"இந்த ஒரு Trick தெரிஞ்சா நீங்க பணத்தை அள்ளலாம்" Trading Secrets உடைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2023
  • Trading தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து Financial Advisor தாமோதரன் பேட்டி
    #trading #financialtips #behindwoodso2 #behindwoods
    Velammal,
    "Velammal IIT / NEET Academy Scholarship Exam
    19th november@ 10 am
    3.5 crore worth scholarship
    Contact : 7358390410"
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 109

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 месяцев назад +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 14 дней назад

      @@BehindwoodsO2 damodaran is removing his negative comments. Please block him

  • @PM_msfunzone
    @PM_msfunzone 8 месяцев назад +44

    History பேசுவது எளிது. யாராவது இந்த share-ல, இன்றைய தேதியில் 1 லட்சம் முதலீடு செய்ங்க. 10 வருசத்துல பத்து கோடி கிடைக்கும் என்று சொல்லுங்க பார்ப்போம்.

    • @christopherjamescj1331
      @christopherjamescj1331 7 месяцев назад +1

      Ipo povum iruku aniku opportunities adhu . Iniku andha alavuku kedaikathu but start small . Ulunga financial planning panama yarum vaila valapakama soruva matanga go n do research

    • @thiyagarajan5806
      @thiyagarajan5806 6 месяцев назад

      Update news

    • @thiyagarajan5806
      @thiyagarajan5806 6 месяцев назад

      History ellainga eppavum iruku

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 месяцев назад +4

      அது தெரிஞ்ச மாமூ எதுக்கு யூடியூப்ல வந்து பேசி காசு சம்பாதிக்கனும

    • @manigandan662
      @manigandan662 3 месяца назад +1

      Under 100 rupees Future growth தரகுடிய best 5 Stock list solluga bro

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 8 месяцев назад +26

    இவர்கள் முதலீடு செய்திருந்தால்
    பணம் போட்டிருந்தாள் என்று சொல்லுவார்கள் ஆனால் கேட்டால் நல்ல ஒரு செபி அட்வைசரை கேட்டு முதலீடு செய்யுங்கள் என்று சொல்லுவார்கள்

  • @sriramuluk4383
    @sriramuluk4383 8 месяцев назад +8

    ரொம்ப அருமையா தெளிவு கொடுத்தீர்கள். நன்றி

  • @optionadjustmenttradertamil
    @optionadjustmenttradertamil 8 месяцев назад +11

    Upon hearing the comparison between 10 - 1000 rupees stock, it seems like a good marketing tactic to me.

  • @raghavannambi82
    @raghavannambi82 8 месяцев назад +4

    Always speak about positive and negative side of the share market because so many people lose their money in market

  • @karthik7473
    @karthik7473 8 месяцев назад +4

    super sir..good explanation sir❤

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Месяц назад

    😢ட்10000 rs. 25/50வருடங்கள் முன்பு மதிப்பு அதிகம்
    ஒரு share ஐ 10வருண்டங்கள் மேல் வைத்து இருப்பது . மிக சிரமம்.

  • @kalaiselvichandiran
    @kalaiselvichandiran 8 месяцев назад +5

    Thank you for sharing your thoughts sir

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @tohussain6642
    @tohussain6642 6 месяцев назад

    Really truth sir ...

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 8 месяцев назад +6

    இவர் பேசுறது லேக்கியம் விற்கறா மாதிரியே இருக்கு

  • @ahmadhalima7025
    @ahmadhalima7025 8 месяцев назад +11

    Sir neenga solvadhai ketka nandraha iruku but in current situation every one is lossing their money

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @babugovindan3375
    @babugovindan3375 6 месяцев назад

    Good morning damu sir ❤,,,,,

  • @omkumarav6936
    @omkumarav6936 3 месяца назад +2

    இவ்வளவு விஷயங்கள் சொல்லும் நீங்கள் இப்பொழுது என்ன பங்கு குறைந்த விலையில் இருக்கிறது இந்த பங்கு எவ்வளவு அளவு மாறுபடும் எவ்வளவு உயரம் ஏறும் என்பதை தெரிந்து வைத்திருப்பீர்கள் அப்படிப்பட்ட பங்கு எது என்பதை ஒன்றை கூட சொல்லவில்லையே. ஏறிய பிறகு எல்லாரும் சொல்லலாம்.
    ஓம்குமார் மதுரை.

  • @sumathi248
    @sumathi248 14 дней назад

    Namesdr sir.superbsir.howmuch invest in long term investment.minimum investment sir.hoe to invest start sir.

  • @swaminathanshanmugavadivel4993
    @swaminathanshanmugavadivel4993 6 месяцев назад

    Wil he analyse and give clues for multibaggers?
    Nobody can predict with certainty.

  • @sreedhark1086
    @sreedhark1086 8 месяцев назад

    Useful information 👍

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @karthik7473
    @karthik7473 8 месяцев назад +1

    ss..now low price in wipro....buying..sip type

  • @heathledger5886
    @heathledger5886 8 месяцев назад +2

    Market பங்கு சந்தை இப்போ ரொம்ப down ல இருக்கு because wars russia Ukraine aswell so யாரும் ஷேர்ஸ் இப்போ வாங்கவேண்டாம்... I had truely 10 years of experience 2012-15 இருந்த மாதிரி இப்போ இல்ல...

  • @AvadiChristianMissionary
    @AvadiChristianMissionary 24 дня назад

    என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

    • @juliusmass
      @juliusmass 15 дней назад

      எவ்வளவு? WhatsApp?

  • @karateaallatoz6166
    @karateaallatoz6166 8 месяцев назад

    நான் கொஞ்சம் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் உங்கள பத்தி பேஸ்புக்ல இருந்து youtube வரைக்கும் பாக்குறேன் சார் ஆனா உங்க நான்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 8 месяцев назад +8

    இப்போது அண்ண எங்க முதலீடு செய்தால் 1000கோடி அல்லலாம் என்று கூறுவார்😂🤣

  • @user-pf3zv6vb7k
    @user-pf3zv6vb7k 8 месяцев назад +5

    போட்டு.. குழப்புறீங்க... Wipro.... மாதிரி இப்போ வளர்ந்து வரும் கம்பெனி..... Best 5 soluga..... Sir...

    • @tamilindiatech
      @tamilindiatech 5 месяцев назад +1

      தெரிஞ்சா சொல்லமாட்டாரா😅😅

  • @rameshrp4545
    @rameshrp4545 7 месяцев назад +1

    Investing in 10 Rs stock is more riskier than investing in 1000 Rs... Key is to identify undervalued stock not based on price.. Many of my below 10 Rs stock unlisted.. Few exception like suzlon..

    • @rajartp
      @rajartp 4 месяца назад

      This is absolutely right.. i am surprised to hear this from a legend like him

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      ​@@rajartpஎன்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @vinayagamsivakumar5250
    @vinayagamsivakumar5250 8 месяцев назад

    Super sir

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @crazyincars
    @crazyincars 8 месяцев назад +2

    Wipro recent ah vangi many loss. I sold it now.

  • @rameshdevaa4556
    @rameshdevaa4556 6 месяцев назад +15

    1980ல நான் பிறக்கவே இல்லை 2023ல நல்ல stock சொல்லு சாமி

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 3 месяца назад

    நல்ல கருத்துக்கள்

  • @panneerselvam4502
    @panneerselvam4502 8 месяцев назад

    Safe game with Wipro .not enough need proper information.

  • @yogarajselvam2519
    @yogarajselvam2519 7 месяцев назад

    Good shares are all time high right now if we invest now it will be loss

  • @hariramanraman8848
    @hariramanraman8848 8 месяцев назад +2

    Budding future such companies like Wipro now budding please you please point out such companies

    • @bharathraj8665
      @bharathraj8665 8 месяцев назад +1

      Sector
      ITC. (FMCG)
      BCLIND (edible oil)
      DR REDDY (Pharma)
      CIPLA (Pharma)
      NATCO. ( Pharma)
      Stove Kraft (kitchen appliances like cooker)
      If u don't take any risk then put in gold bees ..it's like purchase a gold at present rate..after 5-10 years it will be given good returns

  • @kirankumar-pk4jb
    @kirankumar-pk4jb 5 месяцев назад

    Ok nga seringa

  • @muthukumaran4498
    @muthukumaran4498 8 месяцев назад +12

    சதுரங்க வேட்டை 😂😂😂

  • @user-lz3kn5sk1w
    @user-lz3kn5sk1w 8 месяцев назад +3

    Yen idaiyil cut panreenga

  • @thilagar1744
    @thilagar1744 5 месяцев назад +2

    இதை நீங்கள் அப்போ யாருக்காவது சொன்னீங்களா? சரி போகட்டும் விடு இப்போ சொல்லுங்க நான் 1லட்சம் முதலீடு பண்றேன் எனக்கு பல கோடி கிடைக்குமா......

  • @swarnalatha7767
    @swarnalatha7767 8 месяцев назад

    100℅true 👍

  • @cheeansambath
    @cheeansambath 8 месяцев назад +7

    Inflation adjust panni paatha 1983 la 10000 oda value sollirukkanum

    • @fasalrahman7125
      @fasalrahman7125 8 месяцев назад

      S

    • @TradeWithJash
      @TradeWithJash 8 месяцев назад +1

      IN 2023 IT WOULD BE AROUND 2.24L

    • @sampathkumar2091
      @sampathkumar2091 8 месяцев назад +2

      In 1983 Rs 10000 on that time gold rate 10 gms Rs.1800 it's almost value Rs 330000

  • @georgechelladurai4937
    @georgechelladurai4937 8 месяцев назад +3

    Becareful, dont care his advise🎉

    • @anbarasurk474
      @anbarasurk474 6 месяцев назад

      Edhuku keka koodadhu .... Ivaru soldradhu 100 percent correct dhan

  • @harisudhan967
    @harisudhan967 8 месяцев назад +18

    1980 la 10000 yarkita sir irukum athu mattum ilama 1980 la epdi stocks pathi theriyum 😂😂.
    Nee soldratha patha ipo oru 10cr ku stocks vanguna 2070 la 2500cr aagirum solra maari iruku😂.
    Manachachi oda pesanum...

    • @riohi6276
      @riohi6276 8 месяцев назад

      Correct

    • @fasalrahman7125
      @fasalrahman7125 8 месяцев назад

      Super

    • @messifanobito
      @messifanobito 8 месяцев назад

      1980 laum stocks vanga mudium bro

    • @harisudhan967
      @harisudhan967 8 месяцев назад

      @@messifanobito Stocks vanga mudiyathu nu naa solala awareness irukathu nu soldran

    • @messifanobito
      @messifanobito 8 месяцев назад +3

      @@harisudhan967 correct tha namaku theriyathu but apova intha field la neraya ver irunthanga avagaluku therium

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 4 месяца назад

    ❤❤ arevaali eppa. Etha. Vaainga....laam😂😂

  • @dastageermirza1674
    @dastageermirza1674 8 месяцев назад +2

    Wrong information about Wipro returns

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 8 месяцев назад

    சார் 1980ல் இன்வெஸ்ட்மென்ட் செய்தால் என்று இறந்த காலம் வேண்டாம். இன்று அல்லது இனி வர உள்ளதை குறிப்பிட வேண்டுகிறேன்
    அதைவிட அதே நாளில் 1980 லவ் ITC ல் இன்வெஸ்ட்மென்ட் செய்திருந்தால் அதைவிட அதிக அளவில் இலாபம் கிடைத்திருக்கும்

  • @sathiesh3444
    @sathiesh3444 6 месяцев назад +1

    Electrical vehicl battery s

  • @SKatMH
    @SKatMH 8 месяцев назад +1

    Invest wisely

  • @prakashraj7368
    @prakashraj7368 8 месяцев назад +1

    ivaroda rolls royce car enga iruku ?🤔

  • @karthikeyanc1188
    @karthikeyanc1188 5 месяцев назад +2

    டெக்னிக்கலை எப்படி கண்டுபிடிப்பது ஐயா

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @TotalReview_4u
    @TotalReview_4u 5 месяцев назад

    Nowadays many scammer pulling the normal people in to stocks market
    It's type of clearly scamming

  • @FYL.Kd2314
    @FYL.Kd2314 5 месяцев назад

    1980 la 10000 ku evlo mathippu teriyuma ipo latchathula irukku 😢😢😢

  • @teskaarts9147
    @teskaarts9147 5 месяцев назад +3

    Trick என்ன அதை சொல்லவேயில்லையே.....

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      அவரை நம்பி பணம் கொடுங்கள் என்று சொல்வார் அதுதான் அவருடைய ட்ரிக்

  • @lastpenchers7711
    @lastpenchers7711 8 месяцев назад +1

    Palaya kathai vidunga ipo evalo podanum

    • @tamilindiatech
      @tamilindiatech 5 месяцев назад

      அது தெரிஞ்சா அவரு ஏன் பேட்டி குடுத்து சம்பாரிக்க போறாரு😅😅

  • @dharankumart7031
    @dharankumart7031 8 месяцев назад +3

    Kingfisher fundamental la stong ah irudhuchunu sonnathu dhamodharan analyst mattu tha friends

  • @mohammedasif5684
    @mohammedasif5684 8 месяцев назад +2

    Neenga sutta mudun ga

  • @mohanloganathan4162
    @mohanloganathan4162 4 месяца назад +1

    சேர் மார்க்கெட் யாரும் வரவேண்டாம். எதாவது தொழில் செய்து பிழைத்து கொள்ளுங்கள். இல்லை சாகவேண்டுமா இதில் பணம் போட்டு சாகுங்கள்.முடியவே முடியாது பணம் தினமும் இதில் சம்பாதிக்க

  • @trtamilnadu89
    @trtamilnadu89 8 месяцев назад +3

    🔯🕉️⚛️

  • @nanthasm9089
    @nanthasm9089 26 дней назад +1

    இது ஏதோ ப்ரோமோஷன் மாதிரி இருக்கு....

  • @sampathkumar5936
    @sampathkumar5936 8 месяцев назад +1

    குமாரு 😂😂😂😂

  • @NAJEEMSHA
    @NAJEEMSHA 6 месяцев назад

    Onnuma puriyale😢..

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary 24 дня назад

      என்கிட்ட வெரி ஃபேமஸ் பி ஆர் சுந்தர் ஆப்ஷன் பையிங் கோர்ஸ் உள்ளது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @Trendbaba_algo
    @Trendbaba_algo 8 месяцев назад +2

    Namakku solra mairandi yen avan podala inga vandhu nambala podran

  • @raghu99944
    @raghu99944 8 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manigoutham7079
    @manigoutham7079 8 месяцев назад +5

    @behindwoodsO2 stop about stock and trading give preference for recent scam about leese and fraudulent activity....