Just wait and watch 😄😄😄

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +2

      @@SS-wq1cm oru maiyurum nadakathu. Government always strong..

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +1

      @@ravivarman7913 ஒழிய போறிங்க டா... உழைக்காமல் மக்கள் வரிப்பணத்தில் வாழும் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு அழிவார்கள்

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +2

      @@venkatr3987 ஏண்டா அதுக்குனு சம்பளம் வாங்காம ஓசிலயா வேலை பார்ப்பாங்க.

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад

      @@ravivarman7913 நீங்க கிழிக்கிற துக்கு சம்பளம் ஒரு கேடு 😁 வரிப்பணம் வேஸ்ட். எல்லாம் bp sugar cancer kidney failure னு வந்து சீக்கிரம் ஒழிச்சிடுவிங்க. பொது மக்கள் சாபம்

  • @BossBoss-td8ml
    @BossBoss-td8ml 2 года назад +1

    Like panniten sago. Unga new customer

  • @tnpsc7618
    @tnpsc7618 2 года назад +27

    Arasu velai sorgamda ....3 years completed🤩🤩

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +7

      நோகாம நொங்கு திங்கிறது. கடைசில மொத்தமா hospital la போக போகுது பாரு

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +2

      Pension இனி இல்லை. சீக்கிரம் bio matric வர போகுது. சொர்க்கம் நரகமா ஆக போது சீக்கிரம் 😉

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +9

      @@venkatr3987 டேய் டேய் போதும்டா அல்சர் வர போகுது😂😂😂😂😂😂

    • @meltingcalmcoolmindsetmusi2262
      @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад

      Anegama corruption pantravaingala job thukida loT of people job kedaikum

    • @pavithran5515
      @pavithran5515 2 года назад +11

      @@venkatr3987 IT la irukuravan than da hospital la poi seruvan govt employee velaiku poitu vandhu relax panitu exercise panra alavuku time iruku

  • @abcrk1
    @abcrk1 2 года назад +4

    14 hours working is reality in IT. Hike is single digit.jOB Insecurity no pension full tension is IT Doods life.

    • @97k01
      @97k01 8 месяцев назад

      Hike in IT is double digits in most company . If you switch then hike is minimum 30 percent . Only zero skill people working in companies like Infy , HCL and other bulk hiring companies get hike in single digit . Any average skilled person in IT get double digit hike unless his salary has crossed a very high mark where only single digit is possible . A Govt job employee can not even imagine the hikes given in IT .

  • @666_vasu
    @666_vasu 2 года назад +5

    5:40 🤣😂🤣

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 года назад +29

    GOVT JOBS IS A PUNISHMENT OF HUMAN LIFE. MOST OF THEM NOT DO PUNCHUALITY THEY GOT SIN WORDS FROM PUBLIC.

    • @logarajans3558
      @logarajans3558 2 года назад +2

      People are daily praising corporates 😂😂😂😂😂

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +3

      @@logarajans3558 Yes.. at least corporate satisfy customers need with respect..

    • @Leox4664
      @Leox4664 2 месяца назад

      South tamilnadu la pvt companies very low...also many people from farmers background.. adhan avnaga govt job ku romba prepare pandranga sustain agudhukku..

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +3

    Govt Jobs and Private Jobs Content kaga Semmaiya Edit PannIrukkinga💯😎😎💥💥💥

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Thank u bro❤️

  • @zimofer
    @zimofer 2 года назад +56

    One of my relative is 29 yrs of age and still writing group exams. He has been writing almost 7 yrs. i asked why not try for any private jobs and continue writing govt exams. He replied his friends in private sector are unhappy and experiencing high pressure and he just dont want that. Very disappointing to know he is not ready to take any kind of pressure and wait for the food to be served . With this king of mentality what an employee he would be. On the other hand govt employees salary occupy more than 60% of the govt expenditure. What kind of model is this 🤦🏽‍♂️

    • @thalathala9934
      @thalathala9934 2 года назад +2

      Jolly erkunum nenkiran.try pnnu 35 age athkuku enna pnvan

    • @deboltraja2212
      @deboltraja2212 2 года назад +10

      Pressure la vela pakardha vida govt exam padichu latcha kanakula 100 peru ula poradhu adha vida peroya vishiyam

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +12

      @@deboltraja2212 ulla poittu velaye seyyama salary plus bribes 😁

    • @RishiRajkumar_J
      @RishiRajkumar_J 2 года назад +7

      @@venkatr3987 posukunu troll panadinga bro 😂 avane kasta patu save panran neenga udane bowled akitinga

    • @deboltraja2212
      @deboltraja2212 2 года назад +11

      @@venkatr3987 Apo collector, police, engineer lam velaye seyardhu ila sir uh dhan bayagarama vela seyararu..😂

  • @sivasekaranshiva3205
    @sivasekaranshiva3205 Год назад

    Please conduct employed vs un employed it will be nice

  • @malarumninaivugal7593
    @malarumninaivugal7593 2 года назад +3

    Nenjodu kalanthidu telegram link please

  • @Jeevizonechannel
    @Jeevizonechannel 2 года назад +109

    Inga government job ah kora solravan Ellam.. government job kedaikatha gaandla vanthu pesitu irukanga😂🤣🤣

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +5

      Yes😂😂😂

    • @VV_brothers_
      @VV_brothers_ 2 года назад +7

      I hate gov job yen Vaazhkailaye gov job ku ponum nenachathu ila

    • @venkatr3987
      @venkatr3987 2 года назад +2

      அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 😁

    • @RishiRajkumar_J
      @RishiRajkumar_J 2 года назад

      Tbh govt jobs are corrupt and useless lol and make are useless youths just waste their years trying for govt jobs alone 😂

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +2

      @@RishiRajkumar_Jathavathu vaiku vantha padilam pesa kudathu..ethuva irunthalum niyayama pesanum😂😂😂
      ipo unaku govt job kudutha enaku vendam nu soliruviya😂😂😂public la vaikiliya pesitu silent ah job vangitu poiduva😂

  • @user-mt2xg7fk9c
    @user-mt2xg7fk9c 9 месяцев назад +1

    My aim my goal all time my favorite in govt job....coming soon

  • @sureshs513
    @sureshs513 2 года назад +2

    Awesome bro 🎉🎉🎉

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      Thank u bro ❤️

  • @sivapetit1
    @sivapetit1 2 года назад +2

    IT doods 😁🤣😂

  • @yamahaarun9862
    @yamahaarun9862 2 года назад +8

    6:45அடேய்...... போலீஸ் station ல வச்சு சிரிச்சேன் டா.....

  • @tonytony2925
    @tonytony2925 2 года назад +34

    Private job one time settlement Govt. Job lifetime settlement

    • @divya7856
      @divya7856 2 года назад +1

      Na Pa .
      All jobs are instable and also we should have property ma.

    • @elizstephen5463
      @elizstephen5463 Год назад +2

      பணத்தை சரியாக கையாளும் திறமை வேண்டும் அதற்கு அரசு வேலை என்ன தனியார் வேலை என்ன மளிகை கடை காரர் சம்பாதிக்கும் அளவு ஒரு விஏஓ லஞ்சம் தவிர்த்து சம்பாதிக்க முடியாது

    • @Leox4664
      @Leox4664 2 месяца назад +1

      Dei joker.. business dhan da lifetime settlement 😂.. govt jobs also temporary dhan future la

    • @tonytony2925
      @tonytony2925 2 месяца назад +1

      @@Leox4664 Ada thrkuri Business depends on circumstances Do you know how many traders closed their shops when a disease called Corona came, but if they were in government jobs, they were all getting paid.

    • @Leox4664
      @Leox4664 2 месяца назад

      @@tonytony2925 covid pandemic is 100yrs in once.. after covid they earn 2x 3x of profit

  • @kathireeswaran5394
    @kathireeswaran5394 2 года назад +2

    inga arasanga velai nu solravanga ellarum job security kaaga than

  • @_GM_fitness_
    @_GM_fitness_ 2 года назад +1

    😂😂

  • @user-jk1lz7ne4f
    @user-jk1lz7ne4f 2 года назад +8

    சொந்த வேலை இதை ஏன் பா விட்டிங்க

  • @deboltraja2212
    @deboltraja2212 2 года назад +1

    6.10 😂

  • @nithesh575
    @nithesh575 2 года назад +1

    Life ஏ நிரந்தரம் கிடையாது.

  • @sridas1973
    @sridas1973 2 года назад +1

    Edhu nalla irukko illaya bro....unga finishing super...ennama plan panringa subscribersa cover panradhukku...nalla irukku bro

  • @JUSTPLAY___
    @JUSTPLAY___ Год назад +1

    Laptop munnadi government job mathiri erukamudiyathu work pannanum

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 2 года назад +162

    Government employee problem sonna puriyaathu ,lot of politics pressure ,oru meeting ku kaasu selavu panna kooda fund kidaikaathu

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +67

      அப்ப வேலைய ரிசைன் பண்ணிடுங்களேன்😁

    • @rajaganesh8127
      @rajaganesh8127 2 года назад +15

      @@kalakkalchannelkalakkalchannel avan yen velaya resign pannanum

    • @prabhusumadhi8437
      @prabhusumadhi8437 2 года назад +22

      Attha salary Vida Langham athigama vangiragala.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 2 года назад +19

      @@prabhusumadhi8437 athu yaaru mistake ,??ithaan latcham vasool pannungannu minister sollumbothu enna seiya mudiyum???makkal oru phone call panna vigilance vanthura poguthu ,athu thill illa ,corruption lanjam laam part of democracy system ,namma evaloa kova pattalum maaraathu ,maaranumna hitler maari ,hypocrisy government varanum ,no election no freedom of speech ,maari irukanum ok vaa ,namma movies paathu rasipom aana reality la oruthanukum thairiyam illa ,and lanjam laam yella government officers vaanga maatanga ,oru complaint panna pothum ,pf panam kooda varaathu ,but namakku thillu illa

    • @prabhusumadhi8437
      @prabhusumadhi8437 2 года назад +3

      Complaint Pana 3 month suspent panraga.marupatium vanthu arampichuraga.

  • @aruncivileng1212
    @aruncivileng1212 2 года назад +1

    🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @subashsubash-pb6xe
    @subashsubash-pb6xe 2 года назад +3

    🤣

  • @1234567rek
    @1234567rek 2 года назад +7

    Yenadhan IT field facillites kuduthalum nalike chi veliya po nu thorathivitturuvanga nu avangalake theriyum irundhalum ego va katti kitta irukanga ! Govt employees than peaceful life !

    • @allansamuel6419
      @allansamuel6419 2 месяца назад

      😂😂😂 don't worry Modi will make all the government sector to private😂😂😂

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 2 года назад

    Nalla irunga😊😊😊👌👌👌👌👌

  • @muthu4382
    @muthu4382 2 года назад

    Apo lock down la um police work tha

  • @1234567rek
    @1234567rek 2 года назад +4

    2012 la IT peak ka ? Andha motta mandai romba over ra poi solrar 😂😂 appo lam IT mapillai ye venam nu sonna time idhu newspaper la ye vandhuchu 😂

    • @97k01
      @97k01 8 месяцев назад

      But Govt job salaries are low compared to IT . What he said is true

  • @thegreatindiancitizen4412
    @thegreatindiancitizen4412 2 года назад +18

    Government employees like teachers are get bulk salary without work on quarantine. What is this?

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 2 года назад +2

    😅

  • @thomasa3498
    @thomasa3498 2 года назад +9

    But governmentae privatea nambi tha iruku

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +6

      Economic down achuna Government irukum.private company irrukuma?

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 года назад +1

      Apdithan irukkonom

  • @mubis1364
    @mubis1364 2 года назад +1

    Simple la sollanumna private job enbathu oru nai polappu gvrment nammalota thai mathri yella situvatoin laium aravanaikkum.... 😘

  • @madhum6773
    @madhum6773 2 года назад +1

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் படுமோசமான மோசம்.. பஞ்சப்படி பயணபடி அரசு விடுமுறைகள்.. ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியுமா? ஒரே நாளில் இறப்பு சான்றிதழ் வாங்க முடியுமா??

  • @tamilkowsitamilkowsi8602
    @tamilkowsitamilkowsi8602 2 года назад +1

    Overall Namma oru pasangala nimmathiya Iruka vida maattinga

  • @___123.
    @___123. Год назад +2

    Dei boomers dei...neenga govt job la join pannumodhu competition very low..in 90s and 20s...but ipo population very high nala yellarukum job kedaikuradhu illa

  • @geodarwin1986
    @geodarwin1986 2 года назад +9

    Govt employees and govt officers are different its better to be govr officers instead of govt employees and its better to be pvt employees instead of govt employees..

    • @redpepper8913
      @redpepper8913 8 месяцев назад

      If partner is also working ...,. Govt employee upper middle class life lead pannalam...
      Govt employee single salary...... Savings irukathu....illati romba romba kanjathanama valanum

  • @think7527
    @think7527 2 года назад +1

    எம்மா நீ work from home.
    அவனுக office ஏ வீடு மாதிரி.சும்மா தான் இருப்பாங்க.

  • @deepandeepan5731
    @deepandeepan5731 10 месяцев назад

    Original video season soluga episode name

  • @holysupermichael
    @holysupermichael 2 года назад +3

    90s kids la there are 2 category of people in IT. innum 60K or less per month vanguravanga... and 1.5L per month and above vanguravanga..

    • @divya7856
      @divya7856 2 года назад +1

      Yes i am 25 .
      Ennoda , amma annaku grooms patanga . Kadavula .
      Ennoda kammiya vanguraga and all have loans and emis. On average guys are at 30 is supposed to to earn atleast 6 to 8 lakhs per annum . And Some dudes are getting even 20lpa .

    • @holysupermichael
      @holysupermichael 2 года назад

      @@divya7856 in IT for a rough calculation.. avg salary should be (Total years of exp x 2) .. eg. 9 years exp na.. 9x2 =18 . His ctc should be 18 on an avg.

  • @selladuraivlong7329
    @selladuraivlong7329 2 года назад

    7:35 லஞ்சம் லஞ்சம்🤬

  • @Nonecares452
    @Nonecares452 Год назад +8

    1) IT company la , 12 hours , 15 hours , yen marriage ku apparam ,24 hours kooda work panni irukken, IT job na devloper mattum dhan nenachikittu irukaanga, Anga Testing , production support nu pala roles irukku.
    2) IT la Velaikku pona 1 lakh Sambalam, yevanda sonnadhu, appadiye parthalum 1 lakh keezha Sambalam vaangaravanga yennikkai dhan adhigam, 1 lakh Sambalam varanum na 12 years illa, 15 years kooda pala perukku aagum, IIT'la padichavangalukku dhan thiramai nammai vida adhigama irukkum, adhukku yetha sambalamum irukkum .
    3) IT'la Vela parkanum'na , Nalla sindhikka theriyanum, Thiramaya valarthukkanum, Oru sila IT company la vendumaanal , Thamizh mattum therinja podhum, aana pala IT company la English nalla pesa therinji irukkanum appa dhan Client kitta pesa mudiyum, Client side tech support kitta pesa mudiyum, indha Madhiri pala visayam irukku ,
    4) Naanga Laptop yeduthu summa VA utkarugirom, summa utkarndha Sambalam kodupaana?

    • @Lucky_Gamer1234
      @Lucky_Gamer1234 Год назад

      Bro ipo entha language ku demand iruku ethu kathukita velai ketaikum..solunga bro

    • @Nonecares452
      @Nonecares452 Год назад

      @@Lucky_Gamer1234 phython n Java , best bro. Sila Visayangal boom aaitu irukku. Adhayum soldren

    • @Lucky_Gamer1234
      @Lucky_Gamer1234 Год назад

      @@Nonecares452 ok bro

    • @Nonecares452
      @Nonecares452 Год назад

      @@Lucky_Gamer1234 : Which year passed out , bro ?

    • @yuva9323
      @yuva9323 Год назад

      @@Nonecares452 ipo puthusa intha field kula vara ena padikanum bro.
      Guide panunga

  • @tutygamer1481
    @tutygamer1481 2 года назад +1

    It 😆

  • @finding4567
    @finding4567 2 года назад

    That lady

  • @manoz5069
    @manoz5069 2 года назад

    8min video ku 6 add... Ethuku

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c 2 года назад

    Kalapuu marriage, is it marriage between human and animal like dog.

  • @manikandanraja8316
    @manikandanraja8316 2 года назад

    2:0 kelambuda kaipulla

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil 2 года назад +1

    4.30 to 4.49 🤣🤣🤣🤣

  • @saravananm2991
    @saravananm2991 2 года назад +1

    இந்த கோட் போட்ட குண்டா சட்டி.... கடைசியா ஒரு நல்ல வார்த்தை சொல்லுச்சு..... பார்த்தீரா....

  • @pandian101010
    @pandian101010 2 года назад +2

    Romba naal kalichi oru decent troll pakuren...
    For eg:- 3:58

  • @forthewin9780
    @forthewin9780 2 года назад +1

    🐯

  • @NandhaKumar-jh6lm
    @NandhaKumar-jh6lm 2 года назад

    Bro Russia and Ukraine war
    Geo political ah Troll pannuga

  • @PremKumar-hd2xt
    @PremKumar-hd2xt 2 года назад +2

    bro its "Dude" not DooD

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Ok bro

    • @tamilinfotube9666
      @tamilinfotube9666 2 года назад

      Dood is humorous word bro channel admin fun kaaga potrukalaam la🤧

  • @balajig3011
    @balajig3011 2 года назад +3

    Government job tan epovuma best

  • @tamilanview6891
    @tamilanview6891 2 года назад +2

    Goverment la lanjam vangama Yavalo peru irukinga

  • @unknownfan6520
    @unknownfan6520 2 года назад +3

    Stop pension to wife after husband death,if wife is also govt employee, because some women gets two pension after husband death.

    • @user-zj4gs9gq5b
      @user-zj4gs9gq5b 2 года назад +1

      Avlo yrs loyal a service senjathuku than pension. Ipo athuvum contributory la iruku. Intha dialogue laam Mla mp kita poi sollu
      Evlo vati win panrangalo avlo pension add agum. MP laam area development ku use panrano ilayo yearly 5Cr. Term mudinjapram perks, benefits lam edutu paaru. Ekachaka amount anga than poguthu. Arasu ooliyargal ku than neraya poguthunu mugamudila yanai size la ivanunga than olinju irukanunga.

  • @aruno2p367
    @aruno2p367 2 года назад +2

    Business man vs emloyes. Show nadathuka. Yaaaru gethu nu therium

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +3

    Sack all government employees

  • @udhayakumar3412
    @udhayakumar3412 Год назад

    E̤d̤i̤t̤i̤n̤g̤ v̤e̤r̤a̤