What's Best Choice for Tamil Traders in 2024? | Sharemarket Tamil | Deepak Wadhwa | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 185

  • @omkumarav6936
    @omkumarav6936 5 месяцев назад +58

    சிறிய லாபத்தோடு வெளியே வருவது நல்லது......
    நன்றி 🙏

  • @mathivananm2446
    @mathivananm2446 5 месяцев назад +116

    Josh talk க்கு மிகவும் நன்றி. தயவு செய்து கற்றுக் கொண்டு trading செய்யுங்கள். Money management மிக மிக முக்கியம். கடந்த இருபது வருடங்களாக இவர் சொல்வதை நான் செய்யாததால் தொடர்ந்து நஷ்டம். 200 ரூபாய்க்கு 20 ரூபாய் stoploss போட்டாலும் அதை stoploss hunt செயது 400 ரூபாய்க்கு போன option எல்லாம் பாத்தாச்சு. 50'000 இருந்தால் ஒரு Lot மட்டும் வாங்கவும். Stoploss கண்டிப்பாக போடவும். Stoploss hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். மறுநாள் trading ல் அதை சரி செய்துவிடலாம். நன்றி.

    • @sabalamp
      @sabalamp 5 месяцев назад +3

      Nice sir

    • @camlightstudio
      @camlightstudio 4 месяца назад +1

      Unga facebook id sollunga some doubt

    • @mathivananm2446
      @mathivananm2446 4 месяца назад +4

      @@camlightstudio Tradelink tamil_ Rajamathi என்னும் RUclips channel உள்ளது. உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் நிறைய videos உள்ளது. ஒரு பைசா செலவில்லாமல் பொறுமையாக பார்த்து பயனடையவும். நானும் அந்த video _க்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி.

    • @camlightstudio
      @camlightstudio 4 месяца назад

      @@mathivananm2446 enake trading solli koduka theriyum nanba

    • @Abm97885
      @Abm97885 3 месяца назад +2

      Live trade la appadila eruka mudiyathu 😂

  • @mohammedmusthafa7470
    @mohammedmusthafa7470 5 месяцев назад +27

    எளிய ...எதார்த்தமான ... பின்பற்ற உதவும் உதாரணங்கள் ... தெளிவான மொழி பெயர்ப்பு ... நன்றி தீபக் வாத்வா அவர்களுக்கும் Josh Talks குழுவிற்க்கும்

  • @PremiumExcelcom
    @PremiumExcelcom 2 месяца назад +13

    1. Learn the charts well - very important
    2. Loss should be short
    3. Know what to do when we have big move - up or down side
    4. Know your Trade - need to know why - what you have taken this. - book your expected profit %
    5. Dont hunt for more.
    6. Dont Stress - dont chase what you have lost. - very important.
    7. Accept your designated loss or profit - gives stable result.
    8. Go small lots.
    9. Practice well - Small trades.
    10. Use only 10% of your capital
    11. See only the loss amount not profit
    12. Automatic Profit -- when small Stoploss.
    13. Don't trade with intuition
    14. Then follow your trade strategy
    15. Trader with 20% loss and 80% profit - cut your loss soon and allow your profits
    16. Dont take loans for trading.
    17. Trade small with less stress.

  • @b.arunkumar2731
    @b.arunkumar2731 2 месяца назад +2

    காரணம் இல்லாமல் வாங்க வேண்டாம். காரணம் இல்லாமல் விற்க வேண்டாம். அருமையான தெளிவான உரை.

  • @prabakaran8484
    @prabakaran8484 5 месяцев назад +58

    நல்ல பயிற்சி அல்ல வெறித்தனமான பயிற்சி எடுத்தால் வெற்றி உறுதி நண்பா இது தான் உண்மை

  • @karurashok6086
    @karurashok6086 5 месяцев назад +9

    Trade with only one lot. Very intelligent advise. It will realy give confidence. Dont buy for all the capital.

  • @sunderr3846
    @sunderr3846 5 месяцев назад +5

    சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். josh talk க்கு எனது நன்றி

  • @sivagamit7147
    @sivagamit7147 5 месяцев назад +10

    மொழிபெயர்ப்பின் மூலம் என்ன அருமையான யாரும் கூறாத விளக்கம். ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி!

    • @SATHISHKumar-vh4ql
      @SATHISHKumar-vh4ql 4 месяца назад +1

      நன்றி திரு பெரியவர்
      ஜோஷ் டாக்ஸ்

  • @somusundaram7084
    @somusundaram7084 2 месяца назад

    குறிகாட்டி, விளக்கப்படம். நல்ல அருமையான தமிழாக்கம். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @palanichamypalanisathya
    @palanichamypalanisathya 5 месяцев назад +9

    மிகவும் அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. இதைப் போல மொழிமாற்றம் செய்து வெளியிடுவது இனிமேலும் அதிகமாகட்டும்.சூப்பர்❤❤❤❤❤

  • @vijayjoe125
    @vijayjoe125 4 месяца назад +10

    சரியான நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நிதானமாக பணம் இருக்கும போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சிறந்த முதலீடு. நீண்ட கால முதலீடு ஆபத்தில்லா நூறு சதவீதம் இலாபம் தரக்கூடியது. உடனடி இலாபம் அன்றே இலாபம் என எதிர்பார்ப்பதுதான் நட்டத்ற்குக்க் காரணம். 2024 மட்டுமல்ல எந்த காலத்திற்கும் நீண்டகால முதலீடு இலாபம் மட்டுமே தரக்கூடியது.

  • @kanishkag5thstdf.196
    @kanishkag5thstdf.196 2 месяца назад +3

    Thank You 🙏
    மிகவும் நன்றி 🙏

  • @camlightstudio
    @camlightstudio 4 месяца назад +1

    Intha advice verum Biginner ku mattume ellarukum porunthadhu neengale purinthu kolveergal

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 3 месяца назад

    மொழி பெயர்ப்பு யோசனை மிகவும் நல்லது வாழ்த்துகள் மிகவும் நல்ல கருத்துக்கள்❤

  • @sharpincome724
    @sharpincome724 25 дней назад +1

    Friends, strong information for indian share traders, just daily watch market in trading hours with full focus dont enter any trade, just watch and observe, do it minimum 2 yrs to 3 yrs, i know its not possible for most people, i did 1. 5 year only observed, now my accuracy 90%, if you want hardcore tarder dont need any course go to watch and observe... All the best

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 5 месяцев назад +1

    Arputham. Please see that everyone see this video.will save many people.Excellnt.

  • @PraveenS-65282
    @PraveenS-65282 5 месяцев назад +7

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤️

  • @DineshKumar-jc8pi
    @DineshKumar-jc8pi 5 месяцев назад +3

    Thanks to Josh Talk. Good learning experience

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 месяца назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😮

  • @sakhaader5672
    @sakhaader5672 Месяц назад

    Simply good suggestion for all kind of traders.

  • @arvindhans3449
    @arvindhans3449 5 месяцев назад +3

    Super examples of corporation tap water clever thinking sir

  • @Raja-ars
    @Raja-ars 5 месяцев назад +3

    Tamil translation is good,but the technical words should be in English only for eg- Hedging .

  • @Tdjram
    @Tdjram 5 месяцев назад +3

    Realy suerb, awsome . good n very usefull for me. thanks lot
    👌

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 5 месяцев назад +1

    அருமையான பதிவு தீபக் சொல்வதும் அனைத்தும் உண்மை .அவர்கள் சொல்வது போல் நான் நிறைய தவறுகளை செய்து உள்ளேன்.
    நன்றி சார்🎉🎉🎉🎉

  • @manivannanperamal1389
    @manivannanperamal1389 2 месяца назад

    Right message at right time... Turning point after watching this video. Thanks a bunch..... !

  • @Sivakumar_23
    @Sivakumar_23 5 месяцев назад +2

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @diamondbalan8040
    @diamondbalan8040 Месяц назад

    அருமை பயனுள்ள பதிவு 👍👍

  • @arama16
    @arama16 5 месяцев назад +1

    Very informative video. Thanks for Josh Talks Tamil for the dubbed version.

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ 5 месяцев назад +1

    Iot of thanks Josh talk 🎉 good presentation 👍 👏 God bless you 🙏

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z 4 месяца назад +13

    நன்றாக கற்றுக்கொண்ட என் நண்பர் சில லட்சங்களை ஷேர் மார்க்கெட்டில் கோட்டை விட்டார்.1% தெரிந்த நான் வாரம் பல ஆயிரம் லாபம் எடுக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்.

  • @PraveenS-65282
    @PraveenS-65282 5 месяцев назад +3

    மிக அருமை ஐயா ❤

  • @Scienceolgy..
    @Scienceolgy.. 5 месяцев назад +20

    Video starts from 8 minutes

    • @91navii
      @91navii 5 месяцев назад +1

      Nandri deivamae 🙏

  • @nepolianivee7553
    @nepolianivee7553 4 месяца назад

    அட்டகாசமான அறிவுரை நன்றி

  • @ShanthaPadmanabhan-d9v
    @ShanthaPadmanabhan-d9v 21 день назад

    Very good advice Thanks

  • @RAMKUMAR-pw2uv
    @RAMKUMAR-pw2uv 3 месяца назад

    Super speaking ayya
    Tamil language very nice..
    Good feedback for trading

  • @kraja2116
    @kraja2116 5 месяцев назад +1

    Bro ivaru kuralai paattha rathakaneer padathula MR Radha stage la Mick la pesuvare athe pola iruku..... 😊😊😊

  • @thangavels1034
    @thangavels1034 5 месяцев назад +2

    Really you are very very great sir👌🏼👌🏼👌🏼

  • @Ashwin1545
    @Ashwin1545 5 месяцев назад +10

    Trading is good but learning is first profit is next

  • @chandranvenkataswamy6543
    @chandranvenkataswamy6543 5 месяцев назад

    உண்மையில் மிக அருமையான பதிவு

  • @prasadhd7859
    @prasadhd7859 5 месяцев назад +1

    Good information in beginning traders thank you so much sir

  • @Penniamin
    @Penniamin 4 месяца назад +1

    அருமையான விளக்கம்

  • @nicksonnickson5434
    @nicksonnickson5434 5 месяцев назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @mgprakashconstructiondesig7986
    @mgprakashconstructiondesig7986 5 месяцев назад +8

    Please put it more stock market videos

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 месяцев назад +4

      Sure we will try quality videos, like this!

  • @rithishmech
    @rithishmech 5 месяцев назад +5

    Explained well about trading discipline

    • @Sujitha814
      @Sujitha814 5 месяцев назад +1

      ❤❤❤❤❤very nice sir

  • @durairaj4837
    @durairaj4837 5 месяцев назад +2

    Best n right advice

  • @alinjinu9112
    @alinjinu9112 5 месяцев назад +4

    Thanks for the language

  • @rukmanij278
    @rukmanij278 Месяц назад

    Thanks to josh talk

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 5 месяцев назад

    Really your family great very good support

  • @ravibharathi9463
    @ravibharathi9463 2 месяца назад

    Thank you sasi bro.❤❤❤news are manuplateted ❤❤

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 5 месяцев назад +1

    Thank you for the information sir ❤

  • @sakthivelubalusamy7763
    @sakthivelubalusamy7763 2 месяца назад +1

    அருமை

  • @vaiyapuri.n5772
    @vaiyapuri.n5772 5 месяцев назад +1

    நன்றி அருமை ஐயா

  • @MrPerfect-ub1hp
    @MrPerfect-ub1hp 3 месяца назад

    Thank you so much sir,and universe 😊🤗🧡

  • @Rajkumar-ci1th
    @Rajkumar-ci1th 4 месяца назад

    Super detailed speach well done J

  • @GeethaGeetha-on3qg
    @GeethaGeetha-on3qg 5 месяцев назад +1

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @smssha313
    @smssha313 5 месяцев назад +1

    Best massage bro best best news

  • @naayenaaye
    @naayenaaye 2 месяца назад +1

    If no loss.. Then no profit as well..
    Someone needs to loose to someone get profit

  • @sanjaigandhi2101
    @sanjaigandhi2101 4 месяца назад +1

    Super brother

  • @parthibanmoorthy945
    @parthibanmoorthy945 5 месяцев назад +1

    Welcome this video , very very super

  • @rajsekar1610
    @rajsekar1610 2 месяца назад

    Exellent advice thanks sir

  • @Gpguru365
    @Gpguru365 Месяц назад

    Super super sir

  • @twofingers4719
    @twofingers4719 2 месяца назад

    Thank you for the financial information

  • @KamalRaj-m2e
    @KamalRaj-m2e 4 месяца назад

    Very very good suggestion

  • @Sruthi2019
    @Sruthi2019 5 месяцев назад +1

    Useful video 🙏

  • @Ashokkumar13579
    @Ashokkumar13579 5 месяцев назад

    Very good Translate video ❤

  • @MohideenAbdulkaderZeelani
    @MohideenAbdulkaderZeelani 5 месяцев назад

    Very. ..Very..thanks sir...

  • @plusorminus6517
    @plusorminus6517 2 месяца назад

    Uncle super story

  • @stanelyad5815
    @stanelyad5815 5 месяцев назад +3

    Josh- he talks about fno option, which is is poisonous. Exchange itself admits with data that 95% fno traders make big loss. 5% winners are fii, dii, and hni. Dont promote fno . Its lworse than ganja, bethadin or horse race or betting or rummy. Lottery is much safe as loss os very limited. Josh have no idea about fno, i think

  • @sanjaywise681
    @sanjaywise681 5 месяцев назад +3

    corporation water example😅👌👌

  • @clearcut-tamil5037
    @clearcut-tamil5037 5 месяцев назад

    Arumai 🎉

  • @N.sowmyaSowmya
    @N.sowmyaSowmya 2 месяца назад

    Super sir

  • @SubramanianArumugam-iy4wh
    @SubramanianArumugam-iy4wh Месяц назад

    Thanks

  • @pugalnagaraj3839
    @pugalnagaraj3839 2 месяца назад

    Thanks sir

  • @selvarajsuresh6299
    @selvarajsuresh6299 5 месяцев назад

    Super learning video

  • @vanamamalais8393
    @vanamamalais8393 5 месяцев назад

    நன்றி

  • @Nothing90080
    @Nothing90080 5 месяцев назад +1

    If trading is simple investing extremely simple 😅

  • @karunakarana3504
    @karunakarana3504 5 месяцев назад +1

    Nice explanation

  • @NatarajanVasan
    @NatarajanVasan 3 месяца назад

    Super

  • @mani12388able
    @mani12388able 5 месяцев назад +1

    Unmai…😮

  • @rafimohammed888
    @rafimohammed888 22 дня назад

    🎉🎉🎉

  • @sudhanp9484
    @sudhanp9484 5 месяцев назад

    Thankyou sir

  • @manibeema7761
    @manibeema7761 5 месяцев назад

    Nice 🎉

  • @devakumar5705
    @devakumar5705 5 месяцев назад +1

    08:00

  • @Viji-uo4jw
    @Viji-uo4jw 5 месяцев назад +16

    Unga channel la trading sammandhamana news potathinga makkal edai parthu trading panni Kasai elakkirargal

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 месяцев назад +8

      இந்த வீடியோவை முழுவதுமா பாருங்கள், உங்கள் கமெண்டிற்கான பதில் அதில் இருக்கிறது சகோ, பாதுக்காப்பான டிரேடிங்க் முறை குறித்துதான் இந்த வீடியோ பேசுகிறது, எனினும் உங்கள் கருத்தை குறித்து வைத்துக்கொள்கிறோம்! நன்றி!

    • @mewedward
      @mewedward 5 месяцев назад +1

      Boss kasu vange tha viedo podura ga free illa, so nega safe ah eruga, ippadi onnu eruku nu solla vara ga avolo tha

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 месяцев назад +2

      Josh Talks யாரிடமும் பணம் கொடுக்கவும் செய்யாது, பணம் வாங்கவும் செய்யாது!

    • @mathivananm2446
      @mathivananm2446 5 месяцев назад +1

      கடந்த இருபது வருடங்களாக நஷ்டம் இவர் சொல்வதுதான் நடந்துள்ளது. நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் stoploss போட்டாலும் அதை hunt செய்துவிட்டு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு போன option premium எல்லாம் பார்த்தாச்சு. சார் சொன்னது போல முதலில் கற்றுக் கொண்டு பிறகு trading செய்யுங்கள். இல்லாவிட்டால் தயவுசெய்து sharemarket க்கு வராதீர்கள். நிதி மேலாண்மை மிக முக்கியம்.50'000 வைத்து ஒரு Lot மட்டும் வாங்கி stoploss எப்படி போடுவது என்று தெரிந்து தயவுசெய்து trading செய்யவும். Stoploss Hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். Josh Talk க்கு மிகவும் நன்றி.

    • @rajendiranmathi2187
      @rajendiranmathi2187 2 месяца назад

      ​@@JoshTalksTamil
      The Author has shared his experience and explained nicely. But, he has not revealed the secret of being a profitable trader, as to, what trade he is doing, what ways he follows etc., If possible, please release another video.
      Thanks

  • @jofernando7380
    @jofernando7380 5 месяцев назад

    thank u

  • @PraveenS-65282
    @PraveenS-65282 5 месяцев назад +3

    Frist comment 🥳❤

  • @pushpavijay5393
    @pushpavijay5393 Месяц назад

  • @anandhakumaranandhakumar6691
    @anandhakumaranandhakumar6691 5 месяцев назад

    Super

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb 3 месяца назад

    Nice in tamil

  • @Raja-uw3fc
    @Raja-uw3fc 5 месяцев назад

    Sir, AI is trading now. U cant sustain in market.

  • @sudhanp9484
    @sudhanp9484 5 месяцев назад

    Thankyou sir very useful

  • @chandrasekaran4592
    @chandrasekaran4592 5 месяцев назад

    Nandiri iya

  • @senthilramasamy2123
    @senthilramasamy2123 Месяц назад

    ❤🎉🎉🎉

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 2 месяца назад

    Money Pechu is not Anand Srinivasan?

  • @poornisamvel6188
    @poornisamvel6188 4 месяца назад

    Best vdo

  • @rajendranram108
    @rajendranram108 3 месяца назад

    You r sharing only general thoughts within you. This everyone knows. But not sharing any tricks to book profit...

  • @srinivasansrinivasan3124
    @srinivasansrinivasan3124 5 месяцев назад

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam9361 5 месяцев назад

    Simple talking only no anybstratige

  • @kumarram3477
    @kumarram3477 5 месяцев назад +2

    For this looters like Sundar jegan so many people teach share market